இருசக்கர வாகனங்கள் காலைநேரங்களில் அடைத்து /எஞ்சின் off ! ஆகிறதா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Speech about two-wheeler cold starting

ความคิดเห็น • 198

  • @masthanfathima135
    @masthanfathima135 2 ปีที่แล้ว +8

    நண்பரே உண்மையான ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னீர்கள்.

  • @mdd5336
    @mdd5336 5 ปีที่แล้ว +7

    என்னுடைய shine லயும் இந்த நிலை சில வருடங்களாக தொடர்கிறது,! so now clear ,👍👍👍

    • @kavin3461
      @kavin3461 2 ปีที่แล้ว

      enodathu shine tha bro mrg ana ithe prgblm tha

    • @kavin3461
      @kavin3461 2 ปีที่แล้ว

      ena bro panuninga

  • @Nanbiyinnanban143
    @Nanbiyinnanban143 5 ปีที่แล้ว +22

    நீங்கள் சொல்வது மிக சரி தல..
    வண்டிய ஸ்டார்ட் செஞ்சு ஆக்ஸிலேட்ர் குடுக்காமல்..
    வண்டிய ஒரு முப்பது நொடி ஓட விட்டா வண்டி எஞ்சினுக்கும் நல்லது..
    அடைக்கவும் அடைக்காது..

  • @theprofessional2684
    @theprofessional2684 5 ปีที่แล้ว +1

    உங்கள் ஆலோசனை மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

  • @psudarsan7906
    @psudarsan7906 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி சிவா அண்ணா M.P.சுதர்சன்

  • @kumarrathinam2402
    @kumarrathinam2402 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @bmwharris1207
    @bmwharris1207 5 ปีที่แล้ว +4

    Arumai!!!

  • @azhaguthambi417
    @azhaguthambi417 ปีที่แล้ว +2

    சரியாக சொன்னீர்கள்

  • @senthilkumars5302
    @senthilkumars5302 5 ปีที่แล้ว +1

    ஐய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், தங்கள் பணியை மென் மேலும் தொடரவும்

  • @nisanthkumar5760
    @nisanthkumar5760 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோ,,, rempanaal problem theliva purinjiruchu.... 💐💐💐

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 5 ปีที่แล้ว +3

    200 வது லைக் நான் சார் பயனுள்ள தகவல்

  • @sankarm8715
    @sankarm8715 5 ปีที่แล้ว

    என்னோட passion pro bike la இதே பிரச்னை இருந்தது. மிக சுலபமாக சரி பண்ணி விட்டேன். பைக்ல பெட்ரோல் டேங்க் வால்வு வெகு நேரம் மூடி வைத்திருந்து பின்னர் ஸ்டார்ட் பண்ணினா starting பிரசீனை இருந்தது. வெகு நேரம் பெட்ரோல் டேங்க் மூடி வைக்கும் பொழுது, பெட்ரோல் டேங்க் இருந்து carboretor வரை இருக்கும் பெட்ரோல் ஆனது overflow tube வழியாக வெளியே ஆவியாகி விடுகின்றது. இதற்கு நம் வீடுகளில் துணி காய வைக்க பயன்படுத்தும் கிளிப் எடுத்து overflow tube end la மடித்து மாட்டி விட்டேன். பிரச்னை உடனே சரியாகி விட்டது.

  • @ramramj2534
    @ramramj2534 5 ปีที่แล้ว +1

    நன்றி ,,,,,!!

  • @ragum3100
    @ragum3100 5 ปีที่แล้ว +1

    என் வண்டியிலும் இந்த பிரச்சினை இருக்கு... Bro....

  • @karthikkumar6564
    @karthikkumar6564 4 ปีที่แล้ว

    Thank you Anna. Romba naal indha video va than theditu irundhen.

  • @MansoorAli-ru7pd
    @MansoorAli-ru7pd 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் அண்ணா

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 3 ปีที่แล้ว

    சரியான விளக்கம்

  • @balar7777
    @balar7777 2 ปีที่แล้ว

    பஜாஜ் டிஸ்கவர் பத்தி
    பதிவு போடுங்கள் குருவே
    நல் வாழ்த்துக்கள் !

