திருப்பூர்ல டெய்லர்-ஆ இருந்த நான் Youtube-ல Dance ஆடுறது ஏன்? JEGA VAISHU | Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 เม.ย. 2024
  • #jegavaishu #youtuber #trending #momdaughter #galattapink #sivasankari #exclusive
    திருப்பூர்ல டெய்லர்-ஆ இருந்த நான் TH-cam-ல Dance ஆடுறது ஏன்? JEGA VAISHU | Emotional Interview
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
  • บันเทิง

ความคิดเห็น • 147

  • @GalattaPink
    @GalattaPink  3 หลายเดือนก่อน +9

    Part 2 Link:th-cam.com/video/SQVdDOnI94A/w-d-xo.html
    Instagram-ல Dance ஆடலாமா? நிறைய அழுத்துருக்கேன் | JEGA VAISHU | Emotional Interview Part-2

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 3 หลายเดือนก่อน +112

    நானும் சிங்கிள் பேரண்ட் தான் என்னை 10 மாதம் சுமந்த தாயே உனக்கு எதுக்கு பூவு மேக்கப் தேவையா நல்ல சேலை கட்ட கூடாது இப்படி எல்லாம் சொன்னாங்க 27 வயசுல என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு கண்ணியமான முறையில் ரெண்டு பசங்கள வளர்த்து ஆளாக்கி இப்ப 51 வயசை கடந்து போய்கிட்டு இருக்கேன் இப்பதான் நிம்மதி சந்தோஷம் என் வாழ்க்கையில் இருக்கு என் இரண்டு மகன்களால் யாரும் தயவுசெய்து தற்கொலை முடிவெடுக்காதீர்கள் எதுவும் கடந்து போகும்

    • @SelvaTamil-ze2kt
      @SelvaTamil-ze2kt 3 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉

    • @anandan1282
      @anandan1282 3 หลายเดือนก่อน

      Yeas mi to

    • @kathiravankathir5537
      @kathiravankathir5537 3 หลายเดือนก่อน +1

      ஒரு தாய் ..தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சொத்தே ஒழுக்கம் தான்...அதை சரியாகவே செய்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்....இவள் அதற்கு தகுதியற்றவள்....

    • @Arju2436
      @Arju2436 3 หลายเดือนก่อน

      Super ma

    • @user-ur1dl1ib6r
      @user-ur1dl1ib6r 3 หลายเดือนก่อน

      ​@@kathiravankathir5537 ungaluku eppadi thariyum

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 3 หลายเดือนก่อน +202

    அன்பு நண்பர்களே எந்த பெண்களுக்கும் தவறான கமெண்ட்ஸ் போட்டு அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம். நாமும் உறவகளோடு பிறந்தவர்கள் தானே என சிந்திக்கவும்

  • @sathyaparamasivam5476
    @sathyaparamasivam5476 3 หลายเดือนก่อน +15

    En mom also single parent , she raised me and my brother very well and she's real living god no one is helped my mom

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 3 หลายเดือนก่อน +6

    Namma society la ivlo dhairiyama vazhradhuku ivanguluku hats off

  • @janani978
    @janani978 3 หลายเดือนก่อน +12

    Kasta padathinka avolo bad comments poduranka unka vedios la ..avanka avankaluku vandha tha vali theriyum ... unka ponnu nalla padika vachu nalla padiya valunka ..

  • @SabareesanB
    @SabareesanB 3 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ஜெகதீஸ்வரி மிக்க மகிழ்ச்சி

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 หลายเดือนก่อน +27

    Don't bother others வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குழந்தையை நல்லா வளர்த்து பெரிய அளவில்

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 3 หลายเดือนก่อน +15

    உன்னுடைய லட்சியம் உன்னுடைய வைராக்கியம் சூப்பர் டிமாண்ட்❤❤❤❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 หลายเดือนก่อน +11

    அம்மணி நானும் திருப்பூர் தான் எந்த கம்பெனியில் நீ வேலை செஞ்சே அதை சொல்லி இருக்கலாமே😊😊

