@37:00 My close friend is loco pilot for more than 12 years it’s not easy to do loco pilot job. No leaves, no permission no family function no proper sleep bro. They can’t even use rest rooms or mobiles during long journeys. Just sharing for knowledge of public and subscribers bro
@@rrkatheer they can use rest room whenever reaches any station on the way to destination. This is the reason no rest room facility is equipped in all locomotives.
Bro, சத்தியாமா சொல்றேன்.... இது மாதிரி vlog எடுக்கறதுக்கு ஒரு தனி தையிரியம்,வேணும் bro.... அந்த, G20 ஸ்டிக்கர் ஒட்டினத அடிக்கடி காட்டுனிங்க... சூப்பர். அப்பவாவது தெரியட்டும் இந்தியா ல இன்னமும் G20 லெவல் க்கு நாம முன்னேறல ன்னு......
வணக்கம், முன்பு எல்லாம் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்தனர் ,சரியான நேரத்திற்கு சென்றது.இப்போது அனைவரும் விமானத்தில் செல்கின்றனர், பாமர மக்களின் கஷ்டங்கள் அமைச்சர்களுக்கு தெரிவதில்லை.
நான் வீட்டுக்கு வெளியே அதாவது ஓட்டலில் வெளியூரில் எங்கயுமே நான்வெஜ் சாப்பிட்டது இல்லை பட்டினயாக வெனாலும் இருந்துவிடுவேன்.சிறுவயதில் இருந்து அவ்வாறு பழகிவிட்டேன்.
Indha kanniyakumari diprikar enaku dream trip bucket list la irunchu indha vlog ninga pnuvinga nu romba naal wait pna tq fr making this vlog both good and bad think
Ajay try to understand.. even I was thinking like you before joining in railways.. unnecessarily train delay will never happen.. There are many reasons , open line department la evalo problem iruku nu passenger ku kandipa puriyadhu.. Staffs nanga lam oru minute late kuda engala ndaka kudadhu dhan Vela papon, pls don't say lethargic nd all.. oru chinna bond failure ana kuda signal failure agidum ...
Aparem chumma lam power block kudaka matanga, adhuku sanction lam vangi remba procedure iruku.. may b unga train late vandhudhala Matti irupenga.. already power block time kuduthu irupanga .. so railways pathi Nala therinja nengalae epadi pesaradhu Nala Ila..
sir I totally understand delay which is not avoidable is ok but stoping a train for 5 hrs for tunnel construction is not ok sir they could have delivered the train in incoming train track 😞 people are suffering in extreme heat 😔
Then explain me why there is more than 10 hrs delay is happened for long journey trains without much traffic.2)if the platform is free in railway station also, the train not allowed in that particular station why?
Ajay super excellent vlog by this Vivek EXPRESS. A real life experience we can get from fellow travellers when we all travel together for 5 days. This is once in a life time experience. I very much admire your patience . Your Jolly nature is winning you friends. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.
This was one of the most waited train vlog to see how this trsin operates. You did a great job. Thought of travelling in this train, but after this vlog.. no chance 😂😂
Amazing Vlog... Some times your videos are so emotional and I literally went in to tears especially when we are seeing so many people traveling this much far distance for job purpose. Yes we have to respect them as a human being. Thank you very much Ajay for taking so much pain and traveling with so much patience..and I like the way you are respecting all the people in same manner. ❤❤❤
Great bro 🙏👏This video somehow feels very real, nostalgic to me, though it made you anger in the beginning, it finally taught you something profound which words can't explain&you're words are true bro@45:45..i feel like these trains are like lifelines of india who are away from their homestates. I really appreciate your sportiveness, patience&thinking from different different perspectives about all the travellers, some friendships were made, those vendors with thisr trinkets,changing landscapes,human tendencies so much to think from these journey memories..yes as a vegetarian i also noticed we have less options nowadays, hopefully you managed&took darshan of bhagavathi devi..take care&enjoy your journeys bro&always stay this humble🙏God bless you
