ஐயாவின் பாதம்ங்களுக்கு கோடி வணக்கம் ஐயாவால் நிறையப்பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவள்(மகள்) அவரும் அவர் மகளும் நீடூடிகாலம் நோய்இன்றியும்,நோய் நீக்கவும் இப்பூமியில் வாழ வேண்டும்
நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளேன்.எனினும் உங்களுக்கு விளக்கம் தருவது என் கடன்.கருஞ்சீரகம்,மஞ்சள் தூள் இரண்டையும் கலந்து காலை 500mg மாலை 500mg என தேனோடு சாப்பிட நலந்தரும்.3 முதல்5வயது குழந்தைகளுக்கு இதில் 1/4 பங்கும் 12 வயது வரை 1/2 பங்கும் அளவாகக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்!
அருமையாகவும் எளிமையாகவும் இனிமையாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி ஐயா. ஒரே ஒரு சந்தேகம்...தாங்கள் குறிப்பிடுகிற கருஞ்சீரகம் எது என்பதில் சற்று குழப்பம் உள்ளது. நீங்கள் காண்பிக்கின்ற படத்தில் அது கருப்பு எள் போல இருக்கிறது. ஆனால் kala jeera என்று amzazn போன்ற விற்பனை தளங்களில் அது நீளமாகவும் குச்சி போலவும் சற்று பழு பழுப்பாகவும் இருக்கிறது. எது சரியான ஒன்று.
Yes sis cancer patients ku karunjeeragam oil kudukuranga, sidha doctor kita consult panni than sapdanum alavu athigama pona problem, Normal person eduthukalam, cancer patient ku kodukum pothu evvalavu alavu kodukanum nu therinju kodunga
Karunjjerangam for all desease.. but produces more heat for body.. But works as diuretic ....means pushes urine easily Vendayam.. cools body, gives iron for body, decreases blood sugar... But while consuming vendayalam powder be careful it will stick full in mouth and passage ..may cause irritating effect..so boil with water .. then filter and drink For diateus you can use avaram poo tea also with out any side effect
Praise the Lord, god bless us. Sir you're telling 500g.termaric to use one time. I think so it's not correct tell us. How much quantity one time you can use thanks amen
Appa💖, body heat-um & kan ( eyes ) erichal-um adhigama iruku. Munnadi Thalai la hair loss kammiya Aayiduchu. Idharkku Oru solution video podunga Appa💖 please🙏🙏🙏🙏🙏.
Ayah vanakam ....ayah i'm from malaysia ...when my age was 15 until now i suffer so many sick ..so many medicine i take but just for a week it cure after another sick come's...pls help me ..what can i do.thank you ayah..
வணக்கம் ஐயா இப்போது இருக்கும் உணவு மற்றும் கெமிக்கல் கலந்த உணவை சாப்படுவதால் ஏற்படும் நோய்களை கண்டறிந்து அதற்கு உரிய மருந்தையும் அதன் விளக்கமும் தந்தமைக்கு மிக்க நன்றி
Hello brother they are speaking about black cumin seed Its benefits are Diuretic Hepatic..liver strengthen Immuno strengthen Fights hepatitis c Clears stomach worms Anti diabetic Clears constipation and pushes faces out Anti inflammatory No side effects found consuming more found .. but it is not safe to consume more.. So consume 500mg to 1000 mg is safe Thank u brother
ஐயா பாலில் கலந்து குடிக்கலாமா.. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கும் பழக்கம் இருக்கிறது.. கருஞ்சீரகத்தையும் பாலில் கலந்து குடிக்கலாமா.. தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏
ஐயா என் மகனுக்கு இடுப்பு எலும்பு முடக்கு வாதம் என்று டாக்டர் சொன்னார் ஐயா என் மகன் வலியில் துடிக்கிறான் ஐயா மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நாட்டு வைத்தியம் கூறுங்கள் ஐயா
நன்றி ஐயா உங்களின் தகவல் பலருக்கு பயனுள்ளதாக அமையும் நான் உள்பட.
