நான் போறேன் எங்க அம்மா வீட்டுக்கு | இனிமே இங்க இருக்க மாட்டேன் | Lalitha leaves home😢| Kamal Lalitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 221

  • @MeenaKavin-v5l
    @MeenaKavin-v5l 15 ชั่วโมงที่ผ่านมา +1

    விளையாட்டுக்கு கூட இனிமேல் இப்படி பண்ணாதீங்க உங்க மனசுக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க❤❤❤

  • @shobanluxsala9614
    @shobanluxsala9614 2 หลายเดือนก่อน +160

    முதல் முறையாக கமெண்ட் பன்றேன். இப்படி ஒரு நிகழ்வு நடக்கவே கூடாது.

  • @mrsaravanan2513
    @mrsaravanan2513 2 หลายเดือนก่อน +235

    தமாஷ்க்காக கூட இப்படி நடிக்க வேண்டாம் சாமி நீங்க ள் ஒற்றுமையா நல்லா இருக்கனும்

    • @Gokila9mv9cw8
      @Gokila9mv9cw8 2 หลายเดือนก่อน +6

      இதுபோன்று நல்ல உள்ளங்களுக்கு நன்றி

    • @trinitygroupofcompanies2976
      @trinitygroupofcompanies2976 2 หลายเดือนก่อน +3

      Do not act like this.Just cannot see any family getting seperated in this world when it happens every where.

    • @radhikakaveen1125
      @radhikakaveen1125 6 วันที่ผ่านมา

      ❤❤❤❤

  • @Savithri-z5r
    @Savithri-z5r 2 หลายเดือนก่อน +33

    பாவம் அந்த பெண் இந்த மாதிரி ஒரு ஆசை இருக்காதா எவ்வளவு மனதில் இருக்கும் அதுக்கு

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 2 หลายเดือนก่อน +37

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் வளமும் வாழ்க

  • @sivagamimohan8798
    @sivagamimohan8798 2 หลายเดือนก่อน +77

    உனக்கு கிடைத்த வாழ்க்கை மிகவும் அருமையானது லலிதா இந்த நடிப்பு ஒருபோதும் நிஜமாக கூடாது❤

  • @shanthiiR
    @shanthiiR 12 วันที่ผ่านมา +1

    Super லலிதா மா. God bless u. Ur family 100 years ❤

  • @Shanthi-o4p
    @Shanthi-o4p 2 หลายเดือนก่อน +48

    மா லலிதா இந்த மாதிரி பிராங்க் வேண்டாமா இதை இதை பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு ஏன்னா ரியலா உங்க லைஃப் பாத்துட்டு இந்த மாதிரி பிராங்க் போட்டா பார்க்க புடிக்கல எதார்த்தமா நடக்கின்ற விஷயங்கள் மட்டும் போட்டா பார்க்க நல்லா இருக்கும் அது இந்த மாதிரி பிராங்க் வேண்டாமா❤

  • @sarasKasthuri1234
    @sarasKasthuri1234 8 วันที่ผ่านมา

    Lalitha nee antha familykku god maa. Nee romba nallah ponnu maa.. intha mathiri nadippu vendam plsss..

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 2 หลายเดือนก่อน +33

    இந்த வீடியோ கடைசில் லலிதா அக்கா சொன்ன வார்த்தை யை கேட்டு என்னை அறியாமல் என் கண் கலங்கி விட்டது. 😭😭😭நீங்க எப்பவுமே சந்தோசமா இருக்கனும்

    • @MaryarokiaSelvi
      @MaryarokiaSelvi 2 หลายเดือนก่อน

      நீஒருசிறந்தபெண்மணியாகவாழனும்கடைசிவரையில்ஏமாற்றுகாரபெண்களுக்குமத்தியில்உண்மையாகவாழ்ந்துகாட்டனும்

  • @JansiJohn-qn8gf
    @JansiJohn-qn8gf 2 หลายเดือนก่อน +7

    அழகான சிரிப்பு பட்டு குட்டி❤

  • @bpoovitha3522
    @bpoovitha3522 2 หลายเดือนก่อน

    Unga nalla manasukku epovume neenga nalla irupinga akka .... Vazhga valamudan

  • @KasthuriKasthuri-q4v
    @KasthuriKasthuri-q4v 2 หลายเดือนก่อน +7

    Enakku therium sis ithu prank nu❤❤❤❤❤❤❤❤❤ sister unga ellarume romba love panravanga so no chance.... love you sister 💞

