தானும் தூய்மையாக இருந்து தன்னை அண்டும் பக்தர்களையும் தூய்மையாக்கிறான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    பகவான் வைகுண்டநாதனை சூழ்ந்து இருந்து அனுபவித்து பல்லாண்டு பாடுவோம்
    திருப்பல்லாண்டு 12-வது பாசுரம்
    பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும்
    வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்
    நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
    பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேற்றுவர் பல்லாண்டே
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 125

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 8 วันที่ผ่านมา +13

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி காலை இனிமையானது ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kamalam5751
    @kamalam5751 7 วันที่ผ่านมา +1

    Dhanyosmi Adiyen. Arputham Swami 🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 8 วันที่ผ่านมา +4

    Periazhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 8 วันที่ผ่านมา +6

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @chitravn6033
    @chitravn6033 7 วันที่ผ่านมา +1

    ஸ்வாமி தாசன் 🙏
    திருப்பல்லாண்டு விளக்கம் மிக அற்புதமாக இருக்கிறது
    ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையை தமிழ் இலக்கண நடை பிறழாது என்பதை தாங்கள் கூறிய இலக்கண விளக்கம் மிக அருமை🙏
    பள்ளி படிப்பு முடித்து டாக்டர் பட்டம் வாங்கி பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணும் தாங்கள் எல்லாவற்றையும் மனதில் நிறுத்தி எங்களுக்கு அனுக்ரகிப்பது எங்களின் புண்ணியம் 🙏 பெரியாழ்வார் திருவடி சரணம் 🙏
    அவரின் திருப்பல்லாண்டு பாடிய தாங்களும் பல்லாண்டு வாழ பெருமாள் பிராட்டி யை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 8 วันที่ผ่านมา +9

    சுவாமி நீங்கள்.இருக்கும் திசை நோக்கி கோடி நமஷ்காரங்கள் ....
    தினமும், உங்கள் நிகழ்ச்சியை கேட்பதில் எங்களுக்கு பெருமை....
    எங்களுக்கு இந்த தமிழ் வேதத்தை புரியும் படி வlழங்கும் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தது

  • @arunminnas
    @arunminnas 8 วันที่ผ่านมา +1

    Wonderfully explained.
    Azhwar Thiruvadigale saranam.🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 8 วันที่ผ่านมา +4

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @shanthithirupathi2201
    @shanthithirupathi2201 8 วันที่ผ่านมา +3

    Super sir vazhika thangal sevai

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 8 วันที่ผ่านมา +2

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பவித்ரன் . வாழி வாழி.
    அருமை. அடியேனின் நமஸ்காரங்கள். நன்றி
    ஓம் நமோ நாராயணாய
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 8 วันที่ผ่านมา +1

    அதி அற்புதம்... நன்றிகள் கோடி... பெரியழவார் திருவடிகளே சரணம்... 🙏🙏🙏திருப்பள்ளியெழுச்சிக்கு காத்து கொண்டிருகிறோம்

  • @kumasuguna6034
    @kumasuguna6034 7 วันที่ผ่านมา

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா....

  • @rajendrar2822
    @rajendrar2822 8 วันที่ผ่านมา +2

    Nandri swamy 🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 3 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 วันที่ผ่านมา +4

    OM SHRI PERUMAL SHRI THAYAR AZHWARHAL ACHARYAN திருவடிகளே சரணம்

  • @narayanan4all
    @narayanan4all 7 วันที่ผ่านมา +1

    பல்லாண்டு ப்ரபந்தத்தின் பலச்சுருதி அனுபவம் சிறப்பு 👆🏼👌👏🏼
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    🙇🙏🏼🎉🕉🎊🙏🏼🙇

  • @venkateshu682
    @venkateshu682 8 วันที่ผ่านมา +2

    Thank you🙏Happy morning...!!!

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 8 วันที่ผ่านมา +4

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @ramasubramani1276
    @ramasubramani1276 8 วันที่ผ่านมา +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @vnarayanan
    @vnarayanan 8 วันที่ผ่านมา +2

    Excellent

  • @chandralekha3951
    @chandralekha3951 8 วันที่ผ่านมา +1

    நன்றி🙏 அருமை🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏🙏
    விஷ்ணுசித்தர் திருவடிகளே சரணம்🙏 சரணம்🙏

  • @santhishekar959
    @santhishekar959 8 วันที่ผ่านมา +2

    Adiyongal are blessed swamy🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 8 วันที่ผ่านมา +2

    Explanations very very nice Adiyen Dasan Namaskarangal

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 8 วันที่ผ่านมา +2

    Migavum Arputham 🎉🙏🏻🙏🏻 Adiyen

  • @malathysrini3009
    @malathysrini3009 8 วันที่ผ่านมา +2

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam...
    🙏🙏 பெரியாழ்வார் தூய திருவடிகள் சரணம்....
    🙏🙏 ஆண்டாள் ரங்க மன்னார் எம்பெருமானார் தூய திருவடிகள் சரணம்...

