கணவன் வாங்கிய கடனுக்காக தன்னையே பறி கொடுத்த மனைவி | Kasthuri | Meiporul Kaanbathu Arithu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2022
  • #Kasthuri #SolvathellamUnmai #MeiPorulKaanbathuArithu #NirmalaPeriyasamy #Meiporul_Kanbathu_Aridhu #Malaimurasu
    Meiporul Kanbathu Arithu is a show hosted by Actress Nirmala Periyasamy Now the new season was hosted was being hosted by Actress Kasthuri. The show invites common people who discuss their stories, issues which gives a true image of the society that we live in. The host tries to find an apt solution for the problems and help
    கணவன் வாங்கிய கடனுக்காக தன்னையே பறி கொடுத்த மனைவி | Meiporul KanbathuArithu
    youtube : / malaimurasutv. .
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : / malaimurasune. .
    SUBSCRIBE to get the latest news updates: th-cam.com/channels/Xbu.html...
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About MalaimurasuNews TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
    #Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
    Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
    meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode,tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,tamil news,tamil latest news,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,live news channel tamil,latest news,breaking news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,latest tamil news,tamil live news,tamil news channel,tamil live news channel,tamil news today,today tamil news,live news in tamil,today headlines news in tamil,news in tamil,tamil nadu news,news today tamil, tamil news,tamil latest news,live news channel tamil,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,breaking news,latest news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,tamil live news,latest tamil news,tamil news today,news tamil news,tamil news live,today news tamil,news tamil,news tamil news now,news tamil live news,tamil live news channel,today tamil news,chennai news today

ความคิดเห็น • 396

  • @jothibasuam8396
    @jothibasuam8396 2 หลายเดือนก่อน +25

    எனக்கு மூன்று படம் பார்த்தது போல் இருக்கு

  • @kanageswaran2328
    @kanageswaran2328 ปีที่แล้ว +9

    லக்சிமி ராமகிருஷ்ண் very very gerad jugtchment

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +35

    இந்த மூஞ்சியையும் ஒருத்தன் வச்சிருந்த பாபு, நீ ஒரு நல்ல கண்ணு டாக்டரைபோய் பாரு. பாபு நீ ஒரு உண்மையை சொல்லு, அவங்க பொண்ணுக்காக இவங்களுக்கு route போட்டையா? Part 2 கூடிய சீக்கிரம் வரப்போவுது😱 அப்போ பாபுவும் இந்த மூஞ்சியும் திருப்பி வருவாங்க... கஸ்தூரி மேடம் (ஆண் குரலை மாற்ற)தொண்டை ஆபரேஷன்க்கு போயிடுவாங்க😔
    சரி.. சரி அடுத்த ஷோவுக்கு நமீதாவை கூப்பிடுங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு அவங்கள😔😭😔

    • @rajsamy1846
      @rajsamy1846 ปีที่แล้ว

      😅😅😅😅😅😅🤭🤭🤭🤭

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @Kesavan.1965
      @Kesavan.1965 8 หลายเดือนก่อน

      👌😀😀😀

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว +11

    பெண்பிள்ளைகள் தகப்பன் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் பாதுகாப்பு.

  • @sarojaj60
    @sarojaj60 ปีที่แล้ว +80

    அட சே ...இந்த பஞ்சாயத்துக்கெல்லாம இந்த அம்மா லாயக்கில்லை...அவங்க ரெண்டு பேரும் உளறத விட இந்த கஸ்தூரி அச்சு பிச்சு னு உளறி கொட்டி கிளறி மூடுது.

    • @b.p6101
      @b.p6101 ปีที่แล้ว +3

      🤣

    • @SubramaniD-eo2hj
      @SubramaniD-eo2hj 3 หลายเดือนก่อน

      ​@@b.p61011

    • @nageswarybs5300
      @nageswarybs5300 2 หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @sundarsagai
    @sundarsagai ปีที่แล้ว +24

    கஸ்தூரி நல்ல கதைகேட்கிறாங்க ரசனையோட!

