HAPPY PONGAL 2023: I COOK FIRST TIME PONGAL FOOD FOR MY AFRICAN WIFE AND CHILDREN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Happy Pongal Everyone!!
    Welcome back to another video. If you are not yet subscribed, please join our family by clicking the subscribe button. Share your comments and opinions, we love hearing from you guys!! If this is something that interested you, support our channel by giving a thumbs up, like, share and subscribe for new content.
    LET'S CONNECTED!!
    🥸🥰 Instagram: / ram_and_pie. .
    🥸🥰 Facebook: / blindiancoup. .
    SEND US AN EMAIL FOR BUSINESS INQUIRIES ONLY:
    ramandpie@gmail.com
    PATREON
    / ramandpie
    SUPPORT US:
    www.paypal.com...

ความคิดเห็น • 2.1K

  • @opff7661
    @opff7661 ปีที่แล้ว +679

    வேறு நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் நம் கலாச்சாரத்தை உங்களின் மனைவியும் அழகாக ஏற்றுக் கொண்டு கணவனுகேற்ற நல்ல மனைவியாக இருப்பதில் பெருமை அண்ணா👍👍👍

    • @BalachandranMenon
      @BalachandranMenon ปีที่แล้ว +7

      very true

    • @bijuanil1781
      @bijuanil1781 ปีที่แล้ว +4

      I absolutely agree. I like this family a lot ❤

    • @telugenaswasa352
      @telugenaswasa352 ปีที่แล้ว +4

      Ande gunam tamila"chi" galukum irukanum nu soli valange .pora veetile ava language impose pani aduthavange language alika soli tharathinge

    • @madannarayee9185
      @madannarayee9185 ปีที่แล้ว +2

      Happy pongal to you.happy to see your family.thank you for keeping up our culture.

    • @podhigai1881
      @podhigai1881 ปีที่แล้ว

      Obsolutelly

  • @govindarajraj759
    @govindarajraj759 ปีที่แล้ว +888

    தமிழனின் பாரம்பரியத்தை சொல்லிக்கொடுப்பது ரொம்ப சந்தோசமா இருக்கிறது உங்களோட குடும்பத்திற்கு
    பொங்கல் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @p.shobanashobana6177
      @p.shobanashobana6177 ปีที่แล้ว +5

      Happy Pongal to your family and so Happy for this Time. because yaar celebrate Pongal and Tamil cultureYaar wife and childrens names or Tamil you have love married I guess it so congratulations and happy Pongal to all your please convey to my wishes thank you sir best wishes to kayalpapa

    • @raghuraman1440
      @raghuraman1440 ปีที่แล้ว

      தமிழ் சொல்லித் தாருங்கள் தம்பி.

    • @thiruvasagam4741
      @thiruvasagam4741 11 หลายเดือนก่อน

      Super 👌 👍

  • @uvaraj5169
    @uvaraj5169 ปีที่แล้ว +82

    ராம் அவர்களே இன்றைய பொழுதில் உங்கள் குடும்பத்தை பார்க்கும் பொழுது மனதில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி தோன்றுகிறது உங்களுடைய அடையாளத்தை நீங்கள் பேணிக்காப்பது தமிழரின் அடையாளம் வாழ்த்துக்கள் ராம்

  • @saranyaajith6436
    @saranyaajith6436 11 หลายเดือนก่อน +78

    Happy to see how dedicated she is to our Indian culture ❤

    • @andreamessiasgomes7118
      @andreamessiasgomes7118 7 หลายเดือนก่อน

      Indians are of all races so you never know who is who because it's all mixed ​@DOJAFOX-hl5rk

  • @gnanasundar718
    @gnanasundar718 ปีที่แล้ว +46

    தமிழரின் பண்பாட்டை பறைசாற்றிய ராம்-க்கு பொங்கல் வாழ்த்துக்கள். God bless you abundantly

  • @sumithravanidas7550
    @sumithravanidas7550 ปีที่แล้ว +613

    It's really happy to see you guys celebrating Pongal in a traditional way.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +400

    Happy to see this video...
    என்னதான் நீங்க வெளி நாடு போனாலும் நம்ப தமிழ் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பின்பற்றி பொங்கல் கொண்டாடியது அருமை...super

    • @geetad6432
      @geetad6432 ปีที่แล้ว +6

      Happy Pongal to u all

    • @prakashm5998
      @prakashm5998 ปีที่แล้ว +1

      உனக்கும் வெளிநாடு போறது எல்லாம் ஆசை இருக்கா

    • @shalinisuchith1126
      @shalinisuchith1126 ปีที่แล้ว +1

      Great love u guys...happy family great ...to seeing...

