நாம் தான் பெரிய ஆள்... & எனக்கு உள்ள பிரச்சனை போல் யாருக்குமே இல்லை.. இப்படி எல்லாம் நினைப்பவர்கள் இந்த பதிவை பாத்தாலே போதும்.. நாம் எல்லாம் தூசி கூட இல்லை...
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். [குர்ஆன் 21:104]
இறைவன் ஒருவனை தவிர வேறு யாருக்கும் அந்த திறமை இல்லை.ஒரு துளி விந்தணு வைத்து உடல், உருவம், உயிர் தரும் இறைவனை நினைத்தால் போதுமே இதெல்லாம் என்ன, இதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்துபவன் அவனே.எல்லா புகழும் இறைவனுக்கே ❤️👍
நமது உடலான பிண்டத்தில் தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவு கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடக்கிறதோ அதே போல் தான் நமக்குத் தெரியாத பல நிகழ்வுகளும் அதிசயங்களும் அண்டத்தில் இயக்கத்தில் உள்ளது
What an amazing video about the black hole in the universe. I was always curious about the black hole n now gotta to watch it unimaginable. Thanks for your video n explanation.
அதிசயமே அசந்துபோகும் பதிவுகள் எப்படி இப்படி எல்லாம் உங்களுக்கு கிடைத்தது இதை பார்க்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் இதையெல்லாம் பார்க்கப் பார்க்க அரிதாக உள்ளது கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது இது போல் வீடியோக்கள் அடிக்கடி போட்டுக் காட்டவும் அதேபோல் நேற்று வெறும் வைரங்கள் நிறைந்த மண்டலத்தை சேனலாக காட்டினீர்கள் ஆனால் வைரங்கள் இருக்கும் பொழுது அந்த இடம் நோக்கி நிலக்கரியாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் தான் வைரங்கள் உருவாகும் அப்படியானால் அந்த மனிதர்கள் என இருந்திருக்க வேண்டுமல்லவா மரங்கள் எப்படி வந்தது எப்படி வைரங்கள் மாறியது அதை கொஞ்சம் ஆராய்ச்சி செய்து நம்மை போல் உயிரினங்கள் அங்கே இருக்கிறதா என்று எங்களுக்கு கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் இந்த சேனலை ஒளிபரப்ப சகோதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
BLACK HOLES ARE THE MOST DEADLIEST THINGS IN THE ENTIRE UNIVERSE. IF WE GO PAST THE EVENT HORIZON *DEATH IS INEVITABLE AND IMMINENT* BLACK HOLE IS UNIVERSAL THREAT. THERE ARE UNLIMITED FASCINATING SCENERIES AND PLACES IN THE UNIVERSE BUT WE ARE STILL FIGHTING STUPIDLY INSIDE THIS TINY WORLD FOR IDIOTIC REASONS.
இந்த அண்டவெளி பொறுத்தவரை பூமியே தூசு போலத்தான் நாம் மெல்லாம் எம்மாத்திரம் இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பொறாமை துரோகம் கோபம் சுயநலம் கர்வம் அகம்பாவம் சண்டை இதெல்லாம் ஒருநாள் அழிந்துபோகும்
Really wonderful video we got a knowledge about basics of Universe and block holes milky way everything. Thanks a lot to redpix. We are eagerly awaiting for more videos about this tropics.
Quran - 56:75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன். Quran 81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது- Quran - 81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- Subhanallah.
கிருஸ்துவ மதத்துக்கும் விஞ்ஞானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.கிருஸ்துவத்தால் நிரைய விஞ்ஞானிகள் மரண தண்டனை பெற்று இருக்கிறார்கள்.மதம் மனிதனின் வளர்ச்சிக் எந்த வகையிலும் உதவாது.
Yes என்றாவது ஒரு நாள் நான் காணும் நினைக்கும் இந்த பூமியையும் சேர்த்து மிகப்பெரிய கரும் புள்ளி தன்னில் இனைத்துக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறது அன்றேடு முடிந்து மனிதயினத்தின் அடையாளங்கம் மறு சுழற்சியில் கொடுக்கு
@@kiruthikakeerthi3915 Learn everything you can for everyday and share many info with many people and do some research and also participate in many science expo, competitions and quizz. You'll become a Genius!
We have to realize, currently we are living on living Earth, with lot of troubles and pandemics..until now, there is some heavenly life and places on our Earth...
