கேட்பார் பேச்சு கேட்காதீர்கள் | Emotional Intelligence | Motivational Story Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • கேட்பார் பேச்சு கேட்காதீர்கள் | Emotional Intelligence | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Emotional Intelligence
    Script Referred From
    Chimney Koodu Motivational Book by Sabari Paramasivan
    IMAGES
    Few Publicized Paintings used after processing
    6 Images are used per Fair Usage Policy
    3 Images are from APPLEBOX Digital Studios
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday, Wednesday and Saturday 2.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/saba...
    anchor.fm/appl...
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari....
    PRATILIPI - tamil.pratilip...
    📖 This Story Explains 📖
    A Moral Story in Tamil ?
    How to learn lessons from stories and use it to change your life in Tamil ?
    And a Kutty Story on Postive Thoughts
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check
    my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    உனது 'முதல் எதிரி' யார் தெரியுமா ? Know The Enemy First | Motivational Story Tamil
    • உனது எதிரிகள் வெளியே இ...
    எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
    • எதிர்காலம் பற்றிய பயம்...
    உனது முன்னேற்றம் அவசியம் | Emotional Intelligence | Motivational Story Tamil
    • உனது முன்னேற்றம் அவசிய...
    எவ்வளவு தூரம் ADJUST பண்ணலாம் ? | Motivational Story in Tamil
    • விட்டுக்கொடுத்துப் போவ...
    பணம் பற்றிய 'ரகசியம்' | Money Saving Technique | Motivational Story in Tamil
    • பணம் பற்றிய 'ரகசியம்' ...
    இனிமேல், இப்படி வேலை செய்யுங்க | Smart Work | Motivational Story in Tamil
    • உழைத்தும் பயனில்லை என்...
    பயம் | How to Overcome Negative Thoughts | Motivational Story in Tamil
    • பயம் | How to Overcome...
    முடிந்ததை மற | How to Overcome Negative Thoughts | Motivational Story in Tamil
    • முடிந்து போனதை நினைத்த...
    எதிர்மறை பேச்சு | How to Overcome Negative Thoughts | Motivational Story in Tamil
    • எதிர்மறை பேச்சு | How ...
    உணர்ச்சிவசப்படாதே !! | Emotional Intelligence | Motivational Story in Tamil
    • உணர்ச்சிவசப்படாதே !! |...
    ஓட்டைப் பானையில் மணலை நிரப்பாதே | Motivational Story in Tamil
    • ஓட்டைப் பானையில் மணலை ...
    கவனத்தை சிதற விடாதே | Presence of Mind | Motivational Story in Tamil
    • கவனத்தை சிதற விடாதே | ...
    Motivational Story in Tamil | உனது பலம் | Oru Kutty Kathai
    • Motivational Story in ...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    குபேர சித்தம் | Kubera Sitham | Motivational Story in Tamil
    • யாரிடம் செல்வம் வந்து ...
    Motivational Story in Tamil | உயரம் | Oru Kutty Kadhai
    • அதிக அவமானங்களை சந்தித...
    Motivational Story in Tamil | அம்பேத்கரின் ரொட்டித்துண்டு | Ambedhkar’s Story
    • Motivational Story in ...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Pandiyan Parisu Story in Tamil Playlist
    • Pandiyan Parisu | பாண்...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Tamil Audio Stories Playlist
    • Short Stories in Tamil...
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    Sanga Ilakkiya Kathaigal
    • சங்க இலக்கியக் கதைகள்
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை Playlist
    • தந்தையின் 7 சோதனைகள் -...
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos

ความคิดเห็น • 285

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +57

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..
    th-cam.com/video/PppcEtbPLx0/w-d-xo.html
    ☝🏻☝🏻 Other SECRET Stories

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว +160

    எந்த ஒரு நிலையிலும் யாரிடம் நாம் கேள்வி கேட்க வேண்டுமோ அவரிடமே நேரடியாக கேள்வியை கேட்டு விட வேண்டும், மற்றவரின் கருத்தை கேட்க கூடாது... அழகான பதிவு.....

