சித்த வித்தையை அருளிய வடகரை சிவானந்த பரமஹம்சர்|Vadakarai Sivananda Paramahamsar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • சித்தவித்தை எனப்படும் அழியா கலையான வாசியோகத்தை அருளியவர் சுவாமி சிவானந்தர். கேரள மாநிலம் வடகரையில் தோன்றிய இவர், 100 ஆண்டுகளுக்கு முன்னர் பழனி மலையில் போகர் சித்தர் அருகில் தவம் இருந்து ஜீவசமாதி அடைந்தார்.
    தமிழகத்தில் அம்மம்பாளையத்திலும் கேரளத்தில் 4 இடங்களிலும் இவரது சித்த ஆசிரமங்கள் அமைந்துள்ளன.
    தமிழகத்தில் பல இடங்களில் சித்தவித்தை பயிற்சி நிலையங்களில் இளைஞர்கள் வாசியோகம் பயின்று வருகின்றனர்.
    #சிவானந்த_பரமஹம்சர் #Sivananda _Paramahamsar #Adiguruஆதிகுரு
    யோகிகள் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு : • பாகிஸ்தானில் தமிழ்யோகி...
    பழமையான கோவில்களை பற்றிய முக்கிய குறிப்புக்கள் மற்றும் அதன் வரலாறுகள் : • பித்ருக்கள் வழிபாடு செ...
    #ஆதிகுரு #ADIGURUVIDEOS

ความคิดเห็น • 96

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 3 ปีที่แล้ว +16

    நன்றி மதுரை செல்லூரில் இவரின் ஆசிரம கிளை உள்ளது

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +5

    உங்கள் குரலில் அருமையான பதிவு நன்றி ஐயா சிவானந்தசித்தர் பெருமானே நின் திருவடி சரணம் சரணம் அப்பா ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏

  • @t.varadharajant.varadharaj8776
    @t.varadharajant.varadharaj8776 3 ปีที่แล้ว +4

    அரிய தகவல்கள் அற்புதமான விளக்கம் எங்களுக்கு தெரியாதா குருமார்கள் உங்கள் மூலமே தெரிகிறது நன்றி

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    வாசியோகம் மனிதன் சாகாமல் வாழ ஒரே வழி வாசி யோகம் தான் சித்தர்கள் வழியும் அதுதான் உலகம் எங்கும் வாசியோகத்தை கொண்டு சென்ற பெருமை சுவாமி சிவானந்த பரமஹம்சர் க்கு உண்டு திண்டுக்கல் ஓம் ஸ்ரீ அகப்பொருள் மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் சத்தி அருள் பாதுகாப்பாக மையமாக எல்லோருக்கும் இறைவன் ஒருவரே

  • @swaminathans8474
    @swaminathans8474 3 ปีที่แล้ว +12

    I am very happy to see this,practicing siddha vidhai,or pranayamam from my childhood.My grandfather was one of the disciple of His Holiness Swami Sivananda Paramahasar.I had been initiated by my grandfather.

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว +1

      Wow amazing sir🙏🙏

    • @mahe007cena4
      @mahe007cena4 3 ปีที่แล้ว

      Please guide us in getting the contacts sir. We're staying in Madurai. @swaminathan

    • @swaminathans8474
      @swaminathans8474 3 ปีที่แล้ว +1

      @@mahe007cena4 yes sir.

    • @swaminathans8474
      @swaminathans8474 3 ปีที่แล้ว

      Call me 9994634964.

    • @axiscreditsolution5352
      @axiscreditsolution5352 3 ปีที่แล้ว

      sivavakiyar has got re-birth as a saint in kerala,thereafter as ramalinga vallalar and thereafter as vadagarai swamy sivanandha paramahamsar and now in immortal stage. We can post pone our re-birth which depends on one's wish and courage to remain in immortal state itself. He will not shower or grace good things to any of the common people or who ever in spiritual way. He is different from other GOOD ATMAN'S . This comment is made with his consent ONLY. Please pray other sidhars/GOOD ATHMANS for LOVE.

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 3 ปีที่แล้ว +3

    அண்ணா மிக்க நன்றி.

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 3 ปีที่แล้ว +9

    சிவானந்தர் அப்பா அவர்களுடைய வாய்யால் சொன்ன விசயம் ஒரு நாள் சில சித்தவித்யார்த்திகள் அப்பாவிடம் நாங்கள் பழனிக்கு சென்று முருகரை தரிசித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள் ,அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா நான் இங்கு இருக்கும்போது இவர்கள் எங்கே சென்று எதை தரிசிக்க போகிறார்கள் என்று சொன்னதாக அப்ப அப்பாவுடன் இருந்தவர்கள் அவர்கள் குடும்பத்தினர்கள் சொன்னது

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவய பராபரமே போற்றி

  • @sureshb358
    @sureshb358 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 3 ปีที่แล้ว +3

    Namaskaram anna, thankyou

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 3 ปีที่แล้ว +2

    அய்யனே போற்றி போற்றி

  • @innerpeace2128
    @innerpeace2128 3 ปีที่แล้ว +6

    I think u have been already post this video. anyway good to see back again this video superb!

