Munnar To Kodaikanal | Escape Route | Pambadum Shola National Park | Munnar Tourist Places In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 187

  • @Ravikumar-cs8un
    @Ravikumar-cs8un ปีที่แล้ว +58

    20 வருடங்களுக்கு முன்பு பைக்கில் சென்றுள்ளேன் வாழ்வில் மறக்க முடியாத பயணம் அது

    • @shankar7204
      @shankar7204 ปีที่แล้ว +2

      Bayama eruku epavae.😮

  • @db_67
    @db_67 ปีที่แล้ว +137

    கொடைக்கானல் கிராமத்தில் உள்ள மக்கள் சொல்வது சில அரசியல் பிரமுகர்கள் சொந்த லாபத்துக்கு தான் இதை மூடினார்கள். அந்த அரசியல் பிரமுகர்களே இங்கு வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள். இந்த பாதை திறந்தால் இரண்டு மாநிலங்கள் இடையே வர்த்தகம் பெருகும், முக்கியமாக கொடைக்கானல் சுற்றி உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

    • @jagadeesh8751
      @jagadeesh8751 ปีที่แล้ว

      காடு அழிஞ்சா பரவாயில்லையா. என்ன வளங்களை கொள்ளையடிக்கிறாங்க?? Whatsapp forward message படிச்சிட்டு வந்து உளறாத

    • @shanmugamanianand295
      @shanmugamanianand295 ปีที่แล้ว

      Bbb

    • @eastherrakhal2400
      @eastherrakhal2400 ปีที่แล้ว

      pppppp

    • @VinveliPaarvaiTamil
      @VinveliPaarvaiTamil ปีที่แล้ว +1

      உண்மை.கொடைக்கானல் சென்ற போது காய்கறிகள் விற்காமல் சீரழிந்ததை கண்கூடாக பார்த்தேன்

    • @jayapaulchellaiah9547
      @jayapaulchellaiah9547 3 หลายเดือนก่อน

      Nsril partha anubavam pulvar Jaya

  • @amolmande1005
    @amolmande1005 ปีที่แล้ว +12

    10.00 the forest guest at Pambadum Shola National Park , I had an opportunity to stay for 4 days during forest department organized wildlife survey. We had trekked along that escape route and it was mesmerizing experience. There was one stone bridge on that route and it was said to be more than 100+ years old and in perfect condition. I also had an opportunity to see the other side of this route from Berijam Lake side when I had stayed there during forest department organized wildlife survey. Berijam Lake area is very serene and worth visiting.

  • @jaganathankaleeswaran8559
    @jaganathankaleeswaran8559 ปีที่แล้ว +12

    1999 we went with our bikes a group of 14 in 8 bikes..we was caught in berijam lake and fined..a memorable trip

  • @vemurugans3884
    @vemurugans3884 ปีที่แล้ว +11

    இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் கொடைக்கானல் பகுதியில் இருந்து ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டிற்கு தப்பி செல்ல பயன்படுத்திய ரோடு இது. கொடைக்கானல் வழியாக மூணாறு to கொச்சின் துறைமுகம் வந்தடைந்து அங்கிருந்து இங்கிலாந்து சென்றனர்

  • @sreehari3127
    @sreehari3127 ปีที่แล้ว +1

    1:57 😮 new knowledge

  • @ajitdhavale4183
    @ajitdhavale4183 ปีที่แล้ว +5

    Very nice video brother ..thank you for the English subtitles..God bless your channel brother ...

  • @saravanankumar640
    @saravanankumar640 ปีที่แล้ว +2

    Wow Superb👍 escape route which we hearing for d first time nice video thku jisaab

  • @kavishsoorya5282
    @kavishsoorya5282 ปีที่แล้ว +15

    Once upon a time idhu extreme off road #)Kodikanal , Mannavanur valiya indha route pogum, to munnar
    2011 la my cousin went here in mahindra 540, andha time forest rangers ila , just local forest guard matum irupanga , extreme offroad , entrance ah from kodikanal periya slope, ipo paravala 2011 andha time extreme offroad, kilavarai kita Jeep stuck aichu Sound ketu oru family vandhu help panaga, andha road la 1st car engaldhu Dhan pochu, tiger reserve iruku, so everyone are not allowed only those ppl live in that area allowed en cousin every year povan andha help pana family nala friend aitanga, anga dha stay panuvan, avangala pathi andha oru pathi en cousin Vikatan la publish pani irupan, na 2 year back kuda pona, romba alaga irukum, extremely cold climate avanga kudisai la thangunan sema experience ,but only by trekking dha allowed forest rangers doesn't allow everyone. Vlogging restricted their, anga podhai mushroom la irukum nu another reason allow panradhu ila.
    Village ppl Mode of Transportation Horse: Pony nanga poitu varum podhu kuda luggage la adhula dha kati anupi vitanga

