சந்திரனும் ராகுவும் | சந்திரனும் கேதுவும் | Moon Ragu and Moon Kedhu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 139

  • @dhanabalr4254
    @dhanabalr4254 ปีที่แล้ว +16

    10:43 சந்திரன்+கேது

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 ปีที่แล้ว +9

    சந்திரன் + கேது
    1. ஆன்மீக எண்ணம்
    2. தனிமையில் விருப்பம்
    3. வாழ்வில் விரக்தி... 😇

  • @Senthila5
    @Senthila5 ปีที่แล้ว +3

    Super Explanation Sir, Thank you!

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 ปีที่แล้ว +2

    தனுசுவில் ராகு, சந்திரன்,இணைவு,...நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை...எனக்கு குருவாக யாருமே இல்லை...என்னால் பலன் அடைந்தவர்கள் ஏராளமாக உள்ளனர், அரசியல், தொழில் அதிபர்கள்,என எனதருமை நண்பர்கள் வளமாக உள்ளனர்...இவர்கள் வாழ்க வளமுடன்....இனிமேல் ராகு தசை நவம்பரில் வருகிறது...எப்படிப்பட்ட காலம் அமையுமோ ....எத்தனையோ காலத்தை கடந்து வந்து விட்டோம் ...வருவது வரட்டும்...நாளை நல்லது நடக்கும் என்றே கடந்தே வாழ்வோம்...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Very clear explanation and interesting topic sir. 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Very, very good explanation thankyou sir 🙏✨

  • @billionaire21618
    @billionaire21618 ปีที่แล้ว

    Very correct...I had chandiran ketu in kadakam...

  • @Lion.555
    @Lion.555 ปีที่แล้ว +1

    Super explanation gurujiiii 🤗❤🙏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 ปีที่แล้ว

    நான் எதிர் பார்த்த video sir நன்றி 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Mikka nantri sir ethirpartha pathivuku thelivana explain nantri sir,itharku ethavathu parikaram iruka

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 ปีที่แล้ว

    Vanakkam ayya very good info 🙏🙏

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 9 หลายเดือนก่อน

    அருமை குருஜி

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 ปีที่แล้ว +1

    Vanakkam ayya
    Chandiran visagam 1
    Ketu anusham 1
    Ithu periya problem illa ya ayya
    Nandri ❤️

  • @saibaba184
    @saibaba184 4 หลายเดือนก่อน

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    Vanakkam ji 💐💐💐💐

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว

    Mesha rasi ragu with chandran , tweth sooryan and sukran...
    Kethu with buthan in 11th...pl telll.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes ปีที่แล้ว

    Nandri Aiyaa 🙏🏿

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว

    Agree. Thanks.

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 ปีที่แล้ว +2

    🙏🙏🙏Om saranaagadha theenartha parithrama paraayane sarva sasthi hari devi naarayani nosthuthey .... Idhan porul vilakkam ,yendha theivanthirkku koorugirigal ....
    Idhanai pattri oru vedio pathividungal aiyya ....

  • @thiyagarajanmccullum5922
    @thiyagarajanmccullum5922 ปีที่แล้ว

    navamsam kanni rasiyel chandran ragu ethu ethana percentage velai seiyem sir sollunga

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 ปีที่แล้ว

    மிக மிக சரியாக சொன்னீர்கள் சில சமயங்களில் லக்னாதிபதி வலுவாக இருந்தால் அல்லது லக்னத்திலோ பார்வையோ பெற்றிருந்தால் தாக்கம் குறைவாக இருப்பது போல் உள்ளது உண்மையா ஜீ

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, truthful👌👌🙏🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 ปีที่แล้ว

    Vannakkam guruji. Generally you have said that rahu&ketu will not affect mithunam & kanni lagnam/rasi much. Is it true here also?

  • @alameludevanathan7399
    @alameludevanathan7399 ปีที่แล้ว

    Mithunam raasi ( punarpoosam 3rd pada), rahu in kadagam ( punarpoosam 4th pada) - so the combination is in Mithunam or in kadagam?

