சளைக்காமல் வெளுத்து கட்ட வைக்கும் சந்தை கறி சாப்பாடு | Great MUTTON MEALS in weekly market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • pricing:
    Mutton meals (rice with mutton gravy with pieces) 140 Rs
    Mutton chukka 100 Rs
    Liver fry 100 Rs
    Chicken varuval 60 Rs
    Blood fry 30 Rs
    Boiled egg 10 Rs
    Address(Santhai Mutton Sappadu)
    Market Street, Pavoorchatram, Tamil Nadu 627808
    Pavoorchathram is 10 km from Tenkasi and 15 km from Courtallam, on Tenkasi to Tirunelveli road. Reach here before 1 pm to taste excellent mutton meals
    Google maps(Santhai Mutton Sappadu)
    g.page/Santhai...
    Contact numbers of this place
    9865742958 & 9092764050
    -----------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #Muttonsapadu #youtube

ความคิดเห็น • 289

  • @subbaiahpillai1247
    @subbaiahpillai1247 2 ปีที่แล้ว +51

    நம் வீட்டில் செய்வது போன்ற கிராமத்து விருந்து. பல ஆயிரம் கொடுத்து பெரிய ஹோட்டலில் சாப்பிடும் போது கிடைக்காத திருப்தி இந்த ஹோட்டலில் எனக்கு கிடைத்தது. உங்களுக்கு நன்றி

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +7

      எனக்கும் இதே கருத்து தான் தோன்றியது சார் 😃👍🏻

  • @sugumarsankaran5656
    @sugumarsankaran5656 2 ปีที่แล้ว +147

    Sir,நான் நிறைய தடவை அங்க சாப்பிட்டு இருக்கேன்......எப்பவும் ஒரே taste....ultmate நம்ம கொடுக்குற காசு க்கு செம worth.....இந்த video பார்க்கும் போது அந்த taste ஞாபகம் வந்துடுச்சு சார்......

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +11

      True. Food is super worth for their prices. Ivlo kammi price la we cannot get mutton items anywhere

    • @pfaisalsalem6186
      @pfaisalsalem6186 2 ปีที่แล้ว

      Hhhhh👍🙏🏾🥰

    • @balasundaramp9851
      @balasundaramp9851 ปีที่แล้ว

      அருமை

    • @mohanrajmohanraj5928
      @mohanrajmohanraj5928 ปีที่แล้ว

      தென்காசி இருந்து எவ்ளோ தூரம்

    • @sugumarsankaran5656
      @sugumarsankaran5656 ปีที่แล้ว

      @@mohanrajmohanraj5928 just oru 8 kms.....

  • @shiva95king78
    @shiva95king78 2 ปีที่แล้ว +12

    நான் பாவூர்ச்சத்திரம் தான் சிறிய வயது முதல் இப்போ வரை ஒரே சுவை தான்..எங்க ஊருக்கு வந்ததுக்கு நன்றி அண்ணா..❤️

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +8

    மனோஜ் , கீதா, ரோஹன், ரிஷி
    குடும்பத்துடன் முத்துக்குமாரசாமி
    கோவில் விளக்கம் அருமை!
    மனோஜ் தாய், தந்தையர்
    பழைய நினைவுகள் பகிர்வு
    மனதைத் தொட்டது.
    ஹோட்டல் மட்டன் சாப்பாடு
    அருமை! விலை எளிமை!
    நல்ல காணொளி மகிழ்ச்சி!
    ரோஹன் காமிரா ஷூட்டிங்
    அருமை !😊😊😊☘️☘️☘️☘️☘️🙏

  • @r.sadhaqath9050
    @r.sadhaqath9050 2 ปีที่แล้ว +3

    நீங்கள் கடைக்காரரிடம் பேசும் முறை அருமை!

  • @govindarajramamoorthy742
    @govindarajramamoorthy742 2 ปีที่แล้ว

    Unmaile intha ahlavirkku sirnatha sahppade ivlo kuraintha vilaikku kodukkum antha ullangal needodi vahlga.unga video virkku nandri.