  • @lmaocorner
    @lmaocorner 8 หลายเดือนก่อน

    This is an adventurous journey. I took this safari from Kodaikanal about 25Kms inside to the checkpost Berijam lake

  • @Its_me_root2z
    @Its_me_root2z ปีที่แล้ว +2

    Super... Munnor to kodai.. Open pannama iruntha innum semmaya irukkum.. Unga video superb bro.. ❤❤

  • @manoharvenugopal8572
    @manoharvenugopal8572 ปีที่แล้ว +4

    In this road you can find a board highest road of southern himalayas, we went by bike, 24years back, very adventure trip

  • @sidhardhanssidhardhans3657
    @sidhardhanssidhardhans3657 ปีที่แล้ว +3

    I took my cd100 bike during 1990 from Munnar to Berijum at Tamil Nadu before it closed forever.

  • @jayeshminde8710
    @jayeshminde8710 ปีที่แล้ว +3

    Nice. I went to Pumpadum shola np in September 2022.our guide was Mr. Ubendaran and I could see him in your video too...
    Regards
    Jayesh
    Mumbai

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +1

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி🎉🎉

  • @Afasuran07
    @Afasuran07 ปีที่แล้ว +2

    thanks bro naangalum anga polandu irunthom u r video so helpful

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 ปีที่แล้ว +4

    இந்த சாலையில் 1990ல் கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ரோடு வழியாக மூணாறு சென்றோம் 80 கிலோமீட்டர் தூரம் என்று நினைக்கிறேன் பத்து மணிநேரத்திற்கு மேல் ஆனது...

  • @vigneshe2340
    @vigneshe2340 ปีที่แล้ว +2

    Waiting for this.... I went half a way but couldn't continue

  • @ashokraja1004
    @ashokraja1004 ปีที่แล้ว +2

    Rare video...Thanks !

  • @SelvaKumar-wm6cy
    @SelvaKumar-wm6cy ปีที่แล้ว +4

    Nice bro slow va clean ah.. explain pannike... next video ku wait pandre.....

  • @DonFabianXavier
    @DonFabianXavier ปีที่แล้ว +2

    thanks for sharing. Gonna check it out soon.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 ปีที่แล้ว +8

    Escape forest🌲🌲🌲மூனாறுஃ கொடைக்கானல் வழி யை மக்கள்ளுக்கும் பார்க்க அனுமதிக்கவும் 🙏🙏🙏🙏

  • @DotGreen
    @DotGreen ปีที่แล้ว +1

    Nice video 👌🏻👌🏻 well explained 👍🏻👍🏻

  • @arumumm
    @arumumm ปีที่แล้ว +1

    Wonderful info !!! Thanks for sharing the detail

  • @rocksimran1856
    @rocksimran1856 ปีที่แล้ว +4

    Super Presentation

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +8

    Very good Vedio 👍
    Any chances of laying a Railway connection between Munnar, Kerala and Kodaikanal, tamilnadu. the Southern Railway, may think ,with consultation with the Railway board, after 2024 ,please consider .Thanks for this Vedio. Greetings from Bangalore karnataka India 🇮🇳

  • @mohamedshiyak7816
    @mohamedshiyak7816 ปีที่แล้ว +3

    you are the first person covering this area munnar to kodaikanal escape route❤🎉🖐

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว +1

      Many did it but we are the 1st one do this Polaris ride in Munnar to Kodaikanal escape route

    • @sandeepcsr4187
      @sandeepcsr4187 ปีที่แล้ว

      No... First one mallu guy

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney ปีที่แล้ว +1

    Adventurous. .. Pls disable subtitles. .. It hides good view of your travel...thanks

