திடீர் அழைப்பு | சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி 😱| மன்னார் செல்வந்தர் |Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 440

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +39

    இந்த தெய்வக் குழந்தைகளுக்கான விருந்துபசாரம் கடவுளிடமே சென்றுவிட்டது!!🌺🙏🌺
    ஆதி உங்க இருவரது மனசும் வேற லெவல்!! எல்லோரும் உங்க போல நடக்க கடவுளை வேண்டுகிறேன்....!!💐🙏💐
    சகோதரன் ஆதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🎉🍰🎉
    அனுஷன் உங்க சேவைகள் அருமை. தலை வணங்குகிறேன். தொடர வாழ்த்துக்கள்….!!👍💯👍
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk ปีที่แล้ว +57

    ஆதி கொட்டல் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏழைக் குழந்தைகளையும் தன் குழந்தை போல் சாப்பாடு கொடுத்து உதவி செஞ்சதுக்கு மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +100

    வெள்ளைகரரருக்கு உணவழிப்பது தவறல்ல ஆனால் எங்கவூர் ஏழைகளை மதிக்காமல் அவர்களது மனதை புரியாமல் நடந்துகொள்வது மனிதத் தன்மையல்ல அனாலும் ஆதி உணவகத்தார் அன்றும் பணம்வாங்காமல் உணவளித்ததாக சொன்னீர்கள் நல்லது ஆதிகொட்டல் ஐயாவின் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

    • @sundaramsundaram3840
      @sundaramsundaram3840 ปีที่แล้ว +2

      ஆதிேஹாட்டல் அதிபருக்கு எனது பிறந்தநாள் வாழ்ந்துக்கள் அனுசன் தம்பியின் மூலம் ஒரு கஸ்டப்படும் குடும்பத்திற்கு தங்களின் பிறந்தநாள் சந்தோசம் மிகவும் நல்லம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை பார்ப்பது அரிது உங்கள் குடும்பத்திற்கு மாமாவின் வாழ்த்துக்கள் எப்படி சொல்வது என்று தெரியவில்லை நன்றிமகனே நன்றி

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் ஜயா வாழ்த்துக்கள் ஐயா.

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +39

    சந்தோசமா இருக்கு அந்த அண்ணாவும் அக்காவும் கடவுளை நேரில் காண்கிறார்கள். அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @kunamkunam-uz7ft
    @kunamkunam-uz7ft ปีที่แล้ว +95

    ஏழைகளின் கண்ணீரை துடைத்த,தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤உதவி செய்த கரங்களுக்கு,வாழ்த்துக்கழ் 😊❤❤❤🎉 37:39

    • @mohamedahsan9237
      @mohamedahsan9237 ปีที่แล้ว +2

      அனுஷன் தம்பி நிங்க கதைப்பதை கொஞ்சம் கொரைங்க நீங்க செகின்ற உதவுக்கு நன்றி வெகுளியாக கதைக்கிரிங்க சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது கதைக்கும் போது கவனம் தேவை

    • @aimjoseph8
      @aimjoseph8 11 หลายเดือนก่อน

      ​@@mohamedahsan9237ஒருத்தன் நல்லது செய்யும் போது தயவு செய்து குறை சொல்லாதீர்கள் அவன் இதா சொல்றான் இவன் அதா சொல்றான் லாம் பாக்க கூடாது அவன் தான் உதவி செய்யுறானா இல்லை லா அப்ப கம்முனு இருக்கனும் அவருடைய பேச்சை இப்படி தான் என்ற அவரே ஆயிரம் தட சொல்லி ட்டார்

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u ปีที่แล้ว +68

    இந்த பிள்ளைகளின் சந்தோசமே தம்பி உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் இந்த அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @dhasnavam2798
      @dhasnavam2798 ปีที่แล้ว +2

