ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் புதையலின் கதை | கதைகளின் கதை | News7 Tamil Prime

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 511

  • @unofflesnar9819
    @unofflesnar9819 3 ปีที่แล้ว +414

    இப்படிப் பட்ட மன்னர்களை பார்த்து விட்டு கோவில் கட்டும் போது நீர் மோர் குடுத்த பெண்மணியின் பெயரை யும் கல்வெட்டுகளில் பதித்த நமது அரசர்க்கு அரசன் இராச ராச சோழனை எண்ணி பெருமை கொள்கிறேன்

    • @rdprinting666
      @rdprinting666 3 ปีที่แล้ว +31

      பெருமைக்கும் புகழுக்கும் என்றுமே சொந்தகாரர் இராஜ ராஜர் அருண்மொழி வர்ம சோழர்

    • @chandrantnstc2924
      @chandrantnstc2924 3 ปีที่แล้ว

      @@rdprinting666 by no
      by

    • @muthuchamyk5414
      @muthuchamyk5414 3 ปีที่แล้ว

      @@chandrantnstc2924 nu
      B bbye

    • @tristenbrooks5571
      @tristenbrooks5571 3 ปีที่แล้ว

      instaBlaster.

    • @SivaSiva-fg6wj
      @SivaSiva-fg6wj 3 ปีที่แล้ว

      Hi

  • @traveltime1892
    @traveltime1892 3 ปีที่แล้ว +454

    இதை விட அதிக அளவு சொத்து இப்போது உள்ள அரசியல் வாதிகள் இடம் உள்ளது.

  • @ramasubramanian9288
    @ramasubramanian9288 3 ปีที่แล้ว +23

    அனைத்தும் நம் தமிழ் திருநாட்டின் தலைநாடு என்று போற்றப்படும் தென்பாண்டி திரு நாடானதென்பொதிகைமலையில் விளங்கிய மலைநாட்டின் திருப்பொக்கிசங்களாகும் இம்மலைநாடு சிவனுக்குரியது இத்தென்பொதிகைமலை நாடுடையானே தென்னாடுடைய சிவன் ஆவார்.தெட்சிணாமூர்த்தியும் திருப்பொதி காசலமூர்த்தியுமான திருசாலை துறையுறையும் சிவபெருமானே தென்னாடுடைய சிவனாவார் இச் சாம்ப சதாசிவ நமசிவாய திருமூலநாதனே தன்னார் தமிழ் அளித்ததென்னாடுடைய சிவனான தமிழின் தலை சங்க தலைவனுமாவான் தென்னாடுடைய சிவன் திருமூலநாதன் உறையும் திரு சாலைதுறையின் ஸ்ரீகரணதிருச்சிற்றகூடமே தமிழின் தலை சங்கத் திருப்பிடமாகும் திருச்சாலைதுறையின் ஸ்ரீகரண திருசிற்றகூடத்து இறைவன் திருமூலநாதனே ஆடவல்லான் என்று போற்றப்படும் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் இவளே திருவாசகத்தை பாடவைத்தவனும் பாடியவனும் எழுதியவனுமாவான் திருச்சாலைதுறையுறையும் திருமூலநாதனின் தென்பொதிகைமலை நாட்டின் திருமணிமுடியான பிறைசூடிய சந்திர திருமணிமகுடமும் இவ்வழகியதிருச்சிற்றம்பலமுடையான் திருக்கைதாங்கிய திருச்செங்கோலே நம் தமிழ் திருநாட்டின் தாக்கோலாகும் தன்னிகரற்ற தமிழ்மொழியின் பிறப்பிடமும் தமிழின் தலைச்சங்கத் திருப்பிடமும் தென்பொதிகைமலை நாட்டின் திருவின்னகரமான திருமூல நகரத்தின் திருச்சாலை துறை திருப்பெருந்திருத்தலமாகும் நம் தமிழ் திருநாட்டின் தலை நாடானதென்பாண்டி திருநாடு என்னும் திருப்பெருமைக்குரியதென்பொதிகை மலைநாட்டின் திருப்பொக்கிசங்களே மலைநாட்டின் பத்மநாதன் திருக்கோட்டையின் பாதாள அறைகளில் உள்ளது அவற்றுள் என்னென்ன உள்ளது எங்கெங்குள்ளது எதற்காக அங்கு வைக்கப்பட்டது யாருக்கு உடையது போன்ற திருவிபரங்கள் அனைத்தும் திருச்செப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டுள்ளது பாதாள அறையின் உள்ளே வைத்த பிறகு இதுகாறும் யாரும் கண்டிராத திருப்பொக்கிசமான திருவே எழுதிய மலைநாட்டின் திருமெய்கீர்த்திகள் அடங்கிய சிவன் இருக்கும் திருவிடத்தின் திருவிபரங்கள் அடங்கிய திருவாசகத் திருவோலை திருப்படிமங்களும் திருவேதத்திருவோலைகளும் என்னிலடங்காதிரு விபரங்களும் அப்பாதாள அறைகளில் பத்திரமாக உள்ளது அவைகள் சொல்லும் தமிழ் இருக்குமிடம் எது என்பதையும் நம் நாட்டின் இறையான்மை தோள்றிய இடம் எது என்பதையும் அவைகள் திறக்கப்பட்டால் உலகம் ஒருபோதும் அழியாது மாறாக இவ் உலகமே தமிழின் வழியில் நடக்கும் தமிழ்மொழி பிறந்தது தென்பொதிகைமலை தமிழின் தலைச்சங்கத்தலைவன் சிவன் அவன் தமிழின் தலைவனாய் இருந்த தெய்வசபை திருக்காலை துறையின் ஸ்ரீகரண திருச்சிற்ற கூடமான அழகிய திருச்சிற்றம்பலம் அதுவே சிவன் சபாபதியாய் அம்பலவாணனாய் இக்கோகழியை ஆண்ட குருமணிதனாய் அமர்தரு ளாட்சி செய்த தமிழின் தலைக் சங்கத் திருப்பிடமாகும் தலை சங்கம் தண்ணீரில் மூழ்கிவிடவில்லை தமிழ் திருச்சாலைதுறை இன்றும் இம்மலைநாட்டின் திருவின்னகரமான திருமூல நகரத்தில் உள்ளது பாதாள அறைகளை இதுகாறும் பாதுகாத்தவன் வேறு யாருமில்லை ஆழ்வார்களாலேயே வேதங்கள் இப்பூமி பெற்றது என்னும் திரு வார்த்தைக்குரிய திருச்சாலைதுறையின் ஸ்ரீகரணதிருக்கிற்ற கூடத்தில் கரியமாணிக்க தேவனாக சதுர்வேதங்களையும் நின்று அருளிய பெருவடியான்திருவேங்கட நிலை தேவத் திருமாலே திருச்சாலைதுறை ஆழ்வான் ஆவான் இச்சிற்பர ரகசியங்கள் அனைத்தையும் அருளியவன் திருச்சாலைதுறை ஆழ்வானேயாவான் தமிழ் திருச்சாலை துறையின் சிவசிற்றம்பலமே திருச்சிற்றம்பலம் உண்மைகள் ஒருபோதும் மறையாது மறைக்கவும் முடியாது நன்றி திருச்சாலைதுறை ஆழ்வான் அடியான்

