கல்விக் கொள்கை புள்ளி விவரங்கள் | நன்மை இருக்கா? தீமை என்ன? | National Educational Policy 2019 | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2019
  • NEP 2019 LINK : bookday.co.in/wp-content/uplo...
    Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

ความคิดเห็น • 631

  • @TamilPokkisham
    @TamilPokkisham  5 ปีที่แล้ว +39

    LINK: bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf

    • @dowlathshaba
      @dowlathshaba 5 ปีที่แล้ว

      Bro yenkalukku intha NIA act ah nenachu payama irukku yeana nanum Oru muslimdhane idha pathi neenka yenna nenaikirinka

    • @malinis9297
      @malinis9297 5 ปีที่แล้ว +5

      @@dowlathshaba bayapudadiga நண்பா.. நம்மக்கு நல்லதே நடக்கும்.. உங்களுக்கு ஒன்று யென்றால் போராட நாங்கள் துணை nirpoom..

    • @sathiqamal9861
      @sathiqamal9861 5 ปีที่แล้ว +6

      🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
      🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
      ✝✝✝✝✝✝✝✝✝✝
      ☪☪☪☪☪☪☪☪☪☪
      🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
      *இஸ்லாம் எங்கள் வழி !*
      *இன்பத்தமிழ் எங்கள் மொழி !!*
      *இந்தியா எங்கள் தாய்நாடு !!!*
      *இஸ்லாம் எங்கள் வழிபாடு !!!!*
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் உணர்விற்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் உறவிற்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் குரலுக்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் திறனுக்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் அறிவிற்க்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் அறத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
      *" தமிழ் பொக்கிஷம் "*
      தமிழ் உரத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
      💐💐💐💐💐💐💐💐💐💐
      *எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர்கள் மீதும் அனைத்து தமிழ் நெஞ்சங்களின்மீதும் உண்டாவதாக !*
      🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
      *வாழ்க தமிழ் !*
      *வளர்க தமிழர் !!*
      *வாழிய தமிழகம் !!!*
      *தமிழன் என்று சொல்லடா !*
      *தலை நிமிர்ந்து நில்லடா !!*
      *தமிழ்த்தாயின் தவப்புதல்வன் :*
      *கீழக்கரை V.சாதிக்*
      *அபுதாபி*
      *[ UAE ]*
      💐💐💐💐💐💐💐💐💐💐

    • @ahmedjalal409
      @ahmedjalal409 5 ปีที่แล้ว +4

      @@dowlathshaba மனித சமுதாயம் நலமாக வளமாக இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் உண்மயாகவும் நேர்மையாகவும் உதவும் மனப்பான்மையுடனும் மனிதநேயமுடனும் இருப்பார்கள். அவ்வாறிருந்தால் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியமில்லை.
      நெஞ்சுரத்தோடும் நேர்மைத்திறத்தோடும் வாழ்க வளமுடன்!
      நலமுடன்!!
      இறையுடன்!!!

    • @dowlathshaba
      @dowlathshaba 5 ปีที่แล้ว

      @@malinis9297 thanks nanba 😊

  • @karthikrk7835
    @karthikrk7835 5 ปีที่แล้ว +71

    உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்கா செலவு செய்து இந்த தகவலை கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. உங்களது இந்த சேவை தொடர வாழ்த்துகள்👍

    • @rubanrs7160
      @rubanrs7160 5 ปีที่แล้ว

      Hello sir,,, Easy Easy Easy, Mudiyathu Mudiyathu Mudiyathu.... Ithuthaan Tamilaga Arasiyalvathigal sollikoduthathu.....

  • @sqatterman497
    @sqatterman497 5 ปีที่แล้ว +139

    அறிவியல், கணிதம்,ஆங்கிலம் மட்டும் தேசிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யலாம்...!தமிழ் மற்றும் சமூக அறிவியல் கண்டிப்பாக மாநில வாரியாக மட்டுமே இருக்க வேண்டும்...

    • @sangeethaammunave4870
      @sangeethaammunave4870 5 ปีที่แล้ว +7

      Its is realyy good idea already south indian history ah history layae illama panitanga... State wise irutha matumae pudhaintha history namaal Suriya mudiyum

    • @RaviShankar-ee1kt
      @RaviShankar-ee1kt 5 ปีที่แล้ว +4

      என் கருத்தும் அதுவே எல்லாம் MP க்களின் கையிலே இருக்கிறது

    • @kalaianand7178
      @kalaianand7178 4 ปีที่แล้ว

      Namma varalaru, mozhi azhiyathu. Nalla qualified teachers irruntha nalla irrukum. Practical knowledge vazhi kalvi venum. Book vomiting edukuranga... Most of the exam ncert syllabus than so more coaching centre will stop.

    • @muralikm7246
      @muralikm7246 4 ปีที่แล้ว +1

      Good then only we can add EVR Stories for our very proud history of Tamil people ( kannadiga )

    • @sasikalad3102
      @sasikalad3102 4 ปีที่แล้ว +1

      Already social science under state government and they didn’t tell anything about our history properly

  • @Raams88
    @Raams88 5 ปีที่แล้ว +165

    எப்பவும் போல உண்மையை உரக்க சொன்ன தமிழ் பொக்கிஷத்திற்கு நன்றி...!!!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  5 ปีที่แล้ว +8

      நன்றி நண்பா

  • @sqatterman497
    @sqatterman497 5 ปีที่แล้ว +26

    நிச்சயம் தமிழகத்தில் கல்வி தரம் உயர்த்தப்பட வேண்டும்......! NEP ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்...