  • @maki-db3vq
    @maki-db3vq ปีที่แล้ว +187

    இந்த அம்மா சரி இல்ல இதுக்கெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணா தான் சரியான ஆளு

  • @Lavanya-yg8sb
    @Lavanya-yg8sb ปีที่แล้ว +27

    நடுவரா லட்சுமி ராமகிருஷ்ணன் மேடத்தை கொண்டு வந்து போடுங்க அப்பத்தான் சரியா இருக்கும்

  • @vijayabharathi692
    @vijayabharathi692 ปีที่แล้ว +57

    கஸ்தூரி நீ பேசறது சரியல்ல பேசவே தெரியல வேற யாரையவது மாத்துங்க

  • @saravananv6818
    @saravananv6818 2 หลายเดือนก่อน +3

    இப்போது பாரதி உயிரோடு இல்லை ❤❤❤❤❤❤❤ பாரதி கண்ட புதுமை பெண் ❤❤❤😂😂😂😂

  • @prabhasrikanth
    @prabhasrikanth ปีที่แล้ว +8

    இந்த நியாயம் ரொம்ப புதுசா இருக்கே. பசங்களும் பணத்துக்காக பல்டி அடிச்சுட்டாங்களே

    • @vallipurammoorthy8223
      @vallipurammoorthy8223 ปีที่แล้ว

      பல குடும்பங்களில் இதே நிலைதான் இந்த பொண்ணு சொன்னா பாருங்க வளர்ந்த பிள்ளைகள் இருக்க
      கணவன் தன்னோட படுக்க கூப்பிடுகிறான் என்று அப்போ இன்னொருத்தனோடு படுகிறது இந்த பிள்ளைகளுக்கு
      தெரியாதா பாபுவோட படுக்கும்போது மட்டும்
      பிள்ளைகள் சின்ன பிள்ளைகளாக மாறுகிறார்கள் போல
      !!!!

  • @nsathyakalaravi5363
    @nsathyakalaravi5363 6 หลายเดือนก่อน +10

    Kasthuri reaction vara vara vara level.....😂😂😂😂😂😂

    • @gopalakrishnan5706
      @gopalakrishnan5706 5 หลายเดือนก่อน +1

      😊😊😅😅😅😊😊😊❤❤❤

    • @VasanthaRamasamy-cl4kj
      @VasanthaRamasamy-cl4kj 5 หลายเดือนก่อน

      Lm😢😅😮 by mi ni ki​@@gopalakrishnan5706

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 ปีที่แล้ว +69

    வேற யாரையாவது நடுவரா போடுங்கப்பா

  • @sathyamoothy844
    @sathyamoothy844 ปีที่แล้ว +88

    தயவுசெய்து இந்த அம்மாவை ஜட்ஜ் போடாதீங்க இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியல பைத்தியம் மாதிரி உளறுது

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 ปีที่แล้ว

      😂😂😂 yes kevalama pesuthu paduturuntha like word

    • @vinothambar9577
      @vinothambar9577 11 หลายเดือนก่อน

      ​@@tankaiyethanakuuthavi3985😅😅 1:19 1:19

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 7 หลายเดือนก่อน +15

    இவளுடைய அரிப்பு நமச்சல் கடைசியில் அவள் மகளை பதம் பார்க்க போறான்

  • @thangarasu2392
    @thangarasu2392 ปีที่แล้ว +22

    அந்த பொம்பளைக்கு தவறு பண்றோம்னு குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லை...அவ காரணம் சொல்லி தவறை நியாயப் படுத்திட்டு இருக்கா... அவ கணவன் தறுதலையா தண்ணியடிச்சுட்டு திரிஞ்சதுக்கான பரிசு ... டைவர்ஸ் வரை போயிருக்கு...