  • @shajahanphs
    @shajahanphs 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் 2ஆண்டுக்கு ஒரு முறை ஊர் செல்கிறேன் புதிய HERO bike வாங்கி அதை வீட்டில் நிறுத்தி உள்ளேன் இந்த தடவை நான் ஊர் சென்று தங்களின் அறிவுரையின் மூலம் என் பைக்கை சரியாக வைத்து ஒட்டி பலன் அடைய உதவும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @balakumaran9948
    @balakumaran9948 4 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ உங்க எல்லா வீடியோ அருமை

  • @syedmohammed2373
    @syedmohammed2373 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 5 ปีที่แล้ว

    ur right mr siva, my bike also make this ,after that i tune my carb in slite air side, now it is ok

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 4 ปีที่แล้ว +1

    Mornning warm up is important before ride the bike.

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 ปีที่แล้ว

    நன்றி

  • @sreerajsreeraj611
    @sreerajsreeraj611 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே

  • @senthilpm6969
    @senthilpm6969 4 ปีที่แล้ว

    Super... super.... solutions 👍✌💪🙏

  • @jehanmohans7620
    @jehanmohans7620 5 ปีที่แล้ว +2

    Good information thanks....
    அது என்னங்க 11 th gear....

  • @MuthuKumar-fr4xj
    @MuthuKumar-fr4xj 5 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி அன்னா 😁

  • @tamilboss5750
    @tamilboss5750 5 ปีที่แล้ว

    Sema explanation
    Super
    Sema future iruku ungaluku

  • @mariyammalmathaiyanmariyam721
    @mariyammalmathaiyanmariyam721 5 ปีที่แล้ว +1

    Super lines bro you explain very good

  • @Rudhran2000
    @Rudhran2000 2 ปีที่แล้ว

    Arumayana vilakkam. Plug gap setting paththi sollunga bro.

  • @tamilguitarplayer3699
    @tamilguitarplayer3699 5 ปีที่แล้ว

    Hai sir ungal vedio enaku romba pidichiruku, two wheeler repair tool kit full set eppadi vanguvathu, vilai evalu irukum

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 5 ปีที่แล้ว

    U r right mr ,siva.m

  • @mohammadabinas7706
    @mohammadabinas7706 3 ปีที่แล้ว

    U fan brooo😊💕💕

  • @skskl9081
    @skskl9081 3 ปีที่แล้ว

    சூப்பர் சிவா அண்ண

  • @sakthivelkumar005
    @sakthivelkumar005 3 ปีที่แล้ว +1

    இதற்க்கு இன்ஜின் ஆயிலும் ஒரு காரணம் 10w 40 or 5w 40 ஆயில் பயன்படுத்தினால் குறையும்

  • @prabuatp8797
    @prabuatp8797 5 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களிடம் ஒரு வேண்டுகோள்!! ,நான் உங்களது
    அனைத்து பதிவுகளையும் தவறாது பார்க்கிறேன்.நீங்கள் அனைத்து பதிவுகளிலும் விளம்பரத்தை தவிர்த்துள்ளீர்கள்.இது தொடர வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.பல லட்சம் subscriber கொண்டவர்களே வீடியோ இடையில் பல விளம்பரம் போட்டு பார்வையாளர்களை எரிச்சலடைய செய்வதுடன் எங்கள் நேரத்தையும் வீணடிக்க செய்கின்றனர்.
    நன்றி வணக்கம் !!