Ungalai ulagirkku alitha iraivanukku pala kodi nandrigal ...,
நன்றி ஜயா 🙏🙏🙏🙏
Vanakam ayya ungalin maruthuva kuripugal enaku megavum pidikum excellent nandri
Nalla padhivugal. Iyyakku vanakkam.
Thank you so much Sir... Very informative to all the viewers...
அருமையான பதிவு மிகவும் தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 🙏
மிக்க நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
Sir, tell the adrenal gland cyst cure medicine
கருப்பை நீர் கட்டிக்கு மருந்து சொல்லுங்கள் அய்யா 🙏
Arumaiyana pathivu mandri iyya
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍
Wonderfull , above all Iike you very much, your service to the humanity may continue through this new channel
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள் இதை எப்படி பயன்படுத்த வேண்டும்.
நன்றி ஐயா. உங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நிறைய குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🏽
மிக்க நன்றி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Me too
நானும் அப்படியே
Pppppppp
ஒரு டைரி நிறைய குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறேன்
Idhanai yevvaru utkolla vendum? Kruncheeragathai podi seidhu manjal thool serthu veneereil kalandhu kudikka vendum maa illai adhai utkonda pin siridhu venneer kudikka vendumaa illa karuncheeragahai podi aakaamal appadiyae 500MG karuncheeragathai manjal podi udan serthu utkolla vendumaa?
இதை எப்படி பயன்படுத்தி உள்ளுக்கு எடுத்து கொள்வது அதன் வடிவத்திலா அல்லது வாங்கி பொடியாக்கி பயன்படுத்த வேண்டுமா தெரியப்படுத்த வேண்டும் 🙏
Romba uesfull ah irunthathu
மிகவும் அருமையான விளக்கம் ஐயா...நன்றி
ஐயாவின் பாதம்ங்களுக்கு கோடி வணக்கம்
ஐயாவால் நிறையப்பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவள்(மகள்)
அவரும் அவர் மகளும் நீடூடிகாலம் நோய்இன்றியும்,நோய் நீக்கவும் இப்பூமியில் வாழ வேண்டும்
மிக்க நன்றி மகளே!நல்வாழ்த்துக்கள்!!
Sir
Please give information about form black zeera to be taken daily
900⁹
Iyya Rh.Arthritis irrupavargal ethanai mg sapidalam?
Ayya vanakam enn makanaku soriyasies iruparhal intha oil sapdiatharalama
Vanakam guruji 🙏🏾 arumaiyana pathivu thank you so much 🙏🏾🙏🏾🙏🏾
ஐயா வணக்கம் 🙏🙏
சிறப்பான விளக்கம் 🙏🙏
எப்படி சாப்பிடுவது என்பதை தெளிவு படுத்தியிருக்கலாம் 🙏🙏
நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளேன்.எனினும் உங்களுக்கு விளக்கம் தருவது என் கடன்.கருஞ்சீரகம்,மஞ்சள் தூள் இரண்டையும் கலந்து காலை 500mg மாலை 500mg என தேனோடு சாப்பிட நலந்தரும்.3 முதல்5வயது குழந்தைகளுக்கு இதில் 1/4 பங்கும் 12 வயது வரை 1/2 பங்கும் அளவாகக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்!
@@MarundhuTV 500 mg யென்பது 1/2 ஸ்பூன் அளவா?
நன்றி ஐயா🙏🏻🙏🏻
அருமையாகவும் எளிமையாகவும் இனிமையாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி ஐயா. ஒரே ஒரு சந்தேகம்...தாங்கள் குறிப்பிடுகிற கருஞ்சீரகம் எது என்பதில் சற்று குழப்பம் உள்ளது. நீங்கள் காண்பிக்கின்ற படத்தில் அது கருப்பு எள் போல இருக்கிறது. ஆனால் kala jeera என்று amzazn போன்ற விற்பனை தளங்களில் அது நீளமாகவும் குச்சி போலவும் சற்று பழு பழுப்பாகவும் இருக்கிறது. எது சரியான ஒன்று.
