முடிந்தது சகாப்தம்.. விடைபெறும் CMBT..! ஹின்ட் கொடுத்த அமைச்சர் ... தயாராகும் `மெகா' பிளான்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 356

  • @kathir0
    @kathir0 9 หลายเดือนก่อน +82

    சீமான் சொல்வது அனைத்தும் நடந்திருக்கு இதுவும் உண்மையாகத்தான் இருக்கும் 👍

    • @talesfabrication8071
      @talesfabrication8071 9 หลายเดือนก่อน +3

      Enna sonnaru enna nadandhuchu

    • @tamilupdate8162
      @tamilupdate8162 9 หลายเดือนก่อน

      சீமான் பேசுவது எல்லாம் பொய்.. உருப்படியா ஒரு காரியம் செய்தது இல்லை

    • @thamilhumanity324
      @thamilhumanity324 9 หลายเดือนก่อน

      ​@@talesfabrication80710:02 சினிமா கலாச்சாரம் , சாராயம் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட் கலாச்சாரம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தமிழ் மக்களே உங்களை காத்துக்கொள்ளுங்கள் .நாம் தமிழர் கட்சி

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 9 หลายเดือนก่อน

      இன்னும் ஊம்புவாரு நீ தேவிடியா மவன் சீமான் சுண்ணிய ஊம்பி கொண்டு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திரிகின்ற நாய் ஆனால் திராவிடம் கொடுத்த கல்வியை கற்று வெளிமாநிலங்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு தேவை தான் இது

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 9 หลายเดือนก่อน +63

    கொஞ்சம் பொறுங்கள் பொங்கல் வரட்டும் சொந்த ஊருக்கு போகும் போது மக்கள் அவதி படப்போகிறார்கள் திமுக சாயம் வேளுக்க போகிறது...🙋🙋🙋

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 9 หลายเดือนก่อน

      இல்லை என்றால் அதற்கு மாறாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் உன் வீட்டில் அருகில் வசிக்கும் பத்து பேர் சுண்ணிய ஊம்பரீயா சொல்லு சென்னை பாரிசில் இருந்து கோயம்பேடு திமுக அரசு கொண்டு வந்த போது அப்பவும் சில தெருநாய்கள் குலைக்கத்தான் செய்தன அது உருமாறி இப்பொ உன் வடிவில்

  • @positivevibes5634
    @positivevibes5634 9 หลายเดือนก่อน +67

    கோயம்பேடு is not a bus stand it's an Emotion

  • @deenadayalan272
    @deenadayalan272 9 หลายเดือนก่อน +11

    0:14 கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல் பட வேண்டும்.50 சதவீதம் பேருந்துகள் இங்கிருந்தும் 50 சதவீதம் பேருந்துகள் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செயல்படட்டும்.

    • @krishnamurthygopal7622
      @krishnamurthygopal7622 9 หลายเดือนก่อน

      நல்ல யோசனை. குழப்பம் ....யாரும் யெங்கும் செல்லாமல் வீட்டில இருக்கலாம்.

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 9 หลายเดือนก่อน +11

    கிளம்பாக்கம் வேண்டாம் கொயம்பேடு வேண்டும் அணைத்து பெருமக்களும் எதிர்ப்பு தெரிவியுங்கள்.

  • @Erode-karan
    @Erode-karan 9 หลายเดือนก่อน +75

    கோபாலபுரம் குடும்ப‌ம் பலனடைய பெருந்தொழில் வர போகிறது.....
    திமுகவுக்கு ஓட்டு போட்ட சென்னை மக்கள் 😢

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 9 หลายเดือนก่อน +4

      ஒன்றிய அரசை போல எல்லா பொதுத்துறைகளையும் விற்று விடவும் .

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 9 หลายเดือนก่อน +5

      சிலபேர் குடும்பத்துடன் சேர்ந்து வாழவில்லை .அதற்கு கலைஞர் குடும்பம் எப்படி பொருப்பாகும்.