  • @user-hq8sj1bo7n
    @user-hq8sj1bo7n 3 หลายเดือนก่อน +4

    மக்களே இத பாலோ பண்ணுங்க சீக்கிரமா தேடி வரும்

  • @mickeykalai6668
    @mickeykalai6668 3 หลายเดือนก่อน +11

    முதல் குழந்தை கலஞ்ச போது உனக்கு உன் புருஷன பத்தி தெரிஞ்சுது அப்பறம் ஏன் இன்னொரு புள்ளைய பெத்த

    • @gomathysivaprakasam3199
      @gomathysivaprakasam3199 3 หลายเดือนก่อน

      Unoda phone ne ena venum na type pani comment panalam

  • @kogilambal5863
    @kogilambal5863 3 หลายเดือนก่อน +10

    Karuppu allagu ma❤ be brave da. You daughter beautiful

  • @PRInba-mi9wf
    @PRInba-mi9wf 3 หลายเดือนก่อน +17

    அத்த பையனு சொல்ற அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனப்ப வந்தப்பதான் நீ காதலிச்சனு சொல்ற அதெப்படீ அவன பத்தி எதும் தெரியாம இருந்த உருட்டு உருட்டு

  • @chikkubukkuniranjan7194
    @chikkubukkuniranjan7194 3 หลายเดือนก่อน +3

    Lipstick ila ma eye liner and kajal use pana kudadu. Simple husband ila na sethu poidunsm. Think panaranga

  • @SabareesanB
    @SabareesanB 3 หลายเดือนก่อน +1

    இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி மனதில் வலி எவ்வளவு இருக்கும் இந்த வீடியோ எல்லாம் பார்த்துகிட்டு தானே இருக்காங்க அப்புறம் எதுக்கு பேட் கமெண்ட்ஸ் போடுறாங்களே தெரியல வாழ்த்துக்கள்

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 5 วันที่ผ่านมา

      Aama bro pavam husband ilama valdranga thaniya evlo problem irukum

  • @aattukuttycraft5271
    @aattukuttycraft5271 3 หลายเดือนก่อน

    Pls yaraium avanga video va pathu judge panathinga pls....thappana comments panathinga pls pls

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 3 หลายเดือนก่อน +35

    குடிகரனியே தெருத்த முடியது 😢

  • @ITSME-ql4ed
    @ITSME-ql4ed 3 หลายเดือนก่อน +4

    Don't worry u will be successful soon...the persons who speak bad about u r jealous on u....stay strong

  • @thulasimanin5185
    @thulasimanin5185 3 หลายเดือนก่อน +2

    Sister I like you🩷🩷🩷🩷🩷 all the best for life ethaippattiyum kavalai padavendam neenga

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 3 หลายเดือนก่อน +3

    Dearest love you so much❤ achieve your goals 💪💃💞😘

  • @abishek6306
    @abishek6306 3 หลายเดือนก่อน

    Don't worry sister ellam kadanthu vanga

  • @fathima-pg1yj
    @fathima-pg1yj 3 หลายเดือนก่อน +1

    Sathiyama neenga romba alaga iruking akka and papa❤

  • @sathiyansathiyan1799
    @sathiyansathiyan1799 3 หลายเดือนก่อน +3

    ஜகா நீ புருஷனை அசிங்கப்படுத்தி ஹைலைட் ஆக்கி அதனால நீ வாழ்க்கையை ஓட்டலாம்னு நினைக்கிறேன் யூடியூப்ல இருந்து உனக்கு தேவைக்கு அதிகமா காசு வருதுங்கறது எங்களுக்கு தெரியும் இதெல்லாம் மேட்டர் கிடையாது ஆனால் அந்த பாவம் அந்த பச்ச குழந்தை அந்த குழந்தையோட வாழ்க்கை நரகமாக்கிறாத உன் தேவைக்காகவும் உன்னோட இருக்கா என்னன்னமோ செய் அந்த குழந்தை இது உள்ள இழுக்காத பாவம் அந்த குழந்தை பியூச்சர் வீணா போயிரும்

