2000 இளைஞர்களையும் கட்டிப் போட்ட பேச்சு. College Students Motivational Talk Tamil | Sathammai Priya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote #tamilmotivationalspeaker #lifeadvicemotivationtamil
    📍 2000 இளைஞர்களையும் கட்டிப் போட்ட பேச்சு. College Students Motivational Talk Tamil | Sathammai Priya | Motivational Speaker | Voice Of Sathammai
    =================================
    🔴 • கர்ணன் ஏன் அப்படி செய்...
    🔴 • உங்க Negative தான் உங்...
    =================================
    முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
    தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
    உதவிப் பேராசிரியர்
    நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
    பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
    பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.
    தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.
    ☎️ தொடர்புக்கு:
    முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
    90 80 46 59 90
    voiceofsathammai@gmail.com

ความคิดเห็น • 110

  • @sudarshanr7040
    @sudarshanr7040 หลายเดือนก่อน +7

    அருமையான, அறிவார்ந்த, தெளிவான, சரளமான , விரிவான பொண் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய சிறப்பான பேச்சு. எல்லா வயதினரும் முழுமையாக கேட்க வேண்டிய அற்புதமான பதிவு/ பேச்சு. மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  หลายเดือนก่อน

      தங்களின் மேலான வாழ்த்திற்கும் அன்பிற்கும் நன்றிகள்..

    • @pachamalk6564
      @pachamalk6564 21 วันที่ผ่านมา

      😮😮😮😮😮😮😮😮

    • @pachamalk6564
      @pachamalk6564 21 วันที่ผ่านมา

      😊

    • @pachamalk6564
      @pachamalk6564 21 วันที่ผ่านมา

      🎉

  • @krishnavenimurali5898
    @krishnavenimurali5898 หลายเดือนก่อน +13

    மிகவும் அருமையான உதாரணகதைகள் கூரியது மாணவ இளைர்களுக்ககு சலிப்படையாமல் கேட்பதற்க்காக்கு அருப்புதமாய் amainthathu💐💐💐💐💐💐

  • @thirunavukkarasum921
    @thirunavukkarasum921 หลายเดือนก่อน +7

    மிகவும் எழுட்சி யானஉரை!வாழ்த்துக்கள் சகோதரியாரே!!வாழ்க நலமுடன்!!👍👍👍

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 หลายเดือนก่อน +4

    அருமையான உரை. ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. வாழ்த்துக்கள் 💐

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 หลายเดือนก่อน +2

    தமிழகம் பெற்ற தவப்புதல்வியே உங்கள் பணி பூமிக்குக்கிடைத்துக்கொண்டிருக்கும் சூரிய ஒளி போன்ற சக்திவாய்ந்த சத்தியம்...

  • @thangaranib1975
    @thangaranib1975 หลายเดือนก่อน +10

    உணர்வு பூர்வமான உண்மையான பேச்சு. உங்களின் பேச்சு ஊக்கம் தரும் வகையில் உள்ளது. நன்றி 🎉

  • @rameshj3251
    @rameshj3251 หลายเดือนก่อน +2

    சகோதரி நீங்கள் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ஒழுக்கத்தின் எய்தா பழி என்று சொல்கிறீர்கள் நல்ல ஆசிரியர் நீங்கள்

  • @jebaganam5278
    @jebaganam5278 หลายเดือนก่อน +7

    ஏசு கிறிஸ்து வாழ்ந்த காலம் 33/1/2, ஆண்டுகள் 35ஆண்டுஅல்ல

  • @thainraj
    @thainraj หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சகோதரி.அருமையான பேச்சு

  • @srvinnarasi4149
    @srvinnarasi4149 หลายเดือนก่อน +4

    சிறப்பான உரை பாராட்டுக்கள்.🌹
    இயேசு வாழ்ந்த காலங்கள் முப்பத்தி மூன்று ஆண்டுகள் 🙏

  • @ShaliniShlaini
    @ShaliniShlaini หลายเดือนก่อน +3

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது அம்மா🎉

  • @bharathikanagaraj7134
    @bharathikanagaraj7134 หลายเดือนก่อน +24

    நாங்கள் படித்த கல்லூரியில் , தோழியின் கம்பீர குரலைக் கேட்க கேட்க மகிழ்ச்சி...

