இப்படி தான் நோட்டம் பாத்துட்டு, பேச்சு குடுத்துகிட்டே நாம ஏமாந்த நேரம் பாத்து மொத்தமா மொட்டை அடிச்சிட்டு போயிடுவானுங்க😢இதான் நெஜம்🎉🎉சூப்பர் கன்டென்ட்👌👌 ரெண்டு பேரோட நடிப்பு செம👌😂.
இரண்டு பேரும் நடிப்பில் ஒருவர்க்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறீர்கள்.அதுவும் பான்ஸ் பவுடரை வைத்து ஈயம் பூசுவது அண்ணா சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.. இன்னும் பல வீடியோக்கள் பண்ணி எங்களை சிரிக்க வைக்க வாழ்த்துக்கள் இருவருக்கும்.😅😅😅
ஏமாந்து போறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவன் இந்த உலகத்தில இருக்க தான் செய்வாங்க என்பதை நீங்க சொன்னவிதம் செம👌👏👏🔥🔥
இவங்க ரெண்டு பேர எத்தனை பேருக்கு பிடிக்கும்?❤
Anakku pidikkum naan Sri Lanka ❤❤❤
எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍❤❤❤❤❤🎉
இவங்கள பிடிக்காத ஆளு இருப்பாங்களா? எனக்கும் ரொம்ப பிடிக்கும்😍😍❤❤
Enakum from Coimbatore
Rendu Peru illa ivanga oruthar dhan ithuku mela epdi pidikum nu solla varthai illa...
இன்னைக்கும் சில இடங்களில நடக்கிறத இவ்வளவு தெளிவா யாரும் சொல்ல முடியாது👍👌👏👏 நல்ல விழிப்புணர்வு பதிவு இது🎉🎉🔥🔥
நீங்க சொன்னது 100%உண்மை சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அக்கா அண்ணா சூப்பர்👍👌👌👌👏❤
❤😊 moiuu
K
தொழில் பண்ணப்போற எடத்தில எம்புட்டு டிஸ்டபன்ஸ்😅😅 நீங்க ரெண்டு பேரு சேர்ந்து போடுற எந்த கான்செப்ட் இருந்தாலும் அது செம மாஸ் சா தான் இருக்கும்👌👏🔥🔥🔥
அய்யோ அய்யோ உங்க ரெண்டு பேர் அலப்பறை தாங்க முடியல 😂😂😂... அண்ணா அக்கா இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் 💜💙
ஈயம் பூசுறவன் கூட இவ்வளவு சரளமா கூவ மாட்டான்🤭😝😜😅 நம்ம தம்பிக்கி சரளமா வாயில வருது😅😅
இவங்கே ரெண்டு பேரும் சேர்ந்து உருவாகும் காமெடி அருமை எப்போதும். சந்தா சகோதரி ராஜா ஐயா
எப்படி தன் யோசிக்கிரிங்க சாந்தா ராஜா சூப்பர் வேற லெவல் ❤❤❤
கதை திரைக்கதை வசனம் நம்ம அண்ணா தான் எப்பிடி உங்களால் மட்டும் முடியும் 😛🤪😛🤪😀😀👏👏
என்ன ஒரு நல்ல பதிவு வீடியோ எல்லா சூப்பர் காமெடி செம ஆக அக்கோவ் அண்ணன் அசத்திட்டீங்க😂😂😂😂😂
வீடியோ முழுசா பாக்காமலே லைக், கமெண்ட் போட்டாச்சி😊🎉😂❤ அந்த அளவுக்கு உங்க வீடியோ செமையா இருக்கும்😊🎉🎉❤❤
😂
அண்ணனும் அக்காவும் நடித்தாலும் வேற லெவல் தான் சூப்பர்
சிறந்த விழிப்புணர்வு 👏🙌💖
Super akka Anna இப்படித்தான் நிறைய இடங்களில் நடக்குது அதை உங்க பாணியில்(நகைச்சுவையில்)மிகவும் அருமையாக சொல்லியிருக்கீங்க சூப்பர்👍🏻👍🏻👍🏻👍🏻😂😂
நாட்டில் நடப்பதை காமெடியாக கூறிய அண்ணா அக்காவுக்கு நன்றி😂😂😂😂😂😂
இப்படி தான் நோட்டம் பாத்துட்டு, பேச்சு குடுத்துகிட்டே நாம ஏமாந்த நேரம் பாத்து மொத்தமா மொட்டை அடிச்சிட்டு போயிடுவானுங்க😢இதான் நெஜம்🎉🎉சூப்பர் கன்டென்ட்👌👌 ரெண்டு பேரோட நடிப்பு செம👌😂.