  • @raninagarajan8850
    @raninagarajan8850 3 หลายเดือนก่อน +3

    Yetha pathium kavalapfathey un velaya kavani un ponna pathiklo❤❤

  • @user-iv3xd2bh5i
    @user-iv3xd2bh5i 3 หลายเดือนก่อน +4

    👌🏻 Akka

  • @SellammalSellammal-mc9wu
    @SellammalSellammal-mc9wu 3 หลายเดือนก่อน +1

    Ungalai romba pidikkum sis

  • @salinij1495
    @salinij1495 3 หลายเดือนก่อน

    God bless you sister

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 3 หลายเดือนก่อน +2

    Not only single mothers all the mothers who are with family also struggle a lot😮

  • @Luckypriya165
    @Luckypriya165 3 หลายเดือนก่อน +1

    Same of my life but im 21 my baby 2 age now im ok i also face this problem 😢

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 3 หลายเดือนก่อน +6

    Ithu pola ala than thedi poringa nalla pasangauku ponnu kedaikala

  • @Arunmahachannal
    @Arunmahachannal 3 หลายเดือนก่อน +2

    அதே மாரிதான் நானும் ஏமாந்துட்டேன்

  • @vengadesh.858
    @vengadesh.858 3 หลายเดือนก่อน +1

    Ni theiriyama irupa 💪🏻✨👍🏻

  • @gana_playgirl_official_0315
    @gana_playgirl_official_0315 3 หลายเดือนก่อน

    Vazga.valarga.❤❤❤

  • @deepthiaravi8888
    @deepthiaravi8888 3 หลายเดือนก่อน +16

    Avara avlooo Kora soldringa...aana second pregnancy vera aagirkinga.atha cut panitinga

  • @seethalakshmi6258
    @seethalakshmi6258 3 หลายเดือนก่อน +3

    Ippa kuda Patikkalam akka

  • @balanbalan184
    @balanbalan184 3 หลายเดือนก่อน +3

    Antha ponnu enna padiku

  • @shivanishivani9358
    @shivanishivani9358 3 หลายเดือนก่อน +4

    Kudikarana thiruthave mudiyathu pa

  • @janani2778
    @janani2778 หลายเดือนก่อน +1

    En life story🥺

  • @Saralavadivel
    @Saralavadivel 3 หลายเดือนก่อน +1

    Love panni marriage pannen nu sonna ore story

  • @malathik747
    @malathik747 3 หลายเดือนก่อน +23

    Yenga amma idha Vida kasta patturukan 3pera thaniya kapathunga😢

    • @vijiviji5703
      @vijiviji5703 3 หลายเดือนก่อน

      Athukku enna Panna solra mental

  • @user-lx1pc2sc1y
    @user-lx1pc2sc1y 3 หลายเดือนก่อน

    S ponnunga life ipdithan. Naasama poiduthu kadavulthan pakkanum

  • @vanamagan12346
    @vanamagan12346 3 หลายเดือนก่อน +2

    Atha magan nu solra....avara pathi onnume theriyathu nu solra 😂😂😂yellame uruttu 😮😮😮

  • @senthilkumar-vp9jx
    @senthilkumar-vp9jx 3 หลายเดือนก่อน +4

    Ithan mukkiyam

  • @ConfusedOceanSunset-fy7zk
    @ConfusedOceanSunset-fy7zk 3 หลายเดือนก่อน

    Super sister

  • @mickeykalai6668
    @mickeykalai6668 3 หลายเดือนก่อน +3

    ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா 😂😂😂😂😂 என்ன இது ஒன்னும் தெரியாது சொல்லிட்டு நடிக்கிற 😂😂😂😂

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 2 หลายเดือนก่อน +1

    3:11 .. Aththa payyana 😮 ? Kadavule ...😢

  • @keerthikumaresan2177
    @keerthikumaresan2177 3 หลายเดือนก่อน +1

    Intha mathiri pesi pesi tha life a spoil akuthu unka ponnu life a safe panunka padipu tha elame media TH-cam elame oru sila kalam than

  • @lunalakshanalunalakshana9076
    @lunalakshanalunalakshana9076 3 หลายเดือนก่อน +1

