ஐயா, நல்ல தெளிவுரை! எனது அனுபவம், நான் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக பல வீடுகள் சிதைந்தது, அவ்வகையில் பாதிக்கப்பட்ட குடிசை வீட்டில் வாழும் ஒரு சிறு குடும்பம் கொண்ட விதவைப் பெண் பாதிக்கப்பட்டவர் எங்களை அணுகி தான் இரு வீடுகளில் வீட்டு வேலை செய்வதாகவும் அவசரத்தின் தேவையில் வீடு மாற்றியதால் வாடகை செலவினம் ஈடு செய்ய ரூ.2000/- கொடுத்தால் போதும் காலை மற்றும் மாலை சிறு பணி செய்ய முன்வந்தார், நாங்கள் உதவிசெய்தோம். எனவே, நம்பிக்கை ஏற்படுத்த இது ஒரு நல்ல உதவி. வாழ்க வளத்துடன்
மகளிர் கள் ரூபாய் 1000 பெற்றுக் கொள்வதை விட அடித்தட்டு மக்களாகிய தாங்களும் அரசின் அரவணைப்பில் உள்ளோம் என்ற நினைப்பு அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.
This is one of the best two schemes for women folks in the margin of society. The other one was a monthly stipend for college going girls on completion of study from government school. The 2- schemes were recommended to the state by the economic expert committee of the state composed of international experts. Both schemes target the women in vulnerable families. One scheme empowers the girls to opt for higher studies which otherwise may not be feasible to them. That brings the hope in the family for a better & economically secure future. The other one recognizes the sacrifice of the downtrodden women in a family. Combined together, both schemes immediately go to mitigate their sufferings for want of money. The long term effect of both schemes will definitely go to elevate the standard of their life in most of the beneficiaries. It is laudeble that both have been carefully formulated to target the economically weaker families.
அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என பெரும்போக்காக வாழ்மொழி விசாரணையின் அடிப்படையில் தகுதியில்லாத பலருக்கு கொடுக்கபட்டுள்ளது. தகுதியல்லாதவருக்குகொடுக்கும் தொகையினால் தகுதியானவர் பெரும் பணம் மதிப்பில்லாததாகிறது... இது பலருக்கு மன கசப்பை உண்டுபண்ணும்....
திட்டம் நல்லது, ஆனால் வரை முறை மிக பெரிய தவறு! இதனால் பேக் பையர் ஆக போவது நிச்சயம். 1) உணவு பங்கீடு அட்டை அடிப்படையில் குடும்பங்களை முடிவு செய்தது பிழை. உணவு பங்கீட்டு அட்டையிலிருந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2) திருமணமாகி தனி குடும்பமாக போகும் பிள்ளைகளின் நிரந்தரமற்ற வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண்டது மிக பெறும் பிழை. இந்த விடையத்தில் உண்மை சொன்னவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பொய் சொன்னவர்கள் பலன் அடைந்துள்ளனர்.
This scheme enhances the life of poor class downtrodden middle class women struggling in life because of high prices house hold matters like gas cylinders electricity unaffordable price rise &.pvt school fees to students of middle. class . This is a good start no doubt towards society progress with minimum guarantee income to women . If financial status permits this can be increased to Rs 2000/ and to be extended all women with income group up to Rs 4 lakhs per annum . . Also cm should concentrate on increasing the government revenue on the other side by soft measures without hurting poor and middle class . Financial position of Tamil Nadu is very weak now and should not land up in not paying government servants salaries in the future . However closing all the ammas AIDMK people welfare beneficial schemes like laptops cycles to students thal with gold and financial assistance to married couple from down trodden , Pongal cash gift Rs 2500/ per year, ammas canteens and then two wheelers to all working women in has invited many criticism from the people of tamilnadu
விலைவாசியை அரசு உயர்த்தும் அனைத்து மக்களையும் பாதிக்கும் முதியவர்களுக்கு அரசு உதவலாம். அரசு இயந்திரத்தில் திறமையான அதிகாரிகள் இருப்பார்கள் இவர்களை வைத்து நிறைய வேலை வாய்ப்புகள் உருவாக முயற்சிக்க வேண்டும்