      வாணக்கம் தம்பி அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ்துகிறேன்
      ❤❤❤❤❤❤❤❤❤
      வாணக்கம் கனடா
      இருந்து..வந்து.. நீங்கள்.இப்படி..ஒரு
      இந்த பிள்ளைகளை
      நீங்கள் வரவழைத்து
      உணவு.. கொடுத்து
      ஆதரித்ததை.. பார்க்கும் போது.. மிகவும் சாந்தோசம்
      இப்போவும்.. மனிதநேயம் இருக்கிறதை.. நீங்கள்
      கட்டிவுட்டிர்கள்
      வாழ்த்துக்கள்.. சகோதரி.. அண்ணா உங்களுக்கு ஏனது
      அன்பின்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
      ❤❤❤❤❤❤❤❤❤
      இந்த பிள்ளைகளுக்கு
      நீங்கள் உதவி செய்வீர்கள் என்று
      நம்புகிறேன்.. நன்றி
      எனக்கு...ரொம்ப.கனடா.தம்பதிகளை.ரோம்ப..பிடித்து..இருக்கிறது...மின்டும்..ஓரு..நன்றி..வாணக்கம்
      வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
      ❤❤❤❤❤❤❤❤❤
      தம்பி அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
      உங்கள் பயணம்
      தொடர.. நங்கள்
      உங்களுடன் பயணிப்போம்.. தம்பி
      நீங்கள் செய்யும்.உதவிக்கு
      எனக்கு.. எப்படி..நன்றி
      சொல்வாது எனக்கு
      தெரியவில்லை தம்பி
      ரதி அம்மாவுக்கு தன்
      நன்றி சொல்ல வேண்டும்... நன்றி
      அனுஷ்ன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
      ❤❤❤❤❤❤❤❤❤
      ❤❤❤❤❤❤❤❤❤
      Vvt........ UK.....தாஸ்

    • @joicejoy3867
      @joicejoy3867 ปีที่แล้ว

      ❤❤❤

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu ปีที่แล้ว +43

    ஆதி கோட்டல் முதலாளி அவர்களுக்குஇனியபிறந்தநாள் நல்வாழ்த்துகள்.என்றுமவாழ்கவளமுடன்.இந்தசெய்திதனை வெளி கொண்டுவந்த அனுஜனுக்குநன்றிகள்பல

  • @j-flori4663
    @j-flori4663 ปีที่แล้ว +42

    ஆதி hotel உரிமையாளருக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அனுசன் உமக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +13

    அனுஷன் ப்ரோ சூப்பர், எதையும் எதிர்பாரமல் உதவி செயத அனுஷன் ப்ரோ இன்னும் உங்களுக்கு கடவுளின் ஆசிர் வாதம் உள்ளது. ஆதி அண்ணாவின் குடும்பத்திற்க்கும் வாழ்த்துக்கள். இவ்வாறனவர்களை அரவணைப்பதில் மிக்க சந்தோஷம். HBD ANNA🎉🎉🎉🎉🎉 SUPER

  • @jenajenit95
    @jenajenit95 ปีที่แล้ว +12

    செல்வா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அக்கா அண்ணாவுக்கு நன்றிகள், தம்பி அனுஷனுக்கும் மிதுவுக்கும் நன்றிகள். ஏழையின் முகத்தில் சிரிப்பை வர வைத்த எங்கள் ஆதி ஹோட்டல் அண்ணாவும் அக்காவும் கடவுள்களின் திருவுருவம்கள். அனுஷன் தம்பி இப்போதுதான் நீங்கள் உதவிப் பணிகள் செய்வதற்கு சரியான மாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 ปีที่แล้ว +12

    உண்மையிலே இந்த உள்ளங்களைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ❤வாழ்த்துக்கள்.வாழ வேண்டும் நூறாண்டு. அனுஷனுக்கு ரொம்ப நன்றி. 💞💞💞🇸🇦

  • @2604bala
    @2604bala ปีที่แล้ว +19

    வாழ்த்துகள் அண்ணா. 😊😊😊
    இந்த பிள்ளைகளுக்கு அன்பு மனம் கொண்ட உங்களுக்கு கோடி நன்றிகள்.❤😊

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว +8

    வணக்கம் அனுஷன்.இந்த காணொளி பார்த்தவுடன் சந்தோஷம் எனக்கு நானு‌ம் மன்னார். இலங்கை வந்தடவுன். குடும்பத்தினர்வுடன் ஆதி உனவகம் வருவன் சாப்பிட.