    • @jamie2012list
      @jamie2012list 3 ปีที่แล้ว

      நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ

    • @drbalamuralikrishnannaraya3684
      @drbalamuralikrishnannaraya3684 3 ปีที่แล้ว

      @@jamie2012list அதை வாடிகன் சிடிலே போய் கேளு

    • @ramasubramanian9288
      @ramasubramanian9288 3 ปีที่แล้ว

      பொதுவில் சேர்க்கவும்

    • @tamizhan4182
      @tamizhan4182 3 ปีที่แล้ว

      உண்மை👌🏼

    • @Mythili-g9j
      @Mythili-g9j หลายเดือนก่อน

      என்னவோ பொது மக்களை பயமுறுத்திப் பார்ப்போம் என்று தான் மன்னர் பரம்பரையினர். எவ்வளவு நாட்கள் இவ்வாறு பொய்க்கு மேல் பொய்கள் சொல்லி வந்தால் பொய்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். அரசாங்கம் மற்றும் கோர்ட் இருவரும் கைகளைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்து விடுவர். பொக்கிஷம் அனைத்தும் சிறிது சிறிதாக காணாமல் போகும். பி அறையின் உள்ளே அப்படி என்ன தான் மர்மங்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள வேண்டும். இதை மிகவும் துணிவுடன் நடைமுறைப் படுத்தினால் நல்லது. உலகம் அழிந்து விடும் மேலும் கோயில் நீரில் மூழ்கும் மற்றும் மன்னர் பரம்பரையினர் அழிந்து விடுவர் என்று தான் இதுவரை சொல்லி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அப்படி அழிவை ஏற்படுத்தும் மர்மங்கள் அந்த பி அறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று மன்னர் பரம்பரையினர் எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லை எனில் கதவைத் திறந்து பார்க்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது என்பதை கோர்ட் முடிவாகத் தெரிவிக்கவும் வேண்டும். நம் நாட்டின் பொக்கிஷங்கள் அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ..

  • @mohanm.mohan.m3284
    @mohanm.mohan.m3284 3 ปีที่แล้ว +18

    ஓம் நமோ நாராயணா 🙏❤️🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்பதிவு

  • @gopikrish5736
    @gopikrish5736 3 ปีที่แล้ว +45

    சிதம்பரம் கோவிலின் ரகசியம் பற்றி காணொளி பதிவிடுங்கள்

  • @agswamyphone9219
    @agswamyphone9219 2 ปีที่แล้ว +10

    One of the beautiful temple that attract foreigners n all indians to see sanctified temple . Kerala history is way long back to many thousands of years.

  • @SathishkumarManickam-cu6hg
    @SathishkumarManickam-cu6hg ปีที่แล้ว +4

    அற்புதமான அருமையான முற்றிலும் உண்மையான எளிதாக புரிந்து கொள்ள கூடிய பதிவு நன்றி ஐயா

  • @spiritualityhealsheart
    @spiritualityhealsheart 3 ปีที่แล้ว +114

    இந்துக் கோயில்களை நிர்வகிப்பதிலும், இந்து மதத்தை சீர்திருத்த வதிலும் மட்டும் தான் ஜனநாயகம் தேவைப்படும். தைரியமிருந்தால் யாராவது மற்ற மதங்களில் மூக்கை நுழைத்து பார்க்கட்டும்.