    • @koshikamonika2416
      @koshikamonika2416 2 หลายเดือนก่อน +1

      Prank nna camera va marachchi vaippanga epdi ethurla poyaa eduppanga 😅 ethu oru content apdi nnu Na ninaikuren 😂 lalli entha maathri content video nna kizha headline la first podunga ellarum bayappadraanga la 😊

  • @jayaramanjayaraman371
    @jayaramanjayaraman371 2 หลายเดือนก่อน +33

    நான் உண்மை என்று நினைத்து வருத்தம் சரி இனிமேல் இப்படி ஒரு செயலை பன்னதீர்கள் மக்கா😂😂😂❤❤

  • @saranyalithikasri6207
    @saranyalithikasri6207 หลายเดือนก่อน

    நல்லா இருக்கு இந்த விடியோ

  • @SumathiVishnu-bd8co
    @SumathiVishnu-bd8co 22 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉
    Lalita u very great ma ,👍👍👍👍

  • @sangee396
    @sangee396 2 หลายเดือนก่อน

    first time comment pantren. super akka. ungala yarallam thitta mudiyathu. nenga great❤

  • @sivashanmugasundhramsiva5810
    @sivashanmugasundhramsiva5810 หลายเดือนก่อน

    ❤❤Kannere vanthuytumma vendamma

  • @travelwithkalpana
    @travelwithkalpana 2 หลายเดือนก่อน +6

    என் மருமகள் சிரிப்பு 😅 அழகி

  • @baskarr1029
    @baskarr1029 หลายเดือนก่อน +1

    Unga mansuku yappauma nalla irupnga ❤ 9:38

  • @radhikakaveen1125
    @radhikakaveen1125 6 วันที่ผ่านมา

    இந்த மாதிரி காமெடி எல்லாம் பண்ணாதீங்க சிஸ்டர் ப்ளீஸ் பாவம் தம்பி

  • @Rajalakshmi-y3q
    @Rajalakshmi-y3q 7 วันที่ผ่านมา

    Vazhkavalamudan........

  • @brijetemily2181
    @brijetemily2181 2 หลายเดือนก่อน +18

    முதல்முறையா கமன்ட் பண்றேன்.கமல்நீங்கபைய தூக்கிட்டுப்போகும்போது அம்மாதான் தவித்சிப்போனாங்க.அதை நான் உனர்ந்தேன்.உன் கணவன்கூட எப்படியோ தெரியல ,சும்மசொல்லகூடாது எப்படியாவது உன்னை வீட்டுக்கு வர வழைக்கணும்னு பின்னாடியே ஒடிவந்தபோது எனக்கு அம்மாவ பாக்க பாவமா இருந்தது.

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 2 หลายเดือนก่อน +5

    நான் பயந்தே போயிட்டேன் தோழி ஆயுளுக்கும் சேர்ந்து ஒற்றுமையாகவே இருங்க.

  • @kanir6782
    @kanir6782 2 หลายเดือนก่อน +6

    Akka super 😊😊

  • @yuvanselva6934
    @yuvanselva6934 2 หลายเดือนก่อน +10

    லலிதா இந்த மாதிரி வீடியோ போடதிங்க Anna Pavam

  • @rameshsn719
    @rameshsn719 หลายเดือนก่อน

    இந்த பெண்ணைப் நான் மனித கடவுளாக பார்கிறேன் நல்ல மாமியார் பண்பான புருஷன் அழகான குழந்தை வாழ்க வளத்துடன்

  • @sumathivelu1871
    @sumathivelu1871 หลายเดือนก่อน

    Super akka ❤❤❤❤

  • @SathyaSuresh-s3u
    @SathyaSuresh-s3u 2 หลายเดือนก่อน +2

    So sweet family

  • @ramanierajagopalan1909
    @ramanierajagopalan1909 2 หลายเดือนก่อน +21

    லல்லி நான் தேம்பி தேம்பி அழுது விட்டேன் தயவு செய்து என் குடும்பத்தை கை விட்டு விடாதே கமல் லல்லி யை நம்பித்தான் நானும் வாழ்கிறேன் ஸ்ரீ வாணி என் சொந்த பேத்தி

