போகரின் வரலாறு l bogar history l bogar I போகர் - வாழ்க்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 395

  • @nareshnaga4362
    @nareshnaga4362 3 ปีที่แล้ว +8

    ஒரு அருமையான பதிவு... உங்களின் இனிய குரலால் ஒரு வழலாற்றை தெரிந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +3

    எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும்...🙏❤️🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 ปีที่แล้ว +10

    ஓம் ஸ்ரீ போகர் சித்தர் திருவடி சரணம் 🙏🙏

  • @balubalu40
    @balubalu40 5 ปีที่แล้ว +9

    மிகப்பெரிய சக்தி வாய்ந்தவர்கள் ரிஷிகள் இரண்டாவது முனிவர்கள் மூன்றாவது சித்தர்கள் நான்காவது ஞானிகள் அஞ்சாவது சாமியார்கள்
    இப்படி சித்தர்கள் மருத்துவமும் கலைகளையும் கற்றுக் கொடுத்தவர்கள்
    அதில் போகர் என்பவர் காலங்கிநாதர் உடைய சிஷ்யன் -- எல்லாம் கற்றுக் கொண்டார்

  • @gowrisankar2756
    @gowrisankar2756 3 ปีที่แล้ว +11

    போகர் பெருமானே போற்றி போற்றி

  • @babubabu5075
    @babubabu5075 ปีที่แล้ว +1

    ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் போகர் சித்தர் துணை❤❤❤

  • @jayabalan7620
    @jayabalan7620 5 ปีที่แล้ว +11

    மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் மதிப்பு மிக்க போகர சித்தர் அவர்களின் மதிப்பு மிக்க போக்கிசமாண பாடல்கள் பதிவிட வேண்கிறேன்

  • @arunaaron6274
    @arunaaron6274 ปีที่แล้ว

    Om Namashivaaya❤… Aiyaa arumayaana Padhivu… Ennakku Oru Siriya Sandhegam…..
    Andhanargal Bogarai Kandu Siritharagal Endru Koorineergal…..Puramudambu Endral Enna Aiyya….. Konjam Vilakki Koorungal Aiyaa……@dheivigadhesam

  • @saraswathisundhar4627
    @saraswathisundhar4627 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @pallavijanani7496
    @pallavijanani7496 5 ปีที่แล้ว +130

    சாதி எதுவாக இருந்தாலும்கூட அவர் செய்த தியானத்தை மதிக்ககற்றுகொள்ளுங்கள் அதுவே தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

    • @dharmaraj9735
      @dharmaraj9735 5 ปีที่แล้ว +2

      Hiii

    • @gowthama9167
      @gowthama9167 5 ปีที่แล้ว +13

      ஏன் இப்போது நீ சாதி பற்றி பேசுகிறாய்

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 5 ปีที่แล้ว +21

      இதுல எங்க சாதி வந்தது. சலவைத்தொழிலாளி மகன் என்பது சாதியா? இங்கதான் சாதியை கட்டிக்கிட்டு அழுவறோம். சீனாவுல ஏது சாதி?
      சலவைத்தொழில்னா அது ஒரு தொழில்... அவ்வளவுதான்.

    • @ஆதிதமிழன்-ங5ஞ
      @ஆதிதமிழன்-ங5ஞ 4 ปีที่แล้ว +6

      நான்கு வர்ந்நம் உண்டு. சீனா உம் ஹிந்து தேசம் தான் கமுநிஸ்கள் வரும் வரை

    • @devakip8328
      @devakip8328 4 ปีที่แล้ว

      .