It's kalonji seeds
I have Rheumatoid and Thyroid .Thanks for your Suggestion Grandpa .
Weight loss ku eppadi use pannanum konjam solluinga sir
Supper newsthankyou iya
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Good awareness msg sir thanks
Super iyya, tks.
Rompo nantri ayya
மிக்க நன்றி ஐயா
Thanks for sharing New subscriber from Sri Lanka 😊
Thanks Sir. Please let me know Is karunjeeragam cure for cancer. Vazhga valamudan
Yes sis cancer patients ku karunjeeragam oil kudukuranga, sidha doctor kita consult panni than sapdanum alavu athigama pona problem, Normal person eduthukalam, cancer patient ku kodukum pothu evvalavu alavu kodukanum nu therinju kodunga
Nandri Vazhga valamudan
தயவு
அருமையான,பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் ஐயா.
Very informative message about black cumin seeds
நன்றி ஐயா வணக்கம்
வாழ்க உங்கள் தொண்டு
வாழ்க வளமுடன்.
Àyya vanakam, enaku motion & urin body weight problem irruku karunjeeragathai eppadi sapidalam , gas problem irruku
Ayya, vanakkam. Please put a video about Basil seeds (Tulasi vidai).
Ayya,vanadium,good 👍
Ayya , ungalai ppartha vudaneye manadhil nambikkai vandhu vidugiradhu , .... Mikka nandri , vanakkam !
Enaku pcod iruku, athanala pregnancy delay aguthu sapdalama, sir
Very useful appa.
Sir did we blend make powder to consume its tq
Ayya vanakam enaku skin alerji irukirathu karunjeerakam epadi use panalam
ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா
Vanakkam Aiya i have pitta type body, can i have it as routine.pls reply Aiya.
SUPER THANKS IYYA
Great result for my forty years search of all disease medicine.
Eppadi use pannenga
Ayya vanakam. Unga videos ellam useful msg thank you
Thanks a lot Iya
நன்றி ஐயா அருமையான கருத்து
Thank you so much
Sir nature way how to control uric acid.kindly please share the medical advice.
Aya vanakkam marbaga kozhuppukatiku oru theervu sollunga pls
Ayya onion seed antru solvath karumjeerakama ith sappittal testosterone level increase aakuma
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super iyya thevaiyanavaikalam kurinirgal
மிக்க நன்றி அய்யா வாழ்த்துக்கள்
Original Karunjeeragam oil where it is available
மிக அருமை Brain inner bleed healing medicine சொல்லுங்கள் அது dangeraa ஆர் பயம் வேண்டாமா அதையும் sollavum அய்யா
Wanakkam ayya video romba use fulla irukku thank you ayya
Mikka nandri appa.. ini idhai andradam ubayogipen😍
How to take black jeera with turmeric..... directly or with water....pl give your feedback
ஐயா. நான் ஒல்லியாக இருக்கேன் அடிவயிறு பெரிதாக உள்ளது வயிறு குறய்ய செல்லுங்கள். வயது 42.
Appa , karunjeeragam , vendiyam and ooman....etha 3 poorul yedutha ....udambuku nallatha appa , sugar cholesterol and pressure erukaravanga regular ah use panalama appa....please anaku solunga...appa
Karunjjerangam for all desease.. but produces more heat for body..
But works as diuretic ....means pushes urine easily
Vendayam.. cools body, gives iron for body, decreases blood sugar... But while consuming vendayalam powder be careful it will stick full in mouth and passage ..may cause irritating effect..so boil with water .. then filter and drink
For diateus you can use avaram poo tea also with out any side effect
L
Mo
Yes👍
@@dbharathi8912 Thank you so much 💖
நன்றி ஐயா வாழ்க வளமுடன்! Wanakkam ayya
Very good information
Vanakkam iyya thankyou 🙏for information amazing speech really thankyou 🙏.
