ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராவது இப்படித்தான்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มิ.ย. 2022
  • புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உணவைப் பற்றிய டாகுமெண்டிரி இது.
    ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராவது இப்படித்தான்! #Throwback #Briyani #amburbiryani
    PT Digital is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #PTdigital #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
  • บันเทิง

ความคิดเห็น • 315

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 ปีที่แล้ว +162

    எங்க ஆம்பூர் பிரியாணி எப்போமே வேற லெவல் தான்
    எங்க ஏரியா.....😍😍😍😍🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @jpanandjpanand3646
    @jpanandjpanand3646 3 หลายเดือนก่อน +8

    என் மனைவி செய்யும் பிரியாணி அதீதமான சுவையாக இருக்கும்

    • @karthick6996
      @karthick6996 18 วันที่ผ่านมา

      Sir yanakku katru kodungal sir

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +328

    பிரியாணியின் சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே பிரியாணியின் அற்புத சுவை வருகிறது.

  • @ranjithvast1763
    @ranjithvast1763 ปีที่แล้ว +13

    Anchor: பூண்டு விழுது இல்லயா..
    Owner: இல்ல pastuu🤣

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 3 หลายเดือนก่อน +4

    👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @silambarasansilambarasan9802
    @silambarasansilambarasan9802 ปีที่แล้ว +10

    நீங்க எங்க பிரியாணி சாப்பிட்டாலும் ஆம்பூர்ல கே ஆர் பிரியாணியில் போய் சாப்பிடுங்க செமையா இருக்கும் ஒரு பிளேட் சாப்பிட்டாலே உங்களுக்கு இன்னும் சாப்பிடணும் போல தோணும் ஆம்பூர் பிரியாணி ஃபேமஸ் தம் பிரியாணி தான் நானும் ஆம்பூர் காரன் தான்......

  • @mythu9991
    @mythu9991 ปีที่แล้ว +17

    The only biriyani I trust and eat anywhere I go. Ambur Star Biriyani will never disappoint me 🙂🙏🏻

  • @DurgaDevi-qi8rb
    @DurgaDevi-qi8rb 2 ปีที่แล้ว +16

    I Tasted today..... Really sema Taste..... One packet pathala pathala 😋😋😋😋

  • @tiruppurbulls
    @tiruppurbulls ปีที่แล้ว +35

    ஆம்பூர் பிரியாணி வேற லெவல்😍😍😍

    • @aravindmuthuraj9061
      @aravindmuthuraj9061 ปีที่แล้ว +2

      Magaprabhu Inga Ena panringa
      Stocks analysis pani share panunga ....

    • @arunkumar-zo6yr
      @arunkumar-zo6yr ปีที่แล้ว +1

      Thaliaiva power gird investment trust patri orru video podunga

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 ปีที่แล้ว +1

      Thalaivera ambur briyani sapata vanthingala

    • @VincoRoTVK
      @VincoRoTVK 9 หลายเดือนก่อน +1

      வாங்க சகோ ஆம்பூருக்கு

    • @tiruppurbulls
      @tiruppurbulls 9 หลายเดือนก่อน

      Vanthruvom bro@@VincoRoTVK

  • @abs8933
    @abs8933 ปีที่แล้ว +23

    பிரியாணிக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் எப்படி சொந்தம் கொண்டாட முடியாதோ? அதே போல்
    பிரியாணின் சுவைக்கு எந்த ஊரும் சொந்தம் கொண்டாட முடியாது பிரியாணியின் சுவை என்பது தரமான பொருள் மற்றும் தரமான சமையல்காரர் மட்டுமே!

  • @Balu_2411
    @Balu_2411 2 ปีที่แล้ว +23

    Dear PT digital it's a humble request you to retelecast konjam soru konjam valarru season 1 started in 2010 or 2011...by this anchor....or upload it in youtube please