  • @vimalakanagaraj3184
    @vimalakanagaraj3184 8 วันที่ผ่านมา

    🙏🙏 அடியேன் ஸ்வாமி ஸ்ரீ மதே ராமானுஜாய நமக 🙏❤️

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 8 วันที่ผ่านมา

    நன்றி சுவாமி

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c 8 วันที่ผ่านมา +1

    Swamiji Namaskar. Shree Guruvayurappan Ungallayum ungal kudumbathaiyum Anugrahikkattum .🙏🙏🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 8 วันที่ผ่านมา +1

    Thanku so much Namaskaram sir

  • @kamalam5751
    @kamalam5751 7 วันที่ผ่านมา

    Thanks for the Divine Pallandu songs. Sevikku inimai

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 7 วันที่ผ่านมา

    பெருமாளுக்கு பல்லாண்டு பல்லாண்டு நாமும் பாடுவோம்.

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 8 วันที่ผ่านมา +1

    Very nice and passionate upanyasam Swami 🙏 Thanks for this initiative

  • @bharathadevi4765
    @bharathadevi4765 8 วันที่ผ่านมา +1

    Adiyen. Thanyosmi swami. Srimathe Ramanujaya Namaka. Bagyam Bagyam.

  • @SrSrk98
    @SrSrk98 6 วันที่ผ่านมา

    Sree Gurubhyo namaha

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 5 วันที่ผ่านมา

    Nantri Guruji 🙏

  • @logaiyam8621
    @logaiyam8621 8 วันที่ผ่านมา +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 8 วันที่ผ่านมา +1

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். அத்புதம்.எம்பெருமானுக்கு பல்லாண்டு பல்லாண்டு🙏🏾🙏🏾ஆழ்வார் திருவடிகளே சரணம்🙏🏾🙏🏾

  • @ushasukumaran677
    @ushasukumaran677 8 วันที่ผ่านมา +1

    Periaazwar thiruvadigaley sharanam 🙏🏻🙏🏻🙏🏻great explanation 👍 👏

  • @deepakannan1097
    @deepakannan1097 6 วันที่ผ่านมา

    Thank you swami and everyone for the wonderful pasuram explanation and telecasting everyday . Big thanks to the singer who is singing the pasurams everyday . Her voice and tun is so sweet

  • @malinimurali9937
    @malinimurali9937 7 วันที่ผ่านมา

    Namo Narayanaaya yendu taayar perumalukku pallandu. Periyaazhwar thiruvadigalukku pallandu. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @nirmalaa4028
    @nirmalaa4028 8 วันที่ผ่านมา

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @VenkatApn
    @VenkatApn 8 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @ram-ew3df
    @ram-ew3df 8 วันที่ผ่านมา

    அடுத்து நித்யானுஸந்தானம் என்கிற தங்களின் முடீவிற்கு அடியேனின் நன்றிகள். வாழ்க பல்லாண்டு.

  • @jayavarathan9677
    @jayavarathan9677 8 วันที่ผ่านมา +2

    Thamizhil vayppadu super.NamoNarayanaya.vittuchithan periyazhwarmoolam pallandu perumaiyai arindhom.Dr.venkatesh moolam innum virivaga arindhom🙏🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 8 วันที่ผ่านมา +1

    🙏🙏swamigalae. Om namo narayanae .....🙏🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 8 วันที่ผ่านมา

    Om namo narayana

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 6 วันที่ผ่านมา

    Thanks swamy 🙏💐

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 วันที่ผ่านมา +1

    Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 8 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 8 วันที่ผ่านมา +1

    Alwar Acharyan thiruvadigale Charanam
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @natarajans5512
    @natarajans5512 8 วันที่ผ่านมา

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 8 วันที่ผ่านมา +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaaLvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 8 วันที่ผ่านมา +1

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @vimaladominic
    @vimaladominic 8 วันที่ผ่านมา +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 8 วันที่ผ่านมา

    Namestea Swamji PRNAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 8 วันที่ผ่านมา +1

    Adiyen Ramanuja Darshan swami 🙏

  • @padmasabi
    @padmasabi 8 วันที่ผ่านมา +1

    Arp utham arputham azhwarhal archaryan thruadigal charanam 🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 8 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 8 วันที่ผ่านมา

    அய்யா உண்டு

  • @umaravi9053
    @umaravi9053 8 วันที่ผ่านมา +1

    Thank you ❤

  • @ganeshmc221
    @ganeshmc221 7 วันที่ผ่านมา

    Jai Sriman Narayana

  • @jothibalub4866
    @jothibalub4866 8 วันที่ผ่านมา +2

    ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகள் சரணம்

  • @nathan8788
    @nathan8788 8 วันที่ผ่านมา +2

    Arputham Swamy

  • @nirmalarsharma
    @nirmalarsharma 7 วันที่ผ่านมา +1

    Very clear and lucid vyakhyanam Swamin. I wish to translate this into Kannada as a small writeup for the benefit of Srivaishnavas in Karnataka. And for the bhaktas who have poor hearing. Many devotees and your followers have requested adiyal to do this kainkaryam. Adiyal seeks your permission