  • @vijaypandian6200
    @vijaypandian6200 ปีที่แล้ว +2

    2013 ஆண்டு குடும்பத்தோடு பேரிஜம் ஏரிக்கு காரில் சென்றோம். காரை விட்டு இறங்கும்போதே நூற்றுக்கனக்கான குரங்குகள் இருப்பதை பார்த்து மருமகளிடம் பேரனிடம் பிஸ்கெட் பாக்கெட் கொடுக்கும்போது கொடுக்கவேண்டாம் குரங்கு பிடுங்கி சென்றுவிடும் என்றேன் அதையும் மீறி கொடுத்த சில நிமிடங்களில் பாய்ந்து வந்த குரங்கு பேரனின் கையில் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டை பிடிங்கிய குரங்கு மரத்தின் மீது அமர்ந்து அதை சாப்பிட ஆரம்பிப்பதை பார்த்த பேரன் அழுது கொண்டே குரங்கிடமிருந்து வாங்கி தர சொன்னது இன்றும் மறக்க இயலாதது.தற்போது 6 வது படிக்கும் பேரனிடம் சில மாதங்கள் முன் இதை சொன்னபோது பேரன் அப்படியா தாத்தா அப்போது நான் அழுதேனா என சொல்லி மகிழ்ச்சியில் சிரித்ததும் மறக்க முடியாத நிகழ்வு.

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Nice

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 22 วันที่ผ่านมา

      காட்டெருமை இப்ப கதறி புலிவந்திருந்தா மொத்த மா போயிருப்ப சொல்றதகேளு

  • @venugopal0812
    @venugopal0812 ปีที่แล้ว +2

    Romba Nandri SaGo 💙✨

  • @skthalakkavaparampil-je6qi
    @skthalakkavaparampil-je6qi ปีที่แล้ว +6

    This is my place . Intha forest le tha wireless operator work pannunen . Pampadum Shola national park vattavada . I know all place

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv ปีที่แล้ว +4

    Very beautiful. Extra ordinary coverage

  • @aravindhkumarj4109
    @aravindhkumarj4109 ปีที่แล้ว +8

    Waiting for the trekking route ....eppaaah Povom ah ???😍❤️

  • @harishe6069
    @harishe6069 ปีที่แล้ว +2

    Name of escape route is because if Japanese invade, britishers will use this route to escape the hill and to kochi and go out of India in ship.. that's whay

  • @sujaymn1579
    @sujaymn1579 ปีที่แล้ว +1

    Visited berijam lake in 2018. Got to know about this route. But it was closed.

  • @kathirinfotech
    @kathirinfotech ปีที่แล้ว +2

    video nalla irukku

  • @selvarajgopalsamy1030
    @selvarajgopalsamy1030 8 หลายเดือนก่อน

    இந்த பாதையில் கடந்த 2003 ல் பயணித்து கேரளாவின் டாப் ஸ்டேசன் சென்றேன். கிட்டதட்ட 90 கிமீ பயணத்தை இரண்டு நாட்கள் பயணித்தேன் இந்த பயணத்தில் அந்த பாதையின் அழகை காண வாழ்க்கையில் மீண்டும் பிறக்க வேண்டும். இந்த பாதையில் பயணித்த போது மரியன் சோலை என்ற இடத்தில் 1904 ல் ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம் இருந்தது அதில் தங்கினேன். அதற்கு அடுத்த நாள் கேரளா வாட்ச் டவரில் தங்கினேன் இந்த பாதையின் அழகை காண இனி வாய்ப்பு இல்லை

  • @pandariprasad7628
    @pandariprasad7628 ปีที่แล้ว

    escape route is created to evacuate British Civilians and military Officers If Madras falls under Japan. Their plan is to use this Route to reach munnar and then from munnar to Kochi and from kochi they planned to use ship to escape to england. I dont think so Indian elites can use this road at that time and this was a secret plan so only British army personnels would have known this place. I accidentally found this history and was extremely fascinated. Hope to see a film on this

  • @BS.NANTHAKUMAR-zh2se
    @BS.NANTHAKUMAR-zh2se ปีที่แล้ว +1

    Super

  • @sureshk4506
    @sureshk4506 ปีที่แล้ว +2

    Super bro ❤❤❤

  • @jackwesvlogs
    @jackwesvlogs ปีที่แล้ว +1

    Nice one

  • @sabarishgeetha6136
    @sabarishgeetha6136 ปีที่แล้ว

    Want video to see about captian prabakaran movie shot areas ....if u can ,pls try to put a video now how that area its look like

  • @cleanpull999
    @cleanpull999 ปีที่แล้ว +2

    Well explained and informative..video quality needs to be improved .