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 ปีที่แล้ว +20

    this kasturi is very dramatic,as a father,he is asking the correct question.

  • @palani4789
    @palani4789 2 หลายเดือนก่อน +3

    நல்லாருக்கு ஆனா ரொம்ப நல்லாருக்கு

  • @saralasannu7539
    @saralasannu7539 ปีที่แล้ว +3

    The guy wt he told is very crrcta👌

  • @anandarumugam9546
    @anandarumugam9546 ปีที่แล้ว +20

    கஸ்தூரி க்குநல்ல அனுபவம் இருக்கும்

  • @thirumathisanthi2247
    @thirumathisanthi2247 11 หลายเดือนก่อน +5

    இந்த மேடம் தீர்ப்பு சொல்வதற்கு செரியே இல்ல

  • @jayakichi3453
    @jayakichi3453 ปีที่แล้ว +10

    laxshmi mam than crta vaanku vankunu vankuvanka ... nalla question kepanga ...

  • @sujathamurali4570
    @sujathamurali4570 ปีที่แล้ว +14

    Anyway.. Lakshmi Ramakrishnan pola yaarum judge panna mudiyaathu..She deserves her service..she is the one and only judge like this case .

  • @s.msankara6921
    @s.msankara6921 ปีที่แล้ว +1

    mam kasthuri be strong..you are very soft...

  • @rajasekarannatarajan9941
    @rajasekarannatarajan9941 ปีที่แล้ว +1

    Sissy ur great kastoori am always ur bro am hands up u ur r my great eyes

  • @travelwithriaa
    @travelwithriaa ปีที่แล้ว +1

    aaha, nalla timepass 👍

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq ปีที่แล้ว +15

    they hate each other soo much , just grant them divorce and set them free from this bond of marraige .

  • @amandasmith756
    @amandasmith756 หลายเดือนก่อน

    They only got Kasthuri for people to have fun. I can not stop laughing the way kasthuri talks 😅😂😂😂😂😂

  • @jivanraj4324
    @jivanraj4324 8 หลายเดือนก่อน +1

    Mdm you are doing great. Ignore negative comments from inexperienced ppl

  • @kulasekaranbaskaran7499
    @kulasekaranbaskaran7499 9 หลายเดือนก่อน +1

    Good desiccation

  • @slfuntube444
    @slfuntube444 ปีที่แล้ว +1

    Kasthuri akka super

  • @muruganprt1135
    @muruganprt1135 7 หลายเดือนก่อน +1

    கஸ்த்தஊரஇ அக்கா.,..அந்த பொண்ணு தவறா மஃனஆ எந்த பரஉசனஉக்கஉம் கோபம் வரும்...நீங்க புரியவும்....எவனுமே பொண்டாட்டி தப்பா போகனும்னும்னு நினைக்க மாட்டான்....மானமும் ரசமும் முக்கியம்...ஒருசிலர் அப்படி இருக்கலாம்....எல்லோரும் அப்படி கிடையாது....நீங்க அழைத்து பேசி அந்த பொண்ணு என்ன சொல்லிட்டு போகுது...பெண்ணுரிமை சரி தான்...ஆனா இப்படி பன்றது நியாயம் அதுக்கு நீங்க அவனுக்கு அட்வைஸ் பன்றிங்க...சிறந்த தொகுப்பாளனி ...நன்றி அக்கா...முடிந்தால் இனி இந்த புரோகிராமில் கலந்துக்காதிங்க...சட்டம் படித்த மேதாவி மாதிரி...நிறைய கோர்ட்...இருந்தும்...உங்களையும் இந்த‌ஊடகத்தையும் நம்பி வரானுங்க...கால் கொடுமை....அதென்ன ஆண்கள் மட்டுமே தவறான வர்கள் என‌சித்தரித்து பாக்குறிங்க...

