வாழ்க்கை போராட்டத்தின் உச்சத்திலும் சிரிக்கும் பெண்.. இயற்கை மூலிகை உணவில் கலக்கும் கவிதா - KAVITHA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 124

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 6 หลายเดือนก่อน +76

    பெண்களாலும் ஆண்கள் துணையின்றி வாழ முடியும் என்பதற்கு சரியான உதாரணம் அம்மா நீங்கள்...என் அம்மாவும் உங்களைப் போல தான்..நானும் என் அம்மாவும் தனியா வாழ்கிறோம்..ஒரே வித்தியாசம் உங்களுக்கு ஆண் குழந்தை,நான் பெண் குழந்தை..உங்களைப் போல் என் அம்மாவும் நன்றாக சமையல் செய்வார்..இப்போது மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மெஸ் வைத்திருக்கிறோம்..உங்களைப் பார்க்கும் போது நாங்கள் வெற்றிபெற்ற மகிழ்ச்சி...❤❤❤

  • @Kutta-thejermanshepherd
    @Kutta-thejermanshepherd 6 หลายเดือนก่อน +292

    உண்மையாக சொல்லுகிறேன் இது அனைத்து சகோதரிகளுக்கும் தான் முதல் திருமணம் சரியில்லை என்றால் தயவு செய்து யாரையும் நம்பி 2 வது திருமணம் செய்ய வேண்டாம்

    • @mrugan90
      @mrugan90 6 หลายเดือนก่อน +8

      அரிப்பு..😅😅😅

    • @venkatramanak5424
      @venkatramanak5424 6 หลายเดือนก่อน +12

      En husband irandhu 6 year agudhu. Idhu varaikum nan 2 marriage panala panavum maten. Kuzhandhaium ila. Amma appaku ponna iruken. Sagara nala edhir pathunu.

    • @revathis1706
      @revathis1706 6 หลายเดือนก่อน +54

      ​@@mrugan90நீங்க எல்லாம் அரிப்பு எடுத்த கல்யாணம் பன்னுவிங்களா? அடுத்தவங்க அவங்க கஷ்டத்தை சொல்லும் போது முடிஞ்ச ஒரு ஆறுதல் சொல்லுங்க இல்லையா கம்முனு போங்க இப்படி கேவலபடுத்தாதிங்க

    • @mrugan90
      @mrugan90 6 หลายเดือนก่อน

      @@revathis1706 ஏன்தினசரிஒரு.ஆம்பளசாமானுக்குஅலையுறீங்க..முடிந்தால்ஒுக்கமாஇருங்க..இல்ல.தற்கொலைபண்ணுங்க.சமூகமாவதுநல்லாயிருக்கட்டும்

    • @Kutta-thejermanshepherd
      @Kutta-thejermanshepherd 6 หลายเดือนก่อน +25

      ​@@mrugan90தவறு நண்பா நமக்கு யாருமே இல்லை என்று ஒரு தருணம் வரும் பாருங்க அப்போ தான் உங்களுக்கு வாழ்கை புரியும் . யாரையும் இப்படி சொல்லாதீங்க

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 6 หลายเดือนก่อน +18

    ✝️🛐 தேவன் உன்னோடு என்றும் இருப்பாராக கவலைப்படாதே

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 6 หลายเดือนก่อน +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்க கதையை கேட்டு உண்மையகவே மனம் உடைந்து அழுதுட்டேன் அக்கா😢😢😢😢நீங்க ஒன்றுக்கும் கவலை படாதிங்க நீங்க உங்க பசங்க கூட 100வயசுக்கு மேல சந்தோசமா வாழ்விங்க.நான் உங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டுதல் செய்கின்றேன்.நீங்க வாழ்வில் மேன் மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤நீங்க ஒரு சிங்கப்பெண்❤God Bleass you kavitha Akka

  • @rajsri5777
    @rajsri5777 6 หลายเดือนก่อน +3

    Unga kanavar mel anba irukinga pesura ella words lium avar pathi pesuringa..kobam ellathium vitutu kudubama valunga akka...neenga pesura ella words 💯 true..