  • @RamarajRamaraj-yn8zn
    @RamarajRamaraj-yn8zn ปีที่แล้ว +3

    ஹாய் அண்ணா இது எங்க ஊரு தான் உங்களுக்கு கை டா வந்தது எங்க அண்ணா அங்க தான் என் வீட்டுக்காரரும் வொர்க் பண்றாங்க

  • @pazhanimalapc3186
    @pazhanimalapc3186 10 วันที่ผ่านมา +1

    👌👌

  • @satishnagaraju4574
    @satishnagaraju4574 ปีที่แล้ว +2

    Super video bro

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Thank you

    • @mei4860
      @mei4860 ปีที่แล้ว

      Nanpare neenga sonna history konjamthan unmai , WW2 la Japan , India Mela invade panni capture pannitta British nammalaiyum Indiavaiyum ambonu vittutu Kodaikanal munnar valiya escape ayi ankiruthu kochin poi thappichom polaichomnu brittainukke poiralam enpathe unmaiyana varalaru

  • @shatheeshwaran
    @shatheeshwaran ปีที่แล้ว +3

    15:00

  • @Ajmalviewsvlog
    @Ajmalviewsvlog ปีที่แล้ว +2

    Love from Dubai 😍👍

  • @rajraj1736
    @rajraj1736 ปีที่แล้ว +2

    Super bro

  • @MeNesamani
    @MeNesamani ปีที่แล้ว +1

    Superb👌💝
    Can I reach that polaris booking place by bike?

  • @keepgoing6430
    @keepgoing6430 ปีที่แล้ว +3

    But the real reason for road close to develop Kerala tourism if road open foreigners will escape to Kodai and go south also vegetables prices ..

    • @keepgoing6430
      @keepgoing6430 ปีที่แล้ว

      @against corruption sometimes truth is hard to digest 🙃😆 abusing words won't change it 😑🙏

  • @babujirangaraj7698
    @babujirangaraj7698 ปีที่แล้ว +1

    Super😅

  • @sakthivelkumar005
    @sakthivelkumar005 ปีที่แล้ว +1

    Itha commercial akuna neraya time and fuel save pannalaam

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว +1

    Excellent

  • @SIVAKUMAR-wd2us
    @SIVAKUMAR-wd2us ปีที่แล้ว +4

    Dai supr ra but missing raju voice 😂❤

  • @shanmughamh7927
    @shanmughamh7927 ปีที่แล้ว +2

    Super Bro forest stay iruka

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว +2

      Iruku bro . Andha location pakkathula niraiya stay iruku and andha locationlaye stay iruku . Details in Kerala forest web site

    • @shanmughamh7927
      @shanmughamh7927 ปีที่แล้ว +1

      Thanks super Bro

  • @visionstudio3670
    @visionstudio3670 ปีที่แล้ว +3

    yes during 2 world war this path was banned I think...it connect munnar and kodaikanal and in mid point there is a path for theni also

  • @rinshadrin8118
    @rinshadrin8118 ปีที่แล้ว +2

    Please open this route.

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 ปีที่แล้ว +1

    Good

  • @gowthamb2494
    @gowthamb2494 ปีที่แล้ว +3

    Bro is it safe to travel with my wife bcs she so scared of silence so please reply me Bro 😐

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      You can go bro . It is safe . Forest guide will come with so no need of getting scared. You can also find families trekking with forest guide in this video

  • @ersthegreat
    @ersthegreat ปีที่แล้ว +8

    Use salt to remove leech instantly

  • @factsinworld1777
    @factsinworld1777 ปีที่แล้ว

    Bro go top slip that is very adventurous

  • @crusader_warrior
    @crusader_warrior ปีที่แล้ว +1

    I'm mallu from Idukki

    • @sujaymn1579
      @sujaymn1579 ปีที่แล้ว

      Hi what are the places to see near idukki as im planning to visit next week

    • @crusader_warrior
      @crusader_warrior ปีที่แล้ว +1

      @@sujaymn1579 Thodupuzha,Anachadikuttu,Thommankuth,vagaman,etc..

