மறைக்கப்பட்ட வரலாறு - 12000 தமிழர்களுக்கு நடந்த கொடூரம் - THE SRIRANGAM MASSACRE - YAAZH TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024
  • 12000 தமிழர்களுக்கு நடந்த கொடூரம் - மறைக்கப்பட்ட வரலாறு - 14 ஆம் நூற்றாண்டில் நடந்த சோகம் - ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோவில்
    #temple #srirangam #trichy #ranganathaswamy #ranganathaswamytemple #history #mystery #tamilnadu #mughal #mughalempirehistory #alauddinkhilji #pandiyas #vijayanagaram #vijayanagaraempire #perumal #god #lordvishnu
    Music credits :
    Music: історія - Amal Raj - Music
    Music Link: • історія - Epic Historical Background
    • історія - Epic Histori...
    ____________________________________________________________
    Shattered Helium - Rules Of War (Epic, Heroic, Trailer Music)
    • Shattered Helium - Rul...

ความคิดเห็น • 257

  • @nadaraja8334
    @nadaraja8334 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Valthukkal

  • @shymalak9847
    @shymalak9847 วันที่ผ่านมา +42

    இவ்வளவு கொடுமைகளை நாம் அனுபவித்து உள்ளோம் ஆனால் அமரன் படம் இஸ்லாமிய மக்களுக்கு மனம புன்படுகிறதா . ஆத்திரம் தான் வருகிறது

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา +2

      Thanks for watching. Subscribe, keep supporting. ❤️

    • @sirajamn8424
      @sirajamn8424 6 ชั่วโมงที่ผ่านมา +1

      @@shymalak9847
      Appadiyaa yeppadi aathiram varudhu sollunga
      Yean bayam?
      Open aaga sollunga
      Comments il engalai enna panna solli ungalukku moothiram sorry aathiram varudhu

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 5 ชั่วโมงที่ผ่านมา +6

    இனிமேலாவது மதுவிற்கும், பிரியாணிக்கும், காமத்திற்கும் அடிமையாக இல்லாமல் தேசப்பற்று உணர்வடன் இருக்க முயற்சி செய்யுங்க❤🙏🏿 ஜெய்ஹிந்த் ❤🙏🏿

  • @SuryakumarSoorya
    @SuryakumarSoorya 3 วันที่ผ่านมา +36

    தலை வணங்குகிறேன்...
    பாண்டிய மன்னர்கள்
    பாராக்கிரம பாண்டியன்
    குலசேகர பாண்டியன்
    வைஷ்ணவர்கள்
    பிள்ளைலோக்கச்சாரியர்
    வடுளதேசிகா
    12000 தமிழர்கள்
    வெள்ளாயி
    இவ்வளவு சிறப்புகளை கொடுத்தமைக்கு நன்றிகள் பல...

    • @YaazhTamil
      @YaazhTamil  2 วันที่ผ่านมา +4

      Thank you for watching. subscribe and stay tune for more videos.

    • @User01029
      @User01029 วันที่ผ่านมา +4

      Please add குமார கம்பன்னா & விஜயநகரம். அவங்க தான் மதுரை சுல்தானை வீழ்த்தி திருவரங்கத்தையும் மதுரையையும் மீட்டனர்

    • @Krish90551
      @Krish90551 วันที่ผ่านมา +2

      Genz and millenials kids we must support BJP no dmk admk ❤​@@YaazhTamil

    • @sirajamn8424
      @sirajamn8424 6 ชั่วโมงที่ผ่านมา

      @@Krish90551
      No one will support peesappi

    • @asarerebird8480
      @asarerebird8480 5 ชั่วโมงที่ผ่านมา

      @@SuryakumarSoorya ஜீவ காருண்யம் என்ன செய்வது ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை தின்னுவது அதுதான் மிருகத்தனம்

  • @chakks63
    @chakks63 2 วันที่ผ่านมา +26

    ஸ்ரீவேணுகோபாலன் என்ற எழுத்தாளர் "மதுரா விஜயம்" என்ற பெயரில் இரண்டு புத்தகங்களாக எழுதிய கதை இந்த நிகழ்வை விளக்கமாக விவரித்துள்ளது. முழுவதும் தெரிந்து கொள்ள அந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளலாம்.

  • @nursing_officer_official2k
    @nursing_officer_official2k 3 วันที่ผ่านมา +41

    இனிமேல் ஸ்ரீரங்கம் செல்லும் போதெல்லாம் ரத்த ஆறாக ஓடியது தான் ஞாபகத்திற்கு வரும் போல🥹 வரலாற்றை தெரியப்படுத்தியதற்கு நன்றி❤

    • @YaazhTamil
      @YaazhTamil  2 วันที่ผ่านมา +2

      Thank you for watching our video. subcribe and support.

    • @shettyKSGS
      @shettyKSGS วันที่ผ่านมา

      ಇಸ್ಲಾಮಿಕ್ ಪಲಾಯನವಾದಿಗಳಿಂದ ಮೆಲ್ಕೋಟೆ ಹತ್ಯಾಕಾಂಡದ ಉತ್ತಮ ವೀಡಿಯೊ ವರದಿ...

    • @asarerebird8480
      @asarerebird8480 วันที่ผ่านมา

      Are you a historian? Fascinating information

    • @anantharamanvaratharajulun8027
      @anantharamanvaratharajulun8027 วันที่ผ่านมา +1

      அந்த விஷயம் சீரங்கத்தில் பிறந்த ஒவ்வொருவரின் இரத்தத்தில் உள்ளது. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    • @anantharamanvaratharajulun8027
      @anantharamanvaratharajulun8027 วันที่ผ่านมา +1

      மதரா விஜயம் என்ன புத்தகத்தை படிக்கவும்

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 วันที่ผ่านมา +12

    12000 வீர வைணவர்கள்.....
    எப்பொழுதும் பிற்படுத்தப்பட்ட இனம் பிராமண இனம்

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n วันที่ผ่านมา +2

      Ella cast tamil peoples um thaan irunthanga pa epdi pa brahmins mattum irka mudiyum ithula ipdi pirikaatheenga

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n วันที่ผ่านมา +1

      Ella cast tamil peoples um thaan irunthanga pa epdi pa brahmins mattum irka mudiyum ithula ipdi pirikaatheenga

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n วันที่ผ่านมา

      Ella cast tamil peoples um thaan irunthanga pa epdi pa brahmins mattum irka mudiyum ithula ipdi pirikaatheenga

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 วันที่ผ่านมา +43

    துரோகிகளால் மறைக்கப்பட்ட வரலாறு.

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 วันที่ผ่านมา +2

      DMK patri sollathinga 😂

    • @praveenm6204
      @praveenm6204 วันที่ผ่านมา +2

      𝗘𝘅𝗮𝗰𝘁𝗹𝘆 😢😢😢

    • @Krish90551
      @Krish90551 วันที่ผ่านมา +3

      Dmk admk worstu😢

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 วันที่ผ่านมา +3

      @Krish90551 no, DMK only அட்டர் Worst.

    • @praveenm6204
      @praveenm6204 วันที่ผ่านมา

      @@dhanasekaranr3077 worsta??? They are rapists 😢😢😢

  • @indhumathik3728
    @indhumathik3728 3 วันที่ผ่านมา +28

    இவ்வளவு காலமும் இத்தகைய செய்தியை நாம் அறியாமலேயே இருந்திருக்கிறோம் 😢😢😢 நம் தமிழ் நாட்டின் மறைக்கப்பட்ட இது போன்ற சுவாரஸ்யமா தகவல்களை வழங்குவதற்கு மிக்க நன்றி 😊
    இனி ஶ்ரீரங்கம் என்றாலே இச்சம்பவம் தான் நினைவிற்கு வரும் 😢 12000 வைஷ்ணவர்களின் தியாகம் தான் நமக்கு இத்தகைய அரிய ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை கொடுத்துள்ளது. ❤

    • @YaazhTamil
      @YaazhTamil  2 วันที่ผ่านมา +1

      Thank you for watching our video. subcribe and support.

