கால் நரம்பை இழுக்கும் சியாடிக்கா (Sciatica) பிரச்சனை எளிய தீர்வு ! Back Pain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 673

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 9 หลายเดือนก่อน +75

    Dear Doctor, Making things easy and understandable to common public is not that easy, which you are doing it for long without any compromise in sharing your knowledge and experience. All your videos are big eye opener for us and giving hope to rectify to lead a painless life like others. You seems to be sooo down to earth, may god bless you and family long happy life🙏😊

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน +5

      THANK YOU VERY MUCH

    • @AbdulRahiman-fj4tn
      @AbdulRahiman-fj4tn 8 หลายเดือนก่อน +1

      Thank you doctor for your kind explanation regarding ciatic problems etc

    • @ramalingammanimaran9653
      @ramalingammanimaran9653 5 หลายเดือนก่อน

      Appreciated

    • @PriyaPriya-pb6ct
      @PriyaPriya-pb6ct 3 หลายเดือนก่อน

      @@DrBalasubramanian reply pannuvinganu patha like poturinga please reply pannunga sir

    • @PriyaPriya-pb6ct
      @PriyaPriya-pb6ct หลายเดือนก่อน

      @@DrBalasubramanian please reply pannunga sir

  • @alagesan7836
    @alagesan7836 9 หลายเดือนก่อน +32

    பாலா மருத்துவமனை மருத்துவர் மிகவும் நல்ல குணம் படைத்தவர் தரமான மருத்துவரும் கூட தைரியமாக நீங்கள் செல்லலாம் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน +3

      THANK YOU VERY MUCH

    • @pandarinathan6136
      @pandarinathan6136 8 หลายเดือนก่อน +2

      அருமையான பயனுல்ல பதிவு .வாழ்த்துக்கள்

  • @chandrasekaranr8778
    @chandrasekaranr8778 9 หลายเดือนก่อน +21

    மிகவும் தரமான விஞ்ஞான பூர்வமான ஆலோசனை, மருத்துவர் நல்ல ஆலோசனைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • @venkatramanan6430
    @venkatramanan6430 3 วันที่ผ่านมา

    தங்களது அருமையான விளக்கங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 😊

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr 9 หลายเดือนก่อน +9

    உங்கள் ளுடைய அறிவியல் உறையை நான் உல்வாங்கினேன் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @AbdulRahiman-fj4tn
    @AbdulRahiman-fj4tn 8 หลายเดือนก่อน +1

    Super explanation given by you doctor thanks a lot

  • @malaimani1292
    @malaimani1292 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா 🙏
    எனக்கு L4 L5 பிரச்சனை இருக்கு. தாங்கள் சொன்ன அனைத்து பிரச்சனைகளும் உடலில் ஏற்படுகிறது.. தங்களின் பதிவு அருமை பயனுள்ள தகவல்கள் ஐயா. நன்றி🙏

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 9 หลายเดือนก่อน +9

    Very good information.
    Very useful ... every one...
    Thanks for your advice.

  • @radhikad4846
    @radhikad4846 8 หลายเดือนก่อน +2

    Dear Doctor your explains very useful.very good information, every one.... Thank for your advice.thank you so much.

  • @Gowthami91
    @Gowthami91 9 หลายเดือนก่อน +8

    நீங்கள் சொன்ன அனைத்து தொந்தரவும் எனக்கு இருக்கிறது 😢 இரண்டு வருடங்கள் எனக்கு இந்த sciatic இருக்கிறது அய்யா 😢l4 .l5 .s1: disk buldge

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @anusivaNilavu
    @anusivaNilavu 9 หลายเดือนก่อน +4

    மருத்துவர் ஐயா
    தங்களுடைய பல காணொளிகளைக் கண்டேன்.
    அனைத்துக் காணொளிகளும்
    அனைவருக்கும் புரியும்படி மிகவும் பயனுள்ள தகவல்கள் கொண்டுள்ளன.
    எனக்கிருந்த பல உடல்நலம் பற்றிய சந்தேகங்களுக்கு விடைகள் கிடைத்தன.
    தங்களுக்கும் காணொளிகளை உருவாக்க உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🏻