    • @niveashree
      @niveashree 3 ปีที่แล้ว +2

      Newz 7 alla ..unmayaana name newz 9...
      Maama 7

    • @dhananjeyanjeyan6026
      @dhananjeyanjeyan6026 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @rameshv6394
      @rameshv6394 2 ปีที่แล้ว +2

      இந்துமதத்தில் மக்களை கொடுமைபடுத்திய வரலாறு உண்டு. இன்றும் இருவத்திஓராம் நுற்றான்டிலும் கோயிலை அதன் சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட மக்கள் ஆக்கிரமிப்பு செய்வது ஜெனநாயகத்திற்க்கு விரொதமானது.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 ปีที่แล้ว +48

    1000 வருடத்திற்கு முன் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு இந்தியாவாகதான் இருந்திருக்கும்

    • @sukreetv6384
      @sukreetv6384 3 ปีที่แล้ว +3

      79வருடத்திற்கு முன் இந்தியா என்ற நாடே இல்லப்பா இப்போதும் இந்தியா என்ற நாடு இல்லை பல நாடுகளின் கூட்டமைப்பு இந்தியா இருக்கிறதே தவிர தனி இந்தியா எப்போதும் இல்லை இருக்கவும் கூடாது

    • @ishgowsi6580
      @ishgowsi6580 3 ปีที่แล้ว +1

      @@sukreetv6384
      டேய் களவானி புந்த

    • @jamie2012list
      @jamie2012list 3 ปีที่แล้ว +3

      நாம் தமிழர் ஏன் வெற்றி பெற வேண்டும்?
      நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ
      தமிழகத்தில் தமிழர்கள் அல்லாதவர்களை இனம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அனுமதிக்க கூடாது மாற்றாக நாம் தமிழர் ஆட்சியை ஆதரிப்போம்

    • @sukreetv6384
      @sukreetv6384 3 ปีที่แล้ว +1

      70வருடத்திற்க்கு முன்பு இந்தியா என்ற ஒருநாடே இல்லப்பா

    • @jvignesh90
      @jvignesh90 3 ปีที่แล้ว +1

      தீயோர் கொள்ளையடிக்காது இருந்திருந்தால்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +44

    ஓம் நமோநாராயணா🙏

  • @RajKumar-id3yn
    @RajKumar-id3yn 3 ปีที่แล้ว +18

    ஆவுடையார் கோயில் தல வரலாறு பற்றி சொல்லுங்கள்

  • @ramyaranganrr444
    @ramyaranganrr444 3 ปีที่แล้ว +189

    இந்த புதையல்கள் எல்லாம் வைக்கப்பட்ட காலகட்டங்களில் இந்தியா என்ற ஒரு நாடும் கிடையாது கேரளா என்ற ஒரு ஸ்டேட்டு கிடையாது இது முழுக்க முழுக்க தமிழ் மக்களுடைய தமிழ் மன்னர்கள் உடையது

    • @tamizhan4182
      @tamizhan4182 3 ปีที่แล้ว +8

      உண்மை✌️

    • @shanthishanthi9782
      @shanthishanthi9782 3 ปีที่แล้ว +4

      உண்மை

    • @minikurien3085
      @minikurien3085 3 ปีที่แล้ว +8

      கன்னியாகுமரி கேரள......

    • @solicitor7793
      @solicitor7793 3 ปีที่แล้ว +5

      Bharatham in existence for several thousand years... pl read history. As per Constitution India is also called as Bharat...

    • @reenamadhavan4761
      @reenamadhavan4761 3 ปีที่แล้ว +10

      அன்று தமிழ் மக்கள் என்று கூறப்பட்டவர்கள் இன்று தமிழ் நாட்டில் இருப்பவர்கள் மட்டும் தானா ? கேரளா, தமிழ்நாடு, ஆந்திர இப்படி பிரிக்கப்பட்ட மாநிலங்கள் ஒன்றாக இருந்தது. இந்த காலத்தில் வந்து இது முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொன்னால் அப்போ மற்ற தெனிந்தியர்கள் அனைவரும் ஆப்கான் நாட்டில் இருந்து வந்தவர்களா என்ன? இப்படிக்கு ஒரு மலையாளி

  • @e.roshan9802
    @e.roshan9802 3 ปีที่แล้ว +13

    🙏🙏🏻ஒம் நமோ நாராயணா வாழ்க🙏🏼🙏🏽

  • @muthupandi8395
    @muthupandi8395 3 ปีที่แล้ว +17

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sg8nj
    @sg8nj 10 หลายเดือนก่อน +2

    Favorite background music🎉🎉🎉❤

  • @maksimma5578
    @maksimma5578 4 ปีที่แล้ว +20

    முத்துராமலிங்கத்தேவர் பற்றி வீடியோ போடுங்க

  • @tamizhan4182
    @tamizhan4182 3 ปีที่แล้ว +65

    All the Malayalis should have to be thankful to the great Tamizh king Chera,Chozha and Pandya dynasties who were built the great Thiru Anantha Padmanaban temple and donated big worth gold and diamonds for Padmanaba Samy.

    • @koblakbs
      @koblakbs 3 ปีที่แล้ว +7

      Namma Tamil Nadu leyum raajakal ushaara erundu erukaalam kerala marthaandam king maadrie , aniyaayama elaathaayum muslim rulers Kum and Christian raajakaluku kuduthutaanga

    • @reenamadhavan4761
      @reenamadhavan4761 3 ปีที่แล้ว +5

      Your sentence is entirely wrong. You told that malayalis should be thankful to thamizh king. I have a doubt. Then who is chera ?
      சேரர்கள் தான் இன்று மலையாளிகளாக அறியபடுபவர்கள்.

