ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி கார்... இளைஞரின் அசத்தல் சாதனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @valuableminutes3470
    @valuableminutes3470 4 ปีที่แล้ว +2218

    எனக்கு ராஜாவானா வாழுர, இந்த பாட்டு உனக்கு தான் பா செட் ஆகும் 😍

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 4 ปีที่แล้ว +559

    இப்போ கேரளாவில் மூன்றாவது லம்போர்கினி கார் வைத்திருக்கும் அனாஸ் பேபி 🔥🔥🔥🔥

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 4 ปีที่แล้ว +450

    NH ல ஓட்ட முடியாதா
    அவருடைய உழைப்பு வீணாககூடாது இந்த கார் நம்நாட்டு சாலையில் ஓட வேண்டும் என்பவர்கள் மட்டும் லைக் போடுங்க.

    • @palanikrishna2883
      @palanikrishna2883 4 ปีที่แล้ว +6

      வணக்கம் நண்பா.......
      இந்த காரை நமது சாலைகளில் ஓட்டுவதற்கு அதன் திறன் மற்றும் அமைப்புகள் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு பிறகு தான் நடைமுறை படுத்த முடியும்
      வாழ்த்துக்கள் நண்பா........

    • @Arunplayoff
      @Arunplayoff 4 ปีที่แล้ว +2

      Plastic la senja, epdi strength irukum, Driver life safety irukaadhu, high speeds idhula ponaa car Body parts vizhundhurum

    • @BoomerUnkil
      @BoomerUnkil 4 ปีที่แล้ว +4

      @@Arunplayoff bro car senja avar moodaalaa bro plastica screw pottu tight pannamaya viduvaanga
      Apo ninga use sila bike ye r15 ve full body plastic tha

    • @arunraja9002
      @arunraja9002 4 ปีที่แล้ว

      Talents in india wasted like this

    • @Arunplayoff
      @Arunplayoff 4 ปีที่แล้ว +1

      @@arunraja9002 Interest, hobby vera
      Adhaye Business ah pannanum naalum panlam..india la opportunities iruku ..MSME bank la 5 crores loan vaanga mudiyum..but individual konjam aachum steps edukanum, business la interest irukanum

  • @RaizaSpecial
    @RaizaSpecial 4 ปีที่แล้ว +808

    சூப்பர் 👌👌👌ஆசைப்பட்டு எந்த வேலை செய்தாலும் அதில் கஷ்டம் தெரியாது

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 ปีที่แล้ว +397

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதற்கு உதாரணம் (இந்த செய்த)...👍சகோதரரின் கலைத் திறனுக்கு பாராட்டுக்கள்...💐👏👍

    • @vijayarun347
      @vijayarun347 4 ปีที่แล้ว +1

      Super ma

    • @vampstdm3953
      @vampstdm3953 4 ปีที่แล้ว +4

      Ama aunty

    • @vampstdm3953
      @vampstdm3953 4 ปีที่แล้ว +3

      @mr. _arun prasad_ nee yen da thanks solra

    • @harriesraj8442
      @harriesraj8442 4 ปีที่แล้ว +1

      @Meenakshi Meenakshi காலை வணக்கம்🙏

    • @ajithrock8447
      @ajithrock8447 4 ปีที่แล้ว +1

      Ingaium vanthutingala😞😞😞😞😞😞😞😞

  • @howtomake01
    @howtomake01 4 ปีที่แล้ว +557

    செம்ம👌

    • @elitee1704
      @elitee1704 4 ปีที่แล้ว +4

      Thala I'm ur big fan 😀

  • @sasikumaren6636
    @sasikumaren6636 4 ปีที่แล้ว +113

    கனவுகள் மெய்பட வேண்டும் எதிர்ப்புகளும் எதிரிகளும் தான் உங்களை மேன்மையடைய செய்யும்