  • @unofflesnar9819
    @unofflesnar9819 2 ปีที่แล้ว +12

    நம்ம ஊரு சொல்லாடலே தனி தான் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி🤎

  • @mullaitamizhan8548
    @mullaitamizhan8548 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா நான் இன்று தான் முதல் முறையாக உங்கள் காணொளி பார்க்கிறேன்...
    அருமை 👌

  • @thirumurugan3509
    @thirumurugan3509 2 ปีที่แล้ว +1

    Nanparey ..unga... Vimarsanam... Niyaayamaaga ullathu... I like it vaalthugal

  • @rajasuresh9995
    @rajasuresh9995 2 ปีที่แล้ว +7

    நான் தென்காசிகாரன்...
    எங்கள் ஊரின் தனித்துவம்...

    • @SJVariety
      @SJVariety 8 หลายเดือนก่อน

      Naa kadayanallur bro ana ippathan first time intha hotel uh parthi paarkiran kudiya sikiram ooruku pona Inga poi sapitanum

  • @jayanthichandrasekaran6183
    @jayanthichandrasekaran6183 2 ปีที่แล้ว +17

    Mrs. Geetha very rarely comes out with such a valuable comments.... we could understand your genuine satisfaction of the food served...Happy to know that we still have such good eateries in Tamilnadu serving quality food for reasonable price..

    • @markanduthevachamdran6018
      @markanduthevachamdran6018 2 ปีที่แล้ว

      இவனை பற்றி இப்போது தான் இன்னுமொரு சாப்பாட்டு கடைகில் விளம்பரம் என்று ஏமாத்தி இவனும் இவன் குடும்பமும் நன்றாக சாப்பிடடங்கள் இவன் ஒரு ஏமாத்துக்கறான்தயவு செய்து ஒருவரும் இவனை நம்ப வேண்டாம்.இயன் ஒரு அயோக்கியன்.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว

    Super chandai sappadu thankyou

  • @nirmalkumaras
    @nirmalkumaras 2 ปีที่แล้ว

    Unavin Suvaiyum andtha naattupurathu Thamizhin suvaiyum... arumai :)

  • @sabharinathb1981
    @sabharinathb1981 2 ปีที่แล้ว +1

    I live in Australia, kaduppethureenga boss! Aana arumaiyana idangal, pattasu kelappura reviews!

  • @panneerselvam7656
    @panneerselvam7656 2 ปีที่แล้ว +1

    தரமான கருத்து பதிவு சார்

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 2 ปีที่แล้ว +1

    Super mattan meals enjoy happily fine, Iike to seen in pavourchatram vaalga valamudan

  • @vigneshwaran2481
    @vigneshwaran2481 2 ปีที่แล้ว +3

    நா தூத்துக்குடி ல இருந்து தென்காசி போகும் போது என் பிரண்ட்ஸ் ஓட இங்க சாப்பிட்ருக்கேன் என் பிரண்ட்ஸ் மாறி மாமிச மலைகளுக்கு சரியான இடம்னா அது பாவூர் சந்தை கடை தான்

  • @artistraja7623
    @artistraja7623 2 ปีที่แล้ว +1

    சிறப்பு!!

  • @selvarajj8396
    @selvarajj8396 2 ปีที่แล้ว +6

    My mouth is watering. I will definitely go for a lunch shortly.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 ปีที่แล้ว +5

    Great to remember your parents: when you spoke about your parents it brought tears to my eyes ; god bless your parents blessings for you do extremely well, including your wife & sons cooperation:
    God blessings will be always be with you always:
    Bobby Ponniah

  • @jayachandran2646
    @jayachandran2646 2 ปีที่แล้ว

    சூப்பர் நான் இந்த கடையில் சாப்பிட்டு இருக்கேன்

  • @rajalakshmipon4053
    @rajalakshmipon4053 2 ปีที่แล้ว +1

    I am Surya your subscriber. My native in tenkasi.