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      நண்பரே தயவுசெய்து 9080416383 அழையுங்கள்

  • @gowrisanker2701
    @gowrisanker2701 5 ปีที่แล้ว +4

    Yamaha saluto pathi solluga bro

  • @rameshganesan6350
    @rameshganesan6350 5 ปีที่แล้ว

    Hi Anna my cb shine bike is starting at morning through self start and kick start.i have complaint on KV Honda showroom pudukkottai.but still I have starting problem at morning time.its not starting properly.i am very disappointed when I purchase thsi bike. They are not servicing properly and telling chilly reason for starting problem.they told oftenly try to start through kick for the first morning start.for last 3 years I am doing this only.self start is still stanby on my bike

  • @gopalgopalhemalatha7193
    @gopalgopalhemalatha7193 5 ปีที่แล้ว

    Supera sonninga thanks

  • @jayakumar6589
    @jayakumar6589 5 ปีที่แล้ว

    Anna enoda bike Honda CB Unicorn 150 2018 Modle Milleage epadi check panrathu. I mean main to reserve ah illa full ah petrol dry panita ilana testing cane vachi pananuma anna ethu correct ana method. enkita testing cane illa Anna.

  • @suryasuresh1412
    @suryasuresh1412 3 ปีที่แล้ว

    Super good advice sir

  • @ragulrajn5578
    @ragulrajn5578 5 ปีที่แล้ว

    Super Sir 👍👍👍👍👍👍👌👌👌👌 nice video

  • @abineshcutz3264
    @abineshcutz3264 5 ปีที่แล้ว

    Apache bike la rear shock absorber la oil leak adhikama irukku mechanical kitta ketta shock absorber matanum nu solraga front shock absorber madhiri back shock absorber layum oil seal mathi oil refill panna mudiyatha

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว +1

      முடியாது

    • @alexandera8713
      @alexandera8713 4 ปีที่แล้ว

      Good question.... 👍

  • @poliyal
    @poliyal 4 ปีที่แล้ว

    sir cd 100 cd110 yathu vangalam yannaku millage bike vanum hero honda splenderplus mari nalla ollikanum millage um vanum pls sir sollunga

  • @prakashm7999
    @prakashm7999 5 ปีที่แล้ว

    Super video good information bro I LIKE VIDEO

  • @manickamv4679
    @manickamv4679 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா
    "HERO HONDA SPEALENDER'
    ஒரு நாள் நின்றாலும் START
    ஆக மிகவும் சிரம படுகிறது காரணம் என்ன
    தெளிவாக கூறவும்

    • @suriyanarayanan5222
      @suriyanarayanan5222 4 ปีที่แล้ว

      Check the carburator air fuel mixture, air filter, spark plug.

  • @rameshganesan6350
    @rameshganesan6350 5 ปีที่แล้ว

    I am Ramesh from Pudukkottai. Honda shine bike 2016 August purchase pannen. Bike delivery edutha date la irunthu starting trouble, morning self start not working, battery failure within 1 year. Battery next change pannen ennoda own money la. Ipovum ennoda bike la same complaint iruku. Second time battery change panniyum self start work agala. Nan delhi honda customer care kum mail panni complaint panniten.

  • @gunasekar246
    @gunasekar246 3 ปีที่แล้ว

    Ji white smoke varudhu and starting trouble iruku vandi adaikudhu wt problem engine oil dry agudhu

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      Cylinder and head ஓவரால் பண்ணுங்க

  • @Boomerboys1
    @Boomerboys1 3 ปีที่แล้ว

    Anna yen vandi glomer na athula new ps 4 motel athula newtrel sencor la valiya oil varuthuna oring mathiten.. apram sencorum mathitan irunthalam oil varuthu yenna pannalana

  • @KESAVSIMPLEARTS
    @KESAVSIMPLEARTS ปีที่แล้ว

    Access suzuki... One hour vandiya nirithittu poona.... Start aagamattinguthu sir

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @mani9750
    @mani9750 5 ปีที่แล้ว

    Bajaj v15 vangalama bro illa X blate vangalama please solluga nan 6 f height please solluga 150cc la nalla bike avenger 150 vangalama please oru video poduenga
    Hight person use pannura mathire nalla bike I m waiting

  • @mindhealing5641
    @mindhealing5641 5 ปีที่แล้ว +1

    Kicker ilatha bike ku oru useful ana video podunga

  • @santhoshkumarm8824
    @santhoshkumarm8824 5 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 5 ปีที่แล้ว

    good suriyanarayanan tanjore

  • @sureshm1530
    @sureshm1530 5 ปีที่แล้ว

    06.04.19 super.