  • @sandhanamari2383
    @sandhanamari2383 ปีที่แล้ว +7

    எப்படி விசாரிக்கிறீங்க மேடம் நீங்க கேக்கும் போதே குத்தி பேசுறீங்க கரெக்ட் விசாரிங்க புருஷன் சரில்ல 2பேருமே சரில்ல

  • @sarathajeni8797
    @sarathajeni8797 ปีที่แล้ว +2

    Katha super

  • @bindhuulaganathan1501
    @bindhuulaganathan1501 ปีที่แล้ว +27

    கணவனுடைய சுயநலத்தால் பிள்ளைகளெ வளர்க்க சீட்டும் பண்டும் நடத்தி அதில் வரும் பணத்தை வாங்கி நல்லாகுடிச்சு சந்தோஷமாக 10வர்ஷம் கும்மியடிச்ச கணவன் அந்த சீட்டில் நஷ்டம் வந்ததும் மனைவியெ வீட்டை விட்டு விரட்டி மாமியார் வாங்கி கொடுத்த வீட்டில் ரிட்டயேர்ட் மென்ட் பணத்தை கைய்யில் வெச்சு குடிச்சு கும்மாளம் அடிச்சிகிட்டு இருக்கான் எங்க ஊரில் ஒரு அயோகியன் பணம் போயி அவனிடம் கேட்டால் என் கிட்டயா கட்டனீங்க அந்த தேவடிய்யாவெ போயி கேள் அவ ஓட போயிட்டா இது என் வீடு இங்கே யாரும் பணம் கேட்டு வராதீங்க என்று மாமியார் வாங்கி கொடுத்த வீட்டில் இருந்து சவடால் பேசறான்சுயநலனுக்காக இந்த மாதிரி மனைவியெ பலிகிடாவாக்கறங்க நிறயெ பேர் இருக்காங்க

  • @justj3512
    @justj3512 ปีที่แล้ว +10

    Kasthuri madam your are so good and posses much patience to know the details clearly on both sides...Much Apt to be Judge on this Show ❤😊

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 2 หลายเดือนก่อน +1

    மண்டையே கொழம்புதைய்யா என்னடா குடும்பம் சா..

  • @sundarpillai-rr1ez
    @sundarpillai-rr1ez ปีที่แล้ว +4

    குடும்பம் பிரிந்து இருப்பது முக்கியமில்லை
    எவனோ ஒருத்தன் கடன் கொடுப்பாரா
    அந்தக் கடமடைப்பதற்கு படுத்துக்கொடுப்பாடா
    இவர் போய் படுத்து கொடுப்பாராம்
    என்ன நாகரிகம் டா இது
    ஏன் எத்தனையோ வீடுகள் இருக்கு வீட்டுல போய் வீட்டு ஜோடி பாக்கலாமே
    இவ பியூட்டி பார்ல சொல்லும் போதே என் நினைவுக்கு வந்துவிட்டது
    இவ பியூட்டி பார் மாத்திரமல்ல
    இவை சென்னையே ஒரு கணக்கு கலக்கிடுவா
    பாவம் 2002ல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தான்
    வாழ்க்கை அரோகரா
    இவன் ஒரு முட்டாள் பையன்
    ஏண்டா இவளை பார்த்த உன் மோசமாயிடுச்சு விடுங்கடா அவ படிக்க பத்தி நின்னு
    உனக்கு ஒரு பத்தினி கிடைக்க மாட்டாளா
    அவனுக்கு ஒரு அவளுக்கு ஒரு உத்தமன் கிடைத்தது போல உனக்கு ஒரு உத்தமம் கிடைக்கும் என்றால்

  • @kamarajvel9383
    @kamarajvel9383 4 หลายเดือนก่อน +1

    இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றுவது போல் தெரிகிறது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 ปีที่แล้ว +2

    Kasturi you totally out in this program.... Letchumi Ramakrishna super in this show... from Malaysia