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 9 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு சார் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தங்களின் பதிவை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எனக்கு c6 c7 டிஸ்க் பல்ஜ் மற்றும் l4 l5 டிஸ்க் பல்ஜ் ஏற்பட்டது இரண்டு ஆண்டுக்கு தாண்டிவிட்டது நன்றாக உள்ளேன் இருப்பினும் கை கால்கள் மரமரப்பு நிலையில் உள்ளது தங்களின் மருத்துவ ஆலோசனை கேட்ட பிறகு என் மனம் மகிழ்ந்தது நான் மீண்டும் பழைய நிலைக்கு வருவேன் என்பது என் மனம் உறுதி கொண்டது தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்ற பதிவு என் போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 8 หลายเดือนก่อน +1

    yarum evalavu simple a explain & thearvu sonnathillai. super dr sir

  • @LoganathanRanggasamy-j8v
    @LoganathanRanggasamy-j8v 9 หลายเดือนก่อน +5

    நன்றிகள் சார் நன்றாக விளக்கம் அளித்த உங்களுக்கு ஒரு சபாஷ் dr

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @moorthyramamoorthy1173
    @moorthyramamoorthy1173 23 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு சார்... வாழ்த்துக்கள்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 9 หลายเดือนก่อน +9

    Arumaiyana healthy information.

  • @pushpamano8991
    @pushpamano8991 8 หลายเดือนก่อน +1

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice

  • @sivaduraisivadurai3421
    @sivaduraisivadurai3421 9 หลายเดือนก่อน +9

    வணக்கம் டாக்டர் நான் மூன்றாம் நிலையில் உள்ளேன்.தங்களின்மருத்துவ விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி டாக்டர்.

  • @sivalingam7408
    @sivalingam7408 5 หลายเดือนก่อน +3

    மிகச் சிறந்த பதிவு இது. மகிழ்ச்சி டாக்டர். வணக்கம்.

  • @bharathibharathi7722
    @bharathibharathi7722 8 หลายเดือนก่อน

    Super sir good explanesion romba uspul ah erukku sir Thank you for details sir

  • @lakshmislifestyle3577
    @lakshmislifestyle3577 9 หลายเดือนก่อน +7

    Clear explanation thank you doctor 🙏

  • @govindarajp2326
    @govindarajp2326 9 หลายเดือนก่อน +5

    Your explains very useful. and very nice sir. Thanks

  • @GGejalakshmi
    @GGejalakshmi 9 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி சார் விளக்கம் அருமை

  • @manickamkovilpillai248
    @manickamkovilpillai248 9 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி சார் மிகுந்த பயன் உள்ள மருத்துவ தகவல் அளித்துக்கு

  • @ramdeepahari5151
    @ramdeepahari5151 8 หลายเดือนก่อน +3

    மருத்துவர் ஐயா நான் அரைமணி நேரம் குனிந்து வேலை செய்த பின் நிமிர்ந்து நிற்க நான் மிகவும் சிறமப்படுகிறேன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @bhuvanaeshwari6141
      @bhuvanaeshwari6141 13 วันที่ผ่านมา

      L4 l5 disc buldge sir injection take sir but pain irrukku

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas 6 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா

  • @Ebinezer3164
    @Ebinezer3164 2 หลายเดือนก่อน

    அன்பு கூர்ந்து இனிய வணக்கம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் அருமையான பதிவு

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 หลายเดือนก่อน

      @@Ebinezer3164 THANK YOU VERY MUCH

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 7 หลายเดือนก่อน +1

    Thanks doctor.i have same problem.i am going to surgery in Canada

  • @kavitharamakrishnan7840
    @kavitharamakrishnan7840 9 หลายเดือนก่อน +6

    Good explanation doctor.🙏🙏

  • @anisfathima3914
    @anisfathima3914 9 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி 🎉🎉🎉

  • @chandranjayam5385
    @chandranjayam5385 4 หลายเดือนก่อน

    மருத்துவ ஆலோசணைக்கு
    மிக்க நன்றி ஐயா

  • @nijuniju885
    @nijuniju885 9 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா

  • @pilavanush6227
    @pilavanush6227 3 หลายเดือนก่อน

    நல்ல எக்பளனேஷன். God bless you

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      Thank you so much for the appreciation :-)

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 9 หลายเดือนก่อน +2

    A very good message to the world

  • @meenuandkumar
    @meenuandkumar 9 หลายเดือนก่อน +3

    Well explained Doctor. Knowledge sharing is always a bliss for you I believe. Much appreciated and thanks for giving hope in every video that almost all bone issues are curable, provided if we are in best hands like you. Thank you and prayers for your long life😊

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி.........
    அய்யா.......
    நன்றி நன்றி நன்றி........