பிரதர் நம்ம ஊரு சென்னையில் தண்ணீர் போகலைன்னா ஒரே பிரச்சனை பண்றவங்க இருக்கும்ல அது மாதிரி தான் இது அவர்கள் பணிக்காக இந்த தாமதங்கள் இருக்கலாம் ஒரு டிராவல் பண்ற உங்களுக்கு இந்த கஷ்டம் புரியலன்னா பொது மக்களுக்கு எப்படி புரியும் 42:42
பேக் பக்கர் குமார் அண்ணன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா அஜய் இரயிலில் ஐந்து நாட்கள் பயணத்திற்கு பிறகு இடைவெளி விட்டு பயணங்கள் தொடர வேண்டும் ❤❤❤
நீங்கள் சென்று கொண்டிருக்கும் இந்த ரயில் வழித்தடத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம் அதனால்தான் இந்த வண்டிக்கு Howrah junction வழியாக route divert செய்திருக்கலாம்
நான் ஒருதடவை கோவையில் இருந்து விஜயவாடா போகும்போது வாய வச்சிகிட்டு சும்மா இருக்காம வண்டி தாம்பரம் வழியா போகுதுன்னு சொல்லபோய் வாய் முகூர்த்தம் பலித்து ஜோலார்பேட்டை அருகே ஒரு ரயில் தடம்புரண்டதால் வண்டி சேலத்தில் இருந்து விருத்தாசலம் தாம்பரம் வழியாக சென்ட்ரலுக்கு பதிலாக எழும்பூரில் பயணிகளை ஏற்றி சென்றது. அப்படி ஏதாவது சம்பவம் நடந்திருக்கலாம்.
Hai Ajay, 🎉 you are my inspiration, née language theriyatha other countries yellam pora, I'm in tvm district. Saturday day Cuddalore la oru Hindi Pracharak meeting yankuda yaarum varla, konjam byama irundhudhu, but un para Jai Ajay nu manasukulla sollitu tanniya kalambi poitu vetrigarama veetuku vantan tkq thambi🎉
Bro,really nowadays Railways are playing with delayed train,I travelled in 16340 Nagercoil Mumbai CSMT (via Katpadi) was diverted via SSS Hubbali Miraj,when it joined Pune Junction original route with 5hrs delay they stopped at outer for 1hr for no reason (platforms also available) and reached Pune 6hrs 10mins
Brother my family are big fan of you bro ... and still now we were excited to see yoput lastest video and mainly my grandma she is a bigggg fan 🎉❤ ... thank you 😊 💓
Timeline 7:23 அது என்ன பொம்மை என்று உங்கள் உச்சரிப்பில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பொம்மை பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்லும்போது அந்த குழந்தை திறு திறு என்று முழித்து கொண்டிருந்ததை பார்க்க இன்னும் நல்லா இருந்துச்சு. ஹவுரா ஸ்டேஷன் பெயர் பலகை காட்டியதிலிருந்தே நீங்கள் பார்வையாளர்களை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள் என்பது நன்கு விளங்குகிறது.
Makalea how is this ultimate climax, from Wednesday we will start our international trip உங்களுக்கு பிடித்த நாட்டிற்கு, Guess the country ❤
Edhachum clue bro
What clue bro ❤❤❤
Armenia
@@posterasars elarukum romba favorite country
Abu Dhabi UAE
Tamil Nadu big biggest train youtuder
1.trasit bites
2.naveen Kumar
This two boys proud ❤to tamilnadu super
Jts also
TH-cam la video potta tamilnatukku onnum perumai illa nanba
😅😅@@SP_SET
வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம் இது தான் தம்பி வாழ்க்கைப்பாடம் தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@37:00 My close friend is loco pilot for more than 12 years it’s not easy to do loco pilot job. No leaves, no permission no family function no proper sleep bro. They can’t even use rest rooms or mobiles during long journeys. Just sharing for knowledge of public and subscribers bro
@@rrkatheer they can use rest room whenever reaches any station on the way to destination. This is the reason no rest room facility is equipped in all locomotives.
But Riding a longest vehicle with speed which is a life time Dream
நல்ல தைரியசாலி தான் தம்பி. இப்படி ஒரு பெரிய வீடியோ தயாரித்து போடுவது பயங்கரமான விடயம். வாழ்த்துக்கள் தம்பி.