  • @kanibak1184
    @kanibak1184 ปีที่แล้ว +1

    Your use full program Pro👍

  • @jimbayeesjafer274
    @jimbayeesjafer274 5 หลายเดือนก่อน +1

    இதுஓருசூப்பர்தொழிலாஇருக்குதே

  • @user-tu7yb7kv2v
    @user-tu7yb7kv2v 8 หลายเดือนก่อน

    Super metam

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 ปีที่แล้ว +16

    இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வேண்டும் சகோதரி கஸ்தூரி BABL நாங்க எதிர்பார்க்கிறோம்
    கழிசடைகள் முகத்திரையை கிழியுங்கள்

  • @sanmugamk.s1696
    @sanmugamk.s1696 11 วันที่ผ่านมา

    இந்த தேவடியாளுக்கு இந்த நாதாரி பையனுக்கு பிறந்த பிள்ளைகள் பாவம்

  • @leo.fx_
    @leo.fx_ 10 หลายเดือนก่อน +1

    Kasturiku corrects irukkum

  • @sonaimuthu2060
    @sonaimuthu2060 ปีที่แล้ว +8

    தன்னோட குழந்தை kapatha evolo கஷ்டம் கஸ்தூரி..ur great

  • @thavamsivam3993
    @thavamsivam3993 10 หลายเดือนก่อน +2

    இது எல்லாம் பொழப்பா
    இது போன்ற நிகழ்ச்சிகள் தேவையா

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 หลายเดือนก่อน +1

    இவ்வளவு பெரிய பிரச்சனையைத் தீர்க்க கிண்டர்கார்டன் மாணவியான கஸ்தூரியைப் போட்டது சரியா

  • @priyag9071
    @priyag9071 ปีที่แล้ว +4

    She is talking like a pious woman

  • @Lavanya-yg8sb
    @Lavanya-yg8sb ปีที่แล้ว +6

    ஐயையோ சீரியல் மாதிரி போகுது இது குறைதீர்க்கும் இடமா கதை கேட்கும் நேரமா ஒரு முடிவே இல்லாம போய்கிட்டு இருக்குது என்ன சொல்ல வராங்கன்னு தெரியல

  • @omgmyworld3726
    @omgmyworld3726 ปีที่แล้ว +17

    கஸ்தூரி இந்த பஞ்சாயத்து தயவு செய்து போடாதீர்கள்

  • @shanthik3335
    @shanthik3335 9 หลายเดือนก่อน +1

    அந்த பொண்ணு எதுக்காக பண்டு பிடிச்சது. அந்த பொண்ணு மேல தான் தப்ப உள்ளது

  • @dasssivayogithsiva8085
    @dasssivayogithsiva8085 ปีที่แล้ว

    Kasthuri nenga nadathura nadagam nalla theriuthu. Ithu unmaya iruntha avanga pullainga vazhka unga olipathival than kedum

  • @periyasamyk8566
    @periyasamyk8566 6 หลายเดือนก่อน

    Interest

  • @user-cq1vm3mu5o
    @user-cq1vm3mu5o ปีที่แล้ว +1

    Muthu ithuta Oram kattuu 😀😀😀

  • @susisusi9755
    @susisusi9755 ปีที่แล้ว +1

    Respect all the elders and forget all the past saty tuned

  • @user-ks3kn1no6g
    @user-ks3kn1no6g 6 หลายเดือนก่อน +1

    கஸ்தூரியுடைய கேள்விகள்,அனைத்தும் சரியில்ல

  • @apoorvat4245
    @apoorvat4245 ปีที่แล้ว +1

    same argument my ex...some men don't have the guts or integrity to financially support their own kids .. before divorce or after divorce.they just want excuses to avoid spending on their own kids... 🤦🏻‍♀️ Shameless ba____ds

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว +1

    பாபு மனைவி இந்த வீடியோவை பார்த்திருப்பாரா

  • @user-vx4cb3yo9f
    @user-vx4cb3yo9f 7 หลายเดือนก่อน +1

    கஸ்தூரி நீங்க அடிச்ச சரக்கு name என்ன?