    • @tamizhan4182
      @tamizhan4182 3 ปีที่แล้ว +6

      @@reenamadhavan4761 My sentence is claiming about Tamil Chera kings not Tamil people. Present day Malayali people known as Tamil people during ancient days/Tamil Chera rule. After migration of Aryans Namboothiris the Sanskrit imposed on Tamil and eventually Malayalam became as a separate language.

    • @v.g.pgaming8855
      @v.g.pgaming8855 2 ปีที่แล้ว

      Avolo irunthum waste pana namaku use illaiye

    • @minikurien9527
      @minikurien9527 2 ปีที่แล้ว

      @@v.g.pgaming8855 I'm a kanyakumari malayali girl

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 ปีที่แล้ว +28

    பாண்டிய மன்னர்களின் பொக்கிஷத்தின் ஒரு பகுதியே இந்த புதையல்கள்

    • @surendhar298
      @surendhar298 3 ปีที่แล้ว +2

      It's wrong All jewels are in Mannar Marthandavarma

    • @brilliantsaravanan2636
      @brilliantsaravanan2636 2 ปีที่แล้ว +1

      @@surendhar298 சோழர்கள் 1050-ல் வேணாட்டை வென்று, அங்கு கட்டிய கோயில் இது. பொக்கிஷமும் சோழர்களுடையது.

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 ปีที่แล้ว +4

    ஓம் நாமே நாரயான நாம 🤗🤩🥰💯👑🔥🙇🏻‍♂️🙏🏻♥️❤️😍😘

  • @madhanraje8477
    @madhanraje8477 4 ปีที่แล้ว +23

    Bgm சூப்பர் voice சூப்பர் இந்த episode அனைத்தும் இவறுடைய voice கேட்டாத நல்லா இறுக்கு அதனால அவர news channel விட கூடாது.

    • @sg8nj
      @sg8nj 4 ปีที่แล้ว

      Yes of course😎

    • @KTKaja-hb4ro
      @KTKaja-hb4ro 3 ปีที่แล้ว

      l

  • @saiarawind2790
    @saiarawind2790 2 ปีที่แล้ว +2

    Interesing

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 3 ปีที่แล้ว +64

    இவர்கள் என்ன கதை சொல்கிறார் களோ அதை நாம் நம்ப வேண்டும். ஊடகங்கள் உண்மை நிலையை ஒருபோதும் சொல்லாது.

    • @pushpabakthavatchalam9349
      @pushpabakthavatchalam9349 3 ปีที่แล้ว

      Aaqa

    • @jamie2012list
      @jamie2012list 3 ปีที่แล้ว +6

      நான் சொல்லி தரட்டுமா....
      நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ

    • @shibushibu8239
      @shibushibu8239 3 ปีที่แล้ว

      Real solrathu yellam mula karam

    • @slayer6078
      @slayer6078 3 ปีที่แล้ว +4

      @@jamie2012list Yaru Vatican church thane sollra correct than ,First war of the crusades padichitu va 😂😂🤣.

    • @kishorekumar4416
      @kishorekumar4416 2 ปีที่แล้ว +1

      News channel sollala da madaya , History researchers prove pannirukaanga .

  • @sureshpronal
    @sureshpronal 3 ปีที่แล้ว +60

    நடுநிலை நக்கி NEW 7
    Paul Dhinakaran IT Raid Results ஏன் இன்னும் விவாதம் செய்யவில்லை

    • @Dharani-h3z
      @Dharani-h3z 3 ปีที่แล้ว +6

      விவாதம் பண்ணா எச்ச சோறு எப்படி வரும்

    • @chandrasekar8002
      @chandrasekar8002 3 ปีที่แล้ว +5

      Correct

  • @davidtennyson4355
    @davidtennyson4355 3 ปีที่แล้ว +12

    Authentic, unbiased true history about the Thiruvithangur Samasthan rulers..
    Natives of the previous Chera and Venadu kingdom were targeted by the intruders from north.New kingdom, Thiruvithangur Samasthan was established. Tamil was Sanskritanized and a new language Malayalam evolved..
    100 different types of burdensome super taxes were levied on the citizens.. and the exorbitant taxes were collected by the Thiruvithangur Samasthan rulers by inhuman ways.. Velu Thambi Dhalawa was a famous tax collector in this period. 18 castes Ealavar, Nadar, Maravar, Mukkuvar, Saambavar, Pulayar, Kammalar, Idayar ladies were prohibited to wear upper cloth... Due to the oppression, mass voluntary conversions to Christianity took place in the Kanyakumari district and South Kerala... Revolutionary Religious Leaders "Ayya Vaigundar" and Naraayana Guru, Ayyan Kali lead movements against the rulers. In continuation, after a long struggle Kanyakumari district with larger number Tamils was annexed with Tamilnadu ... but nowadays, the Keralites are more rational, friendly and open minded..It may be due to the socio-political changes took place in due course...

  • @rakshuharshu
    @rakshuharshu 3 ปีที่แล้ว +68

    கோயில் புதையல கூட இவுங்க விட மாட்டார்கள்....