  • @shekarkavidha6387
    @shekarkavidha6387 ปีที่แล้ว +24

    இந்த உணவக உரிமையாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  • @gopalkrish1892
    @gopalkrish1892 ปีที่แล้ว +24

    நல்லவர்கள் வாழ்வதால் இந்த உலகம் இயங்குவதை இன்று புரிந்து😊
    நன்றி தம்பி

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +18

    சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உண்மையில்இந்த சகோதரனைகடவுள் ஆசீர்வதிப்பாராக ஏழைகளின் பசியைஆற்றிர்கள்சகோதரன்அவர்களுக்குஉதவிசெய்துள்ளிர்கள் நன்றி 🙏🌹❤️

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்களும் எமது நல்லாசிகளும் என்றும் உரித்தாகட்டும்!வாழ்க வளர்க தம்பி!❤❤❤❤

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 ปีที่แล้ว +14

    ஆதி உணவக உரிமையாளருக்கு பிறந்தநாள் வாழ்துகள். மீண்டும் மீண்டும் நல்ல சேவைகள் தொடரட்டும்.

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq ปีที่แล้ว +24

    அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மனம் நல்ல மனம் 👌👌👌

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking ปีที่แล้ว +5

    ஆதி கோட்டல் உரிமையாளர்கள் இருவரும்கோட்டலுக்குமுன்பாக வந்து இன்முகத்துடன் தங்கள் உறவுக்காறர் போல் கன்னத்தில் முத்தம்மிட்டு வரவேற்பு செய்த அந்த தங்கையின்மனம்உன்மையிலேவார்த்தைகளால் சொல்லமுடிய வில்லை சிறு பணம் உள்ளவர்களே தற்பெருமை கொள்வார்கள் ஆனால் அந்த தங்கைஎதுவுமே காட்டிக்கொள்ளாமல் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டார் உன்மையிலேஆதி கோட்டல்உரிமையாளர் குடும்பத்தார்கள் சகல சவ்பாக்கியங்களும்பெற்று வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் அண்ணாவுக்கும் பிறந்த நாழ் வாழ்த்துக்கள் அனுசனுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் உரித்தாகட்டும்❤❤கத்தாரில் இருந்து நான்

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +13

    தம்பி அனுசன் உங்கள் பதிவுகள் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது
    வாழ்த்துக்கள்.
    Hotel முதலாளிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 ปีที่แล้ว +23

    ஆதி தங்கும்விடுதி உரிமையாளர் அவர்களது நல்லமனதுக்கு அவர்களது குடும்பம் என்றென்றும் நலமாக வாழவேண்டும் ❤

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 ปีที่แล้ว +6

    ஆதி உணவு விடுதி உரிமையாளருக்கு கோடிநன்றிகள்! அத்துடன்
    அவருக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்!!!🤝🤝🤝 அவருக்கும் அவர் குடும்பத்தரும் இறையாருள் பெற்று பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ மனமார்ந்து வாழ்த்துகிறேன்!!!!🙏🙏🙏நன்றி! செல்வா அண்ணாவின் துணைவியாருக்கும் மிக்க நன்றி! தன்னை போல் எந்தவித பகுபாடு காட்டமல் மற்றவர்களுக்கும் உணவு பரிமாற்றம் செய்வது மிக பெருமைக்குரியது,👌🙏❤️

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் ❤இந்த மனசுக்கு மிக்க நன்றி எப்பவும்கடவுள் துணையிருப்பான். இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அனுஷானுக்குவாழ்த்துக்கள் ❤❤

  • @SubashKaran-ij9mk
    @SubashKaran-ij9mk ปีที่แล้ว +7

    ஆதி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷம் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @jrkvlog7966
    @jrkvlog7966 ปีที่แล้ว +12

    நல்ல உள்ளம் கொண்டவர் ❤❤பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா, அனுசன் தம்பிக்கும் நன்றி

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 ปีที่แล้ว +8

    தம்பி அனுஷன் ஆத்தி ஹோட்டல் உரிமையலர் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் இவர்களின் கண்ணீரைப் போக்கி சந்தோஷமாக ஆள்தியமைக்கு கடவுளின் அருள் நிட்சயம் உண்டு தம்பி அனுஷன் உங்களுக்கும் வாழ்த்துகள் நன்றி மகன்.❤❤❤❤❤❤❤❤

