பேசு தமிழா பேசு நேர்காணல் - பாகம் 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 204

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 ปีที่แล้ว +7

    திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

  • @pushpasridharan3244
    @pushpasridharan3244 ปีที่แล้ว +22

    Excellent explanation for each and every question.I adore Swamy for his simplicity, honesty, dedication and intelligence.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +19

    The Hindus of ERODE EAST should demonstrate their SELF-RESPECT by DEFEATING DMK.
    A GOLDEN OPPORTUNITY!

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்பு ,உலகில் இணையற்ற ஒன்று. சிந்திக்க முயற்சி செய்யவும் !
    வியர்வை சிந்தினாலே தெய்வத்திற்கு -ஏற்புடைய ஒன்றல்ல. என்றும் ஆகமம் எழுதி வைத்தவர் ,தங்களை ,இறைவன் ஏற்கிறாரா ?

  • @ramanajeevarathinam1522
    @ramanajeevarathinam1522 ปีที่แล้ว +13

    🙏🙏🙏🙏🙏🙏
    Arumaiyana pechu,
    Neengal
    Vaazhga Valamudan
    Om Namasivaya

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 ปีที่แล้ว +13

    கருவறைக்குள் செல்பவர் கதவைச் சாத்தியதே திருடத்தான் என்று நிரூபிக்கிறதே

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      தெய்வம் நின்று கொல்லும்
      (கதறக் கதறக் கொல்லவேண்டும்

  • @brahmos6712
    @brahmos6712 ปีที่แล้ว +16

    ரெங்கராஜன் நரசிம்ஹன் :
    இன்றைய கால நேர்காணல்களில் , இவர் பல உண்மை களை நேரிடையாக பார்வையாளர்கள் முன் வைப்பது
    வரவேற்கத்தக்கதும், காலத்தின் கட்டாயமும் ஆகும்.
    ஒரு வருடம் முன்பு வரை நிகழ்ந்த நேர்காணல்களில்,
    அரசியல் மற்றும் பிரமுகர்களை பற்றிய அலசல்களை,
    'நான் கலாசார தொண்டன் , எனக்கு அரசியல் தெரியாது'
    என்று நாசூக்காக நகர்ந்தவர், இன்று நாட்டுநடப்பினை
    புட்டு வைப்பது வரவேற்கத்தக்கது.
    இம்மாதிரி, உண்மைகளை, ஆணித்தரமாக எடுத்துரைக்க
    ஒருவர் வரமாட்டாரா, என்று ஏங்கிய காலம் உண்டு . உண்மைகளை ஆதாரத்துடன் உரைக்க, உழைப்பும்,
    நம்பகத்தன்மையும் பக்கபலம். நல்ல சந்தர்ப்பமும்,
    சூழ்நிலையையும் கொடுத்ததால், ரெங்கராஜன் விளாசு
    கிறார் ! அடிப்படையான, மறைக்க முடியாத உண்மைகளை
    வீசும் போது, ரெங்கராஜன் நம்பகத்தன்மை கூடுகிறது!
    பே த பே நிருபர்களின் நவ துவாரமும் அடைபட்டு போகிறது! முரட்டுக் காளை துர்கா தாஸ் ம் கூட !
    ராஜவேலுக்கு ஒரு வேண்டுகோள் :
    இன்றுவரை நேர்காணலுக்கு வந்த உங்கள் நிருபர்கள், அடிப்படை வரலாறு அறியாத , சமுதாயத்தின் ஒரு/ஒரே
    பிரிவை சார்ந்தவர்கள். இவர்களுக்கு அரசியல் மட்டுமே
    பழக்கம் ! இதனால் ரெங்கராஜன் போன்றவர்களிடமிருந்து
    இன்னும் பல உண்மைகளை வெளிக்கொணர முடிய வில்லை . காரணம் கேள்விகள் ! உங்கள் நிருபர்கள் !
    நிருபர்கள் டீமை மாற்றியமைத்தால், இன்னும் பல புதிய
    செய்திகள் வெளிவரும். இவர்கள் எல்லோரும் ஒரே மைண்டு செட், ஒரே பிரிவு, ஒரேபழக்க வழக்கங்கள், ஒரே எண்ண அலைகள், ஒரே கேள்விகள், அறிவு முதிர்ச்சி !
    RBVS மணியன் போன்றவர்களையும் நேர்காணல் செய்ய
    லாம் ! அவருக்குள்ளும் இந்த தேசத்தை பற்றிய தெளி வான, தீர்க்கமான எண்ணங்கள், சனாதன தர்மம் சொல்லுகின்ற பாதை, அது கடந்து வந்த பாதை , அதில்
    இந்த மண்ணின் மைந்தர்களின் பொறுப்பு என பல
    விஷயங்களை உள்ளடிக்கியவர் ! அவர் நேர்காணலும்
    செய்யலாமே !