  • @kolanthaiveallun7273
    @kolanthaiveallun7273 4 ปีที่แล้ว +9

    அனாஸ்பேபிக்கு.வாழ்துகாள்.மேளாம்.வளர்கா.நன்றி.இந்தியா
    கேராளவக்கு
    பெருமை🇮🇳

  • @jaitours8
    @jaitours8 4 ปีที่แล้ว +113

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...வாழ்த்துக்கள் Bro's 🔥🔥🔥💐💐

  • @bhavanis3867
    @bhavanis3867 4 ปีที่แล้ว +10

    "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற பாரதியின் வரிகள் நினைவிற்கு வருகிறது....💐💐 வாழ்த்துக்கள் ப்ரோ 👍👍

  • @girijagirija8612
    @girijagirija8612 4 ปีที่แล้ว +23

    அன்று இவரை திட்டி கொண்டிருந்த அவர்களின் அம்மா..இன்று ஆனந்தமான சந்தோசத்துடன்❤️❤️❤️❤️❤️...

  • @akbarbadhusha209
    @akbarbadhusha209 4 ปีที่แล้ว +1

    மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம். வாழ்த்துக்கள்

  • @periyasamy241
    @periyasamy241 4 ปีที่แล้ว +99

    ஆனந்த் மகேந்திரா அவர்கள் கண்ணில் படும் வரை பகிரவும்

  • @barath481
    @barath481 4 ปีที่แล้ว +16

    வல்லவனுக்கு நெல்லும் ஆயுதம்🔥

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 4 ปีที่แล้ว +55

    அவர் கார் தயாரித்ததை நல்ல புகழ்ந்து பேசினீங்க பாராட்டுகிறார்கள் ஆனா கடைசியில ரோட்ல ஓட்ட முடியாதுன்னு சொல்லிட்டாங்க அதான் கஷ்டமா இருக்கும்

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 ปีที่แล้ว +2

    Masah Allah very nice super congratulates bro...

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 4 ปีที่แล้ว +376

    😃😃 வாடா வாடா நீ வாடா பிரித்வீ ராஜாவாவது மண்ணாங்கட்டியாவது இப்ப நீ தான் owner , producer எல்லாமே 👍🏻👍🏻👍🏻 இப்ப அவன விட நீ தான் famous paa

    • @MRAJ-wb4yu
      @MRAJ-wb4yu 4 ปีที่แล้ว +1

      @@satheezkumar6068 yen prithivi raj oo purusana illa nee aven vappatiya vakkalathu vagama mudikkitu poda puuuuuuuuuu

  • @karthikakarthika-lr6yu
    @karthikakarthika-lr6yu 4 ปีที่แล้ว +1

    Unathu confidence ku kidaitha vetri, super 👌👌👌

    • @thiyaveera
      @thiyaveera 4 ปีที่แล้ว

      Ippo laam pasanga vera level la

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 4 ปีที่แล้ว +104

    இவருக்கு"ஸ்பான்சர்"கிடைச்சா இது"போன்று,பல கார்களை தயாரித்து"புதிய கம்பெனி"தொடங்கலாம்...

  • @JasplayingETS
    @JasplayingETS 4 ปีที่แล้ว

    இவரின் திறமைக்கு வாழ்த்துக்கள் இவரை பதுகாக வேண்டும்

  • @VENKVIEWS
    @VENKVIEWS 4 ปีที่แล้ว +3

    Hardwork never fails
    Very super , good job bro 🙂

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா கடின உழைப்பு ஒருபோதும் தோல்வி அடைவதில்லை (எ. க ) நீங்க தான் ... லம்போகினி கார் ஷோரூம் வாழ்த்து அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது... நம்ம ஊரு காரணா இருந்தா தடை செய்ய சொல்லி இருப்பான். . 😍🙏

  • @guccigamer5773
    @guccigamer5773 4 ปีที่แล้ว +3

    Power varatte power varatte bgm idu bgm idu 🔥🔥🔥

  • @tomalter4
    @tomalter4 4 ปีที่แล้ว +102

    We can't spend 3.5 crore for a car...
    But this is more satisfying...