  • @Agritmgsiva
    @Agritmgsiva 4 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @nishacityshop9742
    @nishacityshop9742 หลายเดือนก่อน

    தங்களது மருத்துவமனை எங்கே உள்ளது ஐய்யா சிகிச்சைக்கு வர விரும்புகிறேன் தங்களது விளக்கம் மிக அருமை இப்போது தான் எனக்கு இந்த பிரட்சனை உள்ளது 15 நாட்களாக இந்த பிரட்சனை உள்ளது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      @@nishacityshop9742 பாலா எலும்பு முறிவு மருத்துவமனை , 704, PKMR நகர், அரசு மருத்துவமனை எதிரில், பாரத் பெட்ரோல் பங்க் அருகில் , தாராபுரம் சாலை , திருப்பூர் - 641604, Bala Ortho Hospital 0421 432 2226 g.co/kgs/YdV4Wu.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      @@nishacityshop9742 Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @gurubharathi8262
    @gurubharathi8262 9 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் 🙏🙏 களுடன்...
    கோவை யிலிருந்து பாரதி.
    நன்றி சிறப்பு மிக எளிமையான விளக்கம் பாமரனும் புரிந்து கொள்ள க்கூடிய வகையில் உரையாற்றியுள்ளீர்கள் 🎉🎉❤
    எனது வலது காலில் நீங்கள் சொன்னது போல இருக்கிறது...
    ஆனால் இடுப்பு பகுதியில் இல்லை...
    தொடையில் கீழ் பாதியில் ஆரம்பித்து மூட்டு கணுக்கால் பாதத்தில் கட்டை விரல் சுண்டு விரல் வரை வலி உள்ளது...
    தங்களிடம் நான் கைபேசி தொடர்பு கொண்டு... தங்களது அறிவுறுத்தலின் படி கடந்த பத்து நாட்களாக மாத்திரை இரவில் எடுத்து வருகிறேன்...
    இருப்பினும் வலியில் பெரிய அளவில் குறையவில்லை...
    தங்களை நேரில் காணும் நாளே அதற்கான விடை கிடைக்கும் எனும் விண்ணப்பத்தோடு...
    மீண்டும் நன்றிகூறி🌹🙏
    நல் வணக்கங் 🙏🙏 களுடன்...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      THANK YOU VERY MUCH

    • @Lavanya-rg8hb
      @Lavanya-rg8hb 5 หลายเดือนก่อน

      Did you see him? Are you okey now?

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 8 หลายเดือนก่อน +1

    excelent dr sir

  • @fathimakalaiselvi4301
    @fathimakalaiselvi4301 9 หลายเดือนก่อน +5

    Very nice explain doctor

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 4 หลายเดือนก่อน

    Super super.real Dr int his world.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      @@AJAIKRISHNA5 THANK YOU VERY MUCH sir

  • @muhammedjalaluddeen4055
    @muhammedjalaluddeen4055 9 หลายเดือนก่อน +3

    ரொம்ப நல்ல விளக்கம் தந்தீர்கள்
    நன்றி., உங்களது
    அட்ரஸ், & காண்டாக்ட்
    நம்பர் பதிவிடுங்கள்
    Pls....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน +2

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 2 หลายเดือนก่อน

    Your approach towards the problem n the remedial exercises are apt.I am also suffer due to sciatica problem n felldown neary7 times.but only pain in hip n leg. One year since i have been suffering xray shows nothing but though I have pain I walk do my work n Jesus blessed me to be with this.pain nowI am doing physiothrapy.will it gove any better result
    Pls reply if you find time.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 หลายเดือนก่อน

      You might need MRI and clinical examination sir.
      With no further delay, please call me in 9843859353,9134343535.
      If possible, try to meet me at
      Tiruppur Main Branch - பாலா எலும்பு முறிவு மருத்துவமனை*
      🏠 704, PKMR Nagar, opposite Government Hospital, near Bharat Petrol Pump, Dharapuram Road, Tiruppur - 641604
      📞 Contact: 9134343535, 9843859353
      📍 [Location Map](g.co/kgs/YdV4Wu)

  • @Abijohn87
    @Abijohn87 9 หลายเดือนก่อน +2

    Super explanation sir

  • @palanivelanmanivannan5179
    @palanivelanmanivannan5179 9 หลายเดือนก่อน +2

    Sir Your Explanation is very clarity
    Also kind request to explain about Prepatellar calcification sir
    Thank you

  • @malligabegum7655
    @malligabegum7655 9 หลายเดือนก่อน +3

    Thank you. Dr

  • @johnsonjesuraj4013
    @johnsonjesuraj4013 3 หลายเดือนก่อน

    நோய் நாடி நோய்முதல்நாடி அது
    தணிக்கும் வாய் நாடி
    வாய்ப்ப ச்செயல்.
    முத்திரை பதிவு. நன்றி ஐயா.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @SekarSekar-rx7oo
    @SekarSekar-rx7oo 7 หลายเดือนก่อน

    😢அருமையான பதிவு செய்த உங்களுக்கு நன்றி Dr

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 9 หลายเดือนก่อน +3

    Very good👍 speech.

