Truly extraordinary knowledge in all the four type of medica science. Very able personality and grown up his daughter also in the same way. God bless you Sir 🙏🏻🙏🏻l
100 ஆண்டு உங்கள் மகத்தான சேவை தொடரவேண்டும். இறைவன் எங்களுக்காக உங்களுக்கு ஆரோக்கியம் ஆயுள் உடல்நலனை தரவேண்டும். நீங்கள் இந்த சமூகத்தை காக்கும் மருத்துவ காவலரர்கள்
தாத்தா நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று நீங்க சொன்னீங்க அந்த நன்றியை நீங்கள் சொல்லக்கூடாது நாங்கள் தான் சொல்லவேண்டும் தாத்தா நிறைய மூலிகையை பற்றி எங்களுக்கு சொல்றீங்க நாங்கள்தான் நன்றி சொல்ல கடமை பட்டுலோம் நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றால் இறைவனிடம் உங்களுக்காக வேண்டுவது உங்கள் சேவை மேலும் தொடரவேண்டும் நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும் என்று வெண்டுவதுதான் நாண் உங்களுக்கு செலுத்தும் நன்றி கடன்
இந்த தர்ப்பை புல் இருக்குமிடத்தில் பாசிடிவ் சக்தி அதிகரிக்கும் தீய சக்திகள் நெருங்காது நான் எங்கள் வீட்டில் எப்போதும் வைத்திருப்பேன் கிரகணம் காலங்களிலும் அமாவாசை தர்ப்ணம் நேரங்களிலும் ஓமங்களிலும் முக்கியமானது பவித்ரமானது தூய்மையானது தர்ப்பை புல் பாய் மீது அமர்ந்து மந்திரங்களை ஜபித்தால் நாம் நினைப்பது எல்லாம் இனிதே நிறைவேறும் வீட்டில் இருந்தால் வீடு புனிதமாகும் 🙏 குடி தண்ணீரில் போட்டு வைத்துக் குடித்தால் நாம் புனிதம் பெறுவோம் 👍
தாத்தா மூலிகைகள் பற்பொடி நான் இந்த பொருள்களை தேர்வு செய்துள்ளேன் ஆனால் அளவு எனக்கு தெரியவில்லை குத்துமதிப்பாக அளவு சேர்த்துள்ளேன் மாசிக்காய் - 15gm, கடுக்காய் - 15gm, படிகாரம் - 5gm, இந்து உப்பு - 5gm, லவங்கம் அல்லது கிராம்பு - 15gm, ஆலங்குச்சி - 15gm, வேப்பம்பட்டை - 10gm, திரிபலா - 45gm, புதினா - 5gm, கருவேளம்பட்டை - 15gm, cinnamon pattai powder - 15gm, ஏலக்காய் - 5gm, நாயுருவி - 10gm இந்த அளவு போதுமா தாத்தா
இவரிடம் மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் பணம் மிகப்பெரிய அளவில் வேண்டும் இவரிடம் மருத்துவம் பார்க்க ஏழைகளுக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கும் என பலரின் கருத்து
சாமி என்னை அடித்து குண்டி பகுதியில் தையல் போட்டு இருப்பதால் அடிக்கடி புண் பகுதியில் அரிப்பு மட்டும் அடிக்கடி ஒண்ணுக்கு வருவதால் தூக்கம் வரவில்லை தீர்வு சொல்லுங்கள் சாமி
அப்பாவிற்கு வணக்கம். கடந்த 2 வருடமாக பித்தப்பை கல் சரியாக தர்ப்பைபுல் சாப்பிட்டு வருகிறேன். மிகவும் நன்றி. எனக்கு முதல் குழந்தை சிசேரியன்( வயது 6) 2 வது குழந்தைக்காக scan பார்த்ததில் கர்ப்பப்பையும், சிறுநீரக பையும் ஒட்டியுள்ளதால் மீண்டும் சிசேரியன் என்கிறனர். சுகபிரசவம் ஆகுமா அப்பா,அதை தான் நான் விரும்புகிறேன். என்னை ஆசிர்வதியுங்கள் அப்பா. எனக்கு பதில் தாருங்கள்.
அம்மா இறைவனிடம் இறைஞ்சும் போது அந்த கருணையாளன் யாரையும் கைவிடுவதில்லை.நானும் உங்களுக்காக அவனிடம் கையேந்திக் கேட்கிறேன்.முதல் பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலமெனினும் இரண்டாவது சுகப்பிரசவம் ஆக நிறைய வாய்ப்புகள் உள்ளன.தினம் இரவில் 1 ஸ்பூன் திரிபலா சூரணம் சாப்பிட்டு வரவும்.சந்தோஷமாகவும் தைரியமாகவும் இறைநம்பிக்கையோடும் இருங்கள். நல்லதே நடக்கும். நல்வாழ்த்துக்கள்!
