அறிவியல் கூற்றுப்படி, அதிக அளவில், பிராணவாயுவை (oxygen ) வெளிவிடும் தாவரம் என்பதால், வீட்டைச் சுற்றிலும் வளர்க்கலாம் தவறில்லை, என்றாலும், வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைப்பது சிறந்த, நற்பலன்களைத் தரும், நன்றி !
மேற்கில் மட்டுமே காலி இடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், அப்படியானால் வாழைமரங்கள் மற்றும் வீட்டின் தலைவாசல் எங்குள்ளது, வடமேற்கிலா அல்லது தென்மேற்கிலா என்பதை குறிப்பிடவில்லை, மேலும் மேற்கில் மட்டும் காலியிடம் இருப்பது என்பது விஷேஷமில்லை, வீட்டுத் தலைவருக்கு உடல் நலன் மற்றும் கெளரவம் பாதிக்கலாம், வீட்டை, சரியாக மனையுடன் சேர்த்து வரைந்து ஒரு வரைபடமாக அனுப்பினால்,உங்களுக்கு சரியான பதில் வழங்க பயனுள்ளதாக இருக்கும். நன்றி !
வடகிழக்கில் எந்த வகையான தாவரங்களும், செடி மற்றும் மரவகைகளை வைத்து வளர்க்கக் கூடாது, தற்பொழுது அப்படி ஏதேனும் இருந்தாலும், அதை அப்புறப்படுத்தி விடவும் !
மீண் தொட்டி வீட்டில் எந்த இடத்தில் வைப்பது ஐயா.
ஹாலின் தென்மேற்கு மூலை, வடமேற்கு அல்லது தென்கிழக்கு பகுதியில் வைக்கலாம், தரையில் இருந்து 3' அடி உயரத்தில் இருப்பது நல்லது !
நன்றி sir
வீட்டைச் சுற்றி துளசி செடியை வளர்க்கலாமா ஐயா
அறிவியல் கூற்றுப்படி, அதிக அளவில், பிராணவாயுவை (oxygen ) வெளிவிடும் தாவரம் என்பதால், வீட்டைச் சுற்றிலும் வளர்க்கலாம் தவறில்லை, என்றாலும்,
வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைப்பது சிறந்த, நற்பலன்களைத் தரும்,
நன்றி !
நன்றிகள் ஐயா 🙏
ஐயா வாழை மரம் மேற்கு திசையில் உள்ளது வேறு திசையில் இடம் இல்லை என்ன செய்யலாம் என்று கூறுங்கள் 🙏🏻
மேற்கில் மட்டுமே காலி இடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், அப்படியானால் வாழைமரங்கள் மற்றும் வீட்டின் தலைவாசல் எங்குள்ளது, வடமேற்கிலா அல்லது தென்மேற்கிலா என்பதை குறிப்பிடவில்லை,
மேலும் மேற்கில் மட்டும் காலியிடம் இருப்பது என்பது விஷேஷமில்லை, வீட்டுத் தலைவருக்கு உடல் நலன் மற்றும் கெளரவம் பாதிக்கலாம், வீட்டை, சரியாக மனையுடன் சேர்த்து வரைந்து ஒரு வரைபடமாக அனுப்பினால்,உங்களுக்கு சரியான பதில் வழங்க பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி !
தொட்டால் சினிங் செடி வீட்டில் பின்புறம் வளர்லாம . Sir
வளர்க்கலாம்
நன்றி sir
கறி வாழை வீட்டில் வைக்கலாமா
அது பற்றி தெரியவில்லை, வாஸ்துவிற்கு தொடர்புடைய கேள்விகளாகக் கேட்கவும்.
வட கிழக்கில் மட்டும் தான் இடம் இருக்கிறது என்றால் என்ன செய்வது?
வடகிழக்கில் எந்த வகையான தாவரங்களும், செடி மற்றும் மரவகைகளை வைத்து வளர்க்கக் கூடாது, தற்பொழுது அப்படி ஏதேனும் இருந்தாலும், அதை அப்புறப்படுத்தி விடவும் !