  • @saimalar2692
    @saimalar2692 3 ปีที่แล้ว +5

    Unka voice nice Brother... I like Bokar siddhar...🌹🙏❤️

  • @muthu9004
    @muthu9004 10 หลายเดือนก่อน

    போகர்🎉 சைனாவில் இருந்து தமிழகம் வந்துள்ளார் போகர் தமிழகத்தில் பிறந்து சைனா சென்றுள்ளார் தமிழன் என்றும் புனிதமானவன் பாக்கியவன் இறையருள் என்றும் தமிழனுக்கு உண்டு அந்தவழியில் சோழன் திரைகடல் கடந்து பல தேசங்களை ஆண்டு பல ஆலயங்களை எழுப்பி இன்றும் உலகமக்களிடம் நிலைத்துள்ளான் மக்களே ஒரே வார்த்தையில் சொன்னால் தமிழன்டா

  • @shansaran8387
    @shansaran8387 5 ปีที่แล้ว +44

    சீனாவிலும் இவர் வாழ்ந்துள்ளார். சித்தரல்லவா ௮தனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவிலும், சீனாவிலும் வாழ்ந்துள்ளதாக புத்தகங்களில் உள்ளது

    • @madhusudhananvenu8945
      @madhusudhananvenu8945 5 ปีที่แล้ว +6

      China vil Ivar peyar
      Bo yaang ...

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 5 ปีที่แล้ว +1

      சீனாவிலும் அல்ல... போகரே சீனாக்காரர்தான்... அகத்தியரும் கூட

    • @kalaivanan1028
      @kalaivanan1028 5 ปีที่แล้ว

      Jay You bogar kuligai uthaviyal agaya margamaga China send Ru vanthavar

    • @santhoshm83
      @santhoshm83 3 ปีที่แล้ว +1

      உண்மை

  • @muthumania2082
    @muthumania2082 5 ปีที่แล้ว +7

    உங்கள் குரல் மிகவும் அருமை

  • @lg4016
    @lg4016 4 ปีที่แล้ว +4

    அருமை அய்யா

  • @AnandAnand-gc9de
    @AnandAnand-gc9de 4 ปีที่แล้ว +1

    Arumai 👌👌👌👌

  • @akshitharavichandran3884
    @akshitharavichandran3884 ปีที่แล้ว

    அன்புமிகு சிவ சொந்தங்களே, பழனியில் இன்றும் போகர் பெருமான் பிரதி வெள்ளி கிழமை இரவு "போகர் குடிலில்" வெளிப்பட்டு அருளாசி அளிக்கிறார்.
    இக்குடில் பழனியில் கொடைக்கானல் ரோட்டின் ஆரம்பத்தில்,நட்சத்திரா ஓட்டல் அருகே உள்ளது.
    உண்மையை உணர விரும்புவோருக்கு இச் செய்தி நன்மைகளையே
    6:44 அளிக்கும்.ஓம் நமசிவய!

  • @thanabalakrishnan3052
    @thanabalakrishnan3052 3 ปีที่แล้ว +1

    அருமை,,💐💐💐💐💐💐💐

  • @km.balameedio5956
    @km.balameedio5956 2 ปีที่แล้ว +1

    போகர் பெருமானே போற்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @rudranravi1334
    @rudranravi1334 2 ปีที่แล้ว +5

    ஓம் போகர் குருவே நமக 🙏🔥🙏

  • @meganathan1180
    @meganathan1180 3 ปีที่แล้ว +2

    எம் குரு சுவாமி போகர் 🙏🙏

  • @kunaseelanjegan546
    @kunaseelanjegan546 5 ปีที่แล้ว +23

    ஓம் போகர் திருவடிகள் போற்றி 🙏🙏

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா 🙏

  • @aravinthank5524
    @aravinthank5524 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி

  • @yamunadevi1552
    @yamunadevi1552 4 ปีที่แล้ว +3

    Super sir, thank you

  • @babuvignesh9236
    @babuvignesh9236 ปีที่แล้ว

    Namaskaram

  • @abellaagency9958
    @abellaagency9958 5 ปีที่แล้ว +9

    Pls do more videos with ur voice....lots others videos I see of else...they try to sound like from horror movie... your voice was so calm and nice to hear the stories....