மிக அருமை. தங்களுடைய ஆங்கில மருத்துவ மூலப்பெயர்களை ஒப்பிடும் விதம் அதிலும் தங்களுடைய ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகிறது.வாழ்க தங்கள் பணி.
Truly extraordinary knowledge in all the four type of medica science. Very able personality and grown up his daughter also in the same way. God bless you Sir 🙏🏻🙏🏻l
நம்பிக்கை அளிக்கும் மருத்துவத் தகவல். நன்றி ஐயா.
ரொம்ப நன்றி ஐயா இதுநாள் வரை இதன் அருமை தெரியாது ஐயா இப்போது அறிந்தேன் ஐயா மிக்க நன்றி ஐயா.
மனமார்ந்த நன்றி ஐயா
100 ஆண்டு உங்கள் மகத்தான சேவை தொடரவேண்டும்.
இறைவன் எங்களுக்காக உங்களுக்கு ஆரோக்கியம் ஆயுள் உடல்நலனை தரவேண்டும்.
நீங்கள் இந்த சமூகத்தை காக்கும் மருத்துவ காவலரர்கள்
உங்கள் அன்பு எனக்குக் கிடைத்த பொக்கிஷம்.நீங்கள் எனக்கு இறையருளால் சேர்ந்த சொந்தம்.மிக்க மகிழ்ச்சி!பெரிதும் நன்றி!!நல்வாழ்த்துக்கள்!!!
நிச்சயமாக சத்தியமாக
தெய்வீக மனிதர்
இவர் மகளும் கூட
வணங்கத்தக்கவர்கள்
காலை வணக்கம் ஓம் நமசிவாய போற்றி போற்றி தகவலுக்கு நன்றி ஐயா மீண்டும் மீண்டும் தகவல்
தாத்தா நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று நீங்க சொன்னீங்க அந்த நன்றியை நீங்கள் சொல்லக்கூடாது நாங்கள் தான் சொல்லவேண்டும் தாத்தா நிறைய மூலிகையை பற்றி எங்களுக்கு சொல்றீங்க நாங்கள்தான் நன்றி சொல்ல கடமை பட்டுலோம் நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றால் இறைவனிடம் உங்களுக்காக வேண்டுவது உங்கள் சேவை மேலும் தொடரவேண்டும் நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும் என்று வெண்டுவதுதான் நாண் உங்களுக்கு செலுத்தும் நன்றி கடன்
பல அறிய மருத்துவ தகவல்.நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்.
ஆம் சரியாகக்கூறினீர்கள்
அருமை நன்றி
❤❤❤❤❤❤ super 🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
Thank you very much
Thank u thank u !!! Guruji Tharpai na veetil vachu valathuttu varen !! Thank u somuch fir u r Information
Thank you so much sir for your clear explanation about benefits of darbhai.
மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Good information sir thank you. Sir pls upload home remedy for cholesterol
Ayya thanks.
Vazgha valamudan.
Iyya migavum nanri waiting for next video
Vanakkam ayya. Intha tharpai pullai eppadi ubayogam seivadhu ? Pachaiyagava illai kaintha pullagava ? Eppadi kothika vaithu kudipathu.
அருமையான பதிவு
Valga valamudan
Thanks ayya.. i will follow this. Good tips.
No words. You are my Human God.
அருமை யான பதிவு ஐயா
தாத்தா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏👍🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
இவர்களதுசேவை மகத்தானது தெய்வீகமானது போற்றத்தக்கது
இந்த தர்ப்பை புல் இருக்குமிடத்தில் பாசிடிவ் சக்தி அதிகரிக்கும் தீய சக்திகள் நெருங்காது நான் எங்கள் வீட்டில் எப்போதும் வைத்திருப்பேன் கிரகணம் காலங்களிலும் அமாவாசை தர்ப்ணம் நேரங்களிலும் ஓமங்களிலும் முக்கியமானது பவித்ரமானது தூய்மையானது தர்ப்பை புல் பாய் மீது அமர்ந்து மந்திரங்களை ஜபித்தால் நாம் நினைப்பது எல்லாம் இனிதே நிறைவேறும்
வீட்டில் இருந்தால் வீடு புனிதமாகும் 🙏
குடி தண்ணீரில் போட்டு வைத்துக் குடித்தால் நாம் புனிதம் பெறுவோம் 👍
அற்புதமான பதிவு நன்றி
Vry nice msg sir vazgavalamudan
மிக்க நன்றி ஐயா
Nantri ayya
Good infor.Tq. ayya.