  • @Regunukanthan
    @Regunukanthan ปีที่แล้ว +7

    ஆதி ஹோட்டல் முதலாளிக்கு கோடான கோடி நன்றி இயேசு உங்களோடு கூட இருக்கிறார்❤️❤️🙏🙏

  • @neethanneethan7505
    @neethanneethan7505 ปีที่แล้ว +6

    ❤🎉பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா🎉❤ தம்பிக்கு சாப்பாடு என்றால் சொல்ல தேவையில்ல ஐயாவிற்கும் அம்மாவிற்கும் வாழ்த்துக்கள் பெருமை இல்லாமல் இவர்களுக்கு உணவழித்து கல்விக்கான உதவியும் வழங்குவதாக கூறியமைக்கு நன்றி உங்கள் கொடல் மேல்மேலும் வழர்ச்சியடைய வேண்டும்

  • @ednarajani4052
    @ednarajani4052 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டார் கள் இந்தஅண்ணாவும்அக்காவும் உங்களின் நல்ல மனசுக்கு இறைவன்மென்மேலும் உங்களை ஆசீர் வதிப்பார் அனுசன் தம்பிஉங்களுக்கும் நன்றிகளும்வாழ்த்துக்களும்❤❤❤🎉🎉🎉

  • @thiraviyamsudhan2052
    @thiraviyamsudhan2052 ปีที่แล้ว +5

    ஆதி நண்பர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் பல உதவிகளை வழங்கி வரவும் நம்மை இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாருங்கள் என்று நன்மையும் கிடைக்கும் நன்றி

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 ปีที่แล้ว +9

    அண்ணா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நல்ல சேவைகளை தொடரட்டும் அனுஷம் ஊடாக

  • @tl5194
    @tl5194 ปีที่แล้ว +3

    மகனே அனுஷான் ❤️
    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம். இன்று அதை ஆனந்த கண்ணீருடன் காண வைத்துள்ளீர்கள்.
    உன் பணி மகத்தானவை அதிலும் இந்த ஒரு செயல் உன் ஏழேழு தலை முறையையும் காக்கும் மகனே 🙏🙏🙏
    பெருந்தன்மையும், மிக எளிமையான மனநிலையும் கொண்ட சகோதரனும் சகோதரியும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். மென்மேலும் எல்லா வளமும் பெற்று செல்வ செழிப்பாக வாழ வாழ்த்துவதோடு எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரனுக்கு 🌹

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 ปีที่แล้ว +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுடைய நல்ல மனதிற்க்கு ஆண்டவனுடைய ஆசீர்வாதம் என்றுமே நிறைய கிடைக்கும். இறைவன் எப்பவுமே மனித வடிவில் தான் வந்து உதவி செய்வார். உங்களுடைய குடும்பம் நன்றாக வாழ நான் ஆண்டவரை வேண்டுகிறேன்❤

  • @J.R4378
    @J.R4378 ปีที่แล้ว +9

    அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . அண்ணா அக்கா நீங்கள் இருவரும் கடவுளுக்கு சமன்.

  • @nathanselvam2735
    @nathanselvam2735 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி செய்தது மிக்க நன்றி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாங்கள் ஒன்று சொல்லுகிறோம் எங்கள் இடம் தமிழ் நீங்கள் உங்கள் உணவாகத்தில் தமிழில் கதைக்க வேண்டும் அது தான் முதல் அதை செய்தால் சந்தோசம். நன்றி ❤❤

  • @appaamma6044
    @appaamma6044 ปีที่แล้ว +13

    ஆதி Hotel அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்
    உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி அண்ணா
    🎂🌞🎁

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว +1

    ஆதி அண்ணா வணக்கம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆடி அண்ணா நீங்கள் பக்கத்தில் விலை பிறந்திருந்தால் உங்களை கட்டியணைத்து மத்தவீட்டு இருப்பேன் நீங்கள் செய்த இந்த செயல் வாழ்நாளில் நாங்கள் மறக்க மாட்டோம் பிறந்த நாளில் எந்த குடும்பத்தை அழைத்து பசியாற்றி அமைக்காத வாழ்த்துகிறேன் அண்ணா நான் உங்களுக்காக அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் படைத்த இறைவன் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து இன்னொரு நாள் முடியும் என்று அந்த இறைவன் பாதுகாக்க வேண்டும் என்று நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்களோ எந்தொரு நோய் நொடியும் இன்றி பல நூறு ஆண்டுகள் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் மேலும் உங்கள் ஹோட்டலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +39