  • @srinivasraj433
    @srinivasraj433 5 ปีที่แล้ว +34

    உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன். மிக ஆழமாக. அழுத்தமாக.

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p 5 ปีที่แล้ว +2

      Mee too

    • @rubanrs7160
      @rubanrs7160 5 ปีที่แล้ว +1

      Hello sir,,, Easy Easy Easy, Mudiyathu Mudiyathu Mudiyathu.... Ithuthaan Tamilaga Arasiyalvathigal sollikoduthathu.....

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 5 ปีที่แล้ว +4

    ஐந்து லட்சம் நட்பு உறவுகளை பெற்ற "தமிழ்பொக்கிசம்" மேலும் வளர விக்கி சகோவிற்கு வாழ்த்துகள்

  • @rdndhana9907
    @rdndhana9907 5 ปีที่แล้ว +9

    என் பிள்ளைகள் இந்த சமூதாயத்தில் எப்படி தான் வாழ போகிறார்களோ பயமாக உள்ளது

  • @dhanyashree5051
    @dhanyashree5051 5 ปีที่แล้ว +1

    நீங்கள் மிகவும் விரிவாக சொல்வது அருமை. நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் இது முழுமையாக மாநில அரசின் கைகளில் உள்ளது. என்.சி.ஆர்.டி. புத்தகத்தை படித்தால் அதில் சமூகவியல்( s.s.t.) பாடத்தில் எல்லாம் வரலாறு பிழையாக பதிவு செய்திருப்பார்கள். நம் வரலாறே மாறப்போகிறது. கல்வி என்பது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். அதில் நல்லது நல்லது என்று இவ்வளவு சிக்கல்கள் இருந்தால் எப்படி தான் ஒரு முதல் பட்டதாரியான படிக்காத எழை வீட்டில் பிறப்பான். நீங்கள் எவ்வளவு தான் இதில் தீமைகள் இருக்குகிறது என்றாலும் மத்திய அரசு நமக்கு நஞ்சை கொடுப்பது உறுதி. நாமும் இந்த களத்தில் இறங்கி போராட வேண்டும். நன்றி.

  • @kgjayashree7871
    @kgjayashree7871 3 ปีที่แล้ว

    தயவுசெய்து தாங்கள் கூறியது போல் , confusion stage தெளிவு பெற ,. ஒளிவுமறைவு இல்லாத பார்வை மட்டுமே போதும்

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 5 ปีที่แล้ว +1

    1987 ல் தலைமையேற்று மேடைஏறி புதியகல்விக் கொள்கை, புதியபொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், தாராளஉலகமயமாக்கள் கிழித்தொங்க விட்டேன் _ நமது தமிழ் வழக்கறிஞர்கள் குழுமம் (நிறந்தர களி தின்னும் சட்டத்திலிருந்து) காத்தமையால் இன்றும் சுதேசியாய் 54வயதை தாண்டி விட்டேன் _ நன்றி தொடருங்கள் சேவையை சகோ விக்கி _ "தமிழ்பொக்கிசம்" ஆக மாற்றவும்

    • @mrpnpakkirisamypnpakkirisa4406
      @mrpnpakkirisamypnpakkirisa4406 5 ปีที่แล้ว +1

      நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை வழியுறுத்தும்

  • @sureshj1644
    @sureshj1644 4 ปีที่แล้ว

    அண்ணா
    நான் உங்கள் உடைய அனைத்து வீடியோக்கள் அனைத்தும் பார்க்கிறேன் . எல்லாம் நன்றாக உள்ளது . நீங்கள் , மேலும் புதிய கல்விக் கொள்கை பற்றி எங்களுக்காக மீண்டும் ஒரு ஆழமான கருத்தோடு , மீண்டும் ஒரு வீடீயோ - வினை பதிவிட கேட்டு கொள்கிறேன்

  • @gmohanrajg
    @gmohanrajg 4 ปีที่แล้ว

    தலைவரே...கலக்குரிங்க.... செம...எவ்வளவு அழகா explain பண்றிங்க....very nice....

  • @rkumarisabai34
    @rkumarisabai34 4 ปีที่แล้ว +8

    Today searched for education policy, came to watch this channel.

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 5 ปีที่แล้ว +2

    விளங்கும் இப்போது உள்ள பனிரென்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழைமையான மொழியாம் நம்ம மாநில புத்தகமே நல்லா பல் ஈழிக்குது.

  • @tastyhealthywithsowmya9749
    @tastyhealthywithsowmya9749 5 ปีที่แล้ว +5

    Thank u sir , in our launguage (Kannada )very less TH-cam channels are like this .Pls continue

  • @jaanzzvirush1509
    @jaanzzvirush1509 5 ปีที่แล้ว +45

    Hi bro ...Im your new subscriber ...
    Your channel is awesome ..
    I like the way you explaining ...

  • @revolutionistpeace1669
    @revolutionistpeace1669 4 ปีที่แล้ว +6

    We support NEP. It’s way forward towards global scale, people shouldn’t fall for language based politics.