Bro,வாழ்த்துக்கள், உங்கள் பொறுமைக்கு எல்லை இல்லை
சலிக்கவே இல்லை, full engaging ah இருந்துச்சு video 👌🏻👌🏻😊😊😊
இயல்பாக உள்ளது உங்கள் பேச்சு அருமை தொடரட்டும் உங்கள் பயணம்💐
விவேக் எக்ஸ்ப்ரஸ் ,விவேகமற்ற எக்ஸ்ப்ரஸ் ஆகி விட்டதே.😢😮
Bro, சத்தியாமா சொல்றேன்....
இது மாதிரி vlog எடுக்கறதுக்கு ஒரு தனி தையிரியம்,வேணும் bro....
அந்த, G20 ஸ்டிக்கர் ஒட்டினத அடிக்கடி காட்டுனிங்க... சூப்பர்.
அப்பவாவது தெரியட்டும் இந்தியா ல இன்னமும் G20 லெவல் க்கு நாம முன்னேறல ன்னு......
G20 means
@@birdscrazy1393 clean india green india😂😂😂
@@Venkat-iu7iq ooh adhuvaa 😅
@@birdscrazy1393 yeh 😂
@@birdscrazy1393அவர் பொய் சொல்லுகிறேர். நீங்களும்.. Oh அதுவா னு...G20.NA.. பச்சை இந்தியா... சுத்துமான இந்தியா 😂😂😂
அருமையாக எல்லா ரயில் பயண விசயத்த பத்தியும் விளக்கம் கொடுக்கும் அஜய் தம்பி. ரயில்வே டிபார்ட்மெண்ட் இவருடைய வீடியோக்களை பார்த்து திருந்த வேண்டும்.😢😢😤😤🙆🙆
வணக்கம், முன்பு எல்லாம் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்தனர் ,சரியான நேரத்திற்கு சென்றது.இப்போது அனைவரும் விமானத்தில் செல்கின்றனர், பாமர மக்களின் கஷ்டங்கள் அமைச்சர்களுக்கு தெரிவதில்லை.
yes true. i thought the same think.
ஆமா 😮😮
விமானம் கூட லேட் தான்
பார்க்கும் போதே மூச்சு முட்டுவது போல் உள்ளது. மிகவும் பாவம் இதில் பயணிக்கும் ஜனங்கள்.
Driver want to drink jigirthanda doodh that’s y he went to howrah 😂😂😂
😂😂
அத குடிச்சுட்டுதான் அந்த 4 மணிநேரம் தூங்கிட்டான் போல😂😂😂
@@Muhammad-oj9xgvaya mudu
இரயில் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்களை ஏற்றும் முன் அங்கு ஒரு ticket checker இருக்க வேண்டும் அப்போது தான் இதற்க்கு முடிவு
நான் வீட்டுக்கு வெளியே அதாவது ஓட்டலில் வெளியூரில் எங்கயுமே நான்வெஜ் சாப்பிட்டது இல்லை பட்டினயாக வெனாலும் இருந்துவிடுவேன்.சிறுவயதில் இருந்து அவ்வாறு பழகிவிட்டேன்.
ஹலாலுக்கு ஆகவா?
Mental ku
Indian railway should be implement automatic doors and check in system like airport to prevent ticket less people also for safty
These people are very resilient and at the same time friendly.
My husband was working in Indian airforce we was traveling.in cormendal express even we to have d same experience we are from Bangalore
Ajay ambiyum Assam koottamum😅😅
எல்லோரும் இந்தியர்கள் அனைவரையும் அரவணைப்போம்
No talk only action 🤫🤫🤫
The way you enjoy even discomfort is brilliant
Indha kanniyakumari diprikar enaku dream trip bucket list la irunchu indha vlog ninga pnuvinga nu romba naal wait pna tq fr making this vlog both good and bad think
அஜய் அருமை டா மச்சான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Va thala Vaa thala I was waiting for this only Ajay more exciting than big boss 😂❤❤❤u loads
ithu nala irukea
@@Transitbites : : yeduku nanba video kadesile abrupt ah end pannite, next ennoru episode eruka🤔🤔
Ajay try to understand.. even I was thinking like you before joining in railways.. unnecessarily train delay will never happen.. There are many reasons , open line department la evalo problem iruku nu passenger ku kandipa puriyadhu.. Staffs nanga lam oru minute late kuda engala ndaka kudadhu dhan Vela papon, pls don't say lethargic nd all.. oru chinna bond failure ana kuda signal failure agidum ...
