வயல் நண்டு, புறாக் கறி, காடை கிரேவி - சப்புக்கொட்ட வைக்கும் சுவையான அசைவ உணவுகள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • வயல் நண்டு, புறாக் கறி, காடை கிரேவி - சப்புக்கொட்ட வைக்கும் சுவையான அசைவ உணவுகள்..!
    #Food | #PTMadurai | #foodblog | #foodies
    PT Madurai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Madurai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech

ความคิดเห็น • 314

  • @VigneshWaran-hv1ov
    @VigneshWaran-hv1ov 2 ปีที่แล้ว +255

    எந்த ஒரு கணவனுக்கு தன் மனைவி உறுதுணையாக இருந்து தன் கணவன் முன்னேற்றத்திற்காக பாடுபடுறாங்களோ அந்த கணவன் நிச்சயம் வாழ்க்கையில பெரிய வெற்றி அடைவார் வாழ்ந்துக்கள் அண்ணா 💐💐💐

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 ปีที่แล้ว +171

    காலையில் எழுந்து இத்தனை சாப்பாட்டு குழம்பு செய்வதே மிகவும் சந்தோசமாக இருக்கு‌
    மேலும் இந்த கடை வளர அண்ணன் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்

  • @joedominic6247
    @joedominic6247 2 ปีที่แล้ว +79

    உணவையும் வியாபாரமாக பார்க்கும் காலத்திலும் நான் பட்ட கஷ்டம் மற்றவர் பட கூடாது என்ற எண்ணம் ♥️
    வாழ்த்துக்கள் அண்ணா 👏

  • @mathumathi5117
    @mathumathi5117 2 ปีที่แล้ว +315

    நேற்று தான் இந்த ஹோட்டலில் சாப்பிட்டோம். சாப்பாடு மிக அருமை 👋👋👋

  • @kannantheni3682
    @kannantheni3682 2 ปีที่แล้ว +36

    இதுபோன்ற தரமான உணவகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த புதிய தலைமுறைக்கும் வாழ்த்துக்கள் என்னுடைய சக்கம்பட்டி கண்ணன் தேனி மாவட்டம்

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +33

    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என தோன்றுகிறது.... 👍😁

  • @minescopecinema6678
    @minescopecinema6678 2 ปีที่แล้ว +78

    குறைவான விலையில் அதிகமான உணவை மனம் நிறைய கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்.... அனைத்து வகையான அசைவ உணவும் இருக்கிறது... சாப்பாட்டு பிரியர்களுக்கு நல்ல உணவகம்...

  • @Saravanakumar-jc8bu
    @Saravanakumar-jc8bu 2 ปีที่แล้ว +24

    எங்கள் ஊர் தேனி.. இந்த ஹோட்டல் எங்களுக்கு பெருமையாக உள்ளது..
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

    • @vijayp8467
      @vijayp8467 2 ปีที่แล้ว

      Einthe streat bro

  • @deviltamizhan1768
    @deviltamizhan1768 2 ปีที่แล้ว +75

    4:13 this is my father working there as parotta master

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +95

    இதை பார்த்து வாயில் எச்சி ஒழுகியவர்கள் சார்பாக வாழ்த்துகள் 🍛 👏👏 👍 👍 🙏

  • @superstudent9648
    @superstudent9648 2 ปีที่แล้ว +17

    உண்மையான உழைப்பு உன்னை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்..

  • @srikrishnankrishnan726
    @srikrishnankrishnan726 2 ปีที่แล้ว +27

    அருமை தோழரே மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @k.spraveen2063
    @k.spraveen2063 2 ปีที่แล้ว +20

    இந்த கடையில் சாப்பிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை

  • @vigneshkumar9977
    @vigneshkumar9977 2 ปีที่แล้ว +6

    Kasta pattu mela varavan than Vera yarum kasta pada kudadhunu nenaikuran nice to see the good heart….

  • @balamurugan727
    @balamurugan727 2 ปีที่แล้ว +19

    சின்னசாமி அண்ணன் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.....