  • @kodaikanallife7757
    @kodaikanallife7757 ปีที่แล้ว +1

    I m kodaikanal

  • @ashokmurugan3440
    @ashokmurugan3440 10 หลายเดือนก่อน

    Munnar enga ooruthan bro

  • @mr.karmughil
    @mr.karmughil ปีที่แล้ว +1

    Bro anga bike la polama safe ah

  • @61next
    @61next ปีที่แล้ว

    ரொம்ப பொறாமையா இருக்கு.two wheeler allowd ஆ.😊

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Sorry bro . Not allowed but this Polaris ride nice experience

  • @jayashrees6371
    @jayashrees6371 ปีที่แล้ว

    Can we take our own vehicle? If we have jeep?

  • @keerthivasan3368
    @keerthivasan3368 ปีที่แล้ว +2

    How to reach that 3rd highest peak bro? Is there any option from the govt?

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Idhuku munnadi andha peak varaikum trek irudhuruku bro but ipa stop panitaga . Vandaravu peak . Local la bandaravu uchi nu soluvaga . Located TN and KL border

  • @jeff1910
    @jeff1910 ปีที่แล้ว +1

    Live tigers...

  • @vikkyvlogs5542
    @vikkyvlogs5542 ปีที่แล้ว +2

    vere route ethavath irukka bro till kodaikanal..ith vanth antha viewpoint vare alle...

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Theni , periyakulam adukkam route has 2 view points

  • @Thanjai49king
    @Thanjai49king ปีที่แล้ว +2

    Kodaikanal to munnar ku official ahh route irukka bro...

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว +1

      Iruku bro but closed in 1990 . Berijam lake road is munnar route

    • @Thanjai49king
      @Thanjai49king ปีที่แล้ว +1

      @@welcome2theejungle thanks for ur information bro

    • @dineshpkm
      @dineshpkm ปีที่แล้ว +2

      1990வரை கொடைக்கானல் பிரிஜம் ஏரி கோணலார் கத்திரிக்காய் ஓடை டாப் ஸ்டேஷன் மூணார் சாலை திறந்து கிடந்தது

  • @yogaamurthy
    @yogaamurthy ปีที่แล้ว +1

    Nice but any possible to travel kodau this route?

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      No but in kodaikanal there a ecotourism van safari in this escape route

  • @venugopal0812
    @venugopal0812 ปีที่แล้ว +1

    Neenga Eppo Poninga Bro ?

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 ปีที่แล้ว +2

    Bro from where to book,Nice video

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Location in this video's description. As for now no online booking. You should go there and pay

  • @shajiviruthi3612
    @shajiviruthi3612 ปีที่แล้ว

    Is this route allowed up to kerala border? Can we go to up to Kodaikanal by this Polaris? Please reply 🙏

  • @gunasekaranguna9045
    @gunasekaranguna9045 ปีที่แล้ว +2

    Very nice place.

  • @samsudeenhamsa4292
    @samsudeenhamsa4292 ปีที่แล้ว

    Bro Kodaikanal to Munnar itha mathiri bike route iruka

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Road iruku bro. No bike allowed but one forest van safari is there . 250 per head

  • @mathivadanansakaramallur2945
    @mathivadanansakaramallur2945 ปีที่แล้ว

    எப்போது வட்டவடா வில் இருந்து கொடைக்கனால் எப்போது காட்டுவீர்கள்.

  • @ctscharles1
    @ctscharles1 ปีที่แล้ว +1

    Mangoose name is stripped mangoose not red mangoose

  • @mr_road__hacker___5947
    @mr_road__hacker___5947 ปีที่แล้ว

    Endha trip ku bike la polama allowed erukka❓

  • @kaaladhasan5272
    @kaaladhasan5272 ปีที่แล้ว +1

    Sivakumar civil 🎉

  • @praveenj1205
    @praveenj1205 ปีที่แล้ว +1

    Bro that guest house name and epadi book panurathu

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว +1

      Munnarwildlife.com la . Under pambadum Shola national forestla poitu book pannalam bro

    • @praveenj1205
      @praveenj1205 ปีที่แล้ว +1

      Thank you bro

  • @crazyboydinu9992
    @crazyboydinu9992 ปีที่แล้ว +1

    Athukku mela eappudi bro pokanum

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Adhuku mela poda mudiyadhu bro but idhe mari kodaikanal side ulla escape route la forest van safari iruku . Adha neega try pannalam

    • @crazyboydinu9992
      @crazyboydinu9992 ปีที่แล้ว

      @@welcome2theejungle athu enga irukku bro

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Location kodaikanal moin point bro . Morning 9:00am ulla anga irukanum . Tuesday holiday

    • @girishrpai8070
      @girishrpai8070 ปีที่แล้ว

      ​@@welcome2theejunglebro please share the details if trekking is Available vandaveravu peak?

