வரலட்சுமி விரதம் 2022 | எளிய முறையில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபாடு | Varalakshmi Viratham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 ปีที่แล้ว +4

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன், வரலக்ஷ்மி நோன்பு வாழ்த்துக்கள் தோழி, நம் தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @gayathrirajagayathri9869
    @gayathrirajagayathri9869 2 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி அம்மா நீங்க சொல்லிக் கொடுத்த வரலட்சுமி நோன்பு நாங்கள் செய்து வருகிறோம் 6 ஆண்டுகளாக நல்ல முறையாக செய்து இருக்கிறோம் நல்ல பலன்களை எங்களுக்கு தந்திருக்கிறது மிக்க நன்றி அம்மா 🙏🏻

  • @pavithrakannansajubaranu4934
    @pavithrakannansajubaranu4934 2 ปีที่แล้ว +171

    இந்த விரதம் ஆரம்பித்து முதல்தடவை ஒரு தேங்காய் சட்டை பிட் வைத்து தான் ஆரம்பித்தேன் ஆனால் இன்று மனதார சொல்கிறேன் கைமேல் பலன் தருபவள் மகாலட்சுமி.

    • @crazysisters416
      @crazysisters416 2 ปีที่แล้ว +3

      அம்மா என்னோட கலசம் தவறுதலா சாஞ்சிருச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இது ஏதும் தவறா

    • @geethadharmalingam3057
      @geethadharmalingam3057 2 ปีที่แล้ว +3

      @@crazysisters416 கவலை வேண்டாம். எந்த கஷ்டமும் இல்லை. அடுத்த முறை சிறப்பாக இருக்கும்

    • @t.nagalakshmit.lakshmi8157
      @t.nagalakshmit.lakshmi8157 2 ปีที่แล้ว +2

      @@crazysisters416 kavalai padathiga Divya onnum problem illa...athu sariya fit aagi irrukathu...no problem unga poojaya maha lakshmi manapurvamaka aatrukolval.

    • @deepajeyakkannan7175
      @deepajeyakkannan7175 2 ปีที่แล้ว +1

      Unmai than 🙏🙏🙏

    • @vasudevanag7944
      @vasudevanag7944 2 ปีที่แล้ว +1

      Do not worry pa..ammanuku theriyum.. nallathe nadakum🙏👍

  • @vasanthi6746
    @vasanthi6746 2 ปีที่แล้ว +1

    முதல் முறையாக இந்த செவ்வாய் கிழமை செவ்வாபிள்ளையர் பூஜை செய்ய போகிறேன் அம்மா...என் குடும்பம் நன்றாக செழிக்கும் என்று நம்புகிறேன் அம்மா...மிக்க நன்றி அம்மா🙏

  • @rajismangai239
    @rajismangai239 2 ปีที่แล้ว +4

    Mam
    Na poojai pannen
    5 sungali pengal kuptu pannen
    Happy yiruku mam
    Thanks ❤️

  • @mangayarkarasisathanantham977
    @mangayarkarasisathanantham977 2 ปีที่แล้ว +2

    வரலட்சுமி விரதம் செய்யும் நெறி முறைகளை அருமையாக எடுத்துரைத்தமைக்கு நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @venkatbala100
    @venkatbala100 2 ปีที่แล้ว +11

    வீட்ல ஒரு பண்டிகை வருதுன்னா அதில் உங்க பதிவு வந்தால் தான் நிறைவு

  • @lathasudhakarlathasudhakar423
    @lathasudhakarlathasudhakar423 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா ஒவ்வொரு விரதமும் உங்களை பார்த்து மேற்கொண்டு வருகிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா ...

  • @gayathrirathinakumar7190
    @gayathrirathinakumar7190 2 ปีที่แล้ว +6

    மாதவிடாய் காலம் அடுத்த வாரம் பூஜை செய்யும் நல்ல நேரம் சொல்லுங்க அம்மா

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் வரலட்சுமி வீடியோ எப்ப தருவீங்கன்னு எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம் அம்மா மிகவும் பயனுள்ள தகவல்களை அனைத்தையும் எங்களுக்கு தருகிறீர்கள் நன்றி அம்மா

  • @aathiaathithya7653
    @aathiaathithya7653 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி விரதம் கடைபிடித்து வருகிறேன்.‌ எனது மாமியார் இயற்கை எய்தி 8 மாதங்கள் முடிந்துள்ளது. இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் நான் மேற்கொள்ளலாமா? தெளிவு படுத்துங்கள் அம்மா