.அண்ணா உயிருடன் இருந்திருந்தால் Rs1000இந்தக் கலைஞர் மகளீர் உரிமைத் திட்டத்திற்காக 💐💐💐💐💐 ஸ்டாலின் தம்பியைக் பிடித்து கண்ணீர் வடித்திருப்பார். ஸ்டாலின் சார் இந்த திட்டத்தை பெரியார் அண்ணா கலைஞர் மும்மூர்த்திகள் திட்டம் என்று வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.. special request to Stalin sir CM about 10.5 reservations injustice to 40 or 183 POOR castes .தமிழ்நாட்டின் சாதி வாரியான மக்கள் தொகை எவ்வளவு? இல்லையா வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் ஏமாற்றுக்கார எடப்பாடி? 20 % MBC இடஒதுக்கீடுகளில் 7% DNC சாதியினருக்கு செல்கிறது. எனவே மீதமுள்ள 2.5% மட்டுமே. ஆனால் MBC சாதிகளில் போட்டியிடுபவர்கள் மீனவர்கள் அல்லது விஸ்வ கர்மாக்கள் கிட்டத்தட்ட 5% . ஜெயலலிதா அம்மாவால் அமைச்சராக பதவியேற்றவர் எடப்பாடி. பல ஆண்டுகளாக அரசுப் பணியில் இருக்கிறார். எனவே கடைசி நாளில் வன்னியர்களுக்கு இந்த 10.5% கொடுப்பதற்கு முன்பே அவர் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மோடி பிரதமரின் உதவியோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சரோ OPS இல்லாமல் இந்த குற்றத்தை எப்படி செய்ய முடியும் .? இது அனைத்து நீதிமன்றங்களுக்கும் தெரியும் .ஆனால் ஸ்டாலின் அய்யா அதை செயல்படுத்துவதாக கூறி வருகிறார் . இந்தியக் கூட்டணி அவரை இந்தக் கூட்டணியில் எப்படி வைத்திருக்க முடியும்?.இந்த அநியாயத்தை அவர்களால் ஆதரிக்க முடியுமா.இந்த 10.5% இடஒதுக்கீட்டால் வயிற்றில் அடிபட்ட 40 ஏழை சாதிகள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள், ஏனென்றால் பந்து அவர் கையில் இருக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் என்ன செய்யும்? ஏழை சாதியினர் இந்தியாவில் வாழ நம்பிக்கை உண்டா? UNO அல்லது USA நீதிமன்றங்களில் ஸ்டாலின் சார் மற்றும் எடப்பாடி மீது புகார் செய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன? இந்த 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் ஸ்டாலினை வைத்துக்கொள்ள முடியுமா என்பதை ராகுல் காந்தி சார் சொல்ல வேண்டும். அல்லது எடப்பாடிக்கு கணக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் எப்படி எல்லா ஏழை ஜாதியினருக்கும் நம்பிக்கையாக இருக்க முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பெயர் பட்டியலை சம்மந்த்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.. அரசு நிதி வீணாவதை பொறுத்து கொள்ள முடியாது..
சிறப்பான திட்டம்..மகளீர்க்கு உரிமை தொகை..வெகுமானம்.. பொறுப்பான தமையன்..வாழ்நாள் தரும்..அரிய வருமானம்.. சீரும் விலைவாசி ஏற்றம்..அதை எதிர்க்கும் திறன் அதிகரிக்கும்.. ஊரும் உலகம் போற்றும்..நல்ல திராவிட தமிழ் ஆட்சியாளன் பெயர் நிலைக்கும்...
So by giving 1000 Rs you are trying to help the poor and bringing them out of property, i didn't expect this kind of explanation from you. Sir already getting manpower to do agriculture in village is a challenge. Now you are bringing the culture to cities as well. Instead if you should have found a way to increase women empowerment would much helpful for our economy in future. Giving free may looks good now. Think about future. Think about srilanka and Pakistan. They are in huge debt.
To my best of my knowledge no house maid will work for 3000. Some of them work for two or three places. Place to place it differs. They have own time table to work. If you missed their appointment and you don't have anyone to cook, you have to eat through online only for that day. The house maid work for 5000 to twenty thousand. But teachers are paid very low. Many teachers don't reveal their less pay. The teachers find presitage. Social prestige makes all things. Hypocrisy Economy is true development. Most of them work in only one place. Some teachers have their own buisness.
Then let them also work as house maid Bro. There is nothing wrong in working as maid, all job has its Dignity. Unless u dont steal, or Beg or Brothel , the rest all Job is good.
திமுகவின் பண வழித்தடங்கள், TAMAC, SAND MAFIA முடக்கப்பட்டு, திருட்டுத் தனமாக முடிக்கப் பட்ட ஊழல் வழக்குகளில் மீண்டும் விசாரணை போன்றவற்றால் எங்கெல்லாம் எரிந்து புகை வருதுன்னு புரியாம உடன் பிறப்பு மிதப்புல இருக்காப்ல...🤔
@@Sakthivelu1997 Adhani வருஷத்துக்கு எவ்வளவு GST கட்டுறான் என்று தேடிப்பாரு.. திமுக கட்சி பணத்துல ஆரம்பிக்க பட்ட சன் டிவி சொத்து எவ்வளவு? GST எவ்வளவு கட்டுறாங்கன்னு பாரு.. இலவச டிவி குடுத்து கேபிள் கனெக்ஷன் இருந்த அனைவரிடமும் மாதாமாதம் பிடுங்கி கிட்டது எவ்வளவுன்னு கணக்கு போடு. அதானி ஒரு ஜுஜுபி என தெரியும்.