    • @manoharans6311
      @manoharans6311 หลายเดือนก่อน +4

      அருமையான பேச்சு வாழ்க வளர்க

    • @AktThiyagarajan
      @AktThiyagarajan หลายเดือนก่อน +2

      மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகளுடன் கூடிய நழ்வழிப் படுத்தும் மென்மையான, மேன்மையான ஊக்கம் தரும் சொற்பொழிவு. Vazhga, வளர்க--கோ. தியாகராஜன்.

  • @growingseeds7623
    @growingseeds7623 27 วันที่ผ่านมา

    அருமையான பேச்சு முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்கள் சூப்பர்❤ sister

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 หลายเดือนก่อน +3

    நண்பரே உங்கள் மகள் மாதிரி இந்த கல்வியை படித்துள்ளீர்களா? குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாடக்கல்வி எத்தனையோ நபர்கள் வாழ்க்கை யை புரட்டி போட்ட பேச்சு ❤

  • @Knowledgelumine
    @Knowledgelumine 7 วันที่ผ่านมา

    அருமையான பேசும் சக்தி

  • @gunamanivenugopal9614
    @gunamanivenugopal9614 หลายเดือนก่อน

    மிக அருமையான பேச்சு, காலத்திற்கேற்ற பேச்சு.

  • @kjeyakumar5136
    @kjeyakumar5136 16 วันที่ผ่านมา

    காலத்தின் தேவைக்கு
    ஏற்ற உண்மை மொழிகள்
    பயன் பெறவேண்டிய
    எம் தலைமுறை கேளுங்கள் . செயல்படுத்துங்கள்.
    தங்கையின் பேச்சு
    பரணி ஆளட்டும்
    வாழ்க மகளே!!!
    Essex Tamil Society

  • @thenmozhialavandhar1381
    @thenmozhialavandhar1381 หลายเดือนก่อน +1

    மிகவும் முக்கியமான. மிகவும் முக்கியமவாவா

  • @vijayakumariuthayakumaran5379
    @vijayakumariuthayakumaran5379 22 ชั่วโมงที่ผ่านมา

    Happy to hear this speech as well as keep up your great performance.

  • @balakrishnan-do5xc
    @balakrishnan-do5xc หลายเดือนก่อน +7

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பேச வருவீர்களா ஆம் என்றால் விலாசம் தெரிவிக்கவும்

    • @sritesterTester
      @sritesterTester 4 วันที่ผ่านมา

      இதில் கேட்கக்கூடிய கேள்வி அல்ல. நேரடி தொடர்பை தேடி அதன்மூலம் கேட்கவும்

  • @KalaiChelvi-c2j
    @KalaiChelvi-c2j หลายเดือนก่อน +1

    Exactly what this generation needs, you have spoken . Continue your journey

  • @ponniyinselvan0007
    @ponniyinselvan0007 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி நன்றி.......

  • @rasenahmed373
    @rasenahmed373 หลายเดือนก่อน +1

    Excellent speech ❤❤❤😂😂❤. I love sathammai. Kongam kooda pizhai illada speech ❤❤❤❤❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 หลายเดือนก่อน +1

    Arumaiyana Pechu & Nantri 🙏👏👏

  • @Senthilkumar-b9x
    @Senthilkumar-b9x หลายเดือนก่อน

    மாணவர்களுக்கு அருமையான எழுச்சி உரை

  • @antonys479
    @antonys479 หลายเดือนก่อน +1

    Excellent Speech.Need of the hour for current generation.God bless.

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்க வளமுடன்....

  • @vennilapeter1929
    @vennilapeter1929 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு

  • @MohanapriyaDivyadharshini
    @MohanapriyaDivyadharshini หลายเดือนก่อน +1

    I love Abdul Kalam sir

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants หลายเดือนก่อน +6

    Ungal sirappana pechu pala perin vazhkaiyai matrum... God bless you always madam!! I am proud of your parents and teachers!!

  • @kumuthaparamasivam397
    @kumuthaparamasivam397 หลายเดือนก่อน +2

    அனைத்து பேச்சுக்கும் உன்மை

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 13 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @thenmozhialavandhar1381
    @thenmozhialavandhar1381 หลายเดือนก่อน

    மிகவும் முக்கியமான. ஆருமையானகருத்துக்கள்வாழ்கவளமுடன்

  • @louisranivs7130
    @louisranivs7130 28 วันที่ผ่านมา

    Arumaiyana karuthukal neraiya manaverhalai nanaripadithum vathukal

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 27 วันที่ผ่านมา

    Great and excellent speech Santhammai. Congratulations my child

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 หลายเดือนก่อน +1

    Very nice tks, 🙏🙏🙏🙏🙏

  • @geethat7397
    @geethat7397 หลายเดือนก่อน

    Ultimate Speech Akka Because Of Best Example For Vayanadu

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 27 วันที่ผ่านมา

    Excellent and super speech. Congratulations my child

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 หลายเดือนก่อน

    No words Only Arumai Arumai Arumai

  • @user-fi2do4fx9e
    @user-fi2do4fx9e 24 วันที่ผ่านมา

    Super speech

  • @ananthanraja1958
    @ananthanraja1958 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு.🎉 வாழ்த்துகள்

