ஹர ஹர சிவனே பாடல் | Hara hara sivanae Song | subamAudioVision
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Watch ► OHM NAMA SHIVAYA | ஓம் நம:சிவாய | ஹர ஹர சிவனே சிவன் பக்தி பாடல் | Hara Hara Sivanae Songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #tamilbhaktipadal #annamalaiyarpadal #sivansongs #tamilbhaktipadalgal #subamaudiovision #tvmsivansongs #subamaudiovision #haraharasivanaesongs #ஹரஹரசிவனே பாடல் #ஓம்நம:சிவாய #tiruvannamalaigirivalamsong #arunachaleswararsivansongs #எஸ்பி பாலசுப்ரமணியம்சிவன்பக்திபாடல் #arunachalanaesong #vaarasree #வாரஸ்ரீ #veeramanidasan #arunachalanae #deepamalaisong #சுபம்ஆடியோவிஷன் #spbdevotionalhitsongs #spbsivansongs #spbfamoussivansongs
Welcome to Subam Audio Vision- was established in the year 1997, as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destinations for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
என மாணிக்கவாசகர் சிவ புராண பாடலை சிவபெருமானின் நமசிவாய மந்திரத்துடன் தொடங்கியுள்ளார்.
ஓம் நமசிவாய மந்திர பொருள்
ஓம் என்பது பிரணவ மந்திரம்.
சி - என்பது சிவபெருமானைக் குறிப்பதாகும்
வா என்பது அம்பாளைக் குறிப்பதாகும்
ய என்பது மனிதர்களையும், ஜீவன்களை குறிப்பதாகும்
நம என்றால் ஜீவன்கள் பற்றிக் கொண்டுள்ள மாயை, ஆணவன், கர்மம் என்ற முன்று கைவிட வேண்டியதைக் காட்டுகிறது.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Thamizh subrabahatham - • திருப்பதி தமிழ் சுப்ரப...
Vettrivel - • முருகன் பக்தி பாடல்கள்...
Agni Lingam - • அக்னிலிங்கமாய் சிவனனின...
Iyyanae - • எரிமேலிகோட்டையாளும் ஐய...
Yaettrividaiyaa : • இருமுடியை கட்டிக்கிட்ட...
Thiruppavai - • திருப்பாவை திருமலை பக்...
Vaikuntha - • வைகுந்தபெருமாள் பக்திப...
Vaeppilaikari - • மாசித்தேரில் ஏறிவந்தால...
Title : OHM NAMA SHIVAYA SAV 505
தலைப்பு:ஓம் நம:சிவாய
Singer : S.P.Balasubramaniam
பாடியவர்:எஸ்பி பாலசுப்ரமணியம்
Lyrics : Varasree
பாடல்வரிகள்:வாரஸ்ரீ
Music : Aravind
இசை:அரவிந்த்
Direction & Production : SUBAM RADHA.M
இயக்கம்&தயாரிப்பு: சுபம்ராதா.ம
Copyright By : Subam Audio Vision
பதிப்புரிமை சுபம் ஆடியோ விஷன்
அப்பனே சிவபெருமானே என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்பானி சிவனே என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும்
என் கடன் எல்லாம் தீர அருள்புரிவாய்அப்பானே சவ பெருமானே என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தி யை கொடு கடவுளே
என்மகளுக்கு நல்ல வேலையை கொடு கடவுளே போற்றி போற்றி போற்றி
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பெயரால் எல்லாம் நன்மையாகவே அமையட்டும்.
என் அப்பன் சிவனே நாங்க. வீடு கட்ட வேண்டும் உன் அருள் வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி
S. P. பாலசுப்ரமணி சாருக்கு னு இறைவன் படைத்த பாடல் அண்ணாமலையார் புகல் ஓங்குக அருள் புரிவாயாக
😮😮😮😮😮like
என் கடன்தொல்லை நீங்க வேண்டும் நமசிவாய ஓம்நமசிவாய
அப்பனே. என்சிவபெருமனே என்மகனுக்குவிரைவில் திருமணம் நடக்க அருள்புரிவயாக என் அப்பனே நன்றி
😊
😊
Appa na thiruvanamalaiku varamnu ashirvatham paananum...om namah shivaya...