🌹🌹🌹🌷☘️☘️☘️☘️.அண்ணா உயிருடன் இருந்திருந்தால் Rs1000இந்தக் கலைஞர் மகளீர் உரிமைத் திட்டத்திற்காக ஸ்டாலின் தம்பியைக் பிடித்து கண்ணீர் வடித்திருப்பார். ஸ்டாலின் சார் இந்த திட்டத்தை பெரியார் அண்ணா கலைஞர் மும்மூர்த்திகள் திட்டம் என்று வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.. special request to Stalin sir CM about 10.5 reservations injustice to 40 or 183 POOR castes .தமிழ்நாட்டின் சாதி வாரியான மக்கள் தொகை எவ்வளவு? இல்லையா வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் ஏமாற்றுக்கார எடப்பாடி? 20 % MBC இடஒதுக்கீடுகளில் 7% DNC சாதியினருக்கு செல்கிறது. எனவே மீதமுள்ள 2.5% மட்டுமே. ஆனால் MBC சாதிகளில் போட்டியிடுபவர்கள் மீனவர்கள் அல்லது விஸ்வ கர்மாக்கள் கிட்டத்தட்ட 5% . ஜெயலலிதா அம்மாவால் அமைச்சராக பதவியேற்றவர் எடப்பாடி. பல ஆண்டுகளாக அரசுப் பணியில் இருக்கிறார். எனவே கடைசி நாளில் வன்னியர்களுக்கு இந்த 10.5% கொடுப்பதற்கு முன்பே அவர் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மோடி பிரதமரின் உதவியோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சரோ OPS இல்லாமல் இந்த குற்றத்தை எப்படி செய்ய முடியும் .? இது அனைத்து நீதிமன்றங்களுக்கும் தெரியும் .ஆனால் ஸ்டாலின் அய்யா அதை செயல்படுத்துவதாக கூறி வருகிறார் . இந்தியக் கூட்டணி அவரை இந்தக் கூட்டணியில் எப்படி வைத்திருக்க முடியும்?.இந்த அநியாயத்தை அவர்களால் ஆதரிக்க முடியுமா.இந்த 10.5% இடஒதுக்கீட்டால் வயிற்றில் அடிபட்ட 40 ஏழை சாதிகள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள், ஏனென்றால் பந்து அவர் கையில் இருக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் என்ன செய்யும்? ஏழை சாதியினர் இந்தியாவில் வாழ நம்பிக்கை உண்டா? UNO அல்லது USA நீதிமன்றங்களில் ஸ்டாலின் சார் மற்றும் எடப்பாடி மீது புகார் செய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன? இந்த 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் ஸ்டாலினை வைத்துக்கொள்ள முடியுமா என்பதை ராகுல் காந்தி சார் சொல்ல வேண்டும். அல்லது எடப்பாடிக்கு கணக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் எப்படி எல்லா ஏழை ஜாதியினருக்கும் நம்பிக்கையாக இருக்க முடியும்.
Who cares n no one can stop a state's policy decision.. Did any court stop liquor policy in 71' when DMK introduced it 4 the first time after 47'? Did ppl not come in cars 2 collect Kalaignar freebie TV btw 06'-11'? Jolliyo gymkhana 4 votes...😂😊
Yes will make a difference..there are millions to whom this is big + only a very rich state like TN can afford to do this almost 13000 crore scheme...106 lakh women to be paid 12K annually is massive..there is bound to be some initial teething issues 😂😅🎉
This wont help any women or society...do something useful..this 1000 rs will go like boomerang (tv-100 , mobile-100 , bank charges etc ) and people see thier publicity stunt through tv mobile...nothing going to change
நீங்கதான் பொருளாதார புலியாச்சே அப்புறம் ஏன் 155.19 கோடி கடன் வந்தது, 8 லட்சம் கோடி ஊழல் நடந்தது, ரூபாய் மதிப்பு சரிவு 82.97 பைசாவாக சரிவை நோக்கி போவுது😡
@@littleboy4611அடேய் கிறுக்கு முண்ட😂 Loan write off nu கொடுத்த காசு எங்க டா? PM care கணக்கு எங்க டா? ஒரு கிலோமீட்டர் ரோடு எப்படி டா 250 கோடி ? 2700 கோடிக்கு Katina பாரத் மண்டபம் ஒரு மழைக்கு இழிச்சது எப்படி டா 😂
@@Drugvigil ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உறுதி தலைமையிடம் இருந்து தொடங்க வேண்டும். ஊழலை ஒழிப்பது என்பது அரசு இயந்திரத்தை செம்மையாக சரியான வழியில் மக்கள் சேவைக்கு செயல்படுத்துவது. முயன்றால் முடியும்.