    • @blackbirdsteam4414
      @blackbirdsteam4414 ปีที่แล้ว +1

      @@geetad6432 happy Birthday

    • @shay4129
      @shay4129 ปีที่แล้ว

      @@prakashm5998 வயித்தெரிச்சல் உனக்கு

  • @UNNIKRISHNAN-mu5zg
    @UNNIKRISHNAN-mu5zg ปีที่แล้ว +315

    அழகான குடும்பம் 💕 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹

  • @thivashini4534
    @thivashini4534 ปีที่แล้ว +118

    Even though Kayal is young she's the one who loves to appreciate her father alot..i noticed in previous videos also😍

    • @prasantht7660
      @prasantht7660 ปีที่แล้ว +3

      She is intelligent than rest of fam.

    • @harmony1211
      @harmony1211 ปีที่แล้ว +1

      Yes the boys the don't look too much interested, lol

    • @Ramramvp5687
      @Ramramvp5687 ปีที่แล้ว +3

      Because she have a tamil girls attitude

    • @midnitelion5238
      @midnitelion5238 8 หลายเดือนก่อน +3

      @@prasantht7660 That's an assumption. The boys are not less intelligent, but rather less spontaneous or maybe timid.

  • @Balajibnair-qi4mx
    @Balajibnair-qi4mx ปีที่แล้ว +80

    Proud 👏 of you Brother ❤️ you are keeping our culture in your heart..and praying for your lovely kids and wife ....Salute 🙏 you Sir a.. Real Indian

    • @avasa889
      @avasa889 8 หลายเดือนก่อน

      Happy pongal🎉 Happy Makar Sankranti❤🎉

    • @marypreethi162
      @marypreethi162 7 หลายเดือนก่อน +1

      Very cute family bro. The understanding between u and your beloved is amazing. May God bless you and your family. Love you Kayal ❤

  • @ArulAnga2017
    @ArulAnga2017 ปีที่แล้ว +192

    தைத்திருநாளில் தமிழனின் கலாச்சாரத்தை உலகறியச் செய்த ராம் குடும்பத்தாருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @manivannanj2002
    @manivannanj2002 ปีที่แล้ว +57

    எங்கு இருந்தாலும் தமிழனின் உணர்வோடு நம் கலாச்சாரம் மறவாமல் இருக்கும் ராம் சகோ குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.....

  • @subramaniank7748
    @subramaniank7748 ปีที่แล้ว +59

    எங்குபிறப்பிணும் தமிழன் தமிழேன பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    • @dominiquebordier82
      @dominiquebordier82 ปีที่แล้ว +1

      Merci avec retard, originaire Île de la Réunion, mon arrière grand-père venait du sud de l'Inde des côtes Malabar ! Je vis en Italie 💖👋

    • @tkv6720
      @tkv6720 ปีที่แล้ว +1

      @@dominiquebordier82 Happy to see South Indians/ Tamils around the world. Try to maintain our traditions as much as you can.

  • @anniefenny8579
    @anniefenny8579 ปีที่แล้ว +30

    Bro,ச்சும்மா கலக்குறீங்க; எங்கே சென்றாலும் தமிழையும் தமிழர்களின் பாராம்பரியத்தையும் மறவாமல் இருப்பதால் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.குட்டிப் பாப்பா செம்ம க்யூட்.

  • @Newyear-iy6gi
    @Newyear-iy6gi ปีที่แล้ว +30

    I'm from nellore in AP, Really good brother, No matter where you are, you are not forgetting our cultural traditions, very happy 🙏🙏🙏

  • @maravan1
    @maravan1 ปีที่แล้ว +27

    தமிழரின் பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்த வீர த் தமிழனுக்கு வாழ்த்துக்கள்🙏🙏

  • @sudarp6560
    @sudarp6560 ปีที่แล้ว +21

    It's so amazing to see girl like your wife. Because she is accepting our culture..with full of interest not just for sake

  • @sagh7973
    @sagh7973 ปีที่แล้ว +23

    மிக அருமை சகோதரரே 👏👏👏👏நமது பண்பாட்டை மறக்காமல் ரொம்ப அழகாக உங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய விதம் மகிழ்ச்சியாக உள்ளது. பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐

  • @sobhanasaran661
    @sobhanasaran661 ปีที่แล้ว +6

    Ram you are such a hardworking person. your wife is lucky. at the same time i feel that your mom and your family should have been beside you. take care and we love watching you guys

  • @desi4peace
    @desi4peace ปีที่แล้ว +33

    The children are so cute!!! Such a beautiful family. The mom is stunning 😍 love her traditional Indian outfit, I have one just like that. Thanks for the glimpse into your lives guys. God bless always 🙏

  • @kannanyadav7288
    @kannanyadav7288 ปีที่แล้ว +64

    Great to see our prime culture across the sea . thanks alot brother as a DAD, as a family head you really did the great job

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว +5

      Our pleasure!

  • @manovijay2429
    @manovijay2429 ปีที่แล้ว +17

    Super bro...தங்கைக்கும் மருமகள், மருமகனுக்கு பொங்கல் வாழ்த்துகள்

  • @Pennywise.18
    @Pennywise.18 ปีที่แล้ว +112

    Love from Uttarakhand ❤️ North India
    Beautiful family ❤️
    Happy Pongal and Happy Makar Sankranti Guys 🙏

  • @subhalakshmi1173
    @subhalakshmi1173 ปีที่แล้ว +3

    தமிழ் திருநாள் கொண்டாடும் குடும்பத்திற்கு மகிழ்வுடன் பெருமை வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐

  • @gregoriphilips
    @gregoriphilips 8 หลายเดือนก่อน +12

    Seriously appreciate you brother,for following Indian culture beautifully

  • @rajahamsaa417
    @rajahamsaa417 ปีที่แล้ว +8

    பொங்கலோ பொங்கல் !
    தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை பாரம்பரிய சிறப்புடன் குடும்பத்துடன் கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
    மேலும் அடுத்த வருடம் நம் தமிழக இல்லத்தில் நீங்கள் சுற்றம் சூழ கொண்டாடி மகிழ வேண்டுகிறேன் !
    மேலும் வரும் காலங்களில் நம் தமிழர் மரபை ஊக்கத்துடன் அச்சம், தயக்கமின்றி உங்கள் குழந்தைகள் கொண்டாடி சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் ! நன்றி ! வணக்கம் !

  • @monianmgk5348
    @monianmgk5348 ปีที่แล้ว +39

    Teaching our traditions and culture to our kid's is very important. kayal loved your dance Sweety. Love from Chennai. MGK

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 ปีที่แล้ว +6

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    தமிழன் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழன்தான்

  • @lathaj8036
    @lathaj8036 8 หลายเดือนก่อน +1

    Super cute wife which fallow the Indian festival. I am really so happy I appreciate u guys an also children so good beautiful following our culture. Tq so much ❤❤ I love you all

  • @vickynsk8025
    @vickynsk8025 ปีที่แล้ว +16

    தமிழ்மனம் மாறாத உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 👍💯

  • @suerayss
    @suerayss ปีที่แล้ว +42

    What an amazing family and kudos to Appa for teaching the kids tradition and doing it with so much love and creating such wonderful memories for the kids.
    The kids are going to grow up to be fantastic human beings and be super successful.

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 ปีที่แล้ว +31

    It's very interesting.. watching you all celebrating Pongal traditionally with traditional festival outfits...ur wife, obedient and disciplined sons and kayal all look gorgeous...kayal looks very cute while dancing in her dhaavani and paavaadai...👌😍🙏

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว +3

      Thank you so much

  • @premielamahendran9587
    @premielamahendran9587 ปีที่แล้ว +11

    We are very much proud of you ,that you are teaching your family tamilian culture. My son also is a mixed couple

  • @rathnaramu3849
    @rathnaramu3849 ปีที่แล้ว +1

    நம்ம இந்தியாவில் இருக்கும் மரு மகள்களேசேர்ந்து வருவது இல்லை இப்படி நம்ம கலாச்சாரத்தை பேணுவது இல்லை.உங்கள் மனைவியை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது..இது போன்ற மரு மகள் எங்களுக்கு கிடைக்க வில்லை என்று ஏக்கமாக உள்ளது .திருஷ்டி சுத்தி போடுங்கள்...