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 ปีที่แล้ว +1

      மிகச் சரியாகச் சொன்னீர்கள்.சபாஷ்!

    • @bhanumathig5428
      @bhanumathig5428 10 หลายเดือนก่อน

      add d early, %

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 ปีที่แล้ว +11

    ஜெய் ஸ்ரீ ராம்.. 🙏🏽
    ஜெய் ஸ்ரீ ராமபாணம் 🙏🏽
    ஜெய் ஸ்ரீ ஹயக்ரீவா 🙏🏽
    ஜெய் ஸ்ரீ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🙏🏽

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 ปีที่แล้ว +10

    Excellent,sharp & brilliant answers by Sri Rengarajan Narasimhan.

  • @chakravarthynarasimhan7465
    @chakravarthynarasimhan7465 ปีที่แล้ว +9

    Excellent brief, hats off to you sir

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 ปีที่แล้ว +17

    "பாப்பா பாட்டு. "
    நாமங்கள் சொல்லிடு பாப்பா..
    இறை 'நாமங்கள் சொல்லிடு பாப்பா!...
    என்றுமே! நலம் தேவை உனக்கு
    சொல்லிடு பாப்பா...2
    வேண்டியது கிடைத்து...
    விவேகம் ஆவாயே பாப்பா...
    தோல்வி மனம் வாராது பாப்பா..
    அதிலே தொல்லைகள் தோன்றாது
    காப்பா... காப்பா.(..நா )
    வஞ்சகம் அழிந்திடும் பாப்பா.
    வசந்தமே! உணர்ந்திடும் பாப்பா.
    உடலும் உள்ளமும் வலுவாகும்
    பாப்பா.
    ஓயாமல் மகிழ் மனம் ஊரிடுமே
    பாப்பா...
    ஊரெல்லாம் ஒற்றுமை ஆகிடுமே
    பாப்பா..
    எப்போதும் உற்சாகம் சொத்தாகும்
    பாப்பா...
    உலகிற்கு நீ ஒரு பாடம் ஆவாயே
    பாப்பா..
    உற்ற குருவை உயர்வாக
    அடைவாயே பாப்பா...
    அடைவாயே பாப்பா ( நா )
    ஜெய் ஸ்ரீ ராம்... 🙏🏽

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 ปีที่แล้ว +2

      🙏🏻🙏🏻🙏🏻 Jai shree Ram 🙏🙏🙏

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 ปีที่แล้ว +1

      @@vanamalabhat1042 🙏🏽🙏🏽

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 ปีที่แล้ว +4

    தெய்வம் நின்று கொள்ளும்.. முருகா...

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      கொள்ளும் இல்லை. கொல்லும்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +6

    "ADITHU VIDU" SEKAR BABU is actually 🔥 an "ADIKKUM BABU" !
    DRAVIDA MODEL VEERAN !

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy8008 ปีที่แล้ว +6

    அவசர அவசரமாக கேள்விகள் கேட்டு வேறு யாரையோ திருப்தி செய்ய முயல்வது வேறு ஏதோ ஒன்றை முட்டுக்கொடுக்க ஒரு கேள்விக்கு பதிலளக்குமுன் வேறு ஒரு கேள்வி கேட்டு யாருக்காகவோ முட்டி முட்டுக்கட்டை போடும் அவசியம் தேவையா இந்த காணொளியை இன்னும் இருமுறை போட்டுப்பார்க்க எளிதாக புரிந்து கொள்ள முடியும்

  • @murugansk6709
    @murugansk6709 ปีที่แล้ว +2

    ஜெய் ஸ்ரீ ராம்.

