நண்பன்டா.......🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 214

  • @jayasundari2180
    @jayasundari2180 9 หลายเดือนก่อน +64

    உங்க காமெடி மட்டும் தான் யாரையும் நோகடிக்காம எல்லாரையும் மனம் விட்டு சிரிக்க வைக்குது👌🎊🎉🤣🤣

  • @malarvilia3404
    @malarvilia3404 8 หลายเดือนก่อน +11

    இது சிரிக்க வைத்தாலும், சிந்திக்கவும் வைக்கிறது. பலருடைய வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. 👌👏🏻❤️

  • @jayakumar3501
    @jayakumar3501 9 หลายเดือนก่อน +29

    எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாமல் போயிடும்🎊🎉😂❤❤ உங்க ரெண்டு பேரோட எதார்த்தமான நடிப்பு தான் இதுல ஹைலைட்👌👏🎉🎊

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 9 หลายเดือนก่อน +13

    யாருக்கும் பண உதவி மட்டும் செய்யவே கூடாது, முடிந்தால் ரோட்டோரம் இருக்கும் யாரும் இல்லாத மனிதர்களுக்கு, நாய்களுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம். இதனால் நான் நிறைய நஷ்டம் அடைந்து உள்ளேன். அதனால இப்போது எல்லாம் மனிதர்களை பார்த்தாலே பயம் வருகிறது, யாரிடமும் வைத்து கொள்வது இல்லை. தனிமை, தனிமை, அது தான் இனிமை, இனிமை.

  • @jayasundari2180
    @jayasundari2180 9 หลายเดือนก่อน +69

    எங்க ஆயா சத்தியமா இதான் உலகத்துல நடக்குது😝😆😆😆 அதை எவ்வளவு அழகா உங்க நடிப்பால சொல்லி இருக்கீங்க👌👏 செம👌🎉🎊

  • @KumarMega-ze9vq
    @KumarMega-ze9vq 9 หลายเดือนก่อน +6

    மெய் பொய்யாக்கும் காலம் தற்போது உண்மை கலிகாலம் 🙏👍

  • @jayasundari2180
    @jayasundari2180 9 หลายเดือนก่อน +122

    இவங்க காமெடி பார்த்து மனம் விட்டு சிரிச்சவங்க எத்தனை பேர்?😊😂😂😂 என் மனம் கஷ்டமா இருக்கும் போதெல்லாம் உங்க வீடியோ பாப்பேன் மனசு லேசா இருக்கும்😊😂😂

    • @MathiDewar-ny8re
      @MathiDewar-ny8re 9 หลายเดือนก่อน +2

      🙋🙋🙋

    • @jothikalai7387
      @jothikalai7387 9 หลายเดือนก่อน +1

      Akka ungala paththa enga vettugararum yankuta erukkanummu thenuthu Yana avar velinaattil erukkaar.

    • @sagunthalaprabhu4970
      @sagunthalaprabhu4970 9 หลายเดือนก่อน

      Ĺp

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 9 หลายเดือนก่อน +14

    கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா

  • @judemervin451
    @judemervin451 9 หลายเดือนก่อน +18

    இவங்க காமெடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😍❤❤ இவங்க காமெடி ஆள எத்தனோனு நான் வாய் விட்டு சிரிச்சி இருக்கேன்🥰❤️❤️❤️

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 9 หลายเดือนก่อน +11

    ரொம்ப யதார்த்தமான நடிப்பு அக்காவும் அண்ணனும்.🎉🎉

  • @rajip7377
    @rajip7377 9 หลายเดือนก่อน +10

    உண்மை தான் இப்படி தான் நடக்குது இப்ப எல்லாம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️

  • @aslamshaik8603
    @aslamshaik8603 9 หลายเดือนก่อน +15

    தனக்கு மிஞ்சி நாதா தானம் தர்மம் எல்லாமே தாயும் பிள்ளையும் ஒன்னா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தானே😂😂😂

  • @KAVICREATIONSKAVI
    @KAVICREATIONSKAVI 9 หลายเดือนก่อน +22

    Super ❤
    பணம் கூடுத்தா வராது அக்கா
    இது இனக்கு நடந்த உன்மை

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 9 หลายเดือนก่อน +6

    அக்காகிட்ட அடி வாங்கரதே எங்க மாமாவுக்கு தனி சந்தோசம் ❤❤❤❤😂😂😂😂

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 9 หลายเดือนก่อน +7

    சூப்பர் யதார்த்தமான பேச்சு நடிப்பு .

