பௌர்ணமியும் அமாவாசையும் | Full Moon and New Moon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 130

  • @senthilks4058
    @senthilks4058 ปีที่แล้ว +3

    என் மனைவிக்கு அமாவாசை யோகம், என்ன சண்டை வந்தாலும் 30 நிமிடம் தான், எங்க போனாலும் தனியா போவதே இல்லை😂😂 கல்யாணத்துக்கு பின் மிக பெரிய முன்னேற்றம் எங்க வாழ்வில்🎉🎉

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +16

    பௌர்ணமியில் பிறந்தவர்கள் தான் என்ற மமதையும், கர்வமும, அறிவும் கொண்டவர்கள் உண்மை தான் ஐயா... சிவசக்தி யோகம் உள்ளவர்கள் தனித்திறமை, தாய், தந்தை மேல் அன்பு கொண்டவர்களாத்தான் இருக்கிறார்கள்...உயிர், ஜட காரகத்துவங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் பெற முடியும் என்பதை சிம்ம குரல்ஒலியுடன் ஒளிர்ந்த அருமையான பதிவு...மகிழ்வுடன் நன்றி ஐயா... 🌞🌕🌑☀🌝🙏💐🙏

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 7 หลายเดือนก่อน +1

    Thankyou sir nan amavasi than meena rasi la chandran suriyan sukuran mithuna laganam meena rasi amma appa mela love 💯 thankyou sir

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +1

    பௌர்ணமி/அமாவாசை பற்றிய என்ன ஒரு அருமையான காணொளி விளக்கம்...இதை காணவே கேட்கவே கண்கள் மற்றும் காதுகள் கோடி வேண்டும் குருவே... 🙏🙏🙏

  • @ravidharanee
    @ravidharanee ปีที่แล้ว +4

    கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம் கந்தா உன் கருணையன்றோ நான் எல்லாம் இழந்த பின்னும் ஜீவன் இருப்பதிங்கே வேலா உன்னருளாலன்றோ
    ஜோதிட ஆசானுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @7DaysWinners
    @7DaysWinners ปีที่แล้ว +4

    குரு வணக்கம்
    தெளிந்த ஜோதிட ஞானத்தை தரும் அருட்பெரும்ஜோதி நீங்கள் நன்றி குருவே🎉🎉🎉🎉

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    Chandra and nandhini great barath king queen both born on full moon 👍Tq guruji 🙏

  • @svrajendran1157
    @svrajendran1157 ปีที่แล้ว +1

    🎉 வணக்கம் சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை... நான் பெளர்ணமியில் பிறந்தேன் உறவுகள் விலகி தான் இருக்கின்றன என் பையன் அமாவாசையில் பிறந்துள்ளான் உறவுகளிடம் நல்ல பெயர் எடுத்துள்ளான் பரவாயில்லை அப்பா மாதிரி பிள்ளை இல்லை என்கிறார்கள். கோள்களின் தாக்கம் மனிதர்கள் மேல் உண்டு என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை...

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 ปีที่แล้ว +1

    திருமணம் நவாம்சம் பற்றி மேலும் அறிய காணொலி போடுங்கள் ஐயா

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 8 หลายเดือนก่อน

    Nandri guruvae 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @கர்ணன்மீடியா
    @கர்ணன்மீடியா ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு உங்கள் உழைப்பை பாரட்டுகிறேன்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation about ammavasai yogam and pournami yogam🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 10 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤

  • @Ganesh17069
    @Ganesh17069 ปีที่แล้ว +2

    No more words.....simply a legend you are!❤

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 ปีที่แล้ว +2

    Siva sakthi yogam pattri video podunga ji......

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว +3

    🙏 வணக்கம் சார்.
    IRS பதவிக்கான கிரக நிலைகள் பற்றி காணொளி வெளியிடுங்கள்❤

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என்றும் அன்புடன் கோகுலகிருஷ்ணன் 🙏🚩

  • @vagithavagi4369
    @vagithavagi4369 ปีที่แล้ว

    Manitharul manikam❤

  • @mhirthick3839
    @mhirthick3839 ปีที่แล้ว +1

    துலாம் லக்னம் கடகத்தில் சூரியன்+சந்திரன் பிரதமை திதி நன்றி ஐயா பூசம் நட்சத்திரம்🙏🙏🙏

  • @thenmozhihoneybeautyzone3334
    @thenmozhihoneybeautyzone3334 ปีที่แล้ว

    En magan adi-amavasai.... Mikka nandri guruji 🙏🙏🙏....

