டாக்டர் இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கல😭😭 | இனிமே என்ன பண்றது😌🤦🏼 | Kamal Lalitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 194

  • @travelwithkalpana
    @travelwithkalpana หลายเดือนก่อน +15

    லலிதா ஒரு நல்ல soldier.. soldier நாட்டுக்காக மக்களுக்காக தியாகம் பண்றாங்க.லலிதா அவ காதலுக்காக‌ ,கணவருக்காக , குடும்பத்துக்காக தியாக செம்மல்...அதே‌அளவில் என்‌ உடன் பிறவா சகோதரர் கமல் அவர் மனநிலை புரிந்து comment பண்ணுங்க மக்களே

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 หลายเดือนก่อน +35

    லலிதா உன் உடம்புக்கு ஒன்னும் ஆகாதுநான் கடவுளை வேண்டுகிறேன்ஹாய் செல்லகுட்டி சிவானி❤🎉

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial หลายเดือนก่อน +48

    Lalita கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் தம்பி

  • @vijayarani9811
    @vijayarani9811 หลายเดือนก่อน +5

    சரி கவலைப்படாத லலிதா கடவுள் துணை இருப்பார் உடம்ப பத்திரமா பாத்துக்க டேப்லட் ஒழுங்கா சாப்பிடு எல்லாம் கடந்து போகும் கமல் கவலைப்படாதீங்க லலிதாவுக்கு ஒன்னும் ஆகாது வாழ்க வளமுடன் 👍🤝🤗

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n หลายเดือนก่อน +22

    வீல் சேர் வாங்குங்க உடம்பை பாத்துக்கோங்க லலிதா

  • @anjuanju1505
    @anjuanju1505 หลายเดือนก่อน +34

    நீங்கள் அனைவருமே நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் லலிதா உங்கள் உடல் நலம் மிக அவசியம் பா பயப்பட வேண்டாம் இன்னொரு உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோல் தம்பி கமலுக்கு வேறு எதாவது யோசனை செய்து பார்க்க வேண்டும் அவருக்கு பாத்ரூம் மட்டும் போக எதாவது வேறு விதமாக முயற்சி செய்ய வேண்டும் நீங்களும் எத்தனை நாள் இது மாதிரி தூக்கி கஷ்டமா வேறு வழி கிடைக்கும் சிந்திகலாம் ஆப்பரேஷ்ரன் பன்ன உடல் நானும் உங்களுக்கு முன்பு ஒரு பதிவை அனுப்பி வைத்து இருந்தேன் லலிதா உடல் கவனம் தேவை என்று குளிக்க வைக்கலாம் ஆனால் அவரை தூக்க வேண்டாம் வேற ஏதாவது யோசனை செய்ய வேண்டும் விளையாட்டாக இருக்க கூடாது மொத்த குடும்பம் லலிதாவை நம்பி ஆகையால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 👍

  • @arulkumar431
    @arulkumar431 หลายเดือนก่อน +4

    Yaar yaaruko government award kodukkuranga.... Intha ponnukku award kodunga sir.... Please naanum oru maattruthiranali thaan... Naanum oru ponna love pannunen... But naan handicapped irukkaranu vendanu sollittanga... Antha ponnu rompa nallavanga but naan thaan devai illama love solli asinga pattutten... Kamal bro... Ungalukku god kodutha gift inthamathiri oru wife kidaikka... Nalla paarthukka thalaivaaa.❤❤❤❤❤

  • @mahaiakshmi
    @mahaiakshmi หลายเดือนก่อน +8

    லலிதா uin மனசுக்கு நீ நல்லா இருப்ப டா உடம்ப பாத்துக்க டா பாப்பா வா பாத்துக்க 👍🙏🤝

  • @monishaanthony5528
    @monishaanthony5528 หลายเดือนก่อน +11

    Unga manasukku....neenga ellarum neenda aayilodu nalla irupinga....keep smiling and rocking

  • @SasiPraveena-x1q
    @SasiPraveena-x1q หลายเดือนก่อน +8

    உங்களுக்கு எதுவுமே ஆகாது நான் கடவுள வேண்டி கொள்கிறேன் உங்கட நல்ல மனதுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க

  • @LakshmiLakshmiM-d6l
    @LakshmiLakshmiM-d6l หลายเดือนก่อน +19

    Wheelchair is best👍

  • @farithabegum9179
    @farithabegum9179 หลายเดือนก่อน +28

    உங்கள் இரண்டு பேர் அன்புக்கு முன்னாடி வலி எல்லாம் தோற்று போகும் கடவுள் துணை இருப்பார் கவலை பட வேண்டாம்