மக்கள் வரி பணத்தை அதானி அம்பானி க்கு கொடுக்காமல் அதை மக்களிடமே கொடுப்பது தான் தமிழ் நாடு மாடல் 👍
ஐயா, நல்ல தெளிவுரை! எனது அனுபவம், நான் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக பல வீடுகள் சிதைந்தது, அவ்வகையில் பாதிக்கப்பட்ட குடிசை வீட்டில் வாழும் ஒரு சிறு குடும்பம் கொண்ட விதவைப் பெண் பாதிக்கப்பட்டவர் எங்களை அணுகி தான் இரு வீடுகளில் வீட்டு வேலை செய்வதாகவும் அவசரத்தின் தேவையில் வீடு மாற்றியதால் வாடகை செலவினம் ஈடு செய்ய ரூ.2000/- கொடுத்தால் போதும் காலை மற்றும் மாலை சிறு பணி செய்ய முன்வந்தார், நாங்கள் உதவிசெய்தோம். எனவே, நம்பிக்கை ஏற்படுத்த இது ஒரு நல்ல உதவி. வாழ்க வளத்துடன்
வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும்👍👌👌💐💐💐
சார் அருமையான திட்டம் அதிருப்தி உள்ளவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கவேண்டும்🌅
மகளிர் கள் ரூபாய் 1000 பெற்றுக் கொள்வதை விட அடித்தட்டு மக்களாகிய தாங்களும் அரசின் அரவணைப்பில் உள்ளோம் என்ற நினைப்பு அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.
அருமை👌
This is one of the best two schemes for women folks in the margin of society. The other one was a monthly stipend for college going girls on completion of study from government school.
The 2- schemes were recommended to the state by the economic expert committee of the state composed of international experts. Both schemes target the women in vulnerable families.
One scheme empowers the girls to opt for higher studies which otherwise may not be feasible to them. That brings the hope in the family for a better & economically secure future.
The other one recognizes the sacrifice of the downtrodden women in a family. Combined together, both schemes immediately go to mitigate their sufferings for want of money.
The long term effect of both schemes will definitely go to elevate the standard of their life in most of the beneficiaries. It is laudeble that both have been carefully formulated to target the economically weaker families.
தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை எந்த திட்டமும் பலனை அடையாமல்தான் போகும்...
விவசாய விளை பொருள் விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு எந்த உதவியும் இன்றி ஓட்டு அரசியல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Intha Udhavi Thogai Vivasey pengalukum eruku Bro
Super
இந்த திட்டம் மிக நல்ல திட்டம். இதன் மூலம் பல பெண்கள் பயன் பெறுவர்
அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என பெரும்போக்காக வாழ்மொழி விசாரணையின் அடிப்படையில் தகுதியில்லாத பலருக்கு கொடுக்கபட்டுள்ளது. தகுதியல்லாதவருக்குகொடுக்கும் தொகையினால் தகுதியானவர் பெரும் பணம் மதிப்பில்லாததாகிறது... இது பலருக்கு மன கசப்பை உண்டுபண்ணும்....
அதிமுக இதை சொல்ல தகுதி இல்லை... சிறப்பான திட்டம்.. வாழ்க தளபதியார்.
Poda sombu
அதிமுக சொல்லலாம் Bro
மக்கள் GST காச கொள்ளையடித்து, குஜராத் திருட்டு கூட்டத்துக்கு Loan Write off nu கொடுத்த பிஜேபி தான் போத்திட்டு இருக்கணும்
திரித்து பேசுவதில் வல்லவன்.....ரஞ்சன்
மோடி விவசாயிகளுக்கு நேரடி உதவி 6000ம் செய்தப்போ பயனில்லைன்னு சொன்னவன்.
இந்த திட்டம் நல்லத கெட்டதங்கருது. வரும் மாதாங்கலில் டாஸ்மாக் வருமணத்தை பொருத்தது.
யாரும் உன்ன குடிக்க சொல்லல
ஏன் என்றால் உன் மீது உனக்கு நம்பிக்கை கிடையாது
ஆதார் வந்த பின் தான் பயனாளிகள் சரியாக தேர்வு செய்ய முடிகிறது, இவனே தான் ஆதாரை எதிர்த்வன்.
ஆதார் அடையாள அட்டை திட்டத்தை எதிர்த்த முட்டாள் முன்னாள் குஜராத் முதல்வர் நரேந்திர தாமோதரன்.
திட்டம் நல்லது, ஆனால் வரை முறை மிக பெரிய தவறு! இதனால் பேக் பையர் ஆக போவது நிச்சயம்.
1) உணவு பங்கீடு அட்டை அடிப்படையில் குடும்பங்களை முடிவு செய்தது பிழை.
உணவு பங்கீட்டு அட்டையிலிருந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
2) திருமணமாகி தனி குடும்பமாக போகும் பிள்ளைகளின் நிரந்தரமற்ற வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண்டது மிக பெறும் பிழை. இந்த விடையத்தில் உண்மை சொன்னவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பொய் சொன்னவர்கள் பலன் அடைந்துள்ளனர்.
வருமான சான்றிதழ் வாங்கி உண்மையா தேவை உள்ளவர்கள் பெற்று கொள்ளலாம்.