  • @hariooty129
    @hariooty129 5 ปีที่แล้ว

    அன்னா நானும் அதை படித்தேன் ஆனால் ஒன்றும் தெளிவாக இல்லை மயக்கம் தான் வந்தது. நீங்கல் அழகாக புரியும் வகையில் சொன்னதர்க்கு நன்றி🙏

  • @sathishmithran5020
    @sathishmithran5020 5 ปีที่แล้ว

    நன்றி விக்கி

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 5 ปีที่แล้ว

    மிகவும் நல்லது சற்று விளக்கமாக ஈதாங அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும் நன்றி

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 5 ปีที่แล้ว +38

    4.5.14 வடமொழி தேவையில்லை
    என் உயிர் தமிழுக்கு நிகர் தமிழ் மொழியே
    தமிழ் மொழியில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளது

    • @rubanrs7160
      @rubanrs7160 5 ปีที่แล้ว

      Hello sir,,, Easy Easy Easy, Mudiyathu Mudiyathu Mudiyathu.... Ithuthaan Tamilaga Arasiyalvathigal sollikoduthathu.....

  • @leothayan
    @leothayan 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோ..

  • @mymun7010
    @mymun7010 3 ปีที่แล้ว

    Nandri thozha🙏🙏

  • @christyanusha1719
    @christyanusha1719 5 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @madansamy5535
    @madansamy5535 5 ปีที่แล้ว

    நன்றி அண்ணன்

  • @jeyakannan9773
    @jeyakannan9773 5 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 5 ปีที่แล้ว +2

    எனக்கு அறிவுகளஞ்சியம் நம்ம தமிழ் பொக்கிஷம் தான்.

  • @kamaleshprabu711
    @kamaleshprabu711 4 ปีที่แล้ว +5

    The main purpose of bringing the 3 Language system is to bring the Hindi as official communication language in the South India. Initially in the draft they mentioned Non-Hindi state should take Hindi as the 3rd Language After oppose from Tamil Nadu , now they changed to any one language as 3rd Language.
    If any one student in the small town of Tamil Nadu wants to learn Marathi , Is it possible ? We will not get teachers. So the school will decide 3rd Language based on the Teacher availability. Obviously we are having more Hindi teachers compared to other Language. No option for student she/he has to go for Hindi.
    Also for long time People of Tamil Nadu brainwashed that Learning Hindi will get a Job. Yes it was true in 1960 or 1970 People from south India move to north India for a job. Now Southern state are better than North Indian States.
    Learning a Language is good. But it should not occupy and destroy my culture.

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 5 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்.இதை சற்று முழுவதுமாக தெளிவுபடுத்துங்கள்.நன்றி.

  • @lol-ck2pc
    @lol-ck2pc 5 ปีที่แล้ว +1

    Day by Day ur increasing bro...all d best nd tq..so much for all ur brief content its vhelpful evn for my xams

  • @rajusubu3446
    @rajusubu3446 5 ปีที่แล้ว +5

    Nannamai nirya iruku

  • @arul123prabin
    @arul123prabin 5 ปีที่แล้ว +3

    Its really very useful information bro, totally centralized education system won't work in india.. but our state politicians have to fight for our rights.. your explanation is awesome.. thank you... it should reach to each individual..

  • @user-mv5ld4kd3x
    @user-mv5ld4kd3x 5 ปีที่แล้ว

    உண்மையை உரக்கச் சொல்லும் தமிழ் பொக்கிஷத்துக்கு வாழ்த்துக்கள்

  • @abineshnagendran
    @abineshnagendran 5 ปีที่แล้ว +10

    But i think this education policy would improve the quality of education. But the workload of students woulb be heavy . There is also a four year b.ed course for teachers which would improve the quality of Teachers.

  • @kailash8
    @kailash8 5 ปีที่แล้ว +38

    அடுத்த 5 வருடம் ஒன்றும் செய்ய முடியாது. இறைவனே நம்மை காப்பாற்ற வேண்டும்.

    • @aseefsh3002
      @aseefsh3002 5 ปีที่แล้ว +6

      5 years இல்லை , 50 years ஆனாலும் ஒன்றும் செய்யமுடியாது ....EVM, EVM, EVM.... அவர்களை காப்பாற்றிவிடும்

    • @engachannel7367
      @engachannel7367 5 ปีที่แล้ว +3

      உடனே எதுவும் செய முடியாமல் விட்டால் எப்போதும் எதுவும் செய்ய முடியாது, அதுவே நடைமுறை ஆகிவிடும்

    • @ktk4411
      @ktk4411 5 ปีที่แล้ว

      Trust God. They r doing this to protect their religion (which has no law for themselves). In their attempt to suppress the states and minorities, they don't realize that they achieve nothing. They plan, but Allah is the best of planners.

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w 5 ปีที่แล้ว +1

      @@aseefsh3002 100க்கு 💯%உண்மை

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w 5 ปีที่แล้ว +1

      @@engachannel7367 நீங்கள் கூறுவது சரிதான் சகோ

  • @krbalamurugan7189
    @krbalamurugan7189 5 ปีที่แล้ว

    நல்ல பதில் பொக்கிஷம் நன்றி

  • @caro9340
    @caro9340 5 ปีที่แล้ว

    Was waiting for ur video from 3ck exact time..
    Anyway u uploaded 👍

  • @rameshperumal4093
    @rameshperumal4093 5 ปีที่แล้ว +17

    நம்ப திமுக மந்திரிகள் கலைஞ்சர் வாழ்க,திராவிடம் வாழ்க என்ற கோசம் மட்டும் எழுப்புவார்கள்

    • @rubanrs7160
      @rubanrs7160 5 ปีที่แล้ว

      Hello sir,,, Easy Easy Easy, Mudiyathu Mudiyathu Mudiyathu.... Ithuthaan Tamilagathil 43 countyil sothhu Aretha Arasiyalvathigal sollikoduthathu.....

