விபரீதத்தில் முடிந்த Avalglitz Investigation : Man Cheats Women for Assets | Victim Voice Ep - 04

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • பொள்ளாச்சி வழக்கு போல் சென்னையில் ஒரு காமுகன் : Man Cheats Women for Assets | Victim Voice Ep-03
    Watch : • பொள்ளாச்சி வழக்கு போல்...
    Still haven’t subscribed to AvalGlitz on TH-cam? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

ความคิดเห็น • 1.8K

  • @senthilkanishkarthika8551
    @senthilkanishkarthika8551 3 ปีที่แล้ว +373

    அருமையான தைரியமான தொகுப்பாளினி மேடம் hats off to you madam

  • @annampetchi3843
    @annampetchi3843 3 ปีที่แล้ว +111

    இந்த வழக்கில் Anchor அவர்களும், காஞ்சனாவும் வெற்றிபெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @வாங்கபழகளாம்
    @வாங்கபழகளாம் 3 ปีที่แล้ว +150

    பாவம் அந்த அம்மா தனிமையில் இருப்பவர்களுக்கு யாரோ ஒருவர் பாசம் காட்டினாலும் அந்த மனம் அவரை சார்ந்து போய்விடும் தனிமையில் வாழ்பவர்கள் மிகவும் கவனமாக வாழவேண்டும்..

  • @isaiisai68001
    @isaiisai68001 2 ปีที่แล้ว +12

    சிங்கப்பெண்ணே.....🔥🔥🔥வெற்றி நமதே😘🙏கண்டிபாக அனைவரும் உதவுவோம்💯

  • @rajanarayanankaruppaiah1494
    @rajanarayanankaruppaiah1494 3 ปีที่แล้ว +658

    Anchor is doing good job and she is very bold too

  • @jasmine-1147
    @jasmine-1147 3 ปีที่แล้ว +5

    இந்த சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.உங்கள் சேவைகு நன்றி .நம்பிக்கை துரோகம் செய்யும் இவர்களுக்கு இறைவன் இம்மையிலும் ,மறுமையிலும் தண்டனை கொடுப்பார்.

  • @nagarajan4209
    @nagarajan4209 3 ปีที่แล้ว +602

    Hats off to the Anchor, she is enough bold and very talented person.

    • @chandravimal913
      @chandravimal913 3 ปีที่แล้ว +2

      Super mam you are god mam

    • @poornimanaidu9243
      @poornimanaidu9243 2 ปีที่แล้ว

      Eppidha erakanoo bold pesanga madam vedadinaga if i am there i will slap that idiot..

  • @muthuraj3276
    @muthuraj3276 3 ปีที่แล้ว +18

    உங்களுடைய வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @nalanir4902
    @nalanir4902 3 ปีที่แล้ว +112

    நீங்க பண்ற எல்லா உதவிகளுக்கும்இறைவன் துணையாக இருப்பார் பயப்படாதீங்க

  • @gunasekaranr249
    @gunasekaranr249 2 ปีที่แล้ว +2

    Vaalthukkal AVALGLITZ...Madam...

  • @yasyas1475
    @yasyas1475 3 ปีที่แล้ว +122

    தயவசெய்து அந்த அம்மாக்கு உதவி செய்ங்க நிச்சயம் உண்மை வெல்லும் கவலை படாதீங்க காஞ்சனா இறைவன் நல்லவங்கல கைவிட மாட்டான் அழுகதிங்க

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 3 ปีที่แล้ว +4

    ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு, இது போல் அடுத்தவர், சொத்தை அபகரிக்க, எது தைரியம் அளிக்கிறது.

    • @leemafashion6628
      @leemafashion6628 3 ปีที่แล้ว +3

      He is family has political support.Both the parties support him.

  • @Adks007
    @Adks007 3 ปีที่แล้ว +356

    I am a psychologist. The lady is clearly innocent. Look at Anand's eyes, he is a criminal and he is the culprit.
    Please support the anchor. She is doing a great job.

    • @gopibme7
      @gopibme7 2 ปีที่แล้ว

      Correct sir

    • @poornimanaidu9243
      @poornimanaidu9243 2 ปีที่แล้ว +1

      Yes sir ,👍correct even i observed the same

    • @rajg6883
      @rajg6883 2 ปีที่แล้ว

      Mr.Aman deep go n research you're mother eyes which is criminal or culprit of you're suspense birth idiot...