  • @Daily_vlog06
    @Daily_vlog06 หลายเดือนก่อน +25

    லலிதா.... வெயிட் thukkakoodadhu nu சொல்றாங்க na thukaadhinga.....practical ah yosinga.....Kamal will adjust .....operation panna odam bu...risk aahidum

  • @cooking.journey.
    @cooking.journey. หลายเดือนก่อน +88

    அம்மா லலிதாவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க❤❤

    • @ChantruSupriya
      @ChantruSupriya หลายเดือนก่อน +6

      Uggala mathiri muta nambika pudichavagla ellu ulagathula erukigla

  • @vimalasrinithi9493
    @vimalasrinithi9493 หลายเดือนก่อน +16

    Lalitha wheelchair vanguga wait thukathinga appuram ungaluku kutal erakkam varum pa vallaivachu opration panuvanga pa eppa na avasithai patren unga utambaium parunga papa eruku take care pa

  • @boopalans2828
    @boopalans2828 หลายเดือนก่อน +7

    அம்மா உனக்கு ஒண்ணும் ஆகாதும்மா கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீராம்

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 หลายเดือนก่อน +29

    எப்படியாவது ஒரு வீல் சேர் வாங்குங்க

  • @gayankg8757
    @gayankg8757 หลายเดือนก่อน +34

    Annaku wheel chair vangunga akka.

  • @fashionlifestyle3574
    @fashionlifestyle3574 หลายเดือนก่อน +12

    thookamatiya thookamatiyanu kekuringa avungalum nalla irukanumla pavam ilaya

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 หลายเดือนก่อน +39

    லலிதா உடம்பை கவனமாக பார்த்துக்கமா

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +2

    God bless you lalima ❤

  • @mythilib4690
    @mythilib4690 24 วันที่ผ่านมา

    Lalitha odamba nalla pathukkonga nalla healrhv food

  • @jnithishkumar8974
    @jnithishkumar8974 หลายเดือนก่อน

    God bless you lalitha sister,,,,don't worry about that

  • @vijit2100
    @vijit2100 หลายเดือนก่อน +8

    Before marriage,unga pregnancy apo, after delivery lam avaru epd ma manage panar
    Chuma full a ungalye nambi irundha nalaiku andha papa ku neenga venumla

  • @Surekha-r3e
    @Surekha-r3e หลายเดือนก่อน +8

    Thookamatiya thookamatiyanu kekura andha akka pavam thanea avaga odamba pathuka vena chinna papa vera eruku adhaum pakanum lalidha nega uga odamba pathukopa

  • @KalaiSelvi-yi3td
    @KalaiSelvi-yi3td หลายเดือนก่อน +16

    உடம்பை பார்த்துக்குங்க ல லிதா❤❤❤

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 หลายเดือนก่อน +2

    மூன்று சக்கர வாகனம் வைத்து use பண்ணுங்கள்...தூக்க... வேண்டாம் அல்லவா?

  • @RadhaMani-bz9lv
    @RadhaMani-bz9lv หลายเดือนก่อน +4

    Avangala kalayanam panekka munadi appadi eruthekalo appadi adjust panuka avankalukku sareyakara varikkum

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan หลายเดือนก่อน +14

    God bless you Lalitha thambi Lalitha gift iron lady god bless you Lalitha 👍🙌🥰

  • @pavieswari3306
    @pavieswari3306 หลายเดือนก่อน

    Odamba pathukonga akka annaku nenga mattum tha irukenga

  • @umagangadharan8389
    @umagangadharan8389 หลายเดือนก่อน

    Super. Family. Mother&.Father.👌And.husband.very.nice.family.God.Bless.you.lalitha

  • @mareeswari-vj4oi
    @mareeswari-vj4oi หลายเดือนก่อน +35

    Kirthikanethaji youtube channel la kirithika sis independent ah erukanga wheel chair vangunga pa

    • @aarthidhandapani7341
      @aarthidhandapani7341 หลายเดือนก่อน +7

      Yes naanum avunga video paapen talent person

    • @VPDR90
      @VPDR90 หลายเดือนก่อน +6

      But ivagaluku hand um normal function illa pa..so wheel chair vachalum kastam than.. but thooki ukara vachutu lalitha or avaga amma wheel chair push panni restroom or veliya kutitu pogalam..but kamal independent ah irukathu kastam than. But kandipa wheel chair useful ah irukum

