ஆதன் தமிழில் என் நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஆதன் தமிழில் என் நேர்காணல்
    -------------------------------------------------------------
    ஆதன் தமிழ் யுட்யூப் சேனலில் என்னுடைய நேர்காணல்.

ความคิดเห็น • 226

  • @malolanp5771
    @malolanp5771 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய 🙏 🙏 🙏
    ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏 🙏 🙏

  • @ramanajeevarathinam1522
    @ramanajeevarathinam1522 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏
    Arputhamana pechu,
    Rangarajan Narasimmhan Ayya, neengal
    Vaazhga Valamudan
    Jai Shriram

  • @tmramachandranmunusamiraj9323
    @tmramachandranmunusamiraj9323 ปีที่แล้ว +10

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நமஹா.
    ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீ ராம்.
    நன்றிகள் ஸ்வாமிஜி.

  • @SN-gv2hn
    @SN-gv2hn ปีที่แล้ว +29

    கேள்வி கேட்பவர் நடப்பது தெரியாது போல கேட்கிறார். உங்களுடைய உண்மையான பதில் முன்னால் அவரால் மேலும் பேச முடியவில்லை. நீங்கள் இதே முறையை எல்லா பேட்டிகளிலும் கடை பிடியுங்கள். உங்கள் நோக்கம் நல்லது நடக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா ปีที่แล้ว

      அரசாங்க சொத்து என்றால் மக்கள் சொத்து தானே.
      தீட்சிதர்கள் சொத்து என்றால் அது சில குடும்பங்கள் சொத்து என்றாகி விடுமே. அரசு சொத்து என்றால் ஏன் கோபம் வருகிறது .
      கோவிலில் கொள்ளை adippavarka±±

    • @SN-gv2hn
      @SN-gv2hn ปีที่แล้ว +1

      @@பா...ர்...ரா நாம் இருப்பது இந்திய குடியரசு. மன்னராட்சி இல்லை. மக்களுடைய பிரதிநிதிகள் உருவாக்கிய சட்டங்கள் படி நாடு வழி நடத்த படுகிறது. உச்ச நீதிமன்றம், சட்டத்தை ஆராய்ந்து தீர்பபளித்துள்ளது. அதன் படி பதில் சொல்ல பட்டு உள்ளது. உண்மை நிலைமையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம் இந்திய குடிமகனுக்கு அழகல்ல. கொடுத்துள்ள சுதந்திரத்தை சீரழிக்கும் செயல். எத்தனை நாடுகளில் தங்கள் கருத்துக்களை சொல்ல முடியாமல் இன்றும் அந்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

  • @vijiraja8253
    @vijiraja8253 ปีที่แล้ว +28

    Very detailed discussion. Vaishnava குலத்தின் வரப்ரஸாதம். 🙏

    • @j.ssharma5648
      @j.ssharma5648 ปีที่แล้ว

      THIS KIND OF THINKING WILL DESTRUCT THE HINDU RELIGION. NO MUSLIM SAYS I AM SHIA, SUNNI, AHMEDIA ETC.
      THIS IS A HIGH TIME FOR UNITY OF HINDUS. ENOUGH OF SLEEP HINDUS PLEASE WAKE UP.

  • @vijiraja8253
    @vijiraja8253 ปีที่แล้ว +26

    Well learned man. No wonder அடிச்சு விடு அமைச்சர் cannot answer to these questions.

  • @amarnathsundravadivelu6215
    @amarnathsundravadivelu6215 ปีที่แล้ว +28

    ரங்கராஜன் ஆழ்வார் ஐயா தமிழ் மட்டும் இல்லை போது அறிவு மற்றும் தனி மனிதனின் உரிமைகளை பாடம் எடுக்க வேண்டும்... ஒரு நல்ல சமூகம் உருவாகும்.

  • @barathikumar4995
    @barathikumar4995 ปีที่แล้ว +18

    யார் கேட்கவில்லையென்றாலும் கடவுள் நின்று கேட்பார்.