    • @vijayalakshmi793
      @vijayalakshmi793 2 ปีที่แล้ว

      @@rajg6883 basdard

    • @ragulan993
      @ragulan993 2 ปีที่แล้ว

      How to become psycologist

  • @rakithkarthikeyan541
    @rakithkarthikeyan541 3 ปีที่แล้ว +18

    Appreciate the boldness of the anchor.. Hope kanchana get her justice in this case....hats off to the anchor ⚓

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 3 ปีที่แล้ว +711

    தன்னம்பிக்கை தைரியமான தொகுப்பாளினி... நிச்சயமாக இவர்களுக்கு தீர்வு கிடைக்கும்

    • @navomijansi3170
      @navomijansi3170 3 ปีที่แล้ว +5

      ஆமாங்க 👍

    • @FMNA
      @FMNA 3 ปีที่แล้ว +1

      Unmai than bro

    • @karthikzoomes1
      @karthikzoomes1 3 ปีที่แล้ว +4

      நல்ல மன மகிழ்ச்சி தரும் வேலையை தொடர வாழ்த்துக்கள்
      இது போல குடும்பத்திலேயே அசிங்கம் அசிங்கம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்த்து வாழ தைரியம் கொடுக்கும்

    • @user-gp7kc3zc7q
      @user-gp7kc3zc7q 3 ปีที่แล้ว +4

      Avalglitz mela oru mariyathai vanthuruku penkaluku..........valthukal anchor .semma bolt anchor,

    • @vishwananthananth4923
      @vishwananthananth4923 2 ปีที่แล้ว

      @@karthikzoomes1 இவர்கலம்ஓருசதியிண்அ.ரசம்தாண்இவண்யல்லம்கடாவுல்தண்கண்டிர்

  • @sathyavani4266
    @sathyavani4266 2 ปีที่แล้ว +4

    Ivanga than real heroine....thank u sister....plz support kanchana sister

  • @cutevideocbe
    @cutevideocbe 3 ปีที่แล้ว +121

    அந்த அம்மாவை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு அவன்கிட்ட இருந்து எப்படியாவது அந்த சொத்தை இவங்க கிட்ட வாங்கி கொடுத்துடுங்க அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது புழு புடிச்சு தான் சாகப் போறேன் கண்டிப்பா நடக்கும் நீங்க கவலைப்படாதீங்க மா

    • @SyedAli-ph4du
      @SyedAli-ph4du 3 ปีที่แล้ว +7

      Gowtham தம்பி அது குழு புடிச்சி இல்ல pa புழு புடுச்சி... இவன மாதிரி அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டு ஏமாத்தி வயித்த வழக்குறவன் எல்லாம் புழு புடுச்சிதான் கண்டிப்பா சாவானுங்க...

    • @cutevideocbe
      @cutevideocbe 3 ปีที่แล้ว

      @@SyedAli-ph4du ayoo பாக்கல

    • @bipash_9720
      @bipash_9720 3 ปีที่แล้ว +4

      Kandippa bro saavum bodhu Ivan ponatha thooka kooda aal illaama anaadha ponama dhaan poganum

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 ปีที่แล้ว +33

    நல்ல மக்கள் சேவை பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுவது பெருமைக்குரியது

  • @drumsbala7823
    @drumsbala7823 3 ปีที่แล้ว +452

    நல்லது மா இந்தமாரி அப்பாவி பெண்களை ஏமாத்துரவன்களை சும்மா விடக்கூடாது.காஞ்சனா அம்மாவிற்கு ஞாயம் கிடைக்கனும் .உங்கள் தைரியம் துணிச்சல் .பெண்களுக்கு முன்னோடி.இதே வேலையில் நீங்கள் கவனமாக செயலாற்ற எனது வாழ்தத்துக்கள்.👩‍🏭👌👌👍👍🙏🙏🙏

    • @sridevikajaishankar8046
      @sridevikajaishankar8046 3 ปีที่แล้ว +7

      Great job ,👍👍👍

    • @tipsandtricksintamil1543
      @tipsandtricksintamil1543 3 ปีที่แล้ว +5

      CM ku koduthu pongha great police officer silender Babu sir ku oru complind kodugha