  • @jayakumar3501
    @jayakumar3501 9 หลายเดือนก่อน +36

    வீடியோ முழுசா பார்க்காமலே லைக் கமெண்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅 காலை வணக்கம் சாமியோவ்🙏 கும்பிடுறேன் சாமியோவ்🙏

    • @bhairavajay
      @bhairavajay 9 หลายเดือนก่อน +1

      நானுதான்

  • @KeerthiGopi-pj6jn
    @KeerthiGopi-pj6jn 9 หลายเดือนก่อน +5

    இதுதான்உன்மை super🎉

  • @DhanaSekar-king
    @DhanaSekar-king 6 หลายเดือนก่อน +2

    சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது😂

  • @SettuMohamed-b2k
    @SettuMohamed-b2k 9 หลายเดือนก่อน +4

    உங்கள் கதைகளை கேட்டால் எங்கள் கவலை தீர்ந்து விடும்

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 9 หลายเดือนก่อน +1

    😅😅😅😂 அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் 🤣🤣👌 செம சிரிப்பு 😅😅

  • @arunvasanthi9228
    @arunvasanthi9228 9 หลายเดือนก่อน +12

    வீடியோ பார்த்தவுடன் லைக் போடுவோர் சங்கம் ❤❤❤👌👌👌👌👌👌👌

  • @AhsanRahuman
    @AhsanRahuman 9 หลายเดือนก่อน

    எல்லாரும் வீட்டுலயும் நடக்கறது தான் எதார்த்தம்மா eduthurukinga👏

  • @tchithra4526
    @tchithra4526 9 หลายเดือนก่อน +1

    100% Unmai❤❤❤😂😂

  • @EzhilarasiUma
    @EzhilarasiUma 9 หลายเดือนก่อน +2

    😂 vera level akka Anna 😂

  • @KarpagamK-g9e
    @KarpagamK-g9e 9 หลายเดือนก่อน +1

    Super❤🎉

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 9 หลายเดือนก่อน

    அருமையான நடிப்பு ❤👌👌👌

  • @ilavarasisudarmani1401
    @ilavarasisudarmani1401 9 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு இந்த மாதிரி concept லாம் எப்படி தோனுது... வாழ்த்துக்கள்......... எதார்த்த மான நடிப்பு...supero super😂😂😂

  • @ramarajanramarajan-fu4cj
    @ramarajanramarajan-fu4cj 9 หลายเดือนก่อน

    Colour iruginga sister... super 👌👌👌👌👌 rendu perum natipum super 👌👌👌 sis,anna

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா அண்ணா 100%உண்மை 😂😂😂😂

  • @OppoAs-yd4jl
    @OppoAs-yd4jl 3 หลายเดือนก่อน

    Awesome comedy 🤣🤣👍👍

  • @judemervin451
    @judemervin451 9 หลายเดือนก่อน +8

    செம வேறே லெவல்👌👏💥 நடிப்பில ரெண்டு பேருமே கலக்கிட்டீங்க🎊🎉✨💫💥🎉 இப்படித்தான் எல்லா இடத்திலும் நடக்குது இதான் நிஜம்👍😆😆

  • @prabapraba6799
    @prabapraba6799 9 หลายเดือนก่อน +1

    கமொடி மட்டும் தான் எப்போதும் அடிச்சுக்க யாரும் இல்லை அண்ணா அக்கா 😂😂😢😅😅

  • @Sujathasujatha-s3r
    @Sujathasujatha-s3r 9 หลายเดือนก่อน

    Ending song semma😂😂😂😂😂😂😂...super super super acting❤

  • @sarvesh.vsarvesh7285
    @sarvesh.vsarvesh7285 9 หลายเดือนก่อน +1

    வாழ்கையில ஒரு தடவ யாவது நேரில் பாக்கனும் அக்கா , அண்ணா ❤❤ அழகோ அழகு சுத்தி போட்டுறுங்க .......

  • @Kavikarthi-b8v
    @Kavikarthi-b8v 6 หลายเดือนก่อน

    Akka neenga annana adikirathula vera level ponga 😂 😂 😂

  • @Malika-y9d
    @Malika-y9d 4 หลายเดือนก่อน

    Very correct ma👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 7 หลายเดือนก่อน

    அருமை அருமை உங்கள் நகைச்சுவை! வாழ்த்துக்கள் !