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 ปีที่แล้ว

    Combination ku parikaram sollunga guruji please please 🙏🙏🙏🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 ปีที่แล้ว

    Nice

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Raagu sathayam 14* valarpirai chandran 22*ethu enaivungala sir, chandran purattathi nachathirathil ullar ethanal pathipugal unda sir thanks nga sir 🙏🙏

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว

    Sir if sukaran together with moon...and rahu or ketu hw sir? thanks

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Good morning sir,Chandran+kethu in dhanushu house in navamsam @2nd house sir it also affect the life ah sir any. Parigaram sir pls reply sir 🙏🙏🙏🙏

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz ปีที่แล้ว

    Me meena laganam 2nd place chandran. Rahu in kadKam chandran house. This is also conjunction. Yes or no.

  • @preethivt5673
    @preethivt5673 ปีที่แล้ว +1

    Oru doubt sir danusu lagnam moon + kethu in seventh house, 8 th house la mercury parivarthanai irundha epdi palan ? Ipo moon strong ah irukara ilaiya ?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Vannakam geee

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว +1

    ஐயா.மூன்று கோள் சேர்ந்த அமைப்பு பற்றி சொல்லுங்க

  • @Surya-z9h
    @Surya-z9h ปีที่แล้ว

    Rahu in kethu star, kethu in rahu star palan sollunga sriram ji 🙏

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว

    Sir good information...sir if rahu or ketu together with moon...same time the other planet...ketu or rahu also aspect the moon...hw sir...

  • @ramyaganesan5134
    @ramyaganesan5134 4 หลายเดือนก่อน

    Sir, Meena lagnam.Rahu Moon conjuction in Kadagam. Sukran in 6th house. Guru, Suryan, Sani in 7th house. Sevvai in 9th house. Is this okay??

  • @shann1234567
    @shann1234567 ปีที่แล้ว

    Sir i have this combination is in mithunam for kumbha lagnam, so i m not having a kid for long period, is there any parigaram or when will i have a kid. pls reply
    My horoscope
    Lagnam - kumbam
    4- suriyan(26),sevvai(24),budhath(03)
    5-ragu(01), chandran(04)
    6. Sukran(11)
    9- sani(04)
    10 - guru (10)
    11- ketu(01)
    My wife
    Kanni rasi and lagnam
    1-chandran
    3- sani
    6- ragu
    7- sevvai
    9- guru sukran
    10 budhan
    11 - suriyan
    12 - ketu

  • @thiyagarajanj5946
    @thiyagarajanj5946 ปีที่แล้ว

    Sani kethu chandran sollunga sir

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni moon and Raghu are in kanni rasi 9-11-1977 5:30am
    Banavaram
    Moon eppidi erukku sir

  • @sumi93943
    @sumi93943 ปีที่แล้ว

    Chandran+ Moon+ Jupiter conjunction tell sir pls

  • @Suresh-eh8zf
    @Suresh-eh8zf ปีที่แล้ว

    Super, guru ji. Chandran+ketu means Chandra dasai ketu dasai pola irukkuma or chandra dasai chandra dasai pola irukkuma?

  • @nagarajankg3323
    @nagarajankg3323 ปีที่แล้ว

    மனமார்ந்த நன்றி குருஜி ஒரு வேலை ரோஹிணி சாரம் சூரியன் கேது புதன் 134 பாதத்தில் இருந்தாலும் இந்த பலன் மருமா குருஜி

  • @thamiilselvan
    @thamiilselvan ปีที่แล้ว

    குருவே 🙏🙏🙏

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว

    ஐயா ரிஷப லக்கினம் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் மேஷத்தில் குரு சனி இணைவு தற்போது சனி திசையில் கேது புத்தி இவர்களுக்கு பரவாயில்லாமல் இருக்குமா இல்லை மோசமாக இருக்குமா ஐயா.

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 ปีที่แล้ว +1

    Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ?
    Idharkana vedio pathividungal aiyya ...

  • @Gabrielraj6666
    @Gabrielraj6666 ปีที่แล้ว +1

    Well explained. Just a question.
    1.if this combination hapen,can we take as candra kendram will be effect of not?
    2.what if ragu or ketu position at their own star(expl thiruvathirai star) ,izit the combination with moon will worse or beneficial?