Aparem chumma lam power block kudaka matanga, adhuku sanction lam vangi remba procedure iruku.. may b unga train late vandhudhala Matti irupenga.. already power block time kuduthu irupanga .. so railways pathi Nala therinja nengalae epadi pesaradhu Nala Ila..
Understood bro
sir I totally understand delay which is not avoidable is ok but stoping a train for 5 hrs for tunnel construction is not ok sir they could have delivered the train in incoming train track 😞 people are suffering in extreme heat 😔
yaa power block is ok but incoming trains are moving they found had done something that's the only request
Then explain me why there is more than 10 hrs delay is happened for long journey trains without much traffic.2)if the platform is free in railway station also, the train not allowed in that particular station why?
ப்ரோ ரொம்ப ஜோக் அடிக்கிறிய ப்ரோ.உங்க பொளம்பலே சிரிப்பு வருது.
Vegetarian a iruntha yavlo kastam yellam samalikira Ajai. Superb. Continue your train Journey. 😮
Thambi your patience in travelling whole world is amazing . Hats off to U
வரவர வெஜ்ஜை விட நான்வெஜ் சீப்பா கிடைக்கிறது...😢
Thalaivan video kaga waiting 🔥
Great video India s longest train journey 👏💐😍👍🙏 keep up the good work 🥳
bro this journey gives us a complete economics lesson, knowledge and reality
Nice ajay...good hearted litsbof love❤❤❤
thanks
Late and delay not a problem....
Safety and security is most concern Ajay....
Venumne late ah poga maattanga bro.....
Most awaited for this ulti climax.. 😅
யம்மாடியோ... யம்மாடி... Hats off ajai...
Ajay super excellent vlog by this Vivek EXPRESS. A real life experience we can get from fellow travellers when we all travel together for 5 days. This is once in a life time experience. I very much admire your patience . Your Jolly nature is winning you friends. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.
Thank you so much 🙂
@@Transitbites : : yeduku nanba video kadesile abrupt ah end pannite, next ennoru episode eruka🤔🤔
Yes...veg ppl...ku கஷ்டம் தான். நா அனுபவித்து இருக்கேன்... பாவம் யா நீ...
பாவம் அமுல் பேபி அஜய்
தரம்ங்க நண்பரே அசய் 💞💞💞🙏🙏🙏
Hii..அஜய்..உனக்கு..ஏ..இந்த..வேல..தம்பி..ரொம்ப..கஸ்டம்..கொடுமை..வாழ்க..வாழ்க ..மிக்க..நன்றி..🌾🌴🌿💯💯🙏🙏🙏👍🏾👍🏾👍🏾🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம💐💐💐
மிகமிகசிறப்பு❤😊
This was one of the most waited train vlog to see how this trsin operates. You did a great job. Thought of travelling in this train, but after this vlog.. no chance 😂😂
Thank you very much!
First Comment Thala 3 nala wait pannina sangam😂😂❤🙋♂️🙋♂️🙋♂️
தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
Amazing Vlog... Some times your videos are so emotional and I literally went in to tears especially when we are seeing so many people traveling this much far distance for job purpose. Yes we have to respect them as a human being. Thank you very much Ajay for taking so much pain and traveling with so much patience..and I like the way you are respecting all the people in same manner. ❤❤❤
thanks for understanding
I travelled from Brussels to London.short but beautiful experience. When will our country become like that?