Don’t make that mistake, science has indeed given us many answers but at the same time, it has created a lot more questions… though in theory we seem to have proven some answers we are still trying hard to prove many more. The reason discovery of the Higgs boson is one such example… many great scientists have not forsaken God… you are young, it’s natural to feel this way in this stage of your life but hope you find your calling…
நாம் தான் பெரிய ஆள்... & எனக்கு உள்ள பிரச்சனை போல் யாருக்குமே இல்லை.. இப்படி எல்லாம் நினைப்பவர்கள் இந்த பதிவை பாத்தாலே போதும்.. நாம் எல்லாம் தூசி கூட இல்லை...
Unmaithan
Maatram ontre nilai...
💯
Hi
Mm
இவ்வளவுதான் பிரபஞ்சவாழ்வு... இதில் மனிதனின் ஆட்டம் அளவே இல்லை. இதில் ஆண்ட பரம்பரை வேறு...
Hahaha
செம்ம 🙏🏻
வேற லெவல்
ஆண்ட பரம்பரையாவது , பேண்ட பரம்பரையாவது 😂😂😂😂😂
எல்லா பரம்பரையில் ஒன்று தான்
எல்லா பரம்பரையும் ஒன்று தான் 😂😂😂😂😂
தங்கள்ளின் குரல் மற்றும் உச்சரிப்பும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம்
மிகவும் பயனுள்ள மாணவர்களின் சிந்தனையை பெருக்கக் கூடிய அற்புதமான பதிவு. மிக்க நன்றி Redpix
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
[குர்ஆன் 21:104]
சுபஹானல்லாஹ🤨🤨
😂
Ivlo periya prabhanjam munnadi nammalam oru thoosi kooda illa
Idhula nan periya aalu
Ne periya aalu nu sollitu sanda pottutu thiriyiranunga....
Sooper
Supera sonninge semma.. ❤️
@@b.thenmozhi6408 நன்றி தேன்மொழி...
@@professorvicky8886 நல்வரவு na..
@@b.thenmozhi6408 👍👍
இறைவன் ஒருவனை தவிர வேறு யாருக்கும் அந்த திறமை இல்லை.ஒரு துளி விந்தணு வைத்து உடல், உருவம், உயிர் தரும் இறைவனை நினைத்தால் போதுமே இதெல்லாம் என்ன, இதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்துபவன் அவனே.எல்லா புகழும் இறைவனுக்கே ❤️👍
Otha
Kadavul illa
Iraivan nu oruthan irunthaan antha iraivanai uruvaakiyathu yaar...
Its science..... not.god....understand the fact of this universe...not just beleive things what people spread
How stupid it is to believe that some on is creating all.this in Universe..huhhh....
நமது உடலான பிண்டத்தில் தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவு கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடக்கிறதோ அதே போல் தான் நமக்குத் தெரியாத பல நிகழ்வுகளும் அதிசயங்களும் அண்டத்தில் இயக்கத்தில் உள்ளது
Ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
Dddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddmdddddddddddddddddmdddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
Bhh
Bhhhhhh
@@sathiyad8716 )) llplpl) llppllllplllppp
நல்ல உச்சரிப்பு..
நமக்கு விளங்கலாம் சாமி.
நானே நேரிடையாக பால்வெளி அண்டத்தை சுற்றிபார்தது பிளாக் ஹோல்லில் நடப்பதை நேரில் பார்த்ததை போல் பிரமிப்பாக உள்ளது. அருமை.😯😯👏👌❤️
அறிவியல் அனைத்தையும் வெல்லும்... மனிதனை மாமனிதன் ஆக்கும் 😍😍😍👍
அருமையான விளக்கம் நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் அருமை
அண்டத்துக்கு தெரியும் இந்த பிண்டத்துக்கு என்ன குடுக்கணும்னு👍
அருமையான குரல் அருமையான விளக்கம்
உங்கள் கண்களுக்கு புலப்படும் தூரம் இறைவன் நகைத்தது அதை மீற யாராலும் இயலாது எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி எம்பெருமானே
Another level documentary...... Waiting for another one like this.... 👍👍👍🙄🤔
அருமையான பதிவு நன்பரே நன்றி.
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற தகவள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
புதிதாய் பிறந்த மனிதனே நிரந்தரமாக இருக்கபோறது இல்லை (மனிதனுக்கு வாழ்க்கை நிரந்தரம் என்றால் நாம் பயப்படலாம்)நடப்பவை நடக்கட்டும்
பயப்பட வேண்டியது இல்லை
Aaaamaaallla
What an amazing video about the black hole in the universe. I was always curious about the black hole n now gotta to watch it unimaginable. Thanks for your video n explanation.