நன்றி ஐயா🙏
Thank you for ur valuable and very full and best msg
Thank you somuch
Migaum payanulla thakaval iyya nandari
பித்தப்பை கற்களுக்கு இதை பயன் படுத்தலாமா
எங்கள் பெரியப்பா நூத்திரெண்டு வயது கடநத மாதம் காலமானார் இயற்கையாக.
Hormonal imbalance க்கு மருத்துவம் கூறுங்கள் ஐயா..
very. nice title. card
🙏🙏🙏 Thanks a lot Sir.
தாத்தா வணக்கம் சாப்டிங்கிலா நான் உங்களை தொந்தரவு குடுத்தர்க்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய கேள்விக்கு எனக்கு பதில் தந்ததற்கு நன்றி மிக்க நன்றி தாத்தா
மகளே நீ மன்னிப்பு கேட்டதைவிட சந்தேகங்கள் கேட்பதுதான் எனக்கு பிடிக்கும்.உறவுகளை நேசிப்பவன் நான். உன் அன்புக்கும் ஆர்வத்துக்கும் நல்வாழ்த்துக்கள்!
Iyya sitting bone pain மருந்து சொல்லுங்க
Thanks very grateful naatu maruthuvam
Mekka nanri..
ஐயா. மிக்க நன்றி ஐயா .🙏🙏🙏
Nandri ayya🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம்...
Amazing glad to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
Thanks a lot.
தாத்தா மூலிகைகள் பற்பொடி நான் இந்த பொருள்களை தேர்வு செய்துள்ளேன் ஆனால் அளவு எனக்கு தெரியவில்லை குத்துமதிப்பாக அளவு சேர்த்துள்ளேன்
மாசிக்காய் - 15gm, கடுக்காய் - 15gm, படிகாரம் - 5gm, இந்து உப்பு - 5gm, லவங்கம் அல்லது கிராம்பு - 15gm, ஆலங்குச்சி - 15gm, வேப்பம்பட்டை - 10gm, திரிபலா - 45gm, புதினா - 5gm, கருவேளம்பட்டை - 15gm, cinnamon pattai powder - 15gm, ஏலக்காய் - 5gm, நாயுருவி - 10gm இந்த அளவு போதுமா தாத்தா
நன்றி அய்யா முருகேசன்.
Iyya.. pithapai karkaluku oru theervu solunga iyya..
Iyya intha kaintha tharbaipul kasayam panni kudithal ulcer sari aguma
Mikka nantri ayya
Left hand marathu pagudhu. Dayavu seithu marundhu sollunga Doctor iyya
ஐயா sitting bone pain மருந்து சொல்லுங்க pls
பயனுள்ள தகவல்கள்
நன்றி ஐயா 🙏
good news
வல்லவனுக்கும் புல்லும் (தர்பை) ஆயுதம்
Thank you grandpa's
Thank you ayya
Thank you Sir
நன்றி ஐயா இதில் வகைகள் உண்டு ஐயா
Mike nandry iya
Nice
ஐயா இதய படபடப்புக்கு மருந்து சொல்லுங்கள்
இதை எப்படி பயன் படுத்துவது அதை சொல்லுங்க
Mikka nandri aiya 🙏🙏🙏
Respected doctor pls tell me the medicine for Autoimmune disease pls
We manufacture and supply Darbai தர்ப்பை mats, Vetiver, Korai, Palm leaf ecofriendly products...gifts and home use products....
Super aiya
Sir, vanakkam, enaku iron condent food sapita toilet black colour la pothu, udambu weight poduthu, sir ethenum theervu sollunga sir, please,en panivaana vendugol sir, plz..... reply kudunga sir
Migavum Nanri aiya
ஐயா வில்வ இலையில் உள்ள மருத்துவம் பற்றி சொல்லுங்கள் ஐயா
எனக்கு மிகவும் தேவையான ஒன்று.
மூலம் உள்ளவா்கள் எப்படி பயன் படுத்துவது தயவு செய்து சொல்லுங்க
Yivvalavu azhaga clear a yaravadhu sollamudiyuma ayya..in detail. Omg. You should be hale and healthy for 100yrs ayya. Namaskaram
மிக்க நன்றி. நல்வாழ்த்துக்கள்!