    • @madhousenetwork
      @madhousenetwork 4 ปีที่แล้ว +9

      You will have no safety 😜😜

    • @tomalter4
      @tomalter4 4 ปีที่แล้ว +9

      @@madhousenetwork you are correct bro.
      He is from normal family, can feel good only making home made cars...
      Ofcourse he should not drive in main roads for others safety also

    • @madhousenetwork
      @madhousenetwork 4 ปีที่แล้ว

      @@gowtham4671 either ways it's too much hype for knock off cars

    • @fightingfalcon826
      @fightingfalcon826 4 ปีที่แล้ว +3

      This replica is as bad as fuck

    • @madhousenetwork
      @madhousenetwork 4 ปีที่แล้ว

      @Shukriyadhan electric cars will come soon. Ni konjam koochal podaama iru

  • @RamnaduGovind
    @RamnaduGovind 4 ปีที่แล้ว +20

    அந்த லம்போகினி கார் முதலாளியே பெர்ராரி காருக்கு போட்டியாக தனது டிராக்டரை லக்சரி காராக மாற்றி தனது தொழிலை ஆரம்பித்தவர் தான்

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 4 ปีที่แล้ว

    இது போல் பல ஆயிரம் கண்டுபிடிப்பு நம் இளைஞர்கள் கண்டுபிடிக்கின்றனர் அதற்கு அங்கிகாரம் தான் கிடைப்பதில்லை... கார்ப்பரேட் சூழ்ச்சியால்...
    நம் கண்டுபிடிப்பு நாமே பயன்படுத்தினால்.... இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்....

  • @shanolinsethunath9070
    @shanolinsethunath9070 4 ปีที่แล้ว +68

    മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ ?

  • @Imran-fm8gp
    @Imran-fm8gp 4 ปีที่แล้ว +4

    இத தான் பா விடா முயற்சி விஸ்வரூப வெற்றி🔥🔥🔥💪சொல்லுவாங்க

  • @pigeonparadise815
    @pigeonparadise815 4 ปีที่แล้ว +125

    You tube is a good teacher... For everything... Who accepted this... 😁

  • @surendiran7918
    @surendiran7918 4 ปีที่แล้ว +1

    Vazhthukkal bro

  • @Sengutuvan99
    @Sengutuvan99 4 ปีที่แล้ว +11

    இந்திய மோட்டார் துறை இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @shivasivasiva2393
    @shivasivasiva2393 4 ปีที่แล้ว +1

    செம்ம..... வாழ்த்துக்கள்
    காரை பரிசோதித்து நெடுஞ்சாலையில் ஓட அனுமதிக்க வேண்டும்.....
    பலரின் கனவுகளும் நனவாக வேண்டும்

  • @maheshdeebesh1782
    @maheshdeebesh1782 4 ปีที่แล้ว +29

    சூப்பர் அன்னா வெரலெவெல்

  • @gotoautotech9651
    @gotoautotech9651 4 ปีที่แล้ว

    Superb .. Ella pasangalum appa amma Ku sambarichi kudukanum nu nenchi life ha miss pannranga .. evar apdi illa

  • @dharmarajand8017
    @dharmarajand8017 4 ปีที่แล้ว +4

    Last point is your own point....don't cry in reading these news...he's is good designer and innovator... Roads are always open for these youngsters...

  • @user-Mouli10
    @user-Mouli10 4 ปีที่แล้ว +1

    உண்டு உண்டு என்று நம்பி காலை எடு, உண்னை விட்டால் வேறு ஏது துணிந்துவிடு ❤️...

  • @prabumarudai7552
    @prabumarudai7552 4 ปีที่แล้ว +60

    தயவுசெய்து இந்தியாவில் இருக்காதீர். உங்களை வளர விடமாட்டார்கள் இந்த கார்பொரேட் முதலைகள். உங்கள் முயற்ச்சிக்கு நல்வாழ்த்துகள் .