Rajasandhasupersuper😮😮😮😮😮
இரண்டு பேரும் நடிப்பில் ஒருவர்க்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறீர்கள்.அதுவும் பான்ஸ் பவுடரை வைத்து ஈயம் பூசுவது அண்ணா சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.. இன்னும் பல வீடியோக்கள் பண்ணி எங்களை சிரிக்க வைக்க வாழ்த்துக்கள் இருவருக்கும்.😅😅😅
Super concept n excellent acting...u both deserve to be on movie soon ..wish u good luck 🎉🎉
ராஜா தம்பி சாந்தா காலை வணக்கம் 🙏 சாந்தா எப்போதும் போல மாஸ் 😂😂 ராஜா தம்பி நடிப்பு சூப்பர் 👌👌👍🎉🎉🎉
Super 😂😂😂
தம்பி சூப்பர் 👌👌👌👌👌
ராஜா அண்ணா இருந்தாதான் வீடியோஸ்கு ஒரு தனி அழகு இத்தன நாளா மிஸ் பண்னோம்
Anna Akka vara level comedy super super super cute family Ilike it so much Sudha Thanjvur ❤🌺💐💖💗💞💗👌👌👍👍❤💛🧡💕❣️💙😁😁😁😁🤭🤭🤣🤣☕☕good morning
அருமை அருமை அணாணா அக்கா👌👌👌🌹🌹🌹🌹
Raja Anna akka super ❤👌👌👌😅😅
அருமையான தொகுப்பு நன்றி வாழ்த்துக்கள்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 mudiyala saami vera level😂🎉🎉😂😂😂😂
Rendu perum seiruthale ore siripputhan poonga super super super🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Super video arambame like pottachu😊😂
Raja nd santha super😂😂😂😂
Akka anna neenga enna pannalum super vera level super 🔥🔥🔥🔥🔥😂😂❤❤❤
Anna super Arumaiya pathivu nadil nadappathu than 😅😅😅
Superbbbbb nadiippuuu😂😂😂😂
அக்கா உங்க வீடியோ பாத்து தான் என் கஷ்டத்தை மறக்குறேன்😅😅😅😅😅
அக்கா அண்ணா உங்கள் காமெடி சூப்பர் 😊
அண்ணா அக்கா😂😂👌👌
சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா நீங்க சொன்னது 100% உண்மைதன்
உங்கள் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்
Super Concept ❤
Ithuku part2 podunka akka
மிகவும் விழிப்புணர்வுஉடைய பதிவு நன்றி வாழ்க வளமுடன்
அக்கா அண்ணா சூப்பர் 😊😊
அருமையான பதிவு 👌👌👌👌
🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
Sema,siripu thangamudiyala
சூப்பர் சூப்பர் சூப்பர் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super super ❤😂
Good message to everyone ❤
அருமை சிஸ்டர் வெரி நெஸ் இது போலவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ போடவும் 🎉🎉🎉
Wow sema comedy super 👌👌👌👌
Annna Annniii love u dears ❤❤❤❤
Enakki pidikkum ❤❤❤❤❤🎉
மாமியாருக்கு waiting ❤
Romba nallavanggga😂😂😂😂
God bless you both always
Super akka Anna 👍🏻
👌👌❤️👌Anna Akka
Thambi 😂😂😂😂🎉🎉🎉
Super ah iruku video
Super Anna, akka
Sema sema😂
Always my fevarot family💕💕💕💕
Good message spr❤❤❤
Hii Akka.... Hiii Anna... 😍
அருமையான நகைசுவையில்கருத்து
🎉super
Anna enga work panraru akka enakku romba manasu kastama irunthalum unga video partha romba romba relax akituven akka
Good concept 👌 😊
Nalla vela ❤😂
Thangavelu. Muthulakshmi
Ravi annan enga?? Konjam kaneengalaen !! Paathu rombha naal ayiduchu
Super santha
😂😂😂😂 ulaga nadappu appudithan iruku
Love you sister and bro❤❤❤❤❤
I like raja brother 👌
😂😂❤👌👌🤩👍
Santha Akka sema❤
நல்ல தெளிவாக போசுராங்க ராஜா அண்ணா 🙏
Eppo varumnu kaathu irunthen😂😂😂😂😂
Semaa🤩👍👍👍👍👍👍👍
சாந்தா அருமை 🎉🎉🎉🎉
Raja santha super
காமெடி.சூப்பர்
Hi anna.akka❤❤. my name devi.mumbai.😊
Sama comedy akka
Very very nice❤❤❤
சூப்பர்
Very nice 👌💕🌹
❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂😂😂😂😂😂
Hhhhaaaa😂😂😂😂dance
👌 👍
Hai ! Anni ❤❤❤❤❤❤❤
😂😂👌😊
Annan anni yapete erukinga
Super
அருமையான நடிப்பு 🎉🎉🎉🎉🎉
நடிகர் திலகம் 🔥😍