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 ปีที่แล้ว

    Surprised, many of viewrs alradey visited and matching with your words, great

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 2 ปีที่แล้ว +1

    எங்க ஊருதான்.. வீடியோ பதிவிட்டதர்க்கு நன்றி 🙏

  • @dineshm3577
    @dineshm3577 2 ปีที่แล้ว

    Bro epdi irukingha bro, ungha la vd la. Parthu romba years aachi ,, neejama vey ungha vd lam miss pandran ,, bocoz neengha avlow supr ah review pannuvingha food vd... Today am happy bro

  • @karthikeyans2845
    @karthikeyans2845 ปีที่แล้ว

    Wonderful place Thirumalai murugan kovil

  • @diyaan9514
    @diyaan9514 2 ปีที่แล้ว

    இது எங்கள் ஊர் சார் எங்க ஏரியா வீடியோ காட்சிகள் 👌👌👌

  • @Rameshs-zs8ld
    @Rameshs-zs8ld 2 ปีที่แล้ว

    My favorite also brother.... tomorrow I am going because of this video..

  • @simonpeter388
    @simonpeter388 2 ปีที่แล้ว

    Dear sir thank you very much
    Every day we are eager to Watch your videos

  • @shreedharnichanametla4875
    @shreedharnichanametla4875 2 ปีที่แล้ว +2

    N8ce energy to see whole family, thanks for remembering your parents.

  • @annachiannachi4016
    @annachiannachi4016 2 ปีที่แล้ว +2

    ஐயா நார்த்தங்காய் ஊறுகாய் மிகவும் அருமையாக இருக்கும்

  • @sangeethav4512
    @sangeethav4512 2 ปีที่แล้ว

    Mouthwatering..... Super sir. Koodiya seekiram porom, saapidarom!

  • @thirunelveliponnu572
    @thirunelveliponnu572 2 ปีที่แล้ว +1

    Vickramasin puram konar protta kadai saptu parugga.sema

  • @Jjacob0135
    @Jjacob0135 2 ปีที่แล้ว +3

    Awesome video sir. Good presentation. Great Memories of your parents, especially your father. God Bless you and your family for the simplicity.

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan4379 2 ปีที่แล้ว +4

    Sir,
    நீங்க குடும்பத்தோட போய் சாப்பிடுறது பாத்தா எங்க வயிறு நிறைஞ்ச மாரி இருக்கு.
    ✋🤚

  • @vigneshwaran2481
    @vigneshwaran2481 2 ปีที่แล้ว +1

    Tirunelveli series ella videosum super 😍manoj anna 👍

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோவில் உங்கள் மகன் செய்கையில் ஒரு திமிர் தனம் தெரிகிறது.

  • @firehumanity6608
    @firehumanity6608 2 ปีที่แล้ว +1

    Amma food review super irruku sir

  • @rscreation1123
    @rscreation1123 2 ปีที่แล้ว +1

    Favorite temple

  • @ProfSatheeshKumar
    @ProfSatheeshKumar 2 ปีที่แล้ว

    Definitely will give a try sir. Awesome video👏👏👏

  • @sakthim1127
    @sakthim1127 2 ปีที่แล้ว +1

    Excellent food review video sir this video review is very useful for this paavusathiram sandhai hotel 🤝

  • @mettioliserial9457
    @mettioliserial9457 2 ปีที่แล้ว +2

    My favorite kadai 👍

  • @ஈரோடுமுத்துதுரை
    @ஈரோடுமுத்துதுரை 2 ปีที่แล้ว +16

    நான் இந்த உணவகத்தில் சாப்டுருக்ன் சார் ஒரு கிடா விருந்து இங்கு இருக்கும் சார் நன்றி மனேஜ் சார்

  • @ramkrishprakash2678
    @ramkrishprakash2678 2 ปีที่แล้ว

    Anna ippo south LA kalakittu irukinga pola....Valthukkal

  • @AshokKumar-cn7qm
    @AshokKumar-cn7qm 2 ปีที่แล้ว +1

    Wow! Beauty ful place and Very tasty Food👍👍Great Sir👌👌

  • @HarshathAli
    @HarshathAli 2 ปีที่แล้ว +2

    சரியான கறி விருந்து 😍😍😍😍😍😍😍😍😛😛😛😛😛😛😛

  • @vaishnairavichandran9167
    @vaishnairavichandran9167 2 ปีที่แล้ว +3

    Pls try Tirunelveli varaira Malikai nattukohzhi fry with parotta

  • @madasamyvijay8551
    @madasamyvijay8551 2 ปีที่แล้ว +1

    கீழப்பாவூர் AM hotel food good price but food so teasty

  • @vinothmathu5629
    @vinothmathu5629 10 หลายเดือนก่อน

    Sema taste .