    • @Olinokumar
      @Olinokumar 4 ปีที่แล้ว +8

      En foreignla corporate ilaya😂

    • @clingam3
      @clingam3 4 ปีที่แล้ว +9

      ,முட்ட கூ உலகம் முழுவதும் கார்பரேட் இருக்காங்க னு சுய அறிவு கூட இல்லை யா

    • @Olinokumar
      @Olinokumar 4 ปีที่แล้ว +13

      @@clingam3 ivanungaluku therinjadhu rende corporate dha ambani adhani avalodha😂😂😂

    • @sodaguy5835
      @sodaguy5835 4 ปีที่แล้ว +3

      @@Olinokumar 😂😂

    • @cricketmasti3324
      @cricketmasti3324 4 ปีที่แล้ว +1

      @@Olinokumar 😅😅😅

  • @malakumarsamy
    @malakumarsamy 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    முயற்சி என்றும் திருவினையாக்கும்

  • @arunkalai2662
    @arunkalai2662 4 ปีที่แล้ว +254

    கண்டிப்பாக இதை விற்க விட மாட்டார்கள் , கார்ப்பரேட்

    • @nkumar4573
      @nkumar4573 4 ปีที่แล้ว +16

      Atha yepapdi vipaanga.. duplicate car ah? Thooki jail la pottu nonguvaanga

    • @cricketmasti3324
      @cricketmasti3324 4 ปีที่แล้ว +1

      @@nkumar4573 Correct bro

    • @hegranztv5514
      @hegranztv5514 4 ปีที่แล้ว +10

      @@nkumar4573 vera per vachu vikalamey.. Athu legal ah possible than. But corporate vidamatanunga.

    • @ganeshamoorthyo1118
      @ganeshamoorthyo1118 4 ปีที่แล้ว

      @@hegranztv5514 correct bro but corporates varamatanga

    • @varadharajank7670
      @varadharajank7670 4 ปีที่แล้ว

      உண்மை.

  • @sowmiyasir589
    @sowmiyasir589 4 ปีที่แล้ว +1

    Super

  • @gowthamsamy9496
    @gowthamsamy9496 4 ปีที่แล้ว +4

    Super anna.....தமிழ்நாடு சார்பாக வாழ்த்துக்கள்.....🥰

  • @masskotechtamilzha421
    @masskotechtamilzha421 4 ปีที่แล้ว

    ஆசை நினைவாகியது வாழ்த்துக்கள் நண்பா

  • @jaisankar5157
    @jaisankar5157 4 ปีที่แล้ว +208

    கமெண்ட்ஸ் படிக்க வந்தவங்க அனைவருக்கும் காலை வணக்கம் 🙏

  • @rammugesh4303
    @rammugesh4303 4 ปีที่แล้ว +1

    The legend

  • @prabhu7754
    @prabhu7754 4 ปีที่แล้ว +40

    🙄மிரட்டல் அடி என்று சொல்வார்களே அது இதுதான!

  • @sathamhussains.s.h1786
    @sathamhussains.s.h1786 4 ปีที่แล้ว

    உன் உழைப்பு இன்று வெற்றிகறமாக நிறைவேறியது நண்பா வாழ்த்துக்கள் 👍

  • @friendsentertainment9607
    @friendsentertainment9607 4 ปีที่แล้ว +146

    கஷ்டப்பட்டு கண்டு புடிச்சத்துக்கு பாராட்டுக்கள் ... ஆனால் இதைcopy right claim pannuvangalo

    • @ashokkumar61118
      @ashokkumar61118 4 ปีที่แล้ว +8

      atha sell pana kudathu avulavuthan mathapadi no problem

    • @friendsentertainment9607
      @friendsentertainment9607 4 ปีที่แล้ว +2

      @@ashokkumar61118 avanga atha use pannikkalama and car book la approval vangalam

    • @ashokkumar61118
      @ashokkumar61118 4 ปีที่แล้ว +8

      @@friendsentertainment9607 use matum panalam approval ellam eathuvum kadikathu ( chase no , engine no , not a single safety features ) ipdi oru car a experiment a show matum panalam

    • @tienskasthuri
      @tienskasthuri 4 ปีที่แล้ว +1

      பத்த வச்சுட்டியே பரட்ட...