    • @srinivasan303
      @srinivasan303 วันที่ผ่านมา

      ஆம் இதற்கெல்லாம் கட்சிகள் பேசுகின்ற மதசார்புஇன்மைதான் காரணம்.

    • @videomagazine3718
      @videomagazine3718 วันที่ผ่านมา +1

      Great information on Vaishnavism Religion how the history was hidden.

    • @Krish90551
      @Krish90551 วันที่ผ่านมา +1

      ​@@YaazhTamilAdd Malayalam kannadam versions try speak billingual Malayalam ❤useful fr liberals kl hindus understand brutality islamic 😢on us

  • @pharmacystudentskills
    @pharmacystudentskills 5 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க பணி

  • @Gym_tipes2k
    @Gym_tipes2k 3 วันที่ผ่านมา +25

    தமிழர்களுக்கு தமிழ்நாட்டுலயே இன படுகொலையா?
    உங்க வீடியோ எல்லாம் விளக்கமா தெளிவா தனித்துவமா இருக்கு.. Keep going🎉

    • @YaazhTamil
      @YaazhTamil  2 วันที่ผ่านมา

      Thank you for watching. subscribe and stay tune for more videos.

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 5 ชั่วโมงที่ผ่านมา

      Share about the disgusting stuff done by Telugu Vijayanagara empire in TamizhNadu.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 15 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி .

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 วันที่ผ่านมา +16

    இதுதான் அமைதி மார்க்கம் செயல் பெயர் என்ன அமைதி மார்க்கம்😂

    • @prabakaran-d5j
      @prabakaran-d5j วันที่ผ่านมา

      எல்லோரையும் கொலை செய்தபின் அமைதி தான்.

  • @devarajs8155
    @devarajs8155 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Papa nee soldrathu puriyuthu but namma alunga,, maramattanunga ,neenga sonnathu valuable informationma

  • @prashanthk8755
    @prashanthk8755 18 ชั่วโมงที่ผ่านมา +2

    நம் கோவில்களை நம் முன்னோர்கள் எவ்ளவு தியாகம் செய்து காப்பாற்றி உள்ளனர், அதை இந்த தலைமுறை காற்று, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்

    • @prashanthk8755
      @prashanthk8755 18 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு சின்ன திருத்தம், அவர்கள் கோவிலில் தடுக்கவில்லை, கொள்ளிடம் கறையில் தடுத்து நிறுத்துகின்றனர்

  • @vedhamohan6510
    @vedhamohan6510 วันที่ผ่านมา +9

    Ranga... Please bless our Mother Land India.... The entire World.... God bless🙏🙏🙏🙏🙏

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา

      Thank you for watching. Subscribe and support ❤️

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g วันที่ผ่านมา

      @@YaazhTamilBlees our Mother land Thamilnadu.

    • @Krish90551
      @Krish90551 วันที่ผ่านมา

      ​@@YaazhTamilPls Subtitles English let north indians 🙏 know tis fact cruelty mullas on us😢

  • @elsanacpsp4143
    @elsanacpsp4143 วันที่ผ่านมา +12

    Why this is not added in school text books in tamilnadu
    TN chief minister Stalin should tell to education minister to add this in Tamilnadu school syllabus.