  • @chandrasekaru8414
    @chandrasekaru8414 2 ปีที่แล้ว +1

    Finishing super

  • @abdullabasha9967
    @abdullabasha9967 ปีที่แล้ว +1

    Vaniyambadi A.R beef biriyani ultimate..outofthe world

  • @vasanthstazy2784
    @vasanthstazy2784 2 ปีที่แล้ว +37

    எங்க ஆம்பூருக்கு வந்து பாருங்க மாட்டுக்கறி வாசம் ❤️😍

    • @vijayd3060
      @vijayd3060 2 ปีที่แล้ว

      S..bro

    • @peteri9069
      @peteri9069 2 ปีที่แล้ว

      Super bro

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 2 ปีที่แล้ว

      Chi beef waste

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 2 ปีที่แล้ว

      Beef sapta odambu podum

    • @abineshabinesh
      @abineshabinesh ปีที่แล้ว

      @@syedajjasgaming1087 loosu beef don't promote weight gain it contains more protein , and Mutton only gain weight

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 2 ปีที่แล้ว +6

    Super any biryani lover 🖖

  • @shanthisakthivel536
    @shanthisakthivel536 ปีที่แล้ว +11

    எங்க ஏரியா பிரியாணி..😎

  • @devidhanshika6464
    @devidhanshika6464 ปีที่แล้ว

    Ambur star briyani hotella na saptan pa Vera level taste😋😋

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 ปีที่แล้ว +7

    அட நம்ம ஆம்பூர்

  • @malathyvenugopal7299
    @malathyvenugopal7299 ปีที่แล้ว +2

    Ambur biriyani super super super

  • @vigneshs6778
    @vigneshs6778 2 ปีที่แล้ว +2

    நம்மால் முடியும் நம்பு பழைய நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும். நேயர்கள் கோரிக்கையை ஏற்று புதிய தலைமுறை ம மறுஒளிபரப்பு செய்ய வேண்டுகிறோம்

  • @charlesd3848
    @charlesd3848 2 ปีที่แล้ว +6

    எந்த.பிரியானி.செய்தாலும்.தரமா.இருக்கனும்சுத்தமாக.இருக்கனும்.நான்.ஒரு.கடையிலே.பிரியாணி.வாங்கினேன்.ஆனால்.பாதி.பிடி.துன்டுஅதில்.கிடக்கிறது.இதை.எங்கு.போய்.சொல்லுவது

  • @gokulgandhi8994
    @gokulgandhi8994 ปีที่แล้ว +2

    Namma ambur 😍💞

  • @vmaseeullah9194
    @vmaseeullah9194 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤thanks for muneer bahi

  • @amreenmehrin6030
    @amreenmehrin6030 ปีที่แล้ว

    Thanks for my ambur biryani video

  • @vimal..0079
    @vimal..0079 2 ปีที่แล้ว +27

    பிரியாணி ந ஆம்பூர் தான் கெத்து...🤙🔥🥘

  • @pranaa3559
    @pranaa3559 2 ปีที่แล้ว +16

    ஆம்பூர்ல செஞ்சா ஆம்பூர் பிரியாணி சென்னைல செஞ்சா சென்னை பிரியாணி

    • @Kishorekumar-ug9ru
      @Kishorekumar-ug9ru 2 ปีที่แล้ว +2

      சட்டில செஞ்ச அது சட்டி பிரியாணி

  • @SasiKala-hv8dx
    @SasiKala-hv8dx 3 หลายเดือนก่อน

    kitchen walls are very neat

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +17

    s பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! chennai

  • @user-fm2fq9rw2t
    @user-fm2fq9rw2t 3 หลายเดือนก่อน

    Wooowsuper top

  • @velmurugankrishnan475
    @velmurugankrishnan475 2 ปีที่แล้ว +2

    Super

  • @subramaniam2107
    @subramaniam2107 ปีที่แล้ว

    Super super super finished

  • @sathiyamoorthy3214
    @sathiyamoorthy3214 2 ปีที่แล้ว

    6.25 super

  • @harishbala4916
    @harishbala4916 2 ปีที่แล้ว +84

    ஆறு பேருக்கே முடியல இதுல 60 பேருக்கு ...😀

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 ปีที่แล้ว +5

      அதை சொல்லுங்க 😂

    • @harishbala4916
      @harishbala4916 2 ปีที่แล้ว +3

      @@MahishaKitchen 😊

    • @vinayakamKarupaya
      @vinayakamKarupaya 2 ปีที่แล้ว +1

      இதுவணிகம்.

