#Breaking
ฝัง
- เผยแพร่เมื่อ 19 พ.ค. 2024
- #Breaking : மிரண்ட உலகநாடுகள்... பிரபஞ்சத்தின் ரகசியம் உடைத்த ISRO ..! BlackHole ஆராய்ச்சியில் புதிய மைல்கல்!
#ISRO #BlackHole #NASA #Space #India
பிரபஞ்சத்தின் ரகசியமாக கருதப்படும் கருந்துளைகளின் முக்கிய தரவுகளை சேகரித்த இஸ்ரோ///////0/கருந்துளை தரவுகளை சேகரித்த இஸ்ரோ
Uploaded On 20.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
தமிழை நல்ல முறையில் பேசவும் வாசிக்கவும் உச்சரிப்பும் தெரிந்தவர்களை பேசவைக்கவும் இப்படியே போனா இதான் தமிழ்னு நினைச்சிறுவாங்க அடுத்த தலைமுறை முயற்ச்சி பண்ணுவோம் வாழ்க தமிழ்
விண்வெளி ஆய்வுகளை பற்றி விரிவாகவும் தெளிவாகவும் பேசும் அளவிற்கு திறமையான நபரைக் கொண்டு இதை பதிவு செய்திருக்கலாம்
Many youngsters there in that field. U r 👍
ஏன்டா முக்கிய செய்திகள் என்று முக்கி முக்கி முணங்கிறிங்க
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் 🙏🏾
One or two கமெண்ட்ஸ் பார்த்தாலே தொடர்ந்து வீடியோ பார்க்கலாமா வேண்டாமா என்று தெரிந்துவிடும்ம்ம் தந்தி செய்திகள் இப்போது
கர்ந்துள் விவங்கள் ஒலிபடித்தது இஸ்ரோ .. இப்படி தான் தம்பி தமிழை வாசிக்கிறார். வாழ்க தமிழ். நன்கு பயின்று தமிழை வளப்படுத்தவும்
உலக நாடுகள் மிரளுமா?
முன்று தலைமுறைய தந்தி பேப்பர் அப்படியே இருக்குது திருந்தாத ஆசிரியர்கள்
இந்தியா எந்த சாதனை செய்தாலும் தமிழனுக்கு புடிக்காது
கரு ந்துளை என்று கூறக்கூட வராதவரெல்லாம் நிருபரா!? அந்தோ பாவம் தந்தி!
டகர டப்பாபணம் சம்பாதிக்க துபு
தினத்தத்தி
Super super 💞
வாழ்க பாரதம்
"ISRO" The great
ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி
India🔥
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
What details? You are not Explain fully?
Super
இது தந்தி அல்ல தத்தி...
Super ISRO ❤❤❤
Black holes ... கருப்பு துளைகள்... கருந்துளைகள்.... இதை சரியாக சொல்லத் தெரியவில்லை...
கிரேட் இஸ்ரோ 🎉🎉🎉
சும்மா இருக்கிறவங்கள கடுப்பு ஏத்திட்டு இருக்காதீங்க
எங்க டா
எதுக்கு டாஉலகநாடுகள்
மிரண்டுச்சி
வாந்தி...... செய்திகள் 🤬🤬🤬
❤
இந்த தகவலை கேட்டு தான் உலக நாடுகள் மிரண்டு போச்சா?....தந்தி டிவி இல்ல ஓளு TV....
Om suryaa namaka
Etuku da music podurenga
Kethu supermassive whitehole in Galactical center
Rk Yadhav வாழ்க🔥
திருமூலரின் பாடல்களை ஆய்வு செய்தால் நிறையத் தகவல்கள் கிடைக்கும்
நான் அருமையாக செய்தி வாசிப்பேன் வேலை இருந்தால் சொல்லவும்
Veliyidappattirukkirathi is the common denominator. I overlooked all else also because I got bored.
Mr. Gk Anna ivanga solrathu onnune purila.? Konjam Vilakkam vendum.❤
What is the most important news in this post. Nothing except that ISRO has collected some information about black hole. You could have finished this in less than 20 seconds and without music.
Well done team ISRO 😊
கருந்துளைகள் என்பது protans and nutrens
Vularuvai,thikku vaayellam seithi vasippaalara
கடைசி வரை சொல்லவே இல்லயேடா😅
Super
Adichum keppanga sollidaadha..
What's the matter is never told. Repeatedly he's saying that thagavalgal teriya padutha patirukiradhu
தமிழ் தெரிந்தவரை செய்தி நிறுவனத்தில் கூட பார்க்க முடியவில்லை. தமிழே படிக்காமல் முனைவர் பட்டம் வாங்க முடியுமென்றால் இந்த நிலை தான் வருங்காலத்தில்🤦🏻♂️
இதெல்லாம் எப்பவோ கண்டுபிடிச்சாச்சு சும்மா அடிச்சுவிடு இதில உலகநாடுகள் மிரளுதாம்
Vivarame illla vivarathu nandri vera
Congrats isro
செப்டெம்பர் 1ஆம் தேதியா?28ஆம் தேதியா?
அது என்னடா தரவு கொஞ்சம் சொல்லுங்கடா
News channel மேல இருக்கற மரியாதை குறைந்துவிடும் போல பரபரப்பான music தேவையற்றவை
Velaiku paiyen pudhusu pola romba thenaruran
News reader not from Tamilnadu
என்ன தகவல்னு சொல்லல.
Chemistry physics padichavangaluku purium
தாயுமானவன் என்ன விபரம் சொல்லிட்டாரு அவரக்கு நன்றி சொல்றிங்க....