  • @manjunathgc9237
    @manjunathgc9237 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @kokilakoki4709
    @kokilakoki4709 3 ปีที่แล้ว +2

    Super thank you

  • @smartnaresh97
    @smartnaresh97 3 ปีที่แล้ว +2

    Om Muruga Potri

  • @agatthiyarsilambapalli3959
    @agatthiyarsilambapalli3959 2 ปีที่แล้ว +1

    குருவே துணை

  • @mannairamesh
    @mannairamesh 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏

  • @agthennavan613
    @agthennavan613 3 ปีที่แล้ว +1

    valha valamudan

  • @nithiaraju2669
    @nithiaraju2669 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய

  • @pavithradurairaj
    @pavithradurairaj 3 ปีที่แล้ว +4

    Excellent, Wonderful narration! every video shows your interest, dedication, happy to be your follower of your channel :)

  • @mariappanp6924
    @mariappanp6924 8 หลายเดือนก่อน

    ஆத்மா நமஸ்காரம் அய்யா

  • @banumathi7293
    @banumathi7293 ปีที่แล้ว

    Nandri ayya

  • @meenakshikittappa7141
    @meenakshikittappa7141 3 ปีที่แล้ว +1

    I am Meenakshi kittappa,My grand father S. S. Cafe Swaminatha Iyer was followed his principles, our family members following it. Thank you .🙏🙏🙏🙏🙏🙏

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k 2 ปีที่แล้ว

      Where is this ss cafe ,
      Is it runnig now also.

  • @balaganesh9393
    @balaganesh9393 3 ปีที่แล้ว +1

    Swami Namaskaram 🙏

  • @sri4suja
    @sri4suja 3 ปีที่แล้ว +1

    Excellent 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RakshithaSudha
    @RakshithaSudha 3 ปีที่แล้ว +1

    Guruve saranam

  • @sri_sathiyasumathi_Velusamy
    @sri_sathiyasumathi_Velusamy ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @basbas007
    @basbas007 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @nitinrathod7796
    @nitinrathod7796 3 ปีที่แล้ว +1

    Good video

  • @slkartgalleryglasswishingy9191
    @slkartgalleryglasswishingy9191 ปีที่แล้ว

    Arumai Arumai MY FATHER HAD BEEN followed his ashram discipline 🤝💥💯💫💖👍

  • @Livinzlivi
    @Livinzlivi 9 หลายเดือนก่อน

    Advance happy birthday 🎂😊

  • @sugansuthan3954
    @sugansuthan3954 ปีที่แล้ว

    சூப்பர் பிரண்ட் 🫂👋

  • @muniswarydhevan2042
    @muniswarydhevan2042 3 ปีที่แล้ว +1

    I was born on karthigai deepam day and always fascinate about lord Murugar 🙏

  • @maharajan7373
    @maharajan7373 2 ปีที่แล้ว

    Guruvey saranam 🙏🙏🙏🙏

  • @banusubramani1780
    @banusubramani1780 3 ปีที่แล้ว +1

    OM sai ram appa

  • @venkatachalam1996
    @venkatachalam1996 3 ปีที่แล้ว +1

    அத்ம வணக்கம்

  • @thanigachalamsg5499
    @thanigachalamsg5499 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 ปีที่แล้ว

    Om Namah Shivaya 🔥

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 ปีที่แล้ว

    Very excellent information. You have not told where all his Ashramams are there. Thank you.

  • @senthilkumarc3249
    @senthilkumarc3249 3 ปีที่แล้ว +3

    Fantastic Anna. A very good narration and inspiring talk..🙏🙏

  • @prosms5463
    @prosms5463 3 ปีที่แล้ว +2

    Great feel blessed of knowing about this mahan.. Thanks for sharing..

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 ปีที่แล้ว +1

    🙏🏾🙏🏾

  • @inoino1976
    @inoino1976 ปีที่แล้ว

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 2 ปีที่แล้ว +1

    கடவுளாக வாழவில்லை..வாழ்ந்தது கடவுளே..

  • @easwaranvinoth
    @easwaranvinoth 3 ปีที่แล้ว +4

    Hai bro, why you have deleted and reposted this video Bro? Just I want to know. If possible reply.

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว +2

      It got some technical issues on the background music, hence replaced bro🙏

    • @easwaranvinoth
      @easwaranvinoth 3 ปีที่แล้ว +1

      @@Adiguru 👍👍👍🙏🙏🙏

  • @tamilyogi1019
    @tamilyogi1019 3 ปีที่แล้ว

    Guru padha Saranam..

  • @ganeshponnudurai6060
    @ganeshponnudurai6060 7 หลายเดือนก่อน

    Pls tell us about living yogi who can cure people illness.om namashivaya

    • @subashsivan
      @subashsivan 3 หลายเดือนก่อน

      Only yourself watch on your thoughts continuously

  • @namoobalaji4045
    @namoobalaji4045 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshp9970
    @sureshp9970 3 ปีที่แล้ว +1

    Trichy la irukura jeeva samathigal list kedaikuma...