  • @vmadhavan3595
    @vmadhavan3595 ปีที่แล้ว +44

    ஆயிரம் முறை சொல்வேன் நீங்கள் கூறுவது உண்மை

  • @shunmugamv9103
    @shunmugamv9103 ปีที่แล้ว +8

    தமிழின் பின்னால் பெருமாள் செல்கிறார் என்பது முற்றிலும் உண்மை.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 ปีที่แล้ว +4

    ஜெய் ஸ்ரீ 🙏🏽..
    ஜெய் ஸ்ரீ 🙏🏽🙏🏽
    ஜெய் ஸ்ரீ 🙏🏽🙏🏽
    ஜெய் ஸ்ரீ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🙏🏽

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 ปีที่แล้ว +4

    சைவம் வைணவம் வைதிகம் மூன்றும்
    இறைவனது கண்கள் மட்டுமல்ல பாரதத்தின்
    பெருமைகள்🙏
    🙏🙏🙏🙏
    ஜெய் ஸ்ரீ ராம்
    🙏🙏🙏
    அருமையான விளக்கங்கள்
    ஸ்வாமி ஜி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna ปีที่แล้ว

    Hare krishna.
    Bhagawan ungaluku eppozhuthum thunaiyaha irupaar.
    Ungaluku pala kodi nandrihal sonnalum pathadhu.

  • @venkatthiru5002
    @venkatthiru5002 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் அய்யா....

  • @govindannarayanan6510
    @govindannarayanan6510 ปีที่แล้ว

    Swamy thangal sevaikum , effortkum adiynoda sastnga namskaram 🙏

  • @narayanaswamyshankaran8856
    @narayanaswamyshankaran8856 ปีที่แล้ว +4

    My pranams to your Thayar(Amma) and Perumal(appa).... வணக்கம் கோடி... வாழ்க வளத்துடன்

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 ปีที่แล้ว +5

    ஹரியும் சிவனும் ஒன்று. அறியாதவர் வாயில் மண்ணு. அரசியல் வாதிகள் தான் பிரித்து பேசுவார்கள். நாம் தான் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

  • @SK-pq3ie
    @SK-pq3ie ปีที่แล้ว +12

    Sir has created a lot of awareness for us in his videos. A lot of seeds has been planted in the society. I m hopeful that our future society will not remain mute spectacle for the atrocities heaped on our temples.

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian ปีที่แล้ว +4

    The guts & authentic details with which shri Rengarajan Narasimhan
    speaks is quite amazing
    He seems to know full & complete details of all Hindu temples essentially with in Tamilnadu. May Swami Rengantha with whom he is an ardent devotee bless him with long life to be one of of protectors Hindu dharma

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 ปีที่แล้ว +47

    பேட்டி எடுப்பவர்,நேர்காணலுக்கு வந்துள்ள அய்யர் சாமி சொல்வதை காது கொடுத்து குறுக்கீடு செய்யாமல் கேட்டு எங்களையும் முழுமையாக கேட்க விட்டதுக்கு பாராட்டுகள்.
    பல நேர்காணல் களில் சேனலை சேர்ந்த நிருபர்கள் வந்த விருந்தினரை பேச விடாமல் நடுநடுவே இடைமறித்து குறுக்கு கிளை கேள்விகளை கேட்டு, விருந்தினர் சொல்லவந்த தகவலை சொல்லவிடாமல் மறக்கடித்து நேர்காணலை குழப்பி திசைதிருப்பி பாண்டே மாதிரி தனக்கும் எல்லாம் தெரியும் என்கிற நினைப்பில் பேசவிடாமல்
    எடக்கு முடக்காக கேள்விகளை புகுத்தி வந்துள்ள விருந்தினரை விட தான் பெரிய புத்திசாலி என நிரூபிக்க எடுக்கும் முயற்சிகளையெல்லாம் செய்யாமல், வந்த விருந்தினரை முழு சுதந்திரமாக பேச விட்டது பாராட்டு தலுக்குறியது.
    அய்யர்சாமி
    பல கோடி இந்துக்களின் மூளையாக இருப்பதுடன் அச்சமின்றி அரசுக்கு எளிதாக புரிகிறமாதிரி தயக்கமின்றி பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவது சிறப்பு.

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 ปีที่แล้ว +9

      சார் நெறியாளர் பாண்டே சாரிடம் இருந்து வந்தவர் தான். அங்கிருக்கும் போதும், இவர் இதே பாணியில் தான் பேட்டி கண்டுள்ளார்.