  • @mseditz5975
    @mseditz5975 5 ปีที่แล้ว

    Anna enaku oru doubt nan hornet vanngalam nu idea potu v2la Sona ana appa avaru friend avaru bike mechanic avaru ta ketaru avaru hornet vena maintanence jasthi resale value irukadhu and problem irukum adhunala fz edu prob varadhu resale value nala irukum and problem varadhu and maintenance um kami nu sonanga na neenga solunga na edhu best na fz ah hornet ah na nan indha rendu la edhu venalum vaangalam ana neenga soninga na clear agidum na
    En purpose nan clg student na long ah ponum bcoz clg ku poyitu Vara 120kms agum and pillion seat la Amma ku comfort ah irukanum performance irukanum main mileage irukanum na

  • @travelwithmr.t9521
    @travelwithmr.t9521 5 ปีที่แล้ว

    Good information bro thanks 💯

  • @ajeenaanish
    @ajeenaanish 4 ปีที่แล้ว +1

    Honda Dio morning self start panalama

  • @willsonrocks3634
    @willsonrocks3634 4 ปีที่แล้ว

    Anna kicker illama self mattum irukura bike morning epdi start pannumnu sollunga pls

  • @sasthanatarajan4760
    @sasthanatarajan4760 5 ปีที่แล้ว

    Anna Naa Hero HF deluxe vechruka.. Second gear potu full clutch la irundhaalum off aaidudhu.. Pls idha pathi sollunga

  • @gokulk2670
    @gokulk2670 5 ปีที่แล้ว

    Thalaiva great

  • @vairamsamuel
    @vairamsamuel 4 ปีที่แล้ว

    Thanks. bro

  • @PATHAA24
    @PATHAA24 5 ปีที่แล้ว

    Good....

  • @mugundhann5905
    @mugundhann5905 3 ปีที่แล้ว

    Good information bro

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 หลายเดือนก่อน

    Crux air screw adjusment level plz

  • @periyasamyantonyraj9672
    @periyasamyantonyraj9672 5 ปีที่แล้ว

    new bikela same problem . ithai epadi eduthukulam

  • @mohamedsheikmufaris4176
    @mohamedsheikmufaris4176 4 ปีที่แล้ว

    Fact fact fact nanum unicorn 150 use panren morning la choke potu 2 to 3 km pona apuram than bike clear a irukum

  • @vijaybaskar3246
    @vijaybaskar3246 4 ปีที่แล้ว

    XL heavy-duty milage adjust ment video poduinga sir

  • @senthilkumars.s3593
    @senthilkumars.s3593 4 ปีที่แล้ว

    Super

  • @mpandi2864
    @mpandi2864 3 ปีที่แล้ว

    Anna Schooty pep + accileter kudthal than start aakuthu

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @murugapandians3086
    @murugapandians3086 3 ปีที่แล้ว

    FZ25 இல் engine volve sound வருகிறது என்ன செய்ய வேண்டும்

  • @nimalarathnamsivakumar9260
    @nimalarathnamsivakumar9260 5 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே நான் srilanka இப்போது கட்டாரில் வேலை செய்கிரேன் இப்போ ஒரு 6 மாதங்களுக்கு முன் நான் பணம் அனுப்பி எனது உறவினர் மூலமாக ஒரு அப்பாச்சி பைக் வாங்கினேன் அந்த பைக் 2015 இல் பதிவு செய்யப்பட்ட பைக் நான் கேட்கும்போது மெக்கானிக் ஒருவரை கூட்டிக்கொண்டு போய்த்தான் வாங்கியதாக சொன்னார்கள் ஆனால்‌ இப்போது பைக் இஸ்டாட் வருவது சரியான கஸ்டமாக இருக்கு பிளக்கை கலட்டி துப்பறவு பன்னி போட்டால் இஸ்டாட் வருகுது சைலேன்சராலும் புகை வருகுது ஆனால் அடுத்தநாள் இஸ்டாட் பண்ணினால் இஸ்டாட் வருகுதில்லை என்ன காரணமாக இருக்கும் my friend

