பாக்கியத்துக்கு நாகரிகமாலா கூட்டிகிட்டு வந்த இரண்டு மாப்பிள்ளை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2023

ความคิดเห็น • 1.1K

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 6 หลายเดือนก่อน +447

    குழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சி அடையும் அம்மாவைப் போல் மக்களை நகைச்சுவை நடிப்பால் சிரிக்க வைத்து மகிழ்ச்சி அடையும் மீரா குடும்பத்தார் ஒவ்வொருவரும் எங்கள் அம்மாக்களே.வாழ்த்துக்கள்❤😊❤

    • @revathybelsi9196
      @revathybelsi9196 6 หลายเดือนก่อน +8

      ஆமா நீங்கள் சொல்வது நிஜம்

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 6 หลายเดือนก่อน +4

      ​@@revathybelsi9196நன்றி சகோதரி😊🙏

    • @LSaraswathy-vd8jq
      @LSaraswathy-vd8jq 6 หลายเดือนก่อน

      ​@@revathybelsi9196q

    • @dhashnamoorthi4074
      @dhashnamoorthi4074 6 หลายเดือนก่อน

      ​@@revathybelsi9196Ppppp

    • @sivamaha8715
      @sivamaha8715 3 หลายเดือนก่อน +1

      Hiii ammmaaaa

  • @vkvicky4654
    @vkvicky4654 6 หลายเดือนก่อน +361

    அகில இந்திய நாகரிக மாலா ரசிகர் மன்றம் தென்காசி கிளை ❤ பாக்கியம் அம்மாக்கு பார்த்த மாப்பிளை தான் highlight 😂

    • @subasuba8392
      @subasuba8392 6 หลายเดือนก่อน +4

      Nangalum... Tenkasi district sengotai than

    • @Balasaraswathi.
      @Balasaraswathi. 6 หลายเดือนก่อน +2

      நா திருநெல்வேலி

    • @ManiVel-wl3hl
      @ManiVel-wl3hl 6 หลายเดือนก่อน +2

      🎉

    • @Beautiful_Tamil
      @Beautiful_Tamil 6 หลายเดือนก่อน +2

      Tenkasi

    • @jayajohn4469
      @jayajohn4469 6 หลายเดือนก่อน +1

      ❤😂🎉🎉🎉

  • @Balasaraswathi.
    @Balasaraswathi. 6 หลายเดือนก่อน +157

    ❤ மீராம்மா தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க.நாகரிகமாலா காமெடி வேற லெவல்.இரண்டு பசங்களுக்கு சிரிப்பு அடக்க முடியல.❤

  • @priyac.p-oz4yw
    @priyac.p-oz4yw 6 หลายเดือนก่อน +180

    சுமதி - இதுல அப்பா யாருமா? 😂😂😂😂😂😂😂 சிரிச்சு வயிறு வலிக்குதுமா😂😂,

    • @MadhuBala-hq9vt
      @MadhuBala-hq9vt 6 หลายเดือนก่อน +4

      Very nice comedy.couldnt stop laughing loudly.your natural act is amazing

    • @PrakashKumar-ns2tm
      @PrakashKumar-ns2tm 6 หลายเดือนก่อน +4

      சுமதி செல்லம் பூ போட்ட நைட்டி

    • @Ramachandran-iy5ln
      @Ramachandran-iy5ln 5 หลายเดือนก่อน

      Sumathi akka very nice❤

    • @karthikk2074
      @karthikk2074 3 หลายเดือนก่อน +1

      😂

  • @AkshayaAnu-vg3cv
    @AkshayaAnu-vg3cv 6 หลายเดือนก่อน +219

    ஆரம்பமமோ நம்ம தலைவியா அப்ப இன்னைக்கு செம ஜாலி😁i love meera amma family❣️🤩

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 6 หลายเดือนก่อน +2

      நாகரீகமாலா வந்தாலே ஜாலியா ன ஜாலி தான்❤😄😄☺❤

    • @lakshmipriyam3616
      @lakshmipriyam3616 6 หลายเดือนก่อน

      Today vera level Amma❤🥳🥳🥳🥳

    • @kavithaj8038
      @kavithaj8038 6 หลายเดือนก่อน

      Asssss

    • @balakumar-lf9gr
      @balakumar-lf9gr 6 หลายเดือนก่อน

      Correct

  • @dineshravi3047
    @dineshravi3047 6 หลายเดือนก่อน +64

    மீரா அம்மா நாகரீகமாலா சுமதி இவர்களின் நடிப்பு மிகவும் எதார்த்தமானது ❤️😇

  • @sabisd9970
    @sabisd9970 6 หลายเดือนก่อน +116

    சோகத்தை மறந்து சிரிக்க வைத்த மாலா அக்காவுக்கும் மீரா அம்மாவுக்கும் அந்த இரண்டு பசங்களுக்கும் மனமார்ந்த நன்றி ❤❤❤