  • @indras7641
    @indras7641 ปีที่แล้ว +27

    ராம் குடும்பத்திற்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள்! மனைவி மக்களுடன் பொங்கல் கொண்டாடிய அழகே தனி! வாழ்க! வாழ்க வளமுடன்!😊

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว +3

      Thank you so much ❤️❤️

  • @palanisamy6959
    @palanisamy6959 ปีที่แล้ว +40

    Very happy to see guys celebrating Pongal in a traditional way. Wish you a very happy Pongal to all of your family.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 ปีที่แล้ว +8

    Kayal looks sweet in her traditional looks 🥰 Ram your wife's gorgeous with flowers she's very keen to follow the traditions .Ram ponggal looks delicious. பாரம்பரிய பொங்கல் உணவுகள் அற்புதம்.

  • @anucinderella431
    @anucinderella431 ปีที่แล้ว +19

    Such a cute family,,, Kayal like a little Tamil Nadu cute princess 👸🏻😘,,,so cute kids,,,,, great family love u all 🥰❤️

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว

      Thank you so much 🙂

    • @eswaranathan7404
      @eswaranathan7404 ปีที่แล้ว +1

      Hai...apa khabar...sihat ke..?
      I am Malaysian..happy ponggal.

  • @Abhay_k_tiwari07
    @Abhay_k_tiwari07 8 หลายเดือนก่อน +2

    Celebrating pongal traditionally mind-blowing Give her (sister-in-law) nice Training for making Indian food she's lovely ❤

  • @ammuv
    @ammuv ปีที่แล้ว +22

    It's good to spread our traditional all over ❤️❤️ happy Pongal bro and sisy

  • @vickyvicky1653
    @vickyvicky1653 ปีที่แล้ว +13

    இனிய தைப்பொங்கல் திருநாள் 🌅🌾🌾🌾 வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்

  • @yashoperumal2706
    @yashoperumal2706 ปีที่แล้ว +1

    Wow he just made vada so quick he is all rounder doing everything for family if all man behave like this and support their family no issues come always happy family

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan ปีที่แล้ว +7

    Beautiful family, this is what a world should be communities coming together and respecting each other's tradition and roots! May you all have a wonderful happy prosperous life Anna and akka! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @mariemaserati8995
    @mariemaserati8995 ปีที่แล้ว +50

    Oh wow. This is a beautiful family 👪 ❤
    I'm from Africa and I love this so very much. Happy PONGAL 😊

    • @rajeshn3294
      @rajeshn3294 ปีที่แล้ว +3

      Happy Pongal to you

    • @eswaranathan7404
      @eswaranathan7404 ปีที่แล้ว +1

      Happy ponggal...apa khabar..sihat ke..?i
      i am Malaysian..saya tak pandai tulis bahasa tamil..

    • @eswaranathan7404
      @eswaranathan7404 ปีที่แล้ว

      Hai...

  • @ushavr
    @ushavr ปีที่แล้ว +7

    The family is very open minded and peaceful! Watching your channel brings happiness

  • @chandarmarimuthu55
    @chandarmarimuthu55 ปีที่แล้ว +5

    Fantastic,traditionally celebrating with foreign wife.cute daughter happily having flowers hat's of to you .

  • @murugesansellappan292
    @murugesansellappan292 ปีที่แล้ว +6

    Hi bro really you are greatness to make pongal without chappals our tradition so thankful to you. God blessing to your lovely children and your quite wife. வாழ்க வளமுடன்.

  • @sunilrayaroth7181
    @sunilrayaroth7181 ปีที่แล้ว +8

    Well done.Keeping the respect to the tradition is much appreciated.

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @chitrakala3749
    @chitrakala3749 ปีที่แล้ว +5

    Happy pongal. Sir your wife she completely looks like Indian. I love your family. God bless your family members

  • @TodayMyHeartDesires
    @TodayMyHeartDesires ปีที่แล้ว +27

    Happy Pongal to all of you and Good Wishes!🙏🏾❤😊 Thank you for sharing this tradition lovely to see🥰

  • @bharatik6527
    @bharatik6527 ปีที่แล้ว +8

    I feel very very happy😍 to have watched your video n teaching your children our culture. God Bless you all with loads of happiness n good health bro. My namaste to the beautiful sister, your wife 😊.

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว

      Thank you so much ❤️❤️❤️

  • @saipadmachandar
    @saipadmachandar ปีที่แล้ว +1

    Very proud of you. Wherever you go,you proved that you are a good தமிழன் . Happy to watch you didn't forget our tradition. Wonderful family. வாழ்க வளமுடன்.