    • @nimalarathnamsivakumar9260
      @nimalarathnamsivakumar9260 5 ปีที่แล้ว

      சைலேன்சரில் உள்ளே விரலை விட்டு பாக்கும்போது காபன் விரல்களில் வந்திருக்குது இது என்ன பிழையாக இருக்கும் இதற்கு என்ன செய்யலாம்

  • @ksguru4335
    @ksguru4335 5 ปีที่แล้ว

    Anna., XL Super outer starting coil Adikadi failure aguthu ?power koranchu start aga mattenguthu?
    Athuku enna reason ? Pls reply pannunga...

  • @snithikramesh7723
    @snithikramesh7723 3 ปีที่แล้ว

    Silencer runningla oru puch puch nu oru Vedippu Sound Vandha enna problem bro.??

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 3 ปีที่แล้ว

    அண்ணா என்னுடைய பைக் இதுமாதிரி கம்ப்ளைன்ட் இருக்கு இத எப்படி காப்பாற்ற வந்த டிபன் பண்றது மைலேஜ் அட்ஜஸ்ட்மெண்ட் பண்றது எப்படி என பொத்தம் பொதுவா எல்லா பைக் பொருந்துகிற மாதிரி ஒரு வீடியோ போடுங்க நன்றி அண்ணா திருப்பூரிலிருந்து பிரபு

  • @sundhararaja1429
    @sundhararaja1429 5 ปีที่แล้ว

    Super anna

  • @kingofrajan5070
    @kingofrajan5070 3 ปีที่แล้ว

    பெஸ்ட் மெக்கானிக் ஆஃப் தமிழ்நாடு நீங்கதா அண்ணா

  • @Balaofficial217
    @Balaofficial217 5 ปีที่แล้ว

    Thanks Anna

  • @akil3290
    @akil3290 4 ปีที่แล้ว

    Anna apo tuning crt ah pannale pothumnu solringa apdithana.

  • @pradeepalive
    @pradeepalive 5 ปีที่แล้ว

    Hi Bro... Am ur Channel Follower... எனக்கு ஒரு சந்தேகம்.. நான் நேற்றையதினம் புதிய Honda Hornet 160 STD Bike வாங்கினேன்.. வாங்கியபின் 10Kms ஓட்டிவந்தேன் 40Kmph வேகத்தில்... பிறகு Engine மிகவும் Heat ஆக இருந்தது... Oil விசாரித்தேன் Honda Oil ஊற்றியதாக கூறினார்கள் Showroom தரப்பில்... இப்போது எனது சந்தேகம் Engine அவ்வாறு Heat ஆனது Asual Normal தானா? அல்லது ஏதேனும் Problem உள்ளதா? Kindly Rly Bro 🙏
    Am Waiting For Ur Rly Bro...

  • @facilcreation7885
    @facilcreation7885 5 ปีที่แล้ว

    anna car la engine oil kurayumaa. boss. santro car

  • @sathyanarayanan.ksathya3144
    @sathyanarayanan.ksathya3144 5 ปีที่แล้ว

    Bro new ah oru Honda shine eduthen, but athu some times running la off aagiduthu, compressor dawn problem volve adjust pannanumnu solluranga, new bike-la intha problems varuma?? Ithukaga Na head ah kazhatanuma??? Already neenga oru video potu irukinga but athu discover bike-ku, so shine la eppadi adjust pannurathu, head ah open panna bike life kammi aagatha??