    • @VijiViji-kz6ft
      @VijiViji-kz6ft 5 หลายเดือนก่อน

      எனக்கு சரியான காச்சல் இந்த வீடியோ பாத்துட்டு ரொம்ப சிரிச்சிட்டேன் ❤❤❤

    • @bhvanivijayakumar2948
      @bhvanivijayakumar2948 หลายเดือนก่อน +1

      🎉. அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறது😊😊

  • @user-jm3oz2rc7k
    @user-jm3oz2rc7k 6 หลายเดือนก่อน +22

    Aiooo அம்மா என்னால சிர்ப்ப அடக்க முடியல மா super தலைவி மாலா அம்மா பன்ற குரும்புத்தனத்துக்கு அளவே இல்லை. தலைவியோட குரும்புத்தனம் யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤❤❤😂😂😂 love you family 🥰🥰🥰

  • @thangamaruthu
    @thangamaruthu 6 หลายเดือนก่อน +36

    அம்மாக்களின் காமெடி.. எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும் சிரிப்பு வந்து விடும்..... அம்மாக்கள் பல்லாண்டு வாழ்க 🙏 இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @user-zw3eg2ul6o
    @user-zw3eg2ul6o 6 หลายเดือนก่อน +37

    சாந்தி அக்காவ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ❤

  • @vellitamil9990
    @vellitamil9990 6 หลายเดือนก่อน +65

    இன்னைக்கு தான்மா நான் நல்லா சிரிச்சேன் வயிறு வலிக்க வலிக்க சிரிச்சேன் 😂❤😂

  • @user-yc9ky2of7s
    @user-yc9ky2of7s 6 หลายเดือนก่อน +18

    அம்மா என்னால சிரிப்பு அடக்கவே முடியல சிரிச்சுக்கிட்டே தான் இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ love you Meera Amma🥰🥰🥰

  • @kalikalimani1831
    @kalikalimani1831 6 หลายเดือนก่อน +42

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் அன்பு உள்ளம் கொண்ட எங்கள் மீரா அம்மா குடும்பம் இன்று வீடியோ வேர லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂

  • @nandhinivenki4223
    @nandhinivenki4223 6 หลายเดือนก่อน +63

    அய்யோ சிரிப்பு அடக்க முடியல ❤❤❤❤love u sumal anni ❤❤❤❤

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 6 หลายเดือนก่อน +23

    இன்னைக்கு ஆரம்பமே நம்ம தலைவி வந்தது ரொம்ப சந்தோஷம்
    சாந்தி சுமதி சுமால் அண்ணி அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் மிகவும் அருமையாக இருந்தது
    மீரா அம்மா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤

  • @rajakarthick9493
    @rajakarthick9493 6 หลายเดือนก่อน +23

    அம்மா ரொம்ப நாள் கழிச்சு சாந்தி அக்கா சுமதி அக்கா எல்லாரையும் பார்த்ததில் சந்தோஷம் ❤❤

  • @raveenkumar6111
    @raveenkumar6111 6 หลายเดือนก่อน +23

    Hahahah..... சிரிப்பு அடக்கவே முடியலே....புதுவிதமான காமெடி 😅😅😅 மீரா அம்மா அருமை, நாகரிகமாலா அநியாயம் பன்றேமா நீ 😅😅😅 From Malaysia

  • @MelbayovanMelbayovan
    @MelbayovanMelbayovan 6 หลายเดือนก่อน +78

    சரியான காமெடி 😂😂😂😂காலையில மனசு குளிர்ந்துவிட்டது 😂😂😂😂😂😂

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 6 หลายเดือนก่อน +1

      சிரிப்போ சிரிப்பு 😃😃😃😃😀

    • @amutha7886
      @amutha7886 6 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣

  • @NJacob-ht3et
    @NJacob-ht3et 6 หลายเดือนก่อน +17

    இன்றைக்கு தான் நித்து அம்மா நல்ல காரியம் பண்ணிருக்காங்க.
    என்னால் சிரிக்கம இருக்க முடியல சாமி😍😂😂😂

  • @user-ms5qk8rm9u
    @user-ms5qk8rm9u 6 หลายเดือนก่อน +49

    சுமதி "புது டாடி யா.." 😄👌இதுல அப்பா யாரும்மா.. 😄😄

    • @jennifermichael1741
      @jennifermichael1741 4 หลายเดือนก่อน

      ❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 6 หลายเดือนก่อน +25

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா😂😂😂

  • @meenaskitchen6272
    @meenaskitchen6272 6 หลายเดือนก่อน +34

    தலைப்பு பார்த்துட்டே ஒரே சிரிப்பு வந்துடுச்சு அப்பவே நினைச்சேன் இன்னைக்கு வீடியோ அருமையா இருக்குமுனு தோனிடுச்சு வீடியோ பார்க்காமல் ஜட்ஜ் பண்ணிட்டேன்❤❤❤

    • @jennifermichael1741
      @jennifermichael1741 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-kn7ex7xc8s
    @user-kn7ex7xc8s 6 หลายเดือนก่อน +26

    நாகரீக மாலா ஒனொட அலப்பறை தாங்க முடியலை😂😂😂மீரா அம்மா உங்க டயலாக் வேற லெவல் 😂😂சுமதி சாந்தி காமெடி சூப்பர்😂😂😂நாலு பேரை ஒன்றாக பார்த்ததில்.ரொம்பவும் சந்தோஷம்❤❤❤❤😂

    • @thavamani2175
      @thavamani2175 6 หลายเดือนก่อน +1

      Evlo nall achu ugka 4pera pathu rompa ala irukigka amma mirea amma

  • @BharathiChitra-
    @BharathiChitra- 6 หลายเดือนก่อน +14

    அம்மா இந்த எபிசோடு வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா❤😂😂😂

  • @raji.Anjali
    @raji.Anjali 6 หลายเดือนก่อน +15

    அம்மா சூப்பர்...நல்லாவே சிரிக்க வைச்சிட்டிங்க செம அம்மா சூப்பர்

  • @suvithagunasekaran7320
    @suvithagunasekaran7320 6 หลายเดือนก่อน +8

    மகிழ்ச்சி என்னும் பெரும் பரிசை தரும் நீங்கள் அனைவரும் பூமியில் வாழும் தேவதைகளே

  • @pragathikavi5869
    @pragathikavi5869 6 หลายเดือนก่อน +10

    அம்மா இன்னைக்கு எல்லாரும் நடிப்பும் செம வேற லெவல் தரமான சம்பவம் அம்மா 😂😂❤❤

  • @mmeenal6571
    @mmeenal6571 6 หลายเดือนก่อน +13

    மீராம்மா இன்னைக்கு செம சிரிப்பு கவலை யெல்லாம் மறந்து சிரித்தோம் ரொம்ப நாளைக்கு அப்புறம் சாந்தி

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz 6 หลายเดือนก่อน +23

    மீரா அம்மா சிரிப்பு தாங்க முடியல... அனைவரையும் சிரிக்கும் மனசு... Super mom வாழ்த்துக்கள்.. நாகரிகமாலா super

  • @kaleeswari43
    @kaleeswari43 6 หลายเดือนก่อน +23

    மீரா அம்மா நாகரிக மாலா அக்கா ❤💕 உங்க விடியோவுக்கு காத்திருந்தேன் வந்திருச்சு 👏🏽👌🏽😂😂😂

  • @TamilTamil-719
    @TamilTamil-719 6 หลายเดือนก่อน +26

    Meera Amma ❤ Mala Akka ❤Sumathi Akka 😍 Santhi Akka❤ Super Vera Level😂😂😂

  • @Princi_viji6564
    @Princi_viji6564 6 หลายเดือนก่อน +5

    😘😍 நூறு வயது ஆனாலும் அழகு அழகு அழகு அழகு அழகு தான் எல்லோரும் பெண்ணாகப் பிறந்தாலே பெரும் பாக்கியாம்மீராஅக்கா நூறு வயதானாலும் அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா சாந்தி சுமதி குயின் பேபி 😘😘😘😘😘