  • @sringmusicacadamy-hq8wh
    @sringmusicacadamy-hq8wh ปีที่แล้ว +5

    அக்கா இறைவன் திருவருளால் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் நல்ல இனிமையானசிறப்பான குரல் வளம் பதிவு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🥰🥰

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +51

    மற்றவர்களுடைய அபிப்ராயத்தை கண்மூடித்தனமாக நம்பாமல், உண்மையை ஆராய்ந்தால் , வாழ்வில் மனகுழப்பம் வராது .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 😊🌷

  • @thamizharasi80
    @thamizharasi80 2 ปีที่แล้ว +11

    உண்மை!எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் இதை அனுபவித்திருப்போம்

  • @prajalakshmi2202
    @prajalakshmi2202 2 ปีที่แล้ว +5

    அழகான வாக்கிய அமைப்பு தெளிவான உச்சரிப்பு அருமை

  • @sumathisekar6117
    @sumathisekar6117 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அம்மா கதை மிகவும் அருமை 👌🙏🏾🌷

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 2 ปีที่แล้ว +18

    கதை அருமையாக இருந்தது அக்கா. இந்த வாரம் "பொன்னியின் செல்வன்"சொல்றேன்னு சொல்லிருக்கீங்க... ஆவலுடன் இருக்கிறோம்....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      முடிந்தவரையில் சீக்கிரம் சொல்கிறேன் சகோ .. மிக்க நன்றி

  • @m.gayathri1011
    @m.gayathri1011 2 ปีที่แล้ว +5

    Nan Tution edukkura akka daily ungaloda story ennoda students kku na solluva🥰

  • @ishwarya986
    @ishwarya986 2 ปีที่แล้ว +33

    சூழ்நிலை பொருத்தே அவரவர் செயல்பாடுகளும் அமையும்... ஒன்று பொறுமை காக்கலாம்..இல்லை என்றால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்... தவறாக மட்டும் யோசிக்க வேண்டாம்.... அருமையான பதிவு சகோ....❤️👍😊.இது எல்லோருக்கும் கண்டிப்பாக பொருந்தும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +2

      நன்றி சகோ 😊🌷

    • @ishwarya986
      @ishwarya986 2 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI ❤️😊

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 2 ปีที่แล้ว +7

    கற்பனை கதை என்றாலும் நல்ல கருத்து மிக்க கதை. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 😊🌷

  • @asmimani55
    @asmimani55 2 ปีที่แล้ว +2

    Super sago👍

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +8

    அருமை அற்புதம் அழகு சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @ShanthiShanthi-kj4uu
    @ShanthiShanthi-kj4uu 2 ปีที่แล้ว +1

    Good luck sagothari superb Gangralesan ok thanks

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +2

    நல்ல அவசியமான, ஒவ்வொரு வரும், அறிந்து கொள்ள வேண்டிய கதை

  • @historysmystery
    @historysmystery 2 ปีที่แล้ว +5

    மிக அருமையான கருத்துள்ள கதை 👏. நல்ல குரல்

  • @babumaligai9272
    @babumaligai9272 2 ปีที่แล้ว +2

    நல்ல கதை எனக்கு மிகவும் பிடித்த கதைகள்

  • @muhuthasinamuhuthasina2142
    @muhuthasinamuhuthasina2142 2 ปีที่แล้ว +6

    Hi ma..nenga solrathu ellamea enaku pirayojanama iruku... positive thinking lam valaruthu ma.