    • @Lakshmi-w4b
      @Lakshmi-w4b หลายเดือนก่อน

      கரெக்டா சொன்னிங்க அவங்க ப்ரச்சனை வேற இவர் ப்ரச்சனை வேற இவருக்கு தசை சிதைவு நோய் எனக்கும் இதே ப்ரச்சனை தான் எங்களுக்கு ஃபுல் பாடியும் ரெம்ப ரெம்ப செயல் இழந்து இருக்கும்😢​@@VPDR90

  • @suganthir7963
    @suganthir7963 หลายเดือนก่อน

    Lalitha God bless you ma

  • @tharunlavanya5426
    @tharunlavanya5426 หลายเดือนก่อน +1

    Lalitha take care. God bless you

  • @kalaspbsir.misyoukumaran369
    @kalaspbsir.misyoukumaran369 หลายเดือนก่อน

    Kamal latitha ungal udalnalamudam allvalla irvani brathani seikgeran🙏🙏🙏

  • @thangarajprawin
    @thangarajprawin หลายเดือนก่อน +1

    அக்கா நீங்க வெயிட் ரொம்ப தூங்காதீங்க அக்கா😊

  • @gowthamisuthakar4016
    @gowthamisuthakar4016 หลายเดือนก่อน +1

    Sister pls na soilluren innu thappa eduthukadheenga yan soilluren Inna interview kutukuthu kutubam kannu patapola agitum so pardhu safe a eruga Lalitha

  • @tpflora1452
    @tpflora1452 หลายเดือนก่อน +2

    1yrku munnadi potta videosla uga husband walking stick vachi nadathu erukarula epa yanna achi doubt than thappa yaduthukathiga ❤

    • @jeyanthij9190
      @jeyanthij9190 หลายเดือนก่อน

      Ama same doubt

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 หลายเดือนก่อน +4

    Neenghal thaan husbandai mudughil thookka vendaame. Wheel chair vaangalaame. Videokkaaga theyvayilladadai panni ippodhu Video yedukkamudiyatha alavukku vaithu irukkiradu.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน +1

    இப்போது முன்றுமாதம்நான்குமாதம்சிலமாற்றம்இந்தஅண்டுமேஜன்சிலமாற்றம்பிறகுவேறுயாரவதுவரசெரல்லுங்கள்உங்களுக்குதெரிந்தவார்காஞ்சிபுரம்சரியா

  • @RithikaKeerthesh
    @RithikaKeerthesh หลายเดือนก่อน

    Carefulla irunga sis prayer panikurean thanni neriya kudinga

  • @JaiMahafamily
    @JaiMahafamily หลายเดือนก่อน +6

    Sister உடம்பை நல்லா பாத்துக்கோங்க

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 หลายเดือนก่อน +1

    வெயிட் தூக்க கூடாது... புரிந்து கொள்ளுங்கள்.....

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 หลายเดือนก่อน +1

    Care full mam take care mam god bless you

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 หลายเดือนก่อน +1

    மேலும் புனித நூல்கள் ஓதவேண்டும் காலை மாலை பகவத் கீதை... தேவாரம் திருவாசகம் எதையாவது தினசரி ஓதவேண்டும்... சும்மா இருந்தால் எதுவும் தெரியாது....

  • @jesusforeverythingjesusfor9924
    @jesusforeverythingjesusfor9924 หลายเดือนก่อน

    En ellarum nadikiraganu comment panriga avaga innocent ha irukaga athanala ungaluku apdi theriuthu intha mathiri yarum pathukamataga good family❤avagaluku evlo asai irukum avagaluku husband kuda velila poganum apdi iapdinu gud person lalitha akka❤

  • @monikamadhanraj5618
    @monikamadhanraj5618 หลายเดือนก่อน

    அக்கா அண்ணாவே நல்லா பத்துக்குற சூப்பர்..... கடவுள் உங்கள நல்லா பத்துப்பாரு...... நானு வேண்டிக்கிற

  • @arathikn3515
    @arathikn3515 หลายเดือนก่อน

    Lalitha God bless you ma ❤

  • @ajithayasminnavabjohn1588
    @ajithayasminnavabjohn1588 หลายเดือนก่อน

    Ipa oru vaaram thooka koodadha nu kekuringa. Neenga kekuradhu thappu ituku brother. I am also c section. Stitches pain epdi irukum nu enaku theriyum. Avanga situation ah pain ah purinjukonga.. and marriage ku munna epdi irundhinga nu therila brother . Rendu perum paaka kastama dhan iruku

  • @RAJIVGANDHISINGARAM
    @RAJIVGANDHISINGARAM หลายเดือนก่อน

    Anbana family ❤🎉

  • @SaiBaba-sy4rs
    @SaiBaba-sy4rs หลายเดือนก่อน +1

    Odambu pathukonga lalli ❤❤❤❤

  • @preethiaadvik2218
    @preethiaadvik2218 หลายเดือนก่อน +4

    Take care Akka

  • @saranyaganesan7999
    @saranyaganesan7999 หลายเดือนก่อน

    Udama pathukoga sister

  • @sathyavenkat2885
    @sathyavenkat2885 หลายเดือนก่อน

    Hai Kamal Lalitha.unga nalla manasuku ellam nallathatha nadukum...healthyah sapdunga ethum agathu....