  • @elakiyabaskaran7195
    @elakiyabaskaran7195 2 ปีที่แล้ว +2

    நாராயண 🙏🙏🙏

  • @cholairajan1220
    @cholairajan1220 4 ปีที่แล้ว +36

    நியூஸ் 7 இன் செய்தி ஜோசியம் பார்ப்பது போல உள்ளது ஏனென்றால் பிற்காலத்தில் நடந்ததை அப்படியே சொல்கிறார்கள்

    • @ashokkrishna9914
      @ashokkrishna9914 4 ปีที่แล้ว +1

      Correct

    • @jamie2012list
      @jamie2012list 3 ปีที่แล้ว

      நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ

    • @thangavel4141
      @thangavel4141 3 ปีที่แล้ว +3

      @@jamie2012list ஆமா.. பாவாடை கிறித்தவ கும்பலை விரட்டியடிப்போம்

  • @selvisivajothi8315
    @selvisivajothi8315 3 ปีที่แล้ว +5

    Very nice

  • @ravichandranm759
    @ravichandranm759 3 ปีที่แล้ว +13

    யாருப்பா அந்த வரலாறு ஆசிரியர் கள்

    • @SaranSaran-t4q
      @SaranSaran-t4q 8 หลายเดือนก่อน

      அரசியல்வாதிகள்😂

  • @Vijay_tvk_official-d3r
    @Vijay_tvk_official-d3r 3 ปีที่แล้ว +34

    தற்போது அந்தப் புதையல்கள் எல்லாம் எங்கு உள்ளது அதன் மதிப்பீடு எவ்வளவு யார் கைவசம் அந்தப் புதையல்கள் எல்லாம் உள்ளது? .. அதையெல்லாம் ஆட்சியாளர்கள் ஆட்டையை போட்டு விட்டார்களா?

  • @RajinikanthRajinikanth-ve6qc
    @RajinikanthRajinikanth-ve6qc 8 หลายเดือนก่อน

    இந்தியா நாட்டில் கேரளா ஆந்திரா மகாஇராஸ்டிரா இலங்கை இந்தா இடம் வைணவம் இவர்கள் மாபெரும் ஏகா போகா இராஜாக்கள் இந்தா இடங்களில் தங்கம் சுரங்கள் அதிகப்படியான இடங்களில் தோண்றிக்கொண்டா இருக்கும் இப்போதூம் அந்தா இடங்களில் தேடிணால் கிடைக்கும் நீர் கடல் ஒட்டியா மலைப்பிரதேசங்களில் இண்றூம் பஞ்சம் இல்லை அந்தா இராஜக்கள் தங்கம் வைரம் இதூ இறைவணிண் சொத்தூ அவரை அலங்காரம் செய்தூ குளியலாகா பூசை செய்பவர்கள் அவர்கள் எப்போதூம் இறைவணூக்கு இண்றூ எவ்வளவு ஆபராணம் செய்ததூ நெல் வியாபாரம் காட்டிலும் தங்கத்தை வைரத்தை விளைத்தணர் இதூ ஒருவகையாணா அறியாமை பக்தி இண்றூம் தங்கம் வைரம் சுரங்கள் நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஞாணா பூமி எண்றாலோ உலகின் தலைசிறந்த பொற்களஞ்சியம் தேடா தேடா கிடைத்தூக்கொண்டு இருக்கும்

  • @parthi8178
    @parthi8178 3 ปีที่แล้ว +15

    One word"varum pothu yanna kondu vanthoom ,pogum pothu yanna kondu pogapoorom,anaithum maayai".

  • @Mythili-g9j
    @Mythili-g9j หลายเดือนก่อน

    கதைகள் பேசி ஒரு பயனும் இல்லை. ஆக வேண்டிய காரியங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான முயற்சிகள் என்ன என்று தான் யோசித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். முடிவை நடைமுறையில் அமுலுக்கு கொண்டு வர வேண்டும்.

  • @rajab6382
    @rajab6382 3 ปีที่แล้ว +14

    தற்போது மதத்தின் ஆட்சியே நடைபெறுகிறது மக்களுக்கான ஆட்சி அல்ல🙏🙏

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 ปีที่แล้ว +8

    History of Thiruvananthapuram is really historic...but sad to nambodaris....

  • @sudharsansreenivas3868
    @sudharsansreenivas3868 3 ปีที่แล้ว +17

    Definitely true face coming front of this video 😎 and that's of Its narrator himself 👍🏻

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 3 ปีที่แล้ว +11

    எப்படியொரு வயதெரிடச்சலோடு இந்த வர்ணனை உள்ளது? ஒருவேளை வாடிகன் சிடியின் பொறாமை காரணமா? இல்லை இதை சூரையாடமல் விட்டுவிட்டோமே என்ற வாடிகன் சிடியின் ஆதங்கமா

  • @பழனிஆண்டிபழனிஆண்டி

    இக்கோயிலில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறதா தினமும்.வழங்கப்படும் நேரம்.கோயில் திறக்கப்படும் நேரம்.மூடப்படும் நேரம்.மற்றும் கோயிலில் இலவசமாக தங்கும் வசதி கள் உள்ளதா குளிக்கும் வசதிகள் உள்ளதா என்பதை தெரியப்படுத்துங்கள்.நான் கோயிலுக்கு செல்ல இருக்கின்றேன்

    • @பழனிஆண்டிபழனிஆண்டி
      @பழனிஆண்டிபழனிஆண்டி 2 ปีที่แล้ว

      மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் உள்ளதா இக்கோயிலில் என்பதையும் தெரிவிக்கவேண்டுகிறேன்.ஏனென்றால் நான் ஒருமாற்றுத்திறனாளி

  • @RameshRamesh-tm3yv
    @RameshRamesh-tm3yv 2 ปีที่แล้ว +4

    It's really one of the beautiful temple

  • @sreekumarnayar8565
    @sreekumarnayar8565 2 ปีที่แล้ว +4

    If vault B is opened disaster will happen this temple formed at the end of Dwapara Yuga and also Lord Krishna’s brother Lord Balaram has given 1000 cows 🐄 to this temple .