  • @user-ee6wj6gj2w
    @user-ee6wj6gj2w 6 หลายเดือนก่อน +8

    உங்க வீடியோவை பார்க்க பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது மனதில் உள்ள கவலையேல் லாம் போயே போச்சு மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக உள்ளது உங்க அனைவருக்கும் என் மன மார்ந்த நன்றி❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @renukadevi7619
    @renukadevi7619 6 หลายเดือนก่อน +24

    சிரிப்பு அடக்கமுடியல மா சூப்பர்😂 தலைவி மாலா சுமதி சாந்தி🙏👌😂😂😂😂😂

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 3 หลายเดือนก่อน +4

    செஞ்சு வச்ச செப்பு சிலை சுமதி பாக்கியம் அம்மா பெற்ற மகளே ❤❤❤

  • @AbinayaRaj-lt1qw
    @AbinayaRaj-lt1qw 6 หลายเดือนก่อน +7

    போடு ஆரம்பமே அமர்க்களம்😊😊😊super எங்கள் பாக்கியம் aunty நடிப்பு சின்னா அண்ணி ரொம்ப அழகா இருக்கிங்கா ❤❤❤❤சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂I love you meera amma family❤❤❤❤

  • @sudha.msudha.6436
    @sudha.msudha.6436 6 หลายเดือนก่อน +12

    செம சோகமா இருந்தமா உங்க காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்

  • @Akileshkailesh
    @Akileshkailesh 6 หลายเดือนก่อน +21

    Sumathi timeing semma... Pudhu daddy ah😊😊😊😊😊😅😅😅😅😅aiyo sema 😂

  • @user-kw5zn7ke3c
    @user-kw5zn7ke3c 6 หลายเดือนก่อน +14

    Meera Amma ❤ mala ❤ santhi beauty❤ sumathi❤ super vera lavel😂😂😂

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 6 หลายเดือนก่อน +8

    சரியான காமெடி 🎉🎉🎉 காலையில் மனசு குளிர்ந்து விட்டது மீரா அம்மா தாயே போற்றி நாகரீகமாலா அண்ணி சுமதி தங்கை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-qu8rx2fd2y
    @user-qu8rx2fd2y 6 หลายเดือนก่อน +18

    அய்யோ அம்மா சிரிப்பு அடக்க முடியல.சூப்பர்அம்மா❤😂😂😂

  • @geethageetha8681
    @geethageetha8681 6 หลายเดือนก่อน +5

    இன்னைக்கு வீடியோ பார்த்து சிரிச்சு வயிறு வலி எடுத்துருவேன்'ங்கிறாங்க மீரா அம்மா ரீத்து அக்கா சூப்பர்

  • @Pattu-se8of
    @Pattu-se8of 6 หลายเดือนก่อน +4

    சாந்தி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன்

  • @sandytk
    @sandytk 6 หลายเดือนก่อน +4

    Indha video 4 times pathuten sirichi sirichi vairu vali yesuthuruchi, ella kavalaium marandhu romba naalaiku apparam manasu vittu sirichen, thanks a lot meera amma family ❤

  • @premas258
    @premas258 6 หลายเดือนก่อน +6

    சிரிப்பு தங்கா முடியல மிரா அம்மா நகாரிகாமல வேற லெவல் சாந்தி அக்கவ மிஸ் பன்ற மிரா அம்மா ♥️♥️♥️♥️

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 6 หลายเดือนก่อน +10

    மீரா அம்மா🥰 மாலா அண்ணி 😍ரெஜினா ❤ ரக்க்ஷனா சிஸ்டர் நான்கு பேர் ஒன்றாக பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி ❤❤🥰 டூடே வீடியோ வேற லெவல் 😂😂😂😂👌👌👌👌🙏🙏🙏

  • @ganesanganesan6983
    @ganesanganesan6983 5 หลายเดือนก่อน +3

    ஆன்ட்டி நீங்க ரொம்ப அழகா சாரி கட்டுனா செமையா அழகா இருக்கீங்க என் பெயர் கவிதா என் ஆசிர்வாதம் என்னோட பொண்ணுங்களையும் ஆசிர்வாதம் பண்ணுங்க பெண் பிள்ளைகள் இரண்டுஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுங்கள்அம்மா