    • @copyking8096
      @copyking8096 2 ปีที่แล้ว +2

      @@MahishaKitchen hi

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +1

      பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! chennai

  • @user-jx6vs9tk9l
    @user-jx6vs9tk9l หลายเดือนก่อน

    Thanks

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 ปีที่แล้ว +3

    Mashallah

  • @muruganmegala7620
    @muruganmegala7620 3 หลายเดือนก่อน

    Enga Ooru Ambu 😋🤩

  • @bilalb8793
    @bilalb8793 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 2 ปีที่แล้ว +1

    Birayani cooking very nice 👌👌👌

  • @santhisanthi4808
    @santhisanthi4808 ปีที่แล้ว

    Good review🤔🤔🤔🤔

  • @ragavendars
    @ragavendars 3 หลายเดือนก่อน

    Bgm super

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 ปีที่แล้ว

    👍

  • @parthibaraj870
    @parthibaraj870 ปีที่แล้ว

    Super bro

  • @kishorekarthick2380
    @kishorekarthick2380 2 ปีที่แล้ว

    ❤️

  • @uthumaanali8896
    @uthumaanali8896 2 ปีที่แล้ว

    How much mutton rest ingredients quantity nothing is mentioned

  • @umaashwath7471
    @umaashwath7471 2 ปีที่แล้ว +5

    நிறைவு வாக்கியம் - நன்று !!

  • @karthikaby6826
    @karthikaby6826 ปีที่แล้ว

    How many branches have owned by aambur briyani hotel. Yenga area Dharapuram ienga reach agaraku munnadiyea 5 klm kealunga Ismail briyani shop yara kettalum solluvanga. DT layum sapitu sollunga avnaga use pannarea cooking meterial non quantity sollula yellar mathriyum aalumiya kunda seiyala ok

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q 2 ปีที่แล้ว +25

    பிரியாணி விளம்பரம் நாட்டில் அதிகம்!! குடும்பதுடன் ஒரு வேளை உண்ண ஒருவாரம் உழைக்கணும்!! கட்டுபடியாகாது சாமி!!

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว +1

      அய்யா எந்த வேலை செய்கிறிற்கல்,ஒரு வாரம் சம்பளம்,1 பிரியாணி சாப்பிட.

    • @user-hw3oe2ie7q
      @user-hw3oe2ie7q 2 ปีที่แล้ว +1

      @@tutor6740 அரசு வாழ்வளிக்கும் நூறுநாள் வேலை அய்யா!!

    • @benjaminkaruna7777
      @benjaminkaruna7777 ปีที่แล้ว

      @@user-hw3oe2ie7q அய்யா நூறு நாள் வேலைக்கு போறீங்க ஆனா பெரிய Android Phone வச்சிக்கிட்டு TH-cam பார்த்து Comment எல்லாம் போடுவதற்து உங்களுக்கு கட்டுபடியாகும் ..ஒரு பிரியாணி சாப்பிடுபதற்கு உங்களுக்கு கட்டுபடியாகாதா...என்னங்க அய்யா சாமி...நூறு நாள் வேலைக்கு போறங்களுக்கு எதுக்கு அய்யா Android Phone....

  • @princeton8972
    @princeton8972 2 ปีที่แล้ว

    I'm in ambur

  • @ItsmeChoks
    @ItsmeChoks 3 หลายเดือนก่อน

    👍😊😷

  • @user-oz6ok1df9y
    @user-oz6ok1df9y 10 หลายเดือนก่อน

    Beautiful

  • @sivaanil6694
    @sivaanil6694 2 ปีที่แล้ว +10

    4:10 yenna add panranga

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 2 ปีที่แล้ว

      Salt enna bathroom dabba mari erukku

  • @dreamworldtamil1842
    @dreamworldtamil1842 2 ปีที่แล้ว +19

    தக்காளி சாதம் ரெடி

    • @SaravanaKumar-lb4uy
      @SaravanaKumar-lb4uy 2 ปีที่แล้ว +1

      ஆம்பூர் பிரியாணி சாப்பிட்டு சொல்லுங்க. ஆம்பூர் பிரியாணி டேஸ்ட் உங்களுக்கு தெரியாது போல?

