கெட்ட நேரம் நீங்கனுமா இந்த கோவிலுக்கு போங்க மூல பால கால பைரவர் திருவைரவன்பட்டிKaala Bhairavar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 46

  • @AalayamSelveer
    @AalayamSelveer  11 หลายเดือนก่อน +5

    அருள்மிகு திருவைரவன்பட்டி மூல பால கால பைரவர் திரு. சங்கர் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 87787 45727
    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது திருவைரவன்பட்டி, திருக்கோஷ்டியூரில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திலும், சிவகங்கையில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்திலும், திருப்பத்தூரில் இருந்து சுமார் 8 கிமீ தூரத்திலும் உள்ளது இந்த திருக்கோவில் - maps.app.goo.gl/rEdJnL8wcFERBK727
    திருவைரவன்பட்டி மூல பால கால பைரவர்(திருவைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்) தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

    • @selvaranimathiyalagan2055
      @selvaranimathiyalagan2055 11 หลายเดือนก่อน

      நாங்க வருடா வருடம் போவோம்

  • @bhaskerramadoss7712
    @bhaskerramadoss7712 2 หลายเดือนก่อน +1

    ஓம் காலபைரவா போற்றி

  • @iyappanramesh3457
    @iyappanramesh3457 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய அன்பே சிவம் 🙏🙏🙏

  • @NachiMuthuCook
    @NachiMuthuCook 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @palaniappan3629
    @palaniappan3629 7 หลายเดือนก่อน +1

    I went many times.its near karaikudi.super temple pleasent environment

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 11 หลายเดือนก่อน +1

    Arumai ayya ❤

  • @anbuselvana7396
    @anbuselvana7396 19 วันที่ผ่านมา +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @murugesanthalaivar5160
    @murugesanthalaivar5160 6 หลายเดือนก่อน +1

    Hara Hara Mahadeva potri

  • @murugesanthalaivar5160
    @murugesanthalaivar5160 6 หลายเดือนก่อน +1

    Om KalaBhairava namah

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 11 หลายเดือนก่อน +1

    Ohm Namasivaya.Ohm Sakthi Ohm Bairavaswami.

  • @padmannaban3403
    @padmannaban3403 9 หลายเดือนก่อน +1

    Is it வைரவன் பட்டி , பிள்ளையார் பட்டி அருகில்?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      This is T.Vairavanpatti(திருவைரவன்பட்டி பைரவர் கோயில்) - maps.app.goo.gl/rEdJnL8wcFERBK727

  • @ViswanathVichu-tx2bo
    @ViswanathVichu-tx2bo 11 หลายเดือนก่อน +1

    Super

  • @suseelaselvaraj3521
    @suseelaselvaraj3521 11 หลายเดือนก่อน +1

    Om Bhairava Potti Potri

  • @maruthupandiyan1620
    @maruthupandiyan1620 11 หลายเดือนก่อน

    ஐயா வளர்பிறை அஷ்டமியில் யாகம் பூஜைஜோ நடக்குமா

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 11 หลายเดือนก่อน +2

    🙏

  • @kumareshr.m531
    @kumareshr.m531 11 หลายเดือนก่อน +2

    Good.om.bairava

  • @kamvijayakumarm8631
    @kamvijayakumarm8631 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👍👍

  • @ajaykumargaddam8859
    @ajaykumargaddam8859 6 หลายเดือนก่อน +1

    To tamilians i beg you please don't leave your traditions and culture. Don't lose your oldest living murugan language. Please preserve our great siddhas hard works and ambitions. Tamil is great greater and greatest. Jai muruga jai tamil. Im from Telangana.

  • @vijiperiasamy5202
    @vijiperiasamy5202 11 หลายเดือนก่อน +2

    தேவார பாடல் பெற்ற திருத்தலமா இது?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 หลายเดือนก่อน

      இல்லை சகோதரி

  • @mganesan7720
    @mganesan7720 10 หลายเดือนก่อน +1

    இங்கு சரீரத்தை கொடுத்த சித்தர் பற்றி சொல்ல வில்லை மே சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      விசாரித்து தனி பதிவாக வெளியிடுக்கிறோம்🙏

  • @indiraniindirani3729
    @indiraniindirani3729 10 หลายเดือนก่อน +1

    ,su p er

  • @AalayamSelveer
    @AalayamSelveer  11 หลายเดือนก่อน +2