  • @tamilcocky7099
    @tamilcocky7099 ปีที่แล้ว +5

    Naga Devi innu payarai vatchu kittu seiyira veleiya paaru thevediya... and this Kasturi speaking like kaleej woman from the slums... Please bring Laksmy Ramakrishnan to do this show...

  • @kickbossstar7800
    @kickbossstar7800 ปีที่แล้ว +5

    Lakshmi Ramakrishna mam than ithuku sariyana aalu

  • @SathishKumar-gf5lo
    @SathishKumar-gf5lo 16 วันที่ผ่านมา

    லட்சுமி ராமகிருஷ்ணன் நல்லா jugtchment பேச்சு நல்லா இருக்கும் கஸ்தூரி க்கு பேச தெரியல

  • @286Mohan
    @286Mohan หลายเดือนก่อน

    என்னா வாழ்க்கையிடா இது இதுவும் ஒரு வாழ்கையா

  • @idajebastin6360
    @idajebastin6360 ปีที่แล้ว +1

    Kasthuri madam ku endha shows kum samandhame elanga. normal woman kuda etha vida nala solution kudupanga avaru oru question kekraru ,kasthuri mana nelaimai sarielathavanga mari pesuranga ..oruthanga kastamnu vandha evanga face reaction um, pecha patha yenda evangata vandhomnu thonuthu.

  • @kalpanas9607
    @kalpanas9607 หลายเดือนก่อน

    Neenga inda programukku sariillai
    Mrs laksmi mam is very good to handle this programme
    Laksmi mam the great and she will give good decision
    Kasturi mam u r not doing good

  • @user-gi7oj5dz5w
    @user-gi7oj5dz5w 2 หลายเดือนก่อน

    லட்சுமி மேடம் தயவுசெய்து வாங்க இவுங்கலம் சரி வரது

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 ปีที่แล้ว +2

    Thats lady is laying how she speaks

  • @ChandranChandran-lj8xx
    @ChandranChandran-lj8xx ปีที่แล้ว +1

    Moonji rompa adi vankirukke

  • @silverback3633
    @silverback3633 ปีที่แล้ว

    Tamil version of the Jerry Springer show.

  • @emassconsultancy6271
    @emassconsultancy6271 ปีที่แล้ว

    நல்ல கதை விடுறா

  • @cancoat4967
    @cancoat4967 หลายเดือนก่อน

    கஸ்த்தூரி ஒடம்புதான் இங்க இருக்கு மனசு இங்க இல்லை.

  • @VanikN1211
    @VanikN1211 ปีที่แล้ว

    Hey.... Neruthu di solla pona unake oru bajayathu vaikira alavukum ne panitu iruka ne aduthavagaluku pesa okadhu irukiya😂🤣🤣🤣🤣

  • @gunampakriverasamy4516
    @gunampakriverasamy4516 6 หลายเดือนก่อน

    This program should gives to latchmi ramakrishan she will fixed very easy

  • @Gokulski0424
    @Gokulski0424 ปีที่แล้ว +5

    மொத்தத்துல அல்வா கொடுத்துட்டான்

  • @mailsamyr673
    @mailsamyr673 ปีที่แล้ว +1

    மேடம் இந்த மாதிரி கேட்க நல்லா இவ்வைக

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 ปีที่แล้ว +2

    சின்னப்பிள்ளைத்தனமாக விசாரனை உள்ளது

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 หลายเดือนก่อน

    எல்லா செனலிலும் இதே பொலப்பு தான்...

  • @bsrbabaji786
    @bsrbabaji786 6 หลายเดือนก่อน

    Judge you acting 1st class.

