How SHE became an IAS officer | Abinaya IAS -My Journey to Success | Success Mantra | First Trending

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @saravanankumar1583
    @saravanankumar1583 2 ปีที่แล้ว +48

    Congrats Abi , I'm also want to my daughter become a IAS but she choose Engineering myself never insisted my wishes . Now she is good . My proud is one of Farmer family girl is become a IAS ,I salutes to you.

    • @subethafrancis2405
      @subethafrancis2405 ปีที่แล้ว +4

      Pp
      Ppp
      pppp

    • @srinivasangokul2927
      @srinivasangokul2927 ปีที่แล้ว +2

      ​@@subethafrancis2405 bu

    • @suseelamurugan6474
      @suseelamurugan6474 ปีที่แล้ว +1

      @@subethafrancis2405 hu

    • @netajiv4053
      @netajiv4053 ปีที่แล้ว +1

      @@srinivasangokul2927 l

    • @johnsitharani1979
      @johnsitharani1979 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஆதி கவுண்டர் வலசை பரமத்தி.. என்ற குக்கிராமத்தில் பிறந்து இன்று... ஐஏஎஸ்.. படித்து கலெக்டர்.. அபிநயா🎉🎉🎉🎉 அவர்களே நானும் எனது மகளை ஐஏஎஸ்.. ஆக நினைக்கிறேன் அதற்கு உங்களது பேட்டி மிக மிக பயனுள்ளதாக இருந்தது.. திருநெல்வேலி பேரின்பராஜ் மேலப்பாளையம் குறிச்சி 98 421 516 89 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிபிஐஎம் திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் தாலுகா குழு
      விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவாக எனது நான்கு பெண் குழந்தைகளுக்கும் தேசபக்தியுடனும்.. ஒன்று.
      ராம் முகமது சிங் ஜான்சி.. எம்ஏ பிஎட் இங்கிலீஷ்.. 2.
      வாஞ்சி நாத பாரதி.. எம்எஸ்சி ஜியாலஜி.... 3.. சுப்ரமணியசிவா.. எம்எஸ்சி..கெமிஸ்ட்ரி.. 4 ரஞ்சித் குமாரி.. பி ஏ ஜேனலிஷம..

  • @Janani-kv2uz
    @Janani-kv2uz ปีที่แล้ว +8

    நானும் கலெக்டர் ஆக தான் ஆசை படுறேன் இந்த அபிநயா ஐ. ஏ. எஸ் இவர்களின் வார்த்தை என்னை ஊக்குவிக்கிறது😊 அருமையான பதிவு நன்றி ஐயா ❤🎉

  • @viswanatha.d3844
    @viswanatha.d3844 3 ปีที่แล้ว +140

    விவசாய குடும்பத்தில் பிறந்து ஐஏஎஸ் கல்வி முடித்து வெற்றி பெற்றமைக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @palanie788
    @palanie788 4 ปีที่แล้ว +369

    ஒரு விவசாயி மகளாக இருந்து , வெற்றி பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி

  • @keerthanasuguna2789
    @keerthanasuguna2789 3 ปีที่แล้ว +405

    என் லட்சியம் கலக்டர் தான் . நானும் தமிழ் வழியில் இப்பொமுது பத்தாம் வகுப்பில் பயின்று வருகிறேன்.நான் நினைத்தேன் தமிழ் வழியில் படித்தால் கலெக்டர் ஆக முடியுமா என்று?ஆனால் இந்த வீடியோவை பார்த்தவுடன் என் மனதில் ஒரு ஆனந்தம் .இப்பொழுது நினைக்கிறேன் என்னால் முடியும் என்று

    • @manokaranmanokaran5698
      @manokaranmanokaran5698 3 ปีที่แล้ว +10

      இந்த திருட்டு அரசியல் வாதி களிடம் உண்மையாக அரசு.பணம் திருட முடியாமால்(அரசியல் வாதிகள் கமிஷன் கொடுக்காமல் அவர்களுக்கு துணைபோகாமல்) மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? சகாயத்தின். IAS.கதியை பார்த்தீர்களா? அந்த நாய்களுக்கு துணை.போக வில்லை எனில் ஐ ஏ எஸ் அதிகாரிகளை டம்மி பதவியில்.போட்டு வைப்பார்கள் இந்த.நாய்கள்