    • @dtsdhina4833
      @dtsdhina4833 9 หลายเดือนก่อน

      உங்க அப்பன் கோமணம் அவுத்த நேரம் சரி இல்லை அதுக்கு என்னடா பண்ணுறது சீமான் பூலை புடிச்சு ஊம்புடா நாயே.

    • @jeys9137
      @jeys9137 9 หลายเดือนก่อน +7

      ​@@paulduraipauldurai4706ஒன்றிய அரசு சரியில்லை, நாங்கள் விடியல் தர போகிறோம் என்று சொல்லித்தானே இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்🤔

    • @shankarjayaraman7609
      @shankarjayaraman7609 9 หลายเดือนก่อน

      ​@@paulduraipauldurai4706 ARASULA EYAGUM BOTHU NASTAMA ODUTHU .THANIYARUKU POVUMBOTHU LABATHULA EYAGUTHU YEPPADI .KONJA SOLLUGALEN .

  • @ponvarnanraju6825
    @ponvarnanraju6825 9 หลายเดือนก่อน +63

    பெரிய திட்டம்ன என்ன கலைஞருக்கு சிலை ஏதாவது வைப்பார்கள் 🥺🥺🥺🥺😬😬

    • @dtsdhina4833
      @dtsdhina4833 9 หลายเดือนก่อน +3

      அப்புறம் என்ன உங்க அப்பன் சிலையை அங்கு வைக்க போறாங்க 😂😂

    • @vasudevans4586
      @vasudevans4586 9 หลายเดือนก่อน

      ​@@dtsdhina4833tevdiya payale kommala okka

    • @vijaypandi7363
      @vijaypandi7363 9 หลายเดือนก่อน

      ​@@dtsdhina4833nalla boombu da dmk ku

    • @sivag2032
      @sivag2032 9 หลายเดือนก่อน +1

      Maran,kalingnar,Anjugam ammaiyaru avalgulukke enge manimandapam katalam

    • @subramaniyana8845
      @subramaniyana8845 9 หลายเดือนก่อน

      A1 குற்றவாளி க்கு சிலை வைக்கலாம்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 9 หลายเดือนก่อน +70

    இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போவதற்கு திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலம் 23 ஆம் புலிகேசி ஆட்சி நடைபெறுகிறது

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 9 หลายเดือนก่อน

      ஓ கால்லே தவழ்ந்து விழுந்து பிஜேபிக்கு சொம்பு தூக்கற ஆட்சி நல்லது சொல்லவற சாணிபயலுக இன்னுனேன் இருக்கத்தான் செய்றானுங்க

  • @கவிகுயில்
    @கவிகுயில் 9 หลายเดือนก่อน +78

    திருடனும்...
    திமுக நினைப்பு தான் எப்பவும்..

    • @lonelystner6404
      @lonelystner6404 9 หลายเดือนก่อน +3

      Andha bus stand admk period laiye start pannitanga

    • @sivag2032
      @sivag2032 9 หลายเดือนก่อน +1

      ​@@lonelystner6404Coimbatore idu bus stand start pannaga annal Dheemka stop pannichu

  • @shortswithmurali600
    @shortswithmurali600 9 หลายเดือนก่อน +25

    IT park கோ, அல்லது shoping மாலோ ,அல்லது வேறு எந்த பெரிய அளவிலான corporate நிறுவனங்களுக்கு தேவையான கட்டிடங்கள் எதிர் காலத்தில் கட்டப்பட்டு பயன் பாட்டுக்கு வந்தால், அப்போது மட்டும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாத?

  • @sivamanimani515
    @sivamanimani515 9 หลายเดือนก่อน +7

    அது என்ன திட்டம் என்று சொன்னால் நீ நல்லவன் கொள்ளை திட்டம் என்பதால்அதை சொல்ல மாட்டான். அதை எடுப்பத்தின் நோக்கம் அந்த பேருந்து MGR பெயரில் இருக்கு. அந்த இடத்தில் அவன் அப்பன் பேரு வரணும் அதற்கு தான் இந்த ஆட்டம் எல்லாம்

  • @vinoShaVlog
    @vinoShaVlog 9 หลายเดือนก่อน +26

    ஏற்கனவே இது ஏரி பகுதியில் அமைந்துள்ளதால் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கிளம்பாக்கம் பகுதி மழையால் பாதிக்கப்படும்