ஓம் நமசிவாய எங்களுக்கு துணை யாய் எப்போதும் இருக்க வேண்டு உன் பாதம் வணங்கி றேன் ஈஸ்வரா
❤ ஓம் நமசிவாய அப்பனே எங்களுக்கு நோய்யில்லாத வாழ்வை தந்து காப்பாயாக
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டுக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🕉️🏹🏹🏹🌹
தினமும் காலை எழுந்தவுடன் கேட்க மிகவும் அருமையாக உள்ளது ஓம் நமசிவாய அதுமட்டுமில்லாமல் அருமையான மியூசிக் அழகான குரல் பாடல்கள்
Appa eswara epathum en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri Lingeshwara potri Om Sri Annamalayapotri Om Sri Arunachalne potri Om Sri akalandeswara potri Om namah shivaya namah Om Shivaya namaha om om om
ஓம் நமசிவாய சிவாய நம ஐயனே மறுபிறவி இல்லா மரணம் வேண்டும் 😢 ஈசனே இந்த பிறவியில் ஏழு ஜென்மத்தின் துன்பங்கள் அனுபவித்து விட்டேன் போதும் 😢 சீக்கிரம் அழைத்து கொள் சிவனே 😢
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி ஓம் சக்தி தாயே போற்றி போற்றி ஓம் விநாயகர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் ❤❤❤
இன்று மற்றும் இரண்டாவது தடவை இந்த பாடலைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி
கிரிவலம் செல்லும் போது இந்த பாடல் கேட்டு கொண்டு நடக்கும் போது உடல் சோர்வு நீங்கும். அருமையான பாடல்
ஓம் நமச்சிவாயம் வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
ஓம் நமச்சிவாயம் வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
ஓம் நமச்சிவாயம் வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
ஓம் நமச்சிவாயம் வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
ஓம் நமச்சிவாயம் வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
இரவில் மனம் பயம் நீங்கி கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா ஆண்டவா அண்ணமலையார்க்கு உண்ணாமலைக்கு சிவ சிவ அரேகரா அரேகரா அரேகரா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம் ஆலவாய பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏
அப்பனே நம சிவாய என் பிள்ளைக்கு சீக்கிரம் கூடிய விரைவில்
குழந்தை வரம் தர வேண்டுகிறேன். எனக்கு பேரக்குழந்தை அருள் புரிவாயாக நமச்சிவாயா நமச்சிவாயா போற்றி
எனது மகன் நல்ல வேலை வழங்கியதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் உள்ள அத்தனை மக்களும் நலமாக இருக்க ஓம் நமச்சிவாயா
ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் நமோ நமசிவாய 😂 ஓம் ஶ்ரீ ஈஸ்வர போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமோ சிவாய ஓம் நமோ
இரவில் மனப்பயம் போக்கிடு அப்பா ஓம் நமசிவாய
என் பிரச்சனை அனைத்தும் விரைவில் சரி ஆக வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி போற்றி
ஓம் நமசிவாயா அப்பா என் மருமகனுக்கு நல்ல புத்தியையும் நற் சிந்தனையையும் அருள்வாய் ஆண்டவனே. நித்தமும் உங்களையை நினைக்கும் மன பக்குவத்தை தந்து காத்தருள்வாய் அப்பனே நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா அண்ணாமலையாரே .
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி👍👍👍👍👍
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொமுதும்என்நெஞ்சில் நீகாதான்வாழ்க
உலகில் உள்ள அத்தனை உறவுகளும் நலமாய் வாழ அருள் புரிவாய் கடன் தொல்லை தீர அருள்வாய் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
அப்பனே சிவ பெருமான் எனக்கு எல்லேருக்கும் நல்ல இருக்கனும் என் மகளுக்கு குழந்தை கொடு பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பனே🙏🙏🙏🙏🙏🙏
❤
எனக்கு இரசாயனவியல் பாடத்தில் 100% அறிவை வழங்கி இலகுவாக்குமாறு வேண்டி கொள்கிறேன் சிவபெருமானே 🙏🙏🙏
Appa eswara en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku thuni Om Sri Arunachalne potri Om Sri namah shivaya potri Om Sri akiandeswara potri Om om Om
ஓம் நம சிவாய நமக ஈஸ்வரா உங்கள் அருளால் என் கடன் பிரச்னை நீக்கி என் குடும்ப வாழ்க்கை வளமுடனும் நலமுடனும் மற்றும் அனைத்து மக்களுக்கும் வறுமையில்லாத வாழ்க்கை அமைய அருள் வேண்டும் ஈஸ்வரா ஓம் நமசிவாய ஓம் சக்தி