  • @DeviDevi-bs5se
    @DeviDevi-bs5se 6 หลายเดือนก่อน +17

    intha akka amaithiya pesurathu yenaku romba pudichi iruku ❤

  • @vaijayanthimalav902
    @vaijayanthimalav902 6 หลายเดือนก่อน +20

    Good inspiration for all the women... very positive person...

  • @amuthasiva7093
    @amuthasiva7093 6 หลายเดือนก่อน +38

    ஒரு வழி அடைபட்டா லும் கடவுள் நல்ல வழியை காட்டியிருக்கிறார். தைரியமாக வாழக்கையில் முன்னேறு கவிதா. பையனுக்கு கஷ்டத்தை புரியவைமா வாழ்ந்திடுவாய் நன்றாய் !

  • @nandhinie82
    @nandhinie82 6 หลายเดือนก่อน +30

    Kavitha’s husband should be prosecuted for discriminating and body shaming his wife. Also for physically abusing Kavitha’s son. That has destroyed her self confidence totally. She is a brainy village cook but unable to realise her capability. Feeling sorry for her situation but feeling great for the chance she got on MasterChef.

  • @ramaprabha7016
    @ramaprabha7016 6 หลายเดือนก่อน +12

    Ella pennum valkail same problem than thariyammA munnaranrugaa kadavul pathai amaithu tharuvar no crying next step moment paiyanna kapathungaa intha ulagam kastabadurvangalla parthu sirikum yarium namabathinga ungalla nambungaa om sairam

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo 6 หลายเดือนก่อน +8

    Ur speach is lik Deepa akka speach....lik unarvu poorvama 😊❤❤❤god bless u ka....c u soon in cook with komali 🎉 vaazhthukkal ❤

  • @marybabitha9920
    @marybabitha9920 6 หลายเดือนก่อน +21

    Hats off, to the courageous women 🎉 don't worry sister God will show you the ways of blessings 🙏☺️

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 6 หลายเดือนก่อน +17

    என் அன்பு சகோதரி நாம் உயிரை காக்கும் தெய்வம் நாம் ஏன் சாகவேண்டும் வா போராடுவோம் நானும் இரண்டு பிள்ளைகள் உடண் போராட ஆரம்பித்து விட்டம் செத்தாலும் துரோகி முகத்தில் முழிக்க மாட்டோம்

  • @d.rajathi8378
    @d.rajathi8378 6 หลายเดือนก่อน +20

    அக்கா நீங்க ரொம்ப ஸ்வீட்❤ இன்னும் நீங்க நல்லா இருக்கணும்

  • @dhamodharanmanickam1373
    @dhamodharanmanickam1373 6 หลายเดือนก่อน +13

    She is one of positive person.

  • @vsgaming8375
    @vsgaming8375 6 หลายเดือนก่อน +34

    அக்கா என் வாழ்க்கையில் நான் பட்டது போலே நீங்கள் கஷ்டபட்டிருக்கீங்க.என்னை தாய்தகப்பன் ஆதாரவு கொடுத்தார்கள்.பின் நான் நினைப்பேன் நான் அதிகம் படித்திருக்கிறேன்.அப்ப நினைப்பேன் ஆண்டவனே ஒரு அரசாங்க வேலை கொடுத்தாள் என்று 2 குழந்தைகளையும் காப்பாற்ற என்று சுயகாலில் நிற்க நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.அதே போல் அரசுவேலை பார்க்கிறேன்.என்கணவர் ஆக்ஸிடென்ட் ஆகி சாகும்தருவாப் அதிலிருந்து பணம்கட்டி சிகிச்சை அளித்து காப்பாற்றி அவரால் எந்தவேலைக்கும் போகமுடியாது நான் சாப்பாடு போடுகிறேன்.ஆண்டவன் ஒரு நொடி நினைத்தால் உங்கள் அருமையான குணத்திற்கு மாறி உங்களிடம் வருவார் கவலைப்படாதீர்கள்

    • @varalakshmiganesan268
      @varalakshmiganesan268 6 หลายเดือนก่อน

      All the best kannamma 💞💞💞💞🙏🙏🙏🙏

    • @vickygopal1804
      @vickygopal1804 6 หลายเดือนก่อน

      Valga. Ungalaipol. Pengal innum. Nireya. Per. Ullathal. Than. Innum. Malai. Poligirathu

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤ சூப்பர் பெண்மணி உன் திறமையை வளர்த்துக் கொள் என் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤

  • @rajishankar4366
    @rajishankar4366 6 หลายเดือนก่อน +16

    Congratulations

  • @meenakshivelu5007
    @meenakshivelu5007 3 หลายเดือนก่อน

    Very smart innocent lady God bless you will succeed in life forget the person who didn’t care for you

  • @minna9845
    @minna9845 5 หลายเดือนก่อน +2

    I like her selfconfidence .