    1 standard ahh nee paka 7 th mari

  • @user-ez3de5fo4c
    @user-ez3de5fo4c 3 หลายเดือนก่อน

    அம்மா சொல்லியே??? நல்லது அளக்கலாம் ஆன ரொம்பவ டேப்ப நான் சொன்னது

  • @user-wd2py2wm4u
    @user-wd2py2wm4u 3 หลายเดือนก่อน +1

    உங்க அம்மா தான் அப்படி பேசுறாங்கன்னா நீ பேசலாமா தப்பு பாப்பா

  • @sultanasultana5724
    @sultanasultana5724 3 หลายเดือนก่อน

    Neenga sona yellam yen vazhkailu nadandhichi aana yenga amma yena vedala ovoruvati sandapotu vandhalu yenga amma yenaium yen pasangalaiu vitamatanga.and lost ah yenga amma yen husband ah veluthutanga adhoda thirundheta and avanunha namaku mukyamy ella pasanga tha namaku mukiu

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 3 หลายเดือนก่อน +13

    இந்த குழைந்தைக்கும் நல்ல பயிற்சி(training)கொடுத்திருக்கிறார்...

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 3 หลายเดือนก่อน +1

      Chi po naye.yaru epti appava thappa solla asapada mattanka

    • @kathiravankathir5537
      @kathiravankathir5537 3 หลายเดือนก่อน

      ஏன்டி அவ நல்லவளா இருந்தா இந்த சொகுசு வாழ்க்கை வாழவே முடியாது டி..

    • @parimala9542
      @parimala9542 3 หลายเดือนก่อน +1

      தயவு செய்து யாரையும் தப்ப பேசாதீங்க அவுங்க அவுங்க பிரட்சனை அவுங்களுக்கு தங்க தெரியும்

  • @Hasi__8415
    @Hasi__8415 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🩷🩷🩷🩷🩷🩷🩷🩷சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊😊😊😊

  • @murugadassmurugadass3044
    @murugadassmurugadass3044 3 หลายเดือนก่อน +1

    தண்ணி தூக்க கூடாதீங்கறது போய் எல்லோரும் தண்ணி தூக்குவாங்க

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen 3 หลายเดือนก่อน +2

    😢

  • @user-jn8vc3yo7f
    @user-jn8vc3yo7f 26 วันที่ผ่านมา

    Anchor super

  • @ஈசு-ox5kw
    @ஈசு-ox5kw 3 หลายเดือนก่อน +1

    அட்ரா

  • @Time-waste-channel
    @Time-waste-channel 3 หลายเดือนก่อน

    En vazhkaiyum ipadithan poguthu

  • @jeevarajan1672
    @jeevarajan1672 3 หลายเดือนก่อน

    Thayavu seithu petravargal pechai kekkavum😢😢😢

  • @tamilselvansekar6672
    @tamilselvansekar6672 3 หลายเดือนก่อน +1

    Viittukku porangalo kovilukku porangalo unakku enga puththi ponathu

  • @AyishafyrozAyishaFyroz
    @AyishafyrozAyishaFyroz 3 หลายเดือนก่อน +10

    Una paththa apdi theriuthu soo solraga elarum 💯 crta tha solrga pod poiya pesitu suthitu irka 😂

  • @user-qp1pw6sw6g
    @user-qp1pw6sw6g 3 หลายเดือนก่อน

    video song 🎵 nice 👌 I well 👌

  • @kulandaithiru6529
    @kulandaithiru6529 3 หลายเดือนก่อน +1

    Nee thirunthudee first. Avan kudikaaran. Aana nee...............

  • @user-yv5hp8og3w
    @user-yv5hp8og3w 3 หลายเดือนก่อน +1

    Sunie, venumma

  • @bathur05
    @bathur05 3 หลายเดือนก่อน +42

    ஒவ்வேறு chenel ha ஒவ்வொரு கதை சொல்ற....