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 9 หลายเดือนก่อน

      இதோட கரோனா அறிவியல் நிபுணர் மறுபடியும் கைலே தட்டும் டார்ச்லைட் வைச்சுக்க சொல்லுற செல்லுர்ராஜூ வழியா வந்தவன் போலியிருக்கு

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 9 หลายเดือนก่อน +1

      Can we create big lake namely karunanidhi pond

  • @sbalraj7057
    @sbalraj7057 9 หลายเดือนก่อน +11

    Koyambedu Bus Stand should continue to operate Buses coming from Andhra and Karnataka, Hozur, Krishnagiri Dharmapuri Tirupattur, Vellore etc

  • @Im_Thanos
    @Im_Thanos 9 หลายเดือนก่อน +36

    Worst plan to destroy CMBT ..!! First it was parrys bus stand.. then they palnned to move to centre as CMBT now why do they have to move it out of Chennai??

    • @jayaprakasha6227
      @jayaprakasha6227 9 หลายเดือนก่อน +7

      Next Trichy. Anga poi than yeranum 😂

    • @cityscoopsmetronews691
      @cityscoopsmetronews691 9 หลายเดือนก่อน +1

      MGR NAME LA ERUKU EDHUKU KUDAVA TEYRILA 😮😂 EPPO NAME MATHINA TITUVANGA OPPOSITE TEAM ADMK ADHAN EVAN PUDUSA OPEN PANNI ANGA UARUM VARALANA ADHA BUS SA ANGA PO SOILITAN

    • @KBala-fr4jh
      @KBala-fr4jh 9 หลายเดือนก่อน

      The Karunanidhi family member have to benefit from that kind of schemes , you won;t come to know..but that is the truth...make sure you vote against DMK in Lok Sabha Elections..in May...

    • @Pattabiv7906
      @Pattabiv7906 9 หลายเดือนก่อน

      Money 💰 cutting

  • @Sakulhameed_
    @Sakulhameed_ 9 หลายเดือนก่อน +6

    பெரிய திட்டம் என்றால் அங்கே பெரிய ஏரி கொண்டுவாங்க .அதான் சென்னைக்கு மிக முக்கிய தேவை.

    • @mee2430
      @mee2430 9 หลายเดือนก่อน

      உண்மை

  • @narayanang9112
    @narayanang9112 9 หลายเดือนก่อน +6

    சென்னை மாநகர போக்குவரத்திற்கு தேவையான பேருந்து நிலையமாக இதனை பயன்படுத்தலாம் எந்த வணிக நோக்கத்திற்காக இதனை இவ்வாறு நாசம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை

  • @Anbu.computer_Education
    @Anbu.computer_Education 9 หลายเดือนก่อน +1

    கிளாம்பாக்கம், கோயம்பேடு இரண்டு பேருந்து நிலையங்களையும் பயன்படுத்தலாம். அதாவது தாம்பரம், கிண்டி, அடையாறு, திருவான்மையூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். மத்திய மற்றும் வட சென்னை மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை பயன்படுத்தலாம். அதற்குத் தகுந்த மாதிரி விரைவுப் பேருந்துகளை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம்.
    ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிவிடுவோம் என்று சொல்வது முட்டாள்தனம்

    • @vmnmano
      @vmnmano 9 หลายเดือนก่อน

      Well said👍

  • @arunkumarv5537
    @arunkumarv5537 9 หลายเดือนก่อน +2

    டேய் வேணாம்டா கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை அப்படியே விட்றுங்கடா கிளாம்பாக்கம் மோசமாக உள்ளது அது எங்களுக்கு வேணாம்டா

  • @narayanang9112
    @narayanang9112 9 หลายเดือนก่อน +7

    மற்ற மாவட்டங்களுக்கான பேருந்து நிலையமாக இல்லாமல் சென்னை உள்ளூர் போக்குவரத்திற்கு ஆன பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்தினால் அதுவே சென்னை போக்குவரத்திற்கு மிகவும் சிறந்தது கோயம்பேடு வியாபாரிகளுக்கும் அதுவே