  • @sinthujraja9279
    @sinthujraja9279 9 หลายเดือนก่อน

    Ammavasila pirathu kadaka laganama irutha apa lagknathipathi pathipara pathikamadara

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி குருவே 🎉

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 ปีที่แล้ว

    Pournami uccham and theipirai uccham and amavasai uccham difference palan vedio podunga guruji yarum idhai pathi thelivana vilakam sollala

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 หลายเดือนก่อน

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts ปีที่แล้ว

    Mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan ammavasai kku muthal nal

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 ปีที่แล้ว

    Vanakkam guruji thulaam laknam kataka raasi. Katakathil suriyan (aayilyam 1st paatham) Chandran (aayilyam 2nd paatham) bhuthan (aayilyam 1st paatham) vakram. and sani (poosam 2nd paatham) asthamanam. Laknaathipathi sukran pooram 3rd paatham) simmathil. Kanniyil guru and kethu astham 4th paatham) meshathil sevvai Eppati irukkum guruji future life.

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 ปีที่แล้ว

    அருமை குருஜி 👃

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 ปีที่แล้ว +1

    Sir please make one video for chanderan parvai

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว

    சூரிய கிரகணம் பற்றி பேசுங்கள் கிராகனத்தில் நிலைகள் சூ சந்தி ராகு, சூ சந்திரனுக்கு இடையில் ராகு இவை எத்தகைய பலனை தரும்?
    நன்றி

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @srinivasastrologer7677
    @srinivasastrologer7677 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் குருஜி, அற்புதமான பதிவு, நன்றி குருஜி 🌷

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว

    My daughter born in amavasya Sir 🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @jphairoil
    @jphairoil ปีที่แล้ว

    அருமை ஸ்வாமிஜி 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் சகோ 🥰

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว

    Murali kanni rasi astham 4 patham laganam thulam 9-11-1977 5:30am banavaram
    Next day amavasai varuthu appo Swathi 2 patham varuma en nakshatra ena solunga sir please

  • @Vidkan
    @Vidkan ปีที่แล้ว

    Thanks for this video Guruji...unlike others u have given importance to new moon born people also and clearly explained the significance..🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Ok sir understand 🎉

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว +1

    Amazing sir 🎉🎉

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    நன்றி தல 💐💐💐💐💐💐

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว

    குருவே 🤍🤍

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good evening Sir superhit video. Mithuna lagnam 12il(rishabam) chandran 6il(viruchigam)suryan maraivu stana pournami nalathu seyiuma. Uravugal sirakka parigaram undaa?

  • @a.kannigasri8841
    @a.kannigasri8841 ปีที่แล้ว

    அருள் தாஸ். பௌர்ணமி தினத்தன்று பிறந்தார் . பவம் கரணம். மீனம் லக்னம் ரிசபம் ராசி ரோகிணி நட்சத்திரம்

  • @kokilak3655
    @kokilak3655 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @saralaa2210
    @saralaa2210 ปีที่แล้ว

    Ayya en Magan bhrani nakshthiram 17.11.2013 karthigai aendru pirai than chandranudan keethu serthu ullathu ethu yogama dosama ayya

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 ปีที่แล้ว

    நன்றி ji. அமாவாசை அடுத்த பிரதமை சந்திரன் சுபரா பாபரா .இந்த சந்திரன் உடன் இருக்கும் புதன் சுபரா பாபர் ji.பதில் குடுங்க ji.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @vigneshs8207
    @vigneshs8207 ปีที่แล้ว

