🧡நான் குழந்தையில் இருந்து புராணங்களை விரும்பி கேட்கும் குணம் கொண்டவன் நான் இதுவரை கேள்விப்பட்டிராத அபூர்வமான வரலாறு நான் இதுவரை வடக்கு நோக்கி தலை வைத்து படுக்க கூடாது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் இன்றுதான் தெற்கு நோக்கி தலை வைத்துப் படுக்கக் கூடாது இன்று தான் நீங்கள் கூறும் புராணங்கள் மூலம் தெரிந்து கொள்கின்றேன் நான் இதுவரை தெற்கு நோக்கி தான் தலை வைத்து படுத்துள்ளேன் இன்றிலிருந்து படுக்கும் திசையை மாற்றம் செய்துள்ளேன் 🙏🏻
எனக்கு தெரிந்த வரை வடக்கு பக்கம்தான் தலைவைத்து படுக்கக் கூடாது புராணக்கதைகள் நன்றாக சொல்கிறார் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது புராணக்கதைகள் நன்றாக தெரிந்த வயதான பெரியவர்கள் யாராவது இதற்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமையான கதைகள் அற்புதம் ஆனாலும் அழகு நிறைந்த கதைகள் அற்புதம் ஆனாலும் அவள் சொல்லும்போது மிகவும் ஆழமான கதைகள் அற்புதம் வாழ்க வாழ்த்துக்கள் சகோதரி..🙏🙏🙏🙏🙏
இன்றைய கால இளைஞர்களுக்கு இது அவசியமான பதிவு என்பதுடன்........ இது அனைவருக்குமான அற்புத தெய்வ ரகசியமே! மிக்க நன்றி அம்மா! கதை சொல்லும் அழகே கண்களுக்கு காட்சியை காட்டி விடுகிறது அற்புதம்!
வணக்கம் சகோதரி ஒவ்வொரு கதையில் இருந்து புதிய கருத்துக்கள் மிக மிக அழகாக எடுத்து சொல்லும் சகோதரிக்கு நன்றிகள் பல ❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளர்க சகோதரி❤❤
Migavum arumai. Neengal kadhai Sollum vidham azhagu. Yenadhu magan ungal kadhaigalai virumbi ketkiran. Daily bed time story ungalodadhu dhan. Thank you for ur wonderful story selections. Keep it up mam. 🎉🎉🎉🎉
சிஸ்டர் எனக்கு ஒரு டவுட்டு தெற்கு நோக்கி தலைவச்ச படுக்கக் கூடாதா இல்ல தெற்கு பக்கம் தெற்கு திசை நோக்கி தலையை வைத்து படுக்க கூடாதா இல்ல அந்த பக்கம் பார்த்து படுக்க கூடாதா கொஞ்சம் சொல்றீங்களா சிஸ்டர்
அம்மா நீங்கள் ஒலிபரப்பும் காணொளி மற்றும் உங்கள் குரல் வளம் அனைத்தும் அருமையாக உள்ளது மற்றும் தூய தமிழிலும் உள்ளது தெய்வங்கள் மனிதர்கள் வாழ்ந்த காலத்திற்கு சென்றது போல் உள்ளது பரிபூரணமாக நீங்கள் இறையருள் பெற்றவர்களாக தான் இருப்பீர்கள் என்று நான் நான் நம்புகிறேன் உங்கள் பாதத்தை இந்த அடியின் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி அம்மா
வட நாட்டவர் வடக்கு தலை வைத்து படுப்பர் ஏன் எனில் சிவன் இருக்கும் கைலாயம் திசை வடக்கு . தென்புலம் நீரில் மூழ்கியதால் தமிழர்கள், முன்னோர்கள் மறைந்த தென்புலம் நோக்கி கால் நீட்டுவதில்லை என்று பெரியவர்கள் கூறக்கேட்டுள்ளோம்.
ஐந்து வருடங்களாக தெற்கு பக்கம் தலை வைத்து படுத்துக்கொண்டு இருக்கிறோம் .மரண பயமும் மூன்று வருடங்களாக இருக்கு மருத்துவ ஆலோசனைக்கு சென்று தூக்கம் மாத்திரை எடுத்துக் கொண்டுருக்கிறேன்.எனது மகள் 10வயது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகும் என் கணவருக்கும் இந்த பயம் இருக்கு .