இது பிழை இல்லை. நடைமுறை!
This scheme enhances the life of poor class downtrodden middle class women struggling in life because of high prices house hold matters like gas cylinders electricity unaffordable price rise &.pvt school fees to students of middle. class .
This is a good start no doubt towards society progress with minimum guarantee income to women . If financial status permits this can be increased to Rs 2000/ and to be extended all women with income group up to Rs 4 lakhs per annum . . Also cm should concentrate on increasing the government revenue on the other side by soft measures without hurting poor and middle class . Financial position of Tamil Nadu is very weak now and should not land up in not paying government servants salaries in the future . However closing all the ammas AIDMK people welfare beneficial schemes like laptops cycles to students thal with gold and financial assistance to married couple from down trodden , Pongal cash gift Rs 2500/ per year, ammas canteens and then two wheelers to all working women in has invited many criticism from the people of tamilnadu
விலைவாசியை அரசு உயர்த்தும் அனைத்து மக்களையும் பாதிக்கும் முதியவர்களுக்கு அரசு உதவலாம். அரசு இயந்திரத்தில் திறமையான அதிகாரிகள் இருப்பார்கள் இவர்களை வைத்து நிறைய வேலை வாய்ப்புகள் உருவாக முயற்சிக்க வேண்டும்
True. Creating jobs are real matters.
.அண்ணா உயிருடன் இருந்திருந்தால் Rs1000இந்தக் கலைஞர் மகளீர் உரிமைத் திட்டத்திற்காக 💐💐💐💐💐 ஸ்டாலின் தம்பியைக் பிடித்து கண்ணீர் வடித்திருப்பார். ஸ்டாலின் சார் இந்த திட்டத்தை பெரியார் அண்ணா கலைஞர் மும்மூர்த்திகள் திட்டம் என்று வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.. special request to Stalin sir CM about 10.5 reservations injustice to 40 or 183 POOR castes .தமிழ்நாட்டின் சாதி வாரியான மக்கள் தொகை எவ்வளவு? இல்லையா
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் ஏமாற்றுக்கார எடப்பாடி? 20 % MBC இடஒதுக்கீடுகளில் 7% DNC சாதியினருக்கு செல்கிறது. எனவே மீதமுள்ள 2.5% மட்டுமே. ஆனால் MBC சாதிகளில் போட்டியிடுபவர்கள் மீனவர்கள் அல்லது விஸ்வ கர்மாக்கள் கிட்டத்தட்ட 5% . ஜெயலலிதா அம்மாவால் அமைச்சராக பதவியேற்றவர் எடப்பாடி. பல ஆண்டுகளாக அரசுப் பணியில் இருக்கிறார். எனவே கடைசி நாளில் வன்னியர்களுக்கு இந்த 10.5% கொடுப்பதற்கு முன்பே அவர் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மோடி பிரதமரின் உதவியோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சரோ OPS இல்லாமல் இந்த குற்றத்தை எப்படி செய்ய முடியும் .? இது அனைத்து நீதிமன்றங்களுக்கும் தெரியும் .ஆனால் ஸ்டாலின் அய்யா அதை செயல்படுத்துவதாக கூறி வருகிறார் . இந்தியக் கூட்டணி அவரை இந்தக் கூட்டணியில் எப்படி வைத்திருக்க முடியும்?.இந்த அநியாயத்தை அவர்களால் ஆதரிக்க முடியுமா.இந்த 10.5% இடஒதுக்கீட்டால் வயிற்றில் அடிபட்ட 40 ஏழை சாதிகள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள், ஏனென்றால் பந்து அவர் கையில் இருக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் என்ன செய்யும்? ஏழை சாதியினர் இந்தியாவில் வாழ நம்பிக்கை உண்டா? UNO அல்லது USA நீதிமன்றங்களில் ஸ்டாலின் சார் மற்றும் எடப்பாடி மீது புகார் செய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன? இந்த 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் ஸ்டாலினை வைத்துக்கொள்ள முடியுமா என்பதை ராகுல் காந்தி சார் சொல்ல வேண்டும். அல்லது எடப்பாடிக்கு கணக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் எப்படி எல்லா ஏழை ஜாதியினருக்கும் நம்பிக்கையாக இருக்க முடியும்.
Tamil Nadu government should help ladies to start small Chicken farms, fruit gardens, and Street food businesses. Better help them to help themselves.
தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பெயர் பட்டியலை சம்மந்த்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.. அரசு நிதி வீணாவதை பொறுத்து கொள்ள முடியாது..
gum vaangi tharen, okkandhu ottu.
சிறப்பான திட்டம்..மகளீர்க்கு உரிமை தொகை..வெகுமானம்..
பொறுப்பான தமையன்..வாழ்நாள் தரும்..அரிய வருமானம்..
சீரும் விலைவாசி ஏற்றம்..அதை எதிர்க்கும் திறன்
அதிகரிக்கும்..
