உனக்கு வேணுமுனா தம்பி சொல்லுவ வேண்டாம்னா ஏதிரி சொல்லுவியா அண்ணா கடந்த தேர்தல் வரை என் வாக்கு NTK செலுத்தினேன் இந்த முறை எனக்கு விஜய்யை பிடிக்களநாளும் எனது குடும்ப வாக்கு TVK கே
He's twisting what Vijay said. Vijay said, BJP is his ideological enemy as they do separatist politics by splitting people by Language, Race etc. Seeman is twisting this and trying to change this context to Tamilnadu. Mr. Seeman, In Tamilnadu, Tamil rules.. in Centre no single language should rule, all have equal representation. Don't twist it to your convenience..
@@s.t.nathan9321yes dont put votes.. 10years la ethachum oru change NTK vala nadanthuruka... Go & check sun news... Then realise who gave money to Seeman... Epdiyea seemon oda konchanajam vote um poiruchii😅😅
இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது! ஒரு இனத்தின் அடையாளம் மொழியுடன் இணைந்த கலாச்சாரமும் தான்! கலாச்சாரம் என்பது அந்த இனம் தொண்டு தொட்டு கடைப்பிடிக்கும் ஆன்மிகம்/நம்பிக்கை சார்ந்தது! ஆகவே கலாச்சாரம் அழிந்தால் மொழி அழியும், பின் இனம் அழியும்! மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது. மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும். யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! கோவில்கள் இருக்கும்வரை தமிழ்ப்பண்பாடும் இருக்கும்!
ஊழல்னா ஆதீமுகா ஊழல் இல்லையா அப்போ 2011 ல் ஆதிமுகா ஊலழ் இல்லையா நீங்கள் ஆதரித்து தமிழ்நாடு முழுதும் சீமான் அதிமுகாக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்பொழுது அப்போது அதிமுகாவிடம் எத்தனை கோடி வாங்கினீர்கள் சீமான், ஏன் சிறையில் இருந்து வந்த அம்மையார் சசீகலாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தீர்கள் அண்ணன் சீமான் அவர்களே பதில் சொல்லுங்கள் இப்பொழுது திமுக விடம் எத்தனை கோடி.
Vangana kasukku...payapulla romba sathamma kuvoothu....this time let's try for new party and politician....My age 55 +.....and Iam super star fan ...my full family vote for TVK...LETS support new party
He's twisting what Vijay said. Vijay said, BJP is his ideological enemy as they do separatist politics by splitting people by Language, Race etc. Seeman is twisting this and trying to change this context to Tamilnadu. Mr. Seeman, In Tamilnadu, Tamil rules.. in Centre no single language should rule, all have equal representation. Don't twist it to your convenience..
இவருக்கென்ன? போறபோக் கிலே வாயிருக்கு, வார்த்தை இருக்கு என்று வார்த்தை களை அள்ளிவீசுகிறார். வெத்து வீராப்பு பேச்சுகளை மக்களை மயங்கிவிடலாம் என எண்ணுகிறார். சொல்லுதல் யார்க்கும் எளிதாம்,அதனை நடைமுறை படுத்துவது எளிதல்ல !! சீமான் வாய்ச்சொல்லில் வீரர் !!
ஏண்டா விஜய்க்கு பிரச்சினை வரும்போதெல்லாம் யார் ஆதரவு கொடுத்தது ? ரஜினிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் விஜய்க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தது ஏன் அவர் தமிழர் என்பதால் ஆனால் மேடையில் விஜய் என்ன பேசினார் ? அதற்கு பதிலடி இப்படித்தான் இருக்கும்
ஏண்டா விஜய்க்கு பிரச்சினை வரும்போதெல்லாம் யார் ஆதரவு கொடுத்தது ? ரஜினிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் விஜய்க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தது ஏன் அவர் தமிழர் என்பதால் ஆனால் மேடையில் விஜய் என்ன பேசினார் ? அதற்கு பதிலடி இப்படித்தான் இருக்கும்
ஏண்டா விஜய்க்கு பிரச்சினை வரும்போதெல்லாம் யார் ஆதரவு கொடுத்தது ? ரஜினிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் விஜய்க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தது ஏன் அவர் தமிழர் என்பதால் ஆனால் மேடையில் விஜய் என்ன பேசினார் ? அதற்கு பதிலடி இப்படித்தான் இருக்கும்
He's twisting what Vijay said. Vijay said, BJP is his ideological enemy as they do separatist politics by splitting people by Language, Race etc. Seeman is twisting this and trying to change this context to Tamilnadu. Mr. Seeman, In Tamilnadu, Tamil rules.. in Centre no single language should rule, all have equal representation. Don't twist it to your convenience..
அதிமுக உடைய வாக்கு சதவீதம் எத்தனை எடப்பாடியார் அதிமுகவுக்கு தலைவர் எப்படி ஆனார் வரலாறு வரலாறு 😂😂 சசிகலா அம்மையார் ops TTV இருக்கிற வரை எடப்பாடி முதல்வராக ஆக முடியாது
ஆஹா என்ன இவரு இப்படி இருக்காரு.....தமிழ் மொழி எல்லா மொழிக்கும் தாய் மொழிதான் அது மறுக்க முடியாது....அப்போ எங்கள மாதிரி வேற்று மொழி காரர்கள் உங்கள் கட்சிக்கு தேவை இல்லை என்று புரிகிறது..... நான் உங்கள் கட்சியை விட்டு விலகுறேன் அண்ணா....
தமிழ்நாட்டில் சினிமா பைத்தியம் அதிக மோகம் கொண்ட மக்களை திருத்துவது மிகவும் கடினம்...யார் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் 😊
அட போங்கப்பா கட்சி ஆரம்பித்த நாள் முதலா இதைத்தான் சொல்லு நீங்க டெபாசிட்டு கூட தான் போட்டியே இருக்கு இதுல ஒற்றை நம்பிக்கை இரண்டு நம்பிக்கைன்னுஅதிமுக 2 நாதக தா வெக இப்படி கண்ட கண்ட காவா உடைத்துவிளையாடுவதில் திமுக கில்லாடி மீண்டும் திமுகா தான்
மாநாட்டில் சீமான் பத்தி மறைமுகமாக பேச தேவையில்லை, அவர் கத்தி பேசினார் என்றால் மாநாட்டில் விஜய் எப்டி பேசினார். விஜய் ஆளுங்கட்சி பத்தி நிறைய பேச வேண்டும். சீமான் ஆட்சியில் இல்லை. வரும் காலங்களில் TN பிரச்சனையில், மக்கள் வலிகள் விஜய் எப்படி உணர்ச்சி வச படாமல் எப்டி பேச முடியும். அடுத்தவர்களை பேச வரும் போது பாத்து பேச வேண்டும் விஜய். சீமான் எதிர்வினை சரியே.
இதில் கொமென்ட போடுகிறவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் விஜய்யின் ரசிகன் நான். இருந்தாலும் என் தாய்க்கு அப்புறம் தான் யாராக இருந்தாலும் விஜய் அரசியல் செய்ய தகுதி இல்லாதவர் காரணம் திராவிடமும் தமிழும் இரு கண் இரு சொன்னது அவரின் அறியாமை .. இவர் நல்ல ரசிகர்களை வைத்திருக்கலாம் மாநாட்டில் நல்லாக நடித்தார் .. இதை நம்பி ரசிகர்கள் விஜய் போலவே இருக்கிறார்கள் அரசியல் என்ன என்று கற்றுக்கொள்ளவேண்டும். தேசியம் என்றால் என்ன என்று அறியவேண்டும்.. விஜய் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார் .
Ama da nega ellam .. epdii tvk ku support pandringaaa.... Apdraa deiii 😂😂😂😂 Avanooo oruvan .. cinimala name eduthutaaa... Politics ... le ellam .. Vara mudiyathu. .. venalum paruuu ... Vijay onnathaumm pudunga mudiyathuu 😂😂😂😂😂
நான் வட இந்திய ஆரிய சௌராஷ்டிரத்தில் பிறந்தவன், ஆனால் தமிழீழ மனித இனப்படுகொலைப் போரில் தமிழீழ உரிமைக்காகப் பயணிக்கிறேன், திரு சீமான் உங்கள் தமிழனுக்காகப் பேசுகிறார், ஆனால் தமிழன் குறிப்பாக விஜய் ரசிகர்களே, தயவுசெய்து அரசியலைப் படிக்கவும். நீங்கள் விஜய்யை ஆதரிக்கிறீர்கள், ஏனென்றால் அவர் சினிமாவில் உங்கள் ஹீரோவாக இருக்கிறார், எங்கள் சௌராஷ்டிர மக்களின் உரிமைக்காக பேச நான் வடக்கில் பிஜேபி வைத்திருக்கிறேன், ஆனால் தமிழுக்காக பேசுவது என்டிகே மட்டுமே, நீங்கள் சீமானைத் தவிர்த்தால். தமிழ்நாட்டை வாழவைக்க விஜய் ரசிகர்கள் அனைவரும் கஷ்டப்படுவீர்கள்
நான் ஒரு DMK உறுப்பினர் 16 வருஷம். ஆனால் சீமான் பேசுவது நிசம்.🎉🎉🎉.
கதறல் சத்தம் கேக்குது......bro....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Yes
8%மும் போக போகுது.... 45 நிமிடம் மட்டுமே பேசிய விஜய் பேச்சு உங்களை இந்த அளவு மனஉளைச்சலை ஏற்படுத்தி விட்டது...
super comment!
Super ❤❤ reply
Super❤️
Congratulations
அண்ணனுக்கு.... கறி வெரி..துர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
அப்ப நயன்தாராவை வைத்து கூட்டம் போடுங்க 4 லட்சம் பேர் வருவாங்க சீமான்
😂😂😂
Seeman waste pyyan
😅
🤞
Super Pro
உனக்கு வேணுமுனா தம்பி சொல்லுவ வேண்டாம்னா ஏதிரி சொல்லுவியா அண்ணா
கடந்த தேர்தல் வரை என் வாக்கு NTK செலுத்தினேன் இந்த முறை எனக்கு விஜய்யை பிடிக்களநாளும் எனது குடும்ப வாக்கு TVK கே
He's twisting what Vijay said. Vijay said, BJP is his ideological enemy as they do separatist politics by splitting people by Language, Race etc. Seeman is twisting this and trying to change this context to Tamilnadu. Mr. Seeman, In Tamilnadu, Tamil rules.. in Centre no single language should rule, all have equal representation. Don't twist it to your convenience..
Super
ஆமாண்டா
immature guys , please understand what seeman is speaking dont waste your votes
@@s.t.nathan9321yes dont put votes.. 10years la ethachum oru change NTK vala nadanthuruka... Go & check sun news... Then realise who gave money to Seeman...
Epdiyea seemon oda konchanajam vote um poiruchii😅😅
ஒரு காலத்துல சீமான் பேசினா கீழ ஃபுல்லா நல்ல கமெண்ட் வரும் இப்ப அப்படியே மாறிடுச்சு 😂
மெண்டல் மாதிரி பேசினா 😂🤣
😅😂💯@@SureshSuresh-p7t
சீமான் பேச்சு நானும் ரசித்து இருக்கின்றேன் இப்போது இவர் பேசியது பிடிக்கவில்லை
@@cspshankar5615you are right.
முன்னாடி சீமான் இப்ப சாமான் 🤣😊
விஐய் ரசிகன் தா இத்தனை வருடம் சீமான் உனக்கு வாக்கு செலுத்தினோம் ஆனால் இனி இல்லை.
🤣
😁😁 காமெடி பண்ணாம போடா டேய்
@@ManojvmpManojvmp-l4nnangalavathu oru comment la tha comedy panunom...aana NTK starting la irunthu comedy panitu iruku😂😂pachonthi seeman😂😂
நான் செலுத்துவேன் நான் விஜய் ரசிகன்
@@Cuteboy-p8sno nee saamaan resigan 😂😂😂😂
Ntk : what bro ?
We : No, vote bro 😂👎
SUPERB
Kids can't vote bro 😂
Ungada vote நாங்க kaekavae llaiae 😂
@@sanjeevjegamoorthy en age 26 bro 😂 ipo sollunga naan vote podalamla 😂😂😂
@Rajagopal-vo9hw iam kid i cant vote to vijay 😭
@@sanjeevjegamoorthyorama kadharu
Okay bro only vote for thalapathy 🔥🔥🔥
😂வாய்ப்பு இல்லை ப்ரோ 😂
@@mbalachanthranbalu ni yaaru bro😂😂
@@Sivakkumari9 mokka
Ntk. Da❤❤❤
@@Sivakkumaribro avara teriyala Seeman ka Appa avaru
மன நோயாளி 😂
Ama.. Poi nalla doctor ah paaru bro
முதலில் விஜயை ஒரு நீண்ட பிரஸ்மீட் சந்திக்கச் சொல்லுங்கள்....!?
தளபதி Vijay சொன்ன பெயிண்டர் இவன்தான் 😂😂😂😂😂
😂😂😂
Loosu
😂😂😂😂
Correct bro😂😂😂
இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.
இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது.
ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது!
ஒரு இனத்தின் அடையாளம் மொழியுடன் இணைந்த கலாச்சாரமும் தான்! கலாச்சாரம் என்பது அந்த இனம் தொண்டு தொட்டு கடைப்பிடிக்கும் ஆன்மிகம்/நம்பிக்கை சார்ந்தது! ஆகவே கலாச்சாரம் அழிந்தால் மொழி அழியும், பின் இனம் அழியும்!
மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது.
மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும்.
யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
கோவில்கள் இருக்கும்வரை தமிழ்ப்பண்பாடும் இருக்கும்!
பைத்தியம் முத்திடிச்சு 😂😂
தலைக்கு ஏறிடிச்சி 💯😄😂
😂😂😂😂
வருங்காலங்களில் தெரியும் கருவாட்டு சாம்பார் கொள்கையின் கட்சிகளின் செயல்பாடு 😂😂
முதலில் அப்படி தான் தெரியும். இவர் பேசும் எத்தனை பிரச்சனைக்கு தம்பி குரல் கொடுத்து இருக்காரு. சும்மா நடிகன் பின்னாடி போகாதீங்க😂😂😂😂
உனக்கா😂😢😅🤣
இந்த ஆளு முதலமைச்சர் ஆனாலும் மக்களுக்கு ஒண்ணே ஒன்னு தான் பண்ணுவாரு விடிய விடிய பேசிட்டே இருப்பாரு 😂
சூப்பர் ப்ரோ... ஆமையன் ஒரு மைக் பைத்தியம்...😂😂😂
Sariyana kelvi...NTK❤
Yes avru tharamattar putta casu bro
😂😂😂
Correct brother 😂
ஊழல்னா ஆதீமுகா ஊழல் இல்லையா அப்போ 2011 ல் ஆதிமுகா ஊலழ் இல்லையா நீங்கள் ஆதரித்து தமிழ்நாடு முழுதும் சீமான் அதிமுகாக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்பொழுது அப்போது அதிமுகாவிடம் எத்தனை கோடி வாங்கினீர்கள் சீமான், ஏன் சிறையில் இருந்து வந்த அம்மையார் சசீகலாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தீர்கள் அண்ணன் சீமான் அவர்களே பதில் சொல்லுங்கள் இப்பொழுது திமுக விடம் எத்தனை கோடி.
Seeman 😅😅 waste sorry speech ma
Vangana kasukku...payapulla romba sathamma kuvoothu....this time let's try for new party and politician....My age 55 +.....and Iam super star fan ...my full family vote for TVK...LETS support new party
Dai ivan yenda ipdi pesitu irukan ivana poi thalaivan nu sollitu irunden enakke Asingama iruku.TVK Varanum avlothaan ❤🎉😂
இவர் மீண்டும் ஆளுங்கட்சி வருவதற்க்கு வேலை செய்கிறார் வாழ்த்துக்கள்
😂😂
ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டும் எம் எதிரி கட்சி
He's twisting what Vijay said. Vijay said, BJP is his ideological enemy as they do separatist politics by splitting people by Language, Race etc. Seeman is twisting this and trying to change this context to Tamilnadu. Mr. Seeman, In Tamilnadu, Tamil rules.. in Centre no single language should rule, all have equal representation. Don't twist it to your convenience..
யாரெல்லாம் இது சம்மதமே இல்லாத பேச்சு என்று நினைக்கிறீர்கள்
Nan nan
Correct speech
இவருக்கென்ன? போறபோக் கிலே வாயிருக்கு, வார்த்தை இருக்கு என்று வார்த்தை களை அள்ளிவீசுகிறார். வெத்து வீராப்பு பேச்சுகளை மக்களை மயங்கிவிடலாம் என எண்ணுகிறார்.
சொல்லுதல் யார்க்கும் எளிதாம்,அதனை நடைமுறை படுத்துவது எளிதல்ல !!
சீமான் வாய்ச்சொல்லில் வீரர் !!
Ivane arasiyalukku sammatham illathavan Bro 😂
அருமை யா பேசுறாரு சீமான்
நீயே கேள்வி கேக்குற நீயே பதில் சொல்லுற என்ன அண்ணா மெண்டல் ஆகிட்டியா
அப்போ 😂நீ கேளு அண்ணா பதில் சொல்லுவார் 🙈
நீங்கதான் பெரிய அறிவாளியாச்சே!! அப்ப நீ பதில சொல்லு!! 😂😂
@@mbalachanthranbalu அவரை முதலில் ஒரு தொகுதி வெற்றி பெற சொல்லுங்க அண்ணா
@@mbalachanthranbalu அவரை முதலில் ஒரு தொகுதி வெற்றி பெற சொல்லுங்க அண்ணா
@@tirumal3182 அவரை நேரில் பார்த்து கேள்வி கேட்டுட்டு உங்களுக்கு ரிப்ளை பண்ணுறேன் அண்ணா
இவ்வளவு நாள் உங்கள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் இப்போது இல்லை உங்களின் உண்மையான முகம் இப்போது தான் தெரிகிறது
ஆ! ஹா!!!😂😂😂
Me too...👍
ஏண்டா விஜய்க்கு பிரச்சினை வரும்போதெல்லாம் யார் ஆதரவு கொடுத்தது ? ரஜினிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் விஜய்க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தது ஏன் அவர் தமிழர் என்பதால் ஆனால் மேடையில் விஜய் என்ன பேசினார் ? அதற்கு பதிலடி இப்படித்தான் இருக்கும்
ஏண்டா விஜய்க்கு பிரச்சினை வரும்போதெல்லாம் யார் ஆதரவு கொடுத்தது ? ரஜினிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் விஜய்க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தது ஏன் அவர் தமிழர் என்பதால் ஆனால் மேடையில் விஜய் என்ன பேசினார் ? அதற்கு பதிலடி இப்படித்தான் இருக்கும்
ஏண்டா விஜய்க்கு பிரச்சினை வரும்போதெல்லாம் யார் ஆதரவு கொடுத்தது ? ரஜினிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் விஜய்க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தது ஏன் அவர் தமிழர் என்பதால் ஆனால் மேடையில் விஜய் என்ன பேசினார் ? அதற்கு பதிலடி இப்படித்தான் இருக்கும்
2026 NTK -> 0 %
He's twisting what Vijay said. Vijay said, BJP is his ideological enemy as they do separatist politics by splitting people by Language, Race etc. Seeman is twisting this and trying to change this context to Tamilnadu. Mr. Seeman, In Tamilnadu, Tamil rules.. in Centre no single language should rule, all have equal representation. Don't twist it to your convenience..
VELLU NACHIYAR HISTORY AH MADAILA THAPA SOLLITARU NEWS PARRU POOO,,,,,🤣🤣🤣🤣🤣MATHI RANI MANIKARNIKA HISTORY SOLLITARU,,,,,,CINEMA HISTORY UNIVERSE SAAMAN .... YAARUM YAARAYUM NEERAGARIKALA AVAR STORY THAN SOLRARU THAPU THAPAA,
வாங்க தம்பி😅
அதிமுக உடைய வாக்கு சதவீதம் எத்தனை
எடப்பாடியார் அதிமுகவுக்கு தலைவர் எப்படி ஆனார் வரலாறு வரலாறு 😂😂
சசிகலா அம்மையார் ops TTV இருக்கிற வரை எடப்பாடி முதல்வராக ஆக முடியாது
தம்பி நானும் விஜய் மாநாட்டுக்கு வந்த ஓட்டு சீமானுக்குதா
கத்தினாலும் கதறினாலும் உணக்கு ஓட்டு இல்லை
😂😂😂🙏🙏👍
Ellam Vijay ke
உன் ஓட்டுகள் எங்களுக்கு தேவை இல்லடா
😂😂😂😂😂😂😂
எங்கள் ஓட்டு சீமானுக்கு தான்
மாயையில் இருக்காதீர்கள்.NTK கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் TVK தோழர்களே.
Dai seema thanda maathi maathi peasuran .... Avana frist crt uh irruka sollunga da
Crct uh
அவர்களிடம் பதில் இல்லை... சினிமா மோகம் மட்டுமே உள்ளது..
சீமானின் ஒரு கேள்விக்கும் பதில் இல்லை....
இதைப் பார்த்து நேரத்தை வீணாக்காதீர்கள் இவன் இப்படித்தான்
😂😂😂😂😂😂
Correct bro ❤
😂😂😂
Correct
Aama bro ivarukku idhan vela maathi maathi istathukku pesuvaaru😂
Dai seeman na Vijay rasigar illai aanal en vote Vijayaku tha,...
Super bro
சீமான் சுயநலம்.. தற்பெருமை அதிகம்.. ஆட்சி க்கு வந்தாலும் வெறும் வாய் பிதற்றல்....
Tharkuri😂😂
Yes bro..😂@@vivekb4236
@@vivekb4236 nee thane😁
திரையில் விஜய் தரையில் சீமான் ❤
மன்னிக்கவும் புரோ இனி விஐய் அண்ணன் தான் சரி புரோ.