    • @pavi346100
      @pavi346100 4 ปีที่แล้ว +3

      No copyright for vehicles.... That's is global rights

  • @barathbaro297
    @barathbaro297 4 ปีที่แล้ว +1

    Thalaiva your great 👍👍👍

  • @police7781
    @police7781 4 ปีที่แล้ว +3

    GOOD AIM & ACHIVED😉😉😉😉

  • @harinathgb9327
    @harinathgb9327 4 ปีที่แล้ว

    Great job keep it up you are inspiration for atmanirbar youth of this country,God bless you .

  • @mageshleo2956
    @mageshleo2956 4 ปีที่แล้ว +9

    Test Marks is temporary 👎
    Our talent is permanent 👍

  • @Kannidogstheni
    @Kannidogstheni 4 ปีที่แล้ว

    Super ThalA congratulations Vera 11 ThalA neenga

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 4 ปีที่แล้ว +9

    வெறும் இரண்டு லட்சம் ஈசியாக சொள்றீங்க (உழைப்பு. உளைச்சல்.மூண்று கோடி க்கு மேல் கணக்கில் அடங்காது)

  • @Praba-Saro
    @Praba-Saro 4 ปีที่แล้ว +2

    நீதான் உண்மையான ஹீரோ

  • @balamourougane8218
    @balamourougane8218 4 ปีที่แล้ว +3

    Congrats da Anas. Still your tree house in our college remains green. ❤️

  • @srarstdrawing3563
    @srarstdrawing3563 4 ปีที่แล้ว

    கேரள மக்களும் எப்படியும் மேல் நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

    • @muralimarga8529
      @muralimarga8529 4 ปีที่แล้ว

      kerala is one of the least developed states industrially. Its main income is from tourism and foreign money remittances of keralites from middle east.

  • @girijagirija8612
    @girijagirija8612 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @sundar.m1686
    @sundar.m1686 4 ปีที่แล้ว

    Best example for Be happy with what you have ...👏

  • @cdwblog7073
    @cdwblog7073 4 ปีที่แล้ว +4

    தன் லட்சியத்தை அடைவது தனி சுகம்தானே அதையடையும் போதுதான் தெரியும் அந்த சுகம்.

  • @muruguthamizhmanoharan9114
    @muruguthamizhmanoharan9114 4 ปีที่แล้ว

    காலத்தை வென்று கனவு நிஜமானது.வாழ்த்துக்கள்.

  • @speed2x964
    @speed2x964 4 ปีที่แล้ว +41

    கேரளாவில் அந்த 2 பேரும் வச்சிருக்காங்க தா ஆனா கேரளா ரோட்ல ஓட்ட முடியாது

    • @prabhu7754
      @prabhu7754 4 ปีที่แล้ว +4

      😂ஆமாம் அதுக்கு ஏன் வாங்கிகிட்டு!!

    • @susu-casual
      @susu-casual 4 ปีที่แล้ว +1

      கன்டெய்னர்ல ஏத்திகிட்டு போய் வெளிநாட்டுலதான் ஓட்டனும் - ஹஹஹஹஹஹஹஹ ( பெங்குளூரில் , சென்னையில் சில ரோட்டில் ஓட்டலாம் ) ஹஹஹஹ

    • @prabhu7754
      @prabhu7754 4 ปีที่แล้ว

      @@prasannaganesh1775 😂🤣👌

  • @marlinew7573
    @marlinew7573 4 ปีที่แล้ว

    Superb congratulations bro👏🏻👏🏻👏🏻

  • @DineshKumar-fi6cn
    @DineshKumar-fi6cn 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👍👍👍

  • @g.saravanasaravana3421
    @g.saravanasaravana3421 4 ปีที่แล้ว +1

    Very nice good job bro 👍👌❤️

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 4 ปีที่แล้ว +3

    இவர்களை போன்றோர்களை அரசாங்கம்.... ஊக்குவித்தால்....இந்தியாவின் முன்னனி லம்போகினி கார் தயாரிப்பாளராக மாறிவிடுவார்....... நம்நாடும் வளம் பெறும்.....