  • @sivareva1125
    @sivareva1125 5 ปีที่แล้ว +18

    அந்த சிலையில் கோரக்கர் சித்தர் பங்கும் உள்ளது அவர்தான் சீடராக பணியில் இருந்தார்

  • @velrvel893
    @velrvel893 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @prabhusivam3773
    @prabhusivam3773 5 ปีที่แล้ว +48

    முற்றும் கடந்தவர்கள் தான் சித்தர்கள்.... இது ஜாதி பெருமை அல்ல... உள்ளதை உள்ளவாறு பதிவு செய்ய வேண்டும்... வரலாற்று பிழை கூடாது... அல்லது வீடியோ போடும் போது ஜாதிய குறிப்பிட கூடாது. நான் கூறுவது போகர் 7000 சப்தகாண்டம் நூலை படித்த பின் இதை பதிவு செய்கிறேன்... போகரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் போகர் 7000 சப்தகாண்டம் 6ம் பாகம் நூலை வாங்கி படித்து தெரிந்து கொள்ளவும். அவர் தன்னை பற்றி அந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்...

    • @breaktime8560
      @breaktime8560 5 ปีที่แล้ว

      Online la kidaikuma ayya?

    • @shrastigroup7548
      @shrastigroup7548 5 ปีที่แล้ว

      Book engu kidaikum

    • @sasee1974
      @sasee1974 5 ปีที่แล้ว +2

      சித்தர்களின் விபரத்தை மற்றவர்களிடம் சொல்வதே ஒரு பெரும் புண்ணியம்.

    • @manomahacouples
      @manomahacouples 5 ปีที่แล้ว +2

      Ithuve vera jathiya solirntha ama nu sombu thukirpala nee??

    • @udayakumar3848
      @udayakumar3848 5 ปีที่แล้ว

      @@breaktime8560 thamarai publications Chennai.
      vijaya pathipagam Coimbatore.

  • @nanusri4558
    @nanusri4558 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ உண்மையை அறிந்து பயணம் செய்த குருவின் அருளால் சிவா

  • @nanusri4558
    @nanusri4558 3 ปีที่แล้ว +1

    போகர் சித்தரின் பாடல் ஒன்று வெளியிடவும்

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 4 ปีที่แล้ว +1

    Nandri vanakam guruve saranam

  • @jagathishjagathish5002
    @jagathishjagathish5002 3 ปีที่แล้ว +2

    Om Namasivaya.....

  • @lv_suresh.a3748
    @lv_suresh.a3748 3 ปีที่แล้ว +1

    Appaney Om muruga 🙏💐

  • @sathishkutty4353
    @sathishkutty4353 5 ปีที่แล้ว +2

    super👍

  • @kailashchannel1264
    @kailashchannel1264 3 ปีที่แล้ว +1

    என்இஸ்டதெவம்அகத்தியர்போற்றி

  • @s.thiruvenkataratnam4506
    @s.thiruvenkataratnam4506 4 ปีที่แล้ว

    Thanks nice 🤗 lovely

  • @primehistory1793
    @primehistory1793 4 ปีที่แล้ว +2

    பரத்வாஜ முனிவரை பற்றி சொல்லுங்கள் அய்யா

  • @AnuRadha-f1i5f
    @AnuRadha-f1i5f 10 วันที่ผ่านมา

    Siddher bhoger which dynasty?

  • @loganathantharani2599
    @loganathantharani2599 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sankarsalche249
    @sankarsalche249 2 ปีที่แล้ว

    போகர் ஐயா துணை

  • @vijayed6393
    @vijayed6393 2 ปีที่แล้ว

    போகர் அவர்கள் தமது குறிப்பு நூல்களில் ஒன்றில் கூட நவனஷான சிலை செய்தது தாம் தான் என்று குறிப்பிடவில்லை பிறகு எப்படி??????

  • @konganar9915
    @konganar9915 2 ปีที่แล้ว +1

    போகர் போற்றி

  • @sarankannan6737
    @sarankannan6737 5 ปีที่แล้ว +5

    இவர்தான் இந்தியா 2033இல் இந்தியா வல்லரசு ஆகும் என கூறியுள்ளார். ஒரு நடுத்தர வயது உடையவர் இந்தியாவை ஆட்சி செய்வாா் எனவும் அதனை சார்ந்துள்ள நாடுகள் பயன் பெறும் எனவும் கூறியுள்ளார்.

