அருமை அன்பரே வணக்கம்,உங்களுக்கு கிடைத்திருக்கும் ஆசான் பணி மிக சிறப்பானதும் உன்னதமானதும்,உத்தமம் கூட,உங்கள் பதிவுகள் நிறைய ஆத்மாக்களுக்கு வழி கோலாக உள்ளது,தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்கள் நீங்கள் படித்து காண்பிக்க எல்லோருக்கும் தெளிவடைய வைக்கிறது,இறைவனுக்கு நன்றிகள் கோடானு கோடி நன்றிகள்
ஆத்ம வணக்கம் உங்கள் பதிவை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது இதில் நான் குறை சொல்லவில்லை இன்னும் உங்களுக்கு புரிஞ்சிக்க சிவானந்த பரமஹம்சர் அவர்தான் இந்த பிரபஞ்சம் அவரை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும் அவர் சொன்ன ஒரே வார்த்தை ஆதியும் அந்தமும் ஆமே உலகில் உள்ள ஜீவராசிகள் என் உயிர் இந்தப் யாம் இப்படியான ஒரு புரிய வைத்திருக்கிறார் இந்த உலகத்திற்கு இந்த உலகத்துக்கு உங்களால் சுவாமியின் வாழ்க்கை வரலாறு ஒரு சிறு துரும்பும் உங்களில் இருந்து வெளிப்பட்டு ஆத்ம வணக்கம்
சாமியோட சீடர் ஒருவருக்கு சாகா வித்தை என்று சொல்லி இப்போ சாமி இறந்துவிட்டாரா என்று தப்பான எண்ணம் வந்து விட்டது இதை சாமி சமாதியிலிருந்து கேட்கவே செய்த திருவிளையாடலே அந்த தலையில் அடிபட்ட காயம்
Really admired regarding ur explanation, it's really nice i pray d Arutperumjothi to bless you, to do ur further contribution to d public n society. All d best.
நித்தில் அண்ணன் சொல்வதில் செவி வழியாக கேள்விப்பட்டது, பழனி யில் சமாதி ஆனதும் அவரே வடகரை கொண்டு செல்ல அப்போதே ஓரு பக்தர் காவலர் எஸ்.ஐ கார் ஏற்பாடு செய்திருந்தார், மற்றும் தங்கள் சொல்லும் கதையில் ஒரு சில முக்கிய தவறுகள் உள்ளது
சுழுமுனை சுவாசம் என்பது எப்போது சித்திக்கும் என்று ஒரு காணொளி பதிவு தருவீர்களா. சுழுமுனை சுவாசம் நடைபெற என்ன செய்ய வேண்டும். என்பதை அறிய விரும்புகிறேன்.
@@karthikeyan-pk8iu மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@earningthamizha5916 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@earningthamizha5916 தம்பி, இங்கு நீங்களும், உங்களைப் போன்ற பலரும் தங்களை தமிழன், பச்சைத் தமிழன், தமிழன்டா, தமிழன் என்பதில் பெருமை என்கிறீர்கள். தமிழ், தமிழன், *Earning தமிழா* என பலவாறாக பெயரை வைத்துக்கொண்டு, அனைத்து பதிவுகளையும் தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றும் புறந்தள்ளி என்ன தமிழ், தமிழன் என்ற வீண் பெருமை வேண்டியுள்ளது உங்களுக்கு. நம் தாய்மொழி தமிழை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தயவுகூர்ந்து, இனி வரும் பதிவுகளில் தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
im a sidhavidyarthi ..... The final statement about his jeevasamadhi you got wrong information..... if you got a small injury after jeevasamadhi you are not go out of your body.... if you use a coconut to break your skull to come out of your body.... Jeevasamaadhi is not a simple word.... you can feel the presence of swami 's Jeevasamadhi mandir..... its made upon his own advice to one of his diciple.... Do more research on samaadhi and jeeva samadhi... keep up your good work.... thank you....
Sivananda parama hamsa solluringo, oru photo kuda edukka villaiyya, vallalar matheri. From Cinco Ranch, Houstan, the lone star state TX, 77494, USA 🇺🇸.