Om Namo Narayanaya. Whole material world which we observe is our Karma. Sriman Narayana is the supreme personality of Godhead observing everything in our heart. Om Namo Narayanaya
@@AVNinKadhaippomaஎம்மா எத்தன பேர் கேட்கறாங்க தெற்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது வடக்கு தான் கெடுதல்னு. அதுக்கு பதில் சொல்லாம பாராட்டுக்களுக்கு மட்டும் thanks thanks nu sollitirukeenga
இந்த கதையை கேட்டாலே எத்தனை கொடிய பாவமும் நீங்கி மோட்சம் கிடைக்க வழி பிறக்குமா ..?
th-cam.com/video/D0u1kVF0IhA/w-d-xo.html
🧡நான் குழந்தையில் இருந்து புராணங்களை விரும்பி கேட்கும் குணம் கொண்டவன் நான் இதுவரை கேள்விப்பட்டிராத அபூர்வமான வரலாறு நான் இதுவரை வடக்கு நோக்கி தலை வைத்து படுக்க கூடாது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் இன்றுதான் தெற்கு நோக்கி தலை வைத்துப் படுக்கக் கூடாது இன்று தான் நீங்கள் கூறும் புராணங்கள் மூலம் தெரிந்து கொள்கின்றேன் நான் இதுவரை தெற்கு நோக்கி தான் தலை வைத்து படுத்துள்ளேன் இன்றிலிருந்து படுக்கும் திசையை மாற்றம் செய்துள்ளேன் 🙏🏻
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
Nanumthan sago 🌺🌺🌺🌺🌺🌺🌺
H
Bnda
தெற்கு சிறந்த திசை தரலாமா padukkalam
எனக்கு தெரிந்த வரை வடக்கு பக்கம்தான் தலைவைத்து படுக்கக் கூடாது புராணக்கதைகள் நன்றாக சொல்கிறார் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது புராணக்கதைகள் நன்றாக தெரிந்த வயதான பெரியவர்கள் யாராவது இதற்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
ஆமா வடக்கு திசை தலை வச்சு படுத்தா தெற்கு நோக்கி தான் பார்க்க முடியும்
இறந்த வங்களை எப்படி படுக்க வைப்பாங்க தெற்கு திசை
தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும் என்று தான் இதுவரை படித்துள்ளேன்.
மிக்க சிறப்பு மா தெற்கு திசை நோக்கி சொல்கிறீர்கள் பெரும்பாலும் தெற்கு பக்கம் தலை வலத்துதான் படுக்கின்றார்கள்
நீங்கள் சொல்லும் அனைத்தும்
அருமையான கதைகள் அற்புதம் ஆனாலும் அழகு நிறைந்த கதைகள் அற்புதம் ஆனாலும் அவள் சொல்லும்போது மிகவும் ஆழமான கதைகள் அற்புதம் வாழ்க வாழ்த்துக்கள் சகோதரி..🙏🙏🙏🙏🙏
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
வடக்கு தவிர்த்து மற்ற திசை களில் தலை வைத்து படுக்கலாம்
ஜெய் சீதாராம் ஜெய் கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா..
இன்றைய கால இளைஞர்களுக்கு இது அவசியமான பதிவு என்பதுடன்........
இது அனைவருக்குமான அற்புத தெய்வ ரகசியமே! மிக்க நன்றி அம்மா! கதை சொல்லும் அழகே கண்களுக்கு காட்சியை காட்டி விடுகிறது அற்புதம்!
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
பொதுவாக வடக்கு தான் காந்த சக்தி உடையது ஆதலால் நம் நினைவாற்றல் அழியும் என்பார்கள் தாங்கள் மாற்றி கூறுகிறிர்கள்
Correct
சரியாக சொன்னீர்கள்
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் வடக்கு பக்கம் தான் தலை வைத்து படுக்க கூடாது அப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறேன்
வடக்கில் கையிலாயம் உள்ளது 🙏
சகோதரி எனக்கு தெரிந்து வடக்கே தலை வைத்துபடுக்ககூடாது என்று தான் கேள்விபட்டிருக்கேன்.
Tamilian therku pagam kaail neeta kudathu
Vadaku pagam thala vaika kudathu
நன்னெறி உதாரணக் கதை சொல்லும் சகோதரிக்கு நன்றி
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
தங்களின் அன்பான விளக்கங்கள் கூடிய இந்த ஆன்மீகப் பதிவிற்கு மிக்க நன்றி 🙏
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
வணக்கம் சகோதரி ஒவ்வொரு கதையில் இருந்து புதிய கருத்துக்கள் மிக மிக அழகாக எடுத்து சொல்லும் சகோதரிக்கு நன்றிகள் பல ❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளர்க சகோதரி❤❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
தெற்கு பக்கத்தில் தலை வைத்து படுக்க கூடாது என்றால. எந்த பக்கம் தான் படுப்பது? கிழக்கு மேற்கு பக்கங்களில் படுக்க வசதி இல்லை என்றால் என்ன செய்வது?