  • @amsnaathan1496
    @amsnaathan1496 9 หลายเดือนก่อน +10

    தமிழக அரசிடம் நலத்திட்ட பணிகளுக்கே பணமில்லை எனும்போது ஏன் புதிய சட்டசபை வளாகம்,,லூலூ மால் எல்லாம்,,புதிய தொழிற்பேட்டையாவது ஏற்படுத்துங்கள் பழைய பொலிவு மீண்டும் கிடைக்கும்,,சும்மா சும்மா மக்கள் பணத்தை வீண்டிக்காதீர்

  • @narayanang9112
    @narayanang9112 9 หลายเดือนก่อน +3

    பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தை தென் மாவட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தி விட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொதுப் போக்குவரத்து எம்டிசி

  • @surendarg1117
    @surendarg1117 9 หลายเดือนก่อน +4

    Cmbt bus stand நல்ல da irukku... Innum 20 years daralama seyalpadalam.... Vellore, kanchipuram, tirupathur, ranipet, salem, erode, kovai, dharmapuri, krishnakiri, bengaluru, hyderabad and north states ku bus இங்க irunthaa continue pannalam... Edukku bus stand ah இடிக்கணும்... வீண் விரையம் 😢

  • @LakshmananBalasubramani
    @LakshmananBalasubramani 9 หลายเดือนก่อน +15

    They are not thinking about public welfare and convenience

  • @c.hanishkkaezhil4677
    @c.hanishkkaezhil4677 9 หลายเดือนก่อน +2

    எவ்வளவோ பேருந்து நிலையம் ரயில் நிலையம் அரசு மருத்துவமனை அரசு பள்ளி கூடம் சரி பண்ணாமல் சுகாதாரம் இல்லாமல் இருக்கு அத போயி சரி பண்ணலாம் அத விட்டுட்டு நல்லா இருக்குற பேருந்து நிலையம் மிகவும் பெயர்பெற்ற சென்னையின் அடையாளங்களில் முதன்மையான ஒன்னு. இத யிடிக்க 1000கோடி வேற பிளான் கட்ட 10000கோடி செலவு பண்ணுவீங்க . மக்கள் சரியில்ல எல்லாரும் சேர்ந்து போராட்டம் நடதுணனும் நம்ம அடையாளத்தை அழிக்கிறான்

  • @padmanabhanb2318
    @padmanabhanb2318 9 หลายเดือนก่อน +11

    It will be the 4 th Govt Medical college and General hospital .
    All three other Hospitals are in old Madras area.
    So this would be the first for New Chennai particularly for those people to the west of chennai .

    • @rrameshkrishnan1823
      @rrameshkrishnan1823 9 หลายเดือนก่อน +1

      😂😂😂 Innum ah ivanungala namburinga satharna makkala kasta paduthitu ithu yathuku

    • @sivag2032
      @sivag2032 9 หลายเดือนก่อน

      Kalignar manimandapam

  • @ramnathan2706
    @ramnathan2706 9 หลายเดือนก่อน +3

    Already more than 15 Mall in Chennai..why unnecessary for another Mall...CMBT koyempedu Bus stand very good infrastructure and maintenance... but... now shift to killappakam... very very disappoint

  • @jkennady3330
    @jkennady3330 9 หลายเดือนก่อน +7

    தென்மாவட்ட பேருந்துகள் மட்டும்தானே கிளாம்பாக்கத்தில் இயங்குகிறது.வட மாவட்டங்கள்,வெளிமாநில பேருந்துகள் அங்குதானே இயங்குகிறது?

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 9 หลายเดือนก่อน +6

    மறந்து போன பேரிஸ் பேரூந்து நிலையம் .