    • @dru.s.d..chidambaram4457
      @dru.s.d..chidambaram4457 ปีที่แล้ว +5

      அருமை ,உண்மை

    • @narayanaswamyshankaran8856
      @narayanaswamyshankaran8856 ปีที่แล้ว +1

      பாண்டே வை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்....
      உள்ளத்தால் பொய் யாது ஒழிகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளர்(பாண்டே)

    • @sudharsan477
      @sudharsan477 ปีที่แล้ว +4

      சாணக்கியாவின் படைப்பு நம்ம வினோத் அவர்கள்.

    • @ponnusamyponnusamy7441
      @ponnusamyponnusamy7441 ปีที่แล้ว +1

      இவர் வைஷ்ணவத்திற்காக வாதிடுகிறார் தீண்டாமை என்பதே சனாதனதர்மத்திலும் மனுதர்மத்திலும் இல்லவே இல்லை என்கிறார் தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள் என்கிறார்
      50 ஆண்டுகளுக்கு முன்னர் டீ கடைகளில் கூட இரட்டை டம்ளர் முறை இருந்ததே? ஆலயங்களில் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க வேண்டி ஆலய நுழைவுப்போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது

  • @govindan2010
    @govindan2010 ปีที่แล้ว +17

    ஆகிறமித்தவர்கள் யார் யார் என்பதை ஆதன் மீடியா வெளியிட வேண்டும் 🙏🙏🙏

  • @kalyanikrishnamurthy5434
    @kalyanikrishnamurthy5434 ปีที่แล้ว +2

    Koti namaskaram to Shri Rangarajan Azhwar. My prayers for the success all the good work you have taken up. Thanks to Aadhan TV for this interview

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 ปีที่แล้ว +3

    அடியேனும் நினைத்தேன்...
    தினமும் " கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழப் பிரார்த்திக்கும் " திருமண்
    நெற்றி கொண்ட நபர்
    ஒருவரையும் காணோமே என்று.
    அவர்களுக்கு, தமிழ் எங்கே தினம்
    தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது! அதுவும் தூய்மையாக
    என்று அறியவில்லை போலும்.
    திருமண்ணுக்கு குறைவில்லை.
    நிகழ்வுக்குதான் குறை.
    அதுசரி... குறை ஒன்றுமில்லா
    கோவிந்தா..... என்று பகவனைத்தானே சொல்லமுடியும்.
    கிருஷ்ணார்ப்பணம் 🙏🏽

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 ปีที่แล้ว +9

    ஐய்யா உங்களுக்கா இந்த அறிவாளி கழிசறை கூடடத்தினை நினைத்து வெக்கி தலைகுனிகின்றேன், Ohm Muruga

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 ปีที่แล้ว +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 ปีที่แล้ว +1

    உண்மை உண்மையே உண்மை SONNATU போதுமைய இனி எல்லாம் வல்ல இறைவன் பார்பரு ம்ம்

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 ปีที่แล้ว +24

    நல்ல பேட்டியாளர் . பேச்சில் இடையூறு தராமல் (பிஹைண்ட்வுட்ஸகாரன் போல் அல்லாமல்) பேச விட்டு காதில் வாங்கினார். அனைவரும் புரிந்து கொள்ள முடிந்தது .நன்றி.

    • @rambalag
      @rambalag ปีที่แล้ว +4

      பாண்டே பட்டறையில் பயின்றவர்..

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    நன்றிகள்ஐயா

  • @dramkumar7808
    @dramkumar7808 ปีที่แล้ว +2

    Arumayana pathivu

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +3

    Super Sir

  • @madhunarayanasamy2481
    @madhunarayanasamy2481 ปีที่แล้ว +2

    Super vidio.
    Namaskarangal.

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 ปีที่แล้ว

    ARUMAIYANA VILAKAM

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh ปีที่แล้ว +1

    Yes I agree 100%... what you are saying that's correct...

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 หลายเดือนก่อน

    Yes what he says is 100% true everything is pradyaksha pramana we all have to stand up & start questioning

  • @akshaya.v2657
    @akshaya.v2657 ปีที่แล้ว

    saivamum vainamum kadavulin irandu kangal. naan saivam. saivamum vainamum iraindhu sayalpaduvom ungal thunisalai varavarkiren.

  • @sundarrajan8086
    @sundarrajan8086 ปีที่แล้ว +2

    Arumai swamy sariyaga solliyullergal. 🙏

  • @ushav7024
    @ushav7024 ปีที่แล้ว +2

    GOVINDHA GOVINDHA GOOOVINDHA.SRI RAMAJAYAM.