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +5

    முற்றிலும் உண்மை சகோ,

  • @rajeswarirajeswari3332
    @rajeswarirajeswari3332 2 ปีที่แล้ว +3

    unga kural nice ❤️

  • @maheshwari749
    @maheshwari749 2 ปีที่แล้ว +5

    Very nice video Sister Thank You 💜💜💜💐💐💐💐

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 2 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது sisy

  • @m.gayathri1011
    @m.gayathri1011 2 ปีที่แล้ว +4

    Akka arumai...!😍🥰👍👏 Neenga enda kadhai ah sonnalum azhaga soldringa..!🥰 Enakku kadhai soldrathula periya eedupaadu irukku adukku kaaranam neenga thaan..!🥲 First time ungaloda story kekkum podu enakkulla oru spark vanduchi..! Ennoda role model neenga 👍

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa5473 ปีที่แล้ว +1

    உண்மைதான் சகோதரி வாழ்த்துக்கள்

  • @sangeethakannan7620
    @sangeethakannan7620 2 ปีที่แล้ว +4

    தனித்துவமான ஒரு பார்வையில் உங்களின் கதை அமைகிறது அக்கா. யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாமல் அதன் உன்மையான சூழலை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உன்மை புலப்படும் என்பதைக் இக்கதை உணர்த்துகிறது.கதை சிறப்பு அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @karthickg6368
    @karthickg6368 2 ปีที่แล้ว +2

    சோர்ந்து போகும் நிலை வரும் போழுது உங்க உனர்வு உள்ள வார்த்தை போருக்கு செல்லும் கத்தி பதம் திட்டுவது போல் மனதை திட படுத்த உதவுகிறது... 🙏🏻 நன்றி அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

    • @karthickg6368
      @karthickg6368 2 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI 😊🙏🏻

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +2

    Great story sister

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 2 ปีที่แล้ว +3

    ஆழ்ந்த அற்புதமான கதை. எடுத்துரைத்த விதம் உத்தமம்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @kalar2131
    @kalar2131 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 ปีที่แล้ว +2

    வணக்கம்!
    அருமைக் கதை!
    சொல் வழமும் அருமை!
    கடவுள் கருணை!!!

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +1

    நிறைய பேர் இப்படி தான்.. நம்மை குறை சொல்பவர்கள் தான் அதிகம்.. எதையும் ஆராயாமல் தவறான செய்திகளை சொல்லி மற்றவர்களை பழித்து பேசுவார்கள்

  • @hanafathi2422
    @hanafathi2422 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு

  • @karthikas4463
    @karthikas4463 2 ปีที่แล้ว +1

    Romba nalla concept

  • @t.suriyaindrasenan4679
    @t.suriyaindrasenan4679 2 ปีที่แล้ว +2

    அருமையான, இனிமையான குரல்.

  • @ganesanas9802
    @ganesanas9802 2 ปีที่แล้ว +3

    Excellent voice and story

  • @priyaabirami1672
    @priyaabirami1672 2 ปีที่แล้ว +10

    Hi Sabari,,, recently came to know about your channel,,, hats off for choosing this type ( bcoz there are thousands of cooking channels , vlogs, etc... )... Unga thamizh uchcharippu arpudham... The way u r narrating the story is Short and clear.. Unga Voice ganeer nu irruku... Moving forward , you can try
    on-stage performance... All the best... 😊👏👏👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      Thanks for this love Sis 😃♥️

  • @HometoHome6851
    @HometoHome6851 2 ปีที่แล้ว +2

    Very very important story. Super aa sonneenga.

  • @kalaivananvanan104
    @kalaivananvanan104 2 ปีที่แล้ว +2

    அருமையான அர்த்தமுள்ள கதை

  • @vt396
    @vt396 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான கதை Sabari Ma'am. 🙏

  • @sundramurthyk
    @sundramurthyk 5 หลายเดือนก่อน +1

    Very good 👍 story sis omshanti 🙏

  • @sayedalibasha660
    @sayedalibasha660 2 ปีที่แล้ว +1

    Very Very supar sabari

  • @senthilj6819
    @senthilj6819 ปีที่แล้ว +1

    Very true sabari amma🙏

  • @sankartheepa2749
    @sankartheepa2749 2 ปีที่แล้ว +2

    வணக்கம்,
    உங்கள் கதைகள் மிகவும் அற்புதம்,சிலப்பதிகாரம் கேட்டேன் அற்புதம்,ஆனாலும் முழுமையாக கோட்க வேண்டும் என ஆர்வமாக உள்ளது ,இப் புத்தகங்கள் எங்கே எடுக்க முடியும்?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @ganesanshanmugam1960
    @ganesanshanmugam1960 ปีที่แล้ว +1