  • @vijayselvi1038
    @vijayselvi1038 2 ปีที่แล้ว

    திருமலைக்கோவில் சூப்பர் 👌👌👌👌enga area bro

  • @badavarascal9486
    @badavarascal9486 2 ปีที่แล้ว

    Seriously a tempting one bro 🔥 asaya iruku ipadi oru saapadu saapdinaum nu 😊 ana romba distance

  • @saraaru8807
    @saraaru8807 2 ปีที่แล้ว +1

    Vanakam bro.... from Indonesia....
    Great video ☺️😋😋

  • @podhunalankarudhi-8360
    @podhunalankarudhi-8360 2 ปีที่แล้ว

    அருமைங்க மகிழ்ச்சி வரவேற்கிறோம் கொங்கு நாட்டு சுவையில் உள்ள நீங்கள் எங்கள் பகுதியில் வந்து சுவைப்பது

  • @josephraj902
    @josephraj902 2 ปีที่แล้ว +7

    மோர் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிடுங்கள்..மட்டன் சாப்பாட்டை விட அருமையாக இருக்கும்..

  • @susmitatripathi3569
    @susmitatripathi3569 2 ปีที่แล้ว

    opening scenery is superb sir

  • @aharshaa1
    @aharshaa1 2 ปีที่แล้ว +5

    Dear Manoj,
    You are doing great.
    To you and everyone, I know Manoj from my Kongunadu college days and he is such a nice guy and puts things in an innovative way. We are at Canada and we watch his videos almost everyday. In fact, my wife and son are traveling to India for a month by end of June and they have made a list of places to eat only watching Manoj’s video.
    To conclude, Manoj our regards to your wife and both your smart children, keep rocking and you have all our support. You have a big fan club here in western Canada. Hope to meet you guys when I travel home sometime.
    Keep rocking.
    Cheers,
    Harshaa Annadurai

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +3

      Thank you Harsha. Very happy hearing from you. We will meet soon 😃

  • @annaalbuilders742
    @annaalbuilders742 2 ปีที่แล้ว +7

    1) மணப்பாறை முறுக்கு
    2) திண்டுக்கல் திராட்சை சப்போட்டா
    3) திருச்சி சாப்பாடு
    4) ஸ்ரீரங்கம் புளியோதரை
    👅👅👨‍👩‍👦‍👦

    • @gopianandm8966
      @gopianandm8966 2 ปีที่แล้ว

      திண்டுக்கல் மலை வாழைப்பழம்
      சிறுமலை பலாப்பழம்
      பழனி ஆயக்குடி கொய்யா
      கொடைக்கானல் ப்ளம்ஸ் பேரிக்காய்

  • @kalimoorthy4110
    @kalimoorthy4110 2 ปีที่แล้ว

    Very well narrated.worthy meals.keep it up brp

  • @sendilvel6419
    @sendilvel6419 2 ปีที่แล้ว

    Awesome really i enjoy this video

  • @kannanvellaisamy1729
    @kannanvellaisamy1729 2 ปีที่แล้ว +1

    Congratulation sir,,,enjoy with ur family 👌👏🤝

  • @JairamJaiRam-tr1yv
    @JairamJaiRam-tr1yv 2 ปีที่แล้ว

    ANNAA EPPOOO ANNA KARAIKKUDI PAKKAM VARUVINGA I AM WAITING...NANUM INGA SAPDU ERUKKEN SUPER RA ERUKKUM MATTON KULAMPUU VERA LEVEL LA ERUKKUM😋

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 2 ปีที่แล้ว +8

    மட்டன் சாப்பாடு என்றலே பேமஸ்னா அது மதுரை மாவட்டத்தை குறிக்கும் அதுக்கடுட்டு சொல்லனும்னா விருதுநகர் தென்காசி ஊருகளில் நல்லா இருக்கும்👌

    • @antonypevin3189
      @antonypevin3189 2 ปีที่แล้ว +1

      Bro na saptathulaya tirunelveli side small village Mutton Semaya iruku totally vera taste