    ❤உதவிய குடும்பம் அக்கா அண்ணன் ❤❤❤🙏🙏🙏🙏Anushan கருணை இரக்கம் கொண்ட இதயம். வாழ்த்துகள் ❤

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 ปีที่แล้ว +11

    ஏழைகளுக்கு கொடுக்க கொடுக்கத் தான் நன்மை
    பயக்கும்.கனடா குடும்பத்துடன் அனுசனுக்கும் வாழ்த்துக்கள்.

  • @sankatamizhan7692
    @sankatamizhan7692 ปีที่แล้ว +21

    ஆதி ஹோட்டல் உரிமையாளருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉

  • @KarunaSivanesan
    @KarunaSivanesan ปีที่แล้ว +9

    கடவுனளை நேரில்பார்த்த சந்தோசம்👍👍🙏🙏🙏Happy birthday Anna 🎉🎂

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 ปีที่แล้ว +6

    அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤🎉இவர்களின் நல்லா மனசுக்கு கடவுள் துணை இருப்பர் அனுஷன் வாழ்த்துக்கள்🙏🙏🙏❤

  • @fathimathasni8241
    @fathimathasni8241 ปีที่แล้ว +2

    தம்பியா ஒரு கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள். அன்று வெள்ளைக்கார குடும்பத்தினரால் தடைப்பட்டது இதற்காகவே.❤️❤️❤️👍👍👍

  • @nesarasa1966
    @nesarasa1966 ปีที่แล้ว +2

    முக்கியமாக இந்த குடும்பத்தை இனங்காட்டிய ஆசிரியருக்கு மிகவும் மனப்பூர்வமான நன்றிகள்.... அத்தோடு ஹோட்டல் உரிமையாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..... அனுஷனின் பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..... உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை மனித நேயம் அழியாது!!!!!!!!வாழ்த்துக்கள்......

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +5

    இவர்கள்தானய்யா மனிதநேயமுள்ள மனிதர்கள் செல்வம் இன்றுவரும் நாளைபோகும் அது வந்தபோது செய்யவேண்டிய உதவிகளை எவரொருத்தர் நினைத்து செய்கிறாரோ அவர்தான் மனிதருள் மாணிக்கம் ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அதுதான் உண்மை

  • @sivsiv968
    @sivsiv968 ปีที่แล้ว +1

    உணவக உரிமையாளருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் நன்றிகளும். அத்துடன் அனுசனுக்கும் வாழ்த்துக்கள்
    அனுசன் உங்களுக்கு அளவுக்கதிகமான அறிவும் ஆற்றலுமுண்டு ஆனாலும் சிறிய அறிவுரைகள் நேரத்துக்கு நேரம் தேவை - அவர்களாக சொல்லாமல் வயதைக்கேட்டு இக்கட்டில் மாட்டிவிடாதீர்கள்.
    மற்றது, அளவுடன் விடத்துடன் கதையுங்கள். 👍🙏❤️

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 ปีที่แล้ว +4

    அனுசன் வணக்கம்🙏❤️🙏
    ஆதி உணவக முதலாளிக்கு
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்🧁🎉💐❤️
    பெரிதாக பணத்தின் மூலம் உதவி செய்யா விட்டாலும் சிறிய உதவிகளை செய்தாலே வறுமையை வெல்லலாம் .
    இவ்வாறு எமது தமிழ் முதலாளிகள் எல்லாரும் இருந்தால் வடக்கு கிழக்கு மக்களை வறுமை என்பதில் இருந்து மீள முடியும்.❤️❤️❤️

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd ปีที่แล้ว +11

    வணக்கம் அனுசன்.முதலில் ஆதி உணவக உரிமையாளர் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்துகள்.உண்மையில் இப்படிப்பட்டவர்களுக்கு உணவளித்ததற்கு மிக்க நன்றி.எமது நாட்டில் உள்ள செல்வந்தர்கள் இப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவிவந்தாலே ஓரளவு நிறைவடைவார்கள்.எனவே செல்வந்தர்களே இப்படிப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்.நன்றி