  • @jayak4824
    @jayak4824 2 หลายเดือนก่อน

    Take care of him Lalitha God bless you ma

  • @deeparasu2613
    @deeparasu2613 2 หลายเดือนก่อน

    acting super lalitha❤veramari prank pannunga,pakkave kastama iruku

  • @ArulsuganthiArulsuganthi-s7r
    @ArulsuganthiArulsuganthi-s7r หลายเดือนก่อน

    Enakku romba kastMa irukku pls eppovum edhu pola seiyathinga

  • @PattuPattu-hi4do
    @PattuPattu-hi4do 2 หลายเดือนก่อน

    1st patha ode romba kastama achi aprm fulla pathu. Happy achi sis ❤

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut 2 หลายเดือนก่อน +3

    பாவம்.அந்த.மனசுன.பார்த்தாலே.கஷ்டமா.இருக்குது

  • @ammu8799
    @ammu8799 2 หลายเดือนก่อน

    ithumari pnnathinga pls avangalukku neengathan ellame😢😢😢

  • @vanangamudiv847
    @vanangamudiv847 2 หลายเดือนก่อน

    Please apdi pannathinga sister

  • @EmurugavalliEmurugavslli
    @EmurugavalliEmurugavslli 2 หลายเดือนก่อน

    Srivani pattu sellam semma suppar sumil😅😅😅😅

  • @SabeejaSabeeja-ml3qp
    @SabeejaSabeeja-ml3qp 2 หลายเดือนก่อน

    Good prank lali Good family 😊😊

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 2 หลายเดือนก่อน

    Saniyana kelvi lalitha super ma

  • @uthrasamey8901
    @uthrasamey8901 2 หลายเดือนก่อน +17

    லலிதா இனி இப்படி பண்ணாதீங்க அழுகை வருகிறது

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน +2

    Lalima bro vai vettu erukka mudiathu❤

  • @lakshmis5249
    @lakshmis5249 2 หลายเดือนก่อน

    Iam crying sister❤❤❤❤ super family

  • @aswinakalya5705
    @aswinakalya5705 23 วันที่ผ่านมา

    தங்கச்சிமா விளையாட்டு கூட இப்படி பண்னாதா தங்கம் மனசு ஒரு மாதிரி ஆச்சு

  • @EsakkiIyappan-e6v
    @EsakkiIyappan-e6v 2 หลายเดือนก่อน

    அக்கா இப்படி பண்ணாதீங்க pls கஷ்டமா இருக்கு அண்ணா பவோம் pls

  • @Irulamoorthy
    @Irulamoorthy 24 วันที่ผ่านมา

    Akka please eppadi paana vannam

  • @malaradhirai6362
    @malaradhirai6362 2 หลายเดือนก่อน

    Daughter in laws must understood and mother in laws should also understood

  • @Umat31
    @Umat31 2 หลายเดือนก่อน

    Ammava ippadi oda vidathinkapa please❤❤❤❤ love appa amma
    lalitha sister pappa& anna

  • @Suryasarguna
    @Suryasarguna 2 หลายเดือนก่อน

    Super god bless you❤❤

  • @alagarsamyalagarsamy2096
    @alagarsamyalagarsamy2096 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @VINISHAP-z8s
    @VINISHAP-z8s 2 หลายเดือนก่อน

    Anna vera level ❤

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 2 หลายเดือนก่อน +2

    இதுமாதிரி போடாத அங்கபோனால் சோத்துக்கேகஷ்டபடுவ குழைந்தைபாவம்

  • @rajalakshmi8597
    @rajalakshmi8597 หลายเดือนก่อน

    Super mma u

  • @ajithababy3476
    @ajithababy3476 2 หลายเดือนก่อน +4

    Enakku therinchu.. ivaru konjam vai athigam.