    • @dreamworldtamil1842
      @dreamworldtamil1842 2 ปีที่แล้ว +3

      @@SaravanaKumar-lb4uy na sapdathu ella.....pakka தக்காளி சாதம் மாதிரி இருக்கு

    • @zahidahmed1995
      @zahidahmed1995 2 ปีที่แล้ว

      @@dreamworldtamil1842 Thalaivare Neenga ella oorla briyani saptirpinga Pioneer of briyani or it's called Unmaiyana Taste of briyani enga ooru tha Vanga vanthu saptu pathitu sollunga

    • @dreamworldtamil1842
      @dreamworldtamil1842 2 ปีที่แล้ว

      @@zahidahmed1995 👍

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 3 หลายเดือนก่อน

    Ambur sumar arcod super

  • @singa5765
    @singa5765 2 ปีที่แล้ว +27

    நானும் ஆம்பூர் தான் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் பிரியாணி taste இருக்கு ஆம்பூரில் ஸ்பெசல் ஒன்னும் கிடையாது Name mattun tha Ambur

    • @rashmikawithmeena3309
      @rashmikawithmeena3309 2 ปีที่แล้ว

      Ohhh....

    • @Balaji.A_
      @Balaji.A_ 2 ปีที่แล้ว

      Enna yaw food review lam panna Start panitianga

    • @shafeequeahmed4567
      @shafeequeahmed4567 2 ปีที่แล้ว

      Have you eaten ever Ambur biryani? I have eaten biryani across the TN, there is no Briyani is equal to Ambur Biriyani.

    • @ganapathii7450
      @ganapathii7450 2 ปีที่แล้ว

      S unmai👍

    • @lourduantony5690
      @lourduantony5690 7 ชั่วโมงที่ผ่านมา

      ஆனால் அளவுகள் சொல்லலியே

  • @johnsamson635
    @johnsamson635 2 ปีที่แล้ว +10

    Seeraga samba good for health

  • @itsme360r
    @itsme360r 3 หลายเดือนก่อน

    Kk nagar , uraban biriyani vera level 😋

  • @justinmouni7443
    @justinmouni7443 ปีที่แล้ว

    I am also ambur

  • @villagetamilan4319
    @villagetamilan4319 ปีที่แล้ว

    Like tomato rice

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว +40

    Social media அதிகம் பிரியாணியை விளம்பரம் செய்கிறது

    • @syedmohammadbuhari689
      @syedmohammadbuhari689 2 ปีที่แล้ว +7

      Unmai than bro evanuga kootium kodupaanuga kaatium kodupaanuga intha media kaaranuga

    • @sarathram5804
      @sarathram5804 2 ปีที่แล้ว +2

      Bro correct ah sonneenga.... 👍👍👍👍

    • @user-pw5me3oq6w
      @user-pw5me3oq6w 2 ปีที่แล้ว +4

      ஆமா மக்கள் விரும்புவதைதான் அதிகம் விளம்பரம் செய்வாங்க .... தயிர் சாதத்தையா செய்வாங்க போங்கடா டேய்....

    • @baburaj6266
      @baburaj6266 2 ปีที่แล้ว

      because pattern rights illai idhuve pizzza kfc entraal copy right varum

  • @kalaikalaiayarasi702
    @kalaikalaiayarasi702 ปีที่แล้ว

    Yannku romba pedikum bro...endha priyani...

  • @dharaniramanujam707
    @dharaniramanujam707 ปีที่แล้ว

    Eantha ooru bro

  • @bhagathsingh978
    @bhagathsingh978 2 ปีที่แล้ว +31

    இது பிரியாணி மாதிரி இல்லை, புளி சோறு மாதிரி இருக்கு,
    Mutton piece எங்கப்பா ?

    • @user-ox1th2ig8l
      @user-ox1th2ig8l 2 ปีที่แล้ว +1

      இந்த பிரியாணி தக்காளி சோறு மாதிரி தான் இருக்கும் ஒரிஜினல் பிரியாணி செய்ய மாட்டாங்க விற்பனைக்கு இந்த முறைதான்

  • @user-yt2wy4mn7h
    @user-yt2wy4mn7h 3 หลายเดือนก่อน

    In kotagiri amboor beriyani is like tomato rice

  • @sikkenderhussain487
    @sikkenderhussain487 ปีที่แล้ว

    I tried Ambur Star Biriyani in Pondy bazar T-nagar. Taste was below average.