  • @prabhakrank9745
    @prabhakrank9745 5 ปีที่แล้ว

    சரியான பதிவு

  • @enigmaticme123
    @enigmaticme123 5 ปีที่แล้ว

    Night late aahnalum innaikana pathivah post panirukinga bro thank you so much 🙏

  • @SubhashTiptur
    @SubhashTiptur 5 ปีที่แล้ว +11

    NCERT book is good one
    There is not much diffrent. You are wrong in first point.
    2) AICET council already giving permission to Degree college then how GEC will be wrong ?
    3) NTA will not decide college it will give cutoff like AU of Tamilnadu. NEET le select agalana it exposing Tamilnadu quality of education. again you are wrong bro

    • @faraway7733
      @faraway7733 5 ปีที่แล้ว +2

      I too like ncert books....

  • @elanchezhiyan.a712
    @elanchezhiyan.a712 5 ปีที่แล้ว

    Thanks bro ,, as you said our mp"s should talk at least know

  • @dr.dinesh_ramanp
    @dr.dinesh_ramanp 5 ปีที่แล้ว +1

    I think you can do one thing, really you are spending time on this-thats great!!
    find the pro&cons
    Explain cons and give some solutions for that- for our state.
    At least in coming months- that will help us to question the MPs or understand the further discussions.
    Thanks you for informations - I'm watching your video from 2 weeks, from today I'm subscribing this channel

  • @stevenlewis6317
    @stevenlewis6317 5 ปีที่แล้ว +63

    நீங்கள் எவ்வளவு சொன்னாலும் இவர்களுக்கு புரியாது தம்பி.
    நமது அரசியல் வாதிகள் மிகவும் மோசம் அவர்கள் படிக்காமல் கையெழுத்திட்டு வந்து விடுவார்கள் முட்டாள்கள் 😥😥😥😥😥😥😥😥

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 5 ปีที่แล้ว +5

      மக்களின் அறியாமையை வைத்து லாபம் ஈட்டுபவர்கள் இவர்கள் சாதாரனமாக என்னிவிடாதீர்.

    • @RaviShankar-ee1kt
      @RaviShankar-ee1kt 5 ปีที่แล้ว +4

      பொத் தாம் பொது வா சொல்ல முடியாது வைகோ, சிவா திருமா முதலிய அறிவார்ந்த MP க்களும் இருக்கிறார்கள் பார்க்கலம்

    • @rammurthy2262
      @rammurthy2262 5 ปีที่แล้ว +1

      steven lewis நீ பெரிய விஞ்ஞானி

    • @rubanrs7160
      @rubanrs7160 5 ปีที่แล้ว

      Hello sir,,, Easy Easy Easy, Mudiyathu Mudiyathu Mudiyathu.... Ithuthaan Tamilaga Arasiyalvathigal sollikoduthathu.....

    • @Roblox_Gaming_tamil7030
      @Roblox_Gaming_tamil7030 3 ปีที่แล้ว

      Arasiyal vathi ellarume thaana uruvana scientists

  • @kiranviswan
    @kiranviswan 4 ปีที่แล้ว +1

    Your videos are really informative..you are the best illustrator in this field.I really appreciate how you gather info and explain.your channel is a school of information.appreciate your good deed.keep going I would like your videos to be seen by public more...it's really worth watching.. thanks ...take care..God bless you

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli 5 ปีที่แล้ว +4

    முதல்ல தாய் மெழி வழிக் கல்வியை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  • @ragu_____
    @ragu_____ 5 ปีที่แล้ว

    Neenga oru nalla velai seringa bro... Keep it up..... Ithu than ippo naatuku romba thevai...

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +1

    video super Sir all of you watching continue sir like social video yes sir

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 5 ปีที่แล้ว +2

    நீங்க தாமதப்படுத்தும்போதே தெரியும் அண்ணா நீங்க இத பத்தி Research பண்ணிட்டிருக்கீங்கன்னு. நன்றி அண்ணா.

  • @muthurani9426
    @muthurani9426 5 ปีที่แล้ว +3

    Thank you anna🙏🙏🙏🙏

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 ปีที่แล้ว

    தமிழ் பொக்கிசம் ஊடகத்துக்கு நன்றி .! !

  • @davidjancsi9211
    @davidjancsi9211 5 ปีที่แล้ว +5

    Thanks for the important information bro Jai Hind 🇮🇳

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 4 ปีที่แล้ว

    Good explination, welcome.