    Apo thaiperai patri konjam solluga

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 ปีที่แล้ว

    Very useful video Guruji, In my son's horoscope, Kadagha lagnam and Lagnam is empty And Lagna pulli starts in (Ayilyam-1)..
    And Then Ketu (kettai-2) is seated alone in 5th place (viruchagham)...
    Then Sani (thiruvonam-2) and Guru (avitam-1) both r seated together in 7th place (magharam). Difference between Guru and Sani is 10°..
    Then Budhan (avitam-4) and Sukran (poorataadhi-3) r seated together in 8th place (kumbam)...
    Then Lagnadhibadhi Valarpirai Chandiran (revathi -2) and Suriyan (poorataadhi-4) both r seated together in 9th place (Meenam). Difference between Suriyan and Valarpirai Chandiran is 23°. And also difference between Sukran and Suriyan is 2° and even though they both r in different rasi kattam, Sukran is 'Asthangham'..
    Then Sevvai (rohini-1) and Raahu (rohini -4) both r seated together in 11th place (rishabam)....
    குருஜி 👆 என் மகன் ஜாதகம். இதில் குருவின் தொடர்பு புதன், கேது தவிர மற்ற அனைத்து கிரகங்களுக்கும் இருக்கிறது. மகரத்தில் குரு நீச பங்கம். சுக்ரனும் அஸ்தங்கம்...
    23° வித்தியாசத்தில் வளர்பிறை அமாவாசை... சந்திர கேந்திரத்தில் எந்த கிரமும் இல்லை. இங்கு லக்னாதிபதி வளர்பிறை சந்திரனின் வலிமை எவ்வளவு சதவிதம்? My Son's confidence level Good or bad? Both Lagnam and Lagnadhibadhi are powerful or not? Please reply me in % wise Sir?.... Kindly waiting for your reply Sir...

    • @ishwaryavignesh4124
      @ishwaryavignesh4124 ปีที่แล้ว

      I was waiting for your reply a lot Sir. Please reply me for 👆 this question alone Sir? Am very much confused about my Son's future Sir.

    • @sundarsrirenganathan370
      @sundarsrirenganathan370 ปีที่แล้ว

      For Kadaka Lagna , Mars is important planet , he is well placed in 11th house with Rahu. Sun and Moon in 9th house in Jupiter's sign is good. Jupiter getting neecha in 7th alongside 7th lord Saturn is okay okay. Moon-Ketu-Sun Trikona connection indicates reserved nature. Rest depends upon dashas and varga chakras.

    • @ishwaryavignesh4124
      @ishwaryavignesh4124 ปีที่แล้ว +1

      @@sundarsrirenganathan370 Thank you for your reply Sir

  • @bamashankar1347
    @bamashankar1347 ปีที่แล้ว

    Poorattadhi 3il chandran poorattadhi 4il suriyan guru in simmam magam natchathurathil amavasai soldranga but suriyan maraindhu 1/2 hour kazhuthaan pirandhenam eppadi irukkum sir.

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว

    Good evening sir 🙏 u r always great

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Good evening, sir 🙏

  • @pkscorpion1433
    @pkscorpion1433 ปีที่แล้ว +2

    Chitra pournami - Rank 1
    Karthikai pournami -Rank 2
    Masi magham - Rank 3

    • @Ram_Edits14
      @Ram_Edits14 ปีที่แล้ว +1

      Naanum Chitra pournami la dha pirandhen ... 14/05/2003 10:20 am Chennai ... En future pathi solluga pls

    • @pkscorpion1433
      @pkscorpion1433 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 Your horoscope looks very good, Jupiter & Sun exhaulted. Lagna lord is on full moon, nalla yoga jathagam. 2025 July ku appuram sema growth irukkum. Your profession would be related to Mars and Sun, you will be in administrative positions in uniformed services. You can start your own business as well. You must be born in a well established family already.