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 ปีที่แล้ว +6

    பிறந்த தின வாழ்த்துக்கள் அண்ணா God bless you ❤️ 🙏

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 10 หลายเดือนก่อน

    ஹோட்டல் ஆதி நீங்க இப்படியொரூ சந்தோசமான இந்த ஏற்பாடு செய்த கோடி நன்மை தமிழனாய் என் வாழ்த்துக்கள்

  • @theepanpratheepan-kb4wo
    @theepanpratheepan-kb4wo 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அண்ணா.
    இந்த பிள்ளைகளுக்கு அன்பு மனம் கொண்ட உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @nathanselvam2735
    @nathanselvam2735 ปีที่แล้ว +5

    அனுஷன் தம்பிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @joicejoy3867
    @joicejoy3867 ปีที่แล้ว

    நல்லமனசு இரண்டுபேருக்கும். 💝💝.🌸🌸🌷🌷🙏🙏🙏. கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு🥰. வாழ்க வழமுடன் என்றென்றும்🎊🎊🎊

  • @chithraperies6841
    @chithraperies6841 ปีที่แล้ว +10

    Happy birthday selvaraj Anna God bless you

  • @ashokkumarnadeson9414
    @ashokkumarnadeson9414 ปีที่แล้ว

    வணக்கம் அனுசன் ....உங்கள் அனைத்துவீடியோவும் பார்க்கிறேன்...சிறப்பு...உங்கள் சேவை தொடரட்டும்....

  • @bairathymani
    @bairathymani 11 หลายเดือนก่อน +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் நல்ல உதவி செய்ய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 ปีที่แล้ว +1

    அண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த ஏலைகளை அறவனைத்த இந்த அண்ணா அக்கா உங்களை இறைவன் அறவனைப்பான் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுலை தருவான்

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว

    சந்தோஷமா இருக்கு சகோதரனே உன் பணி தொடர நாங்கள் வாழ்த்துகிறோம் இந்த ஏழை மகளுடையவிருப்பத்தினை நிறைவேற்றி அவர்களுக்கு இன்னும் ஒருவர் மூலமாக உதவி கிடைக்க செய்த கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் அனுஷன்அந்த அங்கிளுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்மீண்டும் சொல்கிறோம் அனுஷன் நீ கடவுளின் பிள்ளை நீ போகிற இடம் எல்லாம் ஜெயமே கிடைக்கும் நீ செய்கிற உதவி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கடவுளுக்குப் பிரியமானதாக இருக்கும் கடவுள் இன்னும் உன்னை பணி தொடர வாழ்த்துவார் வாழ்த்திக்கொண்டே இருப்பார்

  • @vinuvinusha
    @vinuvinusha ปีที่แล้ว

    செல்வா அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் நீண்ட காலம் சிறப்புடன் வாழ இறைவன் துணை புரிவார் அனுஸ்சன் உங்களுக்கு மிக்க கொடி புண்ணியம் கிடைக்கும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்

  • @mithunankethes3507
    @mithunankethes3507 2 หลายเดือนก่อน

    ஆதி அண்ணாவும் மனைவியும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ உளமார்ந்த வாழ்த்துக்கள் ஏழைகளுக்கு உதவும் உங்கள் மனதை நேசிக்கிறேன்

  • @M.R.AKILAN.VIDEO.EDITING
    @M.R.AKILAN.VIDEO.EDITING ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா..
    🎉❤இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஐயா....

  • @anthonialoysius4180
    @anthonialoysius4180 ปีที่แล้ว +1

    ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் .கொடுத்ததை அவர் நூறத்தனையாகத் திரும்பத்தருவார்.ஆதி அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் எமது வாழ்ந்துக்கள்.ஏற்பாடு செய்த அனோசனை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

  • @seelansuba2893
    @seelansuba2893 ปีที่แล้ว +4

    அவர்களை திருப்பி அனுப்பிய மற்ற ஹோட்டல் மேலாளருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். அதனால்தான் இந்த குழந்தைகள் தங்கள் கல்விக்கு ஆதரவைப் பெறுகிறார்கள். இவை அனைத்தும் இறைவனின் அருள்🙏❤

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 ปีที่แล้ว

    இந்த மாதிரியான மனிதர்கள் மனிதருள் மாணிக்கம் இவர்கள் பரம்பரையை ஆண்டவன் ஆசீர்வதிப்பார் அனுசனுக்கு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும் !