  • @meenakumaris9390
    @meenakumaris9390 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அம்மா நான் உங்கள் பதிவு அனைத்தும் பார்ப்பேன். தெளிவான விளக்கம் நன்றி அம்மா

  • @senthilgowri4012
    @senthilgowri4012 2 ปีที่แล้ว +3

    அம்மா மகாலட்சுமி அன்னைக்கு வைத்த நெய் வேத்திய பிரசாதத்தை என்ன செய்வது என்று கூறுங்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว

    Madam
    தங்களுடைய வரலட்சுமி விரதம் பற்றிய சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி.
    நீங்கள் பல்லாண்டு வாழ்க
    வளமுடன்

  • @manikandanmanikandan6744
    @manikandanmanikandan6744 2 ปีที่แล้ว +5

    பெண்கள் வீட்டிற்கு தூரமானால் வரலட்சுமி பூஜை செய்யலாமா

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 ปีที่แล้ว +1

    இனிய அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @monishag6826
    @monishag6826 2 ปีที่แล้ว +6

    அம்மா வரலக்ஷ்மி கலச தேங்காய் அழுகி இருந்தாள் என அம்மா இன்று தேங்காய் உடைத்தேன் சொல்லுங்க அம்மா

  • @MonsterMuppet82
    @MonsterMuppet82 2 ปีที่แล้ว

    No matter how many videos you uploaded nothing like we watching it every year with new uploads and ways. I'm a man, I've been worshipping Sri Varalakshmi since 12 years old and she's been blessing me abundantly

  • @sivaparathanvlogs9210
    @sivaparathanvlogs9210 2 ปีที่แล้ว +4

    🙏🙏அம்மா வீட்டுக்கு தூரம் ஆனால் அடுத்த 12/8/2022 வெள்ளி கிழமை அன்று பூஜை செய்யலாமா அம்மா தயவு செய்து பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kppmchannel2074
      @kppmchannel2074 2 ปีที่แล้ว

      Kandipaga seiyalam sister visheshamama Friday than with pournami

  • @kan568
    @kan568 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி.உங்களுடைய விளக்கம் ஒவ்வொன்றும் சிறப்பு. தங்களின் இனிய புன்னகை தவழும் முகம் ஆன்மீகத்தை ஒளிரச் செய்கிறது.

  • @PriyaDharshini-xo9zx
    @PriyaDharshini-xo9zx 2 ปีที่แล้ว +3

    அம்மா குத்துவிளக்கு வைத்து அலங்காரம் செய்து வழிபட்டால் மனையில் அரிசி மற்றும் நீங்கள் சொன்ன அனைத்தும் வைக்க வேண்டுமாம்

  • @savithasavitha6720
    @savithasavitha6720 2 ปีที่แล้ว +1

    Unga video paathu than Naa intha poojai pnnunen enaky manasu niraiva iruku amma mikka nandri

  • @arhiarthi4940
    @arhiarthi4940 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா 5 ஆம் தேதி அஷ்டமி கரிநாள். அன்று வரலெஷ்மி பூஜை பன்னலாமா.

  • @lakshmin7045
    @lakshmin7045 2 ปีที่แล้ว +1

    தெய்வத்திருமகள்....அக்கா....நலமா.....அக்கா.... இது....மிக....மிக...மிக....அற்புதமான...பதிவு....மிக்க மகிழ்ச்சி ....நன்றிகள்.....பல....🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 ปีที่แล้ว +4

    அம்மா 2023இந்த வருடம் எப்ப என்று பதிவு போடுங்க அம்மா

  • @KSMother
    @KSMother 2 ปีที่แล้ว +2

    WISH YOU A HAPPY VARALEKSHMI NALVAZTHUKKAL 🙏🙏🙏🙏🙏 ALL THE BEST GOD BLESS GURU AMMA THANK YOU SO MUCH GURU AMMA

  • @dihyasaravanan7956
    @dihyasaravanan7956 2 ปีที่แล้ว +2

    அம்மா கடந்த இரு வாரங்களாக வரலட்சுமி பூனஜ செய்யமுடியவில்லை நான் நானள செய்யலாமா 19 08 2022 உகந்த தினமா அம்மா

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னா போதும் அம்மா. அருமை. நன்றி

  • @nandininandini4493
    @nandininandini4493 2 ปีที่แล้ว +4

    Superamma

  • @dhushyanthr659
    @dhushyanthr659 2 ปีที่แล้ว +1

    Unga video patha tha manasu santhoshama iruku amma

  • @lotussaravanan35
    @lotussaravanan35 ปีที่แล้ว +5

    அம்மா நான் இப்போது 5 மாத கற்பமாக இருக்கிறேன். எனக்கு 5 வருடம் குழந்தை இல்லை. 2022 ல் தான் நான் முதல் முறையாக வரலட்சுமி விரதம் இருந்தே .இப்பொழுது நான் 5 மாத கற்பம் . இப்ப நான் பூஜை செய்யலாமா. ...