  • @akshatrithu9656
    @akshatrithu9656 ปีที่แล้ว

    Guruji .. uthiradam 2 la moon, uthiradam 1 la sani, pooradam 3 la Raagu. Idhu moon+Ragu inaivaa??? Magara veetila inaiva ilai dhanusu veetil inaiva?? Lagnam: Kanni Please clarify. I am following your videos regularly.

  • @sangeethaashokkumar2662
    @sangeethaashokkumar2662 ปีที่แล้ว

    How to find degree? Guruji

  • @villagelifestyle3278
    @villagelifestyle3278 ปีที่แล้ว

    Modeling thurail povathu epadi oru video podunka

  • @kavilakshana3487
    @kavilakshana3487 ปีที่แล้ว

    Sir கன்னியா லக்னம், எட்டில் சந்திரன் கேது, சந்திரன் 14 டிகிரி எப்படி இருக்கும் Sir Pleasure

  • @ganeshsam1149
    @ganeshsam1149 4 หลายเดือนก่อน

    Chandiran kethu saaram petral itaethana

  • @John-gg8fr
    @John-gg8fr ปีที่แล้ว

    Ayya vayathil mutha pennudan thirumanam nadapathai patri podunga

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    குருவே வணக்கம் தனுசு லக்னம் விருச்சிக ராசி சந்திரன் புதன் கேது சேர்க்கை குரு பார்வை இல்லை உருப்படுவதற்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள்
    மனம் ஒவ்வொரு வினாடியும் அலைபாயுது மனதை கட்டுப்படுத்த ஸ்படிக மாலை அணிந்தால் நல்லதா?

  • @sangeethaashokkumar2662
    @sangeethaashokkumar2662 ปีที่แล้ว +1

    குருஜி என் மகனுக்கு கடகத்தில் சந்திரன்+ கேது . குரு கும்பத்தில் .சுக்கிரன் மேஷத்தில் உள்ளார் பலன் சொல்லுங்கள் குருஜி

  • @thineshkumar4779
    @thineshkumar4779 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.சந்திரன் ராகு இணைவு இருந்தால் கடகத்தில் இருந்து ஒரு கிரகம் தசாபுத்தி நடத்தினால் பாதிப்பு உண்டா?

  • @dsn2743
    @dsn2743 ปีที่แล้ว

    வணக்கம்குருஜி, இதே இனைவு லக்னத்திற்குக் ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று கூறவும்

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @manjualagu1780
    @manjualagu1780 ปีที่แล้ว +1

    கன்னி லக்னம் கன்னி ராசி லக்னத்தில் சந்திரன் ராகு லக்னாதிபதி புதனும் சந்திரனும் பரிவர்த்தனை நல்லதா?

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 ปีที่แล้ว +2

    ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏

    • @hariprasath3336
      @hariprasath3336 10 หลายเดือนก่อน

      நானும் கரூர் தான் sir

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 ปีที่แล้ว +4

    Vannakkam guruji. What is the degree of conjunct between moon and Rahu/ketu for this effect to be felt?

  • @vijayadharshinim2253
    @vijayadharshinim2253 ปีที่แล้ว

    கும்ப லக்னம் 11- இல் 5 டிகிரிக்குள் சந்திரன் கேது இணைவு சுக்ரன் சாரத்தில் உள்ளது.சுக்ரனும் குருவும் பரிவர்த்தனையில்.சுபர் பார்வை இல்லை.எப்படி இருக்கும்??

  • @lalidakshin
    @lalidakshin ปีที่แล้ว

    Chandran ragu vudan sukran adhe ( kadagam )veetil irunthal

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 ปีที่แล้ว +1

    ஐயா இதெல்லாம் அந்த ராகு தசை சந்திரன் தசையில் மட்டும் நடக்குமா அல்லது எல்லா தசையிலும் நடக்குமா ஐயா

  • @renukadevi3945
    @renukadevi3945 ปีที่แล้ว

    சந்திரன் கேது குரு கடகத்தில் உள்ளது மீன லக்கினம் எப்படி உள்ளது ஐயா🙏🙏🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว +1

    🙏🙏🌹❣👍🤞✌விருச்சிகத்தில் சந்திரன் + கேது 🧬🩺😥😥🤔🤔🤔

  • @arunprasanthp8013
    @arunprasanthp8013 ปีที่แล้ว

    Ji

  • @dog20265
    @dog20265 ปีที่แล้ว

    Enakku 2 illcahndran ragu kadagathil irukku.en name my husband name I'll V2 vaagiullom antha V2 I'll 4 maatham mattum irunthom.en husband name ku maathidavaa sir. Guru 5 I'll . 7 I'll sukkiran irukku