  • @bakkialakshmis5728
    @bakkialakshmis5728 6 หลายเดือนก่อน +5

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 6 หลายเดือนก่อน +4

    என்னுடன் பிறந்த உடன் பிறப்பு..
    அவகிட்ட எனக்கில்லை வெறுப்பு..
    அடி புடி சண்டை என்றாலும்
    அளவு கடந்த பாசம் என்றாலும்..
    அவள் உள்ளத்தில் குறை இருக்காது..
    அன்பின் இலக்கணம் அக்கா தான்
    எனக்குனு பிறந்த உறவும்
    அக்கா தான்..!
    இவளை போல ஒரு தாயும் இல்லை..
    இவள் அன்பு என்றும்
    குறைந்ததில்லை பிரிந்து சென்றாலும்
    என்னை அவள் மறந்ததில்லை..
    உலகமே அலைந்து திரிந்தாலும்
    இவளைபோல யாரும் என்னை
    நேசித்ததில்லை.. உயிரை போல்
    என்னை நீயும் சுவாசித்தால்
    உனக்கு நிகர் யாரும் இல்லை
    அக்கா..!
    Dedicated To
    SHANTHI ❤ SUMATHI SISTER ❤❤❤
    I LOVE MEERA AMMA FAMILY ❤❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhiselvam3750
    @thenmozhiselvam3750 6 หลายเดือนก่อน +8

    மெடிக்கல் செப்பல் 😂😂😂
    அருமை அம்மா ❤❤❤

  • @rameshavr3911
    @rameshavr3911 หลายเดือนก่อน +1

    மனக்கஷ்டங்கள் ஆயிரம் இருக்கிறது எனக்கு. ஆனாலும் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது அதை எல்லாம் மருந்து மெய் மறந்து சிரிக்கின்றேன் நான் அம்மா

  • @elangoelango505
    @elangoelango505 6 หลายเดือนก่อน +3

    பாக்கியம் அம்மா சிரிச்சி சிரிச்சி வயிறு வளிக்குது வேரா லேவல் இந்த விடியோ இனிய காலை வணக்கம் ❤❤❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 6 หลายเดือนก่อน +9

    நாகரீக மாலா அக்கா ❤❤❤ மீரா அம்மா ❤❤❤ வணக்கம் 🙏✨ இந்த நடிப்பு சூப்பர் ❤

  • @user-cl1vo8ol6z
    @user-cl1vo8ol6z 6 หลายเดือนก่อน +5

    விடியே வேற லெவல் மீரா அம்மா❤❤சந்தி அக்கவ ரொம்ப நாள் கழிச்சி விடியேள பார்த்து சந்தோஷமா இருக்கு🥹🥹

  • @Vaithivaithu
    @Vaithivaithu 6 หลายเดือนก่อน +6

    புறணி பேசும் பாக்கியம் வேணும் 😂😂😂😂😂😂

  • @premar3686
    @premar3686 6 หลายเดือนก่อน +6

    Appa yaru ma😂😂😂 sumathi ❤❤❤ love u amma

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 6 หลายเดือนก่อน +14

    திரும்ப திரும்ப பார்த்தேன் ❤❤😂😂😂

  • @rashmitharashu9952
    @rashmitharashu9952 6 หลายเดือนก่อน +21

    Semme timing Amma 😂 you people are my recent addiction.❤ Comedy timing and acting is awesome Amma.
    My favourite is Shanthi akka (Regina akka) please involve her more in videos

  • @umakrishbala
    @umakrishbala 5 หลายเดือนก่อน +2

    பாக்கியம் அக்கா டயலாக் எல்லாம் சூப்பர். இடை இடையிடையே வரும் பழமொழிகள் அருமை... மாலா எதார்த்த நடிப்பு அட்டகாசம்...
    ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்...

  • @jayamanijayamani2632
    @jayamanijayamani2632 6 หลายเดือนก่อน +8

    மீராம்மா முடியலம்மா எங்க தலைவியின் குரும்புக்கு அளவே இல்லம்மா😂😂😂😂😂😂😂😂

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 6 หลายเดือนก่อน +15

    🎉 stress buster Meera amma family❤❤

  • @sharunramya9299
    @sharunramya9299 6 หลายเดือนก่อน +4

    சுமதி அக்கா சொன்னது புது டாடியா சூப்பரா இருந்தது❤❤❤🌹🌹🌹🌹

  • @s.nithyasri9d07s7
    @s.nithyasri9d07s7 6 หลายเดือนก่อน +3

    உண்மையாலுமே நீங்க அழகா தான் இருக்கீங்க amma❤❤❤

  • @user-ts3hu8vb1d
    @user-ts3hu8vb1d 6 หลายเดือนก่อน +3

    அம்மா வீடியோ சூப்பரா இருந்தது.சிர்ச்சு‌ சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா.இன்னைக்கு நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤

  • @srirangan9240
    @srirangan9240 6 หลายเดือนก่อน +3

    இன்னைக்கு வீடியோ சூப்பர் உங்கல பாத்தா பாத்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கு மீரா அம்மா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறிங்க அம்மா இது போல் நம்ம குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னைக்கும் சந்தோஷமாக இருக்கனும் அம்மா மூன்று தங்கச்சிகளும் நடிப்பு மிகவும் அருமை love you Amma உங்கள் அன்புக்கு காத்திருக்கும் உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashokmathan9323
    @ashokmathan9323 6 หลายเดือนก่อน +3

    சாந்தி அக்காவையும் சுமதி அக்காவையும் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் அம்மா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌🫶🫶🫶🤩🤩❤️❤️

  • @user-xz3wm6kt1p
    @user-xz3wm6kt1p 2 หลายเดือนก่อน +2

    நான் ரொம்ப கவலையா இருந்த அம்மா மீரா அம்மா நாகரிகமால அம்மா இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என் மனசு❤❤😅😅 ரொம்ப நன்றி மா

  • @user-kt3kg9zv7u
    @user-kt3kg9zv7u 3 หลายเดือนก่อน +2

    நாகரீகமாக.சூப்பர்.அக்க.லோவெட்

  • @sathiyashanthakumar6473
    @sathiyashanthakumar6473 6 หลายเดือนก่อน +6

    மீராம்மா... K. R. விஜயா அம்மா மாதிரியே இருக்கு உங்க கண்ணு... 🥰

  • @lavuus-cj9rs
    @lavuus-cj9rs 6 หลายเดือนก่อน +9

    meera amma n mala akka is cute n super 🥰❤

  • @umasweetscookinges1330
    @umasweetscookinges1330 6 หลายเดือนก่อน +6

    சிரித்து சிரித்து வயறு வலிக்குதுமா❤❤😊😊

  • @hariramesh4377
    @hariramesh4377 6 หลายเดือนก่อน +4

    அம்மா அப்பாவை என் அடிக்குறீங்க 😂😂பாவம் 🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌காமெடி

  • @harihariharasudhan7038
    @harihariharasudhan7038 6 หลายเดือนก่อน +20

    சாந்தியும் சுமதியும் பார்த்ததில் ரொம்ப சந்தஷமா இருக்கு அம்மா

    • @Akshithanu
      @Akshithanu 6 หลายเดือนก่อน +1

      Ama pa❤ anaku evanga 4 peathaium rmba rmba pudikum evanga video pakate thungamea varathu...meera amma acho enaiku sema alaga erukanga...❤😀😁😂🤣😃😄😅😆😊amma suthe podunga...ma

  • @SuryaDisha-55
    @SuryaDisha-55 6 หลายเดือนก่อน +5

    Vera level Meena Amma and mala akka sumathi akka I like you Meera family ❤🥰🥰💞

  • @indhumathi752
    @indhumathi752 6 หลายเดือนก่อน +4

    நாகரிகமாலா அம்மா சிரிச்சு வயிற்று வலி வந்துச்சு அம்மா வேற லெவல் 😂😂😂😂😂 மனதாலும் மகிழ்ச்சியாக இருந்து உங்க வீடியோவை பார்த்து 8:24 😄😄😄

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 6 หลายเดือนก่อน +5

    My darling nagarigamala akka vera level ❤❤❤❤❤❤❤ meera Amma alaga irukangka❤❤❤❤❤❤😂

  • @CparyaCparya-ur8ff
    @CparyaCparya-ur8ff 6 หลายเดือนก่อน +7

    உங்க காமெடி வேற லெவல் அம்மா ❤❤❤

  • @user-nb4ix9mo8d
    @user-nb4ix9mo8d 5 หลายเดือนก่อน +4

    சிரிச்சேன்❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂வயிறுவலிக்குது

  • @selviselvi9463
    @selviselvi9463 6 หลายเดือนก่อน +4

    என்னால முடியல semma காமெடி 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @indianever4698
    @indianever4698 6 หลายเดือนก่อน +1