  • @senthilv7230
    @senthilv7230 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க தமிழ் பொக்கிஷம்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 หลายเดือนก่อน

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. வாழ்க இந்தியா. வளர்க இந்தியாவின் சாதனை. th-cam.com/video/R5KR-J3BsO0/w-d-xo.html

  • @Sanji_615
    @Sanji_615 5 ปีที่แล้ว +7

    ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் பண்ண மாதிரி..... புதிய கல்விக் கொள்கைக்கு போராட்டம் பண்ணா தான் இதிலிருந்து விடுதலை கிடைக்கும்......... தமிழ் ஆங்கிலம் இந்த ரெண்டு மட்டும் தான் கட்டாயம் மொழிக்கல்வியை இருந்துச்சு..... இப்ப "சமஸ்கிருதத்தையும்" கட்டாயம் மொழிக் கல்வியா வர மாத்திட்டாங்க....... இதுக்கு "சங்கி மங்கி" வரை செயின் ஜப் 😂😂😂....#தமிழை காப்போம் தமிழை வளர்ப்போம்...... தமிழ் வாழ்க 💪💪💪

    • @victoryteam544
      @victoryteam544 5 ปีที่แล้ว +2

      I have a dream an a Indian Martin Luther king Change ur name to Tamil name first.

    • @Sanji_615
      @Sanji_615 5 ปีที่แล้ว +1

      @@victoryteam544 my current situation 🤐🤐🤝😅🤪🤪🤪

    • @victoryteam544
      @victoryteam544 5 ปีที่แล้ว +2

      Hehehehe...i liked ur reply...cheers

    • @Sanji_615
      @Sanji_615 5 ปีที่แล้ว

      @@victoryteam544 cheers bro

  • @jyothipriya7727
    @jyothipriya7727 5 ปีที่แล้ว +1

    Vicky as you said their should be NO WALKOUT by our elected representatives , flaws should be changed in this education system

  • @titlen6167
    @titlen6167 5 ปีที่แล้ว

    So cute so knowledgeable facts

  • @1988chandru1
    @1988chandru1 5 ปีที่แล้ว

    Great bro.. thanks.

  • @sathishs2012
    @sathishs2012 5 ปีที่แล้ว

    உண்மைதான் விக்கி. நான் வாசிக்க ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய கடல் போன்று இருக்கிறது. வாசித்து முடிப்பதற்குள் இந்தக் கொள்கையை அமல்படுத்தி விடுவார்கள் போல.

  • @muthusantruuuu1158
    @muthusantruuuu1158 8 หลายเดือนก่อน

    அண்ணா உங்க விடியோவில் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் 🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 หลายเดือนก่อน

      என் வேலையைப் போற்றும் ஒருவரைப் பார்ப்பது எப்போதும் உற்சாகமாக இருக்கிறது

  • @saranyamani6176
    @saranyamani6176 5 ปีที่แล้ว +3

    Apart from Language and History Everything can be be common (physics, chemistry, maths, computer, biology etc,.)

  • @aravinthe2539
    @aravinthe2539 4 ปีที่แล้ว

    Bro GEC pathi soldringaley. Ippo iruka ellaa colleges um arasiyal vaadhigal dhu dhaana bro. Normal la neenga yen oru nalla college ah katti ellaa infrastructure um panni approved vaanga koodaadhu.normal people lam college kata mudiyadhu bro ippa iruka rule. Nalla talented persons lam college owner ra vandhaa innum nalla irukum bro. College and schls lam innum infrastructure basic la improve aaganum bro.

  • @vinoth369.
    @vinoth369. 5 ปีที่แล้ว +42

    G இந்த கல்வி கொள்கையை எதுர்பது தமிழ்நாடு மட்டுமா அல்லது இந்தியாவுல மற்ற மாநிலங்களில் இதுக்கு எதுர்பு இருக்கா இது பத்தி எங்கையாவது news gather பண்ணி அது பத்தியு பேசுக G
    இந்தியாவுல மற்ற மாநிலங்களில் நிலைப்பாடு
    & நிலவரம் எப்படி .

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 ปีที่แล้ว +2

      பெரும்பாலான non-hindi speaking மாநிலங்களும் எதிர்க்கின்றன.

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 ปีที่แล้ว +2

      @@vinoth369. , Bengal is also opposing this... Just the bjp ruled states are in support of this bullshit..

    • @dhanyashree5051
      @dhanyashree5051 5 ปีที่แล้ว +2

      Only South India opposite for this not in North India or other East or West.

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 ปีที่แล้ว +1

      @@dhanyashree5051, when Bengal became part of south india? Kuch bhi?? 😂😂

    • @karthicksugumar
      @karthicksugumar 5 ปีที่แล้ว +16

      I'm in kerala, here no one opposing this. Kerala govt. providing very good education. Even though they are not opposing this. I think TN oly opposing this and talking about this. Worst politics in TN. TN wants to oppose all the central govt. Policies.