Praise the Lord, god bless us. Sir you're telling 500g.termaric to use one time. I think so it's not correct tell us. How much quantity one time you can use thanks amen
VANAKKAM IYYA THANKS IYYA
Thelivaana pathivu.. ayya, intha karunjeeragam Parkinson's ku uthavumaa? Eppadi saapiduvathu
Ayya vanakkam enakku hepatitis B positive Ayya naan ethai edukkalama evalavu alavu edukkanum naan ethai eduthal muzhumaiyaga thirvu kedaikkuma Ayya
Very useful information sir. Thanks fr sharing. I ll try that
Homeopathy marunthugal sappidum bothu kantucheragam sappidalama
Appa💖, body heat-um & kan ( eyes ) erichal-um adhigama iruku. Munnadi Thalai la hair loss kammiya Aayiduchu. Idharkku Oru solution video podunga Appa💖 please🙏🙏🙏🙏🙏.
Vanakkam Sir. MIKKA Nandri
Sir
🙏🙏🙏sir
🙏🙏🙏நன்றி ஐயா
Ayya , oru sandheham mattum thelivu paduthungal ...... Karunjeeragam + manjal podi rendum serthu venneer ( hot water ) udan saappida venduma ?
Please reply , Thank you .
Iya unkal matunthum eual 2god i am srilankan luving in netherland i am 70yrs my daughter introduced me thro sun tv u r a god2medicine pl
Stromak la mango size la katti irruku athuku yeppadi sapda vendum
Nenju chali erundhal karuncheeragam eppadi eduthukolvathu age 15.
Thanks for useful information.
Can you suggest any medicene for benign prostate.
Aiyya mudaku vatham irupavargal sapidalama nga aiyaa sollunga plz
Rompa rompa Nanringa sir
Epdi use pandrathu.sollunga
Thanks
Migavum arumaiana vilakkam dr.
வணக்கம்.ஜயா
If you give remedies for increased hemoglobin (hemoglobin is more 20 mg/dl)
ஐயா
Appendix நாட்டு மருத்துவத்தில் குணப்படுத்த மருந்து கூருங்கள்
Namaskaram
Nandri Iyya
Ayah vanakam ....ayah i'm from malaysia ...when my age was 15 until now i suffer so many sick ..so many medicine i take but just for a week it cure after another sick come's...pls help me ..what can i do.thank you ayah..
I heard karunjeeragam is different than kalonji, but your showing kalonji as black cumin, can you explain please sir
Kathukku kile ninaneer Katty Erkku sari seyya mudima iyya
Pakavatham sari aka marundhu iruka aiya
Vanakkam ஐயா 🙏
வணக்கம் ஐயா இப்போது இருக்கும் உணவு மற்றும் கெமிக்கல் கலந்த உணவை சாப்படுவதால் ஏற்படும் நோய்களை கண்டறிந்து அதற்கு உரிய மருந்தையும் அதன் விளக்கமும் தந்தமைக்கு மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!
Thank you sir.Very informative
Mikka.nanri.aiya
Sir very informative talk , thank u , if it's in English ,,we all could grasp nicely sir
Hello brother they are speaking about black cumin seed
Its benefits are
Diuretic
Hepatic..liver strengthen
Immuno strengthen
Fights hepatitis c
Clears stomach worms
Anti diabetic
Clears constipation and pushes faces out
Anti inflammatory
No side effects found consuming more found .. but it is not safe to consume more..
So consume 500mg to 1000 mg is safe
Thank u brother
ஐயா பாலில் கலந்து குடிக்கலாமா.. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கும் பழக்கம் இருக்கிறது.. கருஞ்சீரகத்தையும் பாலில் கலந்து குடிக்கலாமா.. தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏
Thank u s,r
ஐயா என் மகனுக்கு இடுப்பு எலும்பு முடக்கு வாதம் என்று டாக்டர் சொன்னார் ஐயா என் மகன் வலியில் துடிக்கிறான் ஐயா மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நாட்டு வைத்தியம் கூறுங்கள் ஐயா
good
Ayya kuraipirasavathuku marunthu sollunga ayya
Aiyya plz tell about hbsag positive carrier plz don't forget plz aiyya