    • @Ram_Edits14
      @Ram_Edits14 ปีที่แล้ว

      @@pkscorpion1433 Bro Naan Billionaire avena bro ... Rolls Royce car Vaanguvena... My goal bro ... World Top calss entrepreneur aavena bro

    • @pkscorpion1433
      @pkscorpion1433 ปีที่แล้ว

      @@Ram_Edits14 kandipa agalam, jathagam nalla strong ah irukku. Good luck 👍

  • @nirmaladhiva2531
    @nirmaladhiva2531 ปีที่แล้ว

    🙏sir வணக்கம் என் மகன் கார்த்திகை அம்மாவாசையில் பிறந்த இருக்கான் இது நல்ல நேரம்மா sir🙏

  • @krishnavenis9064
    @krishnavenis9064 ปีที่แล้ว

    Great

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Ovoru thikalil piranthal Enna palan endu podunka thalaiva

  • @prakashp3521
    @prakashp3521 ปีที่แล้ว

    Born on arudra darshan day. Arudra star.
    Moon in gemini sun in sagittarius.. is this pournami yogam? If yes... whats the speciality?
    Thank you Guruji.

  • @radhakrishnang644
    @radhakrishnang644 ปีที่แล้ว

    Master risabha lakanam suriyan uchcham viruchigam la chanran neesa puthanin natchathiram la naan pournamiku 3days aprm born aanen enaku chanran nalla oliyudan irukara evalavu Persantage

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 ปีที่แล้ว

    Vanakkam Guruji, Pls advice is this prediction for full moon born natives about "ego and not very successful relationships " will be the same even when Sun or moon debilitated. That is when moon or Sun is not powerful. Thanks a lot..🙏🙏

  • @natrajnatraj938
    @natrajnatraj938 ปีที่แล้ว

    Supar..sir.💯💯💯💫

  • @ammug6969
    @ammug6969 6 หลายเดือนก่อน

    Can ammavasai and pournami people get married to each other ?

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ ปีที่แล้ว

    கார்த்திகை மாதம் அம்மாவாசை விருச்சிக ராசி ( வளர்பிறை)
    Good or Bad

  • @manjualagu1780
    @manjualagu1780 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏💕 என் மாமா வுக்கு பௌர்ணமி யோகம் அரசு வேலையில் உள்ளார். 36 வயதில் ராகு தசையில் திருமணம் சமீபத்தில் நடந்தது மூன்றே மாதத்தில் மன கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்யலாமா என்று கேட்டு வருகின்றார் தனுசு லக்னம் 11 ம இடத்தில் சுக்கிரன் ஆட்சி
    ராகு தசை இன்னும் இரண்டு வருடத்தில் முடிகிறது குரு தசை வரை காத்திருக்க லாமா இல்லை இரண்டாவது திருமணம் செய்யலாமா நன்றி🙏💕 ஐயா🙏💕

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, 🙏🙏👌👌

  • @vino-wh3ei
    @vino-wh3ei ปีที่แล้ว +1

    சார் அறிவியல் சொல்கிறது ஒரு கிரகத்தின் ஒளி மற்ற கிரகத்திற்கு வந்து சேர்வதற்கு அந்த கிரகம் எவ்வளவு ஒளி ஆண்டு தொலைவு உள்ளதோ அதே அளவு காலம் ஆகும் என அப்படி என்றால் நமது ஒவ்வொரு செயலும் பல ஆண்டுகளுக்கு முன்னவே தீர்மானிக்கபட்டதா ?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    ப்ளீஸ் சார் இந்த ஒரு கேள்விக்கு தாங்கள் பதில் தந்துருங்க சார்

  • @bhuvaneswaria2489
    @bhuvaneswaria2489 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.கன்னி லக்னம்.12ம் இடத்தில் பௌர்ணமி சந்திரன்.மறைந்தசந்திரனால் அதியோக பலன் உண்டா?

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir, kanni lagnam, laknathil suriyan +chandran. Guru +ke thu kadakathil. Thirumanam diverse nokki poykikkittirukk.
    Simmathil bhudhan +shukran num irukku. Ithu iruthirumanathil mudiyuma?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    தயவு கூர்ந்து இந்த ஒரு கேள்விக்கு தாங்கள் பதில் அளியுங்கள் மிகுந்த நாட்களாக தங்களிடம் கேட்கணும்னு இருந்த கேள்வி சார்

    • @husbandwife5513
      @husbandwife5513 ปีที่แล้ว +1

      என்ன கேள்வி

    • @ajithkumars1751
      @ajithkumars1751 ปีที่แล้ว

      @@husbandwife5513 பதில் தந்துவிட்டார் சார்

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

    My son danusu lagnam 8il sev nesam no nesa bangam pls palan solunga sir

    • @srithilagam967
      @srithilagam967 ปีที่แล้ว +1

      Veedu kodutha chandran valuvaga irunthal bayamillai. Don't worry

    • @gayathrigurumurthy8103
      @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

      @@srithilagam967 santhiran 7il mithunathil irukar kuda suriyan, sani, budan 7il

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 ปีที่แล้ว +1

    சூரியனுக்கு 6ல் சந்திரன் இருந்தாலும் பௌர்ணமி யோகமா?