  • @balasaraswathysivathanupil6469
    @balasaraswathysivathanupil6469 ปีที่แล้ว +2

    They are the real people.god bless them.all the best for the hotel business.👏anushan because of you.god blessings are always with you

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว

    சந்தோசமாக உள்ளது .அன்புள்ள நல்ல குடும்பம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.புண்ணியம் கிடைக்கும் இந்த பிள்ளைகள் சந்தோசப்பட்டலே உங்களுடைய குடும்பம் நல்லா இருக்கும்.அனுசன் தம்பி மூலம் இந்த பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என நம்பிக்கை வந்துள்ளது. ரொம்ப நன்றி.

  • @vjrupan7722
    @vjrupan7722 ปีที่แล้ว +7

    ❤ நல் உள்ளம் கொண்ட " அண்ணா மற்றும் அக்கா " அவர்கள் இறைவன் நல் ஆசியுடன் சீரும் சிறப்புடன் வாழ நல் வாழ்த்துக்கள் & அனுஷன், கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    🎉🎉🎉🎂( Happy birthday 🎉🎂🎂🎂🎂🎂🎂🎂

    • @manoranjinithambiayah51
      @manoranjinithambiayah51 ปีที่แล้ว

      Very happy. Happy birthday. Anna.❤🎉. Anushan congratulations 👍
      Vidéo very nice 👌👍

  • @sukunantharshonstharshon8262
    @sukunantharshonstharshon8262 ปีที่แล้ว +1

    Ippidiyaana oru aakkala kanrathe rompa rompa kastam😢😢😢 but kanada akka super innum nalla vaaluveenka antha kudumpam ❤❤

  • @ilamaran8527
    @ilamaran8527 ปีที่แล้ว +1

    அண்ணாவிற்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் தொண்டு.அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்.

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +4

    ஆதி கொட்டல் உரிமையாளருக்கு இனிய. பிறந்த. நாள் வாழ்த்துக்கள் அனுஷன் வாழ்த்துக்கள்

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 ปีที่แล้ว

    இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஏழைகளின் துயர்துடைக்கும் உதவும் கரங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

  • @piraththanaachu458
    @piraththanaachu458 10 หลายเดือนก่อน

    இருவருக்கும் நன்றிகள் ,உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா❤❤❤தம்பிக்கும் நன்றிகள் வாழ்க❤❤❤

  • @kuttyinthiran8643
    @kuttyinthiran8643 ปีที่แล้ว

    ஆதிஹோட்டல் உரிமையாளருக்கு வாழ்ந்துகள்.இப்படி ஒவ்வொரு ஊரிலுமுள்ள வசதிபடைத்தவர்கள் வசதிகுறைந்த மக்களுக்கு தேடிப்போய் உதவுங்கள் நல்லா இருக்கும் உங்கள் குடும்பம்.

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 ปีที่แล้ว +1

    Nalla seyal valthukkal thampi super

  • @sharmilagaffar5876
    @sharmilagaffar5876 ปีที่แล้ว +2

    ஏழைகளென்றாலே ஏளனமாய் பார்க்கும் இவ்வுலகம்
    பசிப்போரை பார்த்து பல் இழித்துச் செல்லும்
    ஒரு வேளை கஞ்சிக்காய் வாடும் பிஞ்சு முகங்கள் கண்டு
    என் இதயம் கரையும்.
    அன்பொழுகப் பேசி அரவணைக்கும்
    உம் இதயம் யாருக்கு வரும்.
    ஆதி ஹொட்டேல் முதலாளிக்கு என் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
    நல்ல இதயம் நலமோடு பல்லாண்டு காலம் வாழ்க!