    • @jothibabu4117
      @jothibabu4117 3 ปีที่แล้ว +8

      i

    • @daisyp1121
      @daisyp1121 3 ปีที่แล้ว +7

      Keep it up kanavu ninaiverum

    • @daisyp1121
      @daisyp1121 3 ปีที่แล้ว +5

      Keep it up kanavu ninaiverum

    • @manimaranc5740
      @manimaranc5740 3 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள்

  • @sevvaanam2743
    @sevvaanam2743 3 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் முயன்றால் வெற்றி பெறலாம் என்பதற்கு அடையாளம் அபிநயா

  • @arivuchelvamg1161
    @arivuchelvamg1161 3 ปีที่แล้ว +35

    வாழ்த்துகள் அபி! என்னுடைய கனவுக்கு வடிவம் கொடுக்க முடியாத நிலையில் என் மகள் அபிநயா ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமென விரும்பினேன். மகிழ்ச்சி. வேறொரு அபிநயாவிற்கு கிடைத்தமைக்கு....

  • @kuppusamyramiah5561
    @kuppusamyramiah5561 3 ปีที่แล้ว +34

    வெற்றிக்கு முயற்சியும் திறமையும் தான் முக்கியம்
    என்பதை நிரூபித்துள்ளார்
    வாழ்த்துக்கள்

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 5 หลายเดือนก่อน

    Gounder MY Earth life Dheeran Chinna malai❤❤❤ Congrats Abi! Congrats Abi! Kongu Nadu IAS girl 🎉🎉🎉

  • @spbspb9070
    @spbspb9070 3 ปีที่แล้ว +8

    உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி... இவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்...

  • @r.thiagarajan5419
    @r.thiagarajan5419 หลายเดือนก่อน +1

    என் IAS மகளுக்கு வாழ்த்துக்கள்....
    உங்கள் வாழ்வில் பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

  • @subakrishna1047
    @subakrishna1047 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரி.
    நீங்கள் பேசும் தொனியில் உங்களுடைய ஆளுமைத் திறனும் மனிதாபிமானமும் வெளிப்படுகிறது. இதை பணியிலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @vinayagamm7941
    @vinayagamm7941 2 ปีที่แล้ว +4

    எட்டக்கூடிய உயரம்தான் ஐஏஸ் என்று நிறுபித்த அன்பு சகோதரிக்கு என் ஆத்மார்தமான வாழ்த்துக்கள்

  • @ananthakrishnan990
    @ananthakrishnan990 4 ปีที่แล้ว +43

    வாழ்த்துகள். இடர்களை படிக்கல்லாக மாற்றி அம்மா விதைத்த விதை தளிர் விட்டு அப்பா, அண்ணனால் தண்ணீர் ஊற்றப்பட்டு, நல் உள்ளங்களால் உரமிடப்பட்டு வளர்ந்து கிளை பரப்பி ஆல் போல் தழைத்து பலருக்கு நிழல் கொடுக்கப்போகும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    • @ambaifo6101
      @ambaifo6101 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்.

  • @thulasiraman3401
    @thulasiraman3401 5 หลายเดือนก่อน +1

    உங்களின் நேர்காணல் upscதேர்வு எழுதும் மாணவர்வர்களுக்கும்,படிக்க நினைக்கும் மாணவர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கிறது. உங்கள் நேர்காணல் பகுதியை முழுமையாக பார்த்தான் சிறப்பு.பணிசிறக்க வாழ்த்துகள்.

  • @jagadesionk6363
    @jagadesionk6363 2 ปีที่แล้ว +6

    அன்பு சகோதரி இனிய தமிழில் படித்து கலெக்டர் ஆகிய இருக்கிறீர்கள் .இது முயற்சியால் வருவதில்லை .மனதின் லட்சியம் .இனிய வாழ்த்துக்கள் .

    • @jagadesionk6363
      @jagadesionk6363 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி .

  • @grandpamy1450
    @grandpamy1450 4 ปีที่แล้ว +17

    அன்பு வாழ்த்துக்கள்,,,,,உங்களை போல நிறைய i a s களை
    தோற்றுவிப்பீர்கள் என நம்புகிறோம்,,,

  • @radhakrishnansankarappan1192
    @radhakrishnansankarappan1192 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அபிநயா ! உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக இருக்க மனமார்ந் தா வாழ்த்துக்கள் . உங்களுடைய பல கனவுகளும் நினைவாகட்டும் . உங்கள் வாக்குவிற்கு நல்ல பலம் உண்டு.