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 8 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 8 วันที่ผ่านมา +1

    அநேக நமஸ்காரம்

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 8 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 8 วันที่ผ่านมา

    Jai shree sitaram

  • @hamsinis4448
    @hamsinis4448 8 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @sharadaramakrishna7880
    @sharadaramakrishna7880 8 วันที่ผ่านมา

    Swami, actually, adiyen was preparing a petition for my heart to pump for 11 more years ( now being 74) to enjoy the Amuthu DP by your Great Self, thereby to join Periyalwar at Paramapadam to sing Pallandu to Perumal. Requesting your good self to forward the same to Periyalwar.
    Hearing the Phala Sruti, adiyens joy know no bounds.
    Hopes are motivated to reach the Everest with daily Akkara Adisil.
    Adiyen dasyai
    Jai Sriman Narayana

  • @narayanans3350
    @narayanans3350 8 วันที่ผ่านมา

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 8 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kausalyaranga429
    @kausalyaranga429 8 วันที่ผ่านมา +1

    Adiyen namaskaram🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 6 วันที่ผ่านมา

    🙏🙏

  • @meenar3402
    @meenar3402 8 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @jeyababu1436
    @jeyababu1436 8 วันที่ผ่านมา +1

    Arputham🎉arputham🎉 arputham 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @devsanjay7063
    @devsanjay7063 8 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌺🌼🏵️

  • @padmamadhavan934
    @padmamadhavan934 7 วันที่ผ่านมา

    🙏🏽🙏🏽🙏🏻🙏🏻

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 8 วันที่ผ่านมา

    Azhwar Thiruvadigalea Saranam ..🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 8 วันที่ผ่านมา

    Adiean Naskaram 🙏🙏

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 5 วันที่ผ่านมา

    Namaskaram

  • @Raviprasadsanthanam
    @Raviprasadsanthanam 8 วันที่ผ่านมา +1

    Adiyen namaskaram

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 8 วันที่ผ่านมา

    Acharyan thiruvadikalaya saranam

  • @venkatraman8539
    @venkatraman8539 8 วันที่ผ่านมา

    🙇🙇🙇

  • @karathikjanani
    @karathikjanani 8 วันที่ผ่านมา

    Om Namo Narayanaya 🙏🙏🙏

  • @seethalakshmisadagopan5593
    @seethalakshmisadagopan5593 8 วันที่ผ่านมา

    ஆசார்யன்,ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்🙏🏼
    எதை நினைக்கிறீர்கள் அதுவாகவே நான் ஆகின்றேன் என்பதற்கு ஏற்ப்ப, தங்கள் மூலமாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் விளக்கம் கிடைக்கப்பெற்றோம்🙏🏼🙏🏼
    தன்யோஸ்மி ஸ்வாமி🙏🏼🙏🏼

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 8 วันที่ผ่านมา

    Petiyalwar thiruvadikalaya saranam

  • @ravichandranr7435
    @ravichandranr7435 8 วันที่ผ่านมา +1

    முதலில் நித்யநுசந்தானம்.. அருமை ஸ்வாமி.... நன்றி

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 8 วันที่ผ่านมา

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @mathanraaj1445
    @mathanraaj1445 8 วันที่ผ่านมา

    Palandu Palandu ❤

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 8 วันที่ผ่านมา

    Om namo Narayana 🙏

  • @user-ri7pb4pf5g
    @user-ri7pb4pf5g 8 วันที่ผ่านมา

    சுவாமி தங்களால் கற்று கொள்ள விரும்பியூ ள்ளேன்

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 8 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamanujanSthanikam-pb1oe
    @RamanujanSthanikam-pb1oe 8 วันที่ผ่านมา

    Sthanikam Ramanujan Thirukkoshtiyur

  • @SCSivasubramanian
    @SCSivasubramanian 8 วันที่ผ่านมา

    Namaskarams and many many thanks. I am a devotee of Lord Kudalazhagar. It is told to us, that it is Kudalazhagar who appeared on the sky above Madurai to Azhwar. Kindly mention at least once about this Divyashektram (atleast when the book form of this presentation appears). Some thoughts above the last Pasuram in pallandu. These are my own small thoughts nothing to argue with the original first commentaries of acharyas or about your wonderful presentation. I think in the 12th pasuram Azhwar brings in Rama Avatara. In sahasranama also after parameshti we have the names of the lord who best used the bow to kill Ravana and his associates. Also the word Navindru - compare with navil thorum nool nayam pol - thirukural talking about satsang. Occasionally you also quote thirukural. Also thirukural stresses charanagathi - Refer to first chapter (7 out 10 couplets tell about foot - charanam (adi/thaz)).
    Namaskarams.

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 8 วันที่ผ่านมา +2

    Arputham 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 8 วันที่ผ่านมา

    பிரபந்தப்பாடலில் இடம்பெறும் திவ்ய தேசங்கள் படமா இடம்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் இனிவரும்பாடலில்்