Sis, unga stories la na daily kettutubiruken. All are good 😊.. ne ketta story la sibi sakravarthi pathi pesirukinga
. Athu entha story.. please share.
சகோதரி கதை நன்றாக உள்ளது.மெய்சிலித்து விட்டது.நெஜமாகவே எமலோகம் போய் வந்தது போல் இருந்தது.நிறைய விசயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.நன்றி சகோதரி.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
என்ன ஒரு அருமையான கதை சகோதரி இந்த கதையை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை ❤ அருமை அருமை
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Wonderful story. First time in my life, hearing through good voice.😊
கோமாதா தரிசணம் மஹாபுண்ணியம்!!கேட்டவங்களுக்கு அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும்!!சொன்ன தங்களுக்கும் மஹாமங்களமுண்டாகட்டும்!!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளும் அருமை உங்கள் குரல் வளமும் சிறப்பு❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Migavum arumai. Neengal kadhai Sollum vidham azhagu. Yenadhu magan ungal kadhaigalai virumbi ketkiran. Daily bed time story ungalodadhu dhan. Thank you for ur wonderful story selections. Keep it up mam. 🎉🎉🎉🎉
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன்
Kk in@@AVNinKadhaippoma
@@AVNinKadhaippoma😅😅
😅
சிஸ்டர் எனக்கு ஒரு டவுட்டு தெற்கு நோக்கி தலைவச்ச படுக்கக் கூடாதா இல்ல தெற்கு பக்கம் தெற்கு திசை
நோக்கி தலையை வைத்து படுக்க கூடாதா இல்ல அந்த பக்கம் பார்த்து படுக்க கூடாதா கொஞ்சம் சொல்றீங்களா சிஸ்டர்
அம்மா நீங்கள் ஒலிபரப்பும் காணொளி மற்றும் உங்கள் குரல் வளம் அனைத்தும் அருமையாக உள்ளது மற்றும் தூய தமிழிலும் உள்ளது தெய்வங்கள் மனிதர்கள் வாழ்ந்த காலத்திற்கு சென்றது போல் உள்ளது பரிபூரணமாக நீங்கள் இறையருள் பெற்றவர்களாக தான் இருப்பீர்கள் என்று நான் நான் நம்புகிறேன் உங்கள் பாதத்தை இந்த அடியின் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி அம்மா
அருமையான பதிவு ஆனால் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்று மட்டுமே கேள்வி பட்டிருக்கிறேன்
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
அருமையான கதை இன்றைய காலத்தில் இது போன்ற கதைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் 👌🙏💐💐💐
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Unga ishtathukku sollunga. North side dhan thalai vaithu padukkakudaathunnu periyavanga solli irukkanga.
வட நாட்டவர் வடக்கு தலை வைத்து படுப்பர் ஏன் எனில் சிவன் இருக்கும் கைலாயம் திசை வடக்கு . தென்புலம் நீரில் மூழ்கியதால் தமிழர்கள், முன்னோர்கள் மறைந்த தென்புலம் நோக்கி கால் நீட்டுவதில்லை என்று பெரியவர்கள் கூறக்கேட்டுள்ளோம்.
Rombha arumaiyana padhuvu thanks for sharing 🙏🙏🙏🙏
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
வடக்கு திசை நோக்கிதான் படுக்ககூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பல அர்த்தங்களைக் கொண்டுள்ள அருமையான ஆழமான கதை
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
எதையாவது சொல்லிக்கிட்டே இருக்கணும் என்பது சிலருக்கு விதிக்கப்பட்து.
Thank you🙏💕
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
நல்ல ஒரு பதிவு சகோதரி நன்றி 🙏
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
ரொம்ப அருமையான கதை சகோதரி மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
நீங்க கதை சொல்வது விஷுவல் ஆக கார்ட்டூன் படம் போட்டு சொல்வது மிகவும் அருமை 💐💐💐🙏🙏🙏
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
Only in the north direction we should not keep our head while sleeping. All other sides are ok.
Mahabharatham states the same.
V.R.Raja
பதிவேற்றம் செய்ததற்கு நன்றி சகோதரி...