  • @lakshmylakshmy3138
    @lakshmylakshmy3138 ปีที่แล้ว +11

    When CM has a right to speak against God. PM and President gave a right to Visit temples.

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +3

    உண்மையான‌ பிராமணருக்குத்‌ தான். சுவாமி. கருவறையில் ‌ சொல்ல‌ வேண்டும்

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน

      திருமணத்துக்குப் பிறகு மணப்பெண்னை பார்ப்பானிடத்தில் விடவேண்டும் அந்தக்காலத்தில்...
      அது மாறியது போல் கருவறை நிலையும் மாறனும்..

  • @muthumurugan8233
    @muthumurugan8233 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம

  • @psrkg7398
    @psrkg7398 ปีที่แล้ว +9

    அந்த சாமி தான் கூலி கொடுக்கணும்.

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 ปีที่แล้ว +6

    ஐயா, உமது உரை உள்ளம் நெகிழ வைக்கிறது.. துணிவு வெளிப்படுகிறது. எமது குடியிருப்பு பகுதியில் மெயின்ரோடில் கிருஷ்ணர் கோவில் சற்று எதிர்திசையில் ஒரு புறம் பள்ளி ஒரு புறம் டாஸ்மாக்' .இடையில் பஸ்ஸ்டாப். மக்கள் படும் அவதி சொல்லில் அடங்கா. கோவில் வாசற்படியில் குடித்து விட்டு படுக்கிறார்கள். தெரிந்த போலீஸ்காரரிடம் கூறியபோது கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச்செல்வது உத்தமம் என்கிறார். ஆனால் நெஞ்சு பொறுக்கவில்லை சுவாமி. அந்தக் கிருஷ்ணனிடம் மனு போட்டிருக்கேன். குடும்பப்பெண்மணி இவ்வளவுதான் செய்ய முடிந்தது.😭

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 ปีที่แล้ว +1

      தினமும் வேண்டுதல் எழுதுங்கள். 🙏🏽🙏🏽🙏🏽பொலிக! பொலிக!

  • @mvmsundaram6619
    @mvmsundaram6619 ปีที่แล้ว +7

    All big businesses in TN are run by Telugu or Mallu or Marwari or Gujarati

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 ปีที่แล้ว +5

    செஞ்சி பெருமாள் மஸ்தான் சேகா் பாபு

  • @pushpavanamv4097
    @pushpavanamv4097 ปีที่แล้ว +11

    நல்ல விளக்கமான பேச்சு

  • @drjayaram3462
    @drjayaram3462 ปีที่แล้ว +26

    Sriman Narayanan னே தக்க தண்டனை கொடுக்கட்டும்...

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 ปีที่แล้ว

      யாருக்கு? ப்ராம்ணாள் தவறு செஞ்சா 128 மடங்கு தண்டனையாம். நான் சொல்லவில்லை சோசோசோ சொல்வது. இதற்க்கு பதில் ரங்கராஜனுக்கத் தெரியுமோ?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது

  • @sivamkg4137
    @sivamkg4137 ปีที่แล้ว +4

    நவபாஷாணச் சிலை சுரண்டப்பட்டதாக ஏற்கெனவே பல காலங்களுக்கு முன்னரே செய்திகள் உண்டு.

  • @krishnamurthykrishnamurthy7699
    @krishnamurthykrishnamurthy7699 ปีที่แล้ว +1

    அவரை தஞ்சை பெரிய கோவிலுக்கு வர சொல்லுங்கள் மரியாதை வாங்க.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 ปีที่แล้ว +2

    ஐயா நாம் நீண்டகாலம் தமிழ் நாட்டில் வாழ்கிறோம் யார் மனத்தினையும் நோகும்படி பேசிவிடாதீர்கள். நாம் எல்லோருடன் கலந்து பழகுகிறவர்கள். ஆகமம் ஆச்சாரம் பற்றியும் வேதங்கள் பற்றியும் எல்லோருக்கும் தெரியாது நாம் உயர்ந்தவர்களில்லை எல்லோரும் சமம் ம் திருவள்ளுவர் வழியில் வாழ்வோம் என்பது பற்றியும் விளக்கவேண்டும் வணக்கங்கள் தவறு இருப்பின் மன்னிக்கவும்

  • @btsarmyjk4247
    @btsarmyjk4247 ปีที่แล้ว +5

    இவனுங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாது....