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว

    ம க்களின் நன்மைக்காக பி அறையைத் திறந்தே ஆக வேண்டும்.

  • @sreejithv3219
    @sreejithv3219 2 ปีที่แล้ว +2

    Proud to be a Indian. Proud to be a hindu.proud to be a kanyakumari Trivandrum person

  • @ramyaranganrr444
    @ramyaranganrr444 3 ปีที่แล้ว +11

    இது கேரளா உடையது இது மலையாளிகள் உடையது என்று சொல்வது அடுத்தவர் சொத்தை ஆக்கிரமிப்பு ஆகும்

  • @prakashcv6103
    @prakashcv6103 4 ปีที่แล้ว +4

    Really nyc, thanks for ur vedio, said detaily

  • @arunpennath
    @arunpennath 3 ปีที่แล้ว +2

    News & Channle mixed lot of their Stories as well. This channel has their own agenda of distrorting facts.

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 3 ปีที่แล้ว +22

    அங்கே கை வச்சாங்க அடுத்து
    சாபரி மலை யில் கை வச்சாங்க பின் நாட்டு மக்காள் படும் பாடு

  • @praba4036
    @praba4036 ปีที่แล้ว

    Tricurpalipakam mavattam.. Namo naryana namo mathavayeh.. Invoke *8Ocean trichandur Muruga 💐hi
    🏃

  • @shajinkkv6702
    @shajinkkv6702 4 ปีที่แล้ว +49

    இதன் தொடர்ச்சித் தொகுப்பாக அய்யா வைகுண்டர் வரலாறும் பதிவிடுங்கள்..... நெற்றியில் திருநாமம் இட்டு சாதி மதம் பேசும் நல்உள்ளங்கள் திருந்தட்டும்

    • @davidtennyson4355
      @davidtennyson4355 3 ปีที่แล้ว +1

      True... "Those" humiliated and tortured by the so called high caste Hindus in 18 th century are now becoming slaves of the same due to religious fanaticism ... They have forgotten and misinterpreted the revolutionary teachings of Ayya Vaigundar..

  • @slntalks680
    @slntalks680 4 ปีที่แล้ว +17

    தொகுப்பாளருக்கு நாவடக்கம் தேவை "மக்களிடமிருந்து வரி பணம் பிடுங்கப்பட்டது"இன்னும் வரிகள் தவறு வாங்கப்பட்டது என்று தெரிவித்திருக்க வேண்டும்

  • @shaji5621
    @shaji5621 3 ปีที่แล้ว +9

    My father is working in padmanabasamy temple

  • @sukanyasubbu4523
    @sukanyasubbu4523 3 ปีที่แล้ว +5

    Padmanaban Swamy Kovil built by tamil king I feel bcoz it's gopuram

    • @abhijithsagar4398
      @abhijithsagar4398 2 ปีที่แล้ว +2

      No , it is built by Malayali king itself ,ones you inside the temple it is purely Kerala architecture,
      Entire south india has this kind of gopuram, eg: Tirupati temple,Muradeswara temple etc.

    • @vishnuv5878
      @vishnuv5878 2 ปีที่แล้ว

      @@abhijithsagar4398 yes

    • @vishnuv5878
      @vishnuv5878 2 ปีที่แล้ว

      Gopuram is a common architecture of whole South India . because it's academic name is dravedian architecture. not Tamil architecture.

  • @arafathissa4412
    @arafathissa4412 3 ปีที่แล้ว +3

    Athu avide irunote

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 4 ปีที่แล้ว +35

    பொய் சொல்வதற்க்கும்
    ஒரு அளவு வேண்டும்
    பக்கத்தில் இருந்து பார்த்தது
    போல் சொல்வது எப்படி?

  • @MageshMagesh-bf8is
    @MageshMagesh-bf8is 3 ปีที่แล้ว +7

    Super I like history

  • @ananthparams5321
    @ananthparams5321 3 ปีที่แล้ว +10

    கதையின் கதை தொடரில்....
    கொடியங் குளம், முதுகுளத்தூர், தாமிரபரணி கலவரங்கள் தொடர்பான உண்மை தகவல்களை விரிவான வீடியோ வாக பதிவிடவும்....

  • @vsmraj
    @vsmraj 6 หลายเดือนก่อน

    Karu Palaniappan voice, right?

  • @priyasumathi7799
    @priyasumathi7799 3 ปีที่แล้ว +4

    Very informative

  • @brajagan
    @brajagan 3 ปีที่แล้ว

    Narration is very good. I find the background music is creating a tense atmosphere. I cannot stand it. Can you please make it a melodious/pleasant BGM?