    • @umam8751
      @umam8751 3 ปีที่แล้ว +2

      Siva Shankari,my sincere thanks to you & your team.Take care.let you get all success in your life. Best wishes

    • @rajg6883
      @rajg6883 3 ปีที่แล้ว

      Punitha madam, Don't inspire this stupid SIVASHANKARI, Without enquiry she got uploaded the Video and she took going to face Defamation soon. And she took spoiling one young business man Anandraj life.... They three are forgery lady's BAGYALAKSHMI is the imparted one who connecting all fake lady's.. So keep it on you're mind and put comment

    • @rajg6883
      @rajg6883 3 ปีที่แล้ว

      @@tipsandtricksintamil1543 ஆனந்த்ராஜ் மீது ஒரு தவறும் இல்லை. வந்து இருக்கும் அனைத்து பெண்கள் மீது திரு.ஆனந்த்ராஜ் வழக்கு பதிவு செய்து உள்ளார். எங்கே நாம் கைது செய்யப்பட்டு விடுவோமா என்று பயந்து இதுபோன்ற கேவலமான பொய்யான ஒளிப்பதிவை செய்து வருகின்றனர் உடனடியாக இந்த பெண்களை கைது செய்யுங்கள்.

  • @ravisankar3799
    @ravisankar3799 2 ปีที่แล้ว +1

    Nalla sayal sabash Aval TV
    Ungal work Super ungalukku Oru Padeye Varum

  • @idamercy8573
    @idamercy8573 3 ปีที่แล้ว +70

    She is very innocent lady... 😑 Let her get her rights back 😑 we appreciate for her act she come out boldly 🙏

  • @angelshafika
    @angelshafika 2 ปีที่แล้ว +1

    Penkalugaka kural kodukurathuku.. yengaloda thalaiya vanangurom sis . ... Nenga semma kethu.. thalavi... Nandri nandri sis

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 3 ปีที่แล้ว +118

    Hats off to you madam.. I respect your channel அவள் GLITZ... Public support உங்களுக்கு எப்போதும் உண்டு.. Pengal அமைப்பினர் போராட்டம் செய்ய வேண்டும்.. நீதி கிடைக்கும் நிட்சயம்..

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai 3 ปีที่แล้ว +9

    I really appreciate you all for taking the initiative to get Kanchana madam justice and get her home back to her. I support you guys for you are doing the right thing. Justice for Kanchana madam, Justice for Bharati, etc

  • @luvonlyu100
    @luvonlyu100 3 ปีที่แล้ว +137

    Anchor is really good 👏🏻👏🏻👏🏻 hats off to you for being brave and facing her difficulties 🙏🏻🙏🏻🙏🏻 Hope justice is served to this innocent lady 🙏🏻

    • @muthulakshminayagam9634
      @muthulakshminayagam9634 3 ปีที่แล้ว

      Very brilliant anchor. பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்

    • @gthanigasalam1363
      @gthanigasalam1363 2 ปีที่แล้ว

      Kanchana, Nallavanga, ivarkalukku, Neethee, kidikkavendum

  • @t.ssudha6721
    @t.ssudha6721 2 ปีที่แล้ว +4

    Excellent work. Keep moving forward. You are blessed for your boldness to bring the atrocities of that man who is fit to be in prison as early as possible

  • @jesuranjitha9720
    @jesuranjitha9720 3 ปีที่แล้ว +133

    Saranya moonja odaikanum.. moonja paru .. pavam kanchana akka.. don't worry akka,🥺

    • @dkvlogs0075
      @dkvlogs0075 3 ปีที่แล้ว

      Nan oru question kekalama with ur permission

    • @JB-zr1yz
      @JB-zr1yz 3 ปีที่แล้ว +7

      @@dkvlogs0075 itho vantan next anandraj.. public forum la ponnunga kita pesa. Thirunthunga da..