  • @anandhiranganathan7705
    @anandhiranganathan7705 ปีที่แล้ว +8

    Shri.Rangaraj fiery 🔥 as usual…

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii ปีที่แล้ว +3

    தமிழகத்தில் தர்மம் கெட்டுவிட்டது மொழிந்துவேஷம் தமிழனை ஆட்டிப் படைக்கிறது நான் தமிழன் டா என்கிறா ன் ஆனால் ஆங்கிலம் தான்அவன் படிப்பான் உருதுமொழியை மதச்சார்பற்ற மொழி என்பான் வளர்ப் பான் இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளையும் பழித்து அசிங்கமாக பேசி பயித்தியக்கார த்தனமாக பித்து
    பிடித்து ஹிந்து மதத்தையும் பிராம்மணர்களையும் கடவுள்களைய் பற்றி ஒரு விவரமும் தெறிந் துக் கொள்ளாமல் பேசுவான் நாத்திகனின் பேச்சை கேட்டு இருதியில் வெளிநாட்டு மதத்தில் சேர்ந்துக் கொண்டு தீவிரவாதியாக மாறிவிடுவான் பிறகு இந்தியா தேசத்தை யும் வெருக்க ஆரம்பி ப்பான்

  • @lakshmylakshmy3138
    @lakshmylakshmy3138 ปีที่แล้ว +3

    Deiva nambikai erindhaal niyamam follow pannieeupaar. Deivam Nindrukollum...
    Nambikai Ellladhavargsl nirayapeir saavarakalathilas Siva Siva nu sonavargal dhaan..History proves it....

  • @covaigovinth1164
    @covaigovinth1164 11 หลายเดือนก่อน +2

    இனியாவது திமுகாவில் உள்ள இந்துக்களுக்கு ரோசம் வரும.

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf ปีที่แล้ว +7

    அல்லேலூயா சொன்ன சேகர் பாபு அரோகரா சொன்னாரா?

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 12 วันที่ผ่านมา

    உண்மையை உரக்கச் சொல்வோம் நன்றி ❤

  • @srikrishnatemplengm3606
    @srikrishnatemplengm3606 ปีที่แล้ว +4

    Hare Krishna 🙏

  • @vijayalakshmibalasubramani3154
    @vijayalakshmibalasubramani3154 ปีที่แล้ว

    Suki sivam should join kazhagam. A bright future awaits him

  • @Nagarajanchithra15
    @Nagarajanchithra15 ปีที่แล้ว +3

    nice conversation Sir

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 ปีที่แล้ว +4

    This swamy is good

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +3

    As a ROYAPURAM STRONG MAN, can SEKAR BABU gatecrash MECCA ?
    LET HIM TRY as a TRUE DRAVIDA MODEL !

  • @sreevidyavenugopal5352
    @sreevidyavenugopal5352 ปีที่แล้ว +3

    Super

  • @ushav7024
    @ushav7024 ปีที่แล้ว +2

    GOVINDHA GOVINDHA GOOOVINDHA,SRI RAMAJAYAM.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 ปีที่แล้ว +2

    Correct✔ correct correct👏👏

  • @sashiutsav2644
    @sashiutsav2644 ปีที่แล้ว +3

    திமுக இதுவே கடைசி ஆட்சியாக இருக்கும்

  • @madhuarumugam186
    @madhuarumugam186 ปีที่แล้ว +8

    Superb Swamiji.. 👌👌👌🙏🙏🙏

  • @abdulbasith8217
    @abdulbasith8217 ปีที่แล้ว

    Honest speech Aiya

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +4

    There's INTERNATIONAL RELIGIOUS POLITICS & ECONOMICS also in NON VEGETARIAN FOOD by way of HALAL CERTIFICATION.