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว

    I m first

  • @sasibabu6261
    @sasibabu6261 ปีที่แล้ว

    11 ம் இடம் மீனம், சந்திரன் ராகு
    நல்லதா

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว +1

    Sukran ragu podunga sir please

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว

    Sir, Kumba Lagnam. Chandiran Rahu in Viruchagam, 10th house. Sevvai in Kadagam 6th house . Will this parivarthanai give better effects with job situation?

  • @sivasankari8445
    @sivasankari8445 ปีที่แล้ว +1

    Chandran ragu 7il mesharasi barani natchatram. Thula lagnam lagnathil buthan kethu. What will happen sir

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Marriage problem

    • @sivasankari8445
      @sivasankari8445 ปีที่แล้ว

      @@AstroSriramJI married my hubby. 3 children. Some health issues lost 2 toes in gurudasai guru uccham.

  • @harishlingam6318
    @harishlingam6318 ปีที่แล้ว

    சந்திரன் கேதுவோடு இணைந்து அதே சந்திரன் ராகு நட்சத்திர காலில் நிற்கும் போது பலன் எவ்வாறு இருக்கும் சார் ?

  • @chrishlavanya9147
    @chrishlavanya9147 ปีที่แล้ว +1

    Ayya 12m veedu rishabam. Athil chandiran + sukkiran + kethu irukkirargal. Athatku enna palan?

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว

    🌙🙏🙏🙏

  • @ammunandhu8962
    @ammunandhu8962 18 วันที่ผ่านมา

    Palangal dhisai nadakum bhodhu vela seiuma sir ..ela epavumae epdi than life long erukuma..😢😢

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 ปีที่แล้ว +1

    Netru live varavillai yendru ninaikiren ......

  • @nagarajankg3323
    @nagarajankg3323 ปีที่แล้ว

    Guruji அதே சமயம் கேட்டை 1இல் ராகு இருந்தால் தைரியம் இல்லாமல் இருக்குமா

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @DhineshkannanRao-rq4hg
    @DhineshkannanRao-rq4hg 4 หลายเดือนก่อน

    Rahu chandran conjunction இதற்கு சிறந்த பரிகாரம் என்ன?

  • @ananthdharani8648
    @ananthdharani8648 ปีที่แล้ว

    ஐயா நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திர பெண் ஆவேன் எனக்கு தற்பொழுது 37 வயதாகிறது இந்த சந்திர திசையானது ராகு புத்திகள் நடக்கிறது இந்த தசா காலத்தில் நான் படும் கஷ்டங்களுக்கு நான் செத்தே விடலாம் என்று தோன்றுகிறது அந்த அளவிற்கு எனக்கு கடவுள் கஷ்டத்தை மட்டுமே தருகின்றார் உங்களிடம் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாமா அல்லது நேரம் காலம் மட்டும் குறித்து அனுப்பலாமா எனது மகனின் ஜாதகத்தை அனுப்பி பார்க்கலாமா

  • @kinglogeshsai1210
    @kinglogeshsai1210 ปีที่แล้ว

    Sir thanusu lagnathil kethu kuppathil chandran ithu inaiva sir inthapalan eppadi irukkum

  • @karthikeyans1616
    @karthikeyans1616 ปีที่แล้ว

    Sir how to find the degree sir between these Chandra raghu

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Computer soft copy horoscope get

  • @ranjanis1634
    @ranjanis1634 ปีที่แล้ว

    How to calculate degree sir.. Pls teach me.. If guru 20° santhiran 15 ° means have to minus each other ah sir.. Then 5 ° guru closer ah.. Can't understand.. Tel me sir

    • @Rameshkumar-ri2bj
      @Rameshkumar-ri2bj 4 วันที่ผ่านมา

      You can easily get the degree from the Jathaka app from play store. If needed, I will guide

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 ปีที่แล้ว

    சந்திரன் ராகு 7degree il விருச்சிகத்தில் சேர்க்கை சந்திரன் நீச்சம் கால் குடுத்த சனி ஆட்சி மூலதிரிகோணம் பெற்று ராசியை பார்க்கிறார் வீடு கொடுத்த செவ்வாய் குருவுடன் கன்னியில் பரிகாரம் என்ன ஐயா?