  • @aa-ng4ot
    @aa-ng4ot ปีที่แล้ว +58

    Kayal asked, "appa did you wear poddu". 😂😂So cute. 💜 . And, her dance was cute.

    • @annielehnhardt_kolakowski5818
      @annielehnhardt_kolakowski5818 ปีที่แล้ว +4

      Apparently is Dad. Correct?

    • @sharavchennai
      @sharavchennai ปีที่แล้ว +2

      It seems she was sleeping or getting ready , when she entered the video got some life, she is so cute

    • @aa-ng4ot
      @aa-ng4ot ปีที่แล้ว +1

      @@annielehnhardt_kolakowski5818 correct!

    • @Ramramvp5687
      @Ramramvp5687 ปีที่แล้ว

      Karaichal paniduchu antha ponnu

  • @dharungaming5843
    @dharungaming5843 ปีที่แล้ว +5

    குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுங்க வாழ்த்துக்கள் 💐 நல்ல குடும்பம்

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 ปีที่แล้ว +19

    Whole world is proud of your family ! Congratulations 👍👍

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว +1

      Thank you so much 😊

    • @abiramisridhar9729
      @abiramisridhar9729 ปีที่แล้ว

      @@RamandPie I am very proud of you my younger brother. And special claps👏👏👏 to your better half💐💐 And sweet kisses to chella Kayal💃💞And affectionate wishes to your sons. I think they are twin brothers? And I am very very proud of you and your lovable famiy. They are easily adopt our Tamil culture 💐💐Happy Lovable Family 😍😍💐💐🙏🙏

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 ปีที่แล้ว +22

    Cute family. Very happy to see you guys celebrating Pongal festival in a traditional way.❤️❤️❤️

    • @kannannila9681
      @kannannila9681 ปีที่แล้ว +1

      Super family.were r u living. Neenga enths ooru annan.

  • @JojoBoy-gh4gb
    @JojoBoy-gh4gb 9 หลายเดือนก่อน +5

    African and Bantu and Tamizh people are same. Same culture , same race , same music , we are one ❤

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 8 หลายเดือนก่อน

      😅😅😅😅no one till now can't believe
      Tamizh culture is a root for all culture over the world except modern hook culture

    • @andreamessiasgomes7118
      @andreamessiasgomes7118 7 หลายเดือนก่อน

      ​@@prabhakaranprabu8901 you are a shameless and very very rude person.

  • @sandranraju6442
    @sandranraju6442 ปีที่แล้ว +2

    This guy must be an Indian chef. He is really an expert.

  • @diannedianne915
    @diannedianne915 ปีที่แล้ว +6

    Omg Kayal u are soo cute. Proud of u.and also Ur family to follow the traditional Indian custom

  • @vijayvelayutham2863
    @vijayvelayutham2863 ปีที่แล้ว +3

    Wow….👏👏👏
    A suggestion: you combine this festival to remember your ancestors as well…😊
    In my village, on the day of “maattu Pongal “ we keep the photos of our grandparents/parents who passed away and pray for their blessings…🙏

  • @Ram-pd2bz
    @Ram-pd2bz ปีที่แล้ว +10

    Wov..! It is really great to see Indian- African Pongal festival. Really very happy to see this wonderful harmony atmosphere. Let me pray God for you and all your family members...take care....Best of luck for everything in your life....bye...

  • @swarisivane8514
    @swarisivane8514 2 หลายเดือนก่อน

    Ram you have a beautiful wife, who is very understanding, tolerant, kind and GOD has blessed you with lovely children 🙏

  • @jayakumarjeyapriyah2783
    @jayakumarjeyapriyah2783 ปีที่แล้ว

    சாகோ உண்மையில் நம்ம கலட்சரத்தை சொள்ளிகோடுப்பது ஒரு தந்தையா ஒரு கணவரா உங்களை பார்ப்பது பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் எந்த நாட்டில் இருந்து பொங்க கொண்டாட்டம் சாகோ வாழ்த்துக்கள்

  • @mr.vallakavi6632
    @mr.vallakavi6632 ปีที่แล้ว +11

    It's really happy to see you in Southern Indian Style 👏🎉it's cool 😎 happy Pongal

  • @indianallways5720
    @indianallways5720 ปีที่แล้ว +17

    Very happy to see ur family celebrating Pongal in US. Compliments to u and ur wife for upholding the Indian tradition. Happy pongal and good wishes to all of you.🌹🌹🌹🌹🌹

  • @rosethomas4056
    @rosethomas4056 ปีที่แล้ว +24

    Kayal is adorable 👧

  • @anvishrivastava9766
    @anvishrivastava9766 ปีที่แล้ว +5

    A big smile on my face by looking at Kayal….