    • @logutube2.029
      @logutube2.029 3 ปีที่แล้ว +3

      @@dkvlogs0075 En kitta kelu.ponnunga kitta tha kekkanuma.naa venum na girl dp vachukkatta.public comment podura venna

    • @dkvlogs0075
      @dkvlogs0075 3 ปีที่แล้ว

      @@logutube2.029 ahh pen kavalare varuga varuga😂

  • @captrk24
    @captrk24 3 ปีที่แล้ว +9

    Wow... Ms. Sivasankari, u hv done a great job... The culprit's mask is going to be torn in a few days and a lot of truths will spill out... It's a pity that even the police is not supporting the victim. Also, it's possible that the culprit could hv administered narcotics/slow poison to the victim. Her expressions n body language suggest that... This case should be examined in all possible ways... And that well mannered girl saranya... Jus by listening to her talk we can come to a conclusion about her character n bg... Such a sweeeeeeet personality... 🤣🤣Thank u so much fr ur bold and relentless investigative effort... 👍🏼 காஞ்சனாவிற்கு நீதி கிடைக்க என் வாழ்த்துக்கள்... 🙏🏼

  • @தமிழ்திசைசெய்திகள்

    காஞ்சனா வருத்தபடாதீங்க
    மனிதர்கள் தவறு செ ய்வது தான் உங்களுக்கு ஈசன் மனபலம் தைரியம்
    காெடுக்கட்டும்

  • @chelamahnapolean7073
    @chelamahnapolean7073 2 ปีที่แล้ว +3

    I'm from Singapore anchor is doing great job 👏 👍

  • @sumathisrikumar6418
    @sumathisrikumar6418 3 ปีที่แล้ว +45

    Kudos to 'The Anchor ' for taking this case to the next level 👏🏽👏🏽appreciate you for standing bravely & supporting kanchana!!
    GOD BLESS YOU ABUNDANTLY 🙏🏽
    Hope justice is served!!

  • @dhanarajg3132
    @dhanarajg3132 2 ปีที่แล้ว +7

    பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக செயல்படும் தங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

  • @Sarathi18
    @Sarathi18 3 ปีที่แล้ว +135

    நம் தலைவர் முதலமைச்சர் தளபதி அவர்கள்.ஆனந்த்ராஜ் மற்றும் அவனை சுற்றியுள்ள அனைவரின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..இது அனைத்து நல் உள்ளங்களின் வேண்டுகோள்.🙏

    • @photoshopmadeeasy262
      @photoshopmadeeasy262 3 ปีที่แล้ว +2

      Papom eduparaanu

    • @rammohanpriya9576
      @rammohanpriya9576 3 ปีที่แล้ว

      Stalin sir, chief minister,only ,success.this madom kanchana. Kandippaga ungalukku kidaikkum.

    • @skannadasan5597
      @skannadasan5597 2 ปีที่แล้ว

      Unga mudavar kudumbathukku vendiya kothadimaigal abagaritha sothukkal 10000 kodikku adhigam endru chennaiyil seithi

    • @skannadasan5597
      @skannadasan5597 2 ปีที่แล้ว

      2006--2011 kaalathil DMK govt. Irukkumbothu nadantha Nila abagarippu, arajagam pattri maranthu ippodu uthamargal Pola padhivu portal epadi? Innum oru 6 maadam poruthu pasrungal.

  • @balanmurugan1611
    @balanmurugan1611 2 ปีที่แล้ว +4

    Now Kanjana mam has got a good support. Hope she get justice soon.
    May god bless her strength to overcome this difficulty.
    This video should get spread viral so that everyone should know about this kulprits. Everyone share it.

  • @amuthapalani362
    @amuthapalani362 3 ปีที่แล้ว +33

    Love anchor sister ....bold move, good hearted n talented person 🥰

  • @sudhirdeva6859
    @sudhirdeva6859 3 ปีที่แล้ว +11

    Really appreciate your efforts. Police need to take immediate action. Please share this

  • @கவலைகந்தன்
    @கவலைகந்தன் 3 ปีที่แล้ว +136

    தொகுப்பாளினி great 🔥🔥🔥🔥🔥

  • @worldworld13
    @worldworld13 2 ปีที่แล้ว +3

    Hi avalglitz.. u r doing good job... please ithe mari arc fertility hospital la nadakura thappa kandichchu antha hospital ah iluthu moodugga plz...

  • @sakthivel-bd5zs
    @sakthivel-bd5zs 3 ปีที่แล้ว +67

    Ungalukku Full Support Mam Don't feel

  • @makeupartistkayal
    @makeupartistkayal 2 ปีที่แล้ว +1

    Very bold anchor .... All d best sis.... Keep rocking.... But antha lady complaint paniyum police action edukala... achust baaduku kasa vangitu kaala nakirukanuga manaketta ,echhakala police thuuuu....