  • @sivsivanandan748
    @sivsivanandan748 4 ปีที่แล้ว +137

    தாய் மொழியில் படித்தது தமிழ் மக்களுக்கு பெரும் பெருமை.
    வாழ்த்துக்கள் மகளே.

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 ปีที่แล้ว +2

    ஓம்... ஶ்ரீ... உங்கள் விட முயற்சி உங்கள் வெற்றி மகுடம் பலருக்கு வழி காட்டும் எனது மனம் திறந்து வாழ்த்துக்கள் ஶ்ரீ வாழ்க வளர்க மேலும் மேலும்... தமிழ் மண்ணும் மண மணக்க குல மகளே....🌾🌾🌾🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴🌹🌹🌹🍑🍑🍑🍒🍒🍒🇮🇳🇮🇳🇮🇳⭐⭐⭐🚵🌐🚴💟💙💚💛💜🎸💕👍

  • @balajipondi173
    @balajipondi173 3 ปีที่แล้ว +9

    Akka you have given me such an inspiring speech for me. Now I am studying 8th grade form now i am going to give my best in the studies. Thank you for giving me a motivational speech. Thank you so much.

  • @sappanimadasamy8657
    @sappanimadasamy8657 4 ปีที่แล้ว +32

    Hardwork Never Fails 👍

  • @chitrasarangan5511
    @chitrasarangan5511 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அபிநயா ,உங்கள் பணியை திறம்பட செய்ய இறைவனை வேண்டுகிறேன் . வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.

  • @smallsmell8397
    @smallsmell8397 4 ปีที่แล้ว +6

    Great... Excellent...
    You achieved your dream...
    Proud of you and your agriculture family members too...
    God bless you always...

  • @RAM-1954
    @RAM-1954 5 หลายเดือนก่อน

    Congrats to Abinaya... You made it.... Hope you will set an example for all our rural girls! All the very best for your all your future endeavors 🎉🎉🎉

  • @anandjayalakshmi9026
    @anandjayalakshmi9026 4 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் அபிநயா... மிகவும் அருமையாக முயற்சி திருவினையாக்கும் என்று எடுத்துக் கூறினீர்கள்.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 ปีที่แล้ว +1

    Great . My compliments. You are really inspiring for Next Generation

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 4 ปีที่แล้ว +8

    சறப்பு வாழ்த்துக்கள் சகோதரி வளரட்டுஉங்கள மக்கள் சேவை...

  • @raman5818
    @raman5818 4 ปีที่แล้ว +7

    Congratulations my dear daughter. Well done. Keep it up. God bless you and may your life become radiant with joy. Blessings.

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 3 ปีที่แล้ว +7

    She speaks well and she is a good example....for next generations...

  • @gunasekaranshivashanmugam711
    @gunasekaranshivashanmugam711 4 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் சகோதரி. தங்களுடைய மக்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @smellofsoil9221
    @smellofsoil9221 3 ปีที่แล้ว +13

    அருமையான ,வெளிப்படையான நேர்காணல்.சிவில் சர்வீஸ் Aspirant என்ற முறையில் அபிநயாவிற்கு என் வாழ்த்துக்கள்.

  • @BEAST-cl9vw
    @BEAST-cl9vw ปีที่แล้ว +3

    I am very proud of you madam ,not because of you cleared the CSE and become an IAS officer but also that you carried out lot of struggles while going through this journey. We all expect you to grow more and do lot of good developments to our society .

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 4 ปีที่แล้ว +23

    Prof S.NAKKIRAN- You are great Abnaya, standing example for so many rural youth. Keep it up.

  • @EalumalaiG-b5z
    @EalumalaiG-b5z 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் மேடம் 🎉 உங்கள் முயற்சிக்கு சாதனைக்கு

  • @nirmalas8556
    @nirmalas8556 3 ปีที่แล้ว +10

    வெற்றி வாகை சூடிய அபிநயாவிற்கு 😍 இதயம்
    நிறைந்த வாழ்த்துகள். 💐 💐 💐 💐 💐 💐 💐

    • @karunaikannan7466
      @karunaikannan7466 3 ปีที่แล้ว +1

      பாரதி கண்ட புதுமை பெண்ணே வாழ்க

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி.
    இனிய நல்வாழ்த்துகள்.
    பெருமை!!