    • @kasiraman.j
      @kasiraman.j 9 หลายเดือนก่อน +1

      உண்மை அந்த நாட்கள் marakka முடியாது 😢😢

  • @gurusundar2673
    @gurusundar2673 9 หลายเดือนก่อน +19

    நீங்கள் தான் தென் மாவட்ட மக்களால் தான் போக்குவரத்து நெரிசல்னு சொன்ன இப்போ பேருந்து நிலையம் மாத்துனதுக்கு புலம்புரிங்க

    • @savenature8344
      @savenature8344 9 หลายเดือนก่อน

      அண்ணா சீமான் அண்ணா ஏன்னா மாத்தி மாத்தி பேசுகிறீர்கள்!! உங்களின் நம்ப வேண்டுமா இல்லையா குழப்பமாகவே இருக்கிறது

    • @rajyamary8708
      @rajyamary8708 9 หลายเดือนก่อน +2

      ​@@savenature8344நம்பாதீர்கள்.பேருந்து நிலையம் அடிக்கல் நட்டும்போதே தடுத்திருக்கலாம்.இப்போது சத்தம் போட்டு என்ன ஆகப்போகிறது.இவரும் அரசியல் ஆதாயம் தேடுகிறார்.

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 9 หลายเดือนก่อน +14

    Enda lulu MaLL vacha traffic varatha 😂

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 9 หลายเดือนก่อน +6

    ஊருக்கு வெளிய Bus stand கொண்டு வந்தா அங்கையும் Real Estateல காசு பார்க்கலாம், ஏற்கனவே இருந்த இடத்தையும் Real Estateல கோடிகளில் காசு பார்க்கலாம்.

  • @SKumar-t2k
    @SKumar-t2k 9 หลายเดือนก่อน

    ❤super

  • @maithrayanr4370
    @maithrayanr4370 9 หลายเดือนก่อน +14

    Cmbt is emotion to everyone life 😩😩 adhaa aluchitengale sir 😢

  • @kksskkss1954
    @kksskkss1954 9 หลายเดือนก่อน +2

    24 ஆம் புலிகேசியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல்

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 9 หลายเดือนก่อน +1

    My suggestion is not to destroy the CMBT. I said create a new city or nagar or village where all the facilities should be available for people.which should not affect nature .grow along with nature. i.e without affecting the environment
    This govt fails. No mission and vission.

  • @MrKowsik
    @MrKowsik 9 หลายเดือนก่อน

    I need to go from Chennai to mahabalipuram, usually i used to go in pondicherry bus from koyembedu now from where will i go ? Somebody help with information

  • @skarthis82
    @skarthis82 9 หลายเดือนก่อน +9

    கொள்ளை அடிக்கப்போறாங்க 🙏🏼🙏🏼🙏🏼

  • @DB-tl3uk
    @DB-tl3uk 9 หลายเดือนก่อน +1

    CMBT is the good place. Public please ignore Kelambakkam bus stand drivers and conductors please come front and oppose to go to Kelambakkam bus stand

  • @kalaikovan8407
    @kalaikovan8407 9 หลายเดือนก่อน +11

    Lulu Market ready panna mk Stalin kodukka pooraan athaan nadakka pooguthu

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 9 หลายเดือนก่อน +8

    தனியாருக்கு போகும் 😅 இவங்க ஆட்சி மாதிரி ஒரு கேவலமான ஆட்சி 😢

  • @sivaraman8435
    @sivaraman8435 9 หลายเดือนก่อน +9

    ஒட்டு போட்ட மக்கள் சீர்அளியிட்டும் இதை தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கனும்

  • @murugaiyansambasivam9148
    @murugaiyansambasivam9148 9 หลายเดือนก่อน +5

    தந்தி முட்டு தான் உலகில் பெரிய முட்டு.

  • @prakash-zo3op
    @prakash-zo3op 9 หลายเดือนก่อน +1

    FinTech sipcot

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial 9 หลายเดือนก่อน +3

    Simple reason. It is opened by JJ and carrying her name.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 9 หลายเดือนก่อน

    கோயம்புத்தூரில் உள்ள லூலு மால் சென்று பாருங்கள் என்ன விலை எவ்வளவு அதிகம் என்று

  • @narayanang9112
    @narayanang9112 9 หลายเดือนก่อน

    சென்னை உள்ளூர் போக்குவரத்திற்கான மத்திய பேருந்து நிலையமாக அதாவது எம்டிசி காண பேருந்து நிறுத்தும் இடமாகவும் பழுது பார்க்கும் இடமாகவும் அழகான சீர்மிகு சென்னையின் அழகை காட்டும் வகையில் சென்னையின் அழகான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் உள்ளூர் போக்குவரத்திற்கு இதுவே மிக சிறந்தது