  • @amirthankarthick786
    @amirthankarthick786 ปีที่แล้ว

    குருவே ரிஷபத்தில் ராகு கேது நீச்சம் மேலும் முடிந்த அளவுக்கு நன்மை செய்வார்கள் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்... எனக்கு ரிஷப ராசி ராசியில் சந்திரன் கேது இணைவு இருக்கிறது ஆனால் குருவின் 9ஆம் பார்வையாய் ராசி பார்க்கப்படுகிறது... பாதிப்பு குறையுமா 🙏

  • @rajap4569
    @rajap4569 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா ஜாதகத்தில் தசா நாதன் இருக்கும் ராசி க்கு கோச்சார ராகு , கேது அந்த ராசியில் இருக்கும் போது தசா நாதன் பலன் தருவாரா.

  • @muralilatha6408
    @muralilatha6408 3 หลายเดือนก่อน

    லக்னம் உயிர் என்றால் கோயிலில் அர்ச்சனை செய்யும் போது லக்னம் கூறுவது இல்லை.ஏன்

  • @santhiyas5301
    @santhiyas5301 ปีที่แล้ว

    சந்திரன் ராகு சேர்க்கை நவம்சத்தில் 7இல்

  • @nagarajanerode
    @nagarajanerode ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா. சந்திரன் கேது 5 டிகிரி க்குள் இணைந்து இருந்து ஆனால் வேறு வேறு நடசத்திரத்தில் நின்றால் அதுவும் இணைவு தானா அய்யா.

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு சிம்மத்தில் ராகு சந்திரன் இணைவு இருக்கிறது ஆயினும் சந்திரன் வர்க்கோதமும் அடைந்திருக்கிறார் இதனால் பலன்கள் ஏதேனும் மாறுபடுமா?

  • @badman3046
    @badman3046 ปีที่แล้ว

    (chandran+sukran) matching epadi irukum sir!

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i ปีที่แล้ว

    கேதுக்கு கன்னி பிடித்த வீடு. சந்திரன் இணையும் தூரம் பொறுத்து பாதிப்பு கூடும் அல்லது குறையும்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 ปีที่แล้ว

    வணக்கம் சார் மிதுன லக்னம் விருச்சிக ராசி சந்திரன் ராகு 17 டிகிரி வித்தியாசத்தில் உள்ளது இதை இணைவு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Yes

    • @sk-dr8zu
      @sk-dr8zu ปีที่แล้ว

      25 டிகிரி வரை சேர்க்கை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ராகு, கேது இருவரும் தொலைதூரம் சூலகூறிய இருள் பக்கங்கள். முன், பின் 2 வீடுகளை முற்றிலும் ராகு, கேது சூழும் என்ற ஒரு விதி சொல்லப்பட்டுள்ளது என்றாலும், 25 to 30 டிகிரி இருள் பெற்று ராகு, கேதுவிடம் வச படும் என்ற விதியே நடப்பு நிகழ்வுகளை வைத்து நிதர்சனம் ஆகிறது.

    • @e.thangarajkutty3350
      @e.thangarajkutty3350 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @vigneshbalaji591
    @vigneshbalaji591 ปีที่แล้ว

    மேசராசியில் தேய் பிறை சந்திரன் 17 degree, சுக்கிரன் 18 டிகிரி, கேது 10 டிகிரி இருக்கும் போது எப்படி இருக்கும் அய்யா?

  • @vadivelmurugan1875
    @vadivelmurugan1875 ปีที่แล้ว

    சந்திரன் ராகு வின் நட்சத்திர சாரத்தில் இருந்தாலும் இதே மாதிரி பலன்கள் தான் ஏற்படுமா..

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 ปีที่แล้ว

    ராகு சனி சந்திரன் சிம்மத்தில் வாழ்க்கையில் பல ஏமாற்றுபவர்களை பார்த்தாகி விட்டது ஐயா

  • @hellogowtham
    @hellogowtham ปีที่แล้ว +1

    😊💐💐🌞🙏