நீர் மட்டம் அதிகமாகுது உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்க..சொன்னா கேளுங்க | Kodaikanal Vlog |
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025
- நீர் மட்டம் அதிகமாகுது உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்க..சொன்னா கேளுங்க | Kodaikanal Vlog |
#kodaikanal #kodaikanaltouristplaces #kodaikanalclimate #kodaikanalnews
#kodaikanaltouristplaces
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
செடி கொடிக்கல சொல்லுறாங்க காண்பிக்க மாட்டாக்கிறாங்க. Inth😂ரெண்டு பேர் முகத்தை தவிர வேறு ஏதும் பார்க்கமுடியல
புலி அதன் இறையை ஆறு நாட்கள் வைத்து உண்ணும் என்பதை ஆறு மாதங்கள் என்று ஏதோவொரு நினைவில் சொல்லிவிட்டார் அதை பெரிதுபடுத்தி நையாண்டி பண்ண வேண்டாம் இந்த வயதில் பல பயனுள்ள விசயங்கள் அனுபவரீதியாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள்
கொடைக்கானல் அருமையான இடம் சொர்க்கத்தின் மறுபக்கம்❤
Thank you bro . My native place Kodaikanal than
I am working in Kodaikanal...but native Trichy.. princess of hills.vera level
@@zypd55 why ..??
கரடி சோலை அருவி.... மிகவும் அழகு..... நன்றி நண்பரே
தென்னிந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கொடைக்கானல்
இயற்கையின் கொடை. அழகு. அருமை. 💐💐💐💐💐
உண்மை நாங்கள் பத்து பேர் இவ்விடத்தில் சென்று இருக்கிறோம் செல்லும்போது எந்தவித தண்ணீர் இல்லை ஆனால் வரும்போது ஒரு பெரும்மலை தப்பித்தோம் என்று வந்தோம்
கரடி சோலை அருவி காண்பதற்க்கு அழகோ அழகு.
மிக மோசமான புகைப்பட கலைஞர் (cameraman) தொகுப்பாளர் மட்டும் காட்டி கொண்டு உள்ளார்....
Your comments correct bro 👏 👌 👍
Editing laaa kudaa poi erukalam bro 😅
..L@@JayaKumar-sj3oo
This is our favourite fall it is very near to our home ❤❤❤
Kaatu orange kaatave illai Feast for eyes👌🏻👏👏🙏🏻
இந்த வீடியோ தொன்னூற்று ஒன்பது சதவீதம் தங்களை மட்டுமேக் காட்டுறீங்க.காட்டில உள்ள இயற்கையைக் காட்டவே இல்லை.ரொம்ப எதிர்பார்த்து ரொம்ப ஏமாற்றமே
Namma ooru namma ooru dhanya 😍 Podhum sali pudichukkum ngra andha oru concern namma makkal ta dhanya irukkum 😇😇 Adhan Indians flourish everywhere around the world. Empathy ngradhu namma blood la ye irukku 👏👏👏
உங்கள் தமிழ் பேச்சு சூப்பர் அண்ணா
அண்ணே புலி அடிச்சு வச்சி ஆருமாசம் சாப்பிடும்னு சொன்னீங்க, நீங்க பெரிய விலங்கியல் நிபுணரா இருப்பீங்க போல super
அருமை அருமை நண்பா
Good guide
He has lot of experience you can extract more from him he knows even Botanical names
If you know botanical names then you have more experience. 😅😅 left brain thinking!
நன்பா நாங்க இங்க பலமுறை சென்றுள்ளோம் அப்போதெல்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை.
புலி இல்லையாம் ஆனால் புலி காலடி மட்டும் இருக்காம் அதேபோன்று புலி அதன் இரையை வேட்டையாடினால் ஆறு மாதம் வைத்து திண்ணுமாம் என்ன ஒரு கரடி கதை
உடம்பில் பட்டால் கடிக்கும்/அரிக்கும் தாவரத்தின் பெயர், காஞ்சோண்டி.👈
The plant name is Leportia, Girardinia. ....
In the ancient period they used this plant for punishment purpose.
Ennathu pitcher plant, Venus fly trap um aala kolluma?? Urutaa irunthalum niyayam vendama
Karadi vana solai falls ku sigle way cement road irunthuchu, cycling poirukkom 2012. But ippo yeppadinu therila.
wow very interesting pls up lode more videos
Beautiful raw nature. I guess the host is from Madurai. Nice slang.
Excellent Video...
BRo unga work sama jolya erukum polaiye unga work pochina enaku antha work ah suggest pannunga bro 😂
Varun very happy to see you after long.