  • @jayanthinarayanan3309
    @jayanthinarayanan3309 ปีที่แล้ว +4

    Lot of thanks for giving this clarification about chidambaram temple and deekshidars. All Hindus wanted courageous persons Ike u. We pray for ur well beings

  • @kulandaivicky3544
    @kulandaivicky3544 ปีที่แล้ว +2

    Ayya nandri 🙏🙏🙏

  • @malathisuriya5740
    @malathisuriya5740 ปีที่แล้ว +2

    வாழ்கவளமுடன்

  • @b.renganathan935
    @b.renganathan935 ปีที่แล้ว +6

    சூப்பர் ஐயா

  • @rangarajansuresh9548
    @rangarajansuresh9548 ปีที่แล้ว

    Wow, his knowledge and activity is extremely impressive 🙏

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว +5

    There may be if any accusations of brahmins that might have happened long ago! Even Islamic invasion forcibly violently converted and badly treated our Indian people and levied extra tax for non-Muslims. Christian white colonist did the same thing with us! Unlike these foreign invaders brahmins are here in Tamil Nadu from Sangam age mingled with our society language and have contributed to Tamil a lot! Best examples are Azhwars, Nathamuni, Nayanmars, UVESU Iyer, Subramaniam Bharathi etc. Today they are not any threat to our society of discrimination etc many evil practices were abolished and everyone's rights are protected by our constitution and state laws. Any one who come forward to do good things for our society should be supported and appreciated. Mr Rangarajan is a calm and smart intelligent operator using the right tool of laws to tackle the problems - this is the right & decent way to approach problems in the democratic society - he is not a politician and expecting any gain! Thirumavalavan should learn from him, forget the past which are not in practice today and is no use of talking it & lead his people in decent way to achieve betterment of their life or people should leave him and educate themselves - education is a powerful tool to gain better social and economic status in the society.

  • @jaishree878
    @jaishree878 ปีที่แล้ว +3

    S …sir right.. sri Vaishnava they give more impart to Tamil ❤❤❤

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 ปีที่แล้ว +7

    ஏம்பா, சேகர் பாபு கிட்ட ஐயா கேட்ட கேள்விகளுக்கு பதில் வாங்கித்தர முடியுமா? பத்திரிகை நியாயமா நடத்தி பேட்டி எடுக்கறீங்கன்னா அதுவும் சாத்யமாகணும் பொதுமக்கள் எங்களுக்கு கோவில் நிலமீட்பு வெள்ளை அறிக்கை வேண்டும்

  • @annamalairamanathan2486
    @annamalairamanathan2486 ปีที่แล้ว

    06-Apr-2016 - One such small temple was the Naganathaswamy temple in Manambadi village near Kumbakonam which has now virtually disappeared.
    Aathaa uyiroda irundnchuda appa vaayil enna vachirunda

  • @haridas7104
    @haridas7104 ปีที่แล้ว +2

    Almighty to show the way to sarai,tearful rule.

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js ปีที่แล้ว +6

    ஐயா, வணங்குகின்றேன்.

  • @indiraindira5311
    @indiraindira5311 ปีที่แล้ว +1

    Super sar

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் ปีที่แล้ว +1

    வரும் தமிழக பிஜேபி ஆட்சியில்🔱🙏🇮🇳 அண்ணனை🔥👍🙏 அறநிலையத் துறை ஆலோசகராக நியமிக்க வேண்டும். இவரை விட பொருத்தமான நபர் வேறு யாரும் இருக்க முடியாது 🔱

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 ปีที่แล้ว +3

    💯 correct

  • @malligashivaji7736
    @malligashivaji7736 ปีที่แล้ว

    சிவனியமும் மாலியமும் சைவ மதத்தின் இரு பெரும் கூறுகள்(கண்கள்) என்றுதான் சொல்கிறார்கள்.'பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழர்கள் என்றும் பெருமாளுக்கு பாடல் வடித்த ஒரு வடநாட்டு காரர் சொல்லுங்கள்' என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் வே.பிரபாகரன் வாழ்க!

    • @ramjosyula8965
      @ramjosyula8965 ปีที่แล้ว

      பிரபாகரன் dead, no?