    • @praveenm6204
      @praveenm6204 วันที่ผ่านมา

      He will not...
      Because he will stop getting votes from Muslims 😊

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา +3

      Exactly. Thank you for your comment. Share, Subscribe and keep suppoting.❤️

    • @praveenm6204
      @praveenm6204 วันที่ผ่านมา +2

      @YaazhTamil 𝗔𝗹𝗿𝗲𝗮𝗱𝘆 𝗱𝗼𝗻𝗲 👍

    • @rajeshsubramaniam6698
      @rajeshsubramaniam6698 วันที่ผ่านมา +3

      If they add Dravidam will fail and Sanathanam will flourish

    • @praveenm6204
      @praveenm6204 วันที่ผ่านมา +1

      @rajeshsubramaniam6698 அதே தான்

  • @Truth2023teller
    @Truth2023teller วันที่ผ่านมา +8

    12000 பிராமணர்கள்😢😢

    • @sivas1732
      @sivas1732 วันที่ผ่านมา +4

      பார்பனர்கள்.இல்லை... சண்டையிட்டு இறந்தது எல்லாம் சுத்த தமிழ் மக்கள்...

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் วันที่ผ่านมา +3

      ​@@sivas1732எல்லா சாதியினரும் கலந்து இருந்தார்கள்

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf วันที่ผ่านมา

      They Are Hindus. They are Tamil Hindus. That's all​@@sivas1732

    • @raju1950
      @raju1950 22 ชั่วโมงที่ผ่านมา

      If so you are happy ???
      No wonder

    • @seshadri5285
      @seshadri5285 21 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@sivas1732இதிலும் இந்த சொரி யார் பக்கம்21 பக்தர்கள் சொந்தம் கொண்டாகிறார்கள் எப்படி அமரன் படத்தில் பிராமண மனிதனை நைனா மூலம் தமிழனாக்கினால் போல் . பிராமணனும் தமிழனும் ஒன்னுதான் இதை அறியாதவன் வாயில் மண்ணுதான்

  • @anthuvantha9466
    @anthuvantha9466 วันที่ผ่านมา +3

    வினை விதைத்தவன் வினை அருப்பான்... முன்னோர் வாக்கு.. பொய்காது...

    • @Vibhavijay1
      @Vibhavijay1 19 ชั่วโมงที่ผ่านมา

      Correct.

  • @PadmavathyJeyadevan
    @PadmavathyJeyadevan 2 วันที่ผ่านมา +7

    🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹🥹🥹🥹

  • @RamasamyRamasamy-f9m
    @RamasamyRamasamy-f9m วันที่ผ่านมา +1

    True

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 22 ชั่วโมงที่ผ่านมา +1

    The main reason for these atrocities to occur is not united. Those day’s kingdoms were fighting each other ignoring external threats . Lesson to be learnt

  • @RaguGr
    @RaguGr วันที่ผ่านมา +2

    Sound ulla vandu vandu poguthu

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา +1

      Yes.. We also noticed the issue. We will correct it in the future videos. Kindly subscribe and support.. Thank You

  • @balachandranramasamy1731
    @balachandranramasamy1731 23 ชั่วโมงที่ผ่านมา +1

    How can you say all are vaishnavite?

  • @sureshgounder6794
    @sureshgounder6794 วันที่ผ่านมา +1

    அமைதி மார்க்கம் வாழ்க!!😢😢😢

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 วันที่ผ่านมา +2

    சோமநாதபுர மே தற்சயம் உள்ள சமயபுரம் இங்குள்ள தென்னை மரங்களில் 14 ஆயிரம் மனித தலைகளில் தலையை
    நட்ட இடமே சமயபுரம்

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา +1

      Thank you for watching our video. Subscribe for more videos. ❤️

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 วันที่ผ่านมา +1

      ஆதியில் அது சமணர் புரம் .பிற்காலத்தில் கண்ணபுரம்

  • @Krishnakumar-zv4lw
    @Krishnakumar-zv4lw วันที่ผ่านมา +6

    SECULAR SECULARISM still many bloody fools justify

    • @suryas.9628
      @suryas.9628 วันที่ผ่านมา +1

      Destroying other people people culture is part of ancient world every kingdom when they capture other kingdom they destroy their monuments and people.Secularism is only way where all people of different cultures and religions can live under came land in peace.Take for example India is secularist country where every people of different religions are living in harmony but look at Pakistan which is non secular country where minorities suffers .so the best way to maintain peace and harmony within a country is by secularism…