    👌 super Sabhari Sister

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 😊🌷

  • @manikandankaliyaperuml7705
    @manikandankaliyaperuml7705 2 ปีที่แล้ว +1

    Super sis...arumaiyana pathivu

  • @Muthukumar_03
    @Muthukumar_03 2 ปีที่แล้ว +2

    Thank you story ...👍

  • @shanmugam.s6557
    @shanmugam.s6557 2 ปีที่แล้ว +2

    Voice super

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +3

    Arumaiyana story sister. Great message. Arumaiyana villakkam. Super explanation. Visualization are super sister.
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    பொருள்
    எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      நன்று சகோ

    • @ganeshkumar657
      @ganeshkumar657 2 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI welcome. Keep it up. Evergreen video is this . Well done. Sissy.

  • @thillainayakythillainayaky6116
    @thillainayakythillainayaky6116 ปีที่แล้ว +1

    Good advice for correct time sister

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா.இப்படி இருப்பவருக்கு இனி புரிந்துகொள்வார் அக்கா வணக்கம் அக்கா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @jinimary6309
    @jinimary6309 2 ปีที่แล้ว +1

    True sister

  • @kanakarajkanakarai4512
    @kanakarajkanakarai4512 ปีที่แล้ว +1

    Seme super akka❤️❤️

  • @rajinirajini360
    @rajinirajini360 2 ปีที่แล้ว +2

    Sooooooper voice and story. Vaazga valamudan

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sobiajeni6793
    @sobiajeni6793 2 ปีที่แล้ว +1

    Super🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen3506 ปีที่แล้ว

    Romba sariyana story super

  • @anbesivam930
    @anbesivam930 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...🙏💐🥳

  • @B.MURALI.6.2.5.3
    @B.MURALI.6.2.5.3 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இது நட்பு

  • @akipapa2712
    @akipapa2712 2 ปีที่แล้ว +1

    Unga story ellamey super ra iruku sis 😍😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 2 ปีที่แล้ว +2

    உண்மை தான் சபரி 💯
    மிகவும் சரி 🌷
    நன்றி மா 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      நன்றி பிரபா 🌷🌷

  • @menaka2613
    @menaka2613 ปีที่แล้ว

    Nandri sagothari vazgha valamudan

  • @NIVISHCH10
    @NIVISHCH10 2 ปีที่แล้ว +2

    Romba romba nalarku sis unga voice keta enaku manasuku romba santhosama iruku sissy love ur voice

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 😊🌷

  • @roshinish3415
    @roshinish3415 2 ปีที่แล้ว +1

    Very nice ma

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 ปีที่แล้ว

    அருமை.

  • @Omsai92967
    @Omsai92967 2 ปีที่แล้ว

    உங்களோட ஸ்டோரி எல்லாமே சூப்பரா இருக்காங்க அக்கா

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 2 ปีที่แล้ว +2

    Hi sabari very nice as usual 💕🥰

  • @atsayamalaiselvam3286
    @atsayamalaiselvam3286 2 ปีที่แล้ว +1

    Akka nenga podura Ella kathayum en life ah relate pannithan erukku...epd?????best very nice ....❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +2

      Coz, I write stories based on those struggles I went through 😀 And never suggest something that I can’t follow in my life

  • @sekarommuruga3352
    @sekarommuruga3352 2 ปีที่แล้ว +1

    Super

  • @anbuchelvi1825
    @anbuchelvi1825 ปีที่แล้ว

    Sister please do long historical stories with multiple episodes.. this s not only my desire but also my elder sons desire and interest too💐 he s very attracted with ur NITHILAVALLI Historical story.. heard more than 15 times till now😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Sure Sister.. Definitely, I will 👍

  • @madhanakumarij725
    @madhanakumarij725 ปีที่แล้ว

    Very needed story for our society Sabari 👏👍

  • @zulfikaarafath996
    @zulfikaarafath996 2 ปีที่แล้ว

    நீங்க uplaod பன்னுற ஒவ்வொரு வீடியோஸ்சும் சூப்பர். நீங்க போடுற ஒவ்வொரு வீடியோட முடிவுலயும் டைரிழ எழுதுரத்துக்கு ஒரு குறிப்பு சொல்லுங்க ப்ளீஸ்.