  • @Malika-y9d
    @Malika-y9d 4 หลายเดือนก่อน

    Cmma Comedy ma 👏👏👏👏👏👏👏👏👏😃😃😃😃

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 9 หลายเดือนก่อน +2

    Super super 💯 Happy ❤❤❤

  • @umarani4676
    @umarani4676 9 หลายเดือนก่อน

    ரொம்ப யதார்த்தமான நடிப்பு சாந்தா அண்ணா ‌🎉🎉🎉

  • @SRfamilylifestyle
    @SRfamilylifestyle 9 หลายเดือนก่อน +2

    Good morning anna anni 😊

  • @bharani89march71
    @bharani89march71 9 หลายเดือนก่อน

    🎉 yenna rompa meratringa, super anna acting 😅😅summa summaadikathinga akka

  • @AlagurajaAlaguraja-b6e
    @AlagurajaAlaguraja-b6e 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤❤❤❤

  • @MunirajSaraswatiMunisaru
    @MunirajSaraswatiMunisaru 9 หลายเดือนก่อน +1

    Akka anna❤❤❤❤❤❤❤

  • @shakirabanu3610
    @shakirabanu3610 9 หลายเดือนก่อน +4

    Nanum ippadi dhan matikitten😢 Muthu anna

  • @bhairavajay
    @bhairavajay 9 หลายเดือนก่อน +1

    அண்ணா இன்னு ஒட்ட முடியவெட்டிட்டு வாங்க இல்ல ஒரு முடி இருக்காது திங்ககிழமை போனா திருபாதாம்ல உன் பிரென்ட்டுகக்கூக்கு சுல இருக்கியானு கேட்டானா யா அக்கா நடிப்பு சூப்பர்❤அண்ணா காமடி சூப்பர் அண்ணா பாத்திரம் விற்க அங்க இங்க அலைஞ்சி கஷ்டபடாம எங்களுக்கு அனுப்புக❤❤❤❤❤திருச்சி சத்யா

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 9 หลายเดือนก่อน +1

    ராஜா அடி வாங்கவே பிறந்திருக்கு சாந்தா போதும் டி வாழ்க வளமுடன் 🎉🎉

  • @prathipar9267
    @prathipar9267 9 หลายเดือนก่อน

    Vera level akka

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 9 หลายเดือนก่อน +6

    இப்படி தான் நானும் ஒருத்தருக்கு உதவி செய்து இன்னும் குடுக்கல இந்த சங்கத்தின் சார்பாக கடன் கொடுத்தவர் அனைவருக்கும் திரும்ப கிடைக்க வேண்டும்

  • @RevathiVelmurugan-v1l
    @RevathiVelmurugan-v1l 9 หลายเดือนก่อน +2

    ஆக்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா எங்க அம்மாவுக்கு உங்க வீடியோ ரெம்ப பிடிக்கும் எங்க அப்பா இறந்து எழ மாதம் ஆகுது எங்க அம்மா அமைதியா இருக்கும்போது உங்க வீடியோவை போட்டுதரவானு சொன்னதும் எங்க அம்மா சிரிச்சிரிவாங்க உங்க வீடியோ சூப்பர்றாங்களும் உங்க ஊர்தான் கோலிக் குடிபட்டி நம்ம ஊர்ல நடக்கிற அதையும் நீங்கள் வீடியோவா போடுதது நன்றாக இருக்கிது