    • @vijiviji5703
      @vijiviji5703 3 หลายเดือนก่อน +1

      Ne pathaa

    • @Dmc809
      @Dmc809 3 หลายเดือนก่อน

      Chanel selling Koda theriyala nee thappa pesura

  • @parimalavenkatesan6105
    @parimalavenkatesan6105 3 หลายเดือนก่อน +2

    Un ponna um pesa vachuta

  • @naveennaveenraj9204
    @naveennaveenraj9204 3 หลายเดือนก่อน

    𝐄𝐧 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲 𝐝𝐚 𝐞𝐭𝐡𝐮

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 3 หลายเดือนก่อน +7

    என்னது வயசு 30தா ஆகுதா 😮

    • @ashokp1238
      @ashokp1238 3 หลายเดือนก่อน +1

      Enakku 29 sister, ipa tha 4th standed bay irukku... Padikkira vayasula Ella velaum pathutu, vahzra vayasula theruvukku vanta...

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 3 หลายเดือนก่อน

      Enaku 29 aakuthu. O1. 5 vayasula than baby iruku​@@ashokp1238

    • @dhanushiya3607
      @dhanushiya3607 3 หลายเดือนก่อน

      ​@@ashokp1238what happened 😢

  • @user-fc9zv6ob5y
    @user-fc9zv6ob5y 3 หลายเดือนก่อน +8

    பெற்றோர் தான் கடவுள் இதுதான் காதலித்த பெண்களின் கதி

  • @Vivasayi_0181
    @Vivasayi_0181 3 หลายเดือนก่อน +2

    na 19 age la love mrg pannitan..same caste dhan ..but ennoda veetula sethula ..en husband home la serthitanga ..aana avanga enna ethir pakala ..ennoda appa veetu sothu Ku dha plan panni anathitanga ..adhu ennaku 1& half yr kalichudha therinjadhu ..avanga andha alavuku enna amathitanga ..after delivery en mamiyar oru vaai sooru kooda ennaku podala.. pacha odambh operation nu kooda paakama thaniya kudivechutu poitanga ..en husband um amma appa thambi nu poitan ..na. Romba kastapatutu epo amma veetula. Erukan ..single parent a ...asinga paatalum paravala nu enga vandhutan ..ennala mudila ..metal toruse , Domestic violence 🥺🥺😭😭ellamae nadandhuchu ..(**** Life na ennanu therunjukitan***)

  • @harriesharries4998
    @harriesharries4998 3 หลายเดือนก่อน +12

    TH-cam ல ஏன் டான்ஸ் ஆடுற.. எல்லாம் காசுக்காகத் தான்

    • @KodiVignesh
      @KodiVignesh 3 หลายเดือนก่อน +1

      பெரிய நடிகை என்று உணர்ந்த தருணம் அது

  • @devansundaram9264
    @devansundaram9264 3 หลายเดือนก่อน

    Sister just leave TH-cam.. taking care of your daughter's life. Daughter life is important one... Becaz u have limited circle. But ur daughter going to enhance wide range of circles in future days... On that occasion, your profession will affect daughter career... Just leave TH-cam.... please. Having more money and assets we chase the world.. but Like us normal people, we can't... please
    Thanks

  • @user-ez3de5fo4c
    @user-ez3de5fo4c 3 หลายเดือนก่อน

    இப்ப நி இருக்கே நல்லா ??

  • @NadaRajan-xe7fq
    @NadaRajan-xe7fq หลายเดือนก่อน

    Manipur University chumma the transient

  • @user-py3jg6pn1o
    @user-py3jg6pn1o 3 หลายเดือนก่อน +1

    A தனல் kudethaer

  • @ashokp1238
    @ashokp1238 3 หลายเดือนก่อน +4

    Ammaniki onume theriyatham... Mamiya sonna mathiri pilla peka mattum tha theriumam...