👌👌👌👌👌apo apo antha pattasu saththam bayamuruthuthu😧
அற்புதங்கள் அளவிட முடியாதவை!
அதிசயமே அசந்துபோகும் பதிவுகள் எப்படி இப்படி எல்லாம் உங்களுக்கு கிடைத்தது இதை பார்க்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் இதையெல்லாம் பார்க்கப் பார்க்க அரிதாக உள்ளது கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது இது போல் வீடியோக்கள் அடிக்கடி போட்டுக் காட்டவும் அதேபோல் நேற்று வெறும் வைரங்கள் நிறைந்த மண்டலத்தை சேனலாக காட்டினீர்கள் ஆனால் வைரங்கள் இருக்கும் பொழுது அந்த இடம் நோக்கி நிலக்கரியாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் தான் வைரங்கள் உருவாகும் அப்படியானால் அந்த மனிதர்கள் என இருந்திருக்க வேண்டுமல்லவா மரங்கள் எப்படி வந்தது எப்படி வைரங்கள் மாறியது அதை கொஞ்சம் ஆராய்ச்சி செய்து நம்மை போல் உயிரினங்கள் அங்கே இருக்கிறதா என்று எங்களுக்கு கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் இந்த சேனலை ஒளிபரப்ப சகோதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
Nice documentary. A small change. Black hole - கருந்துளை. Universe - அண்டம்.
Universe - பிரபஞ்சம், galaxy - அண்டம்
பெலிக்ஸ்ன் வர்ணனை பாராட்டிற்கு உரியது
இந்த பதிவின் முடிவில் ஏனோ எனது மணம் ஒரு கணம் அமைதியாகி போய்விட்டது
உண்மையை உணர்ந்த மனம் எதற்கும் சலனப்படாது.நன்றி.
BLACK HOLES ARE THE MOST DEADLIEST THINGS IN THE ENTIRE UNIVERSE. IF WE GO PAST THE EVENT HORIZON *DEATH IS INEVITABLE AND IMMINENT*
BLACK HOLE IS UNIVERSAL THREAT.
THERE ARE UNLIMITED FASCINATING SCENERIES AND PLACES IN THE UNIVERSE BUT WE ARE STILL FIGHTING STUPIDLY INSIDE THIS TINY WORLD FOR IDIOTIC REASONS.
Why?
Super bro
Manam
அல்லாஹ் ஒருவனே அல்ஹம்துலில்லாஹ் ✨️
Your Tamil and voice and explanation super 👌👌👌👌👌👌👌
இந்த அண்டவெளி பொறுத்தவரை பூமியே தூசு போலத்தான் நாம் மெல்லாம் எம்மாத்திரம் இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பொறாமை துரோகம் கோபம் சுயநலம் கர்வம் அகம்பாவம் சண்டை இதெல்லாம் ஒருநாள் அழிந்துபோகும்
Super pathivu thanks
அருமையான( விளக்கம்)பதிவு நன்றி....
இதலாம் பாக்கனும் ஆசையா இருக்கு.
Povema uoorkolam prabanjam eng engum
Vadaga cycle la povom petrol needhan podanum
@@titusk9302 cycle ku petrol ah😂
@@reshu533 Thalaivar dialogue😎😂
@steven jobsonstradingic you are absolutely right....👍❤️
Really wonderful video we got a knowledge about basics of Universe and block holes milky way everything. Thanks a lot to redpix. We are eagerly awaiting for more videos about this tropics.
Super Super Super.. 🌍🌍🌍🌍🌍🌍👍👍👍👍👍🙏🙏🙏.. Bro. 👍👍👍👍
Thankyou friend for this amazing news about the black holes❤it creates more curiosity..... No words to tell. Thanks for this video ❤
While watching this video,so many questions arise for me,but I don't have any answer I really admired,whatever may be "GOD is GREAT"✨✨✨❣️
God avudhu Badu avudhu, innum sila generation dhan Manisha inam alinjidum, matha vilangu inam nimmadhiya irukum
அற்புத குரல் அற்புத பி
அண்டத்தில் நிகழும் படு பயங்கரமான நிகழ்வுகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் வகையில் இறைவன் நமக்கு அப்படியே மறைத்து விட்டான்.
Quran - 56:75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
Quran 81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
Quran - 81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
Subhanallah.
I Simply sit and closed my eyes..