  • @crazyffgaming3960
    @crazyffgaming3960 3 ปีที่แล้ว +1

    𝚁𝚎𝚊𝚕 𝙸𝚗𝚏𝚘𝚛𝚖𝚊𝚝𝚒𝚘𝚗💯🤗𝚂𝚞𝚙𝚎𝚛 𝚅𝚒𝚍𝚎𝚘

  • @Ms28021951
    @Ms28021951 3 ปีที่แล้ว +2

    Truth alone Prevails

  • @sheebarajan1157
    @sheebarajan1157 2 ปีที่แล้ว +1

    Could you please updatechera dynasty histoy with Timings generations histiry in details.Are they christians .when they are defeated by whom.Where to find history afterBC1500 years

  • @prabhuln6780
    @prabhuln6780 2 ปีที่แล้ว +2

    Intha gold open iruthuchina ippo England poirukum news 7

  • @mageshsubbiah3508
    @mageshsubbiah3508 3 ปีที่แล้ว +7

    பாவாடை கின் அடிவருடியே, இந்து மதத்திற்குள் சாதி மோதல்களை உருவாக்க துடிக்கும் உனது எண்ணம் புரிகிறது.

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 3 ปีที่แล้ว +3

    Kallam Thimanikathu,Iraivan Thirmanipar......

  • @tamilselvan6756
    @tamilselvan6756 2 ปีที่แล้ว

    அந்த அறை கருவறையில் உள்ளதா?

  • @discernor
    @discernor 4 ปีที่แล้ว +10

    I don't know about other historic facts but the facts about casteism are true.... It's every where in history... And there are many more practices still...

    • @logeshwar888
      @logeshwar888 3 ปีที่แล้ว +5

      Christianity caste ilaya naye??

    • @akashmurugan6607
      @akashmurugan6607 3 ปีที่แล้ว +4

      Poda pavada paradhesi naaye

  • @krishnapriyan7670
    @krishnapriyan7670 3 ปีที่แล้ว +1

    Super new

  • @chandraboses1017
    @chandraboses1017 4 ปีที่แล้ว +14

    திருவிதாங்கூர் மன்னர் கள் கோயில் அரசு கஜானா வாக் இருந்தது. போல

  • @nithyam1326
    @nithyam1326 3 ปีที่แล้ว +2

    Super ❤👍

  • @sathishanu6731
    @sathishanu6731 ปีที่แล้ว

    Intha voice and music tha innum more video pakkanum thonudhu

  • @mannar56vck14
    @mannar56vck14 ปีที่แล้ว

    பேரரசர் பத்மநாதன் நந்தன் சாம்பானுக்கு 5. பிள்ளைகள் கலிவரத ன் தனநந்தன் கோவிந்தன் போன்ரோர் இவர் எகத்துக்கும் நாட்டைஆன்டதால் ஏகாலி என்று பெயர் சாம்பானை கோழையாக்க. முடிவெட்டும் ஏகாலி என்றான் உலகை பாய் சுருட்டி போட்டதுபோல் அமைதியாக. ஆன்டார் இதை உலகை பாயாக சுருட்டுதல் என்று இந்து ராமசாமி நாயிடு சொன்னார் அதை சங்கராச்சியார் உன்மை என்றார் மந சாம்பான் ரானுவம்

  • @lazycreations8993
    @lazycreations8993 4 ปีที่แล้ว +10

    வரலாறு உன்மை

  • @Yuvastanza
    @Yuvastanza 4 ปีที่แล้ว +18

    Hi Team, Can you please improve the sound Quality. Other wise the video is informative.

  • @sundharrajrowdy8338
    @sundharrajrowdy8338 4 ปีที่แล้ว +4

    Super enum Neraya video potuga

  • @kiramkrishh
    @kiramkrishh 4 ปีที่แล้ว +12

    Awasome sir - your content and voice

  • @sriswathi6964
    @sriswathi6964 2 ปีที่แล้ว +1

    Thirakkatha araium thirangal

  • @aparnabasker4367
    @aparnabasker4367 4 ปีที่แล้ว +11

    ❤️❤️

  • @MohanRaj-gy7iq
    @MohanRaj-gy7iq 3 ปีที่แล้ว +3

    Mama news

  • @Arunkumar-mb4be
    @Arunkumar-mb4be 4 ปีที่แล้ว +7

    Please cancel BGM, it's very annoying.

    • @kiramkrishh
      @kiramkrishh 4 ปีที่แล้ว +1

      Yes reduce the background music volume

  • @VS-nz3wg
    @VS-nz3wg 4 ปีที่แล้ว +9

    News 7 mama udagam...

  • @Mythili-g9j
    @Mythili-g9j หลายเดือนก่อน

    ஒரு வேளை பி அறையின் உள்ளே ஏதேனும் சுரங்கப் பாதை இருக்கும்
    அதன் வழியாக பொக்கிஷங்கள் சிறிது சிறிதாக காணாமல் போகிறதோ என்னவோ தெரியவில்லை.‌மன்னர் பரம்பரையினர்க்குத் தான் உண்மை என்ன என்று தெரியும்

  • @joshuakp5058
    @joshuakp5058 3 ปีที่แล้ว +7

    அரசு சொத்துக்களை எடுக்க வேண்டும், ஆனால் நிர்வாகம் அரசர்களின் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும்.