  • @subendranr5661
    @subendranr5661 ปีที่แล้ว

    அய்யா உங்கள் மேல் நிறைய
    மதிப்பு வைத்துள்ளேன். அனைவரும் ஹிந்து என்கிற
    முறையில் ஒன்றினைவோம்.
    நம்மில் பிரிவு ஏற்பட விரும்பும்.
    கருநாய்நிதி சுடலை வகையறாவுக்கு மகிழ்ச்சியாக
    இருக்கும்.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      முதலில் ஏதாவது செய்துவிட்டு பிறகு ஒற்றுமை இல்லை என்று சொல்லவும்

  • @ramasamyannamalay6463
    @ramasamyannamalay6463 ปีที่แล้ว

    Aiya, very broad view aiya🙏

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +4

    Neutrality is needed from govt. Also right action for recovery and details to be published temple wise..

  • @yogalingapandian
    @yogalingapandian ปีที่แล้ว +5

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒரு மாதம் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஸ்ரீ வைஷ்ணவர்கள் பங்கு பெறாதது குறைதான். சுவாமிஜி அவர்கள் ட்விட்டர் செய்திகள் மூலமாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அறிந்து நிச்சயமாக தங்களையோ வைஷ்ணவ மக்களையோ அழைப்பார்கள் நிச்சயமாக நீங்கள் கலந்து கொள்வீர்கள். வைஷ்ணவர்களுக்கு நிச்சயமாக அழைப்பு வரும். சுவாமிஜி அவர்கள் எண்ணம் போல் எண்ணம் நடந்தால் வைஷ்ணவர்களுக்கு மட்டுமல்ல தமிழக இந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும் இறைவன் அருளால் நல்லது நடக்கும். நல்லதே நடக்கும்!

  • @subadraramalingam8539
    @subadraramalingam8539 ปีที่แล้ว

    ரங்கராஜன் sir is asking correctly
    From whom they got back the kovil லேண்ட் சேகர் பாபு shd release

  • @raj-cf3hz
    @raj-cf3hz ปีที่แล้ว +5

    Vaishnavs are happy inside their nest !!!
    they are not coming out & showing their potential on political / public forum,
    personally what ever they achieve is accounted as an individual's achievements, not as a Vaishnav !!!
    Shri. Rangarajan Narashiman is a lone voice, most of our JEEYARS/ACHARYAS are also content inside their mutt!!!
    to me Bhagavan Sri RAMANUJA should be celebrated as a religious /tamil / social reformer / more than Rajaraja,

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว +1

    உண்மைதான்.கொள்ளை அடித்தவர்களை. உலகத்திற்க்கு.யாரென்று காட்டவேண்டும்.

  • @pavank6
    @pavank6 ปีที่แล้ว +2

    Goswami Tulasidas author of Hanuman Chalisa lived in Kashi.
    Sri Ramanandacharya, guru of st Kabir , a vaishnavite, lived in Kashi.
    Yoga guru, "Thirumalai Krishnamacharya" had studied in Kashi.
    Sarnath, the great buddhist stupa is 10 kms near Kashi.

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 ปีที่แล้ว +3

    Dear Sir, Kholahalas Srinivas was invited and he attended the same.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +3

      அந்த பாழ்நெற்றிகாரரா?! அதே போல சைவத்தில் இருக்கும் பாழ் நெற்றி காரர்களை கூப்பிட்டிருக்கலாமே. எதற்கு ஆதீனம்

    • @balasubramaniamsubramaniam9555
      @balasubramaniamsubramaniam9555 ปีที่แล้ว +2

      @@OurTemples Dear Sir, Thank you very much for your immediate reply. We will always stand behind you. Regards.

  • @hi-uv6rq
    @hi-uv6rq ปีที่แล้ว +5

    Hello vinod Krishnamurthy sir, how are you? Why you left Pandey 's chanakya? Missing you there. U r such a journalist who asks qns without any kind of emotions like shobhana Ravi who used to read only news without any hype. Whatever happened there, our best wishes 💐

  • @ravindhran9336
    @ravindhran9336 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indian4847
    @indian4847 ปีที่แล้ว

    venugopala swamy koil was opposite side of perumal koil in Madurai

  • @தண்டாயுதபாணிசுவாமி

    வெள்ளை அரிக்கையாவது வெள்ளரிக்காயாவது - HRNCE

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 ปีที่แล้ว +4

    அறநிலையத்துறைக்கு வரையறுக்கப்பட்ட சட்ட விதிமுறையே சேகர்பாபுக்கு தெரியலை முடிந்தால். பத்திரிகை துறைஎடுத்துரைக்கலாமே சொல்லி

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 ปีที่แล้ว +4

      எந்த அமைச்சருக்கு , வரையறுக்கப்பட்ட சட்டங்கள்
      தன் துறையில் உள்ளது என்று
      தெரிந்து வேலை செய்கிறார்களா
      என்ன? ஆனால் எல்லோர்க்கும்
      ஒரு ஒற்றுமை உண்டு.
      காசு பார்க்கணும். அவ்வளவுதான்.