    • @kalaivanans5858
      @kalaivanans5858 ปีที่แล้ว

      I did this pooja in my 9th month pregnancy....

  • @arjuntamil5478
    @arjuntamil5478 2 ปีที่แล้ว

    அம்மா ஆண்டாள் பற்றிய பதிவு இன்று கொடுத்திருந்தாள் அருமையாக இருந்திருக்கும்.

  • @ulakunathan3231
    @ulakunathan3231 ปีที่แล้ว +3

    அம்மா வரலட்சுமி விரதம் இருந்தால் சுற்றும் உள்ளவர்களை கூப்பிட வேண்டுமா நான் வசிக்கும் கிராமங்களில் யாரும் என் வீட்டுக்கு வர மாட்டார்கள் நான் என்ன செய்வது காரணம் ஜாதி நான் என்ன செய்ய வேண்டும் என்று உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம்

  • @logashreelogu3633
    @logashreelogu3633 2 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது வயது 1 year tha அகுதும் அம்மா...., ஆடி அமாவாசை முடிச்சு வெள்ளி கிழமை பாப்பாக்கு அம்மை ,போட்டுருச்சு அம்மா....! நான் வரலக்ஷ்மி விரதம் அன்று அம்பாள் வழிபடலாம்... அம்மா சொல்லுங்க............!!!!!

  • @abiramipranu2647
    @abiramipranu2647 2 ปีที่แล้ว +1

    Ungala maadhiri simple pooja seiya mdiumnu yaaralayum solla mudiadhu.Thanks ma

  • @vaiyagams924
    @vaiyagams924 2 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் எனது மாமனார் இறந்து 7மாதம் ஆகிறது வரலட்சுமி விரதம் கலசம் வைத்து எப்போது போல் பூஜை செய்து கொள்ளலாம விடை கூறுங்கள் அம்மா 🙏

  • @kanapathipilleypilley7311
    @kanapathipilleypilley7311 2 ปีที่แล้ว +1

    Romba thanks amma 🙏🙏🙏 nala theliva elam soli thaaringa amma 😘🙏

  • @mageshmageshbabu8772
    @mageshmageshbabu8772 2 ปีที่แล้ว +3

    வரலட்சுமி அம்மாக்கு கட்டுர போடவை நம்ப use பன்னலாம ?

  • @muthulakshmi9908
    @muthulakshmi9908 2 ปีที่แล้ว +1

    எளிய முறையில் அருமையான விளக்கம், நன்றி அம்மா 🙏

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 2 ปีที่แล้ว +3

    சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி சொல்லுங்க

  • @vaniarunan7424
    @vaniarunan7424 2 ปีที่แล้ว

    Mana nimmathiyum santhoshamum allitharum Aanmeegathil ennai arputhamaga vazhi nadathum En Guru neengal Amma .. Thank you so much Amma

  • @deivanairajendran4876
    @deivanairajendran4876 2 ปีที่แล้ว +4

    Amma நீர் kalasam vacha punarpoojai epdi seiyanum

  • @sasnilittlestar
    @sasnilittlestar 2 ปีที่แล้ว +2

    Ennudai muthal varalaxmi poojai senthen. Manathaal migawum magilchiga irukirathu. Nandri amma

  • @muthukumaran7787
    @muthukumaran7787 2 ปีที่แล้ว +3

    Mam vanakam mam yesterday I prepared to varalakshmi pooja but today I have period what I can do mam please let me I was really worried mam

  • @mythiligowrishankarmythili4561
    @mythiligowrishankarmythili4561 2 ปีที่แล้ว +1