  • @uzhaippallli8241
    @uzhaippallli8241 2 ปีที่แล้ว +1

    Naan indru intha kadaikku sendren miga arumai

  • @samisaravanan7791
    @samisaravanan7791 2 ปีที่แล้ว

    Valga valamudan

  • @sathuragirisithargal
    @sathuragirisithargal 2 ปีที่แล้ว

    Very very poover

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌

  • @user-cf4gr5gz4f
    @user-cf4gr5gz4f 2 ปีที่แล้ว +9

    கடை location மட்டும் போடுங்கள் அப்புறமா நாங்க பத்துக்குறோம் 😋😋😋😋

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடருட்டும் 👍👏💐

  • @Kantasamy
    @Kantasamy 2 ปีที่แล้ว +6

    மேலும்வளர்ந்துநலமுடன்வாழ வாழ்த்துககள்

  • @periyandaverkovilThellimeduper
    @periyandaverkovilThellimeduper 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @gokulprasathgokulprasath7182
    @gokulprasathgokulprasath7182 2 ปีที่แล้ว +3

    Thenii💥😍Arumayaga Irukkum Ellame Must Try🤤

  • @barathofficial8234
    @barathofficial8234 2 ปีที่แล้ว +2

    நானும் அங்கு சாப்பிட்டு இருக்கிறேன் செம்மையா இருக்கும் 😋😋

  • @oldmantown
    @oldmantown 2 ปีที่แล้ว

    Great peoples, thnx

  • @chitrak5422
    @chitrak5422 2 ปีที่แล้ว +2

    Efforts and self confidence great

  • @9962644901
    @9962644901 2 ปีที่แล้ว +10

    God bless your family

  • @prabhag3362
    @prabhag3362 2 ปีที่แล้ว

    Supper supper.

  • @sudheernai13579
    @sudheernai13579 2 ปีที่แล้ว +1

    Nice Improvement.

  • @dinesh2941
    @dinesh2941 2 ปีที่แล้ว +2

    I try last week really awesome 👏

  • @sriharshan5310
    @sriharshan5310 2 ปีที่แล้ว +3

    Pothum pothum list romba perusa poguthu. Ketkum pothe 😘😍😚😚

  • @thechurchatpondicherry
    @thechurchatpondicherry 2 ปีที่แล้ว

    God bless you & your family & business

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 ปีที่แล้ว +3

    Very good service

  • @sameera3522
    @sameera3522 2 ปีที่แล้ว

    Great

  • @rajeshkannan.c6031
    @rajeshkannan.c6031 2 ปีที่แล้ว +1

    Well bro

  • @santhoshselvan3988
    @santhoshselvan3988 2 ปีที่แล้ว +3

    Awesome sir. May god bless you and your business forever ✝️.Hard work pays 🙏. Please open the shop in chennai sir. I will be your regular customer to you at lunch

  • @rajendrann6577
    @rajendrann6577 2 ปีที่แล้ว +5

    சென்னையில் ஒரு கிளை ஆரம்பிங்க நல்லா இருக்கும்...

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +23

    சமைத்த உணவுகளை தட்டுகளை வைத்து மூடி வைத்து தேவையான போது தட்டுகளை எடுத்து பரிமாறி விட்டு மறுபடியும் மூடி விடலாமே அய்யா

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      Hi 🙋‍♂️
      Sister epdi irukkingala
      Fake I'd ngalukku payanthukkittu yaru kudavum polimer la pesa payamayirukku

    • @naveenkumark2845
      @naveenkumark2845 2 ปีที่แล้ว

      @@idnameveikkala2078 edhuvum fake id dhan da jollu 😁

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      @@naveenkumark2845 அட பைத்தியம் அவங்க பாலிமர்ல வருவாங்கடா

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      @@naveenkumark2845 ஜொள்ளு ஊத்துறவன் நான் எதுக்குடா அவங்கள சிஸ்டர்னு சொல்லணும்

  • @raviprasadbatch1800
    @raviprasadbatch1800 2 ปีที่แล้ว

    Super god bless you

  • @kankannan9337
    @kankannan9337 2 ปีที่แล้ว

    Vera level

  • @buddylevel6733
    @buddylevel6733 2 ปีที่แล้ว

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 2 ปีที่แล้ว +1

    ஒருவரின் பசியை போக்குபவன் கடவுளுக்கு சமம் 🙏🙏🙏

  • @manimj6936
    @manimj6936 2 ปีที่แล้ว +1

    All the best..