  • @gunasekar-uh3ff
    @gunasekar-uh3ff 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தங்கள் பகுதியில் பனிகள்சிறக்கமனமார்ந்தவாழ்த்துக்கள்🙏🙏🙏🌷🌷🌷✍️✍️✍️🇮🇳🇮🇳🇮🇳

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu ปีที่แล้ว +2

    congurlations akka❣❣ my aim also to become anIAS

  • @anburaaj
    @anburaaj 4 ปีที่แล้ว +8

    Great Achievement, Congratulations Miss Abinaya IAS

  • @blackprincess3718
    @blackprincess3718 5 หลายเดือนก่อน

    Your continuous effort and without lackness given the success. Very strong determination is required for preparation of civil service exam.

  • @rajendrankalimuthu2560
    @rajendrankalimuthu2560 3 ปีที่แล้ว +3

    லட்சியம் முயற்சி உழைப்பு உயர்வு கிடைக்கும் வெற்றி பெற்றது மக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள்

  • @sujathaparthasarathyr3782
    @sujathaparthasarathyr3782 3 ปีที่แล้ว +2

    All the best அபிநயா IAS..
    Ur interview. is very informative..
    We r running free coaching for ias in மதுரை..

  • @sandhiyasanju7412
    @sandhiyasanju7412 4 ปีที่แล้ว +8

    Very nice interview .. my dream IAS.. tq for motivation speech

  • @b.s.thanukumar6517
    @b.s.thanukumar6517 10 หลายเดือนก่อน +1

    congratulations madam, all the best

  • @kodimullai4806
    @kodimullai4806 4 ปีที่แล้ว +5

    உங்கள் இலட்சியம் புகழைத் தந்தது.உங்கள் சேவை பெருமிதம் தரும்.வாழ்த்துகள்!

  • @baskarans7355
    @baskarans7355 7 หลายเดือนก่อน +1

    விடாமுயற்சி வெற்றியை தரும் என்பதற்கு நீ ஒரு உதாரணம் மகளே. வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர்ந்து பெண் இனத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 3 ปีที่แล้ว +2

    முயற்சி செய்துவாழ்க்கையில்
    வெற்றிபெற்றவாழ்த்துக்கள்
    அபிநயா.மற்றபெண்களுக்குRoll
    ModelBestServiceCongratulation

  • @shanthiathi6931
    @shanthiathi6931 3 ปีที่แล้ว +6

    உங்களுடைய கடின முயற்சிக்கும் உங்களுடைய வெற்றிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பேட்டி மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது. பேட்டியின் போது அபிநயா
    ஐஏஎஸ் அவர்கள் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம்.

  • @laxsinmass8202
    @laxsinmass8202 ปีที่แล้ว +1

    congtratulations abinaya IAS ....All the very best....

  • @shanmugamm8641
    @shanmugamm8641 2 ปีที่แล้ว +3

    அபிநயா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி!!
    இனிய நல்வாழ்த்துகள்!!
    பெருமை!!

  • @theivanaisomasundaram8288
    @theivanaisomasundaram8288 3 ปีที่แล้ว +14

    Hard work never fails. My blessings to you child.

    • @rathnaselvam5790
      @rathnaselvam5790 3 ปีที่แล้ว +1

      Aseervathangal to Abinaya sarasvathi

  • @dhanalakshimip2043
    @dhanalakshimip2043 3 ปีที่แล้ว +6

    Naa 10 th varaikum tamil medium thaa padichan .10th la 452 thaa eduthan but 11th la English medium change panna my 11th mark 553/600 and 12th mark 565/600.12th school first eduthan in 2020 batch.naanum oru naal ias aaguduven .

  • @எங்கேயும்நட்பு
    @எங்கேயும்நட்பு 4 ปีที่แล้ว +37

    சூப்பர் சகோதரி .....my dream always IAS ........I am villege girl .....engala pola irukka villege students ku roll model mam ninga ....🔥 Congratulations 👍🙏

  • @TamilSelvi-zn4ik
    @TamilSelvi-zn4ik 4 ปีที่แล้ว +88

    வாழ்த்துக்கள் குட்டிம்மா‌ உன்னுடைய பணி உலக அளவில் சிறக்க‌ வாழ்த்துக்கள்

    • @srinivasansujatha3026
      @srinivasansujatha3026 3 ปีที่แล้ว +1

      Neenga?