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 ปีที่แล้ว

    Splendid delivery

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 ปีที่แล้ว +3

    அமைச்சர் சேகர் பாபுவை கருவறையில் நுழைய வைத்தது
    அந்த கடவுளின் செயலாலும் இருக்கும் என்று நம்ப மறுப்பதும் இந்த கலியுகத்தில் இருக்கலாம் அல்லவா?.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      உங்க வீட்டுல திருடன் வரும் பொழுது உன் பெண்டாட்டி கையை பிடித்து இழுக்கும் பொழுது ஆண்டவன் செயல் என்று வேடிக்கை பார்ப்பாய் போலுள்ளது

    • @soundararajansubbaryan819
      @soundararajansubbaryan819 ปีที่แล้ว +2

      @@OurTemples தேவநாதன் என்ற பார்பான் காஞ்சிபுரம் சிவன் கோயில் கருவறையில் ஒரு பெண்ணோடு சிவலிங்கம் முன்பே சல்லாபத்தில் இருந்த போதே அந்த ஆண்டவன் கண்டு கொள்ளவில்லை கண்டும் காணமல் இருந்தாரா தெரியவில்லை அப்படிபட்ட ஆண்டவனே இல்லை இந்த கலியுகத்தில் என்கிற போது .......!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      அழிவிற்கோ

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      சவுந்திரா
      தேவநாதன் இயற்பெயர் தெரியுமா?
      ஆடிப்போவாய்
      கூகுளில் தேடு

  • @balakrishnanrasiah5125
    @balakrishnanrasiah5125 ปีที่แล้ว +2

    Om namo narayana

  • @vijayaraj9078
    @vijayaraj9078 ปีที่แล้ว +3

    Adichi vidum Sekarbabu. Konjam kooda suya mariyathai illamal seruppu sumakkum amaichar. Alleluia sollum kayvalam

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 ปีที่แล้ว +3

    Sekar babu is former Rowdy

  • @balakrishnanvallandramam4978
    @balakrishnanvallandramam4978 ปีที่แล้ว +7

    They want only do such things to create a controversy

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 ปีที่แล้ว +1

    Comment on AGNI Hotram Ramanujaacharaya book Hindu MATHAm

  • @Nagarajanchithra15
    @Nagarajanchithra15 ปีที่แล้ว +4

    we want to become like you

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் ‌🙏

  • @prrashanthisrinivasan3157
    @prrashanthisrinivasan3157 ปีที่แล้ว

    SUPERB

  • @ramanajeevarathinam1522
    @ramanajeevarathinam1522 ปีที่แล้ว +4

    37.40 to 38.11
    Arumai Ayya

  • @alagappanbalasubramanian5976
    @alagappanbalasubramanian5976 ปีที่แล้ว

    kovil sothai kollaiyadithavan,adhai nasam seithavan kulam nasam adaiyum "shivan sothu kula nasam"

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +3

    🙏🌺🌺

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 ปีที่แล้ว +1

    Sekhar Babu is rowdy.

  • @mohannarayanan476
    @mohannarayanan476 ปีที่แล้ว +10

    நேர்மை என்றும் ஒலிகட்டும்

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 ปีที่แล้ว +2

    why the courts are silent

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 ปีที่แล้ว +1

      COURTS are WORKING VERY VERY HARD for 200 OUT OF 365 DAYS in a YEAR !
      HAVE SYMPATHY on OUR NEEDHI ARASARGALL & NEEDHI MANDHIGAL !

  • @yesodhaa9354
    @yesodhaa9354 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👍

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @bala12021953
    @bala12021953 ปีที่แล้ว +3

    Moderators bent on asking questions about BJP and their states, there are so many atrocities being committed by HRCE department in Tamil Nadu,but these moderators do not want to touch that issue, what right does sekar babu has to enter into the sanctum santorum in palani, as per supreme court HRCE does not have powers to poke their nose into aspects other than to set right the accounts if there is any discrepeacy, but sadly all the fraud is happening because of them.

  • @sudhakaran8281
    @sudhakaran8281 ปีที่แล้ว

    Yean nolaiyakudathu yendru sollavum, kadavul yentha bakthaniyum veru paduthi paarpathillai! Anbe sivam yenkireerkal? Kadavul anbagagave irukirar yenkireerkal, So everyhunan has right to worship God at all places of temple. Thoonilum iruppar thurumbilum irupaar.