  • @radhanandagopal572
    @radhanandagopal572 ปีที่แล้ว +2

    Pie, you are have chosen a right person as a your husband, our Ram. I am also proud of him as you will be, for sure.

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว

      Thank you so much!!

  • @meenakshi1000k
    @meenakshi1000k ปีที่แล้ว +11

    Very proud of you sister that your following the beautiful tamil traditional 💕🌹💕❤️😍 happy tai pongal to your loving family

  • @gunarajgunaraj1520
    @gunarajgunaraj1520 ปีที่แล้ว +12

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரதர் என்ஜாய் 🥳❤️

  • @pottikoodasamayal5617
    @pottikoodasamayal5617 ปีที่แล้ว +5

    We congratulate to your great job bro 👏....And hats off your wife to accept our traditional life style 👍.And your kids look like soo cute brother 😊......

  • @saraswathy71
    @saraswathy71 7 หลายเดือนก่อน

    Bro you are great man. First time உங்க வீடியோ பார்த்துட்டு வரேன். என்ன ஒரு தமிழ் பண்பாடு மறவாத மனிதர். உங்களையும் உங்க குடும்பத்தையும் மிகவும் பிடிச்சு இருக்கு. Super

  • @sid8863
    @sid8863 8 หลายเดือนก่อน

    I am happy t0 see how this Man celebrating Pongal with his family in traditional way n even his children experienced that very well, 👍

  • @arunrajv16
    @arunrajv16 11 หลายเดือนก่อน +5

    celebrating each others culture is pure love

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 ปีที่แล้ว +9

    அழகான குடும்பம் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @rasmitasahoo9146
    @rasmitasahoo9146 ปีที่แล้ว +11

    Wish u n ur family happy pongal. Glad to see you all celebrating pongal in USA. We indians are proud of u for all this. Pie is looking pretty sweet girl. Loads of love ❤❤❤❤to u all

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว +1

      Thank you so much 😀

  • @amalahealthcarecenter2578
    @amalahealthcarecenter2578 ปีที่แล้ว +2

    How sweet of Ram Anna. Kayal looks very beautiful! That's avaarampoo - the yellow one, poolapoo and veppam kothu! Very sweet of you! The best part is she equally is adoring all your hardwork. Great blessed family!

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @sivar2182
    @sivar2182 ปีที่แล้ว

    என் அன்பு தமிழ் தலைவ நம் தமிழுக்கு கிடைத்த நம் தமிழுக்கு கிடைத்த தமிழ் பொற்கிசமே நீங்கள் எல்லோரும் தமிழ் பேசினால் என் மனம் மகிழ்ச்சியகயிருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு நம் தமிழைக் கற்று குடுக்கும் நன்றி வணக்கம் வாழ்க தமிழ்

  • @ranjanajeyamenon9079
    @ranjanajeyamenon9079 ปีที่แล้ว +7

    God bless your family lovely to see your wife and children takeing part in pongal.

  • @varanasitv4271
    @varanasitv4271 9 หลายเดือนก่อน +5

    Thanks for keeping our Indian culture alive. And for bringing your children in Hindu culture. Let them follow sanathana dharma makes their lives so happy and peaceful. You have to offer this pongal to Surya Bhagawan by doing aditya hrudayam stotram or Ravi navagraha slokam. You can Google or keep some video to follow the performance of pooja as per Hindu culture. Best of like. Millions of south indians prepare the same menu how you prepared and enjoy pongal or sankranthi festival. Next month, this festival is coming, hope we can see your preparations and pooja , mantra offering to sun God. We must listen aditya stotram on this day. Best of luck. I am from south india. ..

    • @andreamessiasgomes7118
      @andreamessiasgomes7118 7 หลายเดือนก่อน

      That is so rude of you, have some shame! What about the Girls culture??? So only Indians culture is important?