  • @krishnakv4860
    @krishnakv4860 ปีที่แล้ว +3

    👌👌

  • @vijayasrinivasan8924
    @vijayasrinivasan8924 ปีที่แล้ว +1

    Recently there are many Shiva Vishnu temples coming up.

  • @rajanr.n3781
    @rajanr.n3781 ปีที่แล้ว +8

    திரு. கோலாகல ஶ்ரீனிவாஸ் அவர்கள் காசி சங்கமத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் ஒரு வைணவ சம்ராதயத்தைச் சேர்ந்தவர். He is a journalist also.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +3

      பாழும் நெற்றியோடு இருப்பவர் அல்லவா? சைவ ஊடகவியலாளர்களை கூப்பிடாமல் ஏன் ஆதீனங்கள்?

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 ปีที่แล้ว

    Hrce minister Sekarbabu declared that 30 grounds of Temple Land in Kilpauk was occupied illeagly by a school was recoverd by him.What action taken?

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 ปีที่แล้ว +5

    நேர்காணல் செய்யும் நபர் சாணக்கியா சேனலில் வேலை செய்து கொண்டு இருந்தார் ஆனால் இப்போது...?

  • @barathikumar4995
    @barathikumar4995 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

    • @kalyanaraman7891
      @kalyanaraman7891 ปีที่แล้ว

      ஐயா, இன்னும் நாள் இருக்கிறது அவசரப்பட வேண்டாம். அண்மலையிடம் பேசி உள்ளேன்

  • @malligashivaji7736
    @malligashivaji7736 ปีที่แล้ว

    ஊடகருக்கு, ஐயா சொல்லும் விடயங்கள் குறித்து ஆயத்தம் போதாது.அவர் போக்கில் பேசவிட்டு ,தவறும் போது,நெறியாளர், நெறிப்படுத்த,இடைமறித்து, எதிர்த்தரப்பினர் கருத்தை முன்வைக்க வேண்டும்.தமிழ்த்தாய் வாழ்க!தமிழர் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க!

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว +1

    Sir, 6 branches of Sankara sanatanam
    Sir treating these 6 r equal to him

  • @vijayalakshmis1172
    @vijayalakshmis1172 ปีที่แล้ว +1

    Adiyen
    Ithnai nermayaga irrukum thagaluuku oru kuraiyum varathu. Jayam jayam jayamthan. Epozthum ethirasan vadivazgu en ithayathulathal illai enakthir illai enkethir illi enakethire
    Adiyen

  • @vrchandran2000
    @vrchandran2000 ปีที่แล้ว +3

    This journalist is simple and good...Not like Madhesh who is DMK's speaker...Hare Krishna...

  • @sridharanraghavan2382
    @sridharanraghavan2382 ปีที่แล้ว

    Sri kolahala srinivas a vaishnavite went in the first batch.

  • @suganpal1142
    @suganpal1142 ปีที่แล้ว

    Aamam ella kovil sothukalayum aakira mippavargalae avargaldhaan, apparam yaarunu avanga eppadi solluvanga.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 ปีที่แล้ว +1

    About Sri Pon Manikka Vel ,it is really sad that a true and faithful officer is subjected to below dignity status and was drawn to courts with some inner agenda.Democracy is really a worst form of choosing our rulers with very rare exceptions.

  • @dramachandran5802
    @dramachandran5802 ปีที่แล้ว +2

    அமைச்சர் அவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கூடாது.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      தொடருங்களேன். யார் வேண்டாம் என்று உங்களை தடுத்தார்கள்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +1

    Media failed to raise appropriate questions to Sekar Babu to name and shame the Trmple Looters when he boasted of retrieving them.
    That's why there's NO RESPECT for 4th Estate.