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 6 หลายเดือนก่อน +20

    வாழ்க வளமுடன் கவிதா

  • @malinimuthu4126
    @malinimuthu4126 6 หลายเดือนก่อน +15

    All'the best for your future sister 🎉

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 6 หลายเดือนก่อน +15

    Kavita mam smile very nice ❤❤❤

  • @Latha-xu7dz
    @Latha-xu7dz 6 หลายเดือนก่อน +3

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அக்காஅக்கா நீங்கள் சூப்பரா பேசியிருந்தீங்கஉங்களுக்காக நான் எப்பவுமே ப்ரீ பண்ணிக்கிறேன்நீங்க இன்னும் நல்லா சமையல் அசத்தணும்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்பழசை எதுவோ நீங்க நினைச்சு வருத்தப்படாதீங்கவருத்தப்படாதீங்கஇயேசப்பா கிட்ட பிரேயர் பண்ணுங்க உங்களுக்கு நிறைய இன்னும் நிறைய ஆசிர்வாதங்கள்பெருகும்நீங்கள் எப்பவுமே சந்தோஷமா இருப்பீங்கஉங்கள் முயற்சிகள் பெரிய பெரிய வெற்றியடையஉங்கள் முயற்சிகள் பெரிய பெரிய வெற்றியடைய உங்களுக்காக பிரே பண்ணிக்கிற கவிதா அக்கா
    u

  • @VijayAnushiya
    @VijayAnushiya 6 หลายเดือนก่อน +1

    நீங்க100 வருஷம் நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 6 หลายเดือนก่อน +10

    Good soul😊❤

  • @sudhachelladurai
    @sudhachelladurai 5 หลายเดือนก่อน +1

    Semaaa ஃபேஸ் reaction neenga நடிகலம் maa

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 6 หลายเดือนก่อน +4

    Super Madam Great . You have achieved a lot .
    Start your TH-cam . Please upload your receipes for the benefit of all .
    All the best .You will win. You will show this world what you are with your confidence . Be always brave as ever and achieve things 💪🙏

    • @sreemetrofamily
      @sreemetrofamily 6 หลายเดือนก่อน

      அக்கா சீக்கிரம் youtube தொடங்குங்க. உங்க சமையல் பதிவிடுங்கள் அக்கா

    • @nagalakshmibalaji30
      @nagalakshmibalaji30 6 หลายเดือนก่อน

      S ma'am. Bring out ur talent. God will bless u and make ur dream true.

    • @banuchandar4860
      @banuchandar4860 3 หลายเดือนก่อน

      She already has her TH-cam channel. "Iyarkai ilamai"

  • @vijayanvenugopal3505
    @vijayanvenugopal3505 4 หลายเดือนก่อน

    மாஸ்டர் செப் கவிதா அக்கா நீங்க நடிகை தீபா அக்கா மாறி நீங்கள் கண்டிப்பாக உங்கள் துறையில் சாதிப்பீர்கள், வாழ்துக்கள்.

  • @umabalan5980
    @umabalan5980 6 หลายเดือนก่อน +5

    God bless you ma

  • @selviselvichumi2719
    @selviselvichumi2719 6 หลายเดือนก่อน +5

    Im really appreciate you sister

  • @KarthiKeyan-xl3mh
    @KarthiKeyan-xl3mh 6 หลายเดือนก่อน +8

    Anchor konjam nambika tharamari kelvi kekalam . Atleast konjam postive word Achu neraiya pesirukalam . Epadio nenga evungala video eduthingala athuve oru positivity tha . Finally ka nenga valkaila epaoo jaichutinga ka . Kandipa ungaluku nallathu tha nada kum

  • @akshayam961
    @akshayam961 6 หลายเดือนก่อน +25

    அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம்

    • @sandhanamari2383
      @sandhanamari2383 6 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @muthumariyammalmurugan5676
      @muthumariyammalmurugan5676 6 หลายเดือนก่อน

      நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன்.