ஊரும் உலகம் போற்றும்..நல்ல திராவிட தமிழ் ஆட்சியாளன் பெயர் நிலைக்கும்...
So by giving 1000 Rs you are trying to help the poor and bringing them out of property, i didn't expect this kind of explanation from you. Sir already getting manpower to do agriculture in village is a challenge. Now you are bringing the culture to cities as well. Instead if you should have found a way to increase women empowerment would much helpful for our economy in future. Giving free may looks good now. Think about future. Think about srilanka and Pakistan. They are in huge debt.
மகளிர் உரிமை த்திட்டம் ஏ மாற்று வேலை 🎉 மக்கள் வரிப்பணத்தில் ஒட்டு வங்கி அரசியல் 😂 கேவலம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இதே மக்கள் GST வரி பணத்தை மோடி பினாமி அதானிக்கு Loan Write off nu கொடுத்தா ....Nee குஜராத் மாத கி ஜெய் னு கூவிட்டு ஓடுவ 😂😂😂
Daei Sanghi 1200 cylinder yeathitu 200 Rooba vote pichaikaga koranchaan paatheya antha bemani ya keluda
He was advocating for universal. Ipppo part of ruling party sappa kattu..
To my best of my knowledge no house maid will work for 3000. Some of them work for two or three places. Place to place it differs. They have own time table to work. If you missed their appointment and you don't have anyone to cook, you have to eat through online only for that day.
The house maid work for 5000 to twenty thousand.
But teachers are paid very low.
Many teachers don't reveal their less pay. The teachers find presitage. Social prestige makes all things.
Hypocrisy
Economy is true development.
Most of them work in only one place.
Some teachers have their own buisness.
Then let them also work as house maid Bro. There is nothing wrong in working as maid, all job has its Dignity. Unless u dont steal, or Beg or Brothel , the rest all Job is good.
நாடு நாசமா.... தான் போகும்.
அதான் ஏற்கனவே மோடி நாசம் செய்திட்டரே 🤔
Nee sethudu...appo Naadu NANNA erukum.😂
@@Sakthivelu1997இதே வார்த்தையை ஒரு கண்ணாடி முன் நின்று நீங்களே சொல்லிப் பாருங்களேன்...!!
தீம்கா ஆட்சி செய்தாக், தமிழகம் 25 ஆண்டு பின்னோக்கி போய்விடும்
ரேஷன் மானியம்... குறைக்க படும்... இந்த திட்டத்தில் பயன் உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருள் கொடுக்க படும்..
அப்படி எந்த அறிவிப்பும் இல்லை, வடக்கன் மாநிலத்தை போல இங்கும் Fake நியூஸ் பரப்ப வேண்டாம்.
Instead of 1000 rupees. We want உரிமை நிரந்தர வேலை . From our job pay you can collect 1500 rupees if you want. We will be glad to give.
இலவசமும் மானியமும் இல்லாமல் எந்த ஒரு மக்கள் நல அரசும் செயல் பட முடியாது .
இது நவீன சந்தைப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத ஒரு விளைவு .
🎉
இந்த திட்டம் முலம் பல சங்கிகள்கு shoe எரியும் 🤣🤣🤣🤣
திமுகவின் பண வழித்தடங்கள், TAMAC, SAND MAFIA முடக்கப்பட்டு, திருட்டுத் தனமாக முடிக்கப் பட்ட ஊழல் வழக்குகளில் மீண்டும் விசாரணை போன்றவற்றால் எங்கெல்லாம் எரிந்து புகை வருதுன்னு புரியாம உடன் பிறப்பு மிதப்புல இருக்காப்ல...🤔
😂😂😂😂😂😂😂
GST ya Vaangi Adaniku Kodutha thaan Desapatru..atha Makkaluku kodutha ..Anti Indian..ila..Anti Bharatham 😂
@@Sakthivelu1997 Adhani வருஷத்துக்கு எவ்வளவு GST கட்டுறான் என்று தேடிப்பாரு.. திமுக கட்சி பணத்துல ஆரம்பிக்க பட்ட சன் டிவி சொத்து எவ்வளவு? GST எவ்வளவு கட்டுறாங்கன்னு பாரு.. இலவச டிவி குடுத்து கேபிள் கனெக்ஷன் இருந்த அனைவரிடமும் மாதாமாதம் பிடுங்கி கிட்டது எவ்வளவுன்னு கணக்கு போடு. அதானி ஒரு ஜுஜுபி என தெரியும்.
மக்கள் பாவம்
எதற்கு? மோடி மாதிரி இருப்பதையும் உறிஞ்சி எடுக்க வேண்டுமா?
dai kena punda modi mari irukuratha pudugi sapdava.womens ku nella thittan year ku 12k varum.poitu modi kaala nakku avan thirupi nakkuvan unna
modi oru mairayum pudugala ivalo naal atchi panni .satharana makkal kitta pudugurathathan pathan vera oru mairum pannala
ஊழலை ஒழிக்காதவரை உருப்பட முடியாது என்பதை புரியாத பொருளாதார மேதை.. காலக் கொடுமை...