  • @saikumarm1801
    @saikumarm1801 ปีที่แล้ว +1

    உங்கள் வாக்கு நல்லவனை.வாழ.வைக்கும்.கேள்வி.கேட்டு
    கொண்டே.இருங்கள்

  • @Dharani06be
    @Dharani06be ปีที่แล้ว +1

    நீங்க கூறுவது பார்த்தால் நான் கடவுளை பார்க்க செல்லும் கோயில் உள்ள விக்கிரகம் உண்மையான என்று தெரியவில்லை.

  • @vraji7676
    @vraji7676 ปีที่แล้ว +2

    Shaivism & vaishnavism are both eyes of Hindu society & tamizh
    Both should have been included in the kasi tamizh manadu as we are used to both tiruppavai & tiruvempavai

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว +11

    இவரை போல் இந்த காலத்தில் தன் பொருளையும், நேரத்தையும் செலவு
    செய்து, தேச மற்றும் தமிழ் விரோதிகளின் பொல்லாப்பையும் பெற்று ஒரு பொது நலம் விரும்பும் மனிதரை காண்பதரிது! அராஜகம் விரித்தாடும் இன்றைய உலகில் சட்டத்தின் துணையோடு கோவில் போன்ற பொது சொத்துக்களை காக்க தனி மனிதராக போராடும் இவரை எந்த வித்தியாசமும் பார்க்காமல் தமிழர்கள் யாவரும் ஆதரித்து பக்கபலமாக இருக்கவேண்டும். முதலில் தமிழர்கள் தமிழகத்தை திருட்டு திராவிட கும்பலிடமிருந்து விடுவிக்கவேண்டும். தமிழ் பிராமிணர்கள் வந்தேறிகள் இல்லை காலம் காலமாக இங்கு வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்றியவர் - நாதமுனி தமிழ் வேதமான நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை தேடி கண்டுபிடித்தார். உ.வே சாமிநாத அய்யர் போன்றவர்கள் பல சங்கத்தமிழ் நூல்களை கண்டுபிடித்து பதிப்பித்தார். ராமானுஜர் சென்ற இடமெல்லாம் தமிழை எடுத்து சென்றார். அவரால் தமிழ் பல வடமாநிலங்களில் பரவி இன்றும் நேபாளம் போன்ற இடங்களில் நம் தமிழ் பாசுரங்கள் தமிழிலேயே ஓதப்படுகிறது. திராவிடர்கள் தான் உண்மையான வந்தேறிகள், தமிழர்களின் எதிரிகள் அதனால்தான் தமிழகத்தை சுரண்டுகிறார்கள், தமிழக வரலாற்றை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள். தமிழர்கள் முதலில் திரவிடர்களை விரட்டியடிக்கவேண்டும்!

    • @yesodhaa9354
      @yesodhaa9354 ปีที่แล้ว +3

      👌👌👌🙏🙏🙏💯💯💯

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 ปีที่แล้ว +4

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @vadivelc6817
      @vadivelc6817 ปีที่แล้ว +3

      💯💐💐💐

  • @balakrishnanvenkatasubrahm6171
    @balakrishnanvenkatasubrahm6171 ปีที่แล้ว

    Kasi thamizhakam Thamizh is extended for another month.Sri.RRN should try to participate along with some other Srivishnava scholars and help them to correct the earlier mistake of not including the Srivishnavites.

  • @vijayasrinivasan8924
    @vijayasrinivasan8924 ปีที่แล้ว +1

    Many Shaivaite temples have Vaishnavaite Gods in them and vice versa.

  • @lakshmylakshmy3138
    @lakshmylakshmy3138 ปีที่แล้ว +4

    Very correct Sir. Worshippers of Lord Shiva also visit Lord Vishnu temples.
    But do Vaishnavaites visit Lord Shivas temple.. When the occasion is happening near a Shiva temple how many Vaishnavaites would be interested. 🙏. I am asking this with all humility. I am a worshipper of both Lord Shiva and Lord Vishnu. I have visited Kashi as well as Mukthinath. For your kind information I do worship and respect both. 🙏
    I thank you too Sir for your support for all temples. Highly appreciate. 🙏

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +4

      What is this to do with Saivism it Vaishnavism?! Saivites have their belief and do do vaishnavites. It is absurd to ask one to follow the practices of the other. It is like asking Muslims to go to churches

    • @lakshmylakshmy3138
      @lakshmylakshmy3138 ปีที่แล้ว +4

      If all unite it can happen in Thirupullani too Sir.. For South Indian occasion.
      I never meant Or will mean any offence to any religion. 🙏. I only meant their should be more unity amongst all.
      Again if only all were to think like you who doesn't differentiate between both it would be great. Better to also work in that direction since you are popular among many. 🙏Again no offence meant 🙏 You can pressurise the TN govt (Aranilaya thurai) in that direction. Why not..