  • @balachander4199
    @balachander4199 3 ปีที่แล้ว +32

    Avalglitz has done a good job. Neighbour's and people around people around there please support avalglitz and madam Kanchana.Also give protection toadam Kanchana.From Malaysia.

  • @prabakaranasokraj174
    @prabakaranasokraj174 2 ปีที่แล้ว +3

    Hats off to Ms Sivasankari. You are a combination of bold, beauty and brains. Definitely something good should be done to the victim Kanchana. It's also a lesson to the elderly people to give tenancy to good people even if it's lesser rent. This type of harassment is not restricted to individuals. Even Banks are nowadays becoming increasingly difficult in respect of handling fixed deposits. Deducting small amounts like TDS and not remitting to the Govt. Not furnishing interest certificates. Of course there are steps like RBI banking ombudsman. They work wonders. Sharing with Aval Glitz for the benefit of viewers.

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 ปีที่แล้ว +58

    Super Mam.. God's with you..
    And God's bless you

  • @richiethedog3709
    @richiethedog3709 3 ปีที่แล้ว +1

    Hats off anchor.....paavam kanchana...she is very innocent....vunga nilaimai yaarukkum vara kudatu...thairiyama irrunga....v all support u....v all wl pray for u....

  • @yogalakshmi1012
    @yogalakshmi1012 3 ปีที่แล้ว +65

    Highly appreciated for the effort . I wish all the best and full support !! 👏👏👏

  • @Vishu.interiors
    @Vishu.interiors 3 ปีที่แล้ว +1

    Super madam neenga ivlo thunichala help panradhu ungala paarata vaarthaiye illai ungal pani siraka vaalthukal keep it up💐

  • @ArunV32
    @ArunV32 3 ปีที่แล้ว +55

    Dears she is very innocent kindly help the lady. It's torture for her living in his own house . We pray for her peace full life. God please save her.

  • @suvasini100
    @suvasini100 2 ปีที่แล้ว +5

    Applause to the Avalglitz team, I request police should give honest inquiry on this case, and help the victim Kanchana to get justice.

  • @arunkumar-yc8tm
    @arunkumar-yc8tm 3 ปีที่แล้ว +47

    Very happy to see a anchor like this woman a true warrior....thankyou maam and we strongly support you and avalglitz against evil

  • @samuelaiden2365
    @samuelaiden2365 3 ปีที่แล้ว +2

    I never subscribed a news channel. First time did for Avalglitz for Anchor Mam. Hatsoff to you dear Anchor Mam...Really proud of you. Very bold and courageous woman. Doing a wonderful, great and risky one. We need Justics. Thanks a lot mam..for all your efforts.

  • @G.G5858
    @G.G5858 3 ปีที่แล้ว +47

    நல்லதண்டனை கொடுக்க வேண்டும் God bless you காஞ்சனா🙏

    • @alexpearlvine3841
      @alexpearlvine3841 2 ปีที่แล้ว +1

      Don't worry kanjana mam God Unga kuda irupar...

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 ปีที่แล้ว

    நீங்க பேட்டி எடுத்துட்டு விட்டுவிடுங்க நினைத்தேன்.சகோதரி செய்த துணிச்சலான செயல்.தைரியமாக வாழ்த்துக்கள். 💐💐💐

  • @thanigaiarasug
    @thanigaiarasug 3 ปีที่แล้ว +136

    Please take this case to Commissioner or CM. She is innocent at the same time seems to be abondoned by her own family. This nation is not safe for both abandoned land and abandoned woman. Even if she gets justice, the danger is still there for her from some other men like Anandaraj. Hope the family backs this woman after this. Her brothers and family to be blamed first.

  • @prabanjam1111
    @prabanjam1111 2 ปีที่แล้ว +1

    தைரிய லட்சுமி....... Great job வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @chinnusanthosh4106
    @chinnusanthosh4106 3 ปีที่แล้ว +338

    முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டு செல்லவும்

    • @FMNA
      @FMNA 3 ปีที่แล้ว +4

      you are right, bro

    • @nivekiran1748
      @nivekiran1748 3 ปีที่แล้ว +4

      Haha ena unmai nu theriyama odane uthalvar Stalin ta kondu ponum ah

    • @nikileshkumargs9795
      @nikileshkumargs9795 3 ปีที่แล้ว +3

      Yes.100 % correct.