நான் நல்லபடியாக வீடு கட்ட வேண்டும் அதற்கு நீதான் துணை இருப்பாயாக நமசிவாய நமக
நானும் என் நன்பர்கள் மக்கள் அனைவரும் என் குடும்பம்மும் நலமாக இருக்க வேண்டும் 🕉️சிவனே🙏❤️🥰✨
Ag
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா எனக்கு எதுவும் வேனா எல்லாரும் நல்லா இருந்தா அதுவே போதும் 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ❤
A❤❤❤³à2❤
அப்பனே சிவாயமே 🙏 என் எண்ணம் எனக்கு சரி செய்ய வேண்டும் அப்பா ,உள்ளத்தோய்மை அடைய வேண்டிய வரம் அருளும் அப்பனே.... இந்தமனிதப்பிறவி முழுமையாக பூர்த்தி செய்து கொள்ள ஆசிர்வாதம் அருள் புரியுங்கள் அம்மையப்பா..🙏🙏🙏 நமசிவாய ஓம் சிவாய ஓம்😢😢😢
உன் அருள் வேண்டும் நமசிவய
Spb சாரின் குரலில்இப்பாடல் அருமை ஓம் நமசிவாய 🙏🔥
ஓம் நமசிவாய கடன் தீர்த்து வைப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா சிவனே நே ய் இல்லாத வாழ்வு வேண்டும் கடண் திரவேண்டும் நம சி வய
எங்கும் நீயே எதிலும் நீயே 🔱🙏🏻🌏
ஓம் நமசிவாய 🙏🏻❤
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
ஓம் சிவ
ஓம் சிவ
ஓம் சிவ
எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே போற்றி உம் பாதம் பணிகிறோம் என் அய்யனே எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் நீங்களே துணையாக இருக்க வேண்டும் என் அப்பனே
அப்பனே சிவ பெருமான் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு பா. அப்பனே சிவனே போற்றி போற்றி போற்றி
Oom
Om Nimasivaya prayers to the Lord to bless you with a heavenly baby
9 2:36 9😅9
ஓம் நமசிவாய அனைவருக் கும் நல்ல சுகத்தை கொடும்
அகிலம் போற்றும் ஆண்டவனே உன்னை வணங்காமல் எல்லா உயிர்களும் எப்படி பிறக்கும் ❤️❤️ நித்தமும் நீயே ❤️❤️❤️
தென்னடுடைய சிவனே போற்றி போற்றி ஓம் நம சிவாய நம
ஓம் நமச்சிவாய வாழ்க.ஓம் நாத ன் தால் வால்க
அனைவரும் நலமுடன் வாழ்வதற்கு அருள் புரிய வேண்டும் இறைவா
Om நமசிவய , ஓம் நசிவாய
ஓம். நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய.போற்றி போற்றி. போற்றி
Om namashivaya en kulanthaikum en ammakum en hayanthika ponnukum eppothum nega thunaiya irukañum Siva perumane om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏
Om namashivaya om 🙏🙏🙏 om sakthi thunai ❤️❤️❤️ om vinayaga potri 🙏🙏🙏 om saravanabhava om 🙏🙏🙏 om ashogasundhari potri 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற் போற்றி
நமச்சிவாய... 🌳🌳🌳🌳🌹🌹🌹🦋🦋🦋🌷🌷🌷❤️❤️❤️ நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய நன்றி...🙏🙏🙏
ஓம் ஸ்ரீஅன்னாமலையரே🎉🎉🎉 நமச்சிவாய ஓம் நமச்சிவாய🎉❤❤ போற்றி🎉🎉❤
ஓம் சிவபெருமானே என் மகனுக்கு நல்ல வேலை கொடு சிவசிவயா போறாஎன் மகணுக்கு நல்ல வேலை கொடு சிவபெருமானே
😊
Feb naaan ninaichathu natakkanum, illaina en uyira etuthukko kadaule.. Innoru piraviya enakku thayavu seinchu kututhutathinga😭😭😭😭😭
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வணக்கம்.... நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
என் மகன் நல்ல படிக்கனும் அருள் புரியுமாறு பாதம் வணங்கி வேண்டுகி ஓம் நமசிவாய றேன்
ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஒம் நமசிவாய சிவாய பேற்றி நான் நல்ல இருக்குனும் சிவேனை பேற்றி 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஹர ஹர மஹா தேவா நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலை
ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நாமஹா ஓம் சிவயா நமஹா.
Om namah shivaye potri
அப்பனே எங்களுக்கு நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்க்கை கொடு.ஓம் நமசிவாய வாழ்க 🕉️🕉️🕉️🕉️🕉️🥰🥰🥰🥰
😊😊
Kolaru pathegam kalunga🌺
🙏🙏🙏🙏🙏 அண்ணாமலையாரே எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும்
அருணா பிரியா வுக்கு நல்ல வாழ்க்கை கொடும் சிவபெருமானே.