  • @lakshmikadatcham
    @lakshmikadatcham ปีที่แล้ว +2

    அருமையான பேட்டி சுவாமி.

  • @kumaravelumuthiahkumar6253
    @kumaravelumuthiahkumar6253 ปีที่แล้ว +1

    Who are you to stop human with Good hearted to not enter

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      நான் இந்த நாட்டு பிரஜை. உன்னைப் போல கொத்தடிமை இல்லை.

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 ปีที่แล้ว

    33:20 காய்கறிகளில் புரோட்டீன் இல்லையே. பருப்பு, சோயா விலையுடன் ஒப்பிடலாம்.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      ஒப்பிடேன். சொல்லப்பட்டது விலைகுறைவு இல்லை என்பதற்காக. இதுக்குதான் மாமிசம் சாப்பிடாதே என்பது

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 ปีที่แล้ว

      @@OurTemples I'm a vegetarian too. But as long as i consume milk/ milk products i'm also responsible for a cow/buffalo's slaughter.

  • @lakshmananm7137
    @lakshmananm7137 ปีที่แล้ว +2

    Can not clear things better than this

  • @kpkk993
    @kpkk993 ปีที่แล้ว

    In tirupati lot gold stolen by whom

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 ปีที่แล้ว

    🙏🙏👌👌

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 ปีที่แล้ว

    Sekarbabu should be sent to Jail. Tamilnadu Government should be dismissed if they allow minister Entry inside the Sanctum Sanatorium. DMk Rowdies should be Jailed. Good morning. JAI Hind. 🙏

  • @kripasingan
    @kripasingan ปีที่แล้ว +1

    Trustees priests hereditary trustees stalatars theerthakar
    All are dictated by the officials

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @murugans-el8np
    @murugans-el8np 10 หลายเดือนก่อน

    கருவறைக்குள் நாம் போகக் கூடாது என்று தலைப்புப் போட்டுப் பேசலாமா.
    ஆகமத்தை ஒழிக்கனும்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +2

    DMK GOVERNMENT APPOINTED "ARCHAGARGAL" were trained in ERODE "SEER THIRUTHA PALLI" ( Juvenile Correction Homes 🏡😉 ).

  • @muralidass9155
    @muralidass9155 ปีที่แล้ว +5

    ஒருவேளை நவபாஷாண சிலை மீது செய்யப்பட்ட அபிஷேக பொருளை முதல்வர் சாப்பிட்டால் 100 வயதுவரை ஆரோக்கியமாக ஆட்சியில் இருக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம்!

  • @kpkk993
    @kpkk993 ปีที่แล้ว

    Then how come lot idols stolen.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +1

    EVR VIRUDHU will be given to TIPPER BALU for breaking 100 SANATHANA TEMPLES !

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว +1

    Rowdisam support seiyakoodathu

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me ปีที่แล้ว +3

    கோயிலுக்கு உள்ளே வர வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி இவரிடம் ஏன் கேட்க வேண்டும் ? அதை முடிவு செய்வதற்கு இவர் யார்?

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp ปีที่แล้ว

    U said shankaracharya went to sanctum is wrong. If ur Jeeyar enter ur perumal temple, u will welcome,

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 ปีที่แล้ว

    நீஙக சொல்லுவது sari தான் ஆனால் நான் vege அவர்கள் food பெரும்பாலும் nonveg சாப்பிடுகிறவர் high😄லெவல் profesors அவர்கள் தான் உங்களை brilliant uruvkkurrargal அதனால் நீஙக other countries சென்று wealthy yaagha இருக்கு யுவர் relationes koilbuild panniyavar🎉 யாரு ஒன்லி வெஜ் aaaaaa😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 ปีที่แล้ว

      உஙகளை பார்த்தால் 😅😅.... நல்லவர் உண்மை ஆனால் உஙக point sarillai

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว +5

    Surgeon தான் surgery செய்யணும் athipol agama விதிப்படி nadakanum

    • @murugans-el8np
      @murugans-el8np 10 หลายเดือนก่อน

      இங்க நடக்காது.
      உன் ஆகமத்தை யார் ஏற்றுக் கொண்டார்....