  • @prithiskitchen8091
    @prithiskitchen8091 5 หลายเดือนก่อน +1

    Inspiring lady. Hats off

  • @MeghannMaheswari-zx8ij
    @MeghannMaheswari-zx8ij 6 หลายเดือนก่อน +2

    My husband insulted me for being fat. He will laugh at my appearance. We had 3 sons. He had affairs outside. He was always in debt. I left him with kids and lived alone. But he still tortured me with control. Sometimes I feel like dying .

    • @luxmipillaimuruganarul3708
      @luxmipillaimuruganarul3708 6 หลายเดือนก่อน +1

      Don't take wrong decision..
      Because no one can take care the kids like own mother..
      Every woman have problems try to overcome and archives your goal like this kavita.. God bless you 🙌

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 6 หลายเดือนก่อน +7

    Receipes in your iyarkai ilamai channel was wonderful Kavitha ma❤❤❤

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 5 หลายเดือนก่อน

    அருமை வாழ்க வளமுடன.

  • @ShaliniArul-4508
    @ShaliniArul-4508 6 หลายเดือนก่อน +3

    Super amma your the lady 🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-cw4zo
    @SureshKumar-cw4zo 6 หลายเดือนก่อน +1

    Amma azlagima neegka. Cute speech, ungka thiramaikku vazlthukalma

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 6 หลายเดือนก่อน +2

    Somebody pls give her a job. Maybe she can be a chef in a foreign country or some nice hotel in india.

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 6 หลายเดือนก่อน +1

    Really great lady parka deepa akka models erukiga

  • @sumajp7096
    @sumajp7096 6 หลายเดือนก่อน +4

    super akka

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 6 หลายเดือนก่อน +2

    I dont know them but i really love the daughter

  • @hemaprakash8500
    @hemaprakash8500 6 หลายเดือนก่อน +2

    Super Kavitha

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 6 หลายเดือนก่อน

    You can do it ma go and learn English that it is not the problem when I heard about really iam proud of you ma go ahaed

  • @mdmcreation2434
    @mdmcreation2434 5 หลายเดือนก่อน

    Kavita mam🎉❤❤❤❤❤🎉🎉🎉 💯 super 👌 👍 😍

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 6 หลายเดือนก่อน

    We want to know your.receipes please upload

  • @Arthi-g1i
    @Arthi-g1i 6 หลายเดือนก่อน +1

    Vijay tv la vara bakiyalakshimi marri erukaga
    Akka neega nalla erupigaa kavala padathiga 💜😉