    போன வருடம் நீங்க பேசிய வீடியோ பார்த்து ஆசைப்பட்டு போன வருடம் பூஜை செய்தேன் எங்கள் வீட்டு கிரஹபிரவேசத்திற்கு தாமரையில் லட்சுமி இருப்பதுபோல் Gift கொடுத்தாங்க அந்த அம்மனை வைத்து நானே பட்டு பாவாடை தைத்து போட்டு பார்த்து அம்பாளை அழகு பார்த்தேன் அவ்வளவு அழகு என்னால் சந்தோக்ஷம் தாங்க முடியவில்லை நாமா இதை செய்தோம் ரொம்ப அழகா வந்திருக்குன்னு தலைகால் புரியா சந்தோக்ஷம் அம்பாள் ஒரு விதமான பிளாஸ்டிக் மெட்டீரியல் தவறேதும் இல்லையே முக்காலி பலகையில் கோலம்போட்டு அம்மனை ஒரு பித்தளைதட்டில் அரிசி போட்டு வைத்து வழிபட்டேன் இதில் தவறேதும் இருக்கா அம்மா

  • @saranyasenthilkumar7222
    @saranyasenthilkumar7222 2 ปีที่แล้ว +3

    அம்மா நான் இந்த விரதம் கடந்த 4 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன்.... அதன் பலனையும் பெற்று வருகிறேன்.... ஆனால் இந்த வருடம் என் குழந்தைக்கு உடம்பு சரி இல்லாமல் இருப்பதால் விரதம் செய்ய முடியாமல் இருக்கிறது.... நான் இந்த நாள் தவற விட்டால் இனி எப்பொழுது இந்த விரதம் செய்வது....

  • @meenakumarisaravanan2569
    @meenakumarisaravanan2569 2 ปีที่แล้ว +1

    Nandri Mam 🎉💗😘ungaloda asirvadham eangaluku eappavum venum Mam 🙏🏼romba azhaga explain panninga 💞thanks mam 💗

  • @ammadesignkolam7632
    @ammadesignkolam7632 2 ปีที่แล้ว +8

    வீட்டில் மகள் வீட்டுக்கு தூரம் இருந்தால் கலசம் வைத்து கும்பிடலமா?அம்மா

  • @vennimanihs4421
    @vennimanihs4421 2 ปีที่แล้ว

    Unga video patha that manasuku nerava eruku thank u mam🙏🙏🙏🙏🙏

  • @GowriShankar-tm8fm
    @GowriShankar-tm8fm 2 ปีที่แล้ว +5

    5/8/2022 அன்று பூஜை செய்ய முடியாவில்லை என்றால் 12/8/2022 அன்று வரலட்சுமி பூஜை செய்யலாமா அம்மா pls செல்லுக

    • @sheelasheela9983
      @sheelasheela9983 2 ปีที่แล้ว

      Please replace

    • @pinkygayu5032
      @pinkygayu5032 2 ปีที่แล้ว +1

      Pannalam 12/8/22 miss pannita navarathiri ku pannalam

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว

    Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @santhiselvaraj2932
    @santhiselvaraj2932 2 ปีที่แล้ว +3

    Thalikayaru virathanm anru peruki podalama

  • @kanimozhi7358
    @kanimozhi7358 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி. நன்றி அம்மா. வாழ்க வளமுடன் 🙏🙏

  • @lakshmim8276
    @lakshmim8276 2 ปีที่แล้ว +3

    அம்மா நான் திருமணம் ஆகாத கன்னி பெண். நான் வரலட்சுமி விரதம் இருக்கலாமா?

    • @sivasalma1012
      @sivasalma1012 2 ปีที่แล้ว

      செய்யலாம்

  • @subhasingh2625
    @subhasingh2625 2 ปีที่แล้ว

    Romba romba nandri amma 🙏🙏🙏🙏 eppavum unga kettadhan ellathaum naa kathukuran 🙏

  • @nithyad1729
    @nithyad1729 2 ปีที่แล้ว +4

    அம்மா எங்க மாமனார் இறந்த 1வருடம் ஆகவில்லை வரலட்சுமி நோன்பு கும்பிடலாமா

  • @vijimani578
    @vijimani578 2 ปีที่แล้ว +2

    அம்மா நான் முதல் முதலாக செய்யபோகிறேன் உங்களின்
    வார்தைகள் என்னை பூஜை செய்ய வைத்து விட்டது♦
    நன்றிமா நன்றிமா நன்றிமா

  • @sankar5617
    @sankar5617 ปีที่แล้ว +4

    அக்கா ஆண்கள் வரலட்சுமி பூஜை செய்யலாமா அக்கா சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @KRISHNAVENI-ve7vy
    @KRISHNAVENI-ve7vy 2 ปีที่แล้ว +2