  • @havocsuresh2041
    @havocsuresh2041 2 ปีที่แล้ว

    AMBUR 🤚🏼🖇

  • @lenins370
    @lenins370 2 ปีที่แล้ว +16

    இந்த பிரியாணி சாப்பிட்டு எத்தன உயிர் போக போது சாமி 🤣🤣🤣

  • @user-mu1iu4ey9c
    @user-mu1iu4ey9c 2 ปีที่แล้ว +6

    என்னங்கடா எல்லாத்தையும் தலைகீழா பன்றீங்க...🙄🙄🙄 பூண்டு தக்காளி எங்கே? வெங்காயத்தை வதக்கவே இல்ல..🤧🤧🤧

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 ปีที่แล้ว

      ஆமா நானும் அதேதான் யோசிச்சி இருக்கேன் ஆனா இப்படி செஞ்சதான் ருசிக்கும் போல

    • @user-mu1iu4ey9c
      @user-mu1iu4ey9c 2 ปีที่แล้ว +1

      @@MahishaKitchen நான் இன்னைக்கு முயற்சி பன்னி பாத்தேன் தங்கச்சி. பிரியாணி இனிக்கிது😭😭😭 220 ரூபாய் சிக்கன் வேஸ்ட், 350 ரூபாய் மளிகை சாமான் வேஸ்ட்.

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 ปีที่แล้ว

      @@user-mu1iu4ey9c என்ன இணிக்குதா என்ன சொல்றீங்க இல்லயே நான் பல முறை செய்து இருக்கிறேன் அருமையாக இருக்கும் என்னுடைய own preparation for சீரக சம்பா பிரியாணி செய்து ருசித்து பாருங்கள் th-cam.com/video/HaX-Sw5o5cQ/w-d-xo.html

    • @purpleteddy4071
      @purpleteddy4071 2 ปีที่แล้ว

      Full ah epdi kamipanga secret

    • @dhanu-1997
      @dhanu-1997 2 ปีที่แล้ว

      Romba sandhosham

  • @rosymary4103
    @rosymary4103 2 ปีที่แล้ว +1

    Konjam sorry konjam varalaru antha program podunga

  • @gandhinitya5315
    @gandhinitya5315 2 ปีที่แล้ว

    Bro we know the secrate

  • @faizanfaizu8432
    @faizanfaizu8432 2 ปีที่แล้ว +1

    😋😋😋

  • @sportstech7190
    @sportstech7190 2 ปีที่แล้ว +5

    புளி சாதம் கலர்ல இருக்கு

    • @SaravanaKumar-lb4uy
      @SaravanaKumar-lb4uy 2 ปีที่แล้ว

      ஆம்பூர் பிரியாணி ல கலர் add பண்றது இல்ல.

  • @dharanidharan6536
    @dharanidharan6536 2 ปีที่แล้ว +5

    Enga Ooru 😎😎

  • @tnpsckamalacademy4059
    @tnpsckamalacademy4059 2 ปีที่แล้ว

    👌👌👌👍

  • @lekshmanans3605
    @lekshmanans3605 หลายเดือนก่อน

    கூட்டு+சோறு = கூட்டாஞ்சோறு இதன் மறுபெயர்தான் பிரியாணி மிக்ஸர்

  • @hero7538
    @hero7538 2 ปีที่แล้ว

    Oh

  • @pradeepking7133
    @pradeepking7133 ปีที่แล้ว

    Pacha colour sattai mind voice : samaika vidu da

  • @yuvanathan
    @yuvanathan ปีที่แล้ว

    Ella panitu, background music podama vitutiye editor🤭

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 10 หลายเดือนก่อน

    பி. நல்லதல்ல

  • @SHANMUGARAJA2468
    @SHANMUGARAJA2468 2 ปีที่แล้ว +3

    அப்படியே ஒரு அறுவதுபேருக்கு காசு தாங்க நாங்க செய்றோம்😂😂😂

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +1

    கறி கறி கறி தரம் தரம்
    வீட்டு பிரியாணி தரம் தரம்

  • @prakas963
    @prakas963 ปีที่แล้ว

    Kadaisila youtuber range kku vanthutingle bhaaa 🤣

  • @lathavenkatraman9053
    @lathavenkatraman9053 ปีที่แล้ว +1

    I am ambur

  • @khaderkhader5506
    @khaderkhader5506 ปีที่แล้ว

    Biryani is food of King

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว +1

    பிரியாணி செய்வது எப்படி லட்சம் வீடியோ போட்டுகிட்டு இருக்காங்க

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 ปีที่แล้ว

    Allhamulla

  • @cup52
    @cup52 ปีที่แล้ว

    யே, ஸ்டார் பிரியாணி பேமஸ் அப்பா, முன்னாடி நியூஸ் படிச்சிட்டோம், நீங்க அப்பாவி போல