    • @photoshopmadeeasy262
      @photoshopmadeeasy262 3 ปีที่แล้ว +3

      Cmcell ku mail anupunga

    • @leemafashion6628
      @leemafashion6628 3 ปีที่แล้ว

      That guy has polticial influence.

  • @prathiba6413
    @prathiba6413 3 ปีที่แล้ว +2

    All the best Mam.. kandipa nalladhae nadakum.. plz save Kanchana.. v vil pray for her.. 🙏

  • @amuthas1734
    @amuthas1734 3 ปีที่แล้ว +45

    போலிஸ் கெட்டவங்களுக்கு துணை போக கூடாது

  • @shyni6334
    @shyni6334 2 ปีที่แล้ว +6

    Your channel is doing a great job.... This program is not just a awareness but also a kind of inspiration to women to stay strong and fight back with various kinds of problems they go through every day.
    I wish this lady gets justice and both that criminals his dad and those two bastards are punished under the law

  • @sridhavabaalan8960
    @sridhavabaalan8960 3 ปีที่แล้ว +306

    காஞ்சனா என்கிற அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக மனநலம் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதைப் போல் தோன்றுகிறது, அவருக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும், தொகுப்பாளிக்கு அநேக பாராட்டுக்கள்.

    • @siyapavi703
      @siyapavi703 3 ปีที่แล้ว +4

      Unmaithan

    • @amuthas1734
      @amuthas1734 3 ปีที่แล้ว +4

      Correct

    • @sarojamuninagaraj8409
      @sarojamuninagaraj8409 3 ปีที่แล้ว +5

      Kanchana vukku justice kidaikkavendum

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 3 ปีที่แล้ว +1

      True. It's unfair in a democratic country. State government must look into the matter. How police come immediately?

    • @bala4757
      @bala4757 3 ปีที่แล้ว

      S

  • @shantispark2791
    @shantispark2791 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தொகுப்பாளினி வாழ்த்துக்கள் உங்களைப் போன்று தைரியமாக பெண்களுக்கு வாழ்த்துக்கள் காஞ்சனாவின் சொத்து காஞ்சனாவுக்குகிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @santharaju6020
    @santharaju6020 3 ปีที่แล้ว +20

    Proud of avalglitz so that woman will get support and raise their voice speak the truth bravely in this society. They don't want to fight alone

  • @FahadFahad-pv6pl
    @FahadFahad-pv6pl 3 ปีที่แล้ว +1

    Super anchor Akka Vara level antha Akka ku apdiachu nyam vangi koduga Akka pls ethu cm varikum kondupoga Akka pls

  • @kathiravan2721
    @kathiravan2721 3 ปีที่แล้ว +32

    எங்களுக்கு இந்தமாதிரி பிரச்சினை நடந்து.கேஸ் கோர்ட்டில் வாய்தா நடைமுறை மில் உள்ளது.அம்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.உங்க தைரிய த்தை பாரட்டுகிறோம்

  • @jessyjoshua2411
    @jessyjoshua2411 ปีที่แล้ว

    It's very difficult to find such a bold anchor these days... She's doing a great job... Hats off to her.

  • @ranjithabala8800
    @ranjithabala8800 3 ปีที่แล้ว +31

    Really ur great mam neenga romba bold ah pesuringa super mam

  • @VSPJgamer
    @VSPJgamer 2 ปีที่แล้ว

    Aduthava property ku alayaruthunga than ippa Naattula neraya agiduchi Anchor you are great Ma good Job👌👍🙏🙏🙏🙏

  • @livethemoment2648
    @livethemoment2648 3 ปีที่แล้ว +33

    I support Aval. Kudos to the anchor for brave move. Let's make this vedio trending until it reaches higher authorities.

  • @Singaporemahiandmum
    @Singaporemahiandmum 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் இதுபோன்ற நல்ல உதவிகளை செய்யுங்கள் .நியாயத்தை நிலை நிறுத்துங்கள் .