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 2 หลายเดือนก่อน

    Yes challenge panuga ka pls pls pls😢😊😊

  • @MohammedNawaf-r4n
    @MohammedNawaf-r4n 9 หลายเดือนก่อน

    Onga videos enakku rompa pudikkum ❤

  • @ArunI-q7c
    @ArunI-q7c 9 หลายเดือนก่อน +2

    Super😂😂😂

  • @srikumarrajakumar8643
    @srikumarrajakumar8643 9 หลายเดือนก่อน

    Semma 😅😅😅😅😅😅 paavam anna

  • @SenthilKumar-bk9kg
    @SenthilKumar-bk9kg 9 หลายเดือนก่อน

    Concept is very Nice All The Best.❤❤❤

  • @venkateshwaramadhavan8748
    @venkateshwaramadhavan8748 9 หลายเดือนก่อน +1

    Very good moral ga

  • @sivakarthi9725
    @sivakarthi9725 9 หลายเดือนก่อน

    😂😂 உண்மை😅😅

  • @PaulrajA-gf3ob
    @PaulrajA-gf3ob 9 หลายเดือนก่อน

    Super Akka Anna super

  • @victorvimal5562
    @victorvimal5562 9 หลายเดือนก่อน +3

    Intha same situation than ipa enga v2la nadanthute iruku ... Enga mamiyar panaththa avanga friend ku urgent ndu potu vitutanga ipa enga aththa phone panuranga , en husband friend phone ah etuka maturanga Inga sanda than😮😮

  • @mahedeepa5439
    @mahedeepa5439 4 หลายเดือนก่อน

    Nice 😂😂

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரி சாந்தா முத்து மச்சா

  • @Lakshmipathih9nr9p
    @Lakshmipathih9nr9p 9 หลายเดือนก่อน

    Nanbana vittu kudukatha Raja Anna.❤❤❤Nanpenda.😂😂😂

  • @shivanisandhya1712
    @shivanisandhya1712 9 หลายเดือนก่อน

    Chechi super. ❤❤❤

  • @SebastianSebastian-x2j
    @SebastianSebastian-x2j 9 หลายเดือนก่อน +1

    Unga videos lam super❤

  • @MUTHAMILSELVAN-rc9qe
    @MUTHAMILSELVAN-rc9qe 7 หลายเดือนก่อน

    சரியா சொன்னிங்க அக்கா இது மாதிரி எனக்கும் நடந்து இருக்கு 😂😂😂😂

  • @revathisritha7533
    @revathisritha7533 9 หลายเดือนก่อน

    செம கமெடி😅😅😅😅😅❤❤❤

  • @ThuwanArshad-k1n
    @ThuwanArshad-k1n 5 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😅😅😅😅😅

  • @panchukutti7201
    @panchukutti7201 9 หลายเดือนก่อน +3

    Same problem to all family life 😭

  • @ThilageshwariM-i2t
    @ThilageshwariM-i2t 8 วันที่ผ่านมา

    ஐய்யே😂😂😂😂😂😂😂 எ

  • @kamalamg8241
    @kamalamg8241 9 หลายเดือนก่อน

    Raja super vera level

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 9 หลายเดือนก่อน

    Super anna & akka

  • @seethakarthik2119
    @seethakarthik2119 9 หลายเดือนก่อน

    Akka vera level neenga

  • @love-h2k
    @love-h2k 4 หลายเดือนก่อน

    Shantha black or. White but super sister

  • @MaladeviMala-ic8cp
    @MaladeviMala-ic8cp 9 หลายเดือนก่อน

    என்ன நடிப்பு சிரிப்பு அடக்க முடியலை இரண்டு பேருக்கும் வாழ்த்துகள்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 9 หลายเดือนก่อน

    Super comedy 🤣 😂😂😂

  • @cooking.shorts799
    @cooking.shorts799 9 หลายเดือนก่อน

    அந்த அச்சோ ... Sound super

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 9 หลายเดือนก่อน +1

    Don’t trust anyone 🎉

  • @anuradhakaliyamoorthy1429
    @anuradhakaliyamoorthy1429 9 หลายเดือนก่อน +1

    Kural Yeppa semma

  • @jhansirani9710
    @jhansirani9710 9 หลายเดือนก่อน

    இது போல் தான் நிறைய நபர் இருக்காங்க வாங்கும் போது பணிவாக இருப்பாங்க திருப்பி கேட்டாள் பதில் இப்படி தான் வரும் நண்பர்களும் உறவுகளும் இப்படி தான் இருக்கிறார்கள் தத்ரூபமான நடிப்பு வாழ்த்துக்கள்