It’s like I was in space bro… thanks and it’s was amazing 🤩
கருந்துளைய சுற்றி நட்சத்திரங்களும் கோள்களும் சுத்துதோ இல்லையோ இதை பாத்ததில் இருந்து எனக்கு தலை சுத்துது பாஸ்...
😅
😁😁
அருமையான பதிவு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது
Kadavule.....mudiyale.....Thanks
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍ بِاَمْرِهٖ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்.
(அல்குர்ஆன் : 7:54)
Allahu Akbar
🤔
காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு நான் போகுமுன்னே,
யோபு 10:21
The Holy Bible
முருகா 🙏
கிருஸ்துவ மதத்துக்கும் விஞ்ஞானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.கிருஸ்துவத்தால் நிரைய விஞ்ஞானிகள் மரண தண்டனை பெற்று இருக்கிறார்கள்.மதம் மனிதனின் வளர்ச்சிக் எந்த வகையிலும் உதவாது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ..மரணமிலா பெருவாழ்வு வாழ வம்மின் இங்கே பொய் புகலேன்சத்தியம் சொல்கின்றேன் வள்ளலார்
Idhu dhesam kidayadhu Joshua avargalae pinnae oru mukkiya karanam vilaki anaidhal irulaagum enne chinna kuzainthaiku kooda theriyum aagayala Paul thogutha kadidhangalum poyikalum kongam thouraath vedathil irundhu ezhudhi thoguthu meendum kulambi ippodhu meendum pudhupithu vaithirkum indha arthamatra Bible il oru elavum illay adhay kondu nammal sathiyathai unaravo nervazhi peravo mudiyadhi
@@krish6926 very good
Fantastic explanation👍👍👍
thank you so much for the documentary
Ippo tha unga Chanal la paththa semaya irukku I like this Chanal
It is very super please put my secrets of the world.😮😅😢😊😂
Super 👍👍👍🙏🙏🙏 Vazhga valamudan 😎
சூரியனை விட 40 இலட்சம் மடங்கு, 10 மடங்கு அல்ல
Yes I noticed it. U r crct
Super duper
கொடுத்ததை படிக்கிறாங்க
🔥👍 வாழ்த்துக்கள்
1:20 '26 ஒளி ஆண்டு' இல்ல.. '26,000 ஒளி ஆண்டு'. modify the mistake Red pix.
Nice 👍 iam so Shocked This 😍😍😊 👍 Video
இவை அனைத்தையும் படைத்த ஒரே இறைவன் அல்லாஹ்
அந்த அல்லாவையே படைத்தது என்னவோ மனிதன்தான்
கடவுள் என்கிற கோட்பாட்டை உருவாக்கியவன் மனிதன்.கடவுளை படைத்தவன் மனிதன்.
@@srinivasankriahnaswamy1562 இந்த அண்டங்களையும் மனிதனையும் படைத்தது கடவுள் ஒருவர் தான்
lusu payale
Paithiyam
500 yearsku apram namma iruka mattom nammaloda santhathigal irukum.... Athan enaku kastama iruku avanga nalla irukanum...... 🤲🤲🤲
Santhathigal irukuma solar systeme irukathu inno 250 cr yearsla sune alunjuru sun oda lifespan 600 cr years
Like lingam shape
Sivam allikum kadvul
Prabajjam nam ketta tiumm kudukum. = god shiva
Inagayum sangi thanatha kaata vanthutya da
Amazing of universe
Yes என்றாவது ஒரு நாள் நான் காணும் நினைக்கும் இந்த பூமியையும் சேர்த்து மிகப்பெரிய கரும் புள்ளி தன்னில் இனைத்துக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறது அன்றேடு முடிந்து மனிதயினத்தின் அடையாளங்கம் மறு சுழற்சியில் கொடுக்கு
அடி பொழி ...😎
Super adding Anna ona tha pakkanum🥰🥰🥰
Very nice information😮
nice graphics from the NASA
Splendid
Superb ro
🎉தோற்றம் என்பது இருந்தால் முடிவு என்பதும் இருக்கும். இந்த பிரபஞ்சம் என்றோ ஒருநாள் அழியும் என்பது உறுதி 🎉
Essential video!
Nice msg about black hole
Intha black hole ah pakkurathukke bayama irukku ithula intha sound effects vera innum bayama irukku.... Anyways ellarukkum koodiya seekiram deathuuu conformuuu....
