காதல் / கலப்பு திருமணம் யாருக்கு ? | குல தர்மத்துக்கு மாறான திருமணம் | காதல்+கலப்பு+கலாட்டா=கல்யாணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
  • காதல் / கலப்பு திருமணம் யாருக்கு ? | குல தர்மத்துக்கு மாறான திருமணம் | காதல்+கலப்பு+கலாட்டா=கல்யாணம்
    #திருமணம் #காதல்திருமணம் #கலப்பு
    • காதல் / கலப்பு திருமணம...
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...

ความคิดเห็น • 27

  • @mevithabiku9203
    @mevithabiku9203 2 หลายเดือนก่อน

    10:32

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS ปีที่แล้ว +1

    பெண்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு கவனத்துடன் இருக்க நல்ல ஒரு வழிகாட்டுதலாக இருக்கும்.
    சிறப்பு ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @lavanyavinothkumar8936
      @lavanyavinothkumar8936 10 หลายเดือนก่อน +1

      கவனமா இருந்தா தலைஎழுத்து மாறிடுமா

    • @ArulmoorthiS
      @ArulmoorthiS 6 หลายเดือนก่อน

      ​@@lavanyavinothkumar8936yes

    • @dr.b.satheeshmonikandan6707
      @dr.b.satheeshmonikandan6707 3 หลายเดือนก่อน

      @@kodikambamjothidar குருவிற்கு எட்டில் சுக்கிரன் இருந்தால் திருமணம் நிலைக்குமா ஐயா?

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு ஐயா

  • @harishthusyanth2482
    @harishthusyanth2482 2 ปีที่แล้ว +2

    குலதர்மத்திற்கு மாற்றாக ஒருவர் தனது திருமணத்தை செய்வதற்கான விதிகள் அபாரம்....
    அற்புதம் ஐயா.... தெளிவாக விளக்கிய விதம் சிறப்பு...
    மிக்க நன்றி ஐயா.

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 2 ปีที่แล้ว +2

    காதல் திருமணத்திற்க்கும் கலப்பு திருமணத்திற்கும் விளக்கங்களும் விதிகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா !
    மிக்க நன்றி ஐயா!

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்... ராசிக்கு பார்த்தாலும் சரியாக வருகிறது... சூப்பர்...

  • @thirumugamk5040
    @thirumugamk5040 2 ปีที่แล้ว +1

    குருநாதா் அவா்களுக்கு வணக்கம். காதல் வருவதற்கு, காதல் திருமணத்திற்கு, காதல் கலப்பு திருமணத்திற்க்கு, பெற்றோா்கள் ஆசிா்வாதத்துடன் திருமணம், பெற்றோா்கள் இல்லாமல் காவல் நிலையத்தில் திருமணம், அனைத்திற்கும் விதிகளும் விளக்கங்களும் அருமை, இந்த பதிவில் காதலுக்கு இத்தனை விதிகளா எனக்கு இந்நாள் வரை தெரியவில்லை. தற்பொழுது தெரிந்துக்கொண்டேன். இனிமேல் இந்த விதிகள் அனைத்தையும் பயன்படுத்துவேன். எனது குருநாதர் அவா்களுக்கு மனமாா்ந்த நன்றியினை உங்களது பொற்பாதத்தில் வைக்கின்றேன். நனறி! அண்ணா!

  • @sanchivisekaran3030
    @sanchivisekaran3030 5 หลายเดือนก่อน +1

    ஆண் கலப்பு திருமணம் செய்துகொள்வதில்லையா?பெண்ணை மட்டும் குறி வைப்பது ஏன்?

    • @nivedhacr9719
      @nivedhacr9719 3 หลายเดือนก่อน

      Crt question.already parents arrange marriage thappana aalu ku Kalyanam panni kuduthu ponnoda life ah spoil panranga..ipdi love ah thappa project panna innum dha ellar life um spoil pannuvanga..love marriage adhu avanga vidhi..vidhiya meeri yendha parents um onnum panna mudiyadhu..adhelam avannga karma.

  • @Varadaraj-d4i
    @Varadaraj-d4i ปีที่แล้ว

    Arumai

  • @duraisamysengodan4741
    @duraisamysengodan4741 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் காதல் திருமணம் கலப்புத் திருமணம் யார் யார் செய்வார்கள் என்பதுனுடைய விளக்கம் மிகவும் அருமை தங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமை நன்றி ஐயா

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว +1

    Super sir .

  • @baskaranbass45
    @baskaranbass45 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏.பெரும்பாலான பெற்றோர் ஜாதகத்தை குடுத்தவுடன் கேட்கும் கேள்வி என் மகனுக்கு திருமணம் எப்படி இருக்கும் என்று தான்..அதில் காதல் திருமணம் நடக்குமா? கலப்பு திருமணம் நடக்குமா? எங்கள் விருப்பப்படி நடக்குமா?என்பது தான்..கலப்பு திருமணம் பற்றிய தங்களின் விதிகள் மிக அருமை ஐயா..வாடிக்கையாளரை வெல்லும் விதிகளையும் சூட்சமத்தையும் அற்புதமாக விளக்கி விட்டீர்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா 🌹🌹🌹🙏

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 2 ปีที่แล้ว

    ்அண்ணா வணக்கம்,
    காதல் கலப்புத்திருமணம் பற்றிய விதிகள் அனைத்தும் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் இருந்தது.பாக்கியாதிபதியை வைத்து குலதர்மத்திற்கு மாறான திருமணத்தை தெரிந்துகொள்ள முடியும் என்ற கருத்து,ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்தது.நவாம்சத்தை வைத்தும் காதல் திருமணத்தை கண்டறிய முடியும் என்ற விதியும் புதுமையாக இருந்தது.ஒவ்வொரு காணொளியிலும் புதுமையான விதிகளை தந்துகொண்டே இருக்கும் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.💐🙏💐

  • @rajanas7430
    @rajanas7430 2 ปีที่แล้ว +1

    Ayya vanakam.

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalambigaiBalambigai-st5vn
    @BalambigaiBalambigai-st5vn ปีที่แล้ว

    ஐயா parents சமம்த்துடன் காதல் திருமணம் செய்யவதற்கு காக என்ன செய்ய வேண்டும்?

  • @sundaramsunda7804
    @sundaramsunda7804 2 ปีที่แล้ว

    Sir vanakam ayya
    B Sundaram date.17 7.1972
    Time.4.30 am coimbatore
    Medhuna lakanam 2 house mercury Mars ketu Sun.neega sole pole
    Lakana pathi 12 house Saturn . and
    Venus sir no marrige sir
    Today nadapu thisai Saturn
    Love marriage kidaikum Sir
    Please sir

  • @AnandAnand-b6k
    @AnandAnand-b6k ปีที่แล้ว

    ஏழாம் அதிபதி சூரி ராகு சாரம் திருவாதிரை 1ல் இருக்கிறார் கலப்பு திருமனம் வடக்குமா

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக