love has no boundaries | தேசம் கடந்த காதல் | venkys | ram and pie | interracial couple interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • ram and pie sharing their love story .interracial couple telling their stories,families and much more.this is the first interview of venkys channel.please do support our channel.
    ram and pie channel link : • THE WHISPER CHALLENGE ...

ความคิดเห็น • 662

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +554

    தமிழர்களை அடுத்த நாட்டுக்காரர் விரும்ப காரணம் கடைசிவரை கைவிடாமல் வாழ்கை நடத்துவார்கள் என்பது உண்மை

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว +31

      Exactly ❤️

    • @saravanamg7593
      @saravanamg7593 3 ปีที่แล้ว +2

      Enna da kadhal na nadaga kadhal nu kollureenga, r u not ashamed

    • @mohandeivanayagam1036
      @mohandeivanayagam1036 3 ปีที่แล้ว +5

      @@venkyshandle super family. I am proud.

    • @banugajendran4758
      @banugajendran4758 3 ปีที่แล้ว +1

      Ada ponga ipa laa apdi ila

    • @rreinbow6432
      @rreinbow6432 3 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்👏👏👏

  • @esthermythili4083
    @esthermythili4083 3 ปีที่แล้ว +69

    வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பழகி.. I like her and love her God bless..

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว +1

      🙏

    • @anbu1456
      @anbu1456 3 ปีที่แล้ว +6

      வெள்ளை தூய்மை, கருப்பு அழுக்கு ஆஹ், உங்க வர்ண எண்ணத்தை மாத்திக்கோங்க

  • @ramasamyraju972
    @ramasamyraju972 3 ปีที่แล้ว +179

    உன்மையான காதலுக்கு ஜாதி மதம் பொதம் கலர் எதுவும் கிடையாது. சூப்பர் அண்ணா வாழ்த்துகள்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 ปีที่แล้ว +131

    எதிர்காலத்தில் உங்கள் செல்ல மகள் " கயல்" தமிழ் கூறும் நல்லுலகம் போற்றத்தக்க வகையில் தமிழ் புலமையுடன் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வாள், வாழ்க பல்லாண்டு.

  • @RamandPie
    @RamandPie 4 ปีที่แล้ว +107

    Thanks for the interview Venky, it was great opportunity to share our story in Tamil.

    • @ariyalurcakes8141
      @ariyalurcakes8141 4 ปีที่แล้ว +4

      Nalla name anna for u r kids
      Vazhga vallamudan

    • @m.muthukumarmuthu4127
      @m.muthukumarmuthu4127 3 ปีที่แล้ว +7

      Super love story.. my best wishes...... I am also in relationship with south African girl ....4 years relationship ... Avala paaka 2018 South Africa pona immigration problem back anupetanga... Athu aparam 2020 Marubadeyum visa kedachithu March month.... Again corona played our life..... 4 years struggling to get marry.... 2 family accept panneyum engalala join panna mudeyala..... But still enga love strong aageteya eruku... Sekeram corona solve aaganum naga seyranum.... By Muthu and Elisha

    • @alliswell-mb2sd
      @alliswell-mb2sd 3 ปีที่แล้ว +3

      Super my..... Anna Anni

    • @charlescharles3248
      @charlescharles3248 3 ปีที่แล้ว +1

      God bless your's family Anna 😘😘😘😘😘

    • @Deepi9027
      @Deepi9027 3 ปีที่แล้ว

      Hi sister ❤️

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 3 ปีที่แล้ว +26

    ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் ஆண்டுகள் வளமோடும் நலமோடும் வாழ்ந்து சிறந்தோங்கிட வாழ்த்துகிறேன்

  • @khumbafernando2557
    @khumbafernando2557 3 ปีที่แล้ว +70

    Ram is such a matured guy, being Tamilians we think alot about culture and etc. I love the way he spoke, this adds more respect on you Ram🙏🙏🙏

  • @kunamthavaseelan3319
    @kunamthavaseelan3319 3 ปีที่แล้ว +51

    Thank you .I am Srilanka(Elam) tamilan I married Nepali girl I have 2 children I am very happy live

  • @gomathya8140
    @gomathya8140 3 ปีที่แล้ว +74

    தாய் சேயுடன் கடைசி வரை வாழ்ந்து தமிழக பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமை உணக்கு உள்ளது

  • @chandar.mchandar.m3793
    @chandar.mchandar.m3793 3 ปีที่แล้ว +113

    உங்கள் குழந்தைகளுக்குதமிழைச் சொல்லித்தாருங்கள்...வாழ்க வளமுடன் தமிழ்க்குடி...

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 ปีที่แล้ว +40

    வாழ்த்துகள் தம்பி !!!..மனிதனின் நிறமும் அழகும் நிரந்தரம் அல்ல ..குணம் ஒன்றே அவசியமானது ...
    ''பிறப்பொக்கும் எல்லோர்க்கும் ''...ஆம் ...தமிழ்நாட்டில் மட்டுமல்ல ...இவ் வையகத்திற்க்கே பொதுவானது... அன்போடும் வளத்தோடும் வாழுங்கள் வாழ்த்துகள் !!!

  • @jancyjanu4665
    @jancyjanu4665 3 ปีที่แล้ว +75

    Super அண்ணா உங்க மனைவி பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தந்ததுக்கு உன்மையாக பெருமைதான் அப்புறம் தமிழ் பெயரை வச்சி இருக்கிங்க அதுவும் அண்ணன் அம்மா பெயரை வச்சி இருக்கிங்க

  • @KalaiSelvi-rr2ie
    @KalaiSelvi-rr2ie 7 หลายเดือนก่อน +1

    உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது சகோதரா, பெற்றோரின் மகிழ்ச்சியில் உங்களின் வளர்ப்பு முறை தெரிகிறது. வாழ்க! பல்லாண்டு!

  • @manikkanta4639
    @manikkanta4639 3 ปีที่แล้ว +29

    😍வாழ்த்துக்கள் சூப்பர் ஜோடி வாழையடி வாழையாக வாழ்வு சிறக்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க தமிழ் 😘😘😘😳🌸🌸

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 ปีที่แล้ว +2

    Trust life is very important ,good ram live long life and made for each other

  • @ThanujaSingam
    @ThanujaSingam 3 ปีที่แล้ว +36

    Great love story ❤️ thanks for sharing it with us

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 2 ปีที่แล้ว +12

    வாழ்க வளமுடன்...குழந்தைகளுக்கும் மறவாமல் தமிழைக் கற்றுக் கொடுக்கவும்..
    முடிந்தால் உங்கள் மனைவிக்கும் தமிழ் பழக்கவும்..இது எங்களது வேண்டுகோள்..

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 3 ปีที่แล้ว +42

    இன்று போல் என்றும் வாழ்க இதயபூர்வமான வாழ்த்துக்கள்!

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

  • @kavisri
    @kavisri ปีที่แล้ว +6

    அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்கள் குழந்தைகளுடன் நீடுழி வாழ்க வளமுடன் வார்த்தைகளே இல்லை உங்கள் காதல் கதை கேட்கும்போது ஆனந்தக் கண்ணீர் பெருகியது நீங்க எப்போதும் எல்லா செல்வங்களும் பெற்று சந்தோசமாக வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️

  • @Mariselva_6
    @Mariselva_6 3 ปีที่แล้ว +7

    அனைத்து வளமும் பெற்று மன அமைதியோடு வாழ்க பல்லாண்டு என் தமிழ் உறவுகளே💐

  • @mathialagan7801
    @mathialagan7801 3 ปีที่แล้ว +6

    கடல்தாண்டடியகாதல்
    எம்மண்னணின்பெறுமை
    இறுஉள்ளமும்.இணைந்து
    இல்லறம்.நல்லறமாகசிறக்க.
    வாழ்த்துக்கள்.நண்பரே

  • @vincydas1460
    @vincydas1460 3 ปีที่แล้ว +24

    I love this video...it's like watching a love story... Names of kids amazing... Pie n Ram blessed couple ❤️

  • @nandipallimounica
    @nandipallimounica 4 ปีที่แล้ว +33

    Such an amazing couple with cute kids. Your story must be an inspiration for many others.!

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว

      Best wishes long live your familyபல்லாண்டு பிள்ளை செல்வங்களோடு நோய் நொடியின்றி இன்று போல் என்றும் வாழ்க வாழியவே

  • @krishhub.3724
    @krishhub.3724 3 ปีที่แล้ว +11

    தம்பதிகள் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்! 💐

  • @puppypriya6349
    @puppypriya6349 2 ปีที่แล้ว +5

    Every couple should have a broad mind, trust, understanding, friendly natured,

  • @natarajanias4446
    @natarajanias4446 3 ปีที่แล้ว +7

    தமிழன் தனக்குள் பல முரண்பாடுகள் கொண்டிருந்தாலும், பொதுவெளியில் அன்பைப் பரப்புபவர்களே!!

  • @Zodiacgamer001
    @Zodiacgamer001 3 ปีที่แล้ว +22

    காடு,மலை மற்றும் கடல் தாண்டிய காதல் ❤️❤️❤️❤️

  • @charlie7086
    @charlie7086 2 ปีที่แล้ว +15

    I am from kerala, u r wife so cute, loved 🌷❤️

  • @angeramiah4225
    @angeramiah4225 3 ปีที่แล้ว +12

    U ad us at "yenodu manaivi". So powerful words.endearing. godbless

  • @skumaranlic
    @skumaranlic 3 ปีที่แล้ว +14

    Great! Trusting each other is the key. Best wishes for a very Happy married Life. Special salutes to Ram for choosing a Great lady where our origin & skin matches. Nice ...& Happy to see lovely kids....

  • @naaz5743
    @naaz5743 3 ปีที่แล้ว +10

    The way you address your wife 👉ivanga ivanga 😘😘I wish my hubby could do the same 😔

  • @Abrina98
    @Abrina98 3 ปีที่แล้ว +21

    She is so beautiful ,hatsoff sir,you should live long life together my kind request .such a beautiful couple .

  • @samvelu8253
    @samvelu8253 3 ปีที่แล้ว +16

    We tamils give very high place for LOVE. We proudly say "Anbeh Sivam" ie. Love is God. Love is divine.
    My well wishes and God bless you you two and your lovely childrens.

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 ปีที่แล้ว +6

    throught the video..i can feel the depth of yours true love...my eyes are filled with tears...

  • @ChithiAmmaUSA
    @ChithiAmmaUSA 3 ปีที่แล้ว +11

    beautiful happy smile on both of them. Wishing them a happy, healthy and wealthy long marriage life.

  • @priyahanivlogs
    @priyahanivlogs 3 ปีที่แล้ว +7

    Nice. Enjoy enjaami reaction la ungala paathen. Love from Chicago.

  • @linakitchen5661
    @linakitchen5661 3 ปีที่แล้ว +13

    Hai im a Malaysian and mrrd to african too .. no prlb wit culture and race.. and african plp thy a such lovely and good plp

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 ปีที่แล้ว +5

    A nice love story. Love has no religion no race no color. Love is Love and only Love. God Bless you.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 8 หลายเดือนก่อน

    நல்ல ஜோடி. பரஸ்பரம் புரிதலும்.. அனுசரித்து போவதும் தான் வாழ்க்கை யை அழகுக்கும். மணி மணியாக மூன்று குழந்தைகள்... அருமை ❤❤❤❤❤

  • @ramyogirampitchaiyogi4927
    @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว +10

    நானும் இனிமேல் ஒரு ஆப்பிரிக்கா பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமுனு இருக்கேன்.ஒருத்தியும் மாட்ட மாட்டேன்றாலுக.

  • @rambhawansingh5382
    @rambhawansingh5382 3 ปีที่แล้ว +2

    Everytime she keeps her so cool ...great

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +4

    Super super super all the childrens tamil names beautiful god bless your family I'm tamil 🇱🇰 🇸🇦

  • @gbala1288
    @gbala1288 3 ปีที่แล้ว +5

    Great video. Love the way he named his kids.

  • @navinaveen4493
    @navinaveen4493 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ராம் பை , குறையா அன்புடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @mothermom5329
    @mothermom5329 3 ปีที่แล้ว +4

    Thank you to Ram And Pie channel for leading me to find VINKY VLOG longer FOOD videos..
    MERCI PIERETTE !

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 ปีที่แล้ว +2

    Ram, you are one lucky devil to have such a sweet, angelic, soft natured Pie as your life partner. Kids are adorable. You are handsome. You both make a beautiful couple. Vaazhga valamudan.

  • @dhamusaravanan3213
    @dhamusaravanan3213 3 ปีที่แล้ว +7

    Ram's wife is very beautiful ...she is like tamil girls

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 3 ปีที่แล้ว +10

    தம்பி உங்களது குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உங்களது மனைவி அதாவது தமிழ் நாட்டு மருமகளுக்கு மிக்க மிக்க நன்றி தம்பி.

  • @BalasubramanianIyer1954
    @BalasubramanianIyer1954 2 ปีที่แล้ว +4

    Very good decision Venky, both of you are ready for adjustments and compromises that is the backbone of any relationship. Very interesting to know about both of you. Wishing you many more years of successful married life.

  • @jsj131
    @jsj131 3 ปีที่แล้ว +5

    Very nice. I am very happy to see both you and your children. May you be blessed.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +1

    Valthukkal Super Jodi

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் கப்ல்ஸ் டார்லிங்ஸ் அழகான குடும்பம் இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️💯

  • @suvaiyanagramathusamayal2804
    @suvaiyanagramathusamayal2804 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் குழந்தைகள் மிகவும் அழகு

  • @nkwastibwerahma5314
    @nkwastibwerahma5314 7 หลายเดือนก่อน

    I love pie and ram they are so gorgeous moviting and they behave mature mashallah 😍

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +6

    தம்பதியினர் களுக்கு வாழ்த்துக்கள் தோழர் அருமை 👌🌿💪🎉🎈🎊🎁

  • @a.sarmila1019
    @a.sarmila1019 2 ปีที่แล้ว +1

    Very nice story and nice family. Ivanga mihavum anpana familya irukkanga. Ayul muluthum ivanga ippadiye santhosamaha vala kadavul asirvathikkanum. I am from srilanka.

  • @syedsulthan2544
    @syedsulthan2544 2 ปีที่แล้ว +1

    Very good Mr. Ram and mrs Pie Ram, God bless you to your family.

  • @vikneshviews3899
    @vikneshviews3899 3 ปีที่แล้ว +21

    உங்கள் சிரிப்பு பிடித்து இருக்குறது அண்ணா ,

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 2 ปีที่แล้ว +3

    May the Almighty shower His blessings on this wonderful family of Ram, Pie and kids. Your family is like a role model to others.

  • @aka3945
    @aka3945 2 ปีที่แล้ว +2

    You both are teaching the whole world is what is life .

  • @MsAmmaappa
    @MsAmmaappa 3 ปีที่แล้ว +9

    Omg!! Love love LOVE your family! Such beautiful and blessed family for many many generations together. I hope you always find each other. We are Sri Lankan Tamils in Chicago. Please let us know if you come to Chicago one day. Big fan here and would love to have you all over for some Tamil bbq. Keep it up and we used to live in Texas and totally missing our Tamil community from there. We wish you all the best. Ungal kudumpatha meet Panna nalla santhosam. Kadavulla nabi ungal valakaya valungal

  • @blackmamba3427
    @blackmamba3427 2 ปีที่แล้ว +8

    We love your family 👪
    Love from Kerala!

  • @nagendermareedu3740
    @nagendermareedu3740 ปีที่แล้ว +1

    Both looks like brother and sister

  • @Ravi-db4ih
    @Ravi-db4ih 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்க ரொண்டுபேருக்கும்
    உங்க மனசி பெரிய மனசி அண்ணா நல்லா இருப்பீங்க அண்ணா

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 ปีที่แล้ว +7

    தமிழன் நீதான், அம்மா அப்பா என்று கற்று கொடு, நாளை அவர்கள் தமிழ் கற்பர்,

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว +2

    Wow. Super. The trust you both are having is important. Lots of love. Congratulations. God bless your family.💐💖👍🏡🌹💕🍰

  • @swethapeter7549
    @swethapeter7549 2 ปีที่แล้ว +1

    Wonderful couple ur example for other peoples super be happy life long with your childrens..

  • @lloydfrancis4440
    @lloydfrancis4440 3 ปีที่แล้ว +13

    Amazing couple. Please can we get English subtitles?

  • @lakshmipriya1893
    @lakshmipriya1893 2 ปีที่แล้ว +1

    Pie 's voice so sweet!

  • @thirukumarangunasekaran6203
    @thirukumarangunasekaran6203 3 ปีที่แล้ว +2

    Thank you mr venky bro.nice video and say congrats to Mr ram and pie .nandri thangalin nerkanaluku.

  • @kumuthamuthia1859
    @kumuthamuthia1859 3 ปีที่แล้ว +2

    Keep rocking Ram & Pie very happy for both of you. Cute children,& ram very proud of you teaching them tamil not forgetting your mother tongue. God bless yr family

  • @teddy_crush_74
    @teddy_crush_74 2 ปีที่แล้ว +3

    The best love story 😍 i have ever hear 🥰🤩 lots of love from india ❤️✨ love u both ❣️

  • @krishnaprem2089
    @krishnaprem2089 3 ปีที่แล้ว +4

    Very beautiful family. May god bless you both and the children with abundance of happiness and health.

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 4 ปีที่แล้ว +4

    அருமையான வாழ்க்கை சகோ... வாழ்த்துக்கள்

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว +1

      thanks for your support bro

  • @narendrababur1885
    @narendrababur1885 2 ปีที่แล้ว +2

    Mr and Mrs Ram god bless you

  • @j.jenifer.9475
    @j.jenifer.9475 8 หลายเดือนก่อน

    Naa tamil my husband Telugu. .....Telugu Theriyama naa padura kashtam enakkutha trium.....but enga Attha mamanar nallavanga.....my Husband enakku Kadavul mathiri 😊😊😊naanga romba Happy ah irukkum....

  • @nextjai1810
    @nextjai1810 2 ปีที่แล้ว

    அப்படி சொல்லுடா சிங்கம் வெளிநாட்டு புத்திய காட்டிடிங்களேடா | கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தைதானே அமெரிக்க கலாச்சாரம். வாழ்க இந்திய கலாச்சாரம்

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 ปีที่แล้ว +2

    Children ku names super ah irukku Bro.... Vaazhthukkal....!!

  • @muralikrishnanramachandran1817
    @muralikrishnanramachandran1817 3 ปีที่แล้ว +2

    Super Ram anna super, God bless you and the family

  • @vincyjose7034
    @vincyjose7034 3 ปีที่แล้ว +5

    I am extremely happy that I watched this video. They are very loving and understanding. Especially kept the names of siblings.. wow

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 11 หลายเดือนก่อน +1

    Great couple's ram and pie I am your big fan..💖💕🥰👍

  • @hcmkarthick
    @hcmkarthick 2 ปีที่แล้ว +2

    இது தான் உண்மையான கலப்பு திருமணம். Cheetah boys why not you practice the same?

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว +1

    RAM IS TALKING VERY SOFT PERSON.PIE ALSO SOFT GIRL.VERY GOOD COUPLE.

  • @yonasjo3464
    @yonasjo3464 3 ปีที่แล้ว +1

    There's no eye for true love.....both are soooo good

  • @a.sarmila1019
    @a.sarmila1019 2 ปีที่แล้ว +2

    Ivanga wife evvalavu arumayana marumahal enpathai, pillaikalin peyaril irunthu therihirathu. Valka valamudan.

  • @anbunesaranbunesar4446
    @anbunesaranbunesar4446 3 ปีที่แล้ว +2

    God blessed your Family Ram & Pie live long life...... it's my heartly wishes.
    Dr.priyadarshini, DGO

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 ปีที่แล้ว +1

    Very good video. Best wishes to Ram and Pie.

  • @sundarrajoria1535
    @sundarrajoria1535 3 ปีที่แล้ว +3

    Nice family
    All the best👍

  • @itsme_sasi
    @itsme_sasi 11 หลายเดือนก่อน +1

    How much this guy loves his family?!Who in this world name their kids after their brothers?!

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 ปีที่แล้ว +6

    கருத்து ஒருமித்த அன்பான ஜோடி.

    • @towncarsdriver2089
      @towncarsdriver2089 3 ปีที่แล้ว

      Oru tamil pasum oru payan.oru amerikkaa ponnu sera mudiyaathu.pro yen na antha payanku english thireyathu pro

  • @GMOHN24
    @GMOHN24 3 ปีที่แล้ว +9

    Sir your wife is beautiful in and out. Beautiful kids. All the best.

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว

      Thanks for commanding 👏👏👏 for sure I will convey this messge to them

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 11 หลายเดือนก่อน +1

    Beautiful 🥰 child baby கயல் 🥰💖💕❤️🌹👌👌👌👌

  • @janelleflagg7154
    @janelleflagg7154 3 ปีที่แล้ว +2

    With Christ ahead of your marriage you will last that beautiful you both believe in God! You guy's are very inspiring and good looking family! May God bless you and your family!

  • @theschoolkid6553
    @theschoolkid6553 3 ปีที่แล้ว +3

    Pie, You know what Ram is a form of God in our Hinduism. So Here you got ur Human Ram.. being an Indian I can promise you based on our Hinduism value system , my this brother will never disappoint you, He will deliver 7 promises that we boys give a lady during marriage. Stay happy n Safe, Lots of love from Lucknow, Uttar Pradesh, INDIA)

  • @amayababy9194
    @amayababy9194 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்.உங்கள் குடும்பத்திற்கும்.வாழ்க வளமுடன்.

  • @stellathomas4251
    @stellathomas4251 2 ปีที่แล้ว +2

    My son in law is also from Rwanada .God bless children .They are in 🇹🇭 Thailand

  • @devakumari7861
    @devakumari7861 2 ปีที่แล้ว +2

    God bless you your family couple.

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 ปีที่แล้ว +1

    DEAR MRS AND MR RAM AND PIE WITH MY BEST WISHES FOR YOUR MARRIED LIFE ENJOY TOTAL FAMILY

  • @onetrueindian1
    @onetrueindian1 3 ปีที่แล้ว +46

    திராவிடம் என்பது எல்லாம் கட்டுக்கதை ... நீர் தமிழன் ஐயா ... நீர் தமிழன்.. தமிழர்கள் தம்மை திராவிடர்கள் என்று இனி கூறிக்கொள்ள கூடாது.

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 3 ปีที่แล้ว +8

      Exactly... Dravidian Dravidian endu solli solliye Thamil alinchu poikkondu irukku

    • @aathavanramasamy9566
      @aathavanramasamy9566 3 ปีที่แล้ว +12

      ஆம் நாம் தமிழர்கள்

    • @oobslices5212
      @oobslices5212 3 ปีที่แล้ว +10

      யாருப்பா நீ.இந்த தளத்துல அரசியல் பேசுற!!எவ்வளவு அழகா அவர் வாழ்க்கைய சொல்றார்.அதை விட்டுட்டு திராவிடம்,தமிழர்னு..முதல்ல மனுஷன மனுஷனா நினைங்க.சாதி,மதம் எல்லாம் விட்டுட்டு..அதைத்தான் அவங்க வாழ்க்கையில நடந்தத சொல்றாங்க.அவரும் திராவிடன்னு சொல்றார்.இதுல என்ன அரசியல் வெறுப்பு!வெள்ளையினத்தவர்,கறுப்பினத்தவர் மாதிரி இந்தியாவுல வடக்கு,தெற்குல இருக்குறவங்களுக்கு ஆரியர்,திராவிடர்னு பெயர் வந்துச்சு.வடக்கான் தெற்க வந்து குடும்பத்தோட போர்வை,பானி பூரி விக்கிற மாறி திராவிடம் தன் மக்கள விடலயே..தென்னிந்தியா நல்ல கல்வி,அடிப்படை அறிவுன்னு தெளிவா இருக்குறதுக்கு காரணமே திராவிட சிந்தனைகள்தான்.வட இந்தியா போய் பாருங்க.நாம அவங்கள விட எவ்வளவு முன்னேறியிருக்கோம்னு..நல்லவங்க கெட்டவங்க எல்லாத்துலயும் கலந்துதான் இருப்பாங்க.நாம முன்னேற எது தேவையோ அதை எடுத்துக்கனும்.சீமான் மாதிரியான ஆட்கள் கண்டிப்பா விஷப்பாம்புக்கு சமம்.இன்னும் விஜயலஷ்மி கற்பழிப்பு வழக்கு நிலுவையில் இருக்குறத மறக்க வேண்டாம்.ஒன்னாம் நம்பர் பிராடு.அதனால் நாம ஒரு தளத்துக்கு போனா அவங்க சொல்றத ரசிப்போம்.அதை விட்டுட்டு இங்க வந்து அரசியல் பேசுறது,எதிர்க்க முடியாம திட்டிகிட்டு ஸோம்பிகள் கணக்கா திரிய வேண்டாம்.சீமான் சொல்றத யோசிக்காம விசிலடிக்குறத விட்டுட்டு மனுஷனா இருங்கய்யா....இங்கு அரசியல் பேசாமல்,என்ன நோக்கத்துக்கான காணொலி என்று அதை மட்டும் ரசியுங்கள்.அரசியலுக்கென நிறைய தளங்கள் உண்டு.தமிழ் தேசியம் சாத்தியமே..ஆனால் சீமானின் தலைமையிலான தமிழ் தேசியம் என்பது அவர் சம்பாத்தியத்திற்கு மட்டுமே......போலிகளை நம்பாதீர்.ஈழத்து விதவை பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்றவருக்கு அதே பெண் இல்லையென்றாலும் வேறு விதவைப்பெண்களே ஈழத்தில் இல்லையா திருமணம் செய்ய!தெலுங்கு குடும்பத்தில் பெண்ணெடுத்தது ஏன்!?காசு மட்டுமே குறி.உலக வரலாற்றில் தமிழரின் குல தெய்வ கோயிலில் சமஸ்கிருதத்தை ஓதவைத்த கயவன்.மத்திய அரசுக்கு எதிராகவோ,மாநில அரசுக்கு எதிராகவோ யார் பேசினாலும் உடனடி கைது.ஆனால் சீமான் பேசினால் கை வைக்கவே மாட்டார்கள்.பின்னால் இருந்து இயக்கும் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியின் அடிமை இவன்.உலகில் உழைக்காமல் அப்பாவி ஈழத்தமிழர்களை ஏமாற்றி அந்த காசில் உடலை வளர்க்கும் சீமான் மாதிரி போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.இந்த ராம்&பை தம்பதிகளுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.அவர்களின் காணொலி தளமும்,உங்கள் தளமும் மேலும் வளர வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว +3

      Clear vision and matured statement 👏👏👏👏👏

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +5

      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறந்தாலும் அயலான் அயலானே திராவிட கும்பல் பெயர் வேண்டாம் தமிழனுக்கு தமிழ் மொழி தான் அடையாளம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் அன்னை தமிழ் போல நீடூடிவாழ்க

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +1

    You don't say dravidian English theroy dravidian but Tamizhan real and royal history proud to you say tamizhan