இந்த கதை கேட்ட பிறகு நான் மெய் சிலிர்த்தது
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
கதை சூப்பர் 🎉
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Excellent story. First time hearing. Thanks
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Jaathagam yennathu unmsiya poiyya nu video podunka pls
அருமையான தகவல் நன்றி சகோதரி
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Thank you 💕 sister for uploading the story ❤🎉
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
நன்றி சகோ ❤ அருமையான கதை🎉🎉
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
என்ன குரல் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன் கொஞ்சம் கூட skip பன்ன தோணல
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
Super.ga. super...ne.ga..ealama.nalaa..solureeiga. sister.. samaaiya.erugu.. super. super
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Vannakkam sister neenga sollum kathaikal anaithum sirappu👌👌👌
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
சூப்பர்
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super super super super super super story sister
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
வடக்கு திசையில் தான் படுக்க கூடாது
அய்யாதுணை
🙏🙏
Story nalaruku ❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
ஐந்து வருடங்களாக தெற்கு பக்கம் தலை வைத்து படுத்துக்கொண்டு இருக்கிறோம் .மரண பயமும் மூன்று வருடங்களாக இருக்கு மருத்துவ ஆலோசனைக்கு சென்று தூக்கம் மாத்திரை
எடுத்துக் கொண்டுருக்கிறேன்.எனது மகள் 10வயது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல்
போகும் என் கணவருக்கும் இந்த பயம் இருக்கு .
இந்த கதை மகா பாரத கதைகளில் இல்லையே? எந்த இடத்தில் உள்ளது?
மூல மகாபாரதம்
Thank you so much Sister for this awesome information
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
உங்க கதையும் சூப்பர் கதை சொல்ற விதமும் சூப்பர்❤❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
நல்லா இருக்கு
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
வடக்கு தல வைத்து
வாழ்ந்தவன் இல்லை.
தெற்கு தல வைத்தவன் வீழ்ந்தது இல்ல.
சூப்பர் ❤❤❤❤❤
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
Super sister ❤❤ thank you sister ❤❤❤🎉🎉🎉
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super story
Thanks for the love and support 🙏🙏💐💐
உன்மைதன்❤
🙏🙏
அருமை அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை.... background விஷூவல் வேற லெவல் ❤❤❤❤❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
Very nice sis and your stories are very interesting and too good
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Om Namo Narayanaya. Whole material world which we observe is our Karma. Sriman Narayana is the supreme personality of Godhead observing everything in our heart. Om Namo Narayanaya
மிக அருமை அக்காவணக்கம் மதுரை சுப்பிரமணியன் கிருஷ்ணமுர்த்தி
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
நன்று
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
so nice.....🙏🏻
Thanks for the love and support 🙏🙏💐💐
நன்றி ❤ சூப்பர்
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
Madam, excellent🙏🙏👌👌
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
வடக்கு பக்கம் தான் தலை வைத்து படுக்கக் கூடாது
Naan 20 varudangalaga therku thisaila thalai vaithu thoonkitrunthean one year munnadi varaikum
நல்லா இருக்குதுங்க
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
❤❤super super store sister tq so much tq nice store 😊😊🙏🙏🙏🙏💖💖💖💖
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Really so thanks thanks 🙏🙏🙏
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
நீங்க கதை சொல்லும் விதம் அருமை.... 🙏🙏🙏
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@@AVNinKadhaippomaஎம்மா எத்தன பேர் கேட்கறாங்க தெற்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது வடக்கு தான் கெடுதல்னு. அதுக்கு பதில் சொல்லாம பாராட்டுக்களுக்கு மட்டும் thanks thanks nu sollitirukeenga
Arpudhamana story
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
ஆனால் வடக்கு திசையில் தானே தலை வைத்து படுக்க கூடாது
Vadakku therku rendu pakkamum kandha visai athigam
Rendu pakkamum thalai vaithu paduka kodathu
அப்படித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது கேள்வியே படாத கதை. உண்மையா என தெரியவில்லை.்்
Yes
😂😂😂
Puthiya subscriber nan , appappa payangarama iruku story
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
அருமையான கதை❤🎉❤🎉❤🎉
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Super story
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
அரும்மையான பதிவு
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
Which side? I m very much confused. Kindly tell anyone. I can't sleep. Just sitting....
You can keep your head all side except north. But aged person who is severely sick shouldn't keep head south as its lord yama side
ஜெய்கிருஷ்ணா. ஜெய்மகாலட்சுமி.
Wow really it's amazing
Thanks for the support 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Super Story Sister
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super story
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Arumaiyana kathai
Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷
Please give an answer for the 2nd question also.
Super. Well explained with background pictures. Hats off
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
அருமை
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Nice story. True one
Thanks for the love and support 🙏🙏🌺🌺
உண்மை 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
NICE STORY❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super story sister😊
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
மிகவும் அருமையான கதை
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
Super story akka🎉
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
So sweet thanks for you
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Fantastic voice and super story
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Yes my mother use to keep head on north sleeping
Now she become unhealthy aready
Eating time we can face south tq
Waiting for next upload sister ❤
Sure sago, Thanks for the love and support sago 🙏🙏🌺🌺