அண்டத்துக்கு தெரியும் இந்த பிண்டத்துக்கு என்ன குடுக்கணும்னு👍
நன்றி
Anda saraasaram super
மனித மூளை பின்னல்களை விட சிக்கலான ஒரு விஷயம் எங்கும் இல்லை. ஆகவே இந்த மனித குலத்தின் அறிவை பயன்படுத்தி இந்த பிரபஞசத்தை நாம் வெல்வோம். 💪💯🤗
😃
Thanks for video
I like astronamy...and black hole love..😊
Me too.
Now I'm nearly a theoretical physicist, biologist(even molecular biologist)at the age of 16!
@@nahulseyon54 ohh... god job keep it up..
@@nahulseyon54 how did u achieve this..?.. please tell me..
@@kiruthikakeerthi3915 Thanks a lot!
@@kiruthikakeerthi3915 Learn everything you can for everyday and share many info with many people and do some research and also participate in many science expo, competitions and quizz. You'll become a Genius!
Amazing explain ...Redpix teams
Karunguli. Godness of Kali!!! To end the Kaliyuga
We have to realize, currently we are living on living Earth, with lot of troubles and pandemics..until now, there is some heavenly life and places on our Earth...
Plz upload latest videos about black hole and stars... Plz, 🙏 ,, I like this videos
Sir, DIFFERENCE BETWEEN BLOCK HOLE AND PERMUDA TRIANGLE... YOUR FOLLOWING BLOCK HOLE ANSWERS IS VERY EASY TO EVERY SECONDS... THAT'S IS ...!
Bro supper video I like your videos👍👍👏👏
கடைசியாக சொன்னது நடக்கும் போது மனித இனம் வேறு ஒரு பால்வெளி மண்டலத்திலிருந்து tv live pathutu irrukum ... அந்த அளவுக்கு அறிவியல் வளர்ந்து விடும்
fineplease keep it up
அருமை
அட நம்ம Felex speaking 😁😁😁👍
Superb Anna, apdiya white hole irukka nu sollunga plzz
Maniku 20lakhs km vegathill varuthupa intha andromeda..inum 500 crore years irukrathala romba nimmathi
என்ன ஆணவம், அகங்காரம், மொத்தமாக ஒரே ஆப்புதான் வைக்க போகிறார்! கடவுள்!
Super massive black hole Namma milkyway galaxy la iruku
அப்பா... ஐநூறு கோடி வருசமா
நான் thappichen 🙏
Un vamsam gaali agume nanga adhu 🤣
Thapichaya lusu adhuku munadie ne mandaya potruvaye
Namma eallathukum meala oru shakthi erukku
தகவல் புதிய பிரம்மத்தை த௫கிறது. நன்றி நண்பரே !!!
நன்றாக விளக்கப்பட்டது. பிண்ணனி இசை தேவையில்லை. பல இடங்களில் பிண்ணனி இசை தங்கள் குரலை விட உயர்ந்திருக்கிறது.
Congratulations!
Science has overtaken all traditional religions manyfold in purpose free speculations.
Don’t make that mistake, science has indeed given us many answers but at the same time, it has created a lot more questions… though in theory we seem to have proven some answers we are still trying hard to prove many more. The reason discovery of the Higgs boson is one such example… many great scientists have not forsaken God… you are young, it’s natural to feel this way in this stage of your life but hope you find your calling…
@@ktc5972
@ktc5972
You are certainly correct when you said that I am still young: only 74. Lot more to come.
உங்களுக்கு கோடான கோடி நன்றி
மனித இனம் இதை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறது. இயற்கையில் நடப்பது நடந்துகொண்டுதான் இருக்கும். இதை மனித இனத்தின் ஆக்க வேலைக்கு பயன்படுத்தவேண்டும்.
நன்றி வணக்கம் வாழ்க
இன்னும் நூறு ஆண்டுகளில் நாமே இந்த பூமியை ஒரு வழி செய்யதிடுவோம்
This video very very super
Supernova va vadicha ore star Adhu BLK hole la formation Aagerichi, Apram Adha sudhi neraya star ah illa iludhu Adhu kaala pogila neraiya star birth Aachi Adhula onnu dhan namma surian , innum dheliva sonna Andha Sagittarius black hole dhan namma milky way galaxy ah uruvaachi Adhu Oru Andam innum irugu innoru vishayam , namma surian milky way la illama vera idathula irundha namma solar system ivlo nal iruguma Aptingeradhu sandhegam dhan
Yapadiyum sagaporam athuvaraikkum santhosama irunthuttu pogavendithan
Andromeda galaxy,, 20 லட்சம் கிலோமீட்டர் வேகமா,,,, 🧐🧐🧐 வந்துட்டு இருக்க