  • @ganeshassociates
    @ganeshassociates 4 ปีที่แล้ว +1

    I love BOGAR so much....

  • @dharanmanju1586
    @dharanmanju1586 5 ปีที่แล้ว +11

    ஓம் நமச்சிவாய

  • @Samu-iz4fu
    @Samu-iz4fu 2 ปีที่แล้ว

    Mesmraig voice

  • @soundarajana2112
    @soundarajana2112 5 ปีที่แล้ว +1

    Super

  • @ML.mubesh
    @ML.mubesh ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏💪💪🔥🔥🔥🙏🙏

  • @venkatraman3655
    @venkatraman3655 2 ปีที่แล้ว +1

    Can any one please let me know why there are no female sidhhars ??

  • @vijilashmi6455
    @vijilashmi6455 4 ปีที่แล้ว +1

    Super voice

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 4 ปีที่แล้ว +2

    After 18.... how many added in siddhas list..

  • @kannansolomon5611
    @kannansolomon5611 4 ปีที่แล้ว

    உனனுடைய கதை நல்லாயிருகக்கு

    • @vel3263
      @vel3263 3 ปีที่แล้ว

      மூணு ஆணியை புடுங்க தெரியாதவனை வழிபடும் மடப்பயல்களுக்கு அப்படி தான் இருக்கும்.... சித்தர்கள் பற்றி பேச உனக்கு துளி அளவு தகுதி கிடையாது... உனது கீழான நிலையை கண்டு வருந்துகிறேன்

  • @karthicks859
    @karthicks859 5 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு.நன்றி 🙏😀

  • @SekarR-vr9lf
    @SekarR-vr9lf 3 ปีที่แล้ว +2

    போகர் வம்சா வழியினர் இன்றும் வாழ்கின்றனர்.

  • @balavenkat4586
    @balavenkat4586 3 ปีที่แล้ว

    Sound is enough

  • @எழில்மிகுகோலங்கள்-ர5ச

    நன்றி அய்யா

  • @pushpavanamsiva6986
    @pushpavanamsiva6986 2 ปีที่แล้ว +1

    ஓம் சித்தாய நமஹ

  • @Hindhu.Bharath
    @Hindhu.Bharath 4 ปีที่แล้ว +3

    போகர் என் கனவில் அடிக்கடி வருவார்...பழனி இல் மிகப் பெரிய புதையல் உள்ளதையும் என்னிடம்...

    • @Seyon144
      @Seyon144 4 ปีที่แล้ว +2

      Really..

    • @moonlover3080
      @moonlover3080 3 ปีที่แล้ว +4

      பழனி மலையே மிக பெரிய புதையல் தான்

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 4 ปีที่แล้ว +3

    மனதை ஒரு நிலை படுத்த முடியாது.. மனதை கடக்கலாம்

  • @sureshap7353
    @sureshap7353 4 ปีที่แล้ว +1

    Super🙏🙏🙏 💯👍

  • @Jupt92
    @Jupt92 2 ปีที่แล้ว

    Bokar siddahar OM Muruga Potri

  • @dhinagarajj4523
    @dhinagarajj4523 2 ปีที่แล้ว

    I love you

  • @sanjaycivil2ndyear526
    @sanjaycivil2ndyear526 3 ปีที่แล้ว +2

    Om pokar ayyasaranam

  • @praveensaravana7535
    @praveensaravana7535 5 ปีที่แล้ว +10

    சிவாயநம...🕉

  • @RamesgSiva
    @RamesgSiva ปีที่แล้ว

    Ayya vanankinnal nallathe nadakkuthu ivar

  • @ennapandrathunutheriyala6374
    @ennapandrathunutheriyala6374 5 ปีที่แล้ว +4

    Why bogar created Murugan statue instead of shiva???

  • @dineshkumar-of1tq
    @dineshkumar-of1tq 5 ปีที่แล้ว +6

    How do u know bogar cames from chine??

  • @hari123deva
    @hari123deva 4 ปีที่แล้ว

    Kettukitea errukalam pola erruku ... Manasuku santhosama erruku..