விஜய் என்ன பண்ணி கிளச்சன் அவ திரைப்பட hero avan enna தேச தலைவனா அட போங்கடா
என் உச்சி மண்டையில் கிர்
என் பின்னால் டர்
இப்படி புரட்சி பாடல்களை பாடி மக்களை புரட்சிக்கு தயார் செய்த டலிவர் விசய் வழ்க வழ்க
Appadi enna vijay seriyanatha sonnaru
தமிழ் தாய் வாழ்த்து சீமான் பேச்சு அருமை உண்மை
கீழ்த்தரமான அரசியல் செய்யும் இவன் எப்படி மக்களுக்கு நல்லது செய்வான்
10 kasuku peramattan
@@sivamanju-t2iArasiyal theriyaatha tharkuri da ninga ellm😂😂
தம்பி அதிகாரத்தை கொடுத்துட்டு பேசணும்
Edhu keeltharam?
அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤❤
சீமான் அண்ணா நீங்க இலங்கையில் போய்ட்டு அரசியல் பண்ணுங்க எப்போ பார்த்தாலும் இலங்கை பற்றி பேசி பேசி நீங்க கதறுறீங்க
Very good 👍 point
srilsnga podaa
Semma point en manathil iruppathai soliteenga bro
நீங்க சொல்ற கொள்கையை நாங்க ஏன் சொல்லனும்.. TVK ❤ இந்த அடக்குமுறைக்குப் பெயர் தான் பாசிசம்
NTK than antha B Team ah ??
Oru vela irukumo 🙄
2026 இல் நீ இருக்கும் இடமே தெரியாது காரணம் உனக்கு இதுவரை ஓட்டு போட்டவர்கள் விஜய் ரசிகர்கள் 😂
ஆ!! ஹா!!!
மரியா நீங்கள்
Athan yella election laum thothar
உதறல் அதிமாகிருச்சு.
ஆஹா என்ன இவரு இப்படி இருக்காரு.....தமிழ் மொழி எல்லா மொழிக்கும் தாய் மொழிதான் அது மறுக்க முடியாது....அப்போ எங்கள மாதிரி வேற்று மொழி காரர்கள் உங்கள் கட்சிக்கு தேவை இல்லை என்று புரிகிறது.....
நான் உங்கள் கட்சியை விட்டு விலகுறேன் அண்ணா....
இது புரிய இவ்வளவு நாளா.?? தாமதமானாலும் நல்ல முடிவு.👌
நீங்க ரொம்ப ரொம்ப Late.
Good decision bro
Romba kastam broo 😢
என் உயிர் அன்பு அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் பண்முகம் கொண்ட பேராசான்
DMK-B team ah 😂😂😂
aama paa ivaru adhan nu nenakiren dhidirnu kadharuran
😂😂
😂
Yes
😂
இந்த மண்ணின் ஆகச்சிறந்த தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே...❤
Dmk kite 500 core vaangiyachu
யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று அண்ணன் நினைக்கிறார் . அப்படி என்றால் யாரும் இல்லாத கிரவுண்டில் ஓட வேண்டும் என்று நினைக்கிறாரோ ?
Vijay da cinema edupadaathu pulla athellam movie la mattume
இவனை இன்னுமா நம்பிறியா
எங்கள் கொள்கைக்கு எதிராக இனி MGR பிறந்து வந்தாலும். நாங்கள் தமிழர்கள்.. சீமான் பேசியது உண்மை.
Hence proved...Seeman is DMK B team...if any one comes against DMK. He will oppose.
Not like that Vijay told I will oppose all the corrupt parties if it is true then is admk is non corrupt party that is what seeman is asking
இவர் கேள்விக்கு பதில் சொல்லணும் விஜய்.... இல்ல கிழித்து தொங்க விற்றுவான் போலயே..... இவர் போல ஒருவர் தான் தமிழ் நாட்டுக்கு வேணும்....
இப்படியெல்லாம் பப்ளிக்ல நாகரிகம் இல்லாம பேசக்கூடாது தரம் கிடையாது அதற்கும் ஒரு தரம் வேணும்
super seeman
சீமான் அளவுக்கு விஜய்க்கு அரசியல் அறிவு கிடையாது
தமிழ் தேசியம் என்றால் என்ன? நீ கூறு உனக்கு இருக்குதா பார்க்கலாம்
சும்மாதான் ஒத்துக்குறேன் சீமான் அளவுக்கு விஜய்க்கு அறிவு கிடையாது ஏன்னா சீமானுக்கு அறிவே கிடையாது விஜய்க்கு அறிவு இருக்கு
2026 TVK 100% 🔥
Remove 10
கொஞ்ச நாளா அண்ணே திமுக va விட்டுட்டாரு TVK va புடிச்சுக்கிட்டா.