  • @shanthp1811
    @shanthp1811 วันที่ผ่านมา +4

    Why you are not talking about thousands of Samanar kazhuvetram in 8th century

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา

      Thank you for your comment.Will keep posting related videos. ❤️

    • @Jeevaji14
      @Jeevaji14 วันที่ผ่านมา +1

      Its not the 8th century it's the 3rd century

    • @personalassistant1373
      @personalassistant1373 วันที่ผ่านมา

      @@Jeevaji14 It's 7th century...

  • @ashoka438
    @ashoka438 วันที่ผ่านมา +2

    Karma

    • @SuryakumarSoorya
      @SuryakumarSoorya วันที่ผ่านมา +3

      😂😂😂😂 நாடக காதல் குரூப்க்கு லாம் எரியுது போல

  • @shanthisethu8183
    @shanthisethu8183 วันที่ผ่านมา

    😢😢😢😢😢

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq วันที่ผ่านมา +2

    I subscribed you 😊

  • @muthiahperumal8299
    @muthiahperumal8299 วันที่ผ่านมา

    Malikafur also looted Tanjai Peria Koil, I.e., Prahadeeswar temple and carried all the loots, including the gold sheets embedded on the Temple gopuram to Delhi using hundreds of elephants. Malikafur aims was to loot the valuables from the South Indian temples, and he didn’t want to rule the South Indian kingdoms, perhaps for the reasons that Delhi Sultanate was very far away from south India and not knowing the South Indian language was another barrier for the Delhi Sultanate!

  • @vedhamohan6510
    @vedhamohan6510 วันที่ผ่านมา +2

    Ranga Ranga Ranga Ranga

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 5 ชั่วโมงที่ผ่านมา

    12000 tamizh people (not only just vainavargal).
    Share about the disgusting stuff done by Telugu Vijayanagara empire in TamizhNadu.

  • @shobanar8651
    @shobanar8651 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Ippovachum paavadai missionary kitta dravidiya model kitta irundu dharmathai kaapathanum

  • @vartamalthopasamy4540
    @vartamalthopasamy4540 22 ชั่วโมงที่ผ่านมา

    இது ஸ்டாலினுக்கும் அந்த உதயமில்லா நிதிக்கு தெரியுமா?!?!?

  • @raju1950
    @raju1950 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Significance. Panguni Uthiram commemorates the weddings of Shiva and Parvati, Rama and Sita, Murugan (Kartikeya) and Devasena, and Ranganatha (Vishnu) and Andal. It is also marks the manifestation of Ayyappan.

  • @personalassistant1373
    @personalassistant1373 วันที่ผ่านมา +5

    Next video please put about,8000 jain monks massacre in 7th century during the bhakthi movement,under the words of Appar Thirunyanasambandar,A similar massacre was did to 8000 jain monks,in a debate contest and impalement was done,for those who don't know impalement,sharp object ah adivaliya ulla vitu kolradhu

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 วันที่ผ่านมา +1

      that is known as kaluetruthal கழுவேற்றம் 8000.samana mongs were killed near samanarkudi near madurai.

    • @Krish90551
      @Krish90551 วันที่ผ่านมา +1

      Muslims gettn triggered😂

    • @samskarebyaha
      @samskarebyaha 6 ชั่วโมงที่ผ่านมา

      What evidence is there if that other than false narratives written by missionaries and communists. Show me one evidence of this event written before 200 years