  • @sivakumarv1861
    @sivakumarv1861 2 หลายเดือนก่อน +1

    நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு இவளை கூப்பிட்டு பேட்டி எடுத்துட்டு இருக்கீங்க

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 หลายเดือนก่อน +1

    வர கவனம் செலுத்த வும்

  • @rasiraja08raja55
    @rasiraja08raja55 3 หลายเดือนก่อน

    1st அப்பா, அம்மா. Sollatha கேட்க மாட்டாங்க... சுகம் எல்லாம்... Done ஆகிட்டா அப்புறம் தான்... உனக்கு இப்போ puriyuthu... அப்பா, அம்மா... சொல் பேச்சு கேட்டு இருக்கலாம்... காமம் கண்ணை மறைத்து விட்டது... இப்போ இந்த மாதிரி பொண்ணுங்க அதிகமாக இருக்காங்க... 😂😂😂😂😂😂

    • @user-sl5tc8qx9n
      @user-sl5tc8qx9n 3 หลายเดือนก่อน

      உண்மை தான் இதெம்ரி நா அவதி படுறேன்

  • @krishnammak2988
    @krishnammak2988 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @user-vc5gz1kn4m
    @user-vc5gz1kn4m 3 หลายเดือนก่อน +1

    Un ponna una mathi akiratha

  • @mahatmahat120
    @mahatmahat120 หลายเดือนก่อน +1

    இவ எவ்ளோ வீடியோ அடுத்தவன் கூட கெட்ட வார்த்தை பேசி வீடியோ டிக் டாக் ல போட்டு இருக்கா... இவ சொல்றா பொண்ணு தான் வீடியோ பண்ண சொல்லுச்சுனு... 🤣🤣🤣எவ்ளோ பொய் 😂😂😂😂

  • @sivakami3337
    @sivakami3337 หลายเดือนก่อน +1

    Mee solra katha en valkkayilayum nadanthu irukku en kudumbam alaha irukku kudumbatha katamaipathu ladies kaiyila irukku pillaya vachu show katra

  • @kulandaithiru6529
    @kulandaithiru6529 3 หลายเดือนก่อน +3

    Anchor ai seruppaala adikkanum. Kandavalai ellam peyti edukuthu

  • @user-os8ml3mz3c
    @user-os8ml3mz3c 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @naveennaveenraj9204
    @naveennaveenraj9204 3 หลายเดือนก่อน +1

    𝐂𝐡𝐢

  • @arul.r483
    @arul.r483 3 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮😮😅😅😅😅😅

  • @sivakami3337
    @sivakami3337 หลายเดือนก่อน

    Oru nal pilla valkkaya mulusa alusittu nippdi

  • @mickeykalai6668
    @mickeykalai6668 3 หลายเดือนก่อน +1

    Petha ponna Romba keduthu vachiruka munja paru

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui 2 หลายเดือนก่อน

    தூ தூ 😂

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 3 หลายเดือนก่อน +1

    Ponnukala thapa pesathinka

  • @sudhataapsi5106
    @sudhataapsi5106 3 หลายเดือนก่อน

    Edhai. Pola. Dhaan. Naanum.en. Lifeedhai. Vida.mosama eruku

  • @AshokKumar-my4du
    @AshokKumar-my4du 3 หลายเดือนก่อน

    Yanga pathalum etha olu than evaga free ahh life move aduthavana kora solrathu

  • @user-hq8sj1bo7n
    @user-hq8sj1bo7n 3 หลายเดือนก่อน +7

    பக்கா ஆயிட்டோம்

  • @devipriya5680
    @devipriya5680 3 หลายเดือนก่อน +1

    இவ பண்ணிட்டு அந்த குழந்தை மேல பழி போடுடா...

  • @user-mb1xj6gm2b
    @user-mb1xj6gm2b 3 หลายเดือนก่อน +7

    அம்மா எவ்வழியோ பொண்ணும் அவ்வழியே போக போகுது.... தெரிகிறது....

    • @deebzvlogs583
      @deebzvlogs583 3 หลายเดือนก่อน +1

      Ni ipti comment podumpothe theriuthu un valarpuu yepti nu

  • @KannaKanna-mp3lz
    @KannaKanna-mp3lz 9 วันที่ผ่านมา

    Rendu sidum visarikanum ivalunga soldrathu Mattu namba mudiyathu

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 5 วันที่ผ่านมา

      Ena visarikanum. .She nalavanga pavam husband ilama valdranga sambarikuranga nala varanum

  • @devipriya5680
    @devipriya5680 3 หลายเดือนก่อน +1

    இவ பாதி உருட்டு உருண்டையா......