  • @KaviKaviyarasan-sb9xp
    @KaviKaviyarasan-sb9xp 2 ปีที่แล้ว +1

    Super

  • @chandrasekarakamatchi4441
    @chandrasekarakamatchi4441 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் . .
    ருசியான உணவுக்காக . .
    நல்ல சேவைக்காக. .

  • @pnz2882
    @pnz2882 2 ปีที่แล้ว +4

    akka ❤ menu solrapo myakamay varuthu❤❤❤❤❤

  • @Maduraikaran
    @Maduraikaran 2 ปีที่แล้ว +2

    Wow.... PT madurai nu channel ah???...😍😍😍

  • @mysterytamilfact5441
    @mysterytamilfact5441 2 ปีที่แล้ว +1

    அவர்களின் முயற்சி அளவிடமுடியாதது.

  • @yogeshyogesh2885
    @yogeshyogesh2885 2 ปีที่แล้ว +3

    பிரியாணி என்பது பல ஏழைகளுக்கு விருந்தாளியாக உணவில் வந்து செல்கிறது ஆனால் இவர்களின் இந்த அற்பணிப்பு மூலம் பிரியாணி நம் உணவில் குடும்பம் நபராக இருக்கும்

  • @viewsofuthai
    @viewsofuthai 2 ปีที่แล้ว +3

    Enga ooru theni 🌿 🌊

  • @goldenwings100
    @goldenwings100 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍

  • @sureshbabu-lm9gx
    @sureshbabu-lm9gx 2 ปีที่แล้ว

    Super very nice price good

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 2 ปีที่แล้ว +19

    உணவை இலை போட்டு மூடி வைக்கவும்.

  • @umapathybsc9859
    @umapathybsc9859 2 ปีที่แล้ว

    Due to full efforts 👍🙏

  • @Mithramagizh27
    @Mithramagizh27 2 ปีที่แล้ว +3

    உழைப்பால் உயர்ந்த சிறந்த தம்பதியினர் நீடூடி வாழ்க 🙏🙏🙏

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 2 ปีที่แล้ว +2

    Great effort. Congratulations to both husband and wife

  • @SwaminathanSwaminathan-yf5dw
    @SwaminathanSwaminathan-yf5dw 2 ปีที่แล้ว +2

    🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anandk7392
    @anandk7392 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 💐 உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ssanthiya1827
    @ssanthiya1827 2 ปีที่แล้ว +2

    Nanum try pannirukka super pa

  • @jamesraadan6772
    @jamesraadan6772 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nagarajanirinprincy6249
    @nagarajanirinprincy6249 2 ปีที่แล้ว +11

    Congratulations🙌🙌🙌🙌💅💅

  • @rajanfathima2982
    @rajanfathima2982 2 ปีที่แล้ว

    Congratulations

  • @sharankarthik2808
    @sharankarthik2808 2 ปีที่แล้ว +1

    Sema taste intha hotel la good Response 👍👍👍

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc 2 ปีที่แล้ว +4

    ❤️வணக்கம் டா மாப்ள தேனி-ல இருந்து... 🔥

  • @atcouplesofficial9723
    @atcouplesofficial9723 2 ปีที่แล้ว

    Must try this hotel

  • @SakthiVel-tg4in
    @SakthiVel-tg4in 2 ปีที่แล้ว +11

    இந்த கடை பற்றி சாதாரண யூடியூப் சேனல் ஏற்கனவே போட்டுருக்காங்க. இது மாதிரி பெரிய சேனலுக்கு இப்போ தான் கண்ணே தெரியுது போல.