  • @user-hb6uj6zk9q
    @user-hb6uj6zk9q 10 หลายเดือนก่อน

    Thakkali podathevayillaya pakkathil irunthal mathum pothuma

  • @lenins370
    @lenins370 2 ปีที่แล้ว +8

    நீ செய்தி சொல்வதை பார்த்தாலே முஸ்லீம் பிரியாணி மட்டும் தான் நல்ல பிரியாணி என்று சொல்வது போல் தோன்றுது புதிய தலைமுறை tv

    • @yukesh8032
      @yukesh8032 2 ปีที่แล้ว

      அது உண்மை தான்..

    • @royal4675
      @royal4675 ปีที่แล้ว

      உண்மை

  • @ratheesh9838
    @ratheesh9838 ปีที่แล้ว

    This a news?

  • @aravindandurairaj1820
    @aravindandurairaj1820 2 ปีที่แล้ว +5

    Star biryani taste kami

  • @robinraj8472
    @robinraj8472 7 หลายเดือนก่อน

    2:58
    😂 Nnnnathukku podro??? 😂

  • @pudugaisivabiriyanimaster3884
    @pudugaisivabiriyanimaster3884 ปีที่แล้ว +3

    பிரியாணி என்பது எங்கும் ஒரே பெயர் அதற்கு ஊர்பெயரை வச்சுக்கிறாங்க நாங்களும் பிரியாணி மாஸ்டர் புதுகை சிவா

  • @sagayam.tsagayam.t336
    @sagayam.tsagayam.t336 2 ปีที่แล้ว

    Please chk meat weather it is new or old

  • @dhanikachalamk582
    @dhanikachalamk582 2 ปีที่แล้ว +19

    Now a days lot of news coming up on stocked chicken and mutton. Don't eat non veg in hotels. Yesterday yaa mohideen got sealed.

    • @veeramahendran8041
      @veeramahendran8041 2 ปีที่แล้ว

      Really.??

    • @dhanikachalamk582
      @dhanikachalamk582 2 ปีที่แล้ว

      @@veeramahendran8041 yes

    • @dhanikachalamk582
      @dhanikachalamk582 2 ปีที่แล้ว

      I saw in the news

    • @subhashinikishorekumar
      @subhashinikishorekumar 2 ปีที่แล้ว +1

      Ambur briyani is always fresh and special ... Even I had bad experience with few restaurants...selected restaurants in ambur provide hygienic food 😊👍

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 2 ปีที่แล้ว

      @@subhashinikishorekumar pls tell some good quality biryani restaurants ?

  • @naveenkumarr255
    @naveenkumarr255 2 ปีที่แล้ว +2

    Hai. Friends I m leaving in Bangalore. University quarters , enge ambur biryani kade iruru , adhu biryani alle thakalli saadham pole iruku, 7 to 10 times , i have taken to home but very worst. Ambur biryani ku avamana ,,,,,,,,,,,,,,,,

  • @vishvanathan7278
    @vishvanathan7278 ปีที่แล้ว

    Naanum Ambur kara thanda 😁 intha video paththa Ambur karangalam oru like podunga 🔥

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 2 ปีที่แล้ว +3

    Yengada ipdi briyani video podrenga aprem ah sapdanum thonuthu sapta uyir poidumonu payam varuthu ena than da nanga panrathu 😨

  • @harshadrawing2710
    @harshadrawing2710 2 ปีที่แล้ว

    Thakkali?

  • @sheikalaudeen983
    @sheikalaudeen983 ปีที่แล้ว +1

    Masalave illaiye white rice san😂

  • @poongothai7542
    @poongothai7542 2 ปีที่แล้ว

    Ethuva irunthalum manja podi potathan nallathu
    Summa taste nu patha odambu than ketu pogun