  • @rajhesh2927
    @rajhesh2927 4 หลายเดือนก่อน

    GOD bless you Dr

  • @R.RAJENDRAN-l1s
    @R.RAJENDRAN-l1s 6 หลายเดือนก่อน

    Thank you doctor, your,speech,and teachings are very clear, and,convince the patients, to be comfortable in mind. And accept the patients to consult a nurse surgeon. Thank you doctor ,create awareness is very good service to the community .😊

  • @Saravanan-q7x
    @Saravanan-q7x หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உபயோகமானவை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 9 หลายเดือนก่อน +2

    Congratulations 💐💐💐for crossing 1lakh views Doctor, will reach 1M sooner.. glad to see that good videos are going viral.

  • @mosesrajashekar1892
    @mosesrajashekar1892 9 หลายเดือนก่อน +2

    Funtastic Explanation Doctor

  • @balaganesanpoovalingam3332
    @balaganesanpoovalingam3332 4 หลายเดือนก่อน

    அய்யா தங்கள் கோவைமருத்துவமனைவிலாசம்தந்துஉதவினால்பேருதவியாகஇருக்கும்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 9 หลายเดือนก่อน +2

    அருமை நன்றி

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 28 วันที่ผ่านมา

    Dr can you give suggestion to take medicine.I do exercises,but get pain n thigh n knee. Can you tell ny remedy without MRI scan.I have plate in my forearm due to fall from scooter before 20 yrs, your explanation way of approoach is so good.can we call you to speak

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  28 วันที่ผ่านมา

      @@jayamkrishnan7713 Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @rajaassalm9569
    @rajaassalm9569 4 หลายเดือนก่อน

    Thank you sir. Nan unkal Thiruppur hospital il treat ment (dis pulg) schichiil ulllayn.

  • @masila75
    @masila75 7 หลายเดือนก่อน

    நல்ல ஒரு அருமையான பதிவு

  • @veeralakshmananveeramanoha6103
    @veeralakshmananveeramanoha6103 8 หลายเดือนก่อน

    Super speech🎉

  • @radhakrishnanmuthaiah6818
    @radhakrishnanmuthaiah6818 8 หลายเดือนก่อน

    Very good speech tanks🎉

  • @masskarthi2905
    @masskarthi2905 9 หลายเดือนก่อน +2

    Good explain sir🎉

  • @m.velumanim.velumani5643
    @m.velumanim.velumani5643 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம்.
    எனக்கு வலது தோல்பட்டை வலி இருந்து கொண்டே உள்ளது. தங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது. அப்பாய்மெணட் பெற யாரை தொடர்பு கொள்வது?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 หลายเดือนก่อน

      அய்யா ஏன் இவ்வாறு ஆகிறது. எங்க அப்பாவிற்கும் இப்படி தன் தோள்பட்டை வலி உள்ளது.

  • @seethamaruthu6385
    @seethamaruthu6385 9 หลายเดือนก่อน

    Thank you sir. Unga busy schedule la yum ithu pontra useful video pannunathukku. Enakkum same problem than. But unga video pathathu oru aaruthala irukku sir.

  • @yesunesikkirar1969
    @yesunesikkirar1969 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @It_job-easy
    @It_job-easy 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார் ❤

  • @KogularKogular-zk3wu
    @KogularKogular-zk3wu 9 หลายเดือนก่อน +2

    Thank you sir ❤❤❤

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 2 หลายเดือนก่อน

    சார் எனக்கு திடீர் திடிர்னு இழுத்து பிடிக்கும் சார் அப்பொழுதே எழுந்து நிற்க வேண்டும் அப்பொழுது தான் நல்ல இருக்கும் சார் இல்லா விடில் ஒன்றுமே செய்ய முடியாது சார் உங்களின் கருத்துக்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றிங்க சார் வாழ்த்துக்கள் சார்

  • @ERROR-NN
    @ERROR-NN 4 หลายเดือนก่อน

    infrared light Pathi Explain Panunga Sir Please 🙏😇
    Enaku Accident Aaki Left Leg Knee Ligament Torn Aakirchi Treatment Yeduka Panam illama Hot Water ஒத்தடம் Treatment Panitu irukatan ippo infrared light 'la Treatment Panitu irukan Please Konjam Explain Panunga Sir 🙏😇

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      With no further delay, Please call me at 90 86 86 96 96 / 91 34 34 35 35 for further clarifications and appointments.