  • @xuz521
    @xuz521 4 ปีที่แล้ว +1

    நண்பரே நான் ஒன்று சொல்கிறேன்... இன்றுள்ள அடிப்படை கல்வி முறையிலேயே மாற்றம் தேவை...... 2011க்கு முன்னால் மெட்ரிக் பாடத்திட்டம், stateboard பாடத்திட்டம் என இருந்தது. கூடவே சிபி எஸ் சி பாடத்திட்டமும் இருந்தது. இவர்கள் சமச்சீர் கல்வி என்று கொண்டுவந்தனர். அதாவது நாடு முழுவதும் ஒரே சமமான, சீரான கல்வி முறை என்று சொல்லி கொண்டுவந்தனர். அப்படி கொண்டுவந்து மெட்ரிக் மற்றும் மாநில பாடத்திட்டமான (stateboard )போன்ற பாடத்திட்டங்களை ஒழித்து விட்டு தான் இந்த சமச்சீர் கல்வியை புகுத்தி உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சிபி எஸ் சி பள்ளிகளை அவர்கள் ஒன்னும் செய்யவில்லை.
    இதில் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் இந்த சமச்சீர் கல்வியை கொண்டுவந்து மெட்ரிக் பாடத்திட்டங்களை ஒழித்து கட்டியதால் மக்கள் சிபி எஸ் சி பள்ளிகளை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது....
    இப்போது வந்திருக்கிற புதிய கல்வி கொள்கையும் எந்த விதத்திலும் மாற்றாக ஆகாது. ஆகையால் நாம் மாற்றத்தை கல்வி கொள்கையில் கொண்டுவர வேண்டும் என்றால் முதலில் சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டு, 2011க்கு முன்னால் இருந்த மெட்ரிக் போன்ற தரமான பாடத்திட்டங்களை கொண்டுவருவதே சிறந்தது........
    2011க்கு பிறகு கொண்டுவர பட்டது இந்த சமச்சீர் கல்வி
    சமச்சீர் கல்வி vs மெட்ரிக் கல்வி vs மாநில பாடத்திட்டம் (stateboard)கல்வி
    எது சிறந்தது என்று நீங்களே ஒரு விவாதம் நடத்துங்கள்......
    ஒண்ணுமே இல்லைங்க. மெட்ரிக் பாடத்திட்டம் இருந்த போது physics, chemistry, botany, zoology என்று தனி தனி புத்தகங்கள் இருந்தது. படிக்கவும் நிறைய இருந்தது... விரும்பி தான் படித்தார்கள். சமச்சீர் என்று கொண்டுவந்து அது ஒரே புத்தகம் science என்று இருக்கிறது. அதில் தெரிந்துகொள்ள நிறைய விஷயம் இல்லை........
    உங்களுக்கு அப்படி ஒரு சிறந்த கல்வி முறையை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் கல்வி முறை, திட்டங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு வாருங்கள்........
    எல்லோரும் அவர்கள் மாநில பாடத்திட்டத்தில் தானே படிக்கிறார்கள். அதையே கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.........
    ஒரு தரமான கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததாக இருக்கட்டும்.... அதை முயற்சி செய்யுங்கள்.

  • @mahendrani3311
    @mahendrani3311 5 ปีที่แล้ว +1

    topic 👍👍👍

  • @Thiagaraj100
    @Thiagaraj100 5 ปีที่แล้ว

    புதியக் கல்விக கொள்கை பற்றிய விழிப்புணர்வு
    1) மண்சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
    2) தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம், நாகரீகம், சமூக நீதி மட்டுமே நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    வளர்ந்த பிறகு வேறு கலாச்சாரம் பண்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும்.
    3) குழந்தைகள் எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகக்கூடாது.
    4) தமிழ் மொழி கட்டாயக் கல்வியாக மாறவேண்டும்.
    5) மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கல்வி வரவேண்டும்.
    6) புதிய கல்விக்கொள்கை என்பது தமிழ்நாட்டை ஒரு பெரிய
    அறுவை சிகிட்சைக்கு உள்ளாக்குகிறது. தமிழ் உயிர் பெறுமா? அல்லது மரணிக்குமோ? என்பதற்கு
    எந்தவித உத்தரவாதமும் கிடையாது.
    7) தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஒரு பெரிய அறுவை சிகிட்சைக்கு உட்படுத்தப்படுகிறது.
    8) எல்லாக் கட்டுப்பாடுகளும் மதிப்பீடுகளும் தமிழர்களாகிய நமக்குத்தான். அவர்களுக்கு ஒன்றும் கிடையாது.
    9) ஆரியர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நம் பால்மணம் மாறா குழந்தைகளுக்கு
    ஏன் கற்றுக்கொடுக்க வேண்டும்?
    10) ஆரிய பாரம்பரியத்தை உயர்த்தியும் தமிழ் பாரம்பரியத்தை அடிப்படையிலேயே தாழ்த்தியும் காட்டப்படுகிறது.
    11) தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு முதலியவை திரித்துக் கூறப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது.
    12) படிப்படியாக தமிழகம் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படும் என்பது திண்ணம்.
    13) மொத்தத்தில் தமிழகத்திற்கு மிகவும் பாதகமாவும் குறிப்பாக ஏழை,எளிய, பாமர மக்களுக்கும் பின்தங்கிய கிராமங்களுக்கு எதிராகவும்
    உள்ளது.
    14) தமிழ்நாட்டுக்கு கல்வியும் அறிவும் பலமாக உள்ளது. அதை படிப்படியாக இல்லாமலாக்குவதே இந்தப் புதியக் கல்விக் கொள்கையின் நரித்தந்திரம்.
    15) உயர்கல்வியை பொறுத்தமட்டில் உண்மையான தமிழர்கள் எவருமே உயர்கல்விக்கு தேர்வாகிவிட முடியாது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
    அந்த அளவுக்கு மிகவும் கொடூரமான மோசமான அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகள் என்ற பெயரில் சல்லடை போட்டு தடுத்துவிடுவார்கள்.
    அதையும் தாண்டி யாராவது வருவார்களென்றால் அவர்களுக்கும் அந்தந்த நேரத்தில் சில சட்டத்திருத்த்களை கொண்டு வந்து தடைசெய்வதற்கு
    தயங்க மாட்டார்கள்.
    16) கல்வித் துறையில் அரசு துறையின் பங்கு 51 விழுக்காடும் தனியார் துறையின் பங்க 49 விழுக்காடும் இருக்க வேண்டும்.