    • @dhinesh207
      @dhinesh207 ปีที่แล้ว +2

      @lakshmy : First know what is vaishnavaite tradition. They will only accept perumal as GOD and that is their choice. Smarthas will go to both the temples and that is their tradition and choice so without knowing pls don't question and get diverted.

    • @lakshmylakshmy3138
      @lakshmylakshmy3138 ปีที่แล้ว +4

      Then how will they enjoy Om Shivoham sung by Ilayaraja Sir, Sarnath etc. One and all should be open. Without unity how can Tamil sangamam happen in North.. That's what I Meant. Again no offence. 🙏

    • @lakshmylakshmy3138
      @lakshmylakshmy3138 ปีที่แล้ว +4

      Harihara puthran.. Swami Iyappan is an example of Shiva and Vishnu.. What more..!
      Vetrumai.. Is only among us.. Not among God. 🙏

  • @ramalingamk9152
    @ramalingamk9152 ปีที่แล้ว +1

    Suppar samy

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 ปีที่แล้ว +1

    ♥️🙏🙏🙏

  • @வெல்கபாரதம்
    @வெல்கபாரதம் ปีที่แล้ว

    நமஸ்காரம் ஸ்வாமின்!
    ஒரு உபய வேதாந்த நண்பர் எனக்கு உண்டு. அவர் தனது வடநாட்டுப் பயண அனுபவ நூலில், "ஒரு வைஷ்ணவனான எனக்கு, காசியில் முக்கியத் துவம் உள்ள எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
    தகவலுக்காக ஐயா.
    புறக்கணிப்பது வைஷ்ணவர்களா? அல்லது, புறக்கணிக்கப்படுகிறார்களா?
    புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது, தவறான முன்முடிவு ஆகாதா?

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      உங்கள் நண்பர் முற்றிலும் அறிந்த ரிஷியா?! அறைவேக்காடுகள் பல உலகில் உண்டு. அவர் கல்யாணத்தின் பொழுது காசி யாத்திரை போனாரா?! கிறுக்கு போல கேள்வி. அது மேதாவித்தனம் என்று நினைப்பு. புறக்கணிக்கப்பட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. அழைக்கப்படவில்லை என்று சொன்னேன். உங்களைப் போன்ற கோணல்பார்வை உடையவர்களுக்கு தமிழும் சரியாக தெரியாது

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 ปีที่แล้ว

    My view is why such divide as Sri Vaishnavism was not involved in Kasi Sangamam?

  • @sreevidyavenugopal5352
    @sreevidyavenugopal5352 ปีที่แล้ว

    Kilippar Sekhar babu he is a Telugu and here to loot from TN

  • @krishnansm438
    @krishnansm438 ปีที่แล้ว

    Vinoth is speechless! You cannot challenge Narasimhan . Let Sekar Babu debate with him .

  • @rdesikan4898
    @rdesikan4898 ปีที่แล้ว +1

    Jeers were not there in the sangamam

  • @NMR-kw8vt
    @NMR-kw8vt ปีที่แล้ว +1

    An advertisement was issued to the people to participate. I am a visnavate I also seen the advertisement. If you wish to participate you could apply for it, leaving this option complaining in social media is not acceptable. Do not expect reservation on this opportunity also. You don't khow, how many visnavate applied ( I applied but not selected) and how many of them visited. Without that do not cream in public forum. I wish, you should continue to fight for the rights of the hindus, our support is with you as a regular follower. Pl avoid. Srimathe Ramanujaye nama.

    • @shreedevinagappan9464
      @shreedevinagappan9464 ปีที่แล้ว

      Sir, is it true for invitees too.. should they apply.. did madadhipathis apply.. should acharyas jeeyars too be selected based on application... Srimate ramanujaya nama

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      And you will comment while commanding me to fight is it?! Did the Aadheenam come by seeing the paper advertisement?

    • @ns_boyang
      @ns_boyang ปีที่แล้ว

      How to apply?

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 หลายเดือนก่อน

    Thank heavens madhesh isnt here

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 ปีที่แล้ว

    Ariyamaithan Karan
    am thacaru shanthi Kancheepuram