    • @kamalamp4571
      @kamalamp4571 3 ปีที่แล้ว

      . வாழ்த்துக்கள் செல்லம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .நாட்டுக்காக நல்ல சேவை செய்ய இறைவன் அருள்புரிவாராக'

  • @mohant3686
    @mohant3686 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்! மகளே! இலடசியத்தில் வெற்றிபெற்றதுபோல பணிக்காலமுழுதும் வெற்றிவாழ்க்கை வாழுங்கள் திரு சகாயம் போல இன்னும் பல நேர்மையானவர்கள் போல நீங்கள் கூறியதில் உறுதியாயிருங்கள் வாழ்த்துக்கள்!!!

  • @ramyav8331
    @ramyav8331 3 ปีที่แล้ว +1

    My heartfull thanks ka ....unga vedio pathathukku apr life la entha situation la yu my dream ah yaarukagavu edhukku sacrifice panna maata ka ...now I am preparing compititive exams ka ..kandippa naanu ennoda dream ah archive pannuva ka ...one of my inspiration you ka

  • @10c-saisachinadithya.mk-t93
    @10c-saisachinadithya.mk-t93 4 ปีที่แล้ว +45

    வாழ்த்துக்கள் மேடம். உங்களால் கரூர் மாவட்ட த்திற்கு பெருமை.

  • @pasupathis2343
    @pasupathis2343 3 ปีที่แล้ว +6

    அக்கா your are the role model for confidence to achieve from a farmer's family 🙏 Im also a farmer

  • @KapilDev-iz1be
    @KapilDev-iz1be 4 ปีที่แล้ว +4

    அருமையான முயற்ச்சி
    பெண்மையின் சிறந்த முகவரி
    வாழ்த்துகள் சகோதரி💐💐💐💐💐

  • @ponnusamyponnusamy506
    @ponnusamyponnusamy506 4 ปีที่แล้ว +53

    நல்ல கருத்துகள் விவசாயி மகள் கலெக்டர் வாழ்த்துக்கள்

  • @dharmapratap4071
    @dharmapratap4071 3 ปีที่แล้ว +6

    Even though I dont know Tamizh, but I enjoyed listening to madam. It inspired me to prepare with renewed zeal and vigour. Congratulation madam. I hope to meet you soon in person.

  • @JohnSmith-c4v
    @JohnSmith-c4v 7 หลายเดือนก่อน +1

    I appreciate your opinion and congratulations.God bless you always.

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 4 ปีที่แล้ว +7

    Congratulations Abinaya.Many more Successful coming to your life proud of you.All the best in your rest .

  • @josephinjosephin2777
    @josephinjosephin2777 4 ปีที่แล้ว +90

    அன்பு தங்கை அபிநயாவிற்கு,
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    முயற்சி திருவினையாக்கும்
    என்பதற்கு இனங்க தாங்கள்
    IAS ஆகிவிட்டீர்கள்.

    • @rajendranarumugam6388
      @rajendranarumugam6388 4 ปีที่แล้ว +5

      ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை -என்ற வள்ளுவா் கூற்றுக்கேற்ப இ.ஆ.ப.தோ்சியில் விடா முயற்சியாக முயற்சி செய்து வெற்றி பெற்ற ஆபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 ปีที่แล้ว +1

      Tamila ias eluthalaamaa

    • @natrayanrailway805
      @natrayanrailway805 3 ปีที่แล้ว

      அன்பு.மகளுக்கு.என்றும்,நமது.வீரக்குமார்சுவாமி,துணைஇருக்கும்,மேலும்.வளரவாழ்த்துக்கல்

    • @rajking2998
      @rajking2998 3 ปีที่แล้ว

      @@maheshwarinatarajan1180 s eluthalam

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 ปีที่แล้ว

      @@rajking2998 apdiyaaa bro

  • @Gopalkrishnan-rp3df
    @Gopalkrishnan-rp3df 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் உங்கள் முபற்சி மெய் வருத்தக் கூலி தரும்

  • @ஈழத்தமிழன்லெனின்
    @ஈழத்தமிழன்லெனின் 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @தமிழன்இன்று
    @தமிழன்இன்று 4 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் அபினையா சகோதரி