  • @alagurajastp
    @alagurajastp 5 ปีที่แล้ว +4

    உங்களின் பதட்டமான மனநிலை சமுதாய மாற்றம் நோக்கி உள்ளதை உணர முடிகிறது

  • @gandhive
    @gandhive 5 ปีที่แล้ว +1

    Present Tamilnadu text book teaches about our food, culture,history,climate,places,plants etc... but cbse school students don’t know how many district in Tamilnadu. In future we can’t see a person like you who express their feeling properly by thinking their own language.

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 ปีที่แล้ว +6

    Already NEET exam is conducted by NTA. Also JEE, CMAT, GPAT, UGC-NET is also conducted by NTA. Maybe the plan is that all entrance exams engineering, medical, law, pharmacy, arts and science everything will be conducted by NTA. Previously state governments were conducting the exam. Actually NTA was proposed in congress time itself.

    • @pjai8759
      @pjai8759 5 ปีที่แล้ว

      Yaru kondu vanthalam venam ...

  • @mohamedjamesha1289
    @mohamedjamesha1289 3 ปีที่แล้ว +1

    Bro Wikipedia la "NEP is a policy not a law" nu soldraanga, law va mattum dhana parliament la debate panna mudiyum, idha patthi pesuvaangala?

  • @user-ng3bz9sg5r
    @user-ng3bz9sg5r 4 ปีที่แล้ว

    புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொரு பகுதியாக ஒவ்வொரு பக்கமாக..வரி வரியாக எங்களுக்கு புரியும் படி வகுப்பெடுத்தால் அது எங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @mohanraj3398
    @mohanraj3398 5 ปีที่แล้ว

    Super bro

  • @engachannel7367
    @engachannel7367 5 ปีที่แล้ว +5

    Nowadays students have more stress, please help them. Every child has right to deserve peaceful life.

  • @MrTamilan88
    @MrTamilan88 5 ปีที่แล้ว

    Super bro your explanation was excellent ...

  • @sathiskumar911
    @sathiskumar911 5 ปีที่แล้ว +5

    *புதிய கல்வி கொள்கையில் மொழி கொள்கை
    * 2-8 வயது வரை நல்ல மூளை வளருமாம் ஆதலால் அப்பொழுது இருந்தே 3 மொழி படிக்க வேண்டுமாம்
    *இந்தியாவில் 15% ஆங்கிலம் தெரிந்தவர்கள் 54% இந்தி தெரிந்தவர்கள், *ஆங்கிலம் மேலை நாட்டார் மொழியாம் ஆதலால் பொது, அரசு மொழியாக நம்மூர் இந்தி வேண்டுமாம்.
    *மூன்று மொழிகள் : தாய்மொழி, இந்திய பொது மொழி(இந்தி), உலக பொது மொழி (ஆங்கிலம்)
    *6ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு செம்மொழியை கற்றக வேண்டும்
    *8ம் வகுப்புக்கு மேல் உலக மொழிகளான பிரஞ்சு,செர்மனியம்,சீனம்,ஜப்பானியம் கற்க வேண்டும்.
    *இதில் இந்தியை தாய் மொழியை கொண்டவர்கள் மூன்று மொழி என்று வரும் பொழுது இரண்டு படித்தால் போதுமா??.
    *சமற்கிருதம் அறிவின் மொழியாம் பல வேதங்கள் வான சாஸ்தரம் நீதி( மனு,விதுர,சாணக்கிய), என பல உள்ளவாம் ஆதலால் சமற்கிருதம் தெரிந்தால் தான் பண்டைய நூல்களை படித்து நம்மூர் படிப்பு முறையை பின்பற்ற முடியுமாம், ஆதலால் சமற்கிருதம் படிக்க வேண்டுமாம் என்ன நியாயம்
    * ஆக ஒரு மாணவன் 6 மொழிகள் படிக்கனும் (தமிழ்+ஆங்கிலம்+இந்தி++ஒரு செம்மொழி+ஒரு உலக மொழி+சமற்கிருதம்)

  • @narayanamoorthy9683
    @narayanamoorthy9683 5 ปีที่แล้ว +1

    Ji overall super intha Kalvi kolgai...aana neenga sonna maari chinna change pannikalam. Yepavum pola Nama ooru loosunga yethi viduvanga Namma makkal atha nambi inga kathuvanga

  • @srikanths3731
    @srikanths3731 5 ปีที่แล้ว +15

    Anna, velinattu mozhikal(German, Latin, french, etc) padipatharku vayippu irupathu kelvi Patten, athai patri sollungal

    • @TamilPokkisham
      @TamilPokkisham  5 ปีที่แล้ว +4

      Kandippaga

    • @dhanyashree5051
      @dhanyashree5051 5 ปีที่แล้ว +2

      படிப்பதற்கு வாய்ப்பு இருந்ததும் ஆசிரியர் வேண்டும் இல்லை என்றால் என்ன பயன்.