  • @amirasstorybook
    @amirasstorybook ปีที่แล้ว +10

    Kayal is so pretty! Happy Pongal❤

  • @vijayabhaskaransankaran5349
    @vijayabhaskaransankaran5349 11 หลายเดือนก่อน +2

    Awesome to see your family bro . As a Tamilian I can see that you are teaching our culture to your kids and it’s so amazing . God bless you all . ❤❤❤❤❤

    • @RamandPie
      @RamandPie  11 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🙏

  • @starvijay9
    @starvijay9 ปีที่แล้ว +1

    நமது தமிழ் இனத்தின் மூத்த முன்னோடி இனத்தின் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, தமிழர் திருநாளை கொண்டாடும், இவரே தமிழினத்தின் உண்மையான மகன்.. வாழ்த்துகள்..
    மற்றவர்கள் கலப்பின தமிழர்கள்...

  • @killg3132
    @killg3132 ปีที่แล้ว +3

    We do exact same ritual in our Ancestors worshipping festival called "Kagor" in Maharashtra,love from Maharashtra India bro♥️

  • @clementesthore1064
    @clementesthore1064 ปีที่แล้ว +5

    திரு. ராம் அவர்களின் குடும்பத்திற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.... God bless both of your family members... Wish you happy pongal... Congratulations... Thank you very much...

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந ปีที่แล้ว +10

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @geethalokanathan4948
    @geethalokanathan4948 ปีที่แล้ว +8

    Ram, Kayal and her mother looking very very Cute. Happy Pongal to all of you guys.

  • @staronevdo4274
    @staronevdo4274 5 หลายเดือนก่อน +1

    Beutiful family..... south indian and African culture will make happiness

  • @melissabarlowe1903
    @melissabarlowe1903 4 หลายเดือนก่อน +1

    You seem to have a wonderful wife. Cooking for your wife and family must be a joy. The food looks like it taste good. I like the culture different routines and your videos. Nice videod

  • @rajarajeswarinarasimhan1182
    @rajarajeswarinarasimhan1182 ปีที่แล้ว +7

    We are very happy to see you all celeberating Pongal festival very beautiful and traditional way. We are proud to see your beautiful family. May God shower his blessings abundantly on your family. Vaazhga valamudan

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว

      Thank you so much for all the support and blessings. Stay blesses as well.

  • @jensen9558
    @jensen9558 ปีที่แล้ว +61

    Kayal look so cute 🥰

  • @suganbharathi4908
    @suganbharathi4908 ปีที่แล้ว +15

    Happy Pongal dear family. All food and pongal looks yummy. All of u look awesome and Kayal looks gorgeous. 😍😍😍 Love from Tamil Nadu, Chennai.

  • @veeresvaran1876
    @veeresvaran1876 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ராம் இப்படி ஒரு குடும்பம் அமைய குடுத்து வைத்து இருக்க வேண்டும் நம் கலாச்சாரத்தை சந்தோஷமாக கொண்டாடுகின்றனர் வாழ்த்துக்கள்

  • @kavithanandavlog7664
    @kavithanandavlog7664 ปีที่แล้ว +1

    தமிழர்கள் பாரம்பரி முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது மிக்க மகிழ்ச்சி😊

  • @kavimuthum9191
    @kavimuthum9191 ปีที่แล้ว +3

    அப்பா... அப்பா...எந்த நாட்டிலும் எங்கள் தமிழர், தமிழ்மொழி, பண்பாடு மணம் வீசுகிறது.... 🥰🔥

  • @viveckananthan8635
    @viveckananthan8635 ปีที่แล้ว +3

    Proud of you Brother ❤ you are keeping our culture in your heart..and praying for your lovely kids and wife ..

    • @RamandPie
      @RamandPie  ปีที่แล้ว +1

      Thank you so much

  • @ck3289
    @ck3289 8 หลายเดือนก่อน +7

    Such a beautiful and happy family ! ❤ from Andhra

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp ปีที่แล้ว +1

    All looks indian indian family love you guys happy Pongal கயல் செல்லம் நல்லா இரு சந்தோசமா இரு செல்லம்

  • @shreenivasamg3699
    @shreenivasamg3699 ปีที่แล้ว +1

    Definitely bro we are encourage our indians God bless you on your Family

  • @sujanarayanan3808
    @sujanarayanan3808 11 หลายเดือนก่อน +3

    Beautiful family and appreciate you for teaching your kids our tradition.

    • @RamandPie
      @RamandPie  11 หลายเดือนก่อน

      Our pleasure!