  • @harsithavimal6391
    @harsithavimal6391 6 หลายเดือนก่อน +5

    I love akka

  • @SekarViji-kt3oe
    @SekarViji-kt3oe 6 หลายเดือนก่อน

    அம்மா❤❤❤❤❤

  • @veerappanm6407
    @veerappanm6407 6 หลายเดือนก่อน +1

    Salute for akka

  • @LathaC-rn2tb
    @LathaC-rn2tb 6 หลายเดือนก่อน +4

    TH-cam channel start pannunga ka

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 6 หลายเดือนก่อน +1

      She has her own channel Iyarkai ilamai

    • @MyselfDv
      @MyselfDv 6 หลายเดือนก่อน

      Iyarkai ilamai her channel with 400videos but only 4,5 viewsss😢😢😢

    • @LathaC-rn2tb
      @LathaC-rn2tb 6 หลายเดือนก่อน +1

      Ippo start panna nalla reach kidaikkum sister nanga support pandrom

    • @blueberry.500
      @blueberry.500 6 หลายเดือนก่อน +1

      Iyarkai ilamai her TH-cam channel name

  • @keerthana-wz4kg
    @keerthana-wz4kg 6 หลายเดือนก่อน +3

    😢my favourite master chef❤

  • @Brilliantideas19
    @Brilliantideas19 6 หลายเดือนก่อน

    Your akka mama very supportive

  • @ParimalaDevi-l5e
    @ParimalaDevi-l5e 5 หลายเดือนก่อน

    Super ma kippit up

  • @srjk6570
    @srjk6570 6 หลายเดือนก่อน

    Can I take to her I can support her in all the ways

  • @sinkar-q7o
    @sinkar-q7o 6 หลายเดือนก่อน +4

    kavitha akka number kidaikuma? kandippa ivangaluku help pannanum

  • @Brilliantideas19
    @Brilliantideas19 6 หลายเดือนก่อน +1

    Master chef la kasu kudukama show la participation epdi

  • @skycolor4869
    @skycolor4869 6 หลายเดือนก่อน +1

    CWC vanthurukalam

  • @KavithaJanu-yv9oe
    @KavithaJanu-yv9oe 6 หลายเดือนก่อน +1

    Akka super

  • @aliyanurul542
    @aliyanurul542 6 หลายเดือนก่อน

    Nalla aalagana mugam❤

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 5 หลายเดือนก่อน

    Strong woman
    Will live the life she dreams ❤

  • @lalithabala3961
    @lalithabala3961 6 หลายเดือนก่อน +1

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @anjanadevi6224
    @anjanadevi6224 6 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @jesiswetha9674
    @jesiswetha9674 5 หลายเดือนก่อน

    Very proud of you sister kavitha

  • @sharanaarav
    @sharanaarav 6 หลายเดือนก่อน +1

    Background music ennanu sollunga yarachum.. Plz

  • @santhamurthi1103
    @santhamurthi1103 6 หลายเดือนก่อน +2

    Aadaravu illadavarkku aandavaney kaapalan🙏🙏🙏

  • @rekhadsouza4559
    @rekhadsouza4559 6 หลายเดือนก่อน

    U didn’t know ur participating in master chef ? Without knowing u participated and taken audition

  • @nadhiya7732
    @nadhiya7732 6 หลายเดือนก่อน

    Amma engalthu pondy than neenga enga erukkinga oru meeting kedikkuma

  • @deivamanipp1143
    @deivamanipp1143 6 หลายเดือนก่อน

    Ennda friend um mani vathum enni marthidan

  • @josephinebabu4915
    @josephinebabu4915 6 หลายเดือนก่อน +11

    Put him in government school , y to give to private schools not in troube

  • @sunwukong2959
    @sunwukong2959 6 หลายเดือนก่อน

    yen govt school free thaaney yen anga serkala...
    I hate all these sympathy fishing stories... yeppa paaru VJTV aarambicchu ellaa idathulaiyum idhey pulambal thaan ..

  • @sanjayguruotp3440
    @sanjayguruotp3440 6 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢❤

  • @bhuvanav2875
    @bhuvanav2875 6 หลายเดือนก่อน

    Intha ankalelam ippadi than nanum ithu mathari than nilamai marum entra nambikkai

  • @bluebird357
    @bluebird357 6 หลายเดือนก่อน

    Evlo kalai aana mugam 🎉

  • @SekarViji-kt3oe
    @SekarViji-kt3oe 6 หลายเดือนก่อน

    😭😭😭😭😭

  • @januk7394
    @januk7394 6 หลายเดือนก่อน

    En purusa sonna ethu kekama erunda Rani matheri vachikira innu sonna

  • @LakshmiPrabha-u7o
    @LakshmiPrabha-u7o 6 หลายเดือนก่อน

    Eppadi yella channelalaiyum solli solli anuthabam theydavendam

    • @vaishnavinatarajan7451
      @vaishnavinatarajan7451 6 หลายเดือนก่อน

      Serupu pinchidum poriki nayae avanga kashtatha sonna unaku anuthabam thedura mari eruka... unakulam manasatchi eruka cheeee

  • @MyselfDv
    @MyselfDv 6 หลายเดือนก่อน +9

    Iyarkai ilamai.. Her channel pls support her, she didn't know promotion knowledge.. Her channel 400 videos with 6,7 views only pls support her

  • @venkateshksathriaa
    @venkateshksathriaa 6 หลายเดือนก่อน

    Indha amma nallaa irukkanum aandavaa

  • @swa_raya
    @swa_raya 5 หลายเดือนก่อน