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 ปีที่แล้ว +5

    Happy birthday to you and very good human being god bless your family 🙏🙏

  • @mr.reeganreegan9879
    @mr.reeganreegan9879 ปีที่แล้ว

    மனிதவடிவில் உள்ள தெய்வங்கள் அனுசன், கிர்ஷ்னா, ஆதி கொட்டல் அண்ணா அண்ணி ...வாழ்த்துக்கள்.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy ปีที่แล้ว +4

    ஆதி ஹோட்டல் குடும்பம் வாழ்க வளமுடன்❤ அனுஷனுக்கு நன்றி😊

  • @RKA3002
    @RKA3002 ปีที่แล้ว

    ஆதீ hotel உரிமையாளர்களுக்கு மிக்க நன்றி🙏👌❤அனுஷன்

  • @London_Lady
    @London_Lady ปีที่แล้ว +8

    ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @MokanMokan-uq1mi
    @MokanMokan-uq1mi 7 หลายเดือนก่อน

    இந்த. உணவக. உரிமையாளர்களுக்கு. எனது.மனமார்ந்த. நன்றி

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il ปีที่แล้ว

    Intha ulakil nalla uravukal um itukkiranka eelaikalin sitippil iraivanai kanalam unmai piranha nal valthukkal God bless you kaijin pitajasaththai thevan niraivai aaseervathippar

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 ปีที่แล้ว +1

    ஆதி hotel அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🎂கொடுப்போருக்கு என்றும் குறைவில்லை. அனுஷன் ரொம்ப நன்றி 🙏அந்த குழந்தையின் முகத்தில் எத்தனை ஆனந்தம்..... 🌹💕🌹

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว

    அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா வுக்கு மிக்க நன்றி துனை இருப்பார் இறைவன

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 ปีที่แล้ว +4

    Wish you happy birthday god bless you thank you sir❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎊🎊🎂🎂

  • @selvankitchen
    @selvankitchen ปีที่แล้ว

    வணக்கம் சகோ அருமை சூப்பர் உங்களுடைய பணி தொடர நான் இறைவனைப் பிரித்திக்கிறன் நன்றி சகோ

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb ปีที่แล้ว

    அந்தக்குடும்பம் அமைதியாகவும் அடக்கமாகவும் செயல்பட்டனர் பார்ப்பதற்கு சந்தோசமாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @GeethuGeetha-xe1kp
    @GeethuGeetha-xe1kp 11 หลายเดือนก่อน +1

    Eanda unnmaiyama manusan greatest of ❤❤❤❤❤❤

  • @sahbbn8575
    @sahbbn8575 ปีที่แล้ว +5

    Anna and Akka Good job 🙌 god bless you family ❤

  • @katheejasujaudeen6539
    @katheejasujaudeen6539 ปีที่แล้ว +6

    Mashaallah 🎇 God bless you ❤

  • @karolinselvam5927
    @karolinselvam5927 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இறையாசி உங்களுடன் எப்போதும் இருப்பதாக. நன்றி அனுஷன்❤😊 உங்கள் சேவை தொடரட்டும்

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik ปีที่แล้ว

    Nalla manasu ❤❤❤vaalka valamudan 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @JamunaJamuna-of5xf
    @JamunaJamuna-of5xf ปีที่แล้ว +1

    Very good person god bless you

  • @JeyarajSuresh
    @JeyarajSuresh วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி சூப்பர்

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd ปีที่แล้ว

    Anushan nanba,en uyir vetriivel murugan aasi eppavum ungalukkum unga kudumbathikkum undu , never ever give Up.thunivee thunai, manivannan

  • @JesmanDias
    @JesmanDias ปีที่แล้ว

    அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களும். இந்த மகிழ்ச்சியின் அன்பு காலத்தால் அழியாது அனுஷான் உங்களுக்கு உரியது❤️❤️❤️❤️

  • @thavapriyanpriyan4180
    @thavapriyanpriyan4180 ปีที่แล้ว

    Unmajilaje Nalla manasi Anna akka innum Nalla selvanthara itupinka ippathaya aadamparam kaatum kaalathil unkaluku ippidi 1 kastavaalikaluku inthanaazhil saapadu kuduka vitumpinathumillamal school silavajum kudukinka unmajila Nalla manasi eppavume neenka 2 perum nallatupinka good bless you

  • @KallaVelai
    @KallaVelai ปีที่แล้ว +2

    🎂 Happyy birthday Adhi Anna ... anushan anna ❤ And Akka and Pillaikal nalla irukka God kitta vendukiren...

  • @MrSASEEN
    @MrSASEEN ปีที่แล้ว

    இறைவன் தான் உனக்கு அன்று சரியான இடத்தில் கொண்டு சேர்த்தான் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