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 9 หลายเดือนก่อน

    கோயம்பேடு பஸ் நிலையத்தை,, நாங்கள் பங்குதாரராக உள்ள,, லூலு மாலுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப் போகிறோம்

  • @rpremkumarrpremkumar7630
    @rpremkumarrpremkumar7630 9 หลายเดือนก่อน +4

    பேருந்தில் அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சர்கள் பஸ்சில் சென்றால் மக்கள் கஷ்டம் தெரியும் துக்ளக் ஆட்சி போல் உள்ளது

  • @muniswaran2389
    @muniswaran2389 9 หลายเดือนก่อน +4

    இந்து அறநிலையத்துறை அமைச்சர். ... ஒரு கோவில்களுக்கு உருப்படியா ஒன்னும் செஞ்சது இல்லை..... கோவில் சொத்த எப்படி ஆட்டைய போடணும்னு நினைப்பிங்க......

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 9 หลายเดือนก่อน

      டேய் நீ அவா தானே

  • @paramasivamt9405
    @paramasivamt9405 9 หลายเดือนก่อน

    கீலாம்பக்கம்பாஸ் ஸ்டாப் super sir 🙏

  • @Shankarsheaven
    @Shankarsheaven 9 หลายเดือนก่อน +1

    Koyembedu என் வாழ்வில் மறக்க முடியாத இடம்.

  • @chandrasekaran8563
    @chandrasekaran8563 9 หลายเดือนก่อน

    சார் எல்லாத்தையும் மாத்துறீங்க தலைமைச் செயலகத்தை எடுத்துட்டு போய் கூடவாஞ்சேரியில் போடுங்க சார் அங்க இருக்குற மக்களுக்காக இது வாழ்வாதாரருக்கும்

  • @ParthiBan-sp8yd
    @ParthiBan-sp8yd 9 หลายเดือนก่อน +2

    already vr mall traffic eh thaanga mudiyala koyambedu la, ipo andha pakkam lulu vandha ellarum nadandhu poaganum illa vandiyae thalaiku maela vaechutu poana dha wundu

    • @krishnamurthygopal7622
      @krishnamurthygopal7622 9 หลายเดือนก่อน

      இன்னொரு பக்கம் Forum Mall. Lulu, VR and Forum .....good idea. நல்லதுதனே அய்யா. யாரும் எங்கும் செல்ல முடியாது. சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று தெரியும். அதனால் நேரமும் பணமும் மிச்சமாகும். வீடிலேயே னிம்மதியாக இருக்கலாம்.

  • @sivakumar7109
    @sivakumar7109 9 หลายเดือนก่อน

    Evey one told said same as when Broad way busstand shifted every thing shall pass away

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 9 หลายเดือนก่อน +6

    2026 க்குள் தலைவர் குடும்பத்துக்கு 1 லச்சம் கோடி சம்பாரித்து கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு😅😅😅😅டொலர் பாபு சூலூரை

  • @Jp0838
    @Jp0838 9 หลายเดือนก่อน +1

    Innima Chennai Kula traffic irrukadhu. Yellarum ooru ku veliya bus pudikanum

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 9 หลายเดือนก่อน

    A Botanical Garden, Hospital along with City Bus Stand will be better.

  • @vinothpandian1107
    @vinothpandian1107 9 หลายเดือนก่อน

    Please make it as Slum clearance board

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 9 หลายเดือนก่อน +3

    Please build hitech hospital for people

  • @sudarsans3147
    @sudarsans3147 9 หลายเดือนก่อน

    When i was a law college student i saw bus stop changing from parrys corner to koyampedu

  • @shankarjayaraman7609
    @shankarjayaraman7609 9 หลายเดือนก่อน +1

    G SQUARE IKKU VIKKALAM NU MEGA THITAMA ?