    Rompa nandri amma. entha video ku than wait pannitu èrthean. daily pathutu eruthean

  • @thulasimohanraj5235
    @thulasimohanraj5235 2 ปีที่แล้ว +3

    Varalakshmi nonbu sumangali pengal tha irukkanuma

  • @ramalakshmiramasamy151
    @ramalakshmiramasamy151 2 ปีที่แล้ว

    You are great Mam... Thank you for all your kindness..... Kindly keep us in Prayers🙏🙏🙏

  • @vijayalakshmikamaraj5309
    @vijayalakshmikamaraj5309 2 ปีที่แล้ว +3

    Pregnant woman varalaxmi vratham irukalamaaa

    • @loganayakilogi5505
      @loganayakilogi5505 2 ปีที่แล้ว +1

      Siramapadama saptute erukalam sami kumbadalam

    • @bullshit_menstore
      @bullshit_menstore 2 ปีที่แล้ว

      @@jebajebajebajeba1706 kalasam vachu kupitingala

    • @loganayakilogi5505
      @loganayakilogi5505 2 ปีที่แล้ว +1

      Ungaloda Udal arogyatha poruthu paal palam sapdalam

  • @spsangeethasp
    @spsangeethasp 2 ปีที่แล้ว

    From three years am watching ur videos same procedure same words same way of explaining.. super ma

  • @tamilarasi7262
    @tamilarasi7262 ปีที่แล้ว +4

    6 மணிக்கு மேல் தாம்பூலம் கொடுக்கலாமா.

  • @indrapriya1114
    @indrapriya1114 2 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றிங்க அம்மா.🙏🙏🙏🙏🙏 லவ் யூ அம்மா.💝❤😘🌹

  • @shruthiraja1845
    @shruthiraja1845 2 ปีที่แล้ว +6

    Period 5days airutha Varalakshmi Pooja panalama

  • @malinir.8710
    @malinir.8710 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    மிக்க நன்றி அம்மா
    🙏🌷🙏🌷🙏👌

  • @priyadharshini6353
    @priyadharshini6353 2 ปีที่แล้ว +5

    I missed to do can do aug 12 th mam

  • @nandinir4063
    @nandinir4063 2 ปีที่แล้ว

    Evolo video pathalaum ungaloda intha aharumaiyana speech manasuku oru anandham kudukuthu NANRI AMMA

  • @abiramisankar5777
    @abiramisankar5777 2 ปีที่แล้ว +4

    Husband nalla erukanum nu pondati veratham erukara madri pondati nalla erukanum oru veratha naal illaya

  • @nanthininr2589
    @nanthininr2589 2 ปีที่แล้ว

    Rompa nantri amma... Ungal video than ethir parthutu irunthaen 🙏🙏🙏

  • @gunapriya4293
    @gunapriya4293 2 ปีที่แล้ว +3

    Amma elame ready pannuna piragu periods vantha ena panna pls sollunga

  • @shreeramalu1503
    @shreeramalu1503 2 ปีที่แล้ว

    Entrume neengal enkalin vazhikatti nantri amma noorayiram kodi natri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @VidyaShastra
    @VidyaShastra ปีที่แล้ว +3

    Hi amma can men do varalakshmi pooja

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 2 ปีที่แล้ว

    எல்லா பதிவுகளிலும் ஒரே போல சிரித்த முகத்தோடு பேசுவதே ஒரு அழகுதான் அம்மா நன்றி

  • @anbuarasi3866
    @anbuarasi3866 2 ปีที่แล้ว +5

    அம்மா..எல்லாம் ரெடி பண்ணிய பிறகு பீரியர்ட் ஆயிற்றா சாமி அழைக்கலாமா ..வேண்டாமா...உடனே பதில் சொல்லுங்க

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 2 ปีที่แล้ว +2

    Amma vanakkam unga video parthalthan amma thirupthi 🙏🙏 thanks amma

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 2 ปีที่แล้ว +2

    Amma 5th Friday ennaku periods 12th Friday pooja pannalama, 3 years kalasam vechi irukenma pls reply 🙏🙏🙏

  • @kanchanas3440
    @kanchanas3440 2 ปีที่แล้ว +1

    super amma neega nalla sonniga nannu varalakshmi puja seiyanum athuku intha video help irunthu 🙏💕🙏💕🙏💕 thank you so much amma

  • @Sakthivel02012
    @Sakthivel02012 ปีที่แล้ว +3

    மண் பானையில் கும்பம் வைக்கலாமா

  • @muthukumar-fe5ce
    @muthukumar-fe5ce 2 ปีที่แล้ว

    Itha video paka thama ivlo nal waiting .tnx amma

  • @SP-yt2wu
    @SP-yt2wu 2 ปีที่แล้ว +3

    எல்லாம் சரி சகோதரி.....இந்த சுமங்கலி விரதம் எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானா... .? மனைவிகளுக்காக கணவர்கள் எதுவுமே செய்ய தேவையில்லையா? அப்படி கணவர்களுக்கென்று எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லையே....? தெளிவு படுத்த வேண்டுகிறேன்.இருவரும் சரி சமம் தானே.....?