  • @praveenm6204
    @praveenm6204 วันที่ผ่านมา +5

    𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝗳𝗼𝗿 𝗯𝗿𝗶𝗻𝗴𝗶𝗻𝗴 𝘁𝗵𝗶𝘀 𝘁𝗼 𝗹𝗶𝗴𝗵𝘁 𝗯𝗲𝗰𝗮𝘂𝘀𝗲 𝗻𝗼 𝗼𝗻𝗲 𝘁𝗮𝗹𝗸𝘀 𝗮𝗯𝗼𝘂𝘁 𝗔𝗯𝗿𝗮𝗵𝗮𝗺𝗶𝗰 𝗴𝗲𝗻𝗼𝗰𝗶𝗱𝗲 𝗶𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂 😢😢

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา

      Thank you watching. Subscribe for more videos. ❤️

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 วันที่ผ่านมา +3

    Today people(Hindus) should not forget these incidents and also should remember that they are under same kind of danger even in future….

    • @sirajamn8424
      @sirajamn8424 วันที่ผ่านมา +1

      Are u thinking tamilnadu people are fools like North Indians??? For ur agree wth ur hate propaganda
      Go and check ancient kings as they are done with other kings and other land when they are occupied . This was the passion of kings and looting others treasure,
      Really what people are comparing with now is showing how u r cruel in ur mind
      Are u thinking u will be safe , fire spread all over house dnt think it will spread where u like only. So don't spark fire that will kill urself then come to me

    • @TSR64
      @TSR64 7 ชั่วโมงที่ผ่านมา

      Tamils are not Hindus but Aseevakam which is a way of life based on rational thinking that existed in ancient India.
      The jew Ramanujan converted Tamil Aseevakam temple into non existing vainava temple. He put big naamam on Thirumal forehead. Naamam is not Tamils custom. Aryans destroyed Tamil temples.
      Still they call Tamil as Neesha Bhasha..

  • @sagar9703
    @sagar9703 20 ชั่วโมงที่ผ่านมา +2

    See what is happening in Bangladesh........If Hindus in India won't wake up then forget about the future for your Children🥲

    • @TSR64
      @TSR64 7 ชั่วโมงที่ผ่านมา

      What about support by RSS run Indian govts ( all parties) to convert Tamil temples into budhdhist vihaar in srilanka..
      Tell sangi Sir...

  • @KRISHNA-tv8py
    @KRISHNA-tv8py วันที่ผ่านมา +2

    Panguni uthiram Murugan kovil Sivan kovil galil thaane nadakkum. Vaishnava kovil Sri rangathula eppadi nadanduchi.

    • @worldrocker5914
      @worldrocker5914 19 ชั่วโมงที่ผ่านมา +1

      Go to Srirangam during Panguni Utiram and see for yourself…Anga Ranganatharukum Aandalukum kuda tiruvila nadakkum….

    • @YaazhTamil
      @YaazhTamil  19 ชั่วโมงที่ผ่านมา +1

      @Krishna
      Dear sir,
      For your kind information, panguni uthiram Murugar, Sivan koil mattum illai.. Lord Venkateswara koyil laiyum nadakkum.. Nanri... Kindly Subscribe for more videos

    • @YaazhTamil
      @YaazhTamil  19 ชั่วโมงที่ผ่านมา +1

      @world rocker5914
      Thank You so much for the support sir.. Kindly subscribe and support

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l วันที่ผ่านมา +1

    indiya muluvathum chelithu valarnthu ongiya buddhar mathamum,aaseevaka mathumum azhikkappattapothu ethanai latcham tamil makkal kollappattargal! ethanai kody thamilargal irappil,arya bramana matham uruvaakkappattathu? athayum sollungal? indiyavil asoka chakravarthiyin buddhar matham-anbu pothikkum mathathai Indiyavil ean azhithaargal? sandai podum mathathai undaakkiyathu ean?chera vamsathai ean axhitheergal?pandyargalai ean azhitheergal? cholargalai mannodu mannakkineergale ean?8000 per sithargagal kazhuvetram ean?mannargal manthirigal ai thaltha pattavannu solli colonyil sirai vaithu kodumaipaduthuvathu neenge thaane?