  • @saradhasri2728
    @saradhasri2728 3 ปีที่แล้ว +1

    Vazthukkal makale. Vetri ennum kittum thanga me. Vazhavalamuden

  • @ishwaryalaxmiraja7878
    @ishwaryalaxmiraja7878 4 ปีที่แล้ว +8

    VERY MOTIVATING SPEECH AND MY AIM IS TO BECOME AN IPS OFFICER I'LL DO IT AND ALL THE BEST COLLECTOR (IAS)

    • @KarunakaranSubramanian
      @KarunakaranSubramanian 3 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன். நான் பெருமிதம் கொள்கிறேன்

  • @nagarajanrangasamy9357
    @nagarajanrangasamy9357 ปีที่แล้ว +1

    Heartfelt congratulations Ms.Abinaya for your achievement.. You made your hamlet village very proud.. Now you became the talk of the karur district.. What a name and fame you have given to your Agricultural parents..Kudos to you.. You remain an inspiration to all village students who aspire to become IAS officers. Agriculture is the backbone of this country but the farmers who feed the world are suffering a lot in the economic front and living in poverty.. No standard price to their produce.. Do something to uplift those uncared downtrodden people.. All the best.. God bless you.. vazhthukkal...

  • @kanank13
    @kanank13 4 ปีที่แล้ว +13

    great achievement. Passing IAS exam is a very very difficult one. Hard work alone can't guaranteee a pass in IAS exam. All Tamilians and Indians should be proud of her achievement.

    • @gurulaksmi5689
      @gurulaksmi5689 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள். அபிநயா I.A.S👏👏👏👏

  • @spbspb9070
    @spbspb9070 3 ปีที่แล้ว +2

    திறமைசாலிகளை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி...

  • @rarasurarasu756
    @rarasurarasu756 4 ปีที่แล้ว +4

    அபிநயா பாராட்டுகள்....மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகள்....👌👌👌✌️✌️✌️

  • @subramanimani910
    @subramanimani910 3 ปีที่แล้ว +2

    Thanks Akka...Ur success has really changed my mama's view about my marriage and her responsibility.... Thanks a lot...
    And congrats Akka...

  • @aththanithamaraiselvan.vks1752
    @aththanithamaraiselvan.vks1752 4 ปีที่แล้ว +10

    மிகவும் சிறப்பு சகோதரி... அருமை அருமை..👌👌👌👌👌 👏👏👏👏.....

  • @rarunkumar1477
    @rarunkumar1477 4 ปีที่แล้ว +2

    போட்டித் தேர்வுக்கு படிக்கும் அனைவரும் உங்கள் வழிகாட்டுதலும் ஆலோசனையும் பேருதவியாக இருக்கும்.
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @samgalfar
    @samgalfar 3 ปีที่แล้ว +6

    கடின உழைப்பு, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி , வாழ்த்துக்கள் . உங்கள் பயணம் நேர்மையாக, அடித்தட்டு மக்களுக்கானதாக அமைய வாழ்த்துக்கள்

  • @ravisutha7348
    @ravisutha7348 3 ปีที่แล้ว +2

    ஒரு விவசாயி மகள வெற்றி பெற்ற து எனது வாழ்த்துக்கள் தோழி

  • @geethakumari8209
    @geethakumari8209 4 ปีที่แล้ว +54

    அம்மா, அப்பாவை கூட்டி வந்திருக்கலாம் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @mathuramm1257
    @mathuramm1257 ปีที่แล้ว +1

    Very good.Super and congratulations to you my dear child . Your efforts are good and you have not fung in your efforts. And what you have thought and aim are very good. And one more thing I want to convey my view that you are coming from Agriculture and village family, so must help to the poor peoples 😊and downtrodden families. And one more thing is you must be very honest in your CARRIER whether it is IAS post or any other post. GOD will BLESS you and your family members.