  • @vijeshk.c8300
    @vijeshk.c8300 9 หลายเดือนก่อน +3

    ஆமாம்.... சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சர் இல்ல போக்குவரத்து துறை அமைச்சர்😢😢😢

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 9 หลายเดือนก่อน

    Super. Cm

  • @உன்னால்முடியும்-ண6ச
    @உன்னால்முடியும்-ண6ச 9 หลายเดือนก่อน +2

    Chennai la real estate business mudinjiduchi...next after Tambaram start panna poraga...idhuku dha bus stand..

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 9 หลายเดือนก่อน

    Local bus depot can continue with big car park fir metro.

  • @vellaikkannu3556
    @vellaikkannu3556 9 หลายเดือนก่อน +3

    அந்த பகுதியில் பேருந்து நிலை யம் இல்லை னா அந்த பகுதி மக்கள் எங்கா போவாங்கா

  • @KSA82927
    @KSA82927 9 หลายเดือนก่อน +5

    Koyambedu பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,, Captain Square என்று பெயர் வைக்க வேண்டும்

  • @travelkulfi9095
    @travelkulfi9095 9 หลายเดือนก่อน +1

    Already vr mall thr why lu lu mall😢😢....

  • @leokid5133
    @leokid5133 9 หลายเดือนก่อน

    Parrys bus stand to koyambedu now koyambedu to kelambakkam all the development need to be accepted.

  • @baskar7181
    @baskar7181 9 หลายเดือนก่อน +1

    Lu&Lu mall வர போகிறது .ஒரு முதலாளிக்கு 1 கோடி மக்கள் கஷ்ட பட போகிறார்கள் .

  • @edwinprabhakaran355
    @edwinprabhakaran355 9 หลายเดือนก่อน

    நாங்க யாரும் புது பஸ் ஸ்டாண்ட் கேக்கல

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 9 หลายเดือนก่อน +2

    மக்களின் கஷ்டங்கள் துன்பங்களை எல்லாம் கண்டுகொள்ளாத அரசு இது, மக்கள் பாடம் புகட்டுவார்கள்

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 9 หลายเดือนก่อน +1

    இந்த பாவம் சும்மா விடாது

  • @antonyantony5857
    @antonyantony5857 9 หลายเดือนก่อน

    மக்கள் என்ன புலம்பிணாலும்..
    அவர்கள் திட்டமே சக்ஸஸ் ஆகும்..

  • @balusviews4966
    @balusviews4966 9 หลายเดือนก่อน +8

    யாரு வீட்டு காசு உங்க அப்பன் வீட்டு காசாடா

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 9 หลายเดือนก่อน

    Good decision by CM Stalin.

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 9 หลายเดือนก่อน

    எடப்பாடியகேள்ராநாயே

  • @vijileela7409
    @vijileela7409 9 หลายเดือนก่อน

    கோயம்பேடு பேருந்து நிலையம் தனியாருக்கு வித்துடுவாங்க

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 9 หลายเดือนก่อน

    கிளாபாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை மட்டும் இயக்கலாம்.

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 9 หลายเดือนก่อน

    😢

  • @RameshYadav2k
    @RameshYadav2k 9 หลายเดือนก่อน +1

    இந்து சமய அறநிலைய அமைச்சர் அவர் துறை வேலையை தவிற மற்ற எல்லா வேலைகளையும் பார்க்கிறார்....

  • @narayanang9112
    @narayanang9112 9 หลายเดือนก่อน

    MTC போக்குவரத்திற்க்கு அந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். சென்னை மாநகரத்திற்கு இந்த பேருந்து நிலையத்தையும் இருக்கும் மற்ற மாவட்டங்களுக்கு பெருங்களத்தூர் மற்றும் மாதவரம் போக்குவரத்து நிலையத்தையும்

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 9 หลายเดือนก่อน +1

    Corporateகு sales பண்ணிருப்பங்க

  • @funnywepsite763
    @funnywepsite763 9 หลายเดือนก่อน

    Private bus ah,koyambedu la irundhu start pannalam,,anga irukure kadai viyaparingaluku konjo nallah irukum