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 วันที่ผ่านมา +4

    மாலிக் கபூர் ஒரு பிராமணர்

    • @Truth2023teller
      @Truth2023teller วันที่ผ่านมา +1

      டேய் பன்னி அவன் துலுக்கன்

    • @Krishnakumar-zv4lw
      @Krishnakumar-zv4lw วันที่ผ่านมา +5

      Nonsense

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 วันที่ผ่านมา +2

      இஸ்லாமிய மதத்தினரில் பிராமணர் என்ற பிரிவு கிடையாது.

    • @gnanasekaranpalani7771
      @gnanasekaranpalani7771 วันที่ผ่านมา +4

      எதை ஆதாரமாக வைத்து மாலிக் கபூர் ஒரு பிராமணன் என்று உளறுகிறீர்கள்.

    • @Jeevaji14
      @Jeevaji14 วันที่ผ่านมา +1

      Marudhanayam oru naidu, Avan dhan alagu muthu koan ah katti koduthathu

  • @neduk3405
    @neduk3405 วันที่ผ่านมา

    Wake up Hindus in tamilnadu and join together or else this will repeat in near future

    • @Attitudezero884
      @Attitudezero884 6 ชั่วโมงที่ผ่านมา

      And make tamil nadu as sanghi manghi state😂😂😂😂😂

  • @tamilkodim
    @tamilkodim 21 ชั่วโมงที่ผ่านมา +1

    What's the idea behind this video? Fooling the people/ instigating problems for the common people. !!!. Results of pride of religious beliefs. Undesirable in present day scenario.

    • @kannadhasankaliyaperumal7130
      @kannadhasankaliyaperumal7130 19 ชั่วโมงที่ผ่านมา

      வரலாற்றை தெரியப்படுத்தலாம் என்ற நோக்கம், இந்த தகவல் பற்றிய சிந்தனையா?

    • @worldrocker5914
      @worldrocker5914 19 ชั่วโมงที่ผ่านมา

      You banged your head somewhere?

  • @silverback3633
    @silverback3633 2 วันที่ผ่านมา +5

    Did Kamal Hassan made up this story?

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 วันที่ผ่านมา +2

      No. That happened in Chidambaram - 12th century - Kulothunga chozhan. As per story Perumal ie Vishnu stood as a judge for dance competition between Sivakami and Nataraja. To felicitate Vishnu an abode was set up there and vaishnava acharyas performed pooja. Earlier sivachariyars only did but gsve the same to vaishnava acharyas.. That period saw fierce fight of shaivaites and vaishnavites and kulothunfa chozhan was a strong shaivaite and chose to remove the vigraham of perumal. So what was shown by KH is this fight only.

    • @sskumaran9533
      @sskumaran9533 วันที่ผ่านมา +1

      This is true

    • @sskumaran9533
      @sskumaran9533 วันที่ผ่านมา +1

      ​@@sankarasubramanianjanakira7493 this happened in Sri rangam....

    • @bmniac
      @bmniac วันที่ผ่านมา +3

      Silly remark. Get educated.

  • @tharvasemohideen2592
    @tharvasemohideen2592 3 ชั่วโมงที่ผ่านมา

    20,000 பேர் என்பதற்கும் இந்த சம்பவம் நடந்ததற்கும் ஆதார பூர்வமான, அறிவியல் பூர்வமான சரித்திர சான்றுகள் உள்ளதா?
    உண்மையான சரித்திர சான்றுகளுடன் பதிவிடுங்கள்

    • @StoicKarthik
      @StoicKarthik 2 ชั่วโมงที่ผ่านมา

      அவுங்க முதல்ல 20,000 பேர்ன்னு சொல்லல... 12,000ன்னு சொல்லி இருக்காங்க.. இதுல இருந்தே வீடியோவ எந்த லட்சணத்துல பாத்து இருக்கன்னு தெரியுது.. வீடியோல சொல்றதெல்லாமே உண்மை தான்.. எவ்ளோ புகழ் வாய்ந்த கோவில்கள முகலாயர்கள் அழிச்சு இருக்காங்க தெரியுமா? இன்டர்நெட் ல தேடினாலே இந்த வீடியோ உண்மைன்னு தெரியும்.. எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வேண்டாம்

  • @dayalanm1960
    @dayalanm1960 วันที่ผ่านมา +1

    12000ம்பேர் தமிழர்களா , வைணவர்களா குழப்பாதீர்கள்.