@30:00 train vendors engalukum Veg pudikathu avalothan simple saavu 😂
நானும் சை சைவம் தான் ஆனால் ரொம்ப கஷ்டம் ப்ரோ
kanniyakumari station pakka aavala irundhen bro. anyway super video🎉🎉
Great bro 🙏👏This video somehow feels very real, nostalgic to me, though it made you anger in the beginning, it finally taught you something profound which words can't explain&you're words are true bro@45:45..i feel like these trains are like lifelines of india who are away from their homestates. I really appreciate your sportiveness, patience&thinking from different different perspectives about all the travellers, some friendships were made, those vendors with thisr trinkets,changing landscapes,human tendencies so much to think from these journey memories..yes as a vegetarian i also noticed we have less options nowadays, hopefully you managed&took darshan of bhagavathi devi..take care&enjoy your journeys bro&always stay this humble🙏God bless you
Yesssss
@@Transitbites : yeduku nanba video kadesile abrupt ah end pannite, next ennoru episode eruka🤔🤔
நீ ஏதாவது ஒரு ட்ரெயினை கல்யாணம் பண்ணிக்க😂😂😂
Without travel செய்தால் பல நன்மைகள் உண்டு என்பது தமிழக வரலாறு
Best comment 😂
Vadivelu dialogue tha
Na yen da single birthla 4nal without la ponum😂😂
😂😂யாப்பா ஆவுறா ஹவுரா அய்யா கேவுறா எங்க இருக்கு ஆதவன் வடிவேல் 😂😂
Anniyan movie ambi maru compents panitu irukiya thala 😂😂😂
Best railways in the World
Thanks for the efforts... End koncho nala panirklam... 😅 But okay...
Nanu train le travel pane marrri ah oru feel.
பிரதர் நம்ம ஊரு சென்னையில் தண்ணீர் போகலைன்னா ஒரே பிரச்சனை பண்றவங்க இருக்கும்ல அது மாதிரி தான் இது அவர்கள் பணிக்காக இந்த தாமதங்கள் இருக்கலாம்
ஒரு டிராவல் பண்ற உங்களுக்கு இந்த கஷ்டம் புரியலன்னா பொது மக்களுக்கு எப்படி புரியும் 42:42
Hello Ajay!! Hope you are having the most wonderful of train journeys!! cheers!!🙌🏽
BRO CLEAN ILA SOLDRIGA NEEGA YEN SERUPU KUDA PODAMA ELLA COMPARTMENT KU PORIGA
Same doubt
Today full video polambal moment by ajay😂😂😂
Unexpected climax twist… moochi thenari video va mudichikiteenga… I am laughing now, but I really understand your pain.. Thanks for making this video…
பேக் பக்கர் குமார் அண்ணன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா அஜய் இரயிலில் ஐந்து நாட்கள் பயணத்திற்கு பிறகு இடைவெளி விட்டு பயணங்கள் தொடர வேண்டும் ❤❤❤
❤❤❤❤
Bro!! ஒரு suggestion, எந்த junction இறங்கினாலும் அந்த station name board காண்பியுங்கள், சில நேரம் உங்கள் pronounciation புரியவில்லை.
நீங்கள் சென்று கொண்டிருக்கும் இந்த ரயில் வழித்தடத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம் அதனால்தான் இந்த வண்டிக்கு Howrah junction வழியாக route divert செய்திருக்கலாம்
Bro superb video bro ❤ we love your vlog bro and your good heart
நான் ஒருதடவை கோவையில் இருந்து விஜயவாடா போகும்போது வாய வச்சிகிட்டு சும்மா இருக்காம வண்டி தாம்பரம் வழியா போகுதுன்னு சொல்லபோய் வாய் முகூர்த்தம் பலித்து ஜோலார்பேட்டை அருகே ஒரு ரயில் தடம்புரண்டதால் வண்டி சேலத்தில் இருந்து விருத்தாசலம் தாம்பரம் வழியாக சென்ட்ரலுக்கு பதிலாக எழும்பூரில் பயணிகளை ஏற்றி சென்றது. அப்படி ஏதாவது சம்பவம் நடந்திருக்கலாம்.
Always have dry fruits and nuts in small packets. Especially dried figs, cashew, heavy feeling in small quantity.
With out la travel pandradhu avlo easy kedeiyadhu😂😂😂😂😂.any experience bro😅😅
Oooi nanay travel Panna Mari iruku ❤ nice video I'm happy
you are a inspiring person for all youngsters. god bless you!