  • @jimbayeesjafer274
    @jimbayeesjafer274 5 หลายเดือนก่อน +2

    கதைசொல்லுரவ ஓருதெவடீயாஅதைகேக்குறாப்பாருகஸ்தூரீஇவளும்ஓருதேவடீயா

  • @soundararajanjoseph7819
    @soundararajanjoseph7819 8 หลายเดือนก่อน

    Ok

  • @VimalRaj-jg6vm
    @VimalRaj-jg6vm หลายเดือนก่อน

    Kasthuri romba olukkam

  • @drcp23
    @drcp23 6 หลายเดือนก่อน

    😢

  • @ragupathiparamasivam9442
    @ragupathiparamasivam9442 ปีที่แล้ว

    ..😅😅😊

  • @mohamedniyas5878
    @mohamedniyas5878 ปีที่แล้ว +1

    இவங்க ரெண்டுபேருமே மாத்திமாத்தி பேசுறாங்க மேடம்.

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 ปีที่แล้ว

    Oru ticketla erundu padama...
    Super da....
    Super super.....

  • @ks.velliyangireemenaka7566
    @ks.velliyangireemenaka7566 11 หลายเดือนก่อน +4

    இவள்பேசுவதுசரிஇல்லைகடன்வாங்கினபடுக்கவேண்டும்கட்டயம்இல்லை இவள்சுகத்துக்காக போயிறுக்கிறால்

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 ปีที่แล้ว +9

    Please intha show ku Lakshmi ramakrishnan mam host panna solunga judge ah apt for this show only Lakshmi ramakrishnan mam

  • @ravischakravarthi4075
    @ravischakravarthi4075 2 หลายเดือนก่อน +3

    ஒரு சில சமுதாயத்திற்கு இதை எல்லாம் ரொம்ப ரொம்ப ஈசி ஏற்கனவே சொல்வதெல்லாம் உண்மைகள் கூட கடன் வாங்கிய பைனான்ஸ் யாரிடம் வாங்கியவர் தனது மனைவி ரெண்டு பைனான்ஸ்ருக்கு இரண்டு பேருக்கு தன் மனைவியை கூட்டி கொடுத்தார் இந்த விஷயம் லட்சுமி ராமகிருஷ்ணன் இருக்கும்போது சொல்வதெல்லாம் உண்மையில் வந்த கதை இது உலகம் அறிந்த உண்மை மாற்று கருத்து இல்லை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @VelMurugan-hl5hj
    @VelMurugan-hl5hj ปีที่แล้ว +8

    அல்டிமேட் ஐட்டங்கள்

  • @Nisha-lt7vl
    @Nisha-lt7vl ปีที่แล้ว

    Ethana maniku program

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 ปีที่แล้ว +3

    நீ பல பேரை வச்சிருக்கிறதால நீ நல்லாதான் இருப்பா

  • @apoorvat4245
    @apoorvat4245 ปีที่แล้ว

    Ipdi ellam kashta padanum nu thalai yezhuthu pola andha kozhandhaingalukku 🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @pauldurai3392
    @pauldurai3392 7 หลายเดือนก่อน

    Kasthury,sstr,prymer,clas,teecher,in,frogrm,is,not,judgment😮😮😮

  • @adalan2501
    @adalan2501 ปีที่แล้ว

    Kadaisi varaikkum kulappathukku mudive illai Enna nadakkithingka ha ha ha....?

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 ปีที่แล้ว +1

    👌👌❤️❤️🙏🙏

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 6 หลายเดือนก่อน

    ஒன்னும் தெரியாத பாப்பா மகளோடு போட்டாளாம் தாள்ப்பால்😂

  • @gopicasso
    @gopicasso ปีที่แล้ว

    TRUTH.Dear Kasthuri u r in SIN trap,please come out of this Malaimurasu Tv 24X7 asap
    as a judge .A warning for u r good soul and u r parampara from London.

  • @mgandhigvijaya1057
    @mgandhigvijaya1057 ปีที่แล้ว +1

    கடைஷியில முடிவு என்ன சொன்னிங்க.