  • @vallinayagi.
    @vallinayagi. 4 ปีที่แล้ว +7

    God bless you da cellam om Sri sai appa thunai vaalga valamudan. உன் பணி தொடர இறைவன் அருள் புரிவராக

  • @chitrarajan3765
    @chitrarajan3765 3 ปีที่แล้ว +1

    Valthukal abinaya. All the best for success

  • @vsangappan100
    @vsangappan100 4 ปีที่แล้ว +12

    All the best, Abinaya! God bless you 🙏

  • @premkumara6052
    @premkumara6052 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி அருமை அருமை விவசாயத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுங்கள் நன்றி

  • @venkatarao1806
    @venkatarao1806 3 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி. தாய் தந்தை என்று பெயர்பெற்ற அந்த பெற்றோற்கும் ஓர் நன்றி.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 ปีที่แล้ว +1

      அபிநயாIAsவாழ்த்துக்கள்அப்பாஅண்ணாஅம்மாவாழ்த்துக்கள்

  • @ragusneagam4725
    @ragusneagam4725 3 ปีที่แล้ว +1

    Really super akka ithukumela enna sollrathune therila really super 😊 vallthukal

  • @angelangel9350
    @angelangel9350 4 ปีที่แล้ว +13

    Akka tq so much for ur motivation .....and tq for this channel who make this interview ......u made me cry sis....reson enala expose panala mudila ....enudiya aim IAS thaa entha aim recnta thaa enaku vathathu i think this is my best aim.....akka kandipa i will give my effort .....and one day i will c u and thank u as an IAS ....waiting for that moment tq so much IAS

  • @SuguMaran-fk4gt
    @SuguMaran-fk4gt ปีที่แล้ว +1

    Very motivated speech . My aim is IAS .I am studying in 11th std

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx 3 ปีที่แล้ว +5

    Super bro unga voice romba inimaya iruku..evlo neeram venunalu kettute iruklam poliruku..really appreciate for your achievement..congrats 💐

  • @vijayakuppusamy262
    @vijayakuppusamy262 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அபிநயா வாழ்க❤️❤️❤️வளமுடன் என் மகள் வெற்றி பெற்ற மகிழ்ச்சி

  • @murugandoctor
    @murugandoctor 4 ปีที่แล้ว +21

    உங்கள் வெற்றி எனக்கு inspiration ஆக உள்ளது

    • @rpunitham8299
      @rpunitham8299 4 ปีที่แล้ว +2

      Very nice achievement madam. Very happy to see.

    • @narasimhar8701
      @narasimhar8701 4 ปีที่แล้ว +3

      Valga valarga. Abinaya I A S

  • @priyamurugeshan6777
    @priyamurugeshan6777 ปีที่แล้ว +1

    Vidaamuyarchi vishwaroopa vetri❤🔥Abi sis 5th attempt...
    Her words tears filled in my eyes🤝🥺

  • @baskarbaskar5227
    @baskarbaskar5227 4 ปีที่แล้ว +10

    இதுவரை யூடியூப் ல் பார்த்த வீடியோக்களிலேயே நான் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்த வீடியோ இவை மட்டுமே. வாழ்த்துக்கள் என் அன்புள்ளம் கொண்ட என்னுடன் பிறவா சகோதரியே.

  • @fitnesspark7206
    @fitnesspark7206 4 ปีที่แล้ว +2

    Naan ivlo periya video va skip pannama pathathe illa bt unga speech ah skip Panama pathan 1 sec kooda also boring ah vum illa rmba interesting ah irunthuchi....ur speech is very nice and motivated for me sister😘🥰👏👏I'm also want to be a civil aspirant in future...all the best for ur IAS career♥️👏

  • @thamaraithamarai9579
    @thamaraithamarai9579 2 ปีที่แล้ว +5

    என்னுடைய இலட்சியம் கலைட்டர் தான்.. ஆனால் நான் ஒரு ஏழை பெண் எப்படியாவது என் கனவை நினைவாக்குவேன் ❤️❤️❤️l😁 love you sister 😘😁 l like it 👍👍👍

  • @muniyan5344
    @muniyan5344 4 ปีที่แล้ว +13

    My ambition is also ias collector now i am studying 10 this is my lkg I say I want to become an ias thank u for your speech mam

  • @revathy944
    @revathy944 4 ปีที่แล้ว +78

    Congratulations Abi 💐 you are highly inspirational 😊

  • @abinayaa4338
    @abinayaa4338 3 ปีที่แล้ว +6

    My name is also Abinaya.... nd my ambition nd dream is also to become a collector..i aldo preparing for IAS exam.. really this video is motivating me to nxt level.

    • @Nillonnill
      @Nillonnill ปีที่แล้ว

      mam na upsc csat ku tamila video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.