  • @samr7450
    @samr7450 2 ปีที่แล้ว

    Super ah iruku anna pakakum pothu kandipa poi sapitanumnu thonuthu anna correct thengasi la iruthu evlo thuram irukum anna

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว

      Pavoorchathram is 10 km from Tenkasi and 15 km from courtallam

  • @baluayyappan8344
    @baluayyappan8344 2 ปีที่แล้ว

    Super 👌 vazhthukkal

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 2 ปีที่แล้ว +14

    Good afternoon dear Manoj bro - To begin with ; Wow what a scenic view . Love to be there right now in Summer . Sorry to hear the demise of your parents ( May God bless their souls ) . Yes those are special memories to treasure especially with your parents 🙏❤️ The owner is so honest and candid on the reasons for the prices and also about her family . I am sorry but don’t understand the meaning of Sandhai . If anyone could explain that would be helpful. As usual good review by the patrons . Yet another feast on a Banana leaf 👍👌 Quite reasonably priced for a good quantum of food . Looks like you love piping hot dishes 😀 You are a true mutton lover relishing the meat fare along with the Nalli Marrow 👌 Glad you and Geeta Mam enjoyed the culinary experience and providing us a candid review. True that it’s indeed an unique experience. Worth the prices for sure . Thoroughly enjoyed this experience . I love to eat at such eateries and we need to support them . Take care , Stay safe and much love to one and all 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @rajeshramachandran1704
      @rajeshramachandran1704 2 ปีที่แล้ว +2

      @chandra mohan Thanks so much for the information on my question. Truly appreciate. Wishing you a wonderful day ahead 👍👍

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +2

      Santhai means weekly shandy market sir 😃👍🏻

    • @rajeshramachandran1704
      @rajeshramachandran1704 2 ปีที่แล้ว +1

      @@banana_leaf_unlimited Thanks for your reply . I thoroughly enjoyed your Chaat Vlog as well . If you have some time please do go and read my comments . Being a Mumbaikar I love any Chaat vlogs and your Vlog was awesome 👏🏼

    • @mathewv27
      @mathewv27 2 ปีที่แล้ว +1

      @chandra mohan Hi, In England also we got farmers market. Lot of people come to sell their own products.

    • @shajijosephwowsupersong2790
      @shajijosephwowsupersong2790 ปีที่แล้ว

      Sir r u great u r voice and dedication 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 ปีที่แล้ว

    SUPERR CONGRATULATIONS BROTHER SAMMY SAYON CANADA.

  • @pgsamy8666
    @pgsamy8666 2 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா

  • @lmkarthikeyan6683
    @lmkarthikeyan6683 2 ปีที่แล้ว +1

    I'm From Shencottai

  • @AravindAravind-cb8qu
    @AravindAravind-cb8qu 2 ปีที่แล้ว +1

    Thalaiva enga alanganallur vanga 200 Nalla sapdalam

  • @marimuthuk4140
    @marimuthuk4140 2 ปีที่แล้ว

    Thanks Bother for visiting our area.. its really awesome hotel

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 ปีที่แล้ว +1

    Editing vera mari😍

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 2 ปีที่แล้ว

    Santhai sappadu superb
    Sir, madam always coming to your videos vlog?

  • @ajithachankunjuajithachank9779
    @ajithachankunjuajithachank9779 2 ปีที่แล้ว

    Hai your big fans,,,, 👏👏👏👏

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 2 ปีที่แล้ว

    Banana Leaf Unlimited really great work.

  • @hairstudiohttamilanhairstu7553
    @hairstudiohttamilanhairstu7553 2 ปีที่แล้ว +1

    உடுமலையில் ஒரு நல்லகடை ல ஒரு வீடியோ போடுங்க

  • @jegatheeswari6430
    @jegatheeswari6430 2 ปีที่แล้ว +2

    Hiii Uncle ,
    This is Rithiyga from Madurai.Enga amma ungaloda big fan .. Unga videos oda regular follower.. Aunty is awesome..And Rohan and Rishi also looking cute..My Mom loves your family a lot ..The way you speak and eat reminds me one of my colleague..
    En amma romba seekirama yaarukum comment panna solla maataanga ..But she admires ur video a lot..On Behalf of my family members,I wish u all success..Live Long and Stay happy forever...❤️💯