  • @jayakumarjayaraj-ck7qh
    @jayakumarjayaraj-ck7qh ปีที่แล้ว +3

    The 100 year milestone that you showed is not in kilometres but in miles .

  • @thegunner1820
    @thegunner1820 ปีที่แล้ว

    This route is open for tourists...?

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Yes , but you cannot go by your own vehicle. There itself they are providing a Polaris ride for 1 hr . For more info check this video's description

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว

      Just oru 5kilometer kutitu povanga bro🤣🤣🤣

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 ปีที่แล้ว

    Why someone beat you bro?

  • @Seven.Music_
    @Seven.Music_ ปีที่แล้ว

    ✅✅✅✅✅

  • @sakthisakthivel1404
    @sakthisakthivel1404 10 หลายเดือนก่อน

    I know you told your friend song super Bro.

  • @dineshpkm
    @dineshpkm ปีที่แล้ว +4

    1989ல கோணலார் கத்திரிக்கா ஓடை போயிருக்கேன்

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Andha locationa vera level la irukum

    • @dineshpkm
      @dineshpkm ปีที่แล้ว +3

      @@welcome2theejungle ஆமாம் அங்க ஊரு ல கிழங்கு தோட்டம் லா இருக்கும்.. எங்க தாத்தா அங்க ரோடு இன்ஸ்பெக்டர் ஆ இருந்தாரு

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Nice

  • @chandruyadava5469
    @chandruyadava5469 ปีที่แล้ว

    How far is this travel?

  • @ranashkhan3246
    @ranashkhan3246 ปีที่แล้ว

    Road by parvez

  • @praveenriya4983
    @praveenriya4983 ปีที่แล้ว +1

    6.04 forest ranger beat you bro...😡

  • @dhabrealam9829
    @dhabrealam9829 ปีที่แล้ว

    கொடைக்கானலில் மக்களுக்கு என்ன என்ன சௌகரியம் என்பதை சொல்லலாம் .

  • @vishnuvarathan_mdu
    @vishnuvarathan_mdu ปีที่แล้ว

    Fake rute . Original escape rute has been covered by reserved forest department .

  • @mobiway8534
    @mobiway8534 8 หลายเดือนก่อน

    Normala pesuyaa.. nee pesurathey thigilaa irukku.. irittating aa irukku...

  • @praneethpraneeth6455
    @praneethpraneeth6455 ปีที่แล้ว

    Sad one is not reach Kodaikanal 😢

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว +2

      But in kodaikanal also there is a van safari for kodaikanal part of escape route. It will be for 3 to 4 hours . We are going to try that too

    • @praneethpraneeth6455
      @praneethpraneeth6455 ปีที่แล้ว +1

      @@welcome2theejungle okay bro spr✨

    • @praneethpraneeth6455
      @praneethpraneeth6455 ปีที่แล้ว

      @@welcome2theejungle yarnalum polama ipo antha route la Kodaikanal

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว

      Ipothaiku mudiyadhu bro . Only by forest ecotourism we can enter into escape route

  • @Yogeshyogi855
    @Yogeshyogi855 ปีที่แล้ว +1

    Edhuku andha forest ranger adikraru

    • @welcome2theejungle
      @welcome2theejungle  ปีที่แล้ว +1

      Naanga erkanave met panirukom bro . Sirichute thaan adiparu . Thappa eduthukadhiga . Marubadiyu check panuga

    • @Yogeshyogi855
      @Yogeshyogi855 ปีที่แล้ว

      @@welcome2theejungle ohh fn ,yes 😅

  • @snrajan1960
    @snrajan1960 ปีที่แล้ว

    பின்னணி குரல் தராமல் live ஆக audio video இருந்தால் நன்றாக இருநதிருக்கும்