    • @jaswin202
      @jaswin202 4 ปีที่แล้ว

      Atha mattum seiyaveah matanungala

  • @nithyathiya44
    @nithyathiya44 4 ปีที่แล้ว

    Super brother.... Dream bigger n never sleep until u achieve it.... Great job 👍👍👍

  • @ArunArun-gg2xu
    @ArunArun-gg2xu 4 ปีที่แล้ว +34

    லாஸ்லியா,அனிதா வாிசையில் Bigg Boss season 5la வேல்ராஜை எதிா்பாா்கிறோம்

  • @syed101951
    @syed101951 4 ปีที่แล้ว

    சிறந்த அறிவு , விடாமுயற்சி ,
    கடின உழைப்பு இருந்தால்
    நினைத்ததை சாதிக்கலாம்
    என்று இவரது சாதனை நமக்கு
    அறிவுறுத்துகிறது . இரண்டு கோடி
    ரூபாய் மதிப்பு உள்ள கார் , இரண்டு
    லட்சத்தில் செய்து விட்டார் , இதை
    பலரும் வரவேற்பார்கள் என்று
    பார்த்தால் , இந்த காரை பொது
    சாலையில் ஓட்டக்கூடாது என்று
    இந்த வீடியோவை முடித்து
    விட்டீர்களே !
    நாட்டு மக்களின் தேவைகளை
    புரிந்து ஏதேனும் கண்டு பிடித்தால் ,
    அவர் வாழ்வு சிறக்கும் என்று ஏன் அவர் சிந்திக்கவில்லை என்று தெரியவில்லையே !!!

  • @arumugapandypandy3797
    @arumugapandypandy3797 4 ปีที่แล้ว +18

    இரண்டு லட்ச ரூபாய் கார் முன்று அரை கோடி ரூபாய் மதிப்பீட்டில்

    • @ar._.asu05
      @ar._.asu05 4 ปีที่แล้ว +4

      Adu la iruka features idhula irukadhu.. purinjikonga

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 4 ปีที่แล้ว

      Bro oru brand car or mobile depends on inside parts
      Neenga inside parts original Lamborghini vanguninga 3cr to 5cr vantrum
      Engine horse power tire
      Interior yellame originality price was higher

  • @ashwinigirija2458
    @ashwinigirija2458 4 ปีที่แล้ว

    Super bro congratulations 👏👏👏🌹🌹🌹🍫🍫🍫🍫👌👌👌👍👍👍👍

  • @Vayyal
    @Vayyal 4 ปีที่แล้ว +36

    My advice don't copy Lamborghini you have ability to create your own brand 🤝👏👏👏👏

    • @Abi-hw8xy
      @Abi-hw8xy 4 ปีที่แล้ว +4

      Avanga atha copy pannala antha car avangaluku pudichiruku.but vanga money illa so avangale pannitanga avlotha

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL 4 ปีที่แล้ว

      Yeathuku bro avaruku Lambo vanganumnu asai so athan eppdi pannirukaru

    • @ashish.william
      @ashish.william 4 ปีที่แล้ว

      Steve Jobs eh copy adichuru... Ivan yaar ya

  • @ayyappanm6124
    @ayyappanm6124 4 ปีที่แล้ว

    Supper brother fantastic congratulations

  • @vignesh8926
    @vignesh8926 4 ปีที่แล้ว +148

    இப்படிக்கு தன் polimer news வேலையை விட்டு கார்
    தயாறிக்கபொகும் வேல்ராஜ் 😆😁

  • @womandog3037
    @womandog3037 4 ปีที่แล้ว

    நான் tictak லா இவரு வீடியோ பாத்து இருக்க ஆன்னால் அந்த அளவுக்கு வீடியோ வரவேற்பு இல்லை ஆனால் இப்போ நியூஸ்ல வந்துட்டா தல பெருமைய இருக்கு

