டிரைவிங்கில் எனக்கு🤔ஒரு டவுட்❓Easy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 เม.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    **********************************************
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    *****************************
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingTH-camChennal மூலியமா
    உங்கள் பயத்தை போக்க tips and tricks
    கொடுக்கிறோம்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு Link subscribe share பண்ணுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
    *************************************
    #AMDriving
    #DrivingClass
    #DrivingSchool
    #drivingtutorial
    #automobile
    #cartravelling
    #டிரைவிங்பொறுமை
    ***************************************
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 43

  • @chidambaramcivilengineersa5546
    @chidambaramcivilengineersa5546 2 หลายเดือนก่อน +2

    Left side wheel judgement தயவு செய்து ஓரு வீடியோ சார் ஏன் என்றால் left side judgement centre of car யிலிருந்து கவனிக்க வேண்டும் என்பது புரிகிறது ஆனால் left side wheel position கணிக்க எந்த point கவனிக்க வேண்டும் தயவு செய்து left wheel position வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Okay sure sir 👍

    • @chidambaramcivilengineersa5546
      @chidambaramcivilengineersa5546 2 หลายเดือนก่อน

      Thanks for accepting my request sir

    • @shabasshome777
      @shabasshome777 2 หลายเดือนก่อน

      I also need this left side wheel position and judgement

  • @ESWARESWARAN-mf4tk
    @ESWARESWARAN-mf4tk 24 วันที่ผ่านมา

    UNGA voice & Explain nation Super like your training excellent Sir

    • @amdriving
      @amdriving  24 วันที่ผ่านมา

      Thank you so much keep support 🙏👍

  • @bossssdddd
    @bossssdddd หลายเดือนก่อน

    Very nice teaching master

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much keep support all.share my videos sir 👍🙏🙏

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 2 หลายเดือนก่อน

    Amazing le Amazing sir unga Tips...Thank you sir

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Welcome sir good driving journey be safe drive 👍❤️

  • @justinrajan9330
    @justinrajan9330 2 หลายเดือนก่อน

    Super teaching master🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 2 หลายเดือนก่อน

    Nobody can explain like you.

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much sir 🙏❤️

  • @nagasaravanan9489
    @nagasaravanan9489 2 หลายเดือนก่อน

    Good training. Sir how to cross signals rush time and traffics

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Okay sure coming soon videos 🙏❤️

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 2 หลายเดือนก่อน

    Because of your guidance, I am able to take my car on my own without anybody's help sir. I am adopting all your VALUABLE TIPS in my driving. Thank you sir

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน +1

      Welcome sir எனக்கு ஹெல்ப் பண்ணனும் நினைச்சீங்கன்னா வீடியோவை நிறைய பகிரவும் பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்டுவோம் பொறுமை மிக முக்கியம் be safe drive 👍👋❤️

    • @AbdulMajeed-81
      @AbdulMajeed-81 2 หลายเดือนก่อน

      @@amdriving sure sir will share with others...

  • @kathiresanpalaniappan350
    @kathiresanpalaniappan350 2 หลายเดือนก่อน +1

    Super bro

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you bro 👍🙏

  • @pechibalu2586
    @pechibalu2586 2 หลายเดือนก่อน

    Supera great vidio

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @jabeenm9701
    @jabeenm9701 2 หลายเดือนก่อน

    Super

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you 👍

  • @enthusiasticabout
    @enthusiasticabout 2 หลายเดือนก่อน

    11:25 - 11:35 விஷயம் தான் உங்கள் highlight Sir

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏❤️

  • @ESWARESWARAN-mf4tk
    @ESWARESWARAN-mf4tk 24 วันที่ผ่านมา

    Sir Petrol OR DIESEL ENDHA CAR BEST FOR FAMILY USE

    • @amdriving
      @amdriving  23 วันที่ผ่านมา

      Daily useku diesel best.weekly use ku petrol best sir.keep support 🙏

  • @muruganmaster2681
    @muruganmaster2681 2 หลายเดือนก่อน

    Super duper explanation sir.

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you sir 👍

  • @RajeswaranWasanthi
    @RajeswaranWasanthi 17 วันที่ผ่านมา

    Hi sir,
    Nega post panra Am driving cls ha na srilankala irunthu watch pannitu irukan.ithu anaku use full ha amauthu. Anaku Iruka some doubts ha clear pannika unga contact num ethu kidakuma?

    • @amdriving
      @amdriving  17 วันที่ผ่านมา

      Channel description my WhatsApp number contact me 🙏

  • @venkatesanlakshminarayanan4420
    @venkatesanlakshminarayanan4420 2 หลายเดือนก่อน

    சார்.சிமுலேட்டரில் ஓட்டி பழகிய பின்னர் கார் ஓட்ட கற்று கொள்ள ஆரம்பிக்கலாமா?

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      கண்டிப்பா சார் நீங்க சொல்றது சரி ஆனால் போதுமான முதலீடு இல்லாததனால் கொஞ்சம் தாமதமாகும் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்🙏👍❤️

  • @pandikumarjeyalakshmi1417
    @pandikumarjeyalakshmi1417 2 หลายเดือนก่อน

    சார் வணக்கம் எல்லா காரிலும் வண்டியில் முதல் கியரில் ஆக்ஸ்லேட்டர் கொடுக்காமல் கிளட்ச் மெதுவாக காலை எடுத்தால் வண்டி போகுமா சார்

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      நீங்க வண்டி ஓட்டுவீங்களா ட்ரை பண்ணி பாருங்க நிதானம் ரொம்ப முக்கியம்👍

    • @pandikumarjeyalakshmi1417
      @pandikumarjeyalakshmi1417 2 หลายเดือนก่อน

      @@amdriving நான் வண்டி ஓட்டியது இல்லை அதனால் தான் கேட்டேன் உங்கள் பயிற்சியை பார்த்து புரிந்து கொள்கிறேன் தகவல் கூரியமைக்கு மிக்க நன்றி சார்

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Welcome sir keep watching my all videos 🙏❤️

  • @nagarajraj236
    @nagarajraj236 2 หลายเดือนก่อน

    எத்தனை நாட்கள் பயிற்சி மற்றும் பயிற்சிக் கட்டணம் எவ்வளவு சார்.

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      என்னோட வாட்ஸ்அப் நம்பரை தொடர்பு கொள்ளவும் விரிவாக பேசலாம் whatsapp நம்பர் சேனல் டிஸ்கிரிப்ஷன் ல இருக்கு🙏👍❤️

  • @sanaafathima2164
    @sanaafathima2164 2 หลายเดือนก่อน

    Anna thambra shop

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Come soon 👍