PM care , oru Kilometer 250 kodi nu 7.5 Laktcham kodi Modi uzhala kandipa olipom ..Kavalai vendam😂
ஓட்டு அரசியல்
டாஸ் மார்க் வருமானம் கூடும்
No more twitter it's called ✖️.......
🌹🌹🌹🌷☘️☘️☘️☘️.அண்ணா உயிருடன் இருந்திருந்தால் Rs1000இந்தக் கலைஞர் மகளீர் உரிமைத் திட்டத்திற்காக ஸ்டாலின் தம்பியைக் பிடித்து கண்ணீர் வடித்திருப்பார். ஸ்டாலின் சார் இந்த திட்டத்தை பெரியார் அண்ணா கலைஞர் மும்மூர்த்திகள் திட்டம் என்று வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.. special request to Stalin sir CM about 10.5 reservations injustice to 40 or 183 POOR castes .தமிழ்நாட்டின் சாதி வாரியான மக்கள் தொகை எவ்வளவு? இல்லையா
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் ஏமாற்றுக்கார எடப்பாடி? 20 % MBC இடஒதுக்கீடுகளில் 7% DNC சாதியினருக்கு செல்கிறது. எனவே மீதமுள்ள 2.5% மட்டுமே. ஆனால் MBC சாதிகளில் போட்டியிடுபவர்கள் மீனவர்கள் அல்லது விஸ்வ கர்மாக்கள் கிட்டத்தட்ட 5% . ஜெயலலிதா அம்மாவால் அமைச்சராக பதவியேற்றவர் எடப்பாடி. பல ஆண்டுகளாக அரசுப் பணியில் இருக்கிறார். எனவே கடைசி நாளில் வன்னியர்களுக்கு இந்த 10.5% கொடுப்பதற்கு முன்பே அவர் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மோடி பிரதமரின் உதவியோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சரோ OPS இல்லாமல் இந்த குற்றத்தை எப்படி செய்ய முடியும் .? இது அனைத்து நீதிமன்றங்களுக்கும் தெரியும் .ஆனால் ஸ்டாலின் அய்யா அதை செயல்படுத்துவதாக கூறி வருகிறார் . இந்தியக் கூட்டணி அவரை இந்தக் கூட்டணியில் எப்படி வைத்திருக்க முடியும்?.இந்த அநியாயத்தை அவர்களால் ஆதரிக்க முடியுமா.இந்த 10.5% இடஒதுக்கீட்டால் வயிற்றில் அடிபட்ட 40 ஏழை சாதிகள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள், ஏனென்றால் பந்து அவர் கையில் இருக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் என்ன செய்யும்? ஏழை சாதியினர் இந்தியாவில் வாழ நம்பிக்கை உண்டா? UNO அல்லது USA நீதிமன்றங்களில் ஸ்டாலின் சார் மற்றும் எடப்பாடி மீது புகார் செய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன? இந்த 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் ஸ்டாலினை வைத்துக்கொள்ள முடியுமா என்பதை ராகுல் காந்தி சார் சொல்ல வேண்டும். அல்லது எடப்பாடிக்கு கணக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் எப்படி எல்லா ஏழை ஜாதியினருக்கும் நம்பிக்கையாக இருக்க முடியும்.
Periya urutta irukke? Rs 200 or Rs 2000???
தீம்கா வந்த பின் தமிழகமே கண்ணீர் வடிக்கிறது.
வரும் காலங்களில் தி மு க வை பாதுகாக்க...
Yov appo magalir சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்ட அதுல bank loans என்ன பண்றாங்க...
This 1000/- will to TASMAC
Through her husband.😢
Did anyone say u to drink ? Pothitu eru da Pappara Manguni
Boonool bunde….cylinder petrol pathilam vaya Thor aka mattiya
Who cares n no one can stop a state's policy decision.. Did any court stop liquor policy in 71' when DMK introduced it 4 the first time after 47'? Did ppl not come in cars 2 collect Kalaignar freebie TV btw 06'-11'? Jolliyo gymkhana 4 votes...😂😊
Will 1000 make any difference? Isn't 1000 a way too small.
Yes will make a difference..there are millions to whom this is big + only a very rich state like TN can afford to do this almost 13000 crore scheme...106 lakh women to be paid 12K annually is massive..there is bound to be some initial teething issues 😂😅🎉
இதன் தாக்கம் எட்டு வருடம் கழித்து தெரியும்
Only வாய் சவடால் useless guy. பதவி வாங்க என்னன்ன நாடகம்🤦♂️🤦♂️🙏
Superrr...... Thanks to our CM sir Mk Stalin
This wont help any women or society...do something useful..this 1000 rs will go like boomerang (tv-100 , mobile-100 , bank charges etc ) and people see thier publicity stunt through tv mobile...nothing going to change
இந்த ஆளு திமுக காரன் இவன் கிட்ட ஆட்சி பத்தி கேட்டா வெளங்கிடும்
உன்ன மாதிரி குஜராத் எச்ச கிட்ட கேட்ட வெளங்கிடம 😂
இந்த திட்டத்தின் பயனாளிகள் நேர்மையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனரா என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும். அதன் பிறகே இதன் விளைவு புரியம்.