    இயற்கையாகவே உங்களுக்குள் இருக்கும் அந்த நடிப்பு நயம் சர்வ சாதாரணமாக கைகொடுக்கிறது. சபாஷ் . வாழ்த்துக்கள் 😏 🇮🇳

  • @user-ir3qx5vy3o
    @user-ir3qx5vy3o 6 หลายเดือนก่อน +11

    அம்மா ரொம்ப சிரிப்பு வருது அடக்க முடியலை 😂😂😂😂

  • @thamizhvelavan1322
    @thamizhvelavan1322 6 หลายเดือนก่อน +4

    வேற லெவல் மீரா அம்மா ❤❤🎉🎉🎉

  • @jeevak6385
    @jeevak6385 6 หลายเดือนก่อน +1

    அகில பாரத நாகரீக மாலா சேவா சங்கம்.......😊

  • @seethakuppusamy2959
    @seethakuppusamy2959 4 หลายเดือนก่อน +1

    பாக்கியா அம்மா சூப்பர் 😂😂😂😂

  • @priyav244
    @priyav244 6 หลายเดือนก่อน +6

    🤣Semma Commedy Meera Amma 🤣💞💞💞🤣🤣🤣🥰🥰🥰

  • @MoorthiMoorthi-lo6gb
    @MoorthiMoorthi-lo6gb 6 หลายเดือนก่อน +4

    இன்றைய நடிப்பு சூப்பர் 😅😅😅

  • @GodBlessYou1119
    @GodBlessYou1119 5 หลายเดือนก่อน +1

    Sirichy sirichy vauiru vallikudhu ma.... superb Amma...

  • @crajasekar3557
    @crajasekar3557 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி 😅😅😅

  • @BALAJIMONISHA
    @BALAJIMONISHA 6 หลายเดือนก่อน +8

    Mala sistar vera leval Meera amma all tha best 🎉🎉🎉❤❤❤

  • @nigazhmani5303
    @nigazhmani5303 6 หลายเดือนก่อน +3

    Veera level Amma ❤❤❤❤❤❤😄😄😄😄

  • @nityam6851
    @nityam6851 5 หลายเดือนก่อน +2

    So beautiful ❤️

  • @sathiyashanthakumar6473
    @sathiyashanthakumar6473 6 หลายเดือนก่อน +2

    செம்ம 👌🏻👌🏻👌🏻.....மீரா அக்கா உங்க புடவை, ப்ளௌஸ் சூப்பர்.....

  • @aarthiaarthi8778
    @aarthiaarthi8778 6 หลายเดือนก่อน +5

    Yevlo azhaguuuu theriyuma neega elarum❤❤❤❤❤❤❤...oru adilaa wicket vizhuthrkum...yebhaaa 😂😂😂😂 super meera ma....ungaluku vayasu agura mare eh ila ❤❤❤sumathi chlm😂❤ santhi and mala makes the best combo ever😂😂😂

  • @sreekala5343
    @sreekala5343 6 หลายเดือนก่อน +3

    Meera amma Vera level😁😁😁 Nagaringamala performance super

  • @user-yi8jl3dp1j
    @user-yi8jl3dp1j หลายเดือนก่อน +2

    Amma unaga video yellam super irukku ❤❤❤❤❤Love you kove Meera family All❤❤❤❤❤❤❤

  • @mariammal8736
    @mariammal8736 5 หลายเดือนก่อน +2

    meera ammaukum mala akkaukum valthukal unga video ellam nala iruku ❤

  • @vijayalakshmilakshmi9049
    @vijayalakshmilakshmi9049 6 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்க ரொம்ப அழகாக இருக்கேங்கா😊😊😊

  • @chinnathaye6846
    @chinnathaye6846 6 หลายเดือนก่อน +5

    Meera Amma mala akka super cute 👌👌👌👌👌

  • @geethamohan3220
    @geethamohan3220 6 หลายเดือนก่อน +2

    அம்மா முடில 🤣🤣😂😂😂😂 நாகரிகாமா லா 😂😂😂😂அக்கா ultimate... 😅

  • @selvis2205
    @selvis2205 5 หลายเดือนก่อน +1

    சந்தோசமா இருக்கு, உங்க நிகழ்ச்சி