  • @sivanoopuwaneshwary9566
    @sivanoopuwaneshwary9566 2 หลายเดือนก่อน

    Very nice sister ❤❤❤❤❤

  • @SujeshJagathi
    @SujeshJagathi 2 หลายเดือนก่อน

    Unka family romba podikum Lalitha akka

  • @jjgunaguna2320
    @jjgunaguna2320 2 หลายเดือนก่อน +2

    😂😂😂veralevel prank

  • @vikirock
    @vikirock 2 หลายเดือนก่อน

    Prank super sis bt romba feel aichu

  • @UdhayanBhuvi
    @UdhayanBhuvi 2 หลายเดือนก่อน

    Last seen semmma fun akka😁

  • @sithyr7379
    @sithyr7379 2 หลายเดือนก่อน

    Lalytha kanney. Modalla partthadum manaseyodanjypoytanma.. ippady 1 keyliya nadyppandalum orupodumm. Nadakkavey koodadumma. Neega ellarum sandosama vala irayvanay venduhyran.

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 2 หลายเดือนก่อน

    கடைசில எப்புறா 😂😂😂😂 லலி அம்மா செம்ம

  • @muru158
    @muru158 2 หลายเดือนก่อน

    ❤super, maa

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 หลายเดือนก่อน

    நான் உண்மை எனை நினைச்சிட்டேன் லலிதா இது ரொம்ப தப்பு

  • @sangee22ma
    @sangee22ma 2 หลายเดือนก่อน +5

    உண்மைதான் லலிதா அக்கா நம்ம வீட்டை விட்டு போகும்போது கூட ஹஸ்பண்ட் அண்ட் வைப்புக்கு சண்டை இருந்தாலும் அந்தக் காலத்துல நம்ம போகும்போது அம்மா ஸ்தானத்தில் இருக்கிறவங்க ஏமா போற இரும்மா பாத்துக்கலாம் எந்த சண்டையா இருந்தாலும் பார்த்துக்கலாம் இருமல் சொல்லி ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலும் இல்ல உங்க மாமியார் வந்து ஓடிவந்து பேக் வாங்கி புடிச்சாங்க அது மாதிரி பிடிச்சு இழுத்து பிடித்து இருந்தாலும் நான் வந்து என்னோட லைஃப்ல அளந்து இருக்க மாட்ட என்னை போகலன்னு சொல்லி தடுத்து நிறுத்த யாருமே இல்ல அந்த இடத்துல ரொம்ப மன வருத்தத்தில் அந்த வாழ்க்கையை நான் வெறுத்துட்ட உண்மையாவே உங்களுக்கு கிடைச்ச ஹஸ்பண்ட் விட உங்களுக்கு கிடைச்ச அத்தை நீங்க கொடுத்து வச்சவங்க

  • @DivyaDivya-sf3kj
    @DivyaDivya-sf3kj 2 หลายเดือนก่อน

    Ippadi pannathinga pavam annavm ammavum pavam evolo feel pannuvanga intha mari prank veynam sister unga otrumaithan palam intha prank veynam pls sister

  • @AjithkumarR-y5f
    @AjithkumarR-y5f 2 หลายเดือนก่อน

    Srivani siripa paaru ❤

  • @Bala-n3w
    @Bala-n3w หลายเดือนก่อน

    நான் உண்மையிலேயே பயந்து விட்டேன் நீ போயிடுவியா நீ என் தம்பியை நல்லா பாத்துக்கோ

  • @thenmozhi4414
    @thenmozhi4414 หลายเดือนก่อน

    👌👌👌ma

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 2 หลายเดือนก่อน +8

    ப்ளீஸ் லலிதா இந்த மாதிரி வீடியோ போடாதீங்க ஒரு நிமிஷம் அப்படியே சங்கடமாயிடுச்சு தெரியுமா மத்தபடி எல்லாம் சூப்பர்டா இது மட்டும் சங்கடமா இருக்கு

  • @priyag9071
    @priyag9071 2 หลายเดือนก่อน +5

    Who's recording this play😅😅

  • @priyanka6535
    @priyanka6535 2 หลายเดือนก่อน +2

    Prank akka am full apste epdi pana venda akka ❤

  • @blackyrose6705
    @blackyrose6705 2 หลายเดือนก่อน

    This prank making me cry 😢😢 akka.amma running 😭 kastam. I know this is prank vera level 😂