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +1

      Very happy seeing your comments. Please convey my utmost regards to your mother and your family members. Thank you for your compliments and wishes 😃🙏

  • @iamapainkiller7193
    @iamapainkiller7193 2 ปีที่แล้ว +2

    Engal Thai markalin.......pechu style epdi irukku friends❣️

  • @ragupathipriya
    @ragupathipriya 2 ปีที่แล้ว

    உங்கள் ரசிகன்

  • @sundaramahalingam3302
    @sundaramahalingam3302 2 ปีที่แล้ว +2

    ஆனந்த கண்ணீர் வருகிறது. மணம் மாறாத மக்கள்

  • @sayedalibasha352
    @sayedalibasha352 2 ปีที่แล้ว

    Very Very super brother

  • @eshanthgovind5299
    @eshanthgovind5299 2 ปีที่แล้ว +1

    Sir neenga miss panna kudatha restaurant ilanji drizzle restaurants moon light dinner it's so delicious

  • @rajvolgs1862
    @rajvolgs1862 2 ปีที่แล้ว +1

    Try to orappam santhai sappattu in krishnagiri

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 2 ปีที่แล้ว +6

    May your Dad's Soul Rest In Peace Sir. Memories are always eternal.

  • @arunkannan3159
    @arunkannan3159 2 ปีที่แล้ว

    Appa amma Happy super

  • @ramkumarcounsellor9573
    @ramkumarcounsellor9573 2 ปีที่แล้ว

    Very soon 300k subscribers 👍

  • @sudalaisudalai3019
    @sudalaisudalai3019 2 ปีที่แล้ว

    Super sir naanum tenkasi than tenkasi vanga sir

  • @babupriyanka933
    @babupriyanka933 2 ปีที่แล้ว

    Hello sir it is my 3rd subscription to ur channel

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว

    வயக்காடு ,யாருபாக்கா நெல்லை தமிழ் அழகுதான்

  • @vickytebevas3559
    @vickytebevas3559 2 ปีที่แล้ว

    Super sir one day I come thr

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 ปีที่แล้ว

    Superbly Fantastic keep it up

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 2 ปีที่แล้ว

    Anna திருமலை கோவில் ஹில் supera iruku Anna எங்க pakathu ஊரு தான்

  • @manicprabhu923
    @manicprabhu923 2 ปีที่แล้ว

    அருமை அருமை 🥰🥰🥰

  • @aathi6771
    @aathi6771 2 ปีที่แล้ว +16

    நல்லா டேஸ்டாதான் இருக்கும் ஆனால் ஒருமுறை வச்சிட்டு போறதோட சரி திரும்ப சாப்பாடு கேட்டு கேட்டு நமக்கே அலுத்து போயிறும் ...!!!

  • @tvganeshiyer2933
    @tvganeshiyer2933 2 ปีที่แล้ว

    Manoj ji you were very slim when I last saw your video. You have slightly put on weight. Please maintain your same weight. Take care. 👍

  • @SriRam-s6d
    @SriRam-s6d 2 หลายเดือนก่อน

    Super anne

  • @surasraymondsanthanasamy5696
    @surasraymondsanthanasamy5696 2 ปีที่แล้ว

    You make me feel like to eat..

  • @UMARFAROOK-gn9vi
    @UMARFAROOK-gn9vi 4 วันที่ผ่านมา

    Good

  • @karthikarthi-nc8ox
    @karthikarthi-nc8ox ปีที่แล้ว

    மத்த ஊரு மாதிரி எங்க ஊருல இருக்காது எப்பவும்... அன்பு பண்பு, பாசம், நேசம் அது எல்லாமே எங்க கிட்டத்தான் கத்துக்கிடணும் i ❤️ my தென்காசி

    • @ravianandh3346
      @ravianandh3346 ปีที่แล้ว

      Bro, Exact route ?? Tirunelveli to Coutrallam bus ?? Eranuma

  • @vishwanathan5025
    @vishwanathan5025 2 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் இதுபோல அவிநாசியில் ஒரு கடை இருந்தால் சொல்லவும்

  • @narayananagri3141
    @narayananagri3141 2 ปีที่แล้ว

    Vera level