  • @revathi_dharshu
    @revathi_dharshu 9 หลายเดือนก่อน

    😂😂😂😂😂 super sis

  • @MurasS-fd5bw
    @MurasS-fd5bw 9 หลายเดือนก่อน +3

    Never trust any friend on money matters. All will be same in reality

  • @arulselvisivakumar5971
    @arulselvisivakumar5971 9 หลายเดือนก่อน

    Sales man nalla pesuraru 😂😂😂❤

  • @matheswaran.t4863
    @matheswaran.t4863 9 หลายเดือนก่อน

    Super, cute performance all the best

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 9 หลายเดือนก่อน

    சூப்பர் மா

  • @abhiabhi678
    @abhiabhi678 9 หลายเดือนก่อน

    💯 true sister

  • @hemaadriharikumar4949
    @hemaadriharikumar4949 9 หลายเดือนก่อน

    Super concept akka

  • @lathikalathika3126
    @lathikalathika3126 9 หลายเดือนก่อน

    💯💯💯💯💯💯💯💯Correct

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 9 หลายเดือนก่อน +1

    Nadippu nalum ippiddiya santha addikkirathu 😢😂❤

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 9 หลายเดือนก่อน

      அடிக்கல. கும்மிட்டாங்க.

    • @kiruthisiva5866
      @kiruthisiva5866 2 หลายเดือนก่อน

      Anna adi romba balamo...😅😅😅 akka please don't beat brother please😂😢

  • @sanjanasanjay705
    @sanjanasanjay705 9 หลายเดือนก่อน +2

    சாந்தா நீங்க இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கிறார்

  • @Madhesh4550
    @Madhesh4550 9 หลายเดือนก่อน

    நன்றாக காமெடி அருமையாக இருந்தது நண்பர்களை நம்பி பணம் கொடுத்து அவஸ்தைப்படுவோர்களின் நிலைமையை எடுத்துச் சொல்வதாகவும் இருந்தது

  • @Latchu-j3t
    @Latchu-j3t 4 หลายเดือนก่อน

    Super

  • @srirevathi7655
    @srirevathi7655 9 หลายเดือนก่อน +1

    Super ❤😊

  • @susiarul7632
    @susiarul7632 9 หลายเดือนก่อน

    அண்ணா அக்கா உங்க விடியோவ பார்த்து தா என் கவலை எல்லாம் மறந்து போய் சிரிச்சேன். அதே போல் என் அப்பாவும் மனதில் கவலை நோய் வேலை இத எல்லாம் சமாளிச்சு வராங்க எனக்கு என் அப்பாவ அப்படி பார்க்க முடில எனக்கு கஷ்டமா இருந்தது அதே போல் என் அப்பாவுக்கு ஒரு போன் வாங்கி கொடுத்து அவங்களுக்கு எப்படி யூஸ் பண்ணனும் சொல்லி கொடுத்து உங்க வீடியோவ பார்க்க வச்சேன் என் அப்பாவ ரவி அண்ணா சாந்தா அக்கா வீடியோ பாருங்க அப்பா நீங்களே மெய் மறந்து சிரிப்பிங்க நம்ம கவலை எல்லாம் பறந்து போய்ரும் சொன்னேன் இப்போ உங்க வீடியோவ மிஸ் பண்ணாம பாக்குறாங்க அவங்களும் அப்பா தெரிந்த நண்பர்கள் உங்க வீடியோ subscribe சொல்லி பாக்குறாங்க அண்ணா அக்கா. ரொம்ப நன்றி 🙏😊

  • @shakirabanu3610
    @shakirabanu3610 9 หลายเดือนก่อน +2

    Sila janmagal ippadi dhan thiriuduga pavam Muthu anna 😅

  • @revathi_dharshu
    @revathi_dharshu 9 หลายเดือนก่อน

    Unga video pakum pothu kavalai yellam marthuruthu 😊

  • @dinsoplanet
    @dinsoplanet 9 หลายเดือนก่อน

    😂😂😂😂😂akka

  • @JareenaNihar-vw6vi
    @JareenaNihar-vw6vi 9 หลายเดือนก่อน

    Samasuper😄😄😄

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 9 หลายเดือนก่อน

    😂😂😂😂ungala adichikka aaley ellama..ippa naraya peru veetla ippadidhan nadakudhu 😂

  • @dhanalakshmishanmugam8623
    @dhanalakshmishanmugam8623 9 หลายเดือนก่อน +1

    ❤❤Good morning 🙏🏻

  • @moulinaveennaveenmouli-hc5fo
    @moulinaveennaveenmouli-hc5fo หลายเดือนก่อน

    அண்ணா நான் ஐந்து வருடங்களுக்கு மேலாக கேட்டு கொண்டு இருக்கிறேன் ஆனாலும் கிடைக்கவில்லை