  • @sammys1010
    @sammys1010 ปีที่แล้ว +2

    Edhuku unga ella video kum super thanks nu kaasu kekuringa. Hi tech begging ah.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      நீ ஆபீஸ்ல அப்ரெய்சல் போது கேப்பியே. அத போல நினைச்சயா

    • @sammys1010
      @sammys1010 ปีที่แล้ว

      @@OurTemples sir I have great respect on you. Only after watching your behavior I have started being very assertive towards many social activities. Enna pathi edhuvum theriyadha podhu ennai yen ippadi sollavendum. I'm a mother of a 8 year old son. Indha super thanks pathi enaku theriyadhu adhanal ketten. Naan ungalai onnum solla villai. Indha channel vaithirupavargal than kaasu ketkirargal endru avargal ai parthu ketten. Naan um office IL velai seidhullen. Anguketkum appraisal pol than idhuvum nu solgireergal. Yen nyamana velaiku naan promotion vaangyullen. Yaaridamum edharkaagavum, kaiendhum palakkam enaku illai. En appavum appadi ennai valarkavillai. However u react. The respect I have on you will never change. Nandri.

  • @ChakravarthyN
    @ChakravarthyN ปีที่แล้ว

    Did Stalin wishes for Hindu festivals?

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 ปีที่แล้ว +2

    Why vote DMK to power. Did u all think , they will do right thing. Total Christian and Muslim party. Shame on them.

  • @balasubramanianambi1676
    @balasubramanianambi1676 ปีที่แล้ว

    Eanada comedy pannareg

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 ปีที่แล้ว +3

    Ada Durga CM pothu thaane?avar Hindu pandigai kku vaazhthu sollalai.athai patri kelu!

  • @venkatesanc2647
    @venkatesanc2647 ปีที่แล้ว +1

    சார் முருகன் சரியான தண்டனை கொடுப்பது. நிச்சயம் நீங்கள் இதை பார்த்து rasipirgal

  • @venkat5727
    @venkat5727 ปีที่แล้ว +1

    அய்யா யாகசாலைக்கு சாமியை எழுந்தருளச்செய்த பிறகு கருவரைக்குள் வேலை செய்யச்செல்வது தவரா அல்லது மருந்து சாத்தச் செல்வது தவறா அல்லது எப்படி கருவரையை சுத்தம் செய்வது

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 ปีที่แล้ว +2

      What exactly SEKAR BABU was DOING in PAZHANI KOVIL GARBA GRAHAM ?

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 ปีที่แล้ว

      குருவிடம் கேட்கவும்.

  • @kripasingan
    @kripasingan ปีที่แล้ว +2

    Hr are Ce is presurring archakas..
    Acharyas to violate agama.. There's no unity among archakas.. Acharya purushas.. There is a black sheep among archakas in srirangam, who believes in his clout with officials, politicians and even judiciary.. He doesn't understand God's power is great.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 ปีที่แล้ว +10

    அடியேனுக்கு தெரிந்த வரை காஞ்சி மற்றும் ஸ்ருங்கேரி ஆச்சார்யார்களுக்கு ராமேஸ்வரம், திருப்பதி மற்றும் சில ஆலயங்களின் கருவறைக்கு செல்ல அனுமதி பல்லாண்டுகளாக உள்ளது. இதுவும் ஒரு சாம்பிராதாயமாக உள்ளது.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +3

      வந்துட்டாஞா?! சந்தியாவந்தனம் செய்யாத ஆளெல்லாம் சமூகவலைத்தளங்களில் ரிஷிகளாக வேஷம் போடும் வெட்கம் இங்கு மட்டும்தான் நடக்கும்.

