Jarugumalai Trip | Nadodi Viji | Travel Vlog.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2022
  • #nadodiviji #travelvlog #travel #salem #trending #trekking #jarugumalai
    சேலத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான மலைக்கிராமம் தான் ஜருகுமலை.
    கடல்மட்டத்திலிருந்து 3000 அடி உயரமுள்ளது.400 குடும்பங்களும் 1200 மக்களும் வசிக்கும் இடம்.
    Trekking க்கு ஏற்ற மலை.

ความคิดเห็น • 17

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 8 หลายเดือนก่อน

    நல்ல பதிவு.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    மிகவும் அருமைங்க வித்தியாசமான இடம் இது போன்ற வித்தியாசமான இடங்களை காண்பியுங்கள் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    • @travelerviji
      @travelerviji  ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே

  • @VijayKumar-bk1ii
    @VijayKumar-bk1ii ปีที่แล้ว +1

    🥰 it's my village jm💔

  • @bujjimaafamilylover9234
    @bujjimaafamilylover9234 2 ปีที่แล้ว +4

    Semma place

    • @travelerviji
      @travelerviji  2 ปีที่แล้ว +1

      நன்றிகள்

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 8 หลายเดือนก่อน

    ஆம்புலன்சு மற்றும் சாலை வசதி பாராட்டத்தக்கது.சாலை பாதுகாப்பு சுவர் மிகவும தேவை.

  • @rijoyputhumana3953
    @rijoyputhumana3953 ปีที่แล้ว +2

    Super vlog Jii

  • @dineshs1046
    @dineshs1046 ปีที่แล้ว +2

    Semmayaaaaa

    • @travelerviji
      @travelerviji  ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @jansimala9328
    @jansimala9328 2 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே😍😍😍 👌👌👌

    • @travelerviji
      @travelerviji  2 ปีที่แล้ว +1

      நன்றிகள்

  • @manoptk1989
    @manoptk1989 ปีที่แล้ว +1

    Super

  • @saraswathin7799
    @saraswathin7799 หลายเดือนก่อน

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சேலத்தில் சீலநாயக்கன் பட்டியில் இருந்து உடையாப்பட்டி செல்லும் வழியில் எந்த இடத்தில் வலது பக்கம் திரும்ப வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 8 หลายเดือนก่อน

    வன்டி கன்டிசனாகவும் ஓட்டுனர் திறமையானவராகவும் பொறுப்பானவராகவும் இருக்க வேண்டும்.இல்லையேல் பெரும் விபத்து நேரிடும்.முதலில் பைக்கில் சென்று பாருங்கள்.பிறகு முடிந்தால் கார் எடுக்கலாம்.