  • @nilannilan7681
    @nilannilan7681 3 ปีที่แล้ว +137

    இதுதான் ஆனந்தராஜ் அது கடைசி புள்ளி... தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் சொல்லுவாங்க.. இப்ப காஞ்சனா ஆடவில்லை என்றார் நாங்க ஆடுவோம் காஞ்சனாவுக்கு ஒரு தசையாக

    • @savithris3006
      @savithris3006 3 ปีที่แล้ว +7

      Iam support tokanjana

    • @sayoni-jv4xr
      @sayoni-jv4xr 3 ปีที่แล้ว +2

      Yes

    • @banumathykandasamy5573
      @banumathykandasamy5573 3 ปีที่แล้ว +3

      ஆனந்தராஜ் அவ கூடதிரியர கூத்தாடி கும்பல் எல்லாத்தையும் பிடித்து உள்ளபோடுங்க உண்மையான அந்த அப்பாவி பெண்ணுக்கு நியாயமான முறையில் இரு வக்கீல்கள் மனம் வருந்தி உதவ வேண்டும்

    • @chandravimal913
      @chandravimal913 3 ปีที่แล้ว

      @@banumathykandasamy5573 yes please help pannuga avagalukku

    • @sanjay4324
      @sanjay4324 2 ปีที่แล้ว

      @@banumathykandasamy5573 Correct madam.

  • @hussainmeeran
    @hussainmeeran 2 ปีที่แล้ว +1

    Super mam...

  • @vishnuvathy.s
    @vishnuvathy.s 3 ปีที่แล้ว +17

    Hats off to the anchor and the whole TEAM👏👏❤❤. Kanchana ku justice kedaikanum.

  • @zeenathzarina
    @zeenathzarina 3 ปีที่แล้ว +6

    Bold and brave action ...until you get justice for kanchana, Aval glits shld. Not stop this case...All the best to the team...Anchor and the channel is moving to the next level of getting public trust...great job...keep rocking and help the society 👍

  • @mariamom198
    @mariamom198 3 ปีที่แล้ว +34

    இது மாதிரி பெற்றவர்களாலும்., உடன் பிறந்த சகோதரர்களாலும் கட்டிய கணவனாலும் பெற்றெடுத்த மகன்களாலும் அனேக பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த பெண் அடிமை எப்போது முடிவுக்கு வரும்.

  • @user-fastwifi
    @user-fastwifi 2 ปีที่แล้ว +2

    தொகுப்பாளர் சிங்க பெண் , வாழ்த்துகள் சகோதிரி

  • @januvenkat2596
    @januvenkat2596 3 ปีที่แล้ว +46

    Appreciated.... other channels please learn from them... How to handle people issue ...

  • @praveenjohn9286
    @praveenjohn9286 3 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ashrafsaiyed6165
    @ashrafsaiyed6165 3 ปีที่แล้ว +30

    Good job. Hearty congratulations to the anchor and her team.

  • @lifehack5131
    @lifehack5131 2 ปีที่แล้ว +4

    Big kudos to Aval glitz channel and Anchor for doing such a great job 👏

  • @nawfanawfa9924
    @nawfanawfa9924 3 ปีที่แล้ว +14

    Great job...... I'm support you...... Antha sis pathale pavama iruku..... Entha ulagathula vayadi irugurathu safe...... Amaithiya iruntha kastam namaku than🤨

  • @thamaraisai7961
    @thamaraisai7961 2 ปีที่แล้ว

    Truely good one mam ,god bless u, ippudi avangalukku yarume illathapa neenga seyura visaiyam big one engaludiya support 💪 ungalukkuthan

  • @rajibabu4273
    @rajibabu4273 3 ปีที่แล้ว +39

    சிங்கபெண்ணுக்கு சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @MalarKodi-ji1cn
    @MalarKodi-ji1cn 4 หลายเดือนก่อน

    நீங்காத.மம். ரியல் ஹீரோ சூப்பர்.🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்..சீக்கரம்..நல்லது நடக்கும்🎉🎉🎉🎉sema..very. talent..sister. super 🎉🎉

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 ปีที่แล้ว +57

    14:27 பாட்டி சூப்பர் சரண்யாவை நல்ல சொன்னிங்க 😄😄😂😂

  • @madras2quare
    @madras2quare 3 ปีที่แล้ว

    வணக்கம்மா. வாழ்த்துக்கள். தொடர்ந்து அந்த அம்மாவுக்கு Support பண்ணுங்கள். இது போன்று அப்பாவியான பெண்களை ஏமாற்றும் கேடுகெட்ட ஜென்மங்களை உள்ளே வைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @femalelove
    @femalelove 3 ปีที่แล้ว +24

    Hai sister ... U r doing great job .... Antha sister ku epdyachum nallathu panidunga .... Ungala Dan rmpa nampirupanga so avanga happya irukura mathiri ela prblmum solve panidunga sister....