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 หลายเดือนก่อน

    ௮ருமையான பேச்சு தெளிவான விளக்கம் ௮ற்புதமான தொலைநோக்கு பார்வையுடன் ௯டிய ௭டுத்துக்காட்டு. ௮ன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல.

  • @user-jt6ef3ou8r
    @user-jt6ef3ou8r หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @aadipooram.M-sz5ho
    @aadipooram.M-sz5ho หลายเดือนก่อน

    Super.speech.sathammaipriya.avarkalukku.en.manamrntha.vazlthukkal..Aadipooram.N.muthu.kovai.👍👍👍👌👌👌.

  • @muthusudalai3741
    @muthusudalai3741 หลายเดือนก่อน

    Excellent Speech Thanks

  • @ramaduraia8098
    @ramaduraia8098 หลายเดือนก่อน

    சிறப்பு 💐

  • @selvismohanrajgnanaraj5330
    @selvismohanrajgnanaraj5330 หลายเดือนก่อน

    உண்மைக் குரல் 👌

  • @harimanpowerconsultants1625
    @harimanpowerconsultants1625 21 วันที่ผ่านมา

    Beautiful speech.

  • @manianmgs6172
    @manianmgs6172 หลายเดือนก่อน +3

    🎉

  • @vijayakumarkumar4418
    @vijayakumarkumar4418 หลายเดือนก่อน

    அருமை

  • @mohemmedmushathik4576
    @mohemmedmushathik4576 หลายเดือนก่อน

    Masha Allah

  • @subramanians8199
    @subramanians8199 หลายเดือนก่อน +1

    உங்கள் உரையாடலில்!!! நினைவில் நிற்கும் அளவில் நிறைந்த கருத்துக்கள் உள்ளன!! யார் ஒருவர் பயன்படுத்தி வருவாரோ!;!! அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி கிடைக்க, தாங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @jamesprakasam4121
    @jamesprakasam4121 หลายเดือนก่อน

    Meaning full speech

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 27 วันที่ผ่านมา

    Excellent 👌👌👌💐💐💐

  • @subramanians8199
    @subramanians8199 หลายเดือนก่อน +4

    தாங்கள் உரையாடல் நிகழும் சமயங்களில் ஒரு சில மாணவர்களை அழைத்து அவர்களை அதே மேடைகளில் சில கேள்விகளை கேட்டு!! அவர்களின் எதிர்காலம் பற்றி அறியவும், அப்துல் கலாம் அய்யா அறிவியல் ஆற்றல் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @arunbalaji1878
    @arunbalaji1878 หลายเดือนก่อน

    அருமை அருமை.....

  • @user-zs4jj3kz3z
    @user-zs4jj3kz3z หลายเดือนก่อน +2

  • @ganesanexcellentsongssandw9470
    @ganesanexcellentsongssandw9470 หลายเดือนก่อน

    Excelant daughter vaalthukal

  • @kalyaniselvam3839
    @kalyaniselvam3839 หลายเดือนก่อน

    Hats of you sathammai❤

  • @maduraiveeranopm2551
    @maduraiveeranopm2551 หลายเดือนก่อน

    Very good spich

  • @saragapanisammantham1785
    @saragapanisammantham1785 หลายเดือนก่อน

    Arumai.sister

  • @umaanbu1040
    @umaanbu1040 หลายเดือนก่อน

    Super super sister 💐

  • @DivyaBM-uq1np
    @DivyaBM-uq1np หลายเดือนก่อน

    Excellent speech mam ❤😊

  • @உதியன்
    @உதியன் หลายเดือนก่อน

    பாராட்டுகள்!