Railway sekkram 4 ways line pottu north east niraya express vita vandum
1.34 😂😂😂 driver en ya Vida poran Avan enna auto va otran😂😂😂😂
நாங்களும் வாரத்துல ஆறு நாளு வெச்தான் ப்ரோ
Excellent video bro 👏🏻👍🏻
ARUMAI ARUMAI VAALTHUKAL BRO 🎉
Hai Ajay, 🎉 you are my
inspiration, née language theriyatha other countries yellam pora, I'm in tvm district. Saturday day Cuddalore la oru Hindi Pracharak meeting yankuda yaarum varla, konjam byama irundhudhu, but un para Jai Ajay nu manasukulla sollitu tanniya kalambi poitu vetrigarama veetuku vantan tkq thambi🎉
Bro,really nowadays Railways are playing with delayed train,I travelled in 16340 Nagercoil Mumbai CSMT (via Katpadi) was diverted via SSS Hubbali Miraj,when it joined Pune Junction original route with 5hrs delay they stopped at outer for 1hr for no reason (platforms also available) and reached Pune 6hrs 10mins
0:03 that uncle yarta pesuraru 😂
Vivek Express 🚃 Journey Climax 😂😂👌👌❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro neegalum Naveen Kumar brovum onna oru vilag pannu bro semmaya erkum from Tiruppur
அஜய் அம்பி ஆப்பிரிக்காவில் கண்ராவி சாப்பாடு சாப்பிடுவிட்டு இந்த ரயில் சாப்பாடு அமிர்தமாக தான் தெரியும்.
First comment waiting for vivek express part😊😊
Am remembering my brother.he is working in army and from west Bengal to kerala he is taking 4 to 5 days travel in train without bath and proper food😢😢
Brother my family are big fan of you bro ... and still now we were excited to see yoput lastest video and mainly my grandma she is a bigggg fan 🎉❤ ... thank you 😊 💓
Thank you so much 😀
@@Transitbites it's my pleasure ... you're one of my family and I hope in future we will meet soon 😊
41:53 Track la bomb vacha dhan undu...yow😂🔥
அரே ராம் ஜகன் கிருஷ்ணா பரமாத்மா கியாகுவா😅😅😅
Bro last la enna type panni irukukinga??onnume therla ...becoz of next videos overlay..
Starting episode of the train 🥳💎😍
Nearing climaxe of the arrival ☠️😭😰
😂😂
31:30 nanga ethukuya sudukattuku pognaum😂😂😂😂😂
. அருமை🎉🎉
Timeline 7:23 அது என்ன பொம்மை என்று உங்கள் உச்சரிப்பில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பொம்மை பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்லும்போது அந்த குழந்தை திறு திறு என்று முழித்து கொண்டிருந்ததை பார்க்க இன்னும் நல்லா இருந்துச்சு. ஹவுரா ஸ்டேஷன் பெயர் பலகை காட்டியதிலிருந்தே நீங்கள் பார்வையாளர்களை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள் என்பது நன்கு விளங்குகிறது.
Anabella bommai..
English horror film la antha pei bommaiku antha name..
@mohammedsiddiq3882 ok. Thanks for your information. The doll really looks horror.
Love from Karnataka Ajayy🎉🎉❤❤All the best!!!
இந்திய மக்களின் அவலம் நிறைந்த ரயில் பயண வாழ்க்கையை யதார்த்த நிலையில் தெரிவித்து உள்ளீர்கள்.. நாம் பாவம்
Thanos is right bro😂😅
40:20 vazhkaiya verutha tharunam 😂
வடக்கன் என்று ஏரளமாக பேசுபவர்கள்...இந்த பதிவை காணவும்...எல்லோரும் மனிதர்கள் தான்..😢😢😢
மனிதன் என்றால் ஆறு அறிவு இருக்க வேண்டும் ஐந்தறிவு இருப்பவர்கள் எல்லாம் மனிதர் அல்ல They have no basic knowledge
Tamil oluga type panra tharkuri
உன்னைய தான்யா சொல்றான்😂@@VeeraJackie
வடக்கன் நாலு பேரு உங்க வீட்டு பக்கத்துல இருக்க வைங்க அப்ப தெரியும்
@mohamedsharuk4921, Engendho Vandhu Kottaya Potta Thulukka Nayi Inga Irukkum bodhu Vadakkan Embuto Thevalam.
Best railway in INDIA❤❤❤❤❤