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      Call9080416383

  • @Haribalaji82
    @Haribalaji82 5 ปีที่แล้ว

    Brother nenga Sona Mari adjust panitan yenoda discover 125st ku but mileage kidaika matithu.. yena seirathu ? Already 77 kuduthuchu.. ipo 48 to 52 than kudukuthu.. nenga Sona Mari air screw full clock wise la tight vachitu rpm idle stage la tune panitu again air screw anti clock wise la engine உறுமி அலறிய sound Vara varaikum rotate panitan but mileage kidaikala.. spark plug new ah change paniyum pathachu. Yena seirathu konjam solunga bro

  • @SathishKumar-mg6zj
    @SathishKumar-mg6zj 5 ปีที่แล้ว

    anna en honda hornet 160r engine noise sound varthu service center la bike koduthu iruken engine tube noise problem nu soldrange apdina ena

  • @sivanandhank5384
    @sivanandhank5384 5 ปีที่แล้ว

    Super Anna TVs XL heavy duty la long drive pannalama ethanaala engine problem varuma

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      Call9080416383

  • @shivakumaran8611
    @shivakumaran8611 5 ปีที่แล้ว

    anna vanakam. yen pearu sivakumaran chennai. yen bike passion pro i3s na intha bike puthusa than vanguna. bike ha showroom la irunthu vealiya yeaduthu start panna white smoke vanthuchu na odaney showroom la irukura kita keaten athu onum prblm illa oda oda sariya poidum nu songanga. ipo antha bike vangi 1 1/2 yrs aguthu ipovum smoke vanthukitu than iruku. service center la keaten bore poiduchu mathuna sariya poidum nu sonnanga naanum matha soliten. 8355/- bill pannanga pay paniten angaiye veachi start pani check panna ipovum smoke athigama iruku avanga kite sanda potutu vanthuten. neenga solunga anna ipo intha bike ku yenna prblm yenna panna sariya agum.

  • @funnyvideos-ut3yg
    @funnyvideos-ut3yg 4 ปีที่แล้ว

    Super sir

  • @kavin_raja4323
    @kavin_raja4323 5 ปีที่แล้ว

    Discover 100t Bike I faced this problem but I adjust the carborator many time but not use plz help me.... Plz replay meeee

  • @aruncsb5405
    @aruncsb5405 4 ปีที่แล้ว

    Tvs star city mileage and engine la adikadi problem varuthu why. Pls bro reply

  • @vikrams2487
    @vikrams2487 4 ปีที่แล้ว

    New fz v3 150cc Kick start illatha bike vangalama bro ..... confusion a iruku

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      வாங்கலாம் ஆனால் உங்கள் ஊரில் எந்த வண்டி அதிகமா இருக்கோ அதை வாங்குவதுதான் நல்லது

  • @suriya.aarumugam.m8156
    @suriya.aarumugam.m8156 5 ปีที่แล้ว

    Timing chain & tensioner Pathi Vedio podunga Anna

  • @vadivel1580
    @vadivel1580 3 ปีที่แล้ว

    Bro hero spelater+ aduthea but Kalia off akuthu ama bro ena solution soluga

  • @ajaykannan371
    @ajaykannan371 5 ปีที่แล้ว

    Shiva Sir.... Unicorn 2018 model ல new model (2019) abs fix panna முடியுமா

  • @SATHISHKUMAR-mq7zi
    @SATHISHKUMAR-mq7zi 5 ปีที่แล้ว

    Amma anna enakum andha problem iruku... Na Honda unicorn use pandra...

  • @ramvigneshchellappan2298
    @ramvigneshchellappan2298 5 ปีที่แล้ว +1

    Bro enoda bike slow speed LA off aaguthu bro Ena reason bro

  • @fazilcreator9990
    @fazilcreator9990 5 ปีที่แล้ว +1

    avaruku Unicornla yena problem ????

  • @rockerssatheesh4210
    @rockerssatheesh4210 2 ปีที่แล้ว

    என் ஹோண்டா ட்ரீம் யுகா எஞ்சின் வொர்க் மைலேஜ் வரவே இல்லைங்க லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மட்டும்தான் வருது சைலன்சர்ல எதோ லேசா வெடிகுற மாதரி சத்தம் வருது என் மெக்கானிக் cdi coil weeknu சொள்ளுரரு

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @mvijaykumar3141
    @mvijaykumar3141 3 ปีที่แล้ว

    Front wheel grip tyre நல்லதா? Running tyre நல்லதா?

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      Soft button tyre

  • @satheehkumar7073
    @satheehkumar7073 4 ปีที่แล้ว

    Anna hero hunnk bike pathi solluggana