  • @PoobalanM-zi3qv
    @PoobalanM-zi3qv 9 หลายเดือนก่อน +91

    மருத்துவ துறையும் .மதமும், பணம் ஒன்றே குறிக்கோளாக செயல் படுகின்றன எந்த காலத்தில் Dr உங்களின் இந்த செயல் புனிதம்

  • @gomathimathi1128
    @gomathimathi1128 8 หลายเดือนก่อน

    சூப்பர் sri

  • @ravichandiransr5322
    @ravichandiransr5322 8 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @umadevi2486
    @umadevi2486 9 หลายเดือนก่อน

    Thank you 🙏 sir
    Yanaku neck pain over ah irukku sir
    C5 c6 bulge irukkunga sir adukum treatment epdinu sollunga sir please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @senthilmurugan2576
    @senthilmurugan2576 3 หลายเดือนก่อน

    Thanks for the detailed explanation Dr.
    I underwent TLIF at L5-S1 10 yr back. I want to consult in person. Where r u Dr ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @Star-d2s
    @Star-d2s 7 หลายเดือนก่อน

    Arumai sir thankyou sir

  • @saroenterprises8233
    @saroenterprises8233 6 หลายเดือนก่อน

    SIMPLE AND HUMBLE DOCTOR giving VALUABLE information in layman's language.

  • @madhappancable480
    @madhappancable480 9 หลายเดือนก่อน +1

    Very nice sir

  • @ramathilagu9800
    @ramathilagu9800 3 หลายเดือนก่อน

    Disc bluge , prolapse irunthal sciatica varuma Dr

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @nazeemahmed9521
    @nazeemahmed9521 7 หลายเดือนก่อน

    Hai I have a problem on L3-L4,L4-L5 and L5-S1 problem of disc balge.. what is your solution for us..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @campersquad9862
    @campersquad9862 8 หลายเดือนก่อน +1

    Doctor leg running panna our leg height oru height kammiya irukamari feel aguthu doctor left thuka mudiyala run pannupothu pain illa leg maruthu ponamari iruku

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @meenachitthan
    @meenachitthan 9 หลายเดือนก่อน

    Iyya, வணக்கம் im new subscriber im ulcer patient i take homeo medicine now im better but i cannot eat egg, fish, some bakery item, now some times, மொட்டிக்கு கீழ் கண்ணுக்கால் தசை நடுங்குவது போல் இரு கால்களிலும் உணருகிறேன் நீங்கள் கூறுவது போன்று கால் நரம்பும் பிடித்து இழுக்கும் plz ans 2 c. Se c sir ithupondra samayankalil payamaka ullathu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Karuppusamy-dz9yx
    @Karuppusamy-dz9yx 5 หลายเดือนก่อน

    D12- L1:13mm.
    L1- L2:14mm.
    L2-L3:13mm.
    L3-L4:13mm.
    L4-L5:12mm.
    L5-S1:8.5mm.
    இது மாதிரி இருந்தா சரியாகிடுமா sir வழி அதிகமாக இருக்கு .😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน

      Pls call us for further details, we need to see the reports directly.
      For appointment @ 90 86 86 96 96 / 90 83 83 84 84 / 91 34 34 35 35 / 842 843 8444 / 98 438 59 353.
      WhatsApp your reports @ 90 86 86 96 96
      We can claim in govt insurance available.
      Thank you.