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 หลายเดือนก่อน

    God bless you all ❤❤❤🥰🥰🥰🙏🙏🙏

  • @SathyasSss-fj4lk
    @SathyasSss-fj4lk 2 หลายเดือนก่อน

    Lalitha sister seriously I'm telling you don't do this agen ur my sweet❤❤❤❤❤

  • @sureshs-wv9nt
    @sureshs-wv9nt 2 หลายเดือนก่อน +1

    Arakkonathila entha ooru sollunga p

  • @susilamanohar5112
    @susilamanohar5112 2 หลายเดือนก่อน

    Super pappa

  • @shalukuty2613
    @shalukuty2613 2 หลายเดือนก่อน

    Yaru vidoe eduthaa

  • @jessijoshi2369
    @jessijoshi2369 2 หลายเดือนก่อน

    akka na romba audhuta akka ninga ellarum nalla irukanum akka😂😂😂❤❤

  • @mrsakthi6864
    @mrsakthi6864 2 หลายเดือนก่อน +3

    தயவுசெய்து இந்த மாதிரி வீடியோ போட வேண்டும் நாத்தனாரை ப்ளீஸ்

  • @sureshs-wv9nt
    @sureshs-wv9nt 2 หลายเดือนก่อน +1

    Sarry ka ninga athumari kindalukku kuda appdi pannathinga annavaiyum kuttittu ponga ka vandi vatchittu

  • @JeevajeevaJeevajeeva-t5s
    @JeevajeevaJeevajeeva-t5s 2 หลายเดือนก่อน +1

    Ninja nalla irukkanum

  • @C.SC.saranya
    @C.SC.saranya 10 วันที่ผ่านมา

    ❤❤1

  • @LithishViji-y7t
    @LithishViji-y7t 2 หลายเดือนก่อน

    ippadi ellam pesaathinga sister eppavum

  • @Gomathi-kx2ex
    @Gomathi-kx2ex 2 หลายเดือนก่อน

    லலிதா 👍👍👍👍👍👍

  • @kajanajumudeen8708
    @kajanajumudeen8708 2 หลายเดือนก่อน

    Bavam vetutu poirathiga 😢

  • @NavendranM
    @NavendranM 2 หลายเดือนก่อน

    Super super acting

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 หลายเดือนก่อน

    இது என்னடா இந்த பிள்ளை இப்படி பண்ணி இருக்கேன்னு நினைச்ச

  • @harinikesh2972
    @harinikesh2972 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤lalitha ❤❤❤❤❤❤

  • @Elizabeth-t8z6n
    @Elizabeth-t8z6n 2 หลายเดือนก่อน

    Wow super drama
    Prank went wrong

  • @aspiyaparvveen5348
    @aspiyaparvveen5348 2 หลายเดือนก่อน

    Akka Naa paithuda akka

  • @IndhraniS-r4x
    @IndhraniS-r4x 2 หลายเดือนก่อน +1

    Pls, பயந்துட்டேண்

  • @RamyaRamya-wt7zx
    @RamyaRamya-wt7zx 2 หลายเดือนก่อน +1

    Akka enaku kastama erukku entha mari video podathinga akka

  • @VaneethaSk
    @VaneethaSk 2 หลายเดือนก่อน

    Ippadi video padathiga sister romba kastama iruku neega nalla irugannum neega ellai na Kamal brother yar papaga

  • @mohamedshajan5832
    @mohamedshajan5832 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @bhavanig8795
    @bhavanig8795 หลายเดือนก่อน

    Papa sirippu😂

  • @DhanalaxmiBarri
    @DhanalaxmiBarri 2 หลายเดือนก่อน

    ,👏👏👏👏👌

  • @ReenaSakthi
    @ReenaSakthi 2 หลายเดือนก่อน

    என்னை அறியாமல் அழது விட்டேன்

  • @rahimasheik2520
    @rahimasheik2520 2 หลายเดือนก่อน

    Prank thane panringa sister 😍👌

  • @ramesharanganathan2535
    @ramesharanganathan2535 2 หลายเดือนก่อน

    I love you anna anni

  • @IndhraniS-r4x
    @IndhraniS-r4x 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