மாதம் மாதம் சம்பளம் வாங்குவதற்கு ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள் விஞ்ஞானிகள் மற்றபடி ஒன்றுமில்லை
அவ்ளோதான் உன் அறிவு
Athu enna thagaval ngayyaa..
தமிழ் நாட்டுத் தமிழர்களே,தமிழை பிழையில்லாமல் பேசவும்,எழுதவும் கற்றுக்கொள்ளுங்கள்.அவமானக இருக்கிறது.🇲🇾
அது அவமானமாக.. நீ முதலில் பிழையின்றி எழுதப் பழகு.. பிறகு தமிழர்களை குறை கூறடா வேற்று நாட்டு வெண்ண😡
Thervikkapattullathu
99.9 subscribers...
When you touch god practice world will be die
தந்தி ரொம்ப கீழ்த்தரமாக மாறி வருகிறது.
Blackhole .. Tamil la solra nu kolladhinga da.. "Karundhulai" such a beautiful name. Say it properly..
Onumaypurila
Idha sonna full study complete aagala innum oru 5 yrs venumnu kepanuga aduku apparam idey maari yedavathu olaruvanuga.. actually experiment um illa onnum illa ellam oru time pass than horse betting maari black hole planets mellam betting vechu time pass panuranuga.. 🤣😂
Black hole கருந்துளை என சரியாக சொல்லவும் அங்கு என்ன கண்டுபிடித்தார்கள் என்பதை இன்னும் கூடுதலாக விளக்கி இருக்கலாம்?
Therinja solla matangala. Breaking potanganum. Meedhi aprom sollikalam
Data enduthuruganga ineemel than kandu piteekanum
கருந்துளை என சொல்ல என்ன தடுமாட்டம்?
ஏன்டா எங்கிருந்து டா வாரீங்க
Late ah vandhalum latest ah varuvom that's modi ji government 🎉
Karunthulai endral black hole athavathu periya urundai vadivathil karuppaga irukum athan Melo allathu athanai sutriyum velicham pattal antha velicham Matra idangaluku paravathu athumattumallamal Anga karunthulai irukkum idathil athiga alavu eerppu sakthi irukkum entha sakthiyaga irunthalum intha karunthulai sakthiki eerthukollum utharanathirku electro magnetic waves irupathile miguntha sakthi konda visai sooriya veppathal uruvana sakthi kuda intha sakthiki mun velai seyyathu
There is extreme gravity that's all.
Ennadha bro veliyida pattiruku 🤣🤣🤣🤣🤣 kadaisi varaikum enna veliyida pattiruku nu sollavela
Girls in avilable 😮
Karunthurukalll 😅😅😅
Seithi solravana velila thooki eringada.....
News நல்ல முறையில் வாசிக்கவும். வேறு கிரகத்தில் வந்த மாதிரி பேச கூடாது.
Engaga ethu en reserch .. did anyone believe this .. the worm hole... Reserch.... I did this in my 12th
என்னய்யா சொல்லவர்ர
click bait😂
அடங்கொய்யால ஒன்னும் புரியல😂
Onnum purile
இஸ்ரோ உருட்டுகள் 😢
அம்மஞ்சல்லிக்கு புரியோசனமில்ல
black hole மையத்தில் ஒண்ணுமே இருக்காது குளிர் மட்டும் தான் இருக்கும் 🤔
😂😂😂😂
light Reflect agathu Anna porul onru unndu
@@karthid3752 இத பத்தி நெட்ல நல்லா தேடி பாருங்க அங்க எந்த ஒரு நட்சத்திரமோ கிரகமோ பொருளோ இல்லை ஒருவேளை அங்கு ஒரு நட்சத்திரம் இருந்தால் அது தனது வெப்பத்தை இழந்து ஒளிராமல் போய்விடும் இதையே நட்சத்திரங்களை பிளாக் ஹோல் விழுங்குவதாக கூறுகின்றனர் ஆனால் அவ்வாறு நடப்பதில்லை சிறிது காலத்திற்கு அந்த நட்சத்திரமானது தனது வெப்பத்தை இழந்து மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பும்
பிரம்பஞ்சம்.என்றவார்த்தைசிவனிடம்.அடங்கிஉல்லது.இந்துதர்மத்தின்சனாதனம்
எவன்டா அவன் மப்புல பேசுறற மாதிரி பேசுறான்
Tamil la than pesaraangala
Oru olaru olaritta 😂
மோடி ஜெய் பாரா இல்லியா? தகவல் கேட்டு சொல்லவும்
Therincha sollunkada summa kandeththikidu
என்னடா இவன் என்னமோ துருப்பிடிச்ச மாதிரி சொல்றான்? என்னாது?
😂😂😂😂
தமிழை கொலை செய்யாதீர்கள்
என்ன செய்தி ISRO வெளியிட்டது தத்தியே அத சொல்லு முதலில்............. என்னடா செய்தி நிறுவனம் இது............😂
எலேய் , தமிழ் வாசிக்க ,பேச சரியாக வரவில்லை என்றால் வேற வேலையைப் பாருடா. கருந்துளை என்று சொல்ல வரமாட்டேங்குது . நீயெல்லாம் எதற்கு செய்தி வாசிக்க வருகிறாய்?
Very worst readers. Very poor pronounciation.
Waste
அப்படி என்னடா தாயுமானவன் விவரமாக சொல்லி விட்டார்
ஜெய் ஶ்ரீ ஏசப்பா நமஹ 😂
வாந்தி டீவி 😂
கருந்துளை - இதை சொல்ல முடியாதவன்
ஒரு நிருபர். கேவலம்.