  • @sundarsundar644
    @sundarsundar644 4 ปีที่แล้ว

    Om muruga potri potri om saravana potri

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 4 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @manikandan-co3ut
    @manikandan-co3ut 5 ปีที่แล้ว +20

    அதிகாரபூர்வ வரலாற்றை படியுங்கள்,

  • @prabhusivam3773
    @prabhusivam3773 6 ปีที่แล้ว +59

    திருத்தம் வேண்டும். He belongs to goldsmith family in tamilnadu

    • @manikandan-co3ut
      @manikandan-co3ut 6 ปีที่แล้ว +9

      உண்மை ,,,

    • @madhusudhananvenu8945
      @madhusudhananvenu8945 5 ปีที่แล้ว +5

      Nanum ORU viswakarma .....
      Sithargaluku Madham illai
      Jadhi illai ,
      Koil kurippittu kumbida matarhal ....
      Sithargal thannai arindhirukkum nilai il ullavar
      nan yar endrunardhavar ...
      Anu vin matrathinal adhai moochinal adakka valla sila sithu velaigal seyya vallavar .
      Unavu thanni innum sila manidha thevaigal illadha nunniya peruveli ....
      Avargal ku elkam
      Anbu arivu nunukkam thedal eaga iravNin cosmic energy prabanja aatralal vazhum uayarndha ullangal konda thoovayvar . Avar yendha kattukum katamaipukum pirivirkum ulavar alla .... Podhuvana vargal ...... 🙏🙏🙏

    • @madhusudhananvenu8945
      @madhusudhananvenu8945 5 ปีที่แล้ว +6

      @Pavi Thra ஜோதியாக போணவர்கு eadhuma ஜாதி ....
      ஜோதி க்குக் பேர் உண்டோ

    • @madhusudhananvenu8945
      @madhusudhananvenu8945 5 ปีที่แล้ว

      @Pavi Thra ஜோதி அல்லாம் ஒண்ணு தான் . இறைவனிடமிருந்து வந்த ஜாதி தான் ஜோதி .
      நிண்ணுடல் என்பது பரம்பொருளின் துகள் ......

    • @madhusudhananvenu8945
      @madhusudhananvenu8945 5 ปีที่แล้ว +3

      @@rajakulamedia7237 😁😁😁🙏🙏
      Ne vannar nenacha avar vannar ,
      Ne kammalan nenacha avar kammalar , chatriyan nenacha avar chatriyan ...
      ஈன்றோரையும் ஈன்றெடுத்த ஈன்றோன் இறைவன் ஒருவனே.
      அப்பணுக்கெல்லாம் அப்பன் .

  • @naveenthevar4696
    @naveenthevar4696 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @Kumar-bk3xr
    @Kumar-bk3xr 5 ปีที่แล้ว +6

    🇸🇻போகர் வண்ணார்🇸🇻

    • @crazycock156
      @crazycock156 5 ปีที่แล้ว +3

      He is from China ..a top level chemist

    • @sivaparbhakaran3546
      @sivaparbhakaran3546 5 ปีที่แล้ว +1

      போகர் கம்மாளர் தா bro

  • @murasolimaran5729
    @murasolimaran5729 4 ปีที่แล้ว +1

    Om namachivaya om

  • @VijayaRam-my7fg
    @VijayaRam-my7fg 7 หลายเดือนก่อน

    Athi maha iraivan bogar pugal onghuga

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 5 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய ஓம் சித்தர்களே போற்றி போற்றி

  • @jayanthip1340
    @jayanthip1340 3 ปีที่แล้ว

    அவ்வளவு கஷ்டமா இருக்கு

  • @prabhusivam3773
    @prabhusivam3773 5 ปีที่แล้ว +8

    போகர் பத்தின உண்மையான வரலாறை கீழே உள்ள link ல பார்க்கவும்.palani.org/bhogar-life.htm