  • @Techhub-i6
    @Techhub-i6 4 ปีที่แล้ว +3

    Congratulations dude

  • @thunderbird-2624
    @thunderbird-2624 4 ปีที่แล้ว

    வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் 💪💪💪💪

  • @hashimafsal3051
    @hashimafsal3051 4 ปีที่แล้ว +10

    മലയാളി പൊളിയല്ലേ.....👍

  • @geethashri5575
    @geethashri5575 4 ปีที่แล้ว

    Great hats off to u brother 👏👏👏👏

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 4 ปีที่แล้ว +3

    அனாஸ் பேபி தெறி பேபி 🔥🔥🔥🔥

  • @sridevi4274
    @sridevi4274 4 ปีที่แล้ว

    Super brother Arumai congrats 👌💐💐

  • @bala9257
    @bala9257 4 ปีที่แล้ว +4

    Very good initiative and self confidence demonstrated.

  • @mrred5047
    @mrred5047 4 ปีที่แล้ว +6

    My Dream Car In The Same Dream Colour . I’m Damn Sure one day u will get a Lamborghini huricane

  • @indiandrift7084
    @indiandrift7084 4 ปีที่แล้ว +2

    Vera level . Congratulations bro

  • @rakeshanthen1234
    @rakeshanthen1234 4 ปีที่แล้ว +6

    Who remembers ajay devagan Tarzan movie

  • @arulvino3735
    @arulvino3735 4 ปีที่แล้ว

    Wow superb 🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @fayaz5960
    @fayaz5960 4 ปีที่แล้ว +14

    Dai athu hurricane illa da Huracan 😂😂

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 4 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩

  • @mubaraksharma
    @mubaraksharma 4 ปีที่แล้ว +5

    Kerala❤️

  • @rubarajarathinam1088
    @rubarajarathinam1088 4 ปีที่แล้ว

    Vaazhthukal brother🙏🙏

  • @nsaritha4127
    @nsaritha4127 4 ปีที่แล้ว +7

    அது சரி இந்த வண்டி போகும் போது ஷ்பீடு ப்ரேக்கர தான்டி போகுமா 🤔

  • @selvaraji6990
    @selvaraji6990 4 ปีที่แล้ว

    திறமையானவர்

  • @deenazhar9337
    @deenazhar9337 4 ปีที่แล้ว +5

    Intha 258 dislike karangalum cycle Kuda irukathupolaye🤣

    • @maheshgms3029
      @maheshgms3029 4 ปีที่แล้ว

      Original lambo vachurukuravanga than😁

  • @mdriyas610
    @mdriyas610 4 ปีที่แล้ว

    Vera level Thalaiva.....🔥🔥🔥🔥🔥🔥

  • @vadivelutrolls
    @vadivelutrolls 4 ปีที่แล้ว +3

    நானும் இதுபோல் யூடுயூப்-ல் கண்டிப்பாக சாதிப்பேன்🙂

    • @vadivelutrolls
      @vadivelutrolls 4 ปีที่แล้ว

      @@user-de8uw6pr9v youtuber aaganumnu than aasa

  • @paarivallalbalasubramanian158
    @paarivallalbalasubramanian158 4 ปีที่แล้ว

    Hearty Congratulations Bro... 🤝👌

  • @sherinsherin1725
    @sherinsherin1725 4 ปีที่แล้ว +4

    National highway la yen drive panna koodathu . . .?

    • @nomatter0000
      @nomatter0000 4 ปีที่แล้ว +1

      Irumbu body alley flex

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL 4 ปีที่แล้ว +1

      It's not legal car

  • @karthithirumalaisamy8885
    @karthithirumalaisamy8885 4 ปีที่แล้ว

    Super bro ur example for other youngsters

  • @fasilnasar1097
    @fasilnasar1097 4 ปีที่แล้ว +3

    Malayali da😍

  • @ellangovanmarimuthu9962
    @ellangovanmarimuthu9962 4 ปีที่แล้ว +1

    First time positive news from polimer keep going but no velu voice......

  • @bastinkingsly6048
    @bastinkingsly6048 4 ปีที่แล้ว +2

    Next movie ready for Kerala people's by