  • @santoshugaragol4039
    @santoshugaragol4039 3 ปีที่แล้ว

    Repeatedly I'm requesting to you sir plz make all yr videos in English or hindi version atleast English subtitles

  • @SABAREE685
    @SABAREE685 3 ปีที่แล้ว +1

    🔔🔔🔔🔔🔔

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

    Anna muniyandi sidder patri oru vidio podunga

  • @mariappanp497
    @mariappanp497 2 ปีที่แล้ว +2

    குருவோ சரனம் மணமோ குரு

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

    sadhu sidhambaram swamygal varalaru vidio podunga

  • @indianyodha5164
    @indianyodha5164 3 ปีที่แล้ว

    Appa

  • @dnnagendhran1099
    @dnnagendhran1099 ปีที่แล้ว

    ஜூன் 21

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 3 ปีที่แล้ว +1

    அப்படி என்றால் என்ன அர்த்தம் இவர்தான் முருகர்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

    Anna niraya vidio pottutu pinnal delete panittu pinnadi adhi marupadiyum podringa en?

  • @sathiyasaravanan8012
    @sathiyasaravanan8012 3 ปีที่แล้ว +4

    சுவாமி சிவானந்தர் அப்பா,,
    போகரிடம் தீட்சை பெற்றது என்பதே தவறு....!

    • @deena2588
      @deena2588 3 ปีที่แล้ว +2

      Sir I also have this doubt can u explain the truth

    • @easwaranvinoth
      @easwaranvinoth 3 ปีที่แล้ว +2

      Can you please elaborate fully. Can you explain what you know fully please Bro?

    • @sathiyasaravanan8012
      @sathiyasaravanan8012 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QCVKDyGXesE/w-d-xo.html
      அப்பாவை பற்றி பிரம்மஸ்ரீ கணேஷ் ஐயா பேசியது..
      இப்போது ஜீவசமாதி ஆகிவிட்டார்.

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 3 ปีที่แล้ว +2

    இல்லை இவர் போகரிடம் தீட்சை வாங்க வில்லை

    • @sitharthasankar5732
      @sitharthasankar5732 2 ปีที่แล้ว

      யாம் இந்த ஜகம் தோன்றிய நாளில் இருந்தே இருக்கிறோம் என்கிறாா் சுவாமி.. யாம் சிவானந்த பரமஹம்சா் அல்ல ஜகத் ஜோதியாவோம் என்கிறாா் ...ஆதலால் தாங்களின் கூற்று சரியே

    • @jaggikartthik
      @jaggikartthik 2 ปีที่แล้ว

      @@sitharthasankar5732 Everyone is here from beginning not only sivananda paramahamsa

  • @kingmaker8949
    @kingmaker8949 2 ปีที่แล้ว +1

    அன்பருக்கு வணக்கம். சுவாமி சிவானந்த பரமஹம்சர் போகரிடம் தீட்சை வாங்கியவர் என்று சொல்வது தவறு. எந்த பாடலிலாவது ஆதாரம் இருக்கிறதா? இது போன்ற உண்மை தெரியாமல் பதிவிடாதீர்கள். சுவாமி சிவானந்த பரமஹம்சர் சுசீந்திரத்தில் சொற்பொழிவாற்றும்போது நாம் ஜகஜோதியாகும். சிவானந்த பரமஹம்சர் என்பது உலகோர் இட்ட பெயராகும் என்று அருளிச்செய்தார்கள். ஜகஜோதியானவருக்கு யார் தீட்சை அளிப்பது? அவருக்கு தீட்சை வாங்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு இப்போது இருப்பது ஐந்தாவது சமாதி என்கிற தகவலும் உண்டு. நமக்கு தெரிந்த தகவல்கள் மிகவும் சொற்பமே.

    • @loveranbu
      @loveranbu ปีที่แล้ว

      சகோதரா நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை சத்தியமும் கூட தகவல்கள் சில தவறாக உள்ளது . சுவாமிகள் கூறியுள்ளார் நாம் பல காரியம் இமயமலை சாரலில் செய்துள்ளோம் நீங்கள் அதில் சிறு துளி அறிவீர்களா என்று ஆகவே சிவானந்தருக்கு என்று ஒரு சரித்திரம் இல்லை ஜீவனுக்கு உண்டான சரித்திரம் சொல்வதற்கு யாம் வந்துள்ளதாக சாமியின் சித்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . அடுத்த வேத புத்தகத்தில் சுவாமி சொல்லி எழுதப்பட்ட மடலில் உள்ளதை கவனிக்கவும்......

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +2

    ஓம் சரஹணபவ

  • @omsakthi1842
    @omsakthi1842 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +3

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @banusubramani1780
    @banusubramani1780 3 ปีที่แล้ว +6

    ஓம் முருகா போற்றி

  • @puviarasan4250
    @puviarasan4250 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @ravichandirana44
    @ravichandirana44 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @PramodhM
    @PramodhM 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