@@easyenlightenment7889 வணக்கம், உலகில் உள்ள அனைவருக்கும் அவர்களது தாய்மொழி உயர்ந்தது, சிறந்தது, அனைவருக்கும் தாய்மொழி பற்று இருப்பது இயல்பே. இதில் என்ன தவறுள்ளது, இதனை ஏன் அறியாமை என்கிறீர்கள் என புரியவில்லை. அப்படிப் பார்த்தால், நாட்டுப் பற்று, இனப் பற்று, தாய்ப் பற்று கூட அறியாமை என்பீர்கள் போல.
@@amc_99 வணக்கம், பற்று வைப்பது அவ்வளவு தவறா ? எனக்கு அறியாமையை பற்றி தெரியவில்லை. நீங்கள் உங்கள் தாய் தந்தையர் மீது, உடன் பிறந்தவர்கள் மீது, மனைவி குழந்தைகள் மீது பற்று வைப்பதில்லையா ?
Bro siddha vithai and vasi yogam same ah bro.. on the internet few are saying it's same and many say it's different... If you know could you share some information.. i just want to know it's mechanics not going to practice from watching videos... Asking for knowledge sake..
ஆத்ம வணக்கம் தம்பி தங்களின் போன் நம்பர் கிடைக்குமா தங்கள் வீடியோக்களை அடியேன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் தங்களிடம் நேரடி ஒரு வார்த்தை பேச வேண்டும்
வணக்கம் இராம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஆத்ம நமஸ்காரம் ஐயா தமிழ்நாட்டில் சித்த வித்யார்த்திகள் ,அப்பாவைப் பற்றி தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி
அப்பாவா
அருமை அன்பரே வணக்கம்,உங்களுக்கு கிடைத்திருக்கும் ஆசான் பணி மிக சிறப்பானதும் உன்னதமானதும்,உத்தமம் கூட,உங்கள் பதிவுகள் நிறைய ஆத்மாக்களுக்கு வழி கோலாக உள்ளது,தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்கள் நீங்கள் படித்து காண்பிக்க எல்லோருக்கும் தெளிவடைய வைக்கிறது,இறைவனுக்கு நன்றிகள் கோடானு கோடி நன்றிகள்
வணக்கம் நிதிலன் வாசி கற்றுள்ளேன், விரைவில் வடகரை போக வேண்டும் 🙏
ஆத்ம வணக்கம் உங்கள் பதிவை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது இதில் நான் குறை சொல்லவில்லை இன்னும் உங்களுக்கு புரிஞ்சிக்க சிவானந்த பரமஹம்சர் அவர்தான் இந்த பிரபஞ்சம் அவரை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும் அவர் சொன்ன ஒரே வார்த்தை ஆதியும் அந்தமும் ஆமே உலகில் உள்ள ஜீவராசிகள் என் உயிர் இந்தப் யாம் இப்படியான ஒரு புரிய வைத்திருக்கிறார் இந்த உலகத்திற்கு இந்த உலகத்துக்கு உங்களால் சுவாமியின் வாழ்க்கை வரலாறு ஒரு சிறு துரும்பும் உங்களில் இருந்து வெளிப்பட்டு ஆத்ம வணக்கம்
ஒருமணி"நேரம் ஏதோ தரமான சினிமாவுக்குள் சென்று வந்தது"போல்"உள்ளது அண்ணா
வாழ்க"வளமுடன் அண்ணா நீங்க
அருமையான"வீடியோ
அருமையான பதிவு
வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
Very happy for being a part of siddha Vidyarthi 😊😊😊🤩🥳
எங்கள் குருநாதர் 🙏🙏🌸🌸
நன்றிகள் தம்பி எங்கள் குருவின் குருவை பற்றி தெரிந்து கொண்டு இருந்தாலும் உங்கள் மூலம் அறிந்து கொண்டதும் இன்னும் தெளிவாக இருந்தது வாழ்க வளமுடன் தம்பி
ஆத்ம பிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு அருமை நன்றி
ஆனால் அவர் கையால அவரே தன் பற்றிய ஆதாரங்களை கிழித்தெறியப்பட்டன
சாமியோட சீடர் ஒருவருக்கு சாகா வித்தை என்று சொல்லி இப்போ சாமி இறந்துவிட்டாரா என்று தப்பான எண்ணம் வந்து விட்டது இதை சாமி சமாதியிலிருந்து கேட்கவே செய்த திருவிளையாடலே அந்த தலையில் அடிபட்ட காயம்
அப்பா ஜெகஜோதி அவர் ஜெகஜோதி என்றால் பரபிரம்ம ஒளி ஆகும் பரபிரம்ம ஒளியானது எந்த சித்தர் ரூபத்திலும் வருவார் அப்பாவே ஜெகஜோதி அவர்
Happy to be part of this community and if anyone want to get deep into get this read siddha vithai book which he written
அண்ணா நீங்க ஒரு மணி நேரம் போட்டா கூட நாங்கள் அதை முழுமையாக கேட்டறிந்து கொண்டு தான் போவோம் எல்லாம் நன்மைக்கே... நன்றி அண்ணா
மணி நேரம்.
@@mnallusamy2327 நன்றி அண்ணா
Recently addicted to u r vedios...நிறைய சித்தர்களை பத்தி உங்க மூலமா தெரிய வருது நன்றி புரோ🙏🙏🙏
அப்பா அப்பா❤
இன்று ஏன் இப்படி சித்தர்கள் இல்லை
பழம் கதைகளைதான் பேசிக்கொண்டிருக்கிறோம்
நன்றி ஐயா 🙏🏻🙏🏻 சுகமே சூழ்க 🙏🏻🙏🏻
Brother good day, I was supposed to ask of sivananda swamy,almost 6 month over, but you made finally , thank you bro
OM Swami Sivanantha Paramahamsar Potri ❤
Thanks for taking this topic... Who practice this are great human
நன்றி சகோ.... ஆத்மா வணக்கம் 🙏
Aadma Namaskaaram🙏🙏🙏🌹
சிறப்பு 💕
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்
Ithupondru pala mukiya varalatrukalayum mei porutkalayum engalaku alithamaiku nandri Anna ❣️☺️🙏
❤🙏Vadakarai vallal🙏❤
VERY INTERESTING TO LISTEN TO SIDHAR STORIES THIS SIDHAR IS SPECIAL FROM MY POINT OF VIEW
Yes it is ..... Just visit this siddha samaj place vadakara ..... And swami sivanadha paramahamsar samadi... And pray you will get stress relief 😊😊😊
Nice❤ I learned a good lesson in my life to reach god
தமிழில் எல்லாவற்றிலும் இரண்டு வகையான கதைகள்
உண்டு. ஆனால் நமக்கு
கருப்பொருளே முக்கியம்
Really admired regarding ur explanation, it's really nice i pray d Arutperumjothi to bless you, to do ur further contribution to d public n society. All d best.
நல்ல பதிவு நன்றி ஐயா
Atma Namaskaram 🙏🏻😊💐
நித்தில் அண்ணன் சொல்வதில் செவி வழியாக கேள்விப்பட்டது, பழனி யில் சமாதி ஆனதும் அவரே வடகரை கொண்டு செல்ல அப்போதே ஓரு பக்தர் காவலர் எஸ்.ஐ கார் ஏற்பாடு செய்திருந்தார், மற்றும் தங்கள் சொல்லும் கதையில் ஒரு சில முக்கிய தவறுகள் உள்ளது
Swami sivananda paramahamsa 🔥 🔥
😄
மிக சிறப்பு👍🙏
Very nice,informative.🙏🏻
Very informative one .
ஒருவரே எல்லோரும் ஆக இருக்க முடியாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சிவானந்த பரமஹம்சர் சுவாமி என்பவர் அவர் ஒருவரே...
Iyya manidar rubathil ungalai deivamai parkiren.
வணக்கம் நித்திலன் மிக்க நன்றி , ஒரு ஸ்வாமியின் மோக்ஷ சூத்திர நூலை விளக்குவீர்களா இது அடியேனின் பணிவான விண்ணப்பம் 🙏
சுழுமுனை சுவாசம் என்பது எப்போது சித்திக்கும் என்று ஒரு காணொளி பதிவு தருவீர்களா. சுழுமுனை சுவாசம் நடைபெற என்ன செய்ய வேண்டும். என்பதை அறிய விரும்புகிறேன்.
தன் வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்)"
Very interesting super thankful to u
Mikka nandri finally you done it
*மிக்க நன்றி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@@Dhurai_Raasalingam தெய்வமே மன்னிக்கவும் நீங்க இருக்கீங்கன்னு மறந்துட்டேன் அண்ணா.. 😀😀
@@karthikeyan-pk8iu மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Athma namaskaram sivanandha pharamahamsar அப்பா ven history thalevaga sonnathuku mikka nandri anna 🙏🙏🙏🙏🙏🙏
தம்பி, ஏன் இந்த வெட்டி பெருமை தமிழ், தமிழா என்றெல்லாம்.
@@Dhurai_Raasalingam thavay attra pathivu ethu yanga eruthu tha varenglo tharela oru comedy panna unmay appothumay kassakathan saiyum. Unmay arinthu passavum
@@earningthamizha5916 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@earningthamizha5916 தம்பி, இங்கு நீங்களும், உங்களைப் போன்ற பலரும் தங்களை தமிழன், பச்சைத் தமிழன், தமிழன்டா, தமிழன் என்பதில் பெருமை என்கிறீர்கள்.
தமிழ், தமிழன், *Earning தமிழா* என பலவாறாக பெயரை வைத்துக்கொண்டு, அனைத்து பதிவுகளையும் தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றும் புறந்தள்ளி என்ன தமிழ், தமிழன் என்ற வீண் பெருமை வேண்டியுள்ளது உங்களுக்கு.
நம் தாய்மொழி தமிழை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
தயவுகூர்ந்து, இனி வரும் பதிவுகளில் தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@Dhurai_Raasalingam ungal thamizh pattru megavum chiranthathu yannaku thamizhil chinna pizhaigal varum athala than eppdi azhuthugiran mattrabadi ondrum ellai
நன்றி அண்ணா
Nandri
Many thanks Nithi 🙏
Ishwara ikiyam aganum Palani poi irukar correct, but avanga follower Inemel avar namala kelvi kekamataru therinja udane avar anga iruthu eduthu poitanga. So soulful is gift from nature . Uire iraivan enpathu unmaitha bro.
Sidda vidhai book and rules regulations pathi pesunga bro , food habits etc
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
im a sidhavidyarthi ..... The final statement about his jeevasamadhi you got wrong information..... if you got a small injury after jeevasamadhi you are not go out of your body.... if you use a coconut to break your skull to come out of your body.... Jeevasamaadhi is not a simple word.... you can feel the presence of swami 's Jeevasamadhi mandir..... its made upon his own advice to one of his diciple.... Do more research on samaadhi and jeeva samadhi... keep up your good work.... thank you....
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே
சிவசிவா
Sivananda parama hamsa solluringo, oru photo kuda edukka villaiyya, vallalar matheri. From Cinco Ranch, Houstan, the lone star state TX, 77494, USA 🇺🇸.
Ungala Naa nerla parkanum... Frnd ...gundalini
வணக்கம் ரிஷி
Nice n Frank talk - thank u
Unga videos fulla pakkren super sir
தம்பி மன்னிக்க வேண்டும் சிவானந்த பரமஹம்சர் ஆசிரமம்
Bro how did his forehead get hurt if a sword get's shattered when hit on him? Seems ironical and confusing...
நன்றி அண்ணா நன்றி இது தான் தேடிக் கொண்டிருந்தேன் அருமையான பதிவு அண்ணா
Pls ayyaaaaaaaaaaa kasavanampatti mouna guru swamigal pathi podunga ayya, plsssssssssssssssssss
கண்டிப்பாக ஐயா
வணக்கம் நித்திலன்😊
வணக்கம்க
நண்பரே அப்படியே ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி ஒரு வீடியோ போடுங்க
இங்கு உண்டு ஐயா - th-cam.com/video/mtWpiQuNAVc/w-d-xo.html
நன்றி நான் அந்த பதிவை பார்கவில்லை
பார்த்து விட்டேன் நண்பரே நன்றி. நான் கோவை ராமகிருஷ்ண மிஷன் ல படித்த மாணவன்.
என்னுடைய குரு ஸீரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
வணக்கம் அண்ணா
வணக்கம் தம்பி
@@NithilanDhandapani hi anna
Nice 😇🙏 Thank you 😇 🙏
Broo nenga yara pathi pesunalum front la avangaloda photos ah show pani story sonega na, romba nalla irukum, visual ah feel pana mudiyum,
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Bro brahma kumaris Meditation Solluga ji ....pls
More about the same pl❤
1st comment hiiii nithi bro
வாங்க வாங்க வணக்கம்
Super anna 👍💐👌
அஸ்டவக்ரர் பற்றி மேலும் விளக்க பதிவு போடவும் தம்பி
Hi sir, Big Fan
Oie Gamer !!! Such a surprise to meet you here. Thank you da
Thank you bro 👍.