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 4 ปีที่แล้ว

      @@dhanyashree5051 online la padikira marii soliruka ka

  • @karthi3815
    @karthi3815 5 ปีที่แล้ว +8

    தமிழக இளைஞர்கள் பின்பற்ற வேண்டியது,,,விக்கி அண்ணனையும்......மாரிதாஸ் அண்ணனையும்🥰🥰

    • @rameshsivathanu3299
      @rameshsivathanu3299 5 ปีที่แล้ว +1

      கவனம் மாரிதாஸிடம். சமயத்தில் தரவுகள் சரியில்லை

    • @SENTHILKUMAR-uy7ng
      @SENTHILKUMAR-uy7ng 5 ปีที่แล้ว +1

      Don't believe Mari das his talk always blindly supporting BJP. No balanced teaching. Vicky is best.

    • @rubanrs7160
      @rubanrs7160 5 ปีที่แล้ว

      Maridas telling all information with evidence.... So he is best, Vicky is better.....

  • @anandakrishnan5254
    @anandakrishnan5254 4 ปีที่แล้ว

    Hi Vicky sir wonderful explanation.hats off to you

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 5 ปีที่แล้ว

    Super statement

  • @vinothgopalakrishnan8698
    @vinothgopalakrishnan8698 5 ปีที่แล้ว

    Hi sir . Can u speak about , Indian from tamilnadu, who created a super sonic hydrogen higher efficiency engine

  • @naveenkumarp8679
    @naveenkumarp8679 5 ปีที่แล้ว

    Very nice, neutral statement

  • @vnarayanan1091
    @vnarayanan1091 5 ปีที่แล้ว +5

    நம்முடைய மாநில அரசு
    புதிய கல்வி கொள்கை யை
    ஆதரித்து அதில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய வேண்டும்

    • @ArunR-cr1zt
      @ArunR-cr1zt 4 ปีที่แล้ว

      Yes bro we should correct the mistakes only, but dmk and it allences did not allow us to grow..

  • @pavithranravi9057
    @pavithranravi9057 5 ปีที่แล้ว

    #SaveNature

  • @Edm310
    @Edm310 5 ปีที่แล้ว

    Dear Vicky,
    Did you get a chance to listen to V. Ponraj's speech in Chanakya TH-cam channel . What do you think of it?
    He talks about the manifesto prepared by him and kalam and given to Modi.
    Plz listen to that and educate us..

  • @saravanakumar8313
    @saravanakumar8313 4 ปีที่แล้ว

    The NEP 2019 doubts should be asked to the experts who designed the policy. We should have get together with them.

  • @engachannel7367
    @engachannel7367 5 ปีที่แล้ว +5

    Already studying is difficult even if we have interest, but if they make the curriculum more tough ,it's not going to help us. We will fail again n again and get demotivated and will result in quiting.

  • @deepaksubramoniam7715
    @deepaksubramoniam7715 5 ปีที่แล้ว +5

    Thanks bro ,en feedback ketit background maathunathuk

    • @TamilPokkisham
      @TamilPokkisham  5 ปีที่แล้ว

      உங்களுக்கும் நன்றி நண்பா

  • @bshami-gi9zz
    @bshami-gi9zz 3 ปีที่แล้ว

    Rompa nantri na,very important video by parents

  • @jaishreej6164
    @jaishreej6164 4 ปีที่แล้ว

    Nice

  • @pawankumar-dc4oq
    @pawankumar-dc4oq 5 ปีที่แล้ว +5

    Sir pls explain more points pls pls

  • @rajkumar-lr2ny
    @rajkumar-lr2ny 3 ปีที่แล้ว

    Itharu nunnadi kalviyalarhal matum tha kaluriya thodangunangala...
    Tn ariyalvathihal ku ethunai kalvi niruvam iruku nu konjam sollunga... Athanayum sariya... Iyankutha... Neengal sollavendam... Ungal manasatciyidam kekiren viki anna....

  • @MrBabujee007
    @MrBabujee007 4 ปีที่แล้ว

    New Education Policy - Super

  • @jegadeesh6317
    @jegadeesh6317 5 ปีที่แล้ว +3

    இப்ப இருக்கிற கல்வியை விட மிக சிறப்பாக இருக்கும்...

  • @jayashreevijay1681
    @jayashreevijay1681 4 ปีที่แล้ว

    Semma start. Nailed

  • @sasikumark2934
    @sasikumark2934 5 ปีที่แล้ว

    Sc/st reservations pathi edachu soli erukangalah bro, intha education system kum current Macaulay education system kum enah enah differences eruku?

  • @jeevithar4449
    @jeevithar4449 5 ปีที่แล้ว

    Namba central ku intha kelvi kolgai pattri karuthu sollum urimai maathiri is there anything for state government.?

  • @nigenthangupthas7298
    @nigenthangupthas7298 5 ปีที่แล้ว

    Recent ahh sbi clerk pre result vanthu iruku aathula sila controversy ews category ku sc,st caste compare pannatha vida cut off romba kami...itha vera mari news la pesurangaa...one thing ews central govt eduthutu vanthalum state govt aathukana steps ethuvumaa edukalaa...na enga ooru VAO kitta poi ketan ews certificate venumnu ketan aathuku avaru appdi onnum engaluku state govt la irunthu news varala thambinu sollitanga...Ena panna mudium bro...say some idea...itha pathi oru video poduvinganu namburan bro

  • @manjunathareddy4159
    @manjunathareddy4159 5 ปีที่แล้ว +1

    Semma reality 0.41 but need to Awerness