Vijay ah parthu ungaluku bayam vanthu vitathu. Vote for Vijay
vote for ntk
Well said Seeman ❤
இவனுக்கு வேற வேலை இல்லை
என்றுமே தமிழ் இனத்திற்கு சீமான் அண்ணா மட்டுமே .ஈழ தமிழன்
தமிழ்நாட்டில் சினிமா பைத்தியம் அதிக மோகம் கொண்ட மக்களை திருத்துவது மிகவும் கடினம்...யார் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் 😊
Adhanala Ivana nambadha
@LovelyAirplane-co5yv சீமான் அண்ணன் நேர்மையானவர் தவறான புரிதல் வேண்டாம் 🙏🙂
6 கோடி தமிழர்கள் ஒற்ற நம்பிக்கை சீமான் தான்
😂😂😂
அட போங்கப்பா கட்சி ஆரம்பித்த நாள் முதலா இதைத்தான் சொல்லு நீங்க டெபாசிட்டு கூட தான் போட்டியே இருக்கு இதுல ஒற்றை நம்பிக்கை இரண்டு நம்பிக்கைன்னுஅதிமுக 2 நாதக தா வெக இப்படி கண்ட கண்ட காவா உடைத்துவிளையாடுவதில் திமுக கில்லாடி மீண்டும் திமுகா தான்
ஒரு நல்ல தன்மானத்தமிழனுக்கு இவர் பேசுவது புரியும்
சீமான் கருத்து உண்மை. சிறப்பு..
சிறிது கால இடைவெளிக்கு பிறகு நிதானத்துடன், உறுதியுடன் பேசியுள்ளார்
தவேக = கருவாட்டு சாம்பார் 😂😂😂
16:20 (36 லட்சம் வாக்குகளில் என் வாக்கும் ஒன்று இனி அந்த வாக்கு வீண் ஆகாது )
CRT uh bro
Same here
இன்றும் என்றும் செந்தமிழன் சீமான் அண்ணா அவர்கள் வழியில் ❤
மாநாட்டில் சீமான் பத்தி மறைமுகமாக பேச தேவையில்லை, அவர் கத்தி பேசினார் என்றால் மாநாட்டில் விஜய் எப்டி பேசினார். விஜய் ஆளுங்கட்சி பத்தி நிறைய பேச வேண்டும். சீமான் ஆட்சியில் இல்லை. வரும் காலங்களில் TN பிரச்சனையில், மக்கள் வலிகள் விஜய் எப்படி உணர்ச்சி வச படாமல் எப்டி பேச முடியும். அடுத்தவர்களை பேச வரும் போது பாத்து பேச வேண்டும் விஜய். சீமான் எதிர்வினை சரியே.
Talapathy Vijay Anna ❤️❤️❤️❤️❤️
சின்ன பையன் பேசிட்டான் விட்டு பிடிக்கலாம் அண்ணே விரைவில் மன்னிப்பு வீடியோ வெளியிடுவான்
தேவையற்ற ஆளுநர் பதவி என்பது சரியான கருத்து ஆனால் இதை எதிர்த்து எந்த மனிதனும் செயல்படுவது இல்லை என்பதை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது
My vote for thalapathy vijay
எளிய மக்களின் புரட்சி வெல்லட்டும். நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்.
கடவுளே இவங்க பகல் கனவு பலிக்கட்டும்
விஜய் கொள்கை இல்லாதவர் MGR என்று நினைப்பு MGR 27 வருடம் dmk ல் இருந்தார்.
நீ கத்துனாலும் கதறுனாலும் எங்கள் ஓட்டு தளபதி விஜய் அண்ணனுக்கு 🥳💥💥💥
😂😂😂😂v pyithiyam
இது மாதிரி திட்டி பேசுறதுனால என்ன கிடைக்கப் போகுது விஜய் அண்ணா இப்பதான் வந்திருக்காரு அதுக்குள்ள இவரு ஆரம்பிச்சுட்டாரு😒
மிக சிறந்த சிறப்பு மகிழ்ச்சி
ஜோசப் விஜய்க்கு நிஜ அரசியல் இனிதான் ஆரம்பம்.
Ntk❤❤❤❤
இதுவரை உனக்கு ஓட்டு போட்டேன் காரணம் நான் விஜய் ரசிகன்
நாம் தமிழர் கட்சி யை விட்டு விஜய் ரசிகர்கள் போவன் அஜித் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சி உள்ள வருவான்
@@k.s75325 illa bro yaaru correct oh avangalukku thaa thala fans vote um
+@veerarogesh8871 உன் ஒட்டு நமக்குத் தீட்டு.