❤ supper brother love ur nature and happiness
என்னயா நீ நிருபர் காட்டுக்குள்ள போய் பள்ளம் இருக்கு மரம் கிடக்கு செடி இருக்கு தண்ணி இருக்கு complaint பண்ணிட்டு இருக்க காட்டுகுள்ள என்ன டைல்ஸ் போட்டு இருப்பாய்ங்க ,,🤦
கரடி அருவி மிகவும் அழகாக உள்ளது.... ஆனால் கேமரா man, guide sollu செடிகளை, பூக்களை காண்பிக்க தவருகிரார்
I am also visited this place..but
Not to much dangerous ...
Super Super
Camera Man....படம் பிடித்தது உங்கள் இருவரின் முகங்களை மட்டுமே பதிவு செய்துள்ளார்....
இயற்க்கையை அதிகமாக பதிவு செய்ய வில்லை.....வருத்தம் அளிக்கிறது
In 2012 i have taken bath in this falls..Forest should allow tourists to this falls
Thathura leo movie pothai name
Varun Bro very glad but be careful while crossing all these Areas. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கேமராமேன்: நீ எந்த எச்சரிக்கை போர்ட வேணுணா படி..நான் அந்த பக்கம் கேமராவ திருப்புனா தானே!?😂😂😂
7:00 uruttu lol😂
புலி போர்டில் மட்டும் உள்ளது புளிச்சோலை காட்டில் புலி இல்லை
போதும் சளி புடிச்சுகும் 😊😊
oru kaatu maadu - 3 to 3.5 tona ??
Hi miss my native
Camera man sariya nenga solurathe cover panala ungala matum than panurar😊
காட்டு மாடு மூன்றை டன் என்பது உலக மகா உருட்டு உண்மையில் அது 750 கிலோ அல்லது 1000 கிலோ மட்டுமே
😂😂😂
உண்மை தான் காட்டு மாடு அதிகபட்சமாக 1200 கிலோ தான் இருக்கும்
இவர் சொல்வது உருட்டு
Yes correct
இந்த அருவியின் அருமை பெருமை தெரியுமா முக்கிய சூட்டிங் ஸ்பாட் தவறான தகவல் பதிவு செய்யாதீர்கள்
Karadi patthutu forest pignu nenchiten oru 15years back
Jesus yesu yesappa save bless all
Mushroom saptutu gaur (byson) la bodhaila suthum
Bro idhu lake la irundhu romba pakkam it won't take 1 HR from the main road it's just a 200 meters walk😂😂 edachum summa soladhenga bro...
கரடி போர்டில் மட்டும் உள்ளது சோலையில் இல்லை கரடிச்சோலை
😊
Camera man needs now training to shoot such beautiful places. He doesn't focus on needed scenes.
Already na poi iruken karadi pakkalam kodainel Anga mattum
Super cool 😎
Pls change the camera man... focusing on anchor only... no other scenarios..
Bro unga kavanam yelam kaadu madu melatha 😂😂😂😂 vantha oda mudiyathu bro pathu ponga
Sirappana kaanolhi
👌😉😘😘❤❤
❤😂🎉
Pitcher plant
Dai ena da ethu 16k views 70k likes ahh oonum ah purila
தங்க மகன் ரஜினி நடித்த இறதிரில் பூத்திருக்கும் தாமரை தான் பொண்ணோ. பாடல் பதிவு செய்த இடம்
Senthati udane arrikkum
தொகுப்பாளர் எரிச்சலூட்டுகிறார்
Very worst camera men neeyellam mobile la kuda photo eduka worth illa🤦♂️
Antha vayathanavar naraya thagaval solraru. Aana ivan peasa udama naduvula naduvula eathathu sollitu irukan.
Worst camera man
Worst Anchor.. He did not allow to talk that Guide that much.. His talking also not good.
வீடியோ கிளாரிட்டி இல்லை
worst camera man!😢
Worst cameraman or camera... I don't know.. Video is not good...
This news only TRP
Cameraman ah maathungada 100000% worst ah irukan...avanuku cameraman ndra pera maathungada...video paakurake irritate aagudhu 👺 nalla content worst camera man📸
Venus fly trap
Nalla oakraan ...Male Bison weight is max 1.5 Ton only ...he is lying as 3 - 3.5 ton
Totally.useless.only.talking.too.much.not.showing.anything
Over cough
Cameraman worst
Itha phone laye ketu irukalam kena koo
camaraman very worst shooting 😢
A good guide