  • @jscapital1333
    @jscapital1333 2 ปีที่แล้ว +1

    Om Nama Shivaya, Amma, Thaangal vazhi kaatiyapadi indru kaalai , Annai Mahalakshmiyai enga veetuku varavazhau, neengal sonnapadiye sankalpam seidhu , manamaara, vulam vuruga vendinom, Amma ungalukum nandri koorinom,. Ungal irai thondu, engaluku irai arul, nimmadhi , aanandhiya ulladhamma, neengalum Ungal kudumbatharum Shiva, vallalar, kirubanandha swamikal arulal needuzhi, sakala selvangalum ,padhinaaru perum petru peru vaazhvu vaazhveeraaga.

  • @dekshanas7649
    @dekshanas7649 2 ปีที่แล้ว +3

    Amma na 8th month pregnant ah erukka na pannalama Amma

  • @kirthigakirthi9278
    @kirthigakirthi9278 2 ปีที่แล้ว +1

    Amma unga video romba useful iruku.thank you ma.

  • @banupriya8936
    @banupriya8936 2 ปีที่แล้ว +5

    Amma enala 5th seya mutiyala naa 12th seyalama ? Maa pls solonga maa

    • @sakthinarayanan1614
      @sakthinarayanan1614 2 ปีที่แล้ว

      Nanum dan

    • @deepa5996
      @deepa5996 2 ปีที่แล้ว

      In previous years videos.. mam has mentioned that we could in next two Fridays.. if that's also missed we can do in a Friday in navarathri.. please do refer to her previous videos on varamahalakshmi topic.

    • @kkstudios5869
      @kkstudios5869 2 ปีที่แล้ว

      @@deepa5996 coming 30th varalakshmi swamy kumbidalama sis

    • @deepa5996
      @deepa5996 2 ปีที่แล้ว

      @Kanimozhi Kathirvelrajan I am not an expert in this. But as per my understanding, mam has mentioned next two week Friday from the varamahalakshmi which was on 5th of August so next two weeks will.be 12th and 19th. If you have missed this... do it on a Friday in navarathri.

  • @manimala6391
    @manimala6391 2 ปีที่แล้ว +2

    Your are my role model thank so much 🙏🙏🙏🙏

  • @amudhaviswa3138
    @amudhaviswa3138 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மிக அருமையான பதிவு

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கவுரை.மிக நன்றி.வாழ்த்துகள்.

  • @perianayagame
    @perianayagame 2 ปีที่แล้ว

    Excellent devotional subject useful to all ladies.... To follow good pooja methods.... Thank you.... . 💐 ✨

  • @karthikab8852
    @karthikab8852 2 ปีที่แล้ว +1

    Thanks ma Unga speech super ma theliva solriga amma

  • @devidevi2550
    @devidevi2550 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏☘️🍀🙏🍀☘️🍀🙏🙏🙏

  • @subhishas6762
    @subhishas6762 2 ปีที่แล้ว

    Amma ungaloda intha speech enakku romba use a erukku

  • @pavithrajanardhanam6480
    @pavithrajanardhanam6480 2 ปีที่แล้ว

    Thanks alot for clear explanation with a beautiful divine smile amma

  • @navaratnamsaravanan4811
    @navaratnamsaravanan4811 2 ปีที่แล้ว

    கோடான கோடிகள் நன்றிகள் அம்மா

  • @kavitharavi2356
    @kavitharavi2356 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @gnalini6832
    @gnalini6832 2 ปีที่แล้ว

    Romba nandri amma neenga solratha keattale manasukku romba nimmathiya erukku ungal sevaigal thodara vaalthukkal amma I am from coimbatore nalinikathiravan

  • @rajigopalrajigopal4456
    @rajigopalrajigopal4456 2 ปีที่แล้ว

    🙏🙏..மிக்க நன்றி.. அம்மா.. 🙏🙏