Sorry bro only thalapathy
Tvk katchi mass katchi 🔥🔥🔥🔥🔥 makkal katchi ❤❤❤❤ vetri katchi 👑💯
TVK 💥💥
My vote for TVK ❤️💛❤️
Ntk
சப்தம் போடாதே.. குழந்தை தூங்குகிறது
பாலிமர் நியூஸ் நன்றி இவ்வளோ நேரம் ஒளிபரப்பு பண்ணதுக்கு
விஜய் பேச்சு சரியில்லை அரசியலுக்கு லயாக்கு இல்லை😭😭😭
Vijays ideology is actually practical and fit for modern world..there's clarity in his speech.
நல்லா கேளுங்க ஜால்ரா சினிமா காரன் நடிகர் பின்னால் போகாதீங்க 😂😂😂😂
Yaarum Ivana nambathinga iven makkala nalla yemathuran . Vote for TVK 🎉
My family votes only for NTK
😂😂
உங்க வாத்தியார் ஏன் திமுகவில் இருக்காரு .. தெளிவானவருனு சொன்னா...
Seeman mind voice 💭(மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டமே )😂😂😂
செம்ம கேள்வி நண்பா 😊
இவரு ஏண்டா இப்படி கதருகிறார்...?
தளபதி இவரை ஆட்டத்துக்கு சேர்த்துகலயாமடா...😢
செம சீமான்❤💪💪💪💪💪💪💪💪💪
விஜயின் அரசியல் பிரவேசம் மிக சிறப்பு என்று நினைக்கிறேன். அனைத்து கட்சிகளும் அவரை எதிர்க்கின்றன. Better you compete alone Vijay.
அவரு அரசியலுக்கு வந்தா கொள்ளையடிக்க முடியாதுனு பயம்தான் வேற என்ன😂😂😂😂
என்னே எங்கே பார்த்தாலும் இவ கதறலா தா இருக்கு😅😅😅
இதில் கொமென்ட போடுகிறவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் விஜய்யின் ரசிகன் நான். இருந்தாலும் என் தாய்க்கு அப்புறம் தான் யாராக இருந்தாலும் விஜய் அரசியல் செய்ய தகுதி இல்லாதவர் காரணம் திராவிடமும் தமிழும் இரு கண் இரு சொன்னது அவரின் அறியாமை .. இவர் நல்ல ரசிகர்களை வைத்திருக்கலாம் மாநாட்டில் நல்லாக நடித்தார் .. இதை நம்பி ரசிகர்கள் விஜய் போலவே இருக்கிறார்கள் அரசியல் என்ன என்று கற்றுக்கொள்ளவேண்டும். தேசியம் என்றால் என்ன என்று அறியவேண்டும்.. விஜய் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார் .
சீமானின் ஓட்டு வங்கி அப்படியே இருக்கும். இதை யாராலும் அசைக்க முடியாது.
எங்கள் செந்தமிழன் சீமான் அவர்களை விட்டால் தமிழ்நாட்டையும் வளத்தையும் மொழியையும் காப்பாற்ற நாதியில்லை
Kadaisi varaikum ivan ipdiye pesatum namma target TVK va irukattum
Very good my dear bro
Ama da nega ellam .. epdii tvk ku support pandringaaa.... Apdraa deiii 😂😂😂😂
Avanooo oruvan .. cinimala name eduthutaaa... Politics ... le ellam .. Vara mudiyathu. .. venalum paruuu ... Vijay onnathaumm pudunga mudiyathuu 😂😂😂😂😂
@@RUTHRAMOORTHYVAIYAPPAN-q8z unaku reply panni enoda image a korucha virumpala bye da thambi anna
@@PrathapJayapandi😂😂😂
விஜய்ய திட்டினால் ரஜினி ரசிகர்கள் உன்னை ஆதரிப்பார்கள் என்று எந்த கூமுட்ட உனக்கு ஆலோசனை சொன்னா...?
சீமானுக்கு பதில் சொல் விஜய்.
விஜய் பற்றி பேசவும் தான் சீமானுக்கு ஊடக மூலம் பேசும் வாய்ப்பு அமைகிறது.🤣😂.
யாரோ இவன் ஆழ் மனசுக்குள் போய் நீதான் அடுத்த முதலமைச்சர் னு சொல்லிட்டாங்க போல பாவம்
😂😂
கதறல் start....😂😂😂😂😂 vanga vanga tvk ❤