  • @hostelbrabu7264
    @hostelbrabu7264 2 ปีที่แล้ว +1

    OK.akka.Tankyou

  • @rajimurugesan4762
    @rajimurugesan4762 2 ปีที่แล้ว +4

    எனக்குஒருபாடம்

  • @chiradeepperiyasamy6083
    @chiradeepperiyasamy6083 2 ปีที่แล้ว +1

    Semma sister
    Nice story

  • @kousalyam5379
    @kousalyam5379 2 ปีที่แล้ว +1

    Super bbbbb good
    God bless you akka

  • @cryptodhaya1913
    @cryptodhaya1913 2 ปีที่แล้ว

    I love you akka... En kuta yaarum akka va pirakkala.... Aana unga voice kekkum pothu en kuta porantha akka maathiri.... Thonuthu

  • @padmashinivenkatachalam6397
    @padmashinivenkatachalam6397 2 ปีที่แล้ว +1

    😄😄Super

  • @creativeaaridesigns
    @creativeaaridesigns 2 ปีที่แล้ว +1

    Very informative story

  • @rajabalan9968
    @rajabalan9968 2 ปีที่แล้ว

    Really superb mam..romba nal kalichu useful story ketten...sirappu. 👌

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +1

    Great story . Keep it up sister. Arumai,arumai, arumai.

  • @pandi9972
    @pandi9972 ปีที่แล้ว

    சபரி இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு.. 👌🏻👌🏻👌🏻💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ ☺️☺️

  • @sivaranjania2426
    @sivaranjania2426 2 ปีที่แล้ว +1

    Nice

  • @jusmim2450
    @jusmim2450 ปีที่แล้ว

    Super sabari

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว +1

    Thelivana ..... vilakam.... hats off 👏 sis....

  • @anujaspher1623
    @anujaspher1623 2 ปีที่แล้ว +1

    Wow thanks sister 😌

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 2 ปีที่แล้ว

    தெளிவான நடையில் அருமையான பதிவு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🥰🌷

  • @jayanthichandrashekar657
    @jayanthichandrashekar657 2 ปีที่แล้ว

    Super super..

  • @indhumuthu133
    @indhumuthu133 2 ปีที่แล้ว +1

    Super......

  • @kavin.M
    @kavin.M 2 ปีที่แล้ว +1

    வரலாறு இலக்கியம் பற்றி அதிகம் பேசுங்கள் அக்கா 🙏

  • @suhashini6782
    @suhashini6782 2 ปีที่แล้ว +1

    Nice sister

  • @arunpuspaduraia4304
    @arunpuspaduraia4304 2 ปีที่แล้ว

    Super akka 💖 neeega sollurathu 💯 percentage correct

  • @sayedalibasha352
    @sayedalibasha352 2 ปีที่แล้ว

    Very Very super madam

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 2 ปีที่แล้ว

    வணக்கம் மிக்க நன்றி.வாழ்க வாழ்க வளர்க.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sivaranjanimurugan770
    @sivaranjanimurugan770 2 ปีที่แล้ว

    Nalla story

  • @sakthi_sakthii
    @sakthi_sakthii ปีที่แล้ว

    Sister super 👌👏👌❤️ story

  • @bhuvaneshwarijayaraman2912
    @bhuvaneshwarijayaraman2912 2 ปีที่แล้ว

    It's true Vera level story

  • @jusmim462
    @jusmim462 2 ปีที่แล้ว

    Wowww sema medam

  • @poornimaramanan3871
    @poornimaramanan3871 2 ปีที่แล้ว +2

    Superb sabari nice message ❤

  • @manukarnika2087
    @manukarnika2087 2 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய நன்றி. நன்றி. நன்றி. தங்கை