Sir tharbai mat kedaikuma
Kandipa ellarum share pannunga nalladha nalu beruku sonna nalladhu inumum valum
இவரிடம் மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் பணம் மிகப்பெரிய அளவில் வேண்டும் இவரிடம் மருத்துவம் பார்க்க ஏழைகளுக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கும் என பலரின் கருத்து
🙏🙏🙏
Kirumiku marunthu please sir childrensku
🙏🏼🙏🏼👌🏼
தர்பைப்புல் எங்கு ஐயா கிடைக்கும்?
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
படை மற்றும் அரிப்புக்கு ஒரு நல்ல மருந்து தயவு செய்து செல்லவும்
Iyaa h.I.v.andru solgindra aids noikku marundil ulladda pls sollungal iyaa pls
சாமி என்னை அடித்து குண்டி பகுதியில் தையல் போட்டு இருப்பதால் அடிக்கடி புண் பகுதியில் அரிப்பு மட்டும் அடிக்கடி ஒண்ணுக்கு வருவதால் தூக்கம் வரவில்லை தீர்வு சொல்லுங்கள் சாமி
Nageema jabir nansrilanka Nan mahar raseil. Prandean anal anku suniyam sariyan hastam valvil. Nan lpozu Kuwaitl. Uolean lezuko tervo kuravo
1973 10 6
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பாவிற்கு வணக்கம். கடந்த 2 வருடமாக பித்தப்பை கல் சரியாக தர்ப்பைபுல் சாப்பிட்டு வருகிறேன். மிகவும் நன்றி. எனக்கு முதல் குழந்தை சிசேரியன்( வயது 6) 2 வது குழந்தைக்காக scan பார்த்ததில் கர்ப்பப்பையும், சிறுநீரக பையும் ஒட்டியுள்ளதால் மீண்டும் சிசேரியன் என்கிறனர். சுகபிரசவம் ஆகுமா அப்பா,அதை தான் நான் விரும்புகிறேன். என்னை ஆசிர்வதியுங்கள் அப்பா. எனக்கு பதில் தாருங்கள்.
அம்மா இறைவனிடம் இறைஞ்சும் போது அந்த கருணையாளன் யாரையும் கைவிடுவதில்லை.நானும் உங்களுக்காக அவனிடம் கையேந்திக் கேட்கிறேன்.முதல் பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலமெனினும் இரண்டாவது சுகப்பிரசவம் ஆக நிறைய வாய்ப்புகள் உள்ளன.தினம் இரவில் 1 ஸ்பூன் திரிபலா சூரணம் சாப்பிட்டு வரவும்.சந்தோஷமாகவும் தைரியமாகவும் இறைநம்பிக்கையோடும் இருங்கள். நல்லதே நடக்கும். நல்வாழ்த்துக்கள்!
@@MarundhuTV அப்பாவிற்கு நன்றி. திரிபலா சூரணத்தை தேன் கலந்து பிரசவம் ஆகும் வரை சாப்பிடுவதா அப்பா. கர்ப்பத்தின் போது சாப்பிடலாமா அப்பா.
கர்ப்பத்தின் போதும் திரிபலா சாப்பிடலாம்.குழந்தை பிறந்த பின்னர் கூட சாப்பிடலாம் தவறு இல்லை. வாழ்த்துக்கள்!
@@MarundhuTV நன்றிங்க அப்பா. வாழ்க வளமுடன் .
கால் ப்ளாடர் ஸ்டோன் எனப்படும் பித்தப்பை கற்கள் நீங்குமா
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்
மேடை இருக்கும் தோலை நன்றாக கழுவி விட்டு சாப்பிடுங்கள் குணமடையும் பித்தப்பை கற்கள் நண்பா
Aiyya thangalai paarkkum pozhuthu oru Dheiveega unarvu yerpaduhiradhu.
😅M 5:42
Epidydimil cyst siddhant marunthu enna?
ஐயாநன்றிதர்ப்பைப்புல்ஹோமம்வளர்ப்பதற்குஎன்றுநினைத்தேன்நல்லபதிவு
Neenga intha ulagirkku kitaiththa varam thatha
இஸ்லாமிய சிம்பலை இலையில் காண்பது எதற்காக
R,t,arasu
ஐயே மெத்த கடினம் அய்யே
Nandri Iyaa🙏🏼🙏🏼
Nandri ayya🙏🙏🙏🙏
Thank you
Iyya enaku muscle stiffness udal muzhuvathum iruku neck and face um stiff aguthu muthuku izhukura madiri azhutham iruku adikadi thalai sutral varugirathu thalai soodu aguthu pls sollution sollunga
Nandri aiyaa
நன்றி ஐயா
Thank you thaatha