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Good evening sir..viruchiga lagnam..simha raasi...sukran with sani in rishabham...suriyan in mithunam..inda graha amaipu ku...malavika yogam and Sasa yogam irukumaa sir...reply please sir 🙏

  • @murugesanask1904
    @murugesanask1904 ปีที่แล้ว

    Sir hi sir

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว +2

    சூரியன் கிருத்திகை 3 ம் பாதம் சந்திரன் விசாகம் 2ம் பாதம் இது 6 மற்றும் 8 கணக்கா வருகிறது அண்ணா இது பௌர்ணமி யோகமா 🙏🙏

  • @sivapriya672
    @sivapriya672 ปีที่แล้ว

    நன்றி குருஜி... என் மகள் பௌர்ணமியில் பிறந்தாள் . திருவோணம் 3 ம் பாதம்...பௌரணமி யோகம் உண்டா ? சந்திரனுக்கு 6 ல் சுக்ரன்,7 ல் சூரியன்,சனி,புதன்..8 ல் செவ்வாய்....சந்திர அதியோகம் உண்டா?( சிம்ம லக்னம்)

  • @sathyadev909
    @sathyadev909 ปีที่แล้ว

    குரு ஜி வணக்கம் கன்னி லக்னம் கடகத்தில் சந்திரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளார் சிம்மத்தில் சூரியன் பூரத்தில் உள்ளார் இது அம்மாவாசை என்று எடுத்துக் கொள்ளலாமா

  • @santhafireservice5495
    @santhafireservice5495 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஐயா.
    சந்திரனும் சூரியனும் சேர்ந்து ஒரு ராசியில் இருந்தால் அம்மாவாசை யோகம் (சிவசக்தி யோகம்)என்று எடுத்து கொள்ளலாமா...ஒரே ராசியில் இருந்து சந்திரன் ப்ரதமை திதியாகி விட்டால் இரு கிரகம் ஒரே ராசியில் சேர்ந்து இருப்பதை வைத்து சிவசக்தி யோகம் என்று எடுத்து கொள்ளலாமா ஐயா.
    சாந்தகுமாரி. மலேசியா

  • @RajKumar-st5rm
    @RajKumar-st5rm ปีที่แล้ว

    அய்யா .. பிறந்தது வளர்பிறை பிரதமை .... சூரியன் சந்திரன் சேர்ந்து உள்ளது ... இது அமாவாசை யோகமா ?

  • @vinodhinibalasubramanian7662
    @vinodhinibalasubramanian7662 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏, ரிஷப லக்கினமாகி பத்தாமிடமான கும்பத்தில் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய்.அமாவாசைக்கு முந்தைய திதியான சதுர்த்தசி திதி (மஹா சிவராத்திரி ) இந்த அமைப்பு சிறப்பு வாய்ந்ததா?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @ram-hi7pk
    @ram-hi7pk ปีที่แล้ว

    Sir பவுர்ணமி முன் நாள் சந்திரனை சுக்கிரன் பார்த்தால் அங்கு சந்திரன் ஒளி பிரிதிபலிப்பு அதிகம் இருக்குமா?

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว

    🌷🌷🌷🌷

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @indiarohith
    @indiarohith ปีที่แล้ว

    மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா

  • @davidkumar4603
    @davidkumar4603 ปีที่แล้ว

    Guru ji Ammavasai yogam 6th and 8th palan same????

  • @senthilkumar-di2nk
    @senthilkumar-di2nk ปีที่แล้ว

    Shall i Known the Consulting fees? Guru

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

    First view sie

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா😊

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