    • @blackpearl9940
      @blackpearl9940 2 ปีที่แล้ว

      Bot ithuvum fake news channel dhan

  • @manjug5344
    @manjug5344 2 ปีที่แล้ว +2

    Vera level anna neenga💐💐💐

  • @merlinaron2499
    @merlinaron2499 2 ปีที่แล้ว

    Ayya valthukal

  • @kiranmessi9431
    @kiranmessi9431 2 ปีที่แล้ว +2

    Nalla Hotel,Nalla Sappadu🥰

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @sulaimanm4242
    @sulaimanm4242 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி🤝

  • @maniyaak1160
    @maniyaak1160 2 ปีที่แล้ว +1

    👍

  • @saravanankasthuri6905
    @saravanankasthuri6905 2 ปีที่แล้ว

    Super Taste 👍👍👍👍

  • @sureshkumark7357
    @sureshkumark7357 2 ปีที่แล้ว

    சூப்பர் 🙏👍🙏👍🙏👍🙏👍🎉🎉🎉❤️

  • @kowshikkrish5140
    @kowshikkrish5140 2 ปีที่แล้ว

    Inga Empty biriyani with Naatukozhi gravy vera level la irukum
    Na saptu iruken

  • @selvadprince7519
    @selvadprince7519 2 ปีที่แล้ว

    Nice

  • @arulprakash97
    @arulprakash97 2 ปีที่แล้ว

    Vandiya udra thenikku 🤩

  • @jeyakaanthmurulikgf6829
    @jeyakaanthmurulikgf6829 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @Theethamizha4538
    @Theethamizha4538 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @Vicky-il3xc
    @Vicky-il3xc 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @aryansarath
    @aryansarath 2 ปีที่แล้ว +2

    God bless them 👏

  • @AshokKumar-cb1nw
    @AshokKumar-cb1nw 2 ปีที่แล้ว +1

    அருமையாக இருக்கும்

  • @satheeshdeepulovelyfunny6696
    @satheeshdeepulovelyfunny6696 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டுக்கு pakkathulathan இந்த கடை இருக்கு

  • @thiyagaprabhu234
    @thiyagaprabhu234 2 ปีที่แล้ว

    👌

  • @sbabu3045
    @sbabu3045 2 ปีที่แล้ว +1

    நான் அடிக்கடி சிந்தலச்சேரி போகும்போது இந்த ஹோட்டலில் பலமுறை சாப்பிட்டுள்ளேன். காலை 8 மணிக்கே அனைத்து உணவுகளும் தயார் நிலையில் இருக்கும். அருமையான ருசி...

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +7

    உழைப்பு உயர்வு தரும்

  • @veeraprasanth1283
    @veeraprasanth1283 2 ปีที่แล้ว +1

    Super Anna all the best

  • @asarjraj6190
    @asarjraj6190 2 ปีที่แล้ว

    Life long Stay Jesus blessed brother and sister

  • @nivash7560
    @nivash7560 2 ปีที่แล้ว

    Idho kelambiten maduraiku😀

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 ปีที่แล้ว

    Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝

  • @kathirganesan2250
    @kathirganesan2250 ปีที่แล้ว

    I tasted, quality and price good
    My regular hotel
    I take my friends & guests for lunch

  • @barath6341
    @barath6341 2 ปีที่แล้ว

    Food vlog start pannitingala

  • @karunaikannan4786
    @karunaikannan4786 2 ปีที่แล้ว

    very very very thaenks inga Anna 🤗🙂 An God bless you inga Anna.🍊🍍🍍🍍🥭🥭🥭🧀🧀🧀💐💐💐💐💐

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 2 ปีที่แล้ว +1

    Always continued 🙏

  • @mohanraj-cn8tz
    @mohanraj-cn8tz 2 ปีที่แล้ว

    Super anna

  • @rexrenu3413
    @rexrenu3413 2 ปีที่แล้ว

    Arumaiyana sapadu ana vilaium atharku thaguntha maathiri than iruku.. Naan poi sapitu vanthen

  • @SaranSR007
    @SaranSR007 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அப்பா அம்மா

  • @mrukr714
    @mrukr714 2 ปีที่แล้ว +2

    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி பார்க்க இருக்குது...

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 ปีที่แล้ว +1

    Congrats 🙏🙏🙏🙏