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 ปีที่แล้ว +4

      @@OurTemples தங்களின் மேல் மிகவும் மரியாதையையும் மதிப்பும் வைத்திருக்கிறேன். அடியேன் தங்களை விட வயதில் மூத்தவன். அடியேனுடைய தர்மானுஷடானங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் எவ்வாறு இப்படி தப்பு அபிப்ராயம் சொல்லுகிறீர்கள்? தயவுசெய்து இந்த எடுத்தெரிந்து பேசும் போக்கை அடியேனிடம் கடைப் பிடிக்காதீர்கள். அடியேன் கேள்விப்பட்ட கூற்றை comment செய்தேன். அவ்வளவுதான். நீங்கள் பொதுவெளியில் கூறிய கூற்றிற்கு அடியேனுக்குப் பட்ட அபிப்ராயம் கூறினேன். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 ปีที่แล้ว +2

      @@subramaniampanchanathan6384
      கேள்விப்பட்டதா???//
      யாரிடம்???
      பல ஆண்டுகளா தப்பு செய்தால்,
      அது உரிமை ஆகிடும் என்று
      சொல்ல வருகிறீர்கள்.
      முதலில் வயது என்பது..
      லவ்கீ க விஷயங்களில்.
      ஞா னத்திற்கு, வயது???//
      அபிப்பிராயம் சொல்வதிலேயே
      தெரியுதே... அனுசுட்டானங்கள்.

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 ปีที่แล้ว +3

      @@alarmaelmagai4918 இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மிகவும் கொச்சையாக பதிவிடுகிறீர்கள். நீங்கள் யார் என்று தெரியாது. ரங்கராஜன் அவர்களுக்காக நீங்கள் பதில் பதிவிடுவதை நிறைய பார்த்திருக்கிறேன். தங்களிடம் குறைந்த பட்ச மரியாதையை எதிர் பார்த்தேன். தங்கள் பதிவு அடியேனுக்கு வருத்தத்தை அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோரையும் நல்ல வழியில் செலுத்தட்டும். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      உண்மையை கூரினேன். சந்தியாவந்தனம் செய்யாத ஆள் நீங்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். வயதில் மூத்தவராக இருந்தால் என்ன?! பொய் சொல்லும் பழக்கம் வைத்திருக்கிறீர்களே! அதுவும் யாருக்கும் தெரியாஹ்து என்று நினைத்து தைரியமாக பொய் சொல்லும் பழக்கமுடைய ஏமாற்று பேர்வழிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்திருக்கொறேன். கேள்விப்பட்டதை சொன்னீர்களா?! முன்பு பதிவிட்டதில் நேரடியாக பார்த்தது போல படித்தது போல சொன்னீர்களே! இதிலிருந்து உங்கஅல் லக்ஷணம் தெரிகிறதல்லவா?
      இந்த பக்கத்தில் திருட்டுப்பயல்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை தாண்டி ஒரு புல் நுஅனி அளவு கூட கொடுக்கப்பட மாட்டாது

  • @balasubramanianrangaraj9508
    @balasubramanianrangaraj9508 ปีที่แล้ว

    தமிழில் குடமுழுக்கு செய்ததாலும்ஈ சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு செய்ததாலும் அதை யாரும் கவனிப்பது கிடையாது. தமிழில் குடமுழுக்கு செய்யச்சொல்பவர்களாவது அவர்கள் என்ன மந்திரம் சொல்கிறார் முலுவதுமாக கேட்பார்களா அதுவும் கிடையாது.எப்படியே இவர்களை விளம்பரம் செய்ய வேண்டும்.

  • @Ash-io2wr
    @Ash-io2wr ปีที่แล้ว

    Hindus are not aggressive, adhan problem

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Ash-io2wr: nee yennaiku yella hindusum ondru yendru ninaikirayo, andraiku than yella Hindusum otumaiyaha aggressiveaha iruparkkal. Othiko, thodathey yendru sonnal Ippadi than irukkum.

  • @kripasingan
    @kripasingan ปีที่แล้ว +4

    What karma awaits sekhar babu is known only to God. But it's going to be a worst kind.

  • @yogirajeswar
    @yogirajeswar ปีที่แล้ว

    காசியில் போகிறார்களே

  • @vivekdoraiswami7476
    @vivekdoraiswami7476 ปีที่แล้ว

    Theivam nindru kollum.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 ปีที่แล้ว +1

    மதம் மனிதனுக்கு தேவையில்லை.சனாதன தர்மம் என்பது இவர்களின் பித்தலாட்டம்.பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து பிழைப்பு நடத்தும் இவர்களை இறைவன் உண்டு என்றால் மன்னிக்க மாட்டான்.