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา +2

      வீடியோ முழுவதுமாக பார்க்கவும்.. தமிழ் வைஷ்ணவர்கள்.. நன்றி

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 วันที่ผ่านมา +2

      இது என்ன கேள்வி தமிழர்கள் தான்

    • @Jeevaji14
      @Jeevaji14 วันที่ผ่านมา +1

      ​@@k.eswaramoorthi2332sanskrit perusarvan epadi tamilan

    • @kamalkannan3263
      @kamalkannan3263 วันที่ผ่านมา +1

      தமிழர்களே வைஷ்ணவர்கள் சைவமும் வைஷ்ணவமும் இல்லா தமிழகம் ஏது. நீங்க குழப்பாதீங்க.

    • @Wbuffbuff
      @Wbuffbuff วันที่ผ่านมา +1

      அடப் பைத்தியக்காரா..திவ்யப்ரபந்தமும் திருப்பாவையும் சமஸ்கிருதமா..சினிமா பாக்கறத விட்டுட்டு தமிழ் பற்றி படி

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 วันที่ผ่านมา +9

    சமஸ்கிருதம் எப்படி தமிழ்நாட்டில் படையெடுப்பு நடந்தது பற்றி சொல்லுங்க

    • @krishna-6911
      @krishna-6911 วันที่ผ่านมา +1

      நீ பேசுவது எல்லாம் பொய் பிரச்சாரம்... தன் உயிர் யை தந்து கோவில் காப்பாற்றிய பிராமணர்கள் செய்தது தியாகம்.. நீங்க புரட்சி பேசி இது வரை எத்தனை கோவில் மை அழித்தீர்கள்

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 วันที่ผ่านมา +1

      Muttal. Sanskrit was in entire Bharat.

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 วันที่ผ่านมา +2

      Muttal. Sanskrit was a common language to Bharat. It was existed in Bharat eternally.

    • @f5rwall
      @f5rwall วันที่ผ่านมา +1

      அரபிக் படை போல காட்டுமிராண்டி இல்லை

    • @palaniswamy-c1b
      @palaniswamy-c1b วันที่ผ่านมา +21

      கருணாநிதி சமஸ்கிருத பெயர்... அருட்செல்வம் தான் தமிழ் பெயர். ஸ்டாலின் முதல் எழுத்தே சம்ஸ்கிருத எழுத்து... உதயநிதி சமஸ்கிருத பெயர்... இப்படித்தான் சம்ஸ்கிருதம் தமிழ் நாட்டில் படையெடுத்து வருகிறது...

  • @arumugam8911
    @arumugam8911 วันที่ผ่านมา

    புதிய கண்டுபிடிப்பு

    • @YaazhTamil
      @YaazhTamil  วันที่ผ่านมา

      Thank you for watching. Subscribe and support ❤️

  • @akravi8787
    @akravi8787 วันที่ผ่านมา

    Mughals emperors are brothherhood to tamil people. So they would never have done this murders. Tamil people and Mughals relationship is like maman machaan relationship.

  • @rajam6487
    @rajam6487 วันที่ผ่านมา

    Reclaimed our Justice from history of barbesiam

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 วันที่ผ่านมา +2

    😢😢😢

  • @ro8jhhraja
    @ro8jhhraja วันที่ผ่านมา +1

    இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கடவுள் தான் காரணம்

  • @asarerebird8480
    @asarerebird8480 วันที่ผ่านมา

    😟🥺🥱🙏