  • @Vasanth276
    @Vasanth276 8 หลายเดือนก่อน

    Good ❤

  • @chanucschanucs3328
    @chanucschanucs3328 9 หลายเดือนก่อน +2

    Correct doctor intha problem tha eanakku irukku

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @VGRagni
    @VGRagni 8 หลายเดือนก่อน +1

    எனக்கு 34 வயதில் இருந்து கால் குடைச்சல் பாத குடைச்சல் இருக்கு... அதிக வேலை தொடர்ந்து செய்தால் முன்பேல்லாம் வேலை முடித்து படுக்கும் போது காலை அசைக்க முடியாமல் போகும் . ஆனால்இப்பொது சிறு வேலை செய்தாலும் கால் குடைச்சல் அதிகமாக இருக்கு. இரவில் தூங்க முடியவில்லை. Homemaker. 55kg weight...10வருடமாக குழந்தையும் இல்ல.. இப்பொது கால் குடைச்சாலுக்கு treatment எடுக்கலாமா sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ramananbhattacharya6557
    @ramananbhattacharya6557 6 หลายเดือนก่อน

    Dr. எனக்கு காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் டாய்லட் போய்ட்டு எழும் போதும் Backpain வருகிறது. Stretch exercise செய்தபின் வலி குறைகிறது.
    மேலும் சில சமயம் காதின் பின்புறம் கடுமையான வலி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @mohanraja9195
    @mohanraja9195 หลายเดือนก่อน

    Sir, சியடிகாவால் சிறுநீரக வலி வருமாங்க .....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

  • @balajib785
    @balajib785 2 หลายเดือนก่อน

    Regular walking excercise 😅will improve this issues.

  • @balasingam830
    @balasingam830 5 หลายเดือนก่อน

    Sir spondylitis L5 spondylosis s1 doctor ithukku yenna valli doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @mohammedsiddique9047
    @mohammedsiddique9047 4 หลายเดือนก่อน

    டாக்டர் பாலா சார் L3, L 4 இருக்கு ஒரு வருடம் மருத்துவர் காட்டியும் குணமாகவில்லை டிஸ்க் பல்ஜ் இருக்கிறது மாத்திரை சாப்பிட்டேன் பிசியோதெரபி செய்தேன் ரெஸ்ட் ஒரு வருஷமா இருக்கிறேன் இருந்தாலும் சரி ஆகவில்லை இந்த கால் பிரச்சினை கால் வலி இருக்கிறது இடுப்பு வலியும் விட்டுவிட்டு வருகிறது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @dr.congress9106
    @dr.congress9106 6 หลายเดือนก่อน

    வணக்கம் டாக்டர் ஐயா நன்றி

  • @pazhanimarimari3096
    @pazhanimarimari3096 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது போல் என்னால் இரவில் தூங்க முடியவில்லை இரண்டு தொடை பகுதிகளில் கரண்ட் ஷாக் அடிப்பது போல் மரத்து போய் விடுகிறது என்ன செய்வது நான் வெளிநாட்டில் செய்பவன்?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96

  • @ManiKandan-zl8gl
    @ManiKandan-zl8gl 6 หลายเดือนก่อน

    Sir naan ooty la irrukean ,ennaku l5 s1 annular tear and degenarative disk problem irruku sir operation ku evvalavu cost aagum? pls sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @minnalravi3037
    @minnalravi3037 8 หลายเดือนก่อน

    Sir nega sonna ethey problem enaku eruku sir.athoda kaikum athe problem erukug sir.athoda thalaum marthu pohuthug sir.oneside fulla entha problem erukug sir .ethuku enna treatment solluga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @kppraveena4641
    @kppraveena4641 2 หลายเดือนก่อน

    Bro karuppai eduthuttanga enaku age 24 the aguthu returns vaikka midiyathu mudiyuma sollunga please family la yaravathu thantha vaikka midiyum sonnanga bro vaikka midiyum midiyatha Yes are no reply pannunga please 🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 หลายเดือนก่อน

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @jayasuthas2899
    @jayasuthas2899 29 วันที่ผ่านมา

    ஐயா நான் ஸ்பைனல் கார்டு ஆபரேஷன் பன்னி இருக்கிரேன் ஆனால் வலி இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க.
    7:23

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 วันที่ผ่านมา

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

  • @devarasup1608
    @devarasup1608 8 หลายเดือนก่อน

    Thank you sir
    Coimbatore la l entha hospital sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @mymaduraimaligai7382
    @mymaduraimaligai7382 9 หลายเดือนก่อน +3

    Thk soo much sir great explanation

  • @Vaithekiabi16250
    @Vaithekiabi16250 9 หลายเดือนก่อน

    Sir ரொம்ப புரியும் படி சொன்னீங்க tq sir நுன்துழை அறுவைசிகிச்சை கு எவ்வளவு செலுவு ஆகும் sir ரொம்ப அதிகம் ஆகுமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน +1

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @Vaithekiabi16250
      @Vaithekiabi16250 9 หลายเดือนก่อน

      @@DrBalasubramanian yes Dr I'm send it