மக்கள் GST காச அதானி அம்பானி nu குஜராத் கூட்டத்துக்கு Loan Write off கொடுத்த நேர்மை இதுல இருக்காது 😂😂😂
We vote for eps
யப்பா அண்ட புழுகு..ஆகாச புழுகு
Why gender bias? Why men are not included in this scheme, most importantly educated men without income?
Instead of 1000 rupees. We want உரிமை நிரந்தர வேலை . From our pay you can collect 1500 rupees. We will be glad to give.
Katchi Karangaluku mattum than koduthir, Ellathukum kodukala...
Mundam, Appo Oru kodi pengal DMK va ? 😂😂😂
முட்டுச் சந்து
பெண்களை அடித்து பிடுங்கி என் எதிர்வீட்டில் குடிக்க வாங்கிட்டு போனான் 😢😢பாவம் இதனால் மேலும் குடிகார 🐶 குடிக்க தான் பெண்கள் உரிமைதொகை உதவ போகுது
உன்ன யாரு குடிக்க சொன்ன?
மூடிட்டு இரு ட மங்குனி
Avana bayangaramana aaal aache 1 km road 252 kodi la poduvane
ஊழலை ஒழிக்காதவரை உருப்பட முடியாது என்பதை புரியாத பொருளாதார மேதை.. காலக் கொடுமை...
நீங்கதான் பொருளாதார புலியாச்சே அப்புறம் ஏன் 155.19 கோடி கடன் வந்தது, 8 லட்சம் கோடி ஊழல் நடந்தது, ரூபாய் மதிப்பு சரிவு 82.97 பைசாவாக சரிவை நோக்கி போவுது😡
@@JayaPrakash-kv3wi அட கூமுட்டை, புளுகு மூட்டைகளை செய்தியாக நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி?
@@littleboy4611edhu puluhu moota. Poi report padinga.
@@littleboy4611 நீதான்டா குறுமுட்டை நீ சங்கிங்க உலகத்துல இருக்க அங்க உங்க கோமாளி ஜி பொற்கால ஆட்சி நடத்துறாரு அடேய் கோமாவில் இருப்பவனே கண்ணை விழித்து பாருடா இந்த நாட்டுல உங்க ஜி எவ்வளவு கேவலமா இருக்குனு 😀
@@littleboy4611அடேய் கிறுக்கு முண்ட😂
Loan write off nu கொடுத்த காசு எங்க டா? PM care கணக்கு எங்க டா?
ஒரு கிலோமீட்டர் ரோடு எப்படி டா 250 கோடி ?
2700 கோடிக்கு Katina பாரத் மண்டபம் ஒரு மழைக்கு இழிச்சது எப்படி டா 😂
Aprox, 12 Dollars doesnt make change in life.
Neenga vasathi padaithavar bro.
Are u working in USA?
Ivan ellam economic advisor??? Vetkam !
ஆமா ஆமா. நமக்கு நிம்மி தானே பெரிய economist.
@@TamilPOVs😂😂
பெரிய உருட்டு
Porulathara pudunki😮
its big scam
Yes ..like the Archagar Bata Rs 4000 u got 😂😂
@@Sakthivelu1997 go and tel them
Irhuthan pen viduthalai bbc 😂😂
is he economist really? I have a doubt.
ஊழலை ஒழிக்காதவரை உருப்பட முடியாது என்பதை புரியாத பொருளாதார மேதை.. காலக் கொடுமை...
@@littleboy4611okay idea kudunga epdi olikalam.
@@Drugvigil ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உறுதி தலைமையிடம் இருந்து தொடங்க வேண்டும்.
ஊழலை ஒழிப்பது என்பது அரசு இயந்திரத்தை செம்மையாக சரியான வழியில் மக்கள் சேவைக்கு செயல்படுத்துவது.
முயன்றால் முடியும்.
@@littleboy4611 modi dhan andha strong leader ah?
@@littleboy4611 okay DMK oolal list solunga boss kepom.
திமுக பன்னிருக்க எல்லாம் இந்த திட்டம் அதனால வந்து நல்லது தான்
யேக்கியா உங்கள் வெத்து வெட்டு முதல்வரை மதுக்கடையை மூடச் சொல்லுங்க விலிம்பு நிலையே இருக்காது
விளிம்பு நிலை...
YETHIRI KATCHKARANGALUKKU JAYARANJANIN PATHIL SARIYANA SEYRUPPADI NANTRI