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 9 หลายเดือนก่อน

    Koyambedu perundhu nilaiyathai vanika kattidagkalaaka maatruvatharku pathil kilampaakkam puthiya perundhu nilayathai vanika vaalagkalaaka maatri irukkalaame, kilaampakkam puthiya perundhu nilayathirku seitha selavum veen, Koyambedu perundhu nilayam amaikka selavalitha panum veen, etharku intha perunthu nilaiya maatram, eaya earkanave nadaimuraiyil ulla perundhu nilayathai iduthu vittu aggu veru kattumaanathai amaipathu sariyaana mudivaa, illai puthiya perundhu nilayathai amaikkaamal antha idathil vanika vaalakam kattuvathu sariyaana mudivaa, sari appadiye kilaampaakkam perundhu nilayam amaithaaki vittathu athai Aamni berundhu nilaiyamaaka ariviththiruthal athai kooda earkkalaam, athaium Aamni berundhu urimaiyaalarkal eatru kolvaarkala illaiyo theriyaathu, ethaiyaavadhu seivathu endru mudiveduthu vittaarkalo ennavo, yaarukku therium, nanri,

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 9 หลายเดือนก่อน

    Koyambedu to kelambakkam shuttle service can be created.

  • @KHR_Babu
    @KHR_Babu 9 หลายเดือนก่อน

    I T park vandhal north Chennai development irukum.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 9 หลายเดือนก่อน

    Chennai yil irunthu. Kilaampaakam Sella 100 kodi Selavil .Oru Puthiya Perunthu Nilayam Amaikka Padum. 😊

  • @rajas9372
    @rajas9372 9 หลายเดือนก่อน

    See this is the long term plan. Not suddenly arise, at the same time govt why didn’t focus for metro connectivity or suburban train connectivity to this new bus stand is a nightmare.

  • @venki22374
    @venki22374 9 หลายเดือนก่อน

    Govt is not bothered about you people.. no preplan, no alternate plan for workers.. just remove the lifeline and ensure naming ceremony continues..

  • @vmnmano
    @vmnmano 9 หลายเดือนก่อน

    Due to delay arrival bus in untime at koyambedu mean people won't fear, all aminities are near like food water auto lodge or next connectivity of travel and everything are near.
    Think abt kilambakkam
    No hotel no food no next connectivity no public.
    This is not safe stay at night.
    Govt. Put all women employees and workers under risk.
    Mid night reaching at kilambakkam always danger

  • @idalwin8162
    @idalwin8162 9 หลายเดือนก่อน

    சென்னையில் குளங்கள் குறைவாக இருக்கிறது , அதனால் குளமாக மாற்றிவிடுங்கள். வெள்ளம் வருகிறதை குறைத்துவிடலாம் .

  • @prakaashj5485
    @prakaashj5485 9 หลายเดือนก่อน

    Government hospital or a world class sports village cam be considered

  • @waterramesh97
    @waterramesh97 9 หลายเดือนก่อน +1

    அந்த இடத்தில் உள்ள வியாபாரிகள் நிலை 😢😢😢

  • @vigneshthangavel5907
    @vigneshthangavel5907 9 หลายเดือนก่อน +1

    Tharkurikal kaiyil tamilnadu😢

  • @AnnaduraiS-ib4se
    @AnnaduraiS-ib4se 9 หลายเดือนก่อน

    எவன் பேச்சையும் கேட்க தலையில் எழுதி இருக்கு.

  • @ashokchendur5039
    @ashokchendur5039 9 หลายเดือนก่อน +1

    Koyembedu meendum vara poradungal

  • @talesfabrication8071
    @talesfabrication8071 9 หลายเดือนก่อน

    Innu rvlo buildings huuu

  • @ashokchendur5039
    @ashokchendur5039 9 หลายเดือนก่อน +4

    Corporate ku vithutanunga😢

  • @sasenthilkumar4015
    @sasenthilkumar4015 9 หลายเดือนก่อน

    சாதாரண விலைக்கு பொருள்களை கடைக்காரர்கள் யாரும் விற்பனை செய்தது இல்லை