  • @divyabharathi6547
    @divyabharathi6547 หลายเดือนก่อน

    Lalitha sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கடவுள் துனை இருப்பார் பயப்பட வேண்டாம்

  • @JaiMahafamily
    @JaiMahafamily หลายเดือนก่อน +3

    நாங்க சென்னை தான் sister எங்க வீட்டுக்கு வாங்க sister

  • @priyanka6535
    @priyanka6535 หลายเดือนก่อน +6

    Am prying jesus

  • @ParKavi-fd7ge
    @ParKavi-fd7ge หลายเดือนก่อน

    Akka neekka paththarama irunga pls family ku neekka romba mukkiyam pls akka 😢😢😢😢

  • @JaiMahafamily
    @JaiMahafamily หลายเดือนก่อน +5

    நீங்க எந்த ஏரியா sister please சொல்லுங்க

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu หลายเดือนก่อน

    😢Nee avane sagara varaikum ne thookitha ne aaganum

  • @sshanthamani6746
    @sshanthamani6746 หลายเดือนก่อน

    God bless you laliitha and your family

  • @DivyaP-tv5xb
    @DivyaP-tv5xb หลายเดือนก่อน

    Lalitha akka odamba nalla pathukkonga nalla healthy food sapdunga

  • @shahithaa4397
    @shahithaa4397 หลายเดือนก่อน

    Super lovely couple pa

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 หลายเดือนก่อน +13

    wheel chair vangi drive panni palagu thambi.oru lady eppavum thokikite iruka mudiyuma?

    • @dpriya-p8k
      @dpriya-p8k หลายเดือนก่อน

      Andha annaku kaal mattum prblm na kuda ok but avaruku kaiyum handle pana mudiyaadha apo epadi adha pandradhu

    • @dhanalakshmimuthumaniraja3898
      @dhanalakshmimuthumaniraja3898 หลายเดือนก่อน

      sister avaru kai nallathan irukku pa.floor la mat pottu irukkalam .suresh babu sir u tube channel parunga.avar thambiku ella facility sethu koduthirukkar.

    • @dpriya-p8k
      @dpriya-p8k หลายเดือนก่อน

      @@dhanalakshmimuthumaniraja3898 oh oknga..

  • @priyanka6535
    @priyanka6535 หลายเดือนก่อน +4

    Care full err akka

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy หลายเดือนก่อน

    Kavalai padavendam sister kadaul thunai iruppar ❤❤️❤️❤️❤️🇱🇰

  • @KamalakKannan-w3i
    @KamalakKannan-w3i หลายเดือนก่อน +1

    Vunga nallamanasukku onum agathu irrunthalum romba weight stain seithu velaiseiyathapa vunna nambi 3 jeevan irrukuranga careeduthu vudamba parthugo take care ❤❤❤❤❤

  • @Shalluviki.sohilmanasvi
    @Shalluviki.sohilmanasvi หลายเดือนก่อน

    Nalla agidum anna nenga ethum feel pannatinga anna ellam Avan seyal god erukkaru anna eppum koda erupparu god bless you family

  • @RajaJothi-pd5kh
    @RajaJothi-pd5kh หลายเดือนก่อน +3

    Akka vaaivu erunthaal ippaditha thidirunu pudichikum athanala poondu varuthu saptitu suduthanni kudiga

  • @manimegalasridhar5233
    @manimegalasridhar5233 หลายเดือนก่อน

    Don't worry sis and bro take rest 🎉🎉

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 หลายเดือนก่อน

    Hope you feel better ❤

  • @PremavathiSagadevan
    @PremavathiSagadevan หลายเดือนก่อน +1

    அடி இரங்கெடும். Solluvngaa

  • @Oviyakamatchi
    @Oviyakamatchi หลายเดือนก่อน

    Ok aierum sister nan pray panikeren

  • @padmavathyg5686
    @padmavathyg5686 หลายเดือนก่อน +1

    உடம்பை பார்த்துக்கோ மா

  • @JJSunshine-h3q
    @JJSunshine-h3q 25 วันที่ผ่านมา

    Sariyagirum weight thookathinga romba advance leval ah wherl chair irku rate athigam pls Google ah chem panni wholesale ah vangunga please 🙏🙏🙏🙏🙏🙏

  • @pramilas5444
    @pramilas5444 หลายเดือนก่อน +3

    U said Lalita has done BSc nursing

  • @fathimamary8596
    @fathimamary8596 หลายเดือนก่อน

    God bless you all

  • @lalithabai3127
    @lalithabai3127 หลายเดือนก่อน +12

    அந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லை இப்ப உங்களை தூக்கரது முக்கியமா சரியான சுயநலவாதி நீங்கள் லலிதா விற்கு உடல் நலம் சரியில்லை எனக்கு மனசு வலிக்கிறது அதான் ஆதங்கம் மன்னிக்கவும்

    • @jothimanoj5022
      @jothimanoj5022 หลายเดือนก่อน +1

      En eppati pesenringa

  • @sudharsanc.sudharsan9426
    @sudharsanc.sudharsan9426 หลายเดือนก่อน

    ❤akka onnum Ela ellam sari akum

  • @RaIh1111
    @RaIh1111 หลายเดือนก่อน

    Take care of your valuable health sis.

  • @Rithviksaivlogs
    @Rithviksaivlogs หลายเดือนก่อน

    Takecare lali akka

  • @SumearunAsA
    @SumearunAsA หลายเดือนก่อน +7

    Antha akkaku oru pirachana na ivanuku oru pirachana pola wait thuka kudathanu kekura mental paavum antha akka unna kallaiyanam panninu kasta paduranga🤦‍♀️

  • @poojapooja9930
    @poojapooja9930 หลายเดือนก่อน +2

    Hii sister carefull irunga sister pls

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 หลายเดือนก่อน +2

    Take care ma

  • @ShivachandruShivachandru
    @ShivachandruShivachandru หลายเดือนก่อน

    Appa amma anna akka God 🙏bless you

  • @MuraliR-xb9fu
    @MuraliR-xb9fu หลายเดือนก่อน

    Home tour poduga sis

  • @SbSuruthi
    @SbSuruthi หลายเดือนก่อน

    ஆப்ரேஷன் பண்ணனுவங்க வெயிட் தூக்கணும் அப்படித்தான் வலிக்கும் அதுக்காக ஹாஸ்பிடல் எல்லாம் போகாதீங்க அந்த அண்ணனுக்கு வீழ்சேயர் வாங்கி வச்சுக்கோங்க தூக்கி வைக்கும் போது ரொம்ப பேலன்ஸ் பண்ணி தூக்காம இருந்தா போதும்

  • @ManiVannan-qv4pu
    @ManiVannan-qv4pu หลายเดือนก่อน

    Sister wait yadukathinga

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 หลายเดือนก่อน

    உடம்பை நல்லா பார்த்துக்கொள்ளவும்

  • @AmmaVillageStyle
    @AmmaVillageStyle หลายเดือนก่อน

    Please wheel chair vangikonga its best for you

  • @vatchala_cooks
    @vatchala_cooks หลายเดือนก่อน

    Take care Lalitha

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    முன்றுமாதம்நான்கு6மாதம் 22மாதம்26மாதம் சரியா சிலமாற்றம்சரியாஇந்தஆண்டுமேஜன்ஜிலைகாஞ்சிபுரம்முதியேர்இல்லம்தாங்குவதற்கு

  • @LavanyasatheeshSatheesh-jp1qh
    @LavanyasatheeshSatheesh-jp1qh หลายเดือนก่อน +1

    Hi anna anni appa amma super cute iruka❤❤❤❤❤❤❤

  • @gracefashion8520
    @gracefashion8520 หลายเดือนก่อน +1

    Neenga Arakkonama

  • @trustworthyraji1547
    @trustworthyraji1547 หลายเดือนก่อน

    Ippo health okay va sis

  • @B_R_O_V_A_B_A_L_A
    @B_R_O_V_A_B_A_L_A หลายเดือนก่อน

    Sekeram seri arum akka

  • @trustworthyraji1547
    @trustworthyraji1547 หลายเดือนก่อน

    Sis அரக்கோணம் neega

  • @nawaskm5985
    @nawaskm5985 หลายเดือนก่อน

    அண்ணா நான் உன்னோட வீடியோ எல்லாம் பார்க்கிறோம் இளைஞர் அணிந்து பார்க்கிறோம் நான் லலிதாவுக்கு நாங்க பிரே பண்றோம்

  • @sivaranjanis9939
    @sivaranjanis9939 หลายเดือนก่อน

    Akka take care akka

  • @SaranyaKrishnan-r2c
    @SaranyaKrishnan-r2c หลายเดือนก่อน

    Take care