  • @MuKugan-ib8rf
    @MuKugan-ib8rf หลายเดือนก่อน

    Super speech mam

  • @prasannaep2956
    @prasannaep2956 หลายเดือนก่อน

    Superb👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @user-im4xj2io4s
    @user-im4xj2io4s หลายเดือนก่อน

    Super speech mam💖🌹👍❤️

  • @RobertRobert-ps8hk
    @RobertRobert-ps8hk หลายเดือนก่อน

    Super speech sister

  • @subhasreeharish4835
    @subhasreeharish4835 หลายเดือนก่อน

    Super akka semma akka

  • @revathythamizharasan7168
    @revathythamizharasan7168 หลายเดือนก่อน

    Nice speech sathammai.... nan unga senior department of bio-technology from cauvery college for women..... 2009-2012 batch 😍

  • @VISHWANTHM
    @VISHWANTHM หลายเดือนก่อน

    super speech sister congrats❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SKKsamy-lh2gs
    @SKKsamy-lh2gs หลายเดือนก่อน

    Excellent

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 หลายเดือนก่อน

    Excellent 👌👌👌

  • @PreethiG-o6o
    @PreethiG-o6o หลายเดือนก่อน

    Wow mam..super speech 👌👌👌

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin หลายเดือนก่อน

    Good speech

  • @vinodkumar-dk6df
    @vinodkumar-dk6df หลายเดือนก่อน

    GR8 MAM

  • @balalatha9346
    @balalatha9346 หลายเดือนก่อน

    Well done❤❤❤

  • @Kanthimathinathan-rh5bw
    @Kanthimathinathan-rh5bw หลายเดือนก่อน

    Super Mam

  • @Kanthimathinathan-rh5bw
    @Kanthimathinathan-rh5bw หลายเดือนก่อน

    Super

  • @johnpeter1029
    @johnpeter1029 หลายเดือนก่อน

    Nice

  • @tamilvanank1032
    @tamilvanank1032 หลายเดือนก่อน

    Good my chaild

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue หลายเดือนก่อน

    கலாம் அவர்கள் தன் வாழ்நாளில் அரசு பள்ளி மாணவர்களை சந்தித்து உரைடியாது உண்டா?

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le หลายเดือนก่อน

    ❤ MGOMUTH iSANKAR DMK TUTCORIN oc to p GEETHA JEEVAN OBC

  • @muhammadhaboobakkar6500
    @muhammadhaboobakkar6500 หลายเดือนก่อน

  • @josephanandraj9043
    @josephanandraj9043 18 วันที่ผ่านมา

    All fine appreciated. However, the whole speech is not applicable to the present world. Yes, when things are rational, it is acceptable, but in the present world things are irrational. Madam, has not explained the challenges faced by students. Media reports school children are addicted to Pornography and enact their learning according to their capabilities. Numerous Apps induce students to play gamblings for easy money. Cricketers get advance money for playing as per bookies intention. So, where is the logic for present youth to succeed, following age old wisdom. Why Schools and Colleges are not taking any initiatives to oppose Internet beaming Pornography and Gamblings to all. Sad thing is even model Housewives feture in Gambling Apps and induce viewers to play gamblings. Who permits, is known, but why Educational Institution not opposing? WHEN THINGS ARE IRRATIONAL, RATIONAL LIVING IS IMPOSSIBLE. IT IS SAID, ALL THINGS WILL END AND IRRATIONAL THINGS MUST END TOO. JAI HIND.

  • @justinepaul5122
    @justinepaul5122 หลายเดือนก่อน

    your address

  • @thenmozhialavandhar1381
    @thenmozhialavandhar1381 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @JeevithaS-mq2gm
    @JeevithaS-mq2gm หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @hariharanebenezer5612
    @hariharanebenezer5612 หลายเดือนก่อน

    அருமை

  • @abisai9586
    @abisai9586 หลายเดือนก่อน +2

    • @SenthilKumar-gl9rt
      @SenthilKumar-gl9rt หลายเดือนก่อน

      🙏🙏 🕊️ 🙏🙏
      🌹 GRATE🌹

  • @johnclement9625
    @johnclement9625 หลายเดือนก่อน

    Excellent speech

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 หลายเดือนก่อน

    Excellent 👌

  • @johnpeter1029
    @johnpeter1029 หลายเดือนก่อน

    Nice speech

  • @Robertsuja-hh6zo
    @Robertsuja-hh6zo หลายเดือนก่อน

    Super

  • @somasundaram5936
    @somasundaram5936 หลายเดือนก่อน

    Nice

  • @umaranijoseph3490
    @umaranijoseph3490 หลายเดือนก่อน +1

    • @marimuthuk2300
      @marimuthuk2300 หลายเดือนก่อน

      எழுச்சி தரும் உரை! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி அளிக்கிறது!

  • @jeyamtharaphel9203
    @jeyamtharaphel9203 หลายเดือนก่อน

    ❤❤❤