    • @thanniyakudi832
      @thanniyakudi832 3 ปีที่แล้ว +2

      Ethuku da govt edukanum
      First unoda church la vara kasa govt ku kudu aprom vaai kiliya pesa va
      Odiru

    • @gabirial833
      @gabirial833 3 ปีที่แล้ว

      @@thanniyakudi832 Dai First Unnudaya Kovil Ahh Vara Kaasa Government Kku Kudu

    • @thangavel4141
      @thangavel4141 3 ปีที่แล้ว

      டேய்... சர்ச்சு சொத்த குடு டா நீ

    • @slayer6078
      @slayer6078 3 ปีที่แล้ว +1

      @@gabirial833 dai ricebag tamilnadu aranilai thurai kila varum ellam kovilum govt ku tax katranga 😂😂.Unnoda olu ellam un church oda nipattika 😁

    • @blackpearlus6885
      @blackpearlus6885 3 ปีที่แล้ว

      @@thanniyakudi832 ஏன்னென்றால் சொத்துக்கள் எல்லாம் தால்த பட்ட ஜாதியினரின் உழைப்பும்.. வேர்வையும்... Church ல ஒன்னும் உன்ன சித்ரவதை செய்து சொத்து sekala..

  • @ramachndran7008
    @ramachndran7008 3 ปีที่แล้ว +6

    உண்மையான உரையாடல்

  • @davidlivingston3754
    @davidlivingston3754 2 ปีที่แล้ว

    16:00 😭😭😭😭😭

  • @Arun43647
    @Arun43647 3 ปีที่แล้ว +3

    11:50 ithu namma Rajinikanth sir avar sotha trust-uku eluthi vaicha katha mathiri illa irruku?!

    • @Valarmathi.K-hq5hw
      @Valarmathi.K-hq5hw 2 หลายเดือนก่อน +1

      😊

    • @Arun43647
      @Arun43647 2 หลายเดือนก่อน

      @@Valarmathi.K-hq5hw கடைசியா நான் சொன்னதை புரிந்த ஒரு ஜீவன்! 🤔 😂

  • @indo7034
    @indo7034 4 ปีที่แล้ว +33

    கோவில் புதையல் வச்சு இவங்கிய ஒன்னும் வல்லரசாக வேண்டாம் இண்ணமும் எல்லா பதுக்கி வச்ச நாய் எல்லாம் நல்ல வாழ ?!!

  • @ramnath3712
    @ramnath3712 3 ปีที่แล้ว +4

    திறக்கப்படாத அறையில் நில ஆவணங்கள் இருக்கும்

  • @MugeshParimanam
    @MugeshParimanam 10 หลายเดือนก่อน

    Antha kalathula sila manargal makalgaluku varigala potu kasaki pulinchurikanga.ana adaiku vari ithellam romba kodumai.makalin rathanthan angu malai Pol vairangala vaiduriyangala kuvinchuruku.kovila pathiyana thirupu oru thalai pachama irruku.manarachiye poyachu. appuram enna manar kudumbam.kerala arasu court-la intha thirpa ethirthu mel muraiyidu pannanum.

  • @priyasubramaniam3059
    @priyasubramaniam3059 3 ปีที่แล้ว +1

    Please pay india debt with the money and gold

  • @murugansachin8801
    @murugansachin8801 3 ปีที่แล้ว +7

    Magnificent voice bro

  • @venkateshshettyar691
    @venkateshshettyar691 3 ปีที่แล้ว +9

    NEWS 7 ORU ARABU TV

  • @manikandnmani4420
    @manikandnmani4420 3 ปีที่แล้ว +1

    7வதுரூம்பள சாமியோடபொக்கிசம்மட்டுமேஇருக்குஅந்த அறையில் மருத்துவ வரலாறு அடங்கிய ஒரு டைரி இருக்குஅந்த அறையில் ஒருநாகம் உள்ளது. அந்த அறையை திறந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அந்த கோயிலை உருவாக்கியது மன்னர் குடும்பம் இதில் பாதி அரசாங்கத்துக்கும் பாதி மன்னர் குடும்பத்தினுருக்கும்சொந்தமம்

  • @DharaniDharani-sk2zh
    @DharaniDharani-sk2zh 2 หลายเดือนก่อน

    கோயிலில் வேலை செய்யும் ஆட்கள் தான் ஆட்டைய போடுறாங்க

  • @Vijayaragavendran
    @Vijayaragavendran 4 ปีที่แล้ว +6

    கங்கனா ரனாவத் ஸ்டோரி போடுங்க நண்பா

    • @Vijayaragavendran
      @Vijayaragavendran 4 ปีที่แล้ว

      @Ravi s உனக்கு ye pa இவளோ கோவம்

    • @meiyarasud5158
      @meiyarasud5158 4 ปีที่แล้ว

      Romba mukiam , naatuku mukiamana aal ah pathi kekra

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 ปีที่แล้ว +5

    Super 👍 bgm vera level 😂

  • @balamurugaapsk3383
    @balamurugaapsk3383 4 หลายเดือนก่อน

    சாமியார் பேச்சு கேட்டு ஆட்சி செய்த மார்தண்ட வர்மன், சத்திரபதி சிவாஜி, நரேந்திர மோடி, அனைவரும் ஏழை மக்களிடம் வரி வசூல் செய்தே.. ஆட்சி நடத்துகின்றர் 😂😂😂😂😂

  • @NanjilShiva-do6zj
    @NanjilShiva-do6zj 9 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா

  • @nanjilkishore6575
    @nanjilkishore6575 2 ปีที่แล้ว

    உங்க வேலையே இதுதானடா? ஆக ஜாதியை வைத்து அரசியல் என்பது உண்மை. வரலாறும் மண்ணாங்கட்டியும். திராவிட வரலாறு எங்களுக்குத் தெரியுமப்பு.

  • @physicstime-dr.r.siddheswa403
    @physicstime-dr.r.siddheswa403 3 ปีที่แล้ว +10

    First part is only true. Last half part is manipulation