  • @lakshmipriyamurugesan5458
    @lakshmipriyamurugesan5458 2 ปีที่แล้ว +1

    Anchor is really calm and intelligent,she knows how to handle.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @photoshopmadeeasy262
    @photoshopmadeeasy262 3 ปีที่แล้ว +56

    Stalin sir kita solunga..Sylendra babu sir kita solunga ...ela social media kum share panunga

    • @kothapani4886
      @kothapani4886 2 ปีที่แล้ว

      ௮வனைசிறையில்தள்ளும்வரைவிடக்கூடாது

    • @Mr.bond_0007
      @Mr.bond_0007 3 หลายเดือนก่อน

      They supply girls for dmk that's why stalin sleeping

  • @dhivyad659
    @dhivyad659 3 ปีที่แล้ว +5

    Hats off to the channel 💓and the anchor💓! Keep rocking 👍👍

  • @janus7116
    @janus7116 3 ปีที่แล้ว +16

    Super anchor already she take all the interview very good.im fan of her.now she did bold for this innocent lady.thank u anchor and aval glitz for taking this efforts

  • @suganthanpushpangathan969
    @suganthanpushpangathan969 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @suresh2chat100
    @suresh2chat100 3 ปีที่แล้ว +7

    Worth ah na channel which deliberately gives solution instantly for many social issues 👍👍Media is powerful

  • @nishagnanam6056
    @nishagnanam6056 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி,வாழ்த்துகள்.

  • @rouis
    @rouis 3 ปีที่แล้ว +125

    Antha area la irukavanga elarum sernthu bala saranyavalam adichi oda vidanum....apo than bayam varum.... support panunga paavam...

    • @rdawson-dz3oo
      @rdawson-dz3oo 3 ปีที่แล้ว +5

      Yes please

    • @karthikaudesh3170
      @karthikaudesh3170 3 ปีที่แล้ว +4

      Correct

    • @bharathiyadav2941
      @bharathiyadav2941 3 ปีที่แล้ว +7

      Yarum support pana matanga yaruku enna ana nammaku ennanutha irupanga

    • @bipash_9720
      @bipash_9720 3 ปีที่แล้ว +5

      Kilippaanga only vedikka dhaan paapanga

    • @karthikeyankarthik9237
      @karthikeyankarthik9237 3 ปีที่แล้ว +3

      City kula athelam nadakathu ethum, yaarum yaarkum support pana maatanga,

  • @muthalpakkam
    @muthalpakkam 3 ปีที่แล้ว +2

    Hat's off anchor madam and camera man for ur bold speech against those culprit's. U too be safe while handling such situations mam.....

  • @villageskitchen5380
    @villageskitchen5380 3 ปีที่แล้ว +8

    Vera level Romba nalla kaariyam panirukinga nalla irupinga

  • @radhikaraj6006
    @radhikaraj6006 3 ปีที่แล้ว +6

    Anchor sister great job 🤝🤝🤝🤝🤝👏👏👏continue panunga pollachi,kaasi,ipo intha aanadharaj raskal pls bathikapatta Ella ponungalukum nayam kidaikanum pls..... antha ponnungalukku help pani nayatha vangithanga🙏🙏🙏🙏🙏

  • @senthila4309
    @senthila4309 2 ปีที่แล้ว

    நீங்கள் போட்டபதிவபார்த்தேன்.சூப்பர்.நாங்களதி.மு.க.தலைவறும்முதல்வரின்கவனத்திற்குகொண்டுசெல்வேன்

  • @venkateshshanmugam682
    @venkateshshanmugam682 3 ปีที่แล้ว +13

    Keep doing this service.. big thanks for your effort..

  • @Mekala370
    @Mekala370 2 ปีที่แล้ว +2

    U r a real heroine.Valthukkal.Take care 💥💥🙏🙏🙏

  • @pranav664
    @pranav664 3 ปีที่แล้ว +156

    சரண்யா வாயா இல்ல அது கக்கூஸ்ஸா.....anchor pls help kanchana

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +11

      வேசி என்றால் அப்படித்தான் இருப்பாள்

    • @govindmasirah2351
      @govindmasirah2351 3 ปีที่แล้ว +2

      வேசிஅப்படதான் பேசுவா