பாலசூரியனுக்கு குழந்தை வரம் கொடும் அருணாச்சல ஈஸ்வரரே.🙏
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ஓம் நமச்சிவாய
என்னோட கடன் தீர அருள் புரிவாய். ஓம் நமசிவாய
Sareyana vali panga kadan thana adium🌺
மன அமைதி கொடுத்து மன உளைச்சல் நீக்கு அப்பா.....😢
ஓம் நமசிவாய!சிவபெருமானே!என் இதய நாதனே!நானும் என் குடும்பத்தினரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என் அப்பா போற்றி 😊
ஓம் சிவாய நமக அப்பா போற்றி சொந்த வீடு வாங்க வேண்டும் அதற்காக பணம் கிடக்கனும் 11லட்சம் பணம் தேவை எனக்கு எப்படியாவது நிங்கதா நிறைவேற்றி தர வேண்டும் ஓம் சிவாய நஹா இந்த மாசம் முடிவதற்குள் எனக்கு எப்படியாவது நிங்கதா நிறைவேற்றி தர வேண்டும் ஓம் சிவாய நஹா பண வரவு அதிகரித்து செல்லம் செழிப்புடன் சண்டை சச்சரவுகள் இலாமல் வாழ வேண்டும் நிக்காத நிறைவேற்றி தர வேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய, சிவாய நமஹ என்றிருப்பவற்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சிவா சிவா என்று தினமும் வாசியுங்கள்,உங்கள் உள்ளத்திலும்,இல்லத்திலும் சிவன் வசிப்பான்.சர்வமும் சர்வேஸ்வரம். திருச் சிற்றம்பலம், வணக்கத்துடன், M. கந்தசாமி .பெங்களுரு .
😊
7:54 7:55
ஓம் படவேட்டம்மனே போற்றி ஓம்
ஓம் வாராஹி அம்மனே போற்றி ஓம்
ஓம் வெற்றி விநாயகனே போற்றி ஓம்
ஓம் சரஹனபவ
ஓம் சரஹனபவ
ஓம் சரஹனபவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் நமசிவாய போற்றி ஓம்
எனக்கு வேண்டிய பணம் கிடைக்கும் வேன்டும்.
அப்பனே எங்களுக்கு நோய் இல்லாத வாழ்க்கை யும்.கடன்தீரவும்அருள்புரியவேன்டும்ஓம்நமச்சிவாயயா
Om namasivaya potri
Om namasivaya potri
Om namasivaya potri
Appabaga irunthu yennai kappayru
என் மனகவலை தீர வேண்டும் நமசிவயா போற்றி என் மாமா என்னை அன்பு செய்ய வேண்டும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
எங்க அக்காவுக்கு திருமணம் நடக்கணும் அப்பா
கண்டிப்பாக நடக்கும் சிவாய நமக 🙏🏻🙏🏻🙏🏻
Age yanna bro ,Nan marraige panikeran bro,34 age,1st marraige..
Hi
😮@@rajaguru8083
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அண்ணாமலையாரே போற்றி போற்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வெற்றிவேல் முருகனுக்கு அரோகோரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
En kulanthaigal nantrga padikka vendum Ayya. Arulpuriungal en appashivana. Om namashivaya.
Om namah shivay
P2😢0pp@@meena1338
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
கடன் பிரச்சனை தீர வேண்டும் ஈஸ்வரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி🙇♀️🙇♀️🙏🙏🙏 அப்பனே சிவ பெருமானேஎன் கடன் தீர வழி காட்டுவாய் என் அப்பா
நோய்தீரவேண்டும்அப்பாஓம்நமசிவாய
இந்த வாழக்கையை அவளோடு சேர்ந்து வாழ வையப்பா..ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய .....ஓம் நமசிவாய.....எம் பெருமானே...நீயே துனை...❤❤
TH-cam ல youtube ல அனுப்புன உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க❤ ❤❤🙏🙏🙏🙏🙏
ஒம் நமசிவாயா போற்றி போற்றி எங்களுக்கு துணையாய் எப்போதும் இருக்க வேண்டும் ஈஸ்வரா உன் திருவடி சரணம்
என் மருமகன் குடியை நிறு த்தி என் மகள் இரண்டு பேத்திகளையும், சந்தோசமாக vala Arul puriya வேண்டும். ஓம் nmacivaya போtri.
எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களுடன் இருந்து அருள் புரிவார்🙏🙏🙏
SPBஎந்தக் கடவுள் பாட்டுப் பாடினாலும் இனிமை.
நன்றி.
ஓம் ஜெய ஜெய சங்கரா, ஹரஹர சங்கரா. ஓம் சிவசிவ சிவாய நம: ஓம்' அருணாசலசிவ, அருணாசலசிவஓம்'
T
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
எங்க அண்ணன் அண்ணிக்கு குழந்தை வரம் வேண்டும் எங்க அப்பா வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
இன்று வரை இப்பாடசாலை ஒவ்வொரு நாளும் காலையில் கேட்பவர்கள்...❤️🙋🕉️
மன அமைதி தான் வாழ்வில் முக்கியமென உணர்த்திய அப்பன் ஈசனே
ஓம் நமசிவாய🙏❤
1டீஈற கண்
சிவனே என் பிள்ளைகளுக்கு கல்வி செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுங்க சிவனே சிவனே
Dhanasekaran
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