    • @prabhusivam3773
      @prabhusivam3773 5 ปีที่แล้ว +1

      @@rajakulamedia7237
      th-cam.com/video/POr73xeHR2A/w-d-xo.html

    • @solaianandha5148
      @solaianandha5148 5 ปีที่แล้ว

      Beohar Punya

    • @kparthiban1481
      @kparthiban1481 5 ปีที่แล้ว

      @@rajakulamedia7237 க்ஷேத்திரம்
      ,

      ,, ஃ,

  • @ChandraSekar-bj7bu
    @ChandraSekar-bj7bu ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @parthis2829
    @parthis2829 5 ปีที่แล้ว +2

    Thanks

  • @mvkmvk5011
    @mvkmvk5011 4 ปีที่แล้ว +18

    யோவ் அவரோட பிறந்தஊர் தமிழ்நாடு தான், எல்லாம் தெரிஞ்ச மட்டும் வீடியோ போடு

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +1

    அகரம்

  • @deepakkannan7924
    @deepakkannan7924 5 ปีที่แล้ว +3

    Om Muruga Thunai

  • @srijuly27
    @srijuly27 5 ปีที่แล้ว +1

    Arumaiyaana tezhiivaana kural !!

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 4 ปีที่แล้ว

    பழனிக்கு நான் அடிகடி போவேன் ஆனா அவர் சமாதியா பார்த்ததே இல்லை

  • @thasantharani7222
    @thasantharani7222 4 ปีที่แล้ว +7

    சீனா அவர் பிறப்பிடம் ❎ தவறானது

  • @jayanthip1340
    @jayanthip1340 3 ปีที่แล้ว

    நான் நம்புகிறேன் போகர் என் கணவரை திருப்பி தருவாரா

  • @manojs2410
    @manojs2410 5 ปีที่แล้ว +1

    Arumaiyana kural👌

  • @skmastrology
    @skmastrology 4 ปีที่แล้ว

    శ్రీ కరుమారిఅమ్మన్ ,యూట్యూబ్ ఛానల్, జ్యోతిష్యం చెప్పబడును,మీ సంపూర్ణ జాతకం చెప్పబడును. గురువుగారు ఫోన్లోనే జాతకం చెప్పగలరు,

  • @KodeswaranKodeswaran-hf2ub
    @KodeswaranKodeswaran-hf2ub 10 หลายเดือนก่อน

    Shiv Shakti🔥🔥🔥🔥

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 4 ปีที่แล้ว +1

    போகர் சமாதி எங்கு உள்ளது பழனி முருகன் கோவிலில் உள்ளதா இல்லை அருகில் உள்ளதா, பழனி மலை மேலே இருந்து பார்த்த உடனே பக்கத்துல ஒரு மலைக்கோவில் தெரியும் அது என்ன கோவில் ...

    • @ranjithranjith1784
      @ranjithranjith1784 หลายเดือนก่อน

      பழனில சாமி கும்பிடிட்டு வெளிய vanthathum ரைட் sidu last la இருக்கு. 🙏🏻

  • @LathaLatha-uv2nq
    @LathaLatha-uv2nq 4 ปีที่แล้ว +2

    🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srijuly27
    @srijuly27 5 ปีที่แล้ว +5

    Interesting varalaaru !!

  • @merakids9404
    @merakids9404 4 ปีที่แล้ว +3

    Bogar pls corona va olithu kattunga engalai kappatrungal

  • @baalupr4895
    @baalupr4895 3 ปีที่แล้ว +1

    POGAR PODUM SIDDAM ,ADARMATHIRKU KALANGUM SIDDAM
    P.R.BAALU BJPIAN JAIHIND BARATH MATA KI JAI 👏
    PM OF INDIA 🇮🇳

  • @மஞ்சுவிரட்டு-ன6ழ
    @மஞ்சுவிரட்டு-ன6ழ 3 ปีที่แล้ว

    Athum illama 1 pairavar silai muluvathumaga navapasana maga maravillai ithanai antha silai visamaga maariyathu indru varai antha kovil pairavarukku padayal seiyum entha prachathamum pakthar kalukku valanga padathu
    Antha silai parkka murugan pondrum theriyum