நன்றி சகோதரா
Kumba rasi sollunga sir🙏
Bro please tell maha priyava cure black magic
Hi anna vanakkam🙏🙏🙏
வணக்கம் சகோதரி
மாக்கான்சுவாமி
Pathi poduga
Sarkkarai Amma siddhar story
Hi how is it
புரியவில்லை நண்பரே
வடகரை எந்த ஊரில் உள்ளது.
Calicut dist. Kerala
Hi anna ! Aravindhar patri pleaee
வணக்கம் தம்பி
Anna unga biography pathi oru video podunga , ethuku epdi neenga ithukula vanthinga , flashback yenna
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam மொழி மீது உள்ள பற்றும் ஓர் அறியாமையே😇
@@easyenlightenment7889 வணக்கம், உலகில் உள்ள அனைவருக்கும் அவர்களது தாய்மொழி உயர்ந்தது, சிறந்தது, அனைவருக்கும் தாய்மொழி பற்று இருப்பது இயல்பே. இதில் என்ன தவறுள்ளது, இதனை ஏன் அறியாமை என்கிறீர்கள் என புரியவில்லை.
அப்படிப் பார்த்தால், நாட்டுப் பற்று, இனப் பற்று, தாய்ப் பற்று கூட அறியாமை என்பீர்கள் போல.
@@Dhurai_Raasalingam எல்லாமே நீங்களே பற்று னு சொல்லிட்டீங்க 😂😂பற்று வைப்பதே அறியாமை தான் 😁
@@amc_99 வணக்கம், பற்று வைப்பது அவ்வளவு தவறா ?
எனக்கு அறியாமையை பற்றி தெரியவில்லை.
நீங்கள் உங்கள் தாய் தந்தையர் மீது, உடன் பிறந்தவர்கள் மீது, மனைவி குழந்தைகள் மீது பற்று வைப்பதில்லையா ?
Evolu research panni solringa enna work sir neenga panringa speech clear aa puridhu
Bro siddha vithai and vasi yogam same ah bro.. on the internet few are saying it's same and many say it's different... If you know could you share some information.. i just want to know it's mechanics not going to practice from watching videos... Asking for knowledge sake..
redhills near irukura vadakaraiya brother??
No kerala
வணக்கம் தமிழ் அரசன், பெயரில் மட்டுமே டமிழ் உள்ளது, பதிவுகளில் தமிழ் இல்லையே.
Ayya,can you please repeat the store where you buy books? You said about a store in Chennai but I forgot the name.
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், பதிப்பகத்தார் தாமரை நூலகம், சென்னை
@@NithilanDhandapani thank you
Bro Mayamma siddar biography please thank you SRITHAR.R B'LORE
Bro Coimbatore la yenga bro irukiga
Anna vasthu patti video podunga
இதில் உண்டு ஐயா - th-cam.com/video/ucfKUF7vgA4/w-d-xo.html
அதென்ன பட்டி வீடியோ.
🙏🙏🙏
👍✨️👍
அண்ணா சித்த வித்தை எங்க சொல்லி தருவாங்க please சொல்லுங்க 🙏🙏
Your place please
8:14 narashima bharathi ivaru dhane odha guru swami story layum varuvaru?
🙏🏻❤️😊
Yaareyum bhayappedarthkkum maryadhai kidakkarthkkum swamy sidhyavidhya pannale, mokshathkk, nirjeeva samadhikkahe panne, appo ovvoru nelei varumbothum correcta japam pannumboth automatically sidhi varuth, ath vijayakanth padathkk pole swamy summa senkathalle,
ஆத்ம வணக்கம் தம்பி தங்களின் போன் நம்பர் கிடைக்குமா தங்கள் வீடியோக்களை அடியேன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் தங்களிடம் நேரடி ஒரு வார்த்தை பேச வேண்டும்
bro age of shiva pathi podunga
சகோ ஒரு முச்சு ஓட வேண்டும் என்பது இடமா வலமா கூறவும்
Jevan ulle erupathu tha jeeva samadhi
Anna yogi body a ethum